Tnpsc
Tnpsc Model Test 65 – General Tamil
Tnpsc Model Question Paper 65 – General Tamil
Congratulations - you have completed Tnpsc Model Question Paper 65 – General Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- இரு வினைகளின் பொருள் வேறுபாடு:
(அ) கற்பித்தல்-வழங்கல் | |
(ஆ) மரணம்-கொடுத்தல் | |
(இ) கையேந்துதல்-மரணம் | |
(ஈ) மரணம்-கையேந்துதல் |
Question 2 |
- பொருள் வேறுபாடு அறிக:
(அ) கருணை காட்டு-கீழே வா | |
(ஆ) கருணை-மேலே போ | |
(இ) கருணை செய்-தூரப்போ | |
(ஈ) கருணை காட்டு-இங்கு வா |
Question 3 |
- சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) வறியவருக்கு என்பது இல்வாழ்வு உதவி செய்தல் | |
(ஆ) உதவி செய்தல் என்பது இல்வாழ்வு வறியவருக்கு | |
(இ) உதவி வறியவருக்கு என்பது செய்தல் இல்வாழ்வு | |
(ஈ) இல்வாழ்வு என்பது வறியவருக்கு உதவி செய்தல் |
Question 4 |
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
(அ) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே | |
(ஆ) மொழியின் பேச்சுமொழியே உயிர்நாடியாக விளங்குவது | |
(இ) உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியின் மொழி | |
(ஈ) மொழி விளங்குவது பேச்சுமொழியே உயிர்நாடியாக |
Question 5 |
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
(அ) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும் | |
(ஆ) உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும் | |
(இ) உலகம் வாழட்டும் தமிழ்மொழி உள்ளவரையிலும் | |
(ஈ) உலகம் வாழட்டும் உள்ளவரையிலும் தமிழ்மொழி |
Question 6 |
- அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல்:
(அ) ஆடு; ஈதல்; ஒழுக்கம்; உயிர்; எளிமை; ஐந்து; ஓசை; அன்பு; ஒளவை; இரக்கம்; ஏது; ஊக்கம் | |
(ஆ) இரக்கம்; ஒழுக்கம்; எளிமை; ஓசை; அன்பு; ஆடு; ஒளவை; உயிர்; ஈதல்; ஐந்து; ஏது; ஊக்கம் | |
(இ) அன்பு; ஆடு; இரக்கம்; ஈதல்; உயிர்; ஊக்கம்; எளிமை; ஏது; ஐந்து; ஒழுக்கம்; ஓசை; ஒளவை | |
(ஈ) ஈதல்; இரக்கம்; உயிர்; ஐந்து; ஒழுக்கம்; ஓசை; ஏது; எளிமை; ஊக்கம்; ஒளவை; ஆடு; அன்பு |
Question 7 |
- அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) நகரம், மாவட்டம், துறைமுகம், நெடுஞ்சாலை, தேசியம் | |
(ஆ) துறைமுகம், தேசியம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம் | |
(இ) துறைமுகம், தேசியம், மாவட்டம், நெடுஞ்சாலை, நகரம் | |
(ஈ) நகரம், மாவட்டம், நெடுஞ்சாலை, துறைமுகம், தேசியம் |
Question 8 |
- அசரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) புதுமை, பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம் | |
(ஆ) பாரதம், புதுமை, பெண்கள், பொதுக்கூட்டம் | |
(இ) பொதுக்கூட்டம், பெண்கள், புதுமை, பாரதம் | |
(ஈ) பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம், புதுமை |
Question 9 |
- ‘மகிழ்’ எனும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க:
(அ) மகிழ்ச்சி | |
(ஆ) மகிழ்தல் | |
(இ) மகிழ்ந்தோர் | |
(ஈ) மகிழ்ந்தார் |
Question 10 |
- பின்வரும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் யாது?
