Tnpsc
Tnpsc Model Test 51 – General Studies in Tamil & English
Tnpsc Model Test 51 – General Studies in Tamil & English
Congratulations - you have completed Tnpsc Model Test 51 – General Studies in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- அரசியலமைப்பின் கருத்தாக்கம் முதலில் தோன்றிய நாடு
- The concept of constitution was first originated in __________ country.
(a) ரஷ்யா / Russia | |
(b) அமெரிக்க ஐக்கிய நாடு / United States of America | |
(c) இந்தியா / India | |
(d) இங்கிலாந்து / England |
Question 2 |
- இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டித்தை வடிவமைத்தவர்கள்
- The parliament house in India was designed by the British architects
(a) எட்வின் ஹெட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் / Edwin Hetyens and Herbert Baker | |
(b) ஹெர்பர்ட் பேக்கர் மற்றும் தாகூர் / Herbert Baker and Tagore | |
(c) ஜவகர்லால் நேரு மற்றும் எட்வின் ஹெட்யென்ஸ் / Jawaharlal Nehru and Edwin Hetyens | |
(d) இராணி விக்டோரியா மற்றும் ஜவகர்லால் நேரு / Queen Victoria and Jawaharlal Nehru |
Question 3 |
- இந்தியாவின் முதல் மாநகராட்சி (சென்னை) ________ ஆண்டில் தொடங்கப்பட்டது.
- The first municipal corporation in India was inaugurated at Madras (Chennai) in the year
(a) 1763 | |
(b) 1688 | |
(c) 1668 | |
(d) 1663 |
Question 4 |
- கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்?
- Under which Article the President is vested with the power to proclaim State Emergency?
(a) சட்டப்பிரிவு 352 / Article 352 | |
(b) சட்டப்பிரிவு 360 / Article 360 | |
(c) சட்டப்பிரிவு 365 / Article 365 | |
(d) சட்டப்பிரிவு 356 / Article 356 |
Question 5 |
- எந்த நாட்டில் இரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது?
- In which country is ruling Two-Party system?
(a) இங்கிலாந்து / UK | |
(b) சீனா / China | |
(c) சோவியத் யூனியன் / USSR | |
(d) பிரான்ஸ் / France |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகளை அதன் சரியான உரிமைகளோடு முறையே பொருத்தவும்:
- அ. வாக்களிக்கும் உரிமை - 1. பண்பாட்டு உரிமை
- ஆ. சங்கம் அமைக்கும் உரிமை - 2. சுரண்டலுக்கெதிரான உரிமை
- இ. பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் உரிமை - 3. அரசியல் உரிமை
- ஈ. குழந்தை தொழிலாளர் - 4. சுதந்திர உரிமை
- Right to vote - 1. Cultural rights
- Right to form union - 2. Right against exploitation
- Right to preserve tradition - 3. Political rights
- Child labour - 4. Right to freedom
a. 3 4 1 2 | |
b. 2 4 1 3 | |
c. 4 2 1 3 | |
d. 1 4 3 2 |
Question 7 |
வளர்ச்சி விகித்தின் அடிப்படையில் இலக்கை அடையாத ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- முதல் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- நான்காம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
- First five year plan
- Second five year plan
- Third five year plan
- Fourth five year plan
(a) 1, 2 and 3 | |
(b) 2 and 3 | |
(c) 2, 3 and 4 | |
(d) 1 and 3 |
Question 8 |
- இந்தியஅரசு முதல் தொழிற்கொள்யை அறிவித்த ஆண்டு
- The Government of India declared its First Industrial policy on
(a) 1948 மார்ச் 6 / 6th Marth 1948 | |
(b) 1948 ஏப்ரல் 6 / 6th April 1948 | |
(c) 1948 மார்ச் 16 / 16th March 1948 | |
(d) 1948 ஏப்ரல் 16 / 16th April 1948 |
Question 9 |
- இந்தியாவில் உள்ள வரிகள்
- In India Taxes are including
(a) நேர்முக வரிகள் / Direct Taxes | |
(b) முறைமுக வரிகள் / Indirect Taxes | |
(c) இரண்டும் (அ) மற்றும் (ஆ) / Both (A) and (B) | |
(d) எதுவுமில்லை / None of these |
Question 10 |
சரியான விடையை தேர்ந்தெடுத்தல்:
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்தியப் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவெற்றப்பட்டது?
