Tnpsc Model Test 70 – General Tamil
Tnpsc Model Question Paper 70 – General Tamil
Question 1 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக:
(அ) தொலைநோக்கு இயந்திரம் | |
(ஆ) தொலைநகல் கருவி | |
(இ) தொலைநகல் இயந்திரம் | |
(ஈ) தொலைநோக்கு கருவி |
Question 2 |
- பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக:
(அ) தலைக்கவசம் | |
(ஆ) முகமூடி | |
(இ) மூக்கு கவசம் | |
(ஈ) முகக்கவசம் |
Question 3 |
- ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:
(அ) புத்தூர் | |
(ஆ) கோவை | |
(இ) கோவன் | |
(ஈ) கோடை |
Question 4 |
- ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:
(அ) திருப்பள்ளி | |
(ஆ) திருவைப்பள்ளி | |
(இ) திருச்சீர் | |
(ஈ) திருச்சி |
Question 5 |
- மரூஉவை எழுதுக:
(அ) மடந்தை | |
(ஆ) குடந்தை | |
(இ) சிந்தை | |
(ஈ) கோயில் நகரம் |
Question 6 |
- சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:
(அ) அடடா எவ்வளவு சிற்பங்கள் | |
(ஆ) அடடா, எவ்வளவு சிற்பங்கள் | |
(இ) அடடா? எவ்வளவு சிற்பங்கள்? | |
(ஈ) அடடா! எவ்வளவு சிற்பங்கள்! |
Question 7 |
- நிறுத்தற்குறிகள் அறிதல் (எது சரியாது)
(அ) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை. | |
(ஆ) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை! | |
(இ) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை? | |
(ஈ) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. |
Question 8 |
- பேச்சு வழக்கு, சொற்களை எழுத்து வழக்கு சொற்களாக மாற்றுக:
(அ) கொட்டாங்குஞ்சியில் சோற்றை வடித்து நீட்டினான் | |
(ஆ) சிரட்டையில் மேல்கஞ்சியை வடித்து நீட்டினான் | |
(இ) அகப்பையில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான் | |
(ஈ) கரண்டியில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான் |
Question 9 |
- எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:
(அ) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றலு வீசியது | |
(ஆ) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றல் வீசியது | |
(இ) சோலைக்குள்ளே சத்தமில்லாமல் தென்றலு வீசியது | |
(ஈ) சோலையிலே சத்தமில்லாமல் தென்றலு வீசியது |
Question 10 |
- பொருத்தமான காலம் அமைத்தல்:
(அ) இறந்த காலம் | |
(ஆ) நிகழ்காலம் | |
(இ) எதிர்காலம் | |
(ஈ) முக்காலம் |
Question 11 |
- விண், கோல், மாலை, மீன் இச்சொற்களை இணைத்துப் பார்த்து சரியான சொல்லை தெரிவு செய்க:
(அ) மீன்வெளி | |
(ஆ) விண்மாலை | |
(இ) விண்மீன் | |
(ஈ) விண்கோல் |
Question 12 |
- பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக:
(அ) இறந்த காலம் | |
(ஆ) நிகழ்காலம் | |
(இ) எதிர்காலம் | |
(ஈ) கால வழு |
Question 13 |
- உரைத்த - வேர்ச்சொல்லைத் தருக:
(அ) உரை | |
(ஆ) உரைத்து | |
(இ) உரைந்து | |
(ஈ) உறை |
Question 14 |
- சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) யாவை | |
(ஆ) என்ன | |
(இ) ஏன் | |
(ஈ) எப்படி |
Question 15 |
- சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) எங்கு | |
(ஆ) எப்படி | |
(இ) என்ன | |
(ஈ) எத்தனை |
Question 16 |
- சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
(அ) அதனால் | |
(ஆ) ஏனெனில் | |
(இ) அதுபோல் | |
(ஈ) யாது |
Question 17 |
- சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
(அ) எனவே | |
(ஆ) ஆகையால் | |
(இ) ஏனெனில் | |
(ஈ) மேலும் |
Question 18 |
- சரியான இணைப்புச் சொல்லை தேர்வு செய்க:
(அ) ஆகையால் | |
(ஆ) ஏனெனில் | |
(இ) அதுபோல | |
(ஈ) அதனால் |
Question 19 |
- அடைப்புக்குள் உள்ள கொழுந்து வகை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக:
(அ) பனையின் கொழுந்து | |
(ஆ) கரும்பின் நுனிப்பகுதி | |
(இ) புளியின் கொழுந்து | |
(ஈ) வேம்பின் கொழுந்து |
