Tnpsc
Tnpsc Model Test 50 – General Studies in Tamil & English
Tnpsc Model Test 50 – General Studies in Tamil & English
Congratulations - you have completed Tnpsc Model Test 50 – General Studies in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- Myers 1998 இன் படி, கிழக்கு இமயமலை பல்லுயிர் பெருகத்தின் முக்கிய (ஹாட்ஸ்பாட்) பகுதியில் உள்ள உள்ளுர் வாஸ்குலர் தாவரங்களின் மொத்த எண்ணிக்கை
- According to Myers 1998, the total number of endemic vascular plants in the easter Himalayan biodiversity hotspot region is
(a) 500 | |
(b) 5,000 | |
(c) 50,000 | |
(d) 5,00,000 |
Question 2 |
- எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்தவர் யார்?
- Who discovered X-ray?
(a) ஐன்ஸ்டீன் / Einestein | |
(b) மேடம் கியூரி / Madam Curie | |
(c) J.J.தாம்சன் / J.J.Thomson | |
(d) ராண்ட்ஜன் / Roentgen |
Question 3 |
- வாயு விதியை கூறியவர் _____ ஆவார்.
- Gas law was given by
(a) அர்ஹீனியஸ் / Arrhenius | |
(b) ஆஸ்வால்ட் / Ostwald | |
(c) பாரடே / Faraday | |
(d) ராபர்ட் பாய்ல் / Robert Boyle |
Question 4 |
- பாய்ஸ் என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையுது?
- Which of the following is related to poise?
(a) பரப்பு இழுவிசை / Surface tension | |
(b) பாகியல் / Viscosity | |
(c) யங் குணகம் / Young’s Modulus | |
(d) பருமக் குணகம் / Bulk modulus |
Question 5 |
- வட்டப் பாதையில் சைக்கிளில் செல்லும் ஒருவர் வட்ட மையத்தை நோக்கி உட்பக்கமாக சாய்வது எதனால்?
- A cyclist inwards towards the centre of the circular track. Why?
(a) தேவையான மையநோக்கு விசையை உருவாக்க / To provide sufficient centripetal force | |
(b) புவிஈர்ப்பு விசையை சமன் செய்ய / To balance the gravitational force | |
(c) புவிஈர்ப்பு விசையும், உராய்வு விசையும் சமமாவதால் / Gravitational of force balances frictional force | |
(d) பக்கவாட்டு அழுத்தத்தை சரி செய்ய / To adjust with lateral pressure |
Question 6 |
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் ______ ஆகும்.
- Vikram Sarabhai space centre is located at
(a) சென்னை / Chennai | |
(b) திருவனந்தபுரம் / Thiruvananthapuram | |
(c) டெல்லி / Delhi | |
(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above |
Question 7 |
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று அறிவு சார் கற்றலுக்கு வழிவகுக்கின்றது?
- Which one of the following leads to meaningful learning?