- The Goods and Services Tax was passed in parliament on
(a) 1 ஜீலை, 2017 / 1st July 2017 | |
(b) 29 மார்ச், 2017 / 29th March 2017 | |
(c) 22 மார்ச், 2016 / 22nd March 2016 | |
(d) 22 மார்ச், 2017 / 22nd March 2017 |
Question 11 |
சரியாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்ந்தெடு:
- ஜமீன்தாரி முறை - 1. நிலச்சுவான்தார் முறை
- மஹல்வாரி முறை - 2. சொந்த சாகுபடி முறை
- இரயத்துவாரி முறை - 3. இனவாரி முறை
- நில உடைமை முறை - 4. நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியது
- Zamindari System - Landlord system
- Mahalwari system - The owner of cultivator system
- Ryotwari system - Communal system
- Land Tenure system - The system of land ownership and management
(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct | |
(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct | |
(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct | |
(d) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct |
Question 12 |
- பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூரின் வேறுபெயர்
- Tirupur known as __________ is the exporter of garments.
(a) "நூல் கிண்ணம்" / “Yarn Bowl” | |
(b) 'எஃகு நகரம்" / Steel City | |
(c) "ஆசியாவின் டெட்ராய்ட்" / “The Detroit of Asia” | |
(d) "பின்னலாடைகளின் நகரம்" / “Knitting City” |
Question 13 |
- 1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டி யஅரச பிரதிநிதி
- Which Viceroy convened the ‘Simla Conference’ in 1945?
(a) வேவல் பிரபு / Lord Wavell | |
(b) லின்லித்கோ பிரபு / Lord Linlithgow | |
(c) மௌண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten | |
(d) கிளமண்ட் அட்லி / Clement Atlee |
Question 14 |
பொருத்துக:
- அ. மங்களுர் உடன்படிக்கை - 1. 1765
- ஆ. பாரிஸ் உடன்படிக்கை - 2. 1794
- இ. ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கை - 3. 1783
- ஈ. ஆலகாபாத் உடன்படிக்கை - 4. 1784
- Treaty of Mangalore - 1. 1765
- Treaty of Paris - 2. 1794
- Treaty of Srirangapatnam - 3. 1783
- Treaty of Allahabad - 4. 1784
a. 3 2 1 4 | |
b. 4 3 2 1 | |
c. 1 3 2 4 | |
d. 2 1 4 3 |
Question 15 |
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டுகள்
- அ. டெல்லி - 1. 1887
- ஆ. லாகூர் - 2. 1888
- இ. அலகாபாத் - 3. 1893
- ஈ. சென்னை - 4. 1932
- Delhi - 1. 1887
- Lahor - 2. 1888
- Allahabad - 3. 1893
- Madras - 4. 1932
a. 3 2 1 4 | |
b. 1 4 3 2 | |
c. 2 4 3 1 | |
d. 4 3 2 1 |
Question 16 |
- "மூக்நாயக்" இதழை அம்பேத்கர் எந்த மொழியில் வெளியிட்டார்?
- In which language did Ambedkar Publish “MOOK NAYAK” magazine?
(a) இந்தி / Hindi | |
(b) மஹர் / Mahar | |
(c) மராத்தி / Marathi | |
(d) ஆங்கிலம் / English |
Question 17 |
- "சந்திரிகையின் கதை" யாரோடு தொடர்புடையது?
- “Story of Santirigai” is related to
(a) பாரதிதாசன் / Bharathidasan | |
(b) சுத்தானந்த பாரதி / Suddhanantha Bharathi | |
(c) பாரதியார் / Bharathiyar | |
(d) ராஜாஜி / Rajaji |
Question 18 |
- தாகூரின் மனைவி
- Spouse name of Tagore
(a) ஸ்வரூப ராணி / Swarupa Rani | |
(b) கஸ்தூரியாய் / Kasthuri Bai | |
(c) மிருனாளிணி தேவி / Mirnalini Devi | |
(d) லீலாவதி / Lilavati |
Question 19 |
- இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியர் யார்?
