Tnpsc

Tnpsc Online Coaching 2019 Test Batches for Online & Offline

Tnpsc Online Coaching 2019 Test Batches for Online & Offline

குரூப் 1, குரூப் 2எ, குரூப் 4 தேர்வுகளுக்கான பயிற்சி துவங்குகிறது.

இன்டர்வியூ அல்லாத குரூப் 2எ, குரூப் 4 தேர்வுகளில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற இந்த பயிற்சி மிகவும் பயனளிக்கும்.

Winmeen Self Preparation Course 2019

Included Subject Wise Model Test

Study Materials + Online Test + Offline Test Pdf’s

150 Tests Extra Included
150 x 100 Questions

Minimum Scheduled Duration – 6 Months
Maximum – Life Time Subscription

Lesson By Lesson Online Test + Complete Book Back Questions + 1 Mark 2 Mark Questions + Previously Asked One liners.

Syllabus Topic Wise + Subject Wise + Categorized Notes

We are completely Focusing on Content & Questions.

Are you ready to spend minimum 6 months to crack 2019 Tnpsc Exams – Join Immediately.

Contact Winmeen Admin: 7010168114

More Details: https://wp.me/p7JanY-6Wg

பரேட்டோ கொள்கைப்படி,
100 பேரில் 20 பேர் எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். மீதி 80 பேர் தங்கள் செயல்களில் எவ்வித மாற்றமும் இன்றி செய்ததையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, உலகில் 80 சதவீத மக்களிடம் உள்ள பணத்திற்கு ஈடான பணம் 20 சதவீத பணக்காரர்களிடம் இருக்கிறது.

அதே போல்தான் போட்டித் தேர்விலும் நடக்கிறது. 100 க்கு 20 பேர் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.

முதல் 20 சதவீத மக்கள், 80 சதவீத பேரைவிட பலமடங்கு திறமையானவர்களா? என்று கேட்டால் இல்லை.

ஒரு சிறு மாற்றத்தைத்தான் மேற்கொண்டிருப்பார்கள் – இதை நாங்கள் சொல்லவில்லை, ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.

எடுத்துக்காட்டாக குதிரை பந்தயத்தில், ஒரே போல் ஓடி வரும் இரு குதிரைகளில், எல்லைக்கோட்டில் எது முதலில் மூக்கை நீட்டுகிறதோ அது வெல்கிறது. சன்மானங்களை அள்ளுகிறது. இதைப் போலத்தான் நீங்களும்.

உங்கள் வாழ்வில் செய்யப்போகும் சிறு மாற்றமே உங்கள் வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும்.

சிறு மாற்றத்தினை செய்து அந்த 20 சதவீத மக்களில் இடம்பெறப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நீங்கள் கோழிகளோடு சேர்ந்து குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தால், உங்களால் ஒருக்காலும் கழுகுகளோடு சேர்ந்து வானில் உயரே பறந்து திரிய முடியாது.

இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி நேர்மறையான எண்ணங்களுடன் பயணியுங்கள். அடிப்படைகளில் மேதைமை பெறுங்கள். “நான் வெல்வேன், நான் அரசுப்பணியை நேசிக்கிறேன்” என்பதை கூறி உங்களை நீங்களே தேற்றி உந்து சக்தியை பெற்று எழுந்து நில்லுங்கள்.

ஒவ்வொரு பகுதியாக படித்து அதில் தேர்வு எழுதி பார்த்து, இன்று இவ்வளவு முடித்திருக்கிறோம் என்ற நிலையின் மூலம் ஒரு நம்பிக்கையை பெறுங்கள்.

நீங்கள் உங்களை நம்பினால்தான், சிறு சிறு வெற்றியை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.

நீங்கள் உங்களை நம்புவதற்கு, தினமும் ஒரு பகுதியினை படித்து தேர்வு எழுதி சிறு வெற்றியைப் பெற வேண்டும்.

இவ்வாறாக நாட்கள் செல்ல செல்ல, தன்னம்பிக்கை அதிகரித்து தேர்வு நாட்களில் எவ்வித பதற்றமும் இன்றி வெற்றியினை பறிக்க முடியும்.

3 Comments

  1. hi sir/medam,
    I preapre to group2 exam in tnpsc. I need tamil all type of question and answer bank. and i also need of easy maths preparation method. thankyou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!