(a) பொருள் உணராமல் கற்றல் / Rote learning | |
(b) கண்டறிந்து கற்றல் / Learning of discovery | |
(c) கருத்துசார் கற்றல் / Reception learning | |
(d) ஆய்வக பரிசோதனைகள் / Laboratory experiments |
Question 8 |
- 2020-ஆம் ஆண்டிற்கான உடற் செயலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
- Noble Prize for physiology or medicine 2020 was awarded to
(a) மைக்கேல் ஹாட்டன், ஹார்வி ஜெ.அல்டர் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் / Michael Houghton, Harvey J.Alter and Charles M.Rice | |
(b) ரோஜர் பென்ரோஸ் மற்றும் ரெயின்ஹார்ட் ஜென்சல் / Roger Penrose and Reinhard Genzel | |
(c) இம்மானுவேல் சார்பெண்டியர் மற்றும் ஜெனிபர் எ.டௌனா / Emmanuelle Charpentier and Jennifer A.Downa | |
(d) லூயிஸ் கிளிக் மற்றும் பால் ஆர்.மில்கிராம் / Louis Glick and Paul.R.Milgrom |
Question 9 |
- விளையாட்டுகளில் சிறந்த பயிற்ச்சியாளர்களை கௌரவிப்பதற்க்கான துரோணாச்சாரியார் விருது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- Dronacharya Award for outstanding coaches in sports and games are initiated in the year
(a) 1980 | |
(b) 1988 | |
(c) 1985 | |
(d) 1987 |
Question 10 |
- "மாவட்ட திறன் கமிட்டியை" தலைமை தாங்குவது
- Districk Skill committee (DSC) is headed by
(a) மாவட்ட ஆட்சியர் / District Collector | |
(b) ஆளுநர் / Governor | |
(c) முதலமைச்சர் / Chief Minister | |
(d) உயர்நீதிமன்ற நீதபதி / High Court Judge |
Question 11 |
- 'தொற்று நோய்க்கு பிந்தைய உலகத்திற்கான பத்து பாடங்கள்" (Ten Lessons for a Post Pandemic World) என்ற புத்தகத்தின் ஆசிரியர் பெயர்
- Name the author of the book “Ten Lessons for a Post Pandemic World”
(a) நவின் ராய் / Naveen Roy | |
(b) ப்ரீத் ஜகாரியா / Fareed Zakaria | |
(c) ஜஹாங்கிர் / Jahangir | |
(d) சாயித் கான் / Sayeed Khan |
Question 12 |
- மார்ச் 2021 சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த மாபெரும் கொள்கலன்னுடைய சரக்கு கப்பலை பெயரிடுக
- Name the giant ship container cargo that was stuck in the Suez Canal in March 2021
(a) சீவைஸ் / Seawise | |
(b) எவர்கிவ்வன் / Evergiven | |
(c) MSC டையனா / MSC Diana | |
(d) பாரேசன் / Barzen |
Question 13 |
- கீழ்கண்டவற்றில் எது கவர்னரின் அதிகாரமில்லை?
- The power which is not related to the powers of the governor?
(a) இராஜ தந்திரம் மற்றும் இராணுவ அதிகாரங்கள் / Diplomatic and Military Powers | |
(b) மாநில அரசு தலைமை வழக்குரைஞரை நியமித்தல் / Power to appoint Advocate General Legislature | |
(c) சட்ட சபைகளை கலைத்தல் / Dissolving state | |
(d) மாநிலத்திற்க்குள் தண்டனைகள் மறுபரிசீலனை செய்தல் / Remission of punishments in sate extends |
Question 14 |
- இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் _________ நதியை இந்தியாவின் தேசிய நதியாக 4 நவம்பர் 2008-ல் அறிவித்தார்.
- Indian Prime Minister Dr.Manmohan Singh declared _________ river as the National River of India on Nov.4, 2008.
(a) பிரம்ம புத்தரா / Brahma Putra | |
(b) கங்கை / Ganga | |
(c) காவேரி / Cauvery | |
(d) மகாநதி / Mahanadhi |
Question 15 |
- தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் இயக்குநர்
- The Director of the ‘Jal Jeevan Mission’ is
(a) மனோஜ்குமார் சாகு / Manoj Kumar Sahoo | |
(b) ரத்தன் லால் கட்டாரியா / Rattan Lal Kataria | |
(c) சுனிதா நரைன் / Sunita Narain | |
(d) சுரேஷ் பிரபு / Suresh Prabhu |
Question 16 |
- கீழ்கண்டவற்றுள் நீர்போக்குவரத்துச் செழித்துக் காணப்படாத மாநிலம் எது?
- Which of the following state does not thrive in water transport?
(a) மேற்கு வங்காளம் / West Bengal | |
(b) ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
(c) ராஜஸ்தான் / Rajasthan | |
(d) அஸ்ஸாம் / Assam |
Question 17 |
- இந்தியாவில் எந்த வகையான மனித இனத்தருக்கு தடித்த உதடுகள் காணப்படுகிறது?
- Which group of Indian race has thick everted lips?