- Who founded the Indian National Army?
(a) கேப்டன் மோகன் சிங் / Col.Mohan Singh | |
(b) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose | |
(c) ஷா நவாஸ் கான் / Shah Nawaz Khan | |
(d) ஷெகல் / P.K.Sehgal |
Question 20 |
- தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்ட அந்த நாளை ____________ தினமாக திருநெல்வேலியில் கொண்டாட திட்டமிட்டனர்.
- The Swadeshi leaders in Tamilnadu planned to celebrate the day of Bipin Chandra Pal’s release as a ___________ in thirunelveli.
(a) தொழிலாளர்கள் தினம் / Labours Day | |
(b) சுதேசி தினம் / Swarajya Day | |
(c) வெற்றி தினம் / Victory Day | |
(d) சென்னை தினம் / Chennai Day |
Question 21 |
- கல்லாதவர்களை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?
- Valluvar composes the uneducated to?
(a) பேய் / A fiend/Devil | |
(b) பூதம் / A Ghost | |
(c) கூற்றம் / Death | |
(d) விலங்கு / Animal |
Question 22 |
- என்பும் உரியர் பிறர்க்கு - என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
- What does Valluvar state about persons who will give away even their bones to the loved ones?
(a) மாண்புடையார் / Persons or men of Distinction | |
(b) பண்புடையார் / Men of Courtesy | |
(c) அன்புடையார் / Men of Love | |
(d) அறிவுடையார் / Men of sensibility |
Question 23 |
- 'பலகற்றும் கல்லா ரறிவிலாதார்' என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
- “___ Who know not with the world in harmony
- To dwell, may many things have learned,
- But nothing well”.
(a) பொருளோடு வாழாதார் / Men without riches | |
(b) அருளோடு வாழாதார் / Men without grace | |
(c) புகழோடு வாழாதார் / Men without fame | |
(d) உலகியலோடு வாழாதார் / Men who without live in harmony with the outside world |
Question 24 |
- புத்தேன் உலக வாழ்க்கையை யார் உறுதியாக வாழ்வர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- Who according to Valluvar will gain heaven?
(a) திருடாதார் / One who is Honest | |
(b) பொய் சொல்லாதார் / One who never lies | |
(c) புறங்கூறாதார் / One who never slanders | |
(d) சினம் கொள்ளாதார் / One who is never angry |
Question 25 |
- ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதையும்; அப்புலன்கள் விரும்புவனவற்றை எல்லாம் விட்டுவிடுவதையும் எதற்குரிய இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
- What according to Valluvar is the grammar to conquer the desires of all the five senses?
(a) முதமை / Antiquity | |
(b) குறிக்கோள் / Perseverance | |
(c) துறவு / Abstinence | |
(d) கல்வி / Education |
Question 26 |
- பொருள் இல்லாரை எல்லாரும் எவ்வாறு கருதுவார் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
- How will those who possess no wealth be treated according to Valluvar?
(a) இரங்குவர் / Be commiserate | |
(b) அருளுவர் / Be blessed | |
(c) எள்ளுவர் / Be despised | |
(d) பழிப்பர் / Be blamed |
Question 27 |
- ___________ என்றும் தமிழ் இலக்கிய நூல் 'நடுகல்' நடுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது.
- ______ Tamil work describes the procedures for erecting hero-stones.