Question 20 |
- இலக்கணக் குறிப்பு தருக:
(அ) வினைத்தொகை | |
(ஆ) பண்புத்தொகை | |
(இ) வியங்கோள் வினைமுற்று | |
(ஈ) வினையெச்சம் |
Question 21 |
- இரு பொருள் தருக:
(அ) புத்தகம் - பாடுதல் | |
(ஆ) படித்தல்-நூல் | |
(இ) படிக்கட்டு-படித்தல் | |
(ஈ) புத்தகம்-மாடிப்படி |
Question 22 |
- பின்வரும் சொல்லுக்கு இருபொருள் தரும் சரியானவற்றை தெரிவு செய்க:
(அ) சினம், நவமணிகள் | |
(ஆ) வியப்பு, தங்கம் | |
(இ) புன்னகை, ஆபரணம் | |
(ஈ) மகிழ்ச்சி, வைரம் |
Question 23 |
- இரு பொருள் தருக:
(அ) நீர்நிலை, பள்ளம் | |
(ஆ) துவாரம், மூங்கில் | |
(இ) அமிழ், முழுகு | |
(ஈ) சுங்கம், வரி |
Question 24 |
- பொருள் வேறுபாடு அறிக:
(அ) சமைத்தல்-பிடரி மயிர் | |
(ஆ) உழைப்பு-சேறு | |
(இ) உலைக்களம்-கலைத்தல் | |
(ஈ) உயிர் வாழ்தல்-கவலை |
Question 25 |
- குறில் சொல்லை நெடில் சொல்லாக மாற்றி பொருள் வேறுபாடு வருமாறு ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
(அ) மடு - மேடு
மடுவானது மேட்டுப்பாங்கான நிலம் அருகில் இருந்தது | |
(ஆ) மடு - மாடு
கழனி அருகே இருந்த மடுவில் மாடுகள் நீர் பருகின | |
(இ) மடு - மூடு
ஓர் உழவன் சிறிது நேரம் மடுவை மூடப் பார்த்தான் | |
(ஈ) மடு - மனு
கழனி அருகே இருந்த மடுவில் ஓர் மனிதன் நின்று கொண்டிருந்தான் |
Question 26 |
- கூற்று காரணம் சரியா? தவறா?
(அ) கூற்று சரி; காரணம் சரி | |
(ஆ) கூற்று சரி; காரணம் தவறு | |
(இ) கூற்று தவறு; காரணம் சரி | |
(ஈ) கூற்று தவறு; காரணம் தவறு |
Question 27 |
- கீழ்காணும் மூன்று தொடர்களுள் சரியானவற்றைத் தெரிவு செய்க:
(அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம் ஆகும்.
(ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது
(இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
(அ) அ, ஆ ஆகியன சரி; இ தவறு | |
(ஆ) அ தவறு; ஆ, இ ஆகியன சரி | |
(இ) அ, இ ஆகியன சரி; ஆ தவறு | |
(ஈ) மூன்றும் சரி |
Question 28 |
- பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லை அறிந்து எழுதுக:
(அ) மொழியியல் | |
(ஆ) ஊடகம் | |
(இ) ஒலியியல் | |
(ஈ) இதழியல் |
Question 29 |
- Side Effect - இதற்கு ஏற்ற கலைச்சொல்லைத் தெரிவு செய்க:
(அ) நோய் | |
(ஆ) பக்க விளைவு | |
(இ) மூலிகை | |
(ஈ) ஒவ்வாமை |
Question 30 |
- கலைச்சொல் அறிக:
(அ) பொறிப்பு | |
(ஆ) நடுகல் | |
(இ) அகழாய்வு | |
(ஈ) கல்வெட்டியல் |
Question 31 |
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:
(அ) மேலான பொருளே | |
(ஆ)அதைத் தவிர | |
(இ) குளிர்ந்த கருணை | |
(ஈ) தொண்டு |
Question 32 |
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்:
(அ) மலை | |
(ஆ) நிலவு | |
(இ) கடல் | |
(ஈ) சூரியன் |
Question 33 |
- திருமறைக்காடு என அழைக்கப்படுவது
(அ) திருக்கழுக்குன்றம் | |
(ஆ) விருத்தாச்சலம் | |
(இ) வேதாரண்யம் | |
(ஈ) ஆற்காடு |
Question 34 |
- சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க:
(அ) கூட்டம் | |
(ஆ) நிரை | |
(இ) ஆடுகள் | |
(ஈ) மந்தை |
Question 35 |
- கீழ்காணும் சொல்லின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக: கல்
(அ) குலை | |
(ஆ) குவியல் | |
(இ) மந்தை | |
(ஈ) கட்டு |
Question 36 |
- பழம் - இச்சொல்லின் கூட்டுப் பெயர்
(அ) குலை | |
(ஆ) குவியல் | |
(இ) மந்தை | |
(ஈ) கட்டு |
Question 37 |
- சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:
(அ) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார் | |
(ஆ) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார் | |
(இ) சாண்டியாகோ மீனைப் மிகப்பெரிய பிடித்தார் | |
(ஈ) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் |
Question 38 |
- சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக:
(அ) பேசவும், தமிழ்மொழி படிக்கவும், எழுதவும் உகந்தமொழி | |