(a) நீக்ரிட்டோ / The Negritoes | |
(b) புரோட்டோ-ஆஸ்ட்ரோலாய்டு / The Proto Australoids | |
(c) மங்கோலியர்கள் / The Mangoloids | |
(d) இந்தோ ஆரியர்கள் / The Indo Aryans |
Question 18 |
- பிலாஸ்பூர் _________ மண்டல இரயில்வேயின் தலைமையகம்?
- Bilaspur is the Head quarters of which Zonal Railways?
(a) கிழக்கு மத்திய இரயில்வே / East Central Railway | |
(b) தென் மத்திய இரயில்வே / South Central Railway | |
(c) தென் கிழக்கு மத்திய இரயில்வே / Southeast Central Railway | |
(d) வடக்கு மத்திய இரயில்வே / North Central Railway |
Question 19 |
- ஹேமடைட் தாதுவின் நிறம் என்ன?
- What is the colour of Haematite Ore?
(a) வெள்ளை / White | |
(b) கருப்பு / Black | |
(c) மஞ்சள் / Yellow | |
(d) சிகப்பு / Red |
Question 20 |
- கங்கை நதியின் மொத்த நீளம், அதன் மூலத்திலிருந்து அதன் வாய் வரை
- The total length of the Ganga river from its source to its mouth
(a) 1525 km | |
(b) 2525 km | |
(c) 3525 km | |
(d) 4525 km |
Question 21 |
காலவரிசைப்படி விஜயநகரப் பேரரசை ஆண்ட பின்வரும் வம்சங்களை வரிசைப்படுத்துக:
- துளுவ வம்சம்
- சங்கமா வம்சம்
- சுளுவா வம்சம்
- அரவிடு வம்சம்
- Tuluva Dynasty
- sangama Dynasty
- Suluva Dynasty
- Aravindu Dynasty
(a) 2,3,1,4 | |
(b) 1,2,4,3 | |
(c) 4,3,2,1 | |
(d) 3,1,4,2 |
Question 22 |
- சையது வம்சத்தின் கடைசி அரசர் ஆலம் ஷா, அவருடைய உண்மையான பெயர் என்ன?
- Alam Shah was the Last Sultan of Sayyid Dynasty. What was the original name of Alam Shah?
(a) கிஷன் கான் / Hissan Khan | |
(b) அலாவுதீன் ஷா / Ala-Ud-Din Khan | |
(c) ஹமித் கான் / Hamid Khan | |
(d) சர்வார் உல் முல்க் / Sarwar-Ul Mulk |
Question 23 |
- இராஜேந்திரன் சோழனின் இலங்கை படையெடுப்பு பற்றிய செய்திகளை ____________ செப்பேடுகள் மூலம் அறியலாம்.
- The Military and political activities of Rajendra Chola in Ceylon are mentioned in _________ plates.
(a) ஹிராகதஹள்ளி செப்பேடுகள் / Hiragathahalli Plates | |
(b) கரந்தை செப்பேடுகள் / Karanthai Copper Plates | |
(c) உத்திரமேரூர் கல்வெட்டுகள் / Uthiramerur Inscriptions | |
(d) திருவெலங்காடு செப்பேடுகள் / Thiruvalangadu Copper Plates |
Question 24 |
- சிவாஜி யாரிடமிருந்து சிங்ககாட் கோடடையை கைப்பற்றினார்?
- From whom Shivaji Captured the Fort of Singhagad in 1670?
(a) அகமது நகர் / Ahmednagar | |
(b) முகலாயர்கள் / Mughals | |
(c) பீடார் / Bidar | |
(d) கோல்கொண்டா / Golkonda |
Question 25 |
- மொழிவாரிய அடிப்படையில் பாம்பே மாநிலம் எப்படி பிரிக்கப்பட்டது?