(a) தொல்காப்பியம் / Tholkappiyam | |
(b) எட்டுத்தொகை நூல்கள் / Ettuthogai | |
(c) பத்துப்பாட்டு / Pattupattu | |
(d) பதினெண்கீழ்க்கணக்கு / Pathinenkeelkanakku |
Question 28 |
சரியான கூற்றை தேர்வு செய்யவும்:
- அ. சென்னை வாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது
- ஆ. தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழ் சுதேசமித்திரன் 1891ல் தொடங்கப்பட்டது
- இ. குடிமைப் பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது
- ஈ. V.S.சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்
- Madras Native Association was found in 1852
- Tamil Nationalist periodical Swadesamitran was started in 1891
- The Madras Mahajana sabha demanded conduct of Civil Services Examinations only in India
- V.S.Srinivasanar was an extremist
(a) (அ) மற்றும் (ஆ) ஆகியன சரி / i and ii are correct | |
(b) (இ) மட்டும் சரி / iii is correct | |
(c) (ஈ) மட்டும் சரி / iv is correct | |
(d) அனைத்தும் சரி / All are correct |
Question 29 |
- கூற்று (A): சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P.ரங்கையா
- காரணம் (R): தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் தொடங்கப் பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
- Assertion (A) : P.Rangaiah was the first President of the Madras Mahajana Sabha
- Reason (R) : Madras Mahajana Sabha was the earliest organization in South India with clear nationalist objectives.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) எனும் இரண்டும் சரி / Both (A) and (R) are correct | |
(b) கூற்று (A) சரி ; ஆனால் காரணம் (R) கூற்றின் சரியான விளக்கமல்ல / (A) is correct but (R) is not the correct explanation | |
(c) காரணம் (R) கூற்று (A) இரண்டுமே தவறு / Both (A) and (R) are wrong | |
(d) காரணம் (R) சரி ; ஆனால் கூற்று (A)-உடன் அது பொருந்தவில்லை / (R) is correct but it has no relevance to (A) |
Question 30 |
- 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியின் பின் விளைவுகள் பற்றி கூறப்படும் பின்வரும் கூற்றுகளில் எது 'சரியானது அல்ல’?
- Which of the following statements in “NOT TRUE” about the consequences of Vellore Revolt of 1806?
(a) திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது / Tipu’s sons were ordered to be sent to Calcutta | |
(b) கர்னல் ஜில்லஸ்பிக்கு 7000 பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது / Col.Gillespie was given a reward of 7000 pagodas | |
(c) வில்லியம் பெண்டிங் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார் / William Bentinck was recalled to England | |
(d) புதிய இராணுவ விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது / The New military regulations were continued to be implemented |
Question 31 |
- 'சாக்கிய பௌத்த சங்கம்' எனும் அமைப்பை நிறுவியவர்
- ‘Sakya Buddhist Society’ was founded by
(a) ஸ்ரீ நாராயண குரு / Sri Narayana Guru | |
(b) சாவித்திரிபாய் பூலே / Savitribai Phule | |
(c) அய்யன்காளி / Ayyankali | |
(d) அயோத்திதாசர் / Iyothithassar |
Question 32 |
பொருத்துக:
- அ. பிரார்த்தனா சமாஜ் - 1. 1870
- ஆ. விதவை மறுமணச் சங்கம் - 2. 1884
- இ. புனே சர்வஜனிக் சபா - 3. 1867
- ஈ. தக்காண கல்விக் கழகம் - 4. 1861
- Prarthana Samaj - 1.1870
- Widow Marriage Association - 2. 1884
- Poona Sarvajanik Sabha - 3. 1867
- Deccan Education Society - 4. 1861
அ. 4 3 1 2 | |
ஆ. 3 2 4 1 | |
இ. 3 4 1 2 | |
ஈ. 2 4 3 1 |
Question 33 |
- இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ___________ ஆகும்.
- Hindu Religious Endowment Act was introduced in
(a) 1922 | |
(b) 1924 | |
(c) 1926 | |
(d) 1929 |
Question 34 |
பின்வருவனவற்றைப் பொருத்துக:
- அ. உலக சமூக நீதி நாள் - 1. 11 ஏப்ரல்
- ஆ. நியாயமான உலகமயமாக்கலுக்காக சவுக நீதி - 2. 2 ஆகஸ்ட்
- இ. பிலடெல்பியா பிரகடனம் - 3. 20 பிப்ரவரி
- ஈ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு - 4. 10 ஜீன்
- World Day of Social Justice - 1. 11th April
- Social Justice for a Fair Globalization - 2. 2nd August
- Philadelphia Declaration - 3. 20th February
- ILO - 4. 10th June
a. 2 4 1 3 | |
b. 3 2 4 1 | |
c. 4 3 2 1 | |
d. 3 4 1 2 |
Question 35 |
பின்வருவனவற்றை காலவரிசைப்படி வரிசைப்படுத்தவும்
- பிரம்ம சமாஜ்
- பிரார்த்தனா சமாஜ்
- சாரதா சதன்
- ஆர்ய சமாஜ்
- Brahma Samaj
- Prasthana samaj
- Sarada Sadan
- Arya samaj
(a) 1, 2, 3, 4 | |
(b) 1, 3, 2, 4 | |
(c) 1, 4, 3, 2 | |
(d) 1, 2, 4, 3 |
Question 36 |
- "14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சுரங்கங்களில் தொழிற்சாலைகளில் அல்லது பிற வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு எதிரானது". இது மனித உரிமைகளின் எந்த வகையில் வருவது?