(ஆ) படிக்கவும், பேசவும், எழுதவும் தமிழ்மொழி உகந்தமொழி | |
(இ) தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்தமொழி | |
(ஈ) எழுதவும், பேசவும் தமிழ்மொழி படிக்கவும் உகந்தமொழி |
Question 39 |
- சரியான தொடர் எது என்பதைக் கண்டறிந்து எழுதுக:
(அ) கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவி பறவையினத்தைச் சார்ந்தது. | |
(ஆ) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது | |
(இ) பறவையினத்தைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவி கூடுகட்டும் | |
(ஈ) சிட்டுக்குருவி பறவையினத்தைச் சார்ந்தது |
Question 40 |
- ஒரு - ஓர்; சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க
(அ) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம் | |
(ஆ) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம் | |
(இ) தமிழினத்தால் ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம் | |
(ஈ) தமிழினத்தால் ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம் |
Question 41 |
- கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக:
(அ) இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள் | |
(ஆ) ஓர் பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள் | |
(இ) இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள் | |
(ஈ) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள் |
Question 42 |
- கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக:
(அ) அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது | |
(ஆ) அழகிய ஒரு சிற்றூரில் ஓர் குளம் இருந்தது | |
(இ) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது | |
(ஈ) அழகிய ஓர் சிற்றூரில் குளம் ஒன்று இருந்தது |
Question 43 |
- சொல் பொருள் பொருத்துக:
அ. 4 3 2 1 | |
ஆ. 1 2 3 4 | |
இ. 2 3 4 1 | |
ஈ. 3 4 1 2 |
Question 44 |
- உரு - இச்சொல்லின் பொருளைத் தெரிவு செய்க:
(அ) அழகு | |
(ஆ) காற்று | |
(இ) நாவாய் ஓட்டுபவன் | |
(ஈ) கப்பல் |
Question 45 |
- சொல்லையும் பொருளையும் பொருத்துக:
அ. 2 3 4 1 | |
ஆ. 1 3 2 4 | |
இ. 3 1 4 2 | |
ஈ. 4 1 2 3 |
Question 46 |
- பிழை நீக்கி எழுதுக:
(அ) புத்தகத்தை எடுத்தது அவன் அல்லன் | |
(ஆ) புத்தகத்தை எடுத்தது அவன் இல்லை | |
(இ) புத்தகத்தை எடுத்தது அவன் அன்று | |
(ஈ) புத்தகத்தை எடுத்தது அவன் அல்ல |
Question 47 |
- ஒருமை-பன்மை பிழை நீக்குக:
(அ) பானையை உடைத்தது கண்ணன் அல்லன் | |
(ஆ) பானையை உடைத்தது கண்ணன் அன்று | |
(இ) பானையை உடைத்தது கண்ணன் அல்லர் | |
(ஈ) பானையை உடைத்தது கண்ணன் அல்லீர் |
Question 48 |
- ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) "ஹிப்பாலஸ்" என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினர் | |
(ஆ) "ஹிப்பாலஸ்" என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினான் | |
(இ) "ஹிப்பாலஸ்" என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்கள் | |
(ஈ) "ஹிப்பாலஸ்" என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர்கள் |
Question 49 |
காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க" என்ற அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் "அம்மா அனுப்பிவிட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம்". அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்ற பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு, இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றனா. அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்
- காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
(அ) பெற்றோர் | |
(ஆ) சிறுவன் சிறுமி | |
(இ) மக்கள் | |
(ஈ) ஆசிரியர்கள் |
Question 50 |
- இந்நிகழ்வு சிறுவனது எப்பண்பை விளக்குகிறது?