- On the basis of language Bombay State was divided into
(a) மஹாராஸடிரா மற்றும் ராஜஸ்தான் / Maharashtra and Rajashtan | |
(b) மஹாராஸடிரா மற்றும் குஜராத் / Maharashtra and Gujarat | |
(c) மஹாராஸடிரா மற்றும் விதர்பா / Maharashtra and Vidarba | |
(d) மஹாராஸடிரா மற்றும் உத்திரபிரதேசம் / Maharashtra and Uttar Pradesh |
Question 26 |
- தமிழ்நாட்டில் 8-ம் நூற்றாண்டு மற்றும் 13-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐநூற்றுவர் என்பவர்கள்
- “The Ainnurruvar” of 8th 13th centuries of Tamil Nadu refers to
(a) குதிரைப்படை / Cavalry | |
(b) காலாட்படை / Infantry | |
(c) வணிகர் சங்கங்கள் / Merchant Guild | |
(d) கப்பற்படை / Navy |
Question 27 |
பொருத்துக:
- அ. கங்க தேவி - 1. வரதாம்பிகா பரிநாயம்
- ஆ. திருமலாம்பா - 2. மதுரா விஜயம்
- இ. சமரசர் - 3. பிரபுலிங்க லீலை
- ஈ. கதை தாசர் - 4. ஹரி பக்தி சாரம்
- Gangadevi - 1. Varadambika parinayam
- Thirumalamba - 2. Madura Vijayam
- Samarasar - 3. Pirabulinga lilai
- Kadai dasar - 4. Hari Bakthi Saram
a. 1 2 3 4 | |
b. 2 1 4 3 | |
c. 2 1 3 4 | |
d. 3 4 1 2 |
Question 28 |
- மொகஞ்சதாரோவின் பசுபதி முத்திரையில் காணப்படும் நான்கு விலங்குகளின் பெயரைக் குறிப்பிடுக:
- Name the four animals found in the Pasupati Seal of Mohenjodaro
(a) சிங்கம், புலி, நீர்யானை, யானை / Lion, Tiger, Hippopotamus, Elephant | |
(b) காண்டாமிருகம், காளை, குதிரை, புலி / Rhinoceros, Bull, Horse, Tiger | |
(c) சிங்கம், மான், எருமை, பூனை / Lion, Deer, Buffalo, Cat | |
(d) யானை, புலி, காண்டாமிருகம், எருமை / Elephant, Tiger, Rhinoceros, Buffalo |
Question 29 |
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமைப் பற்றி கூறுகிறது?
- Which part of the constitution of India deals with citizenship?
(a) பகுதி I / Part I | |
(b) பகுதி II / Part II | |
(c) பகுதி III / Part V | |
(d) பகுதி IV / Part VI |
Question 30 |
- விரைவு நீதிமன்றங்கள் __________ பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
- Fast Track Courts have been set up on the recommendation of the
(a) பதினோறாவது நிதி ஆணையம் / Eleventh Finance Commission | |
(b) உச்சநீதிமன்றம் / Supreme Court | |
(c) பாராளுமன்றம் / Parliament | |
(d) நிர்வாக சீர்திருத்த குழு / Administrative Reform Commission |
Question 31 |
- 1953ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் யார்?
- Who was the Chairman of States Reorganisation Commission, 1953?
(a) எஸ்.கே.தர் / S.K.Dhar | |
(b) பட்டாபி சீதாராமய்யா / Pattabhi Sitaramayya | |
(c) நேரு / Nehru | |
(d) பசல் அலி / Fazal Ali |
Question 32 |
பட்டியல் I (அரசியல் சாசன விதி) பட்டியல் II உடன் (ஆளுநர் சார்ந்த) ஒப்பிடுக:
பட்டியல் I - பட்டியல் II
- அ. விதி 156 - 1. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல்
- ஆ. விதி 165 - 2. ஆளுநரை நியமித்தல்
- இ. விதி 200 - 3. ஆளுநரின் பதவி காலம்
- ஈ. விதி 155 - 4. ஆளுநரின் - 'அட்வகேட் ஜெனரல்' நியமிக்கும் அதிகாரம்
- Article 156 - 1. Governor Assent to bill
- Article 165 - 2. Appointment of Governor
- Article 200 - 3. Term of the Governor
- Article 155 - 4. Power of the Governor to Appoint Advocate General
a) 3 4 1 2 | |
b) 1 3 2 4 | |
c) 3 1 2 4 | |
d) 2 1 4 3 |
Question 33 |
- கீழ் சொல்லப்பட்ட, இந்திய அரசியலமைப்பில் பண மசோதா என்ற சொல் எந்த விதியில் வரையறையப்பட்டுள்ளது?