- “It is against the law to employ children below 14 years of age in mines, factories or other occupation”. This comes under which category of human rights?
(a) சுதந்திர உரிமை / Right to freedom | |
(b) அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை / Right to constitutional remedies | |
(c) சுரண்டலுக்கு எதிரான உரிமை / Right against exploitation | |
(d) அடிப்படை கடமைகள் / Fundamental duties |
Question 37 |
- கல்வி என்பது ஒரு
- Education is
(a) நுகர்வுப் பண்டம் / Consumption good | |
(b) மூலதனப் பண்டம் / Investment good | |
(c) எதுவுமில்லை / None | |
(d) இரண்டும் / Both |
Question 38 |
- கலைஞர் கருணாநிதி அவர்களின் 97வது பிறந்த தின விழாவின் போது தமிழ்நாடு அரசு_________ உருவாக்குவதாக அறிவித்தது
- On the occasion of 97th Birth anniversary of Kalaignar Karunanithi the Government of Tamil Nadu has announced
(a) சென்னையில் உயர் தர பல்நோக்கு மருத்துவமனை / A high class super multi-speciality hospital at chennai | |
(b) சென்னையில் ஒரு நூலகத்தை / A library at Chennai | |
(c) கோயம்புத்தூரில் ஒரு மருத்துவமனையை / A hospital at Coimbatore | |
(d) மலைவாழ் மக்களுக்கென ஒரு வீட்டு திட்டத்தை / A housing scheme for tribes |
Question 39 |
- பின்வரும் பிரிவில் எதில் கல்விக்கான உரிமை சேர்க்கப்பட்டது
- Right to education was inserted in which of the following article
(a) பிரிவு 21-A / Article 21-A | |
(b) பிரிவு 22-A / Article 22A | |
(c) பிரிவு 23 / Article 23 | |
(d) பிரிவு 24 / Article 24 |
Question 40 |
- தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்
- Which district has the largest forest cover in Tamilnadu?
(a) தர்மபுரி / Dharmapuri | |
(b) வேலூர் / Vellore | |
(c) திண்டுக்கல் / Dindigul | |
(d) ஈரோடு / Erode |
Question 41 |
- தமிழ்நாட்டில் எத்தனை ஈர நிலங்கள் உள்ளன?
- How many Wetlands are there in Tamil Nadu?
(a) 24684 | |
(b) 24685 | |
(c) 24686 | |
(d) 24687 |
Question 42 |
- தமிழகத்தின் கனவு : தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாற்றுவதே எங்கள் பார்வை அவை இவற்றை பாதிக்காமல்
- Dream of Tamil Nadu : Our vision in to transform Tamil Nadu into a trillion dollar economy without affecting the
(a) மகிழ்ச்சி மற்றும் மக்களின் சமூக பிரச்சனை / Happiness and social problem of the people | |
(b) மகிழ்ச்சி, சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் / Happiness environment and livelihood of the people | |
(c) மக்களின் மகிழ்ச்சி மற்றும் வறுமை / Happiness and poverty of the people | |
(d) மக்களின் மகிழ்ச்சி மற்றும் மக்களின் சைபர் குற்றங்கள் / Happiness and cyber crime of the people |
Question 43 |
- ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது
- It was used by the Harappans for making stone blades and tools.