(அ) பேதைமை | |
(ஆ) நேர்மை | |
(இ) அறியாமை | |
(ஈ) கல்லாமை |
Question 51 |
- மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்
(அ) நெகிழ்ந்தார் | |
(ஆ) வருந்தினார் | |
(இ) மகிழ்ந்தார் | |
(ஈ) கூறினார் |
Question 52 |
- சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
(அ) தேர்வுக்குப் பணம் கட்ட | |
(ஆ) காமராசரைப் பார்க்க ஆசைப்பட்டு | |
(இ) விளையாட | |
(ஈ) காமராசரின் வீட்டிற்குள் வேடிக்கை பார்க்க |
Question 53 |
- காமராசர் செய்த உதவி யாது?
(அ) பணத்தைக் கொடுத்தார் | |
(ஆ) விளையாட அனுமதித்தார் | |
(இ) விரட்டி விட்டார் | |
(ஈ) அன்புடன் உணவளித்தார் |
Question 54 |
- 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) பூட்டு + கதவுகள் | |
(ஆ) பூட்டும் + கதவுகள் | |
(இ) பூட்டின் + கதவுகள் | |
(ஈ) பூட்டிய + கதவுகள் |
Question 55 |
- 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) பொய் + அகற்றும் | |
(ஆ) பொய் + கற்றும் | |
(இ) பொய்ய + கற்றும் | |
(ஈ) பொய் + யகற்றும் |
Question 56 |
- "நலமெல்லாம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) நலம் + எல்லாம் | |
(ஆ) நலன் + எல்லாம் | |
(இ) நலம் + எலாம் | |
(ஈ) நலன் + எலாம் |
Question 57 |
- 'ஊக்கம்' என்பதன் எதிர்ச்சொல்லை காண்க:
(அ) தளர்வு | |
(ஆ) சோர்வு | |
(இ) உயர்வு | |
(ஈ) தெளிவு |
Question 58 |
- எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
அ. 4 2 1 3 | |
ஆ. 4 1 2 3 | |
இ. 4 3 1 2 | |
ஈ. 3 1 4 2 |
Question 59 |
- "நீக்குதல்" என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தருக:
(அ) போக்குதல் | |
(ஆ) தள்ளுதல் | |
(இ) அழித்தல் | |
(ஈ) சேர்த்தல் |
Question 60 |
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) கர்நாடகம் | |
(ஆ) கேரளா | |
(இ) இலங்கை | |
(ஈ) ஆந்திரா |
Question 61 |
(அ) அவன் அல்லன் | |
(ஆ) அவள் அல்லள் | |
(இ) அவர் அல்லீர் | |
(ஈ) அவை அல்ல |
Question 62 |
- பொருந்தாச் சொல்லை எடுத்தெழுதுக:
(அ) படித்து வந்தான் படித்த மாணவி | |
(ஆ) படித்து முடித்தான் படித் மாணவன் | |
(இ) படித்த மாணவன் படிக்கும் மாணவி | |
(ஈ) படிக்கும் மாணவன் படித்த மாணவர்கள் |
Question 63 |
- கீழ்க்காணும் தொடரில் மரபுப் பிழையில்லாத தொடரினை எடுத்து எழுதுக:
(அ) காகம் கரையும்; மயில் ஆடும் | |
(ஆ) காகம் கூவும்; மயில் அகவும் | |
(இ) காகம் பாடும்; மயில் அகவும் | |
(ஈ) காகம் கரையும்; மயில் அகவும் |
Question 64 |
- பிழை நீக்கி எழுதுக:
(அ) அறிவுரைகள் | |
(ஆ) அற்றம் | |
(இ) சொற்கள் | |
(ஈ) அறிவிக்கை |
Question 65 |
- சரியான தொடரைத் தேர்க
(அ) கண்ணகி சிலம்பு அணிந்தாள் | |
(ஆ) கண்ணகி சிலம்பு அணிந்தது | |
(இ) கண்ணகி சிலம்பு அணிந்தார்கள் | |
(ஈ) கண்ணகி சிலம்பு அணிந்தனர் |
Question 66 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:
(அ) பேங்க்-வங்கி | |
(ஆ) செக்-கடன் அட்டை | |
(இ) டிஜிட்டல்-பணத்தாள் | |
(ஈ) கரன்சிநோட்-குறிப்பேடு |
Question 67 |
- ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிக:
(அ) முழக்கம்-Ballad | |
(ஆ) பேச்சாற்றல்-Elocution | |
(இ) ஒற்றுமை-Courage | |
(ஈ) துணிவு-Unity |
Question 68 |
- ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக: டெபிட் கார்டு (Debit Card)
(அ) காசோலை | |
(ஆ) வரைவோலை | |
(இ) பற்றுஅட்டை | |
(ஈ) கடன் அட்டை |
Question 69 |