- Definition of Money bills is mentioned in which of the following Articles of the Constitution of India
(a) விதி 266 / Article 266 | |
(b) விதி 256 / Article 256 | |
(c) விதி 112 / Article 112 | |
(d) விதி 110 / Article 110 |
Question 34 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் தலைப்பின் கீழான சரத்துக்கள் எந்தச் சட்டத்திருத்தம்/திருத்தங்களின் படி சேர்க்கப்பட்டுள்ளன?
- a. 42வது சட்டத்திருத்தம்
- b. 46வது சட்டத்திருத்தம்
- c. 76வது சட்டத்திருத்தம்
- d. 86வது சட்டத்திருத்தம்
- (a) 23nd Amendment
- (b) 46th Amendment
- (c) 76th Amendment
- (d) 86th Amendment
(a) a only | |
(b) a and b | |
(c) a and c | |
(d) a and d |
Question 35 |
- அடிப்படை உரிமைகளின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தினை கொண்டவர் யார்?
- Who enjoys the right to impose reasonable restriction on the fundamental rights?
(a) குடியருசுத்தலைவர் / The President | |
(b) உச்சநீதிமன்றம் / The Supreme Court | |
(c) பாராளுமன்றம் / The Parliament | |
(d) லோக்சபா / The Lok Sabha |
Question 36 |
- கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத கூற்றை கண்டறிக:
- Which of the following is not matched correctly?
(a) பகுதி I : யூனியன் பிரதேசங்கள் / Part I : Union and its territory | |
(b) பகுதி II : அடிப்படை கடமைகள் / Part II : Fundamental Duties | |
(c) பகுதி IV : வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் / Part IV: Directive Principles of State Policy | |
(d) பகுதி VI : மாநில அரசாங்கம் / Part VI: The state Governemnts |
Question 37 |
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் __________ அதிக முன்னுரிமை அளிக்கிறது.
- The second five year plan accords high priority to
(a) வேளாண்மைக்கு / Agriculture | |
b) தொழில்மயமாக்கலுக்கு / Industrialization | |
(c) கிராமபுற வளர்ச்சிக்கு / Rural Development | |
(d) வறுமை ஒழிப்புக்கு / Poverty Alleviation |
Question 38 |
- இந்தியாவில் நிதிக் கொள்கை வடிவமைக்கப்படுவது பின்வருவனவற்றில் எது?
- Fiscal policy in India is formulated by
(a) திட்டக்குழு / Planning commission | |
(b) நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
(c) இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் / Securities and Exchange Board of India (SEBI) | |
(d) ரிசர்வ் வங்கி / Reserve Bank of India (RBI) |
Question 39 |
- (HYVP) உயர் விளைச்சல் வகை திட்டத்தில் கீழ்கண்டவற்றுள் எந்த பயிர், உணவு பயிர் கீழ் வரவில்லை?
- Which crop is not comes under HYVP, among the following food crops?
(a) கோதுமை / Wheat | |
(b) கம்பு / Bajra | |
(c) சோளம் / Maize | |
(d) கரும்பு / Sugarcane |
Question 40 |
- மத்திய மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சேலை வரிகளின் புதிய வரியின் பெயர் என்ன?
- The Central Value Added Tax and Service Tax can be replaced by a new tax named as
(a) மாநகராட்சி வரி / Corporation Tax | |
(b) விற்பனை வரி / Sales Tax | |
(c) பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி / Goods and Services Tax | |
(d) மூலதன ஆதாய வரி / Capital Gains Tax |
Question 41 |
பின்வருவனவற்றைக் காலவரன் முறைப்படி சரியாக வரிசைப்படுத்துக:
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- சிம்லா மாநாடு
- பூனா ஒப்பந்தம்
- அமைச்சரவை குழு
- Quit India Movement
- Shimla Conference
- Poona Pact
- Cabinet Mission
(a) II, IV, I, III | |
(b) III, IV, II, I | |
(c) III, I, II, IV | |
(d) IV, II, III, I |
Question 42 |
- இந்திய திட்டமிடல் ஆணையத்தின் தலைவர் யார்?