(a) ரோரி செர்ட் / Rohri Chert | |
(b) ஸ்டீட்டைட் / Steatite | |
(c) வைடூரியம் / Lapis lazuli | |
(d) கார்னிலியன் / Carnelian |
Question 44 |
- __________ வம்சம், மம்லக் வம்சம் என்று அழைக்கப்படுகிறது
- _________ dynasity is known as the Mamluk dynasity
(a) அடிமை / Slave | |
(b) அரசர் / King | |
(c) இராணி / Queen | |
(d) படைவீரர் / Soldier |
Question 45 |
- பின்வரும் ஆட்சியாளர்களின் லிச்சவி இளவரசி குமாரதேவியை மணந்தவர் யார்?
- Who among the following ruler married the Lichchavi princess Kumaradevi?
(a) முதலாம் சந்திர குப்தர்-I / Chandra Gupta-I | |
(b) இரண்டாம் சமுத்திர குப்தர்-II / Samudra Gupta-II | |
(c) குமாரா குப்தர் / Kumara Gupta | |
(d) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta |
Question 46 |
- வெடிமருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
- Gun powder was first Invented by
(a) இந்தியா / India | |
(b) ஐரோப்பா / Europe | |
(c) சீனா / Chinese | |
(d) அமெரிக்கா / America |
Question 47 |
- 'வசிஷ்டபுத்ர புலுமாயி' என்பவர்
- ‘Vasisthiputra Palumayi’ was
(a) சங்ககால பெண் புலவர் / Women scholar in Sangam Age | |
(b) வணிகர் / Trader | |
(c) அரசர் / King | |
(d) புரோகிதர் / Priest |
Question 48 |
- _________ தொண்டை மண்டலத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவினார்
- ______ established their Kingdom in Tondaimandalam.
(a) சேரர்கள் / Cheras | |
(b) சோழர்கள் / Cholas | |
(c) பல்லவர்கள் / Pallavas | |
(d) பாண்டியர்கள் / Pandias |
Question 49 |
- சமயச்சார்பின்மை என்ற சொல் __________ மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
- The term Secularism is derived from _________ language word.
(a) உருது / Urdu | |
(b) ஆங்கிலம் / English | |
(c) லத்தீன் / Latin | |
(d) இந்தி / Hindi |
Question 50 |
- 2013ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி
- In which language was announced as classical language in 2013?
(a) தெலுங்கு / Telugu | |
(b) ஓரியா / Oriya | |
(c) கன்னடம் / Kannada | |
(d) மலையாளம் / Malayalam |
Question 51 |
- வெப்பக் குறைவு விகிதமானது புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் __________ என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
- In normal lapse rate the temperature decreases at the rate of ________ for every 1000 meters of altitude above earth surface in atmosphere.
(a) 6.5^O C | |
(c) 8.5^O C | |
(c) 4.5^O C | |
(c) 7.5^O C |
Question 52 |
- கீழ்கண்ட தேசிய பூங்காக்களில் தவறாக பொருந்தி உள்ளது எது?
- Pick out the odd one out:
(a) Gir National park-Gujarat / கிர் தேசிய பூங்கா - குஜராத் | |
(b) Corbet National Park-Uttarakhand / கார்பெட் தேசிய பூங்கா - உத்தரகாண்ட் | |
(c) Ranthambore National Park-Rajasthan / ரந்தம்போர் தேசிய பூங்கா - இராஜஸ்தான் | |
(d) Kanha national park-Odisha / கன்ஹா தேசிய பூங்கா - ஒடிஷா |
Question 53 |
- பின்வருவனவற்றுள் எந்த அருவி பாம்பார் ஆற்றிலிருந்து உருவாகி வருகின்றது?
- Which of the following water falls forms from the river Pambar?
(a) கும்பக்கரை அருவி / Kumbakkarai falls | |
(b) ஒகனேக்கல் அருவி / Hogenakal falls | |
(c) குரங்கு அருவி / Money falls | |
(d) கிள்ளியூர் அருவி / Killiyur falls |
Question 54 |
அணுசக்தி பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
- யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது
- அணுக்கரு பிளவு இணைப்பின் போது ஆற்றல் வெளிப்படுகிறது
- இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் கல்பாக்த்தில் நிறுவப்பட்டது
- It is generated mainly from the minerals of Uranium and Thorium
- The energy released during nuclear fission/fussion
- India’s first nuclear power station was setup at Kalpakkam
(a) 1 மட்டும் / i only | |
(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only | |
(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only | |
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only |
Question 55 |
- கீழ்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டில் இல்லாத உயிர்க்கோளம் பெட்டகம்?