(அ) உண்ண | |
(ஆ) உண்ணுதல் | |
(இ) உண்கின்றவன் | |
(ஈ) உண்ட |
Question 11 |
- பொறித்த – வேர்ச்சொல்லை எழுதுக:
(அ) பொறித்த | |
(ஆ) பொறி | |
(இ) பொறிக்கப்பட்ட | |
(ஈ) பொறிக்கப்பட்டு |
Question 12 |
- வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை எழுதுக:
(அ) நடத்தல் | |
(ஆ) நடக்கின்றது | |
(இ) நடவு | |
(ஈ) நடவான்மை |
Question 13 |
- வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக:
(அ) தந்து | |
(ஆ) தா | |
(இ) தரு | |
(ஈ) தாது |
Question 14 |
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்:
(அ) பா | |
(ஆ) பாடு | |
(இ) பாட்டு | |
(ஈ) பாடி |
Question 15 |
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்
(அ) இலை வகை | |
(ஆ) பூவின் நிலை | |
(இ) கொழுந்து வகை | |
(ஈ) கிளைப் பிரிவு |
Question 16 |
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
(அ) மணிவகை | |
(ஆ) பிஞ்சுவரை | |
(இ) குலைவகை | |
(ஈ) பழத்தோல் வகை |
Question 17 |
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடு
(அ) கணை | |
(ஆ) கனை | |
(இ) கநை | |
(ஈ) களை |
Question 18 |
- கூரை, கூறை – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
(அ) வீட்டின் கூரை, கால்சட்டை | |
(ஆ) புடவை, வீட்டின் அடிப்பகுதி | |
(இ) கால்சட்டை, வீட்டின் கூரை | |
(ஈ) வீட்டின் கூரை, புடவை |
Question 19 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:
(அ) களர் நிலம் | |
(ஆ) பாலை நிலைம் | |
(இ) உவர் நிலம் | |
(ஈ) சதுப்பு நிலம் |
Question 20 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:
(அ) பின்பற்றத்தக்க வழிமுறைகள் | |
(ஆ) வழிகாட்டு ஏடு | |
(இ) கையேடு | |
(ஈ) வழிகாட்டி |
Question 21 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான – தமிழ்ச்சொல்லை அறிதல்.
(அ) டிஜிட்டல் - மின்னனு வணிகம் | |
(ஆ) டெபிட்கார்டு -இணையதள வணிகம் | |
(இ) கிரெடிட் கார்டு-கடன்அட்டை | |
(ஈ) ஆன்லைன் ஷாப்பிங்-பற்று அட்டை |
Question 22 |
- தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக
(அ) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது. | |
(ஆ) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது | |
(இ) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது | |
(ஈ) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது |
Question 23 |
- மரபுப் பிழையுள்ள தொடரைக் கண்டறிக:
(அ) பூப்பறி | |
(அ) சோறு உண் | |
(இ) சுவர் எழுப்பு | |
(ஈ) பானை வனை |
Question 24 |
- பிழை திருத்தம் - மரபுப்பிழைகள், இளமைப் பெயரைத்தேர்க
(அ) குட்டி | |
(ஆ) பறழ் | |
(இ) குருளை | |
(ஈ) கன்று |
Question 25 |
- குற்றியலுகர வகையறிந்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) நெஞ்சு | |
(ஆ) இரும்பு | |
(இ) அமிழ்து | |
(ஈ) வண்டு |
Question 26 |
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்:
(அ) கண் | |
(ஆ) கிளை | |
(இ) சிவப்பு | |
(ஈ) வால் |
Question 27 |
- ‘அணுகு’ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக:
(அ) தெளிவு | |
(ஆ) சோர்வு | |
(இ) பொய்மை | |
(ஈ) விலகு |
Question 28 |
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
(அ) பகல் | |
(ஆ) நண்பகல் | |
(இ) இரவு | |
(ஈ) மாலை |
Question 29 |
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
(அ) நிறைந்த | |
(ஆ) மறைந்த | |
(இ) குறைந்த | |
(ஈ) தோன்றிய |
Question 30 |
- ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) கலம் + அல்லால் | |
(ஆ) கலன் + லல்லால் | |
(இ) கலன் + அல்லால் | |
(ஈ) கலன் + னல்லால் |
Question 31 |
- ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----
(அ) வான + மளந்தது | |
(ஆ) வான் + அளந்தது | |
(இ) வானம் + அளந்தது | |
(ஈ) வான் + மளந்தது |
Question 32 |
- சரியான விடையைத் தேர்க:
(அ) கண் + அழகு = கண்ணழகு | |
(ஆ) கண் + காட்சி = கண்ணாட்சி | |
(இ) கண் + பார்வை = கற்பார்வை | |
(ஈ) கண் + இமை = கண்ணமை |
Question 33 |
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு: (33-37)
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கரிகாலன் கட்டிய கல்லணையைப் பல ஆண்டுகள் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளம் குன்றியது. இந்தச் சூழலில் காவிரி பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக சர் ஆர்தன் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர் பயனற்று இருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்தியம்பினார். கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
- தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை இந்த மாவட்டம் எது?