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:
(அ) வரி-நீளம் | |
(ஆ) வரி-தொடர் | |
(இ) வறி-வறுமை | |
(ஈ) வரி-வண்ணம் |
Question 70 |
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க:
(அ) பறப்பவை-ஆழி | |
(ஆ) கடல்-புள் | |
(இ) முந்நீர்-முகில் | |
(ஈ) குளவி-குழவி |
Question 71 |
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து பிழையற்ற தொடரைக் கண்டறிக:
(அ) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான் | |
(ஆ) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மனமக்களை வாழ்த்தினான் | |
(இ) கண்ணன் திருமன வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான் | |
(ஈ) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மணமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான் |
Question 72 |
- ஒரு பொருள் தரும் பல சொற்கள் இணையைத் தேர்ந்தெடு:
(அ) அணி, மேனி | |
(ஆ) அணி, வனப்பு | |
(இ) அழகு, சிரிப்பு | |
(ஈ) சிரிப்பு, வனப்பு |
Question 73 |
- சூம்பல், சிவியல், அளியல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(அ) இளம் பயிர் வகை | |
(ஆ) மணி வகை | |
(இ) கெட்டுப்போன காய்கனி வகை | |
(ஈ) கெட்டுப் போன பிஞ்சு வகை |
Question 74 |
- ஒரு பொருள் தரும் இரு சொற்கள் தருக:
(அ) முந்நீர், பௌவம் | |
(ஆ) ஆழி, சக்கரம் | |
(இ) வாரணம், வதுவை | |
(ஈ) வேலி, ஆரல் |
Question 75 |
- வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக:
(அ) பெற்று | |
(ஆ) பெற்ற | |
(இ) பெற்றான் | |
(ஈ) பெற்று விட்டான் |
Question 76 |
- கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக:
(அ) வரு-வருக | |
(ஆ) கிள-கிளர்ந்த | |
(இ) பொறி-பொறித்த | |
(ஈ) மயங்கி-மயங்கிய |
Question 77 |
- "ஆடினான்" - வேர்ச்சொல்லைத் தருக:
(அ) ஆடுகிறாள் | |
(ஆ) ஆடுதல் | |
(இ) ஆடி | |
(ஈ) ஆடு |
Question 78 |
- வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க:
(அ) குமைந்தல் | |
(ஆ) குமைந்து | |
(இ) குமைந்த | |
(ஈ) குமைந்தன |
Question 79 |
- கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறிக:
(அ) கண்டவன் | |
(ஆ) காணான் | |
(இ) கண்டான் | |
(ஈ) கண்டு |
Question 80 |
- அகர வரிசைப்படி எழுதுக:
(அ) உழவு, மண், ஏர், மாடு | |
(ஆ) மண், மாடு, ஏர், உழவு | |
(இ) உழவு, ஏர், மண், மாடு | |
(ஈ) ஏர், உழவு, மாடு, மண் |
Question 81 |
- அகர வரிசைப்படுத்துக:
(அ) கணப்பறை, உடுக்கை, பிடித்தல், மகுடி | |
(ஆ) உடுக்கை, கணப்பறை, மகுடி, பிடித்தல் | |
(இ) உடுக்கை, மகுடி, பிடித்தல், கணப்பறை | |
(ஈ) உடுக்கை, கணப்பறை, பிடித்தல், மகுடி |
Question 82 |
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:
(அ) உரிமை, ஏற்றம், அழகு, இசை | |
(ஆ) அழகு, உரிமை, இசை, ஏற்றம் | |
(இ) ஏற்றம், உரிமை, அழகு, இசை | |
(ஈ) அழகு, இசை, உரிமை, ஏற்றம் |
Question 83 |
- சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) அகத்தியர் வாழ்ந்த மலை பொதிகை மலை | |
(ஆ) மலை அகத்தியர் மலை வாழ்ந்தார் பொதிகை | |
(இ) பொதிகை மலை அகத்தியர் மலை வாழ்ந்தார் வாழ்ந்தார் | |
(ஈ) வாழ்ந்தார் மலை மலை பொதிகை அகத்தியர் |
Question 84 |
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) பெலன்-உண் | |
(ஆ) வலிமை-உண் | |
(இ) திண்மை-குடி | |
(ஈ) செயல்-உண் |
Question 85 |
- இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரைக் கண்டுபிடி.
(அ) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தனர் | |
(ஆ) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவிந்தனர். ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தன. | |
(இ) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவித்தது. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தனர் | |
(ஈ) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தனர் |
Question 86 |
- அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) ஏழ்கடல், ஓலைச்சுவடி, ஊழி, அழகு, ஐயம் | |
(ஆ) ஓலைச்சுவடி, ஊழி, ஐயம், அழகு, ஏழ்கடல் | |
(இ) அழகு, ஊழி, ஏழ்கடல், ஐயம், ஓலைச்சுவடி | |
(ஈ) ஊழி, ஏழ்கடல், ஐயம், அழகு, ஓலைச்சுவடி |
Question 87 |
- சரியான வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
(அ) இயந்திர மனிதன் என்பவர் யார்?? | |
(ஆ) சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திரம் எது? | |
(இ) ஜப்பானில் உருவாக்கிய இயந்திர மனிதர் யார்? | |
(ஈ) பெப்பர் என்று அழைக்கப்படுவது யாது? |
Question 88 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
(அ) தமிழர்களின் வீர விளையாட்டு இது? | |
(ஆ) தமிழர்களின் வீர விளையாட்டு எது? | |
(இ) தமிழர்களின் வீர விளையாட்டு யாவை? | |
(ஈ) தமிழர்களின் வீர விளையாட்டு அது? |
Question 89 |
- கல்லில் நார் உரித்தல் எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக:
(அ) இயலாத செயல் | |
(ஆ) எண்ணி செயல்படாமை | |
(இ) துன்ப செயல் | |
(ஈ) நீண்ட காலமாக இருப்பது |
Question 90 |
- செய்வினைத் தொடரைக் கண்டறிக:
(அ) கயல்விழி பாடாதே | |
(ஆ) கயல்விழி பாடி மகிழ்ந்தாள் | |
(இ) கயல்விழியால் பாடப்பட்டது | |
(ஈ) கயல்விழி பாடி மகிழ்வித்தாள் |
Question 91 |
- பிறவினைத் தொடரைக் காண்க:
(அ) அவனைத் திருந்தச் செய்தான் | |
(ஆ) அவனைத் திருப்பினான் | |
(இ) அவனைத் திட்டினான் | |
(ஈ) அவனை வருந்தினான் |
Question 92 |
- "பசுமரத்து ஆணி போல" - உவமை கூறும் பொருளைக் கூறு
(அ) பயனற்ற செயல் | |
(ஆ) மனதில் பதிதல் | |
(இ) தற்செயல் நிகழ்வு | |
(ஈ) வெளிப்படையானவை |
Question 93 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க:
(அ) பயனின்றி இருத்தல் | |
(ஆ) நீண்ட காலத்திற்குரியது | |
(இ) இருப்பதுபோல் தோன்றுதல் | |
(ஈ) இல்லாத ஒன்று |
Question 94 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
(அ) பயனின்றி இருத்தல் | |
(ஆ) எண்ணமும் செயலும் ஒத்துவராமை | |
(இ) இல்லாத ஒன்று | |
(ஈ) பட்டறிவில்லா படிப்பறிவு |
Question 95 |
- சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
(அ) முற்போக்காளர் | |
(ஆ) பேச்சாளர் | |
(இ) தன்னார்வலர் | |
(ஈ) வழக்கறிஞர் |
Question 96 |
- சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:
(அ) ஈரப்பதம் | |
(ஆ) தட்பவெப்ப நிலை | |
(இ) வானிலை | |
(ஈ) சுழற்ச்சி |
Question 97 |
- அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
(அ) Electronic devices | |
(ஆ) Missile | |
(இ) Video Conference | |
(ஈ) Nautical mile |
Question 98 |
- விடை வகைகள்:
(அ) இனமொழி விடை | |
(ஆ) ஏவல் விடை | |
(இ) நேர் விடை | |
(ஈ) வினா எதிர் வினாதல் விடை |
Question 99 |
- விடை வகைகள்:
(அ) சுட்டுவிடை | |
(ஆ) மறை விடை | |
(இ) நேர் விடை | |
(ஈ) ஏவல் விடை |
Question 100 |
- விடை வகையைக் கூறுக:
(அ) நேர்விடை | |
(ஆ) மறை விடை | |
(இ) வினாஎதிர் வினாதல் விடை | |
(ஈ) உற்றது உரைத்தல் விடை |