- Which of the following Biosphere Reserves is not located in Tamil Nadu?
(a) நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம் / Nilgiri Biosphere Reserve | |
(b) நந்தா தேவி உயிர்ககோளப்பெட்டகம் / Nandadevi Biosphere Reserve | |
(c) மன்னார் வளைகுடா உயிர்ககோளப் பெட்டகம் / Gulf of Mannar Biosphere Reserve | |
(d) அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம் / Agasthiyarmalai Biosphere Reserve |
Question 56 |
- மசாகான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
- Mazagaon Dock shipyard is located at
(a) விசாகப்பட்டினம் / Vishakhapatnam | |
(b) கொல்கத்தா / Kolkata | |
(c) மும்பை / Mumbai | |
(d) கொச்சி / Kochi |
Question 57 |
- பொமிடிலா கணவாய் அமைந்துள்ள மாநிலம்
- Bomdila pass is located in the state of
(a) அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
(b) இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
(c) ஜம்மு மற்றும் காஷ்மீர் / Jammu and Kashmir | |
(d) சிக்கிம் / Sikkim |
Question 58 |
- ஆத்மா நிர்பார் பாரத் என அழைக்கப்படுவது
- Aatma NIrbhar Bharat is known as
(a) உலகளாவிய சுகாதார பாதுகாப்பு / Universal health care | |
(b) உலகளாவிய ஆரம்பக் கல்வி / Universal primary education | |
(c) சுயசார்பு இந்தியா / Self reliant India | |
(d) உள்ளடக்கிய வளர்ச்சி / Inclusive growth |
Question 59 |
- 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் நடத்திய காலநிலை மாற்ற மாநாடு எங்கு நடைபெற்றது?
- The UN climate change conference – 2021 was held in
(a) பாரிஸ் / Paris | |
(b) மாஸ்கோ / Moscow | |
(c) கிளாஸ்கோ / Glasgow | |
(d) நியூயார்க் / New York |
Question 60 |
- மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
- The Peacock was declared the National Bird of India in
(a) 1960 | |
(b) 1963 | |
(c) 1965 | |
(d) 1969 |
Question 61 |
- "இதயத்திலிருந்து நேராக ஒரு சுயசரிதை" எழுதிய கிரிக்கெட் வீரர், கீழ் காணப்படுபவர்களில் யார்? னண்டுபிடி
- One among the following cricketers has authored the book, “Straight from the Heart : An Autobiography” – Identify
(a) சுனில் காவஸ்கர் / Sunil Gavaskar | |
(b) கபில் தேவ் / Kapil Dev | |
(c) சவுரவ் கங்குலி / Saurav Ganguly | |
(d) சச்சின் டெண்டுல்கர் / Sachin Tendulkar |
Question 62 |
2022ஆம் ஆண்டில் பின்வரும் எந்த இணையால் 30வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது?
- இந்தியா - SAARC
- இந்தியா - ASEAN
- இந்தியா - WHO
- India – SAARC
- India – ASEAN
- India – WHO
(a) 1 மட்டும் / 1 only | |
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only | |
(c) 2 மட்டும் / 2 only | |
(d) 3 மட்டும் / 3 Only |
Question 63 |
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிற்காலத்தில் ___________ என அறியப்பட்டது.