- Who is the Chairman of Planning commission in India?
(a) ஜனாதிபதி / President | |
(b) துணைத்தலைவர் (ஜனாதிபதி) / Vice President | |
(c) பிரதமமந்திரி / Prime Minister | |
(d) நிதி அமைச்சர் / Finance Minister |
Question 43 |
- "மக்கள் பங்கேற்ப்பு சார்ந்த திட்டமிடல்" எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முன்நிலைபடுத்தப்பட்டது?
- Which five year plan is a “People Oriented” plan?
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் / First Five Year Plan | |
(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் / Second Five Year Plan | |
(c) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் / Fifth Five Year Plan | |
(d) ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் / Ninth Five Year Plan |
Question 44 |
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க:
1857 கலகத்தை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள்
- சர் ஜான் சீலி இதை இராணுவ கலகம் என கருதினார்
- வீர் சவர்கர் இதை இந்திய தேசிய சுதந்திரப் போர் என பெயரிட்டார்
- R.C.மஜீம்தார் இதை மிகப்பெரிய தேசிய எழுச்சி எனப் பெயரிட்டார்
- K.M.பனிக்கர் இதை சிப்பாய் கலகம் என அழைத்தார்
- Sir John Seely regarded it as Military revolt
- Vir Savarkar named it as “The war of Indian independence”
- R.C.Majumdar named it as Great National Uprising
- K.M.Pannikar called it as Sepoy Mutiny
(a) 1 மட்டும் சரி / 1 is correct | |
(b) 2 மட்டும் சரி / 2 is correct | |
(c) 2 மற்றும் 3 மட்டும் சரி / 2 and 3 is correct | |
(d) 4 மட்டும் சரி / 4 is correct |
Question 45 |
- நேரு டில்லி உடன்படிக்கையை லியாகத் அலி கானுடன் கையெழுத்திட்ட தேதி
- Nehru signed Delhi Pact with Liaquat Ali Khan on
(a) 3 மார்ச் 1947 / 3 March 1947 | |
(b) 8 ஏப்ரல் 1950 / 8 April 1950 | |
(c) 22 மே 1952 / 8 March 1952 | |
(d) 8 மார்ச் 1953 / 8 March 1953 |
Question 46 |
- 1940ல் 'தனிநபர் சத்தியாகிரகம்' செய்த முதல் சத்தியாக்கிரகி யார்?
- Who was the first Satyagrahi to offer ‘Individual Satyagrah’ in 1940?
(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru | |
(b) வல்லபாய் படேல் / Vallabhai Patel | |
(c) வினோபா பாவே / Vinoba Bhave | |
(d) இராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad |
Question 47 |
- சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள்
- The Swadeshi Steam Navingation Company was registered in the year
(a) அக்டோபர் 2, 1906 / October 2, 1906 | |
(b) அக்டோபர் 16, 1906 / October 16, 1906 | |
(c) நவம்பர் 2, 1908 / November 2, 1908 | |
(d) நவம்பர் 12, 1908 / November 12, 1908 |
Question 48 |
- __________ தேஷ்பந்து சித்திராஞ்சன் தாஸின் தீவிர கூட்டாளி மற்றும் தேசிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்
- _______, was an active associate of Deshbandhu Chittaranjan Das and Served as the Principal of the National College
(a) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai | |
(b) அரோபிந்தோ கோஷ் / Aurobindo Ghosh | |
(c) அன்னி பெசன்ட் / Annie Besant | |
(d) சுபாஷ் சந்திர போஸ் / Subhash Chandra Bose |
Question 49 |
- அகில இந