(அ) திருச்சி | |
(ஆ) தஞ்சாவூர் | |
(இ) நாகப்பட்டினம் | |
(ஈ) மதுரை |
Question 34 |
- ஆங்கிலேய அரசு சர் ஆர்தர் காட்டனை எப்பணியில் நியமித்தது?
(அ) பொறியாளர் | |
(ஆ) கட்டிடப்பொறுப்பாளர் | |
(இ) தனிப்பொறுப்பாளர் | |
(ஈ) ஆளுநர் |
Question 35 |
- கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது?
(அ) கல்லணை | |
(ஆ) கிராண்ட் அணைகட் | |
(இ) தௌலீஸ்வரம் அணை | |
(ஈ) பக்ராநங்கல் அணை |
Question 36 |
- இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
(அ) சர் ஆர்தர் காட்டன் | |
(ஆ) கரிகாலன் | |
(இ) இராசராசன் | |
(ஈ) ஜான் பென்னி குவிக் |
Question 37 |
37.பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையும் மக்களுக்கு எடுத்துக்கூறியவர் யார்?
(அ) ஜான் பென்னிகுவிக் | |
(ஆ) பழந்தமிழர் | |
(இ) பொறியாளர்கள் | |
(ஈ) சர் ஆர்தர் காட்டன் |
Question 38 |
- ஒருமை-பன்மை பிழை நீக்குக:
(அ) தான் | |
(ஆ) தாம் | |
(இ) தனது | |
(ஈ) தமது |
Question 39 |
- ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. | |
(ஆ) தொண்டி, முசிறி, காந்தளுர் என்பன சேர நாட்டின் துறைமுகப் பட்டினங்களாக விளங்கியது | |
(இ) சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டன. | |
(ஈ) தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சேர, சேழ பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றது. |
Question 40 |
- சொல்-பொருள்-பொருத்துக:
அ. 2 3 4 1 | |
ஆ, 4 3 2 1 | |
இ. 2 1 3 4 | |
ஈ. 4 2 1 3 |
Question 41 |
- சொல்-பொருள்-பொருத்துக:
அ. 2 1 4 3 | |
ஆ. 3 1 4 2 | |
இ. 1 2 3 4 | |
ஈ. 4 2 3 1 |
Question 42 |
- சரியான பொருளை அறிக:
(அ) நெய்பவர் | |
(ஆ) ஓவியர் | |
(இ) வெற்றிலை விற்போர் | |
(ஈ) எண்ணெய் விற்போர் |
Question 43 |
- பிழை திருத்துக: (ஒரு-ஓர்)
(அ) ஓர் அழகயி சிற்றூரில் ஓர் குளம் இருந்தது | |
(ஆ) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது. | |
(இ) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது | |
(ஈ) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது |
Question 44 |
- பிழை திருத்துக (ஒரு-ஓர்; அது-அஃது)
(அ) அது நகரத்திற்குச் செல்லும் ஓர்வழிச்சாலை | |
(ஆ) அஃது நகரத்திற்குச் செல்லும் ஒருவழிச்சாலை | |
(இ) அது நகரத்திற்குச் செல்லும் ஒரு வழிச்சாலை | |
(ஈ) அஃது நகரத்திற்குச் செல்லும் ஓர்வழிச்சாலை |
Question 45 |
- எவ்வளவு உயரமான மரம்! இது எவ்வகைத் தொடர்!
(அ) உணர்ச்சித் தொடர் | |
(ஆ) செய்தித் தொடர் | |
(இ) வினாத் தொடர் | |
(ஈ) கட்டளைத் தொடர் |
Question 46 |
- தொடர் வகையைக் கண்டறிக:
(அ) வினாத் தொடர் | |
(ஆ) செய்தித் தொடர் | |
(இ) கட்டளைத் தொடர் | |
(ஈ) உணர்ச்சித் தொடர் |
Question 47 |
- பிழையற்ற தொடரைத் தேர்க:
(அ) ஆயிசா பூக்களைப் பரிக்க முயற்சித்தாள் | |
(ஆ) ஆயிசா பூக்களைப் பறிக்க முயற்சித்தாள் | |
(இ) ஆயிசா பூக்களைப் பறிக்க முயன்றாள் | |
(ஈ) ஆயிசா பூக்களைப் பரிக்க முயன்றாள் |
Question 48 |
- சொற்களின் கூட்டுப் பெயர்கள்
அ. 2 3 1 4 | |
ஆ. 2 4 1 3 | |
இ. 1 2 3 4 | |
ஈ. 3 2 1 4 |
Question 49 |
- சொல்லுக்கேற்ற கூட்டப்பெயர் காண் :
(அ) பழங்கள் | |
(ஆ) பழம்கள் | |
(இ) பழக்கள் | |
(ஈ) பழக்குலை |
Question 50 |
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
(அ) பரஞ்சோதி முனிவர் | |
(ஆ) கீரந்தையார் | |
(இ) குமரகுருபரர் | |
(ஈ) இளங்கோவடிகள் |
Question 51 |
- எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று
(அ) ஐங்குறுநூறு | |
(ஆ) சிலப்பதிகாரம் | |
(இ) முல்லைப்பாட்டு | |
(ஈ) சீவக சிந்தாமணி |
Question 52 |
- “சதாவதானி” என்பதன் பொருள் அறிக
(அ) நூறு பாடல் | |
(ஆ) நூறு பொருள் | |
(இ) நூறு செயல்கள் | |
(ஈ) நூறு கலைகள் |
Question 53 |
- Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி
(அ) கடற் பயணம் | |
(ஆ) பயணப் படகுகள் | |
(இ) கலப்படம் | |
(ஈ) நடை பயணம் |
Question 54 |
- சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
(அ) ஏவு ஊர்தி | |
(ஆ) மின்னணுக் கருவிகள் | |
(இ) ஏவுகணை | |
(ஈ) கடல்மைல் |
Question 55 |
- கலைச்சொல் அறிதல்:
(அ) நோய் | |
(ஆ) ஒவ்வாமை | |
(இ) பக்கவிளைவு | |
(ஈ) நுண்ணுயிர் முறி |
Question 56 |
- கூற்று காரணம் சரியா? தவறா?
- மதிய உணவு திட்டத்தையும், சீருடைத் திட்டத்தையும் அறிமுகம் செய்தல்.
(அ) கூற்று தவறு. காரணம் 1,2 சரி | |
(ஆ) கூற்று தவறு. காரணம் 1 சரி, 2 தவறு | |
(இ) கூற்று சரி. காரணம் 1 தவறு, 2 சரி | |
(ஈ) கூற்று சரி. காரணம் 1 சரி, 2 சரி |
Question 57 |
- கூற்று (i): தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் பரிதிமாற் கலைஞர்
(அ) கூற்று (i), (ii) தவறு. கூற்று (iii) சரி | |
(ஆ) கூற்று (i) தவறு, கூற்று (ii) சரி, கூற்று (iii) தவறு | |
(இ) அனைத்தும் சரி | |
(ஈ) அனைத்தும் தவறு |
Question 58 |
- குறில் - நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு அறிக
(அ) வலிமை – ஆற்றுப்பாலம் | |
(ஆ) சோர்வு - இணைப்பு | |
(இ) மகிழ்ச்சி – ஆற்றுப்பாலம் | |
(ஈ) அழுகை - இணைப்பு |
Question 59 |
- குறில்-நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
(அ) ஒன்று மற்றொன்றின் மீது படுதல்-ஆரம் | |
(ஆ) ஒன்று மற்றொன்றின் மீது படுதல்-காதணி | |
(இ) ஒன்று மற்றொன்றின் மீது படுதல்-வளையல் | |
(ஈ) ஒன்று மற்றொன்றின் மீது படுதல்-சலங்கை |
Question 60 |
- குறில்-நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
(அ) விளை-அம்பு | |
(ஆ) கரும்பு-அம்பு | |
(இ) அம்பு-விலை | |
(ஈ) காசு-அம்பு |
Question 61 |
- இருபொருள் தருக:
(அ) துன்பம், வறுமை | |
(ஆ) மகிழ்ச்சி, இன்பம் | |
(இ) அழுகை, வருத்தம் | |
(ஈ) சிரிப்பு, ஈகை |
Question 62 |
- இருபொருள் தருக:
(அ) சுங்கம், வரி | |
(ஆ) துவாரம், தொந்தரவு | |
(இ) வலிமை, வலி | |
(ஈ) அமிழ், முழுகு |
Question 63 |
- இரு பொருள் தருக:
(அ) விரும்புகை, விண்ணப்பம் | |
(ஆ) கேட்டல், விரும்புதல் | |
(இ) பேசுதல், கூறுதல் | |
(ஈ) கண்டல், கேட்டல் |
Question 64 |
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க
(அ) ஓவிய வரி வடிவத்தை – என்பர் | |
(ஆ) செப்பேடுகளில் காணப்பட்ட வரிவடிவம் -------- என்பர் | |
(இ) கற்பாறையில் காணப்பட்ட வரிவடிவம் ------- என்பர். | |
(ஈ) தாளில் காணப்பட்ட வரிவடிவம் ------- என்பர் |
Question 65 |
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(அ) பறவைகள் இடம்பெயர்தலை ---------- என்பர் | |
(ஆ) விலங்குகள் இடம்பெயர்தலை ------- என்பர் | |
(இ) தாவரங்கள் இடம்பெயர்தலை ------ என்பர் | |
(ஈ) மனிதர்கள் இடம்பெயர்தலை ------- என்பர் |
Question 66 |
- சரியான இணைப்புச் சொல் தேர்க:
(அ) எனவே | |
(ஆ) ஆகையால் | |
(இ) அதனால் | |
(ஈ) ஏனெனில் |
Question 67 |
- சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
(அ) எனவே | |
(ஆ) எதனால் | |
(இ) ஏனெனில் | |
(ஈ) மேலும் |
Question 68 |
- சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) இதனால் | |
(ஆ) மேலும் | |
(இ) ஏனெனில் | |
(ஈ) ஆனால் |
Question 69 |
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) யாது | |
(ஆ) எது | |
(இ) எவை | |
(ஈ) யாவை |
Question 70 |
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு
(அ) என்ன | |
(ஆ) எது | |
(இ) யார் | |
(ஈ) எப்படி |
Question 71 |
- பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு
(அ) இறந்த காலம் | |
(ஆ) நிகழ் காலம் | |
(இ) எதிர் காலம் | |
(ஈ) எதுவுமில்லை |
Question 72 |
- கண்மணி நாளை பாடம் -------- பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக:
(அ) படித்தோம் | |
(ஆ) படிக்கிறோம் | |
(இ) படிப்பாள் | |
(ஈ) படிக்கிறாள் |
Question 73 |
- பொருத்தமான காலம் கண்டறிக:
(அ) மாடு புல் மேயும் (இறந்த காலம்) | |
(ஆ) மாடு புல் மேய்கின்றன (எதிர் காலம்) | |
(இ) மாடு புல் மேய்ந்தது (இறந்த காலம்) | |
(ஈ) மாடு புல் மேயும் (நிகழ் காலம்) |
Question 74 |
74.இருசொற்களை இணைத்து சரியான புதிய சொல் அமைக்கப்பட்டத் தொடரைத் தேர்க
மழை, பூ, பொன், வான், மேகலை, மணி, மேகம், செய்
(அ) பூமணி, மழைவான், மழைமேகம் | |
(ஆ) மணிமேகலை, வான்மழை, பூமணி | |
(இ) மேகம்செய், பொன்மேகம், பொன்மணி | |
(ஈ) பூமணி, மணிமேகலை, செய்பொன் |
Question 75 |
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்
(அ) வயல் | |
(ஆ) சோலை | |
(இ) கொல்லை | |
(ஈ) புதர் |
Question 76 |
- பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
(அ) மலர்விழி சுவத்தில் எழுதுகிறாள் | |
(ஆ) மலர்விழி சுவரில் எழுதுகிறாள் | |
(இ) மலர்விழி சுவரில் எழுதுறாள் | |
(ஈ) மலர்விழி சுவறில் எழுதுகிறாள் |
Question 77 |
- பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு
(அ) அதுக்கு | |
(ஆ) அல்ல | |
(இ) ஆதற்கு | |
(ஈ) அதற்குள் |
Question 78 |
- பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு
(அ) வரிசையில் நேராக நில்லு | |
(ஆ) வரிசையில் ஒழுங்காக நிள் | |
(இ) வரிசையில் ஒழுங்காக நிழ் | |
(ஈ) வரிசையில் ஒழுங்காக நில் |
Question 79 |
- நிறுத்தற்குறிகளை அறிதல்:
(அ) கபிலன், “தன் தந்தையிடம்” இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்? | |
(ஆ) கபிலன் தன் தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா”? என்று கேட்டான் | |
(இ) ‘கபிலன்’ தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா, என்று கேட்டான். | |
(ஈ) கபிலன் தன் தந்தையிடம், ‘இன்று’ மாலை, விளையாடப் போகட்டுமா, என்று கேட்டான் |
Question 80 |
- நிறுத்தற்குறிகளை அறிதல்
(அ) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான் | |
(ஆ) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான். | |
(இ) நல்லவன், வாழ்வான், தீயவன், தாழ்வான். | |
(ஈ) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான் |
Question 81 |
- ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:
(அ) திருச்சிரா | |
(ஆ) திருச்சி | |
(இ) திருபள்ளி | |
(ஈ) திருவை |
Question 82 |
- ஊர்ப்பெயர்களின் சரியான மரூஉவை தெரிவு செய்க:
(அ) நாகப்பட்டனம் | |
(ஆ) நாகைப்பட்டினம் | |
(இ) நாகப்பட்டிணம் | |
(ஈ) நாகை |
Question 83 |
- ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:
(அ) தேவர் கோட்டை | |
(ஆ) தேவோட்டை | |
(இ) தேவர் புரம் | |
(ஈ) தேவரம் |
Question 84 |
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக:
(அ) காடு | |
(ஆ) கார்ட்டூன் | |
(இ) இனிப்பு | |
(ஈ) சோலை |
Question 85 |
- பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:
(அ) தொலைக்காட்சி | |
(ஆ) வானொலி | |
(இ) திரைப்படம் | |
(ஈ) மின்னஞ்சல் |
Question 86 |
- இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
(அ) பத்து | |
(ஆ) ஆயிரம் | |
(இ) நூறு | |
(ஈ) லட்சம் |
Question 87 |
87 விடை வகைகள்
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது
(அ) இனமொழி விடை | |
(ஆ) ஏவல் விடை | |
(இ) சுட்டு விடை | |
(ஈ) மறை விடை |
Question 88 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்:
அ. வினா எதிர் வினாதல் விடை - நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் “கால் வலிக்கிறது” என்று கூறுதல் | |
ஆ. உற்றது உரைத்தல் விடை - என்னுடன் ஊருக்கு வருவாயா? வராமல் இருப்பேனா? | |
இ. உறுவது கூறல் விடை - நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு கால்வலிக்கும் என்று உறுவதை உரைப்பது | |
ஈ. இனமொழி விடை - என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா என்று கூறுவது |
Question 89 |
- கலைச்சொல் தருக:
(அ) உயர்நீதி மன்றம் | |
(ஆ) உச்சநீதிமன்றம் | |
(இ) உள்ளாட்சி மன்றம் | |
(ஈ) சட்ட மன்றம் |
Question 90 |
- அலுவல் சார்ந்த சொற்கள்:
(அ) உறுதி | |
(ஆ) ஆவணம் | |
(இ) விசாரணை | |
(ஈ) முறையீடு |
Question 91 |
- கலைச்சொல் அறிக:
(அ) தெளிவான ஆதாயங்கள் | |
(ஆ) அப்பழுக்கற்ற உரிமை நிலை | |
(இ) தீர்க்கப்பட்ட பிணையம் | |
(ஈ) தெளிவான வருமானம் |
Question 92 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
(அ) தற்செயல் நிகழ்வு | |
(ஆ) எதிர்பாரா நிகழ்வு | |
(இ) வெளிப்படைத் தன்மை | |
(ஈ) ஒற்றுமையின்மை |
Question 93 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
(அ) தற்செயல் நிகழ்வு | |
(ஆ) எதிர்பாரா நிகழ்வு | |
(இ) பயனற்ற செயல் | |
(ஈ) ஒற்றுமையின்மை |
Question 94 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
(அ) ஒற்றுமையின்மை | |
(ஆ) வெளிப்படைத்தன்மை | |
(இ) தடையின்றி மிகுதியாக | |
(ஈ) ஒற்றுமை |
Question 95 |
- ‘ஓவியம் வேலனால் வரையப்பட்டது’
(அ) கட்டளைத் தொடர் | |
(ஆ) செய்வினைத் தொடர் | |
(இ) செயப்பாட்டுவினைத் தொடர் | |
(ஈ) பிறவினைத் தொடர் |
Question 96 |
- எவ்வகை வாக்கியம் எனத் தெரிவு செய்க:
(அ) பிறவினை வாக்கியம் | |
(ஆ) செய்வினை வாக்கியம் | |
(இ) செயல்பாட்டு வினை வாக்கியம் | |
(ஈ) தன்வினை வாக்கியம் |
Question 97 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
(அ) சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில் மக்கள் சொத்தாக எதைக் கருதினர்? | |
(ஆ) சிறுகுழுக்கள் என்ன சொத்தாகக் கருதினர்? | |
(இ) ஆநிரையைச் சொத்தாக கருதியவர்கள் யார்? | |
(ஈ) மக்கள் வாழ்ந்த காலத்தில் சொத்து எது? |
Question 98 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
(அ) உவமை என்பது யாது? | |
(ஆ) உவமை அணியை விளக்குக? | |
(இ) உருவக அணியை விளக்குக? | |
(ஈ) உவமேயம் என்பது யாது? |
Question 99 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
(அ) கரகாட்டம் என்றால் என்ன? | |
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்? | |
(இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை? | |
(ஈ) கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை? |
Question 100 |
- வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
(அ) வாசலிங்காரம் | |
(ஆ) வாசலலங்காரம் | |
(இ) வாசல் அலங்காரம் | |
(ஈ) வாசலங்காரம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.