- The South India People’s Association, later on came to be known as the
(a) தமிழ்நாடு உழைப்பாளிகள் கட்சி / Tamilnadu Toilers Party | |
(b) பார்வட் பிளாக் / Forward Block | |
(c) நீதிக்கட்சி / Justice Party | |
(d) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி / Communist party of India |
Question 64 |
- கடவுள் துகளின் மறு பெயர்
- The alternate name for ‘God-particle’ is
(a) எலக்ட்ரான் - நியூட்ரினோ / Electron neutrino | |
(b) குவார்க் / Quark | |
(c) ஹிக்ஸ் போசான் / Higgs boson | |
(d) பை-மெசான் / Pi-meson |
Question 65 |
- வன மகோத்சவம் என்பது
- Van mahotsav involves
(a) வன உயிரிகளை பாதுகாத்தல் / Protecting wild life | |
(b) மரங்களை பாதுகாத்தல் / Protecging trees | |
(c) பறவைகளை பாதுகாத்தல் / Protecting birds | |
(d) கார்பனை நிலை நிறுத்துதல் / Act as carbon sink |
Question 66 |
- மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
- Metastasis is associated with
(a) மேலிக்னன்ட் கட்டி / Malignant tumour | |
(b) தீங்கற்ற அல்லது மேலிக்னனட் வகை அல்லாத கட்டி / Benign tumour | |
(c) அ மற்றும் ஆ / Both (a) and (b) | |
(d) மகுடக் கழலை கட்டி / Crown gall tumour |
Question 67 |
- செல்லின் ஆற்றல் மையம் அல்லது செல்லின் ATP தொழிற்சாலை எனப்டுவது
- “Power House of the Cell” or ATP factory of the cell is
(a) மைட்டோ காண்டரியா / Mitochondria | |
(b) லைசோசோம் / Lysosome | |
(c) சென்ட்ரியோல் / Centriole | |
(d) பசுங்கணிகம் / Chloroplast |
Question 68 |
- உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை
- _________ show both living and non-living characteristics.
(a) புரோட்டோசோவா / Protozoa | |
(b) வைரஸ் / Virus | |
(c) பாக்டீரியா / Bacteria | |
(d) பூஞ்சை / Fungi |
Question 69 |
- நவீன தனிமவரிசை அட்டவiணியல் சுமார் 118 தனிமங்கள் உள்ளன. அதில் ___________ தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன.
- There are 118 elements in modern periodic table, Among them, ___________ are naturally occurring elements.
(a) 91 | |
(b) 92 | |
(c) 93 | |
(d) 94 |
Question 70 |
- குவார்ட்ஸ் படிகத்தின் மேல் உள்ள இரும்பு படிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும சேர்மம்
- The compound used to clean iron deposits on quartz crystals is
(a) நைட்ரிக் அமிலம் / Nitric acid | |
(b) கால்சியம் ஹைட்ராக்சைடு / Calcium hydroxide | |
(c) சோடியம் ஹைட்ராக்சைடு / Sodium hydroxide | |
(d) ஆக்ஸாலிக் அமிலம் / Oxalic acid |
Question 71 |
- அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க பயன்படும் வாயு
- The gas used in museums to protect the monuments is
(a) உற்பத்தி வாயு / Producer Gas | |
(b) இயற்கை வாயு / Natural Gas | |
(c) நிலக்கரி வாயு / Coal Gas | |
(d) உயிரி வாயு / Bio-Gas |
Question 72 |
- நாசாவின் மனிதனால் கையாளப்பட்ட ____________ திட்டம் முதன் முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
- ______ was the first manned mission of NASA to go to the moon
(a) அப்போலோ-5 / Apollo-5 | |
(b) அப்போலோ-8 / Apollo-8 | |
(c) அப்போலோ-10 / Apollo-10 | |
(d) அப்போலோ-11 / Apollo-11 |
Question 73 |
- ஒரு வெர்னியர் அளவியின் முதன்மை அளவுகோலின் அளவு 8 செ.மீ வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை 0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு
- Calculate the correct reading, if the main scale reading of a Vernier, Caliphers in 8 cm, Vernier coincidence is 4 and positive zero error is 0.05 cm
(a) 8 cm | |
(b) 7.99 cm | |
(c) 4.22 cm | |
(d) 8.09 cm |
Question 74 |
- அழுத்தத்தின் SI அலகு
- The SI unit of pressure is
(a) ஜீல் / Joule | |
(b) வாட் / Watt | |
(c) நியூட்டன் / Newton | |
(d) பாஸ்கல் / Pascal |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 74 questions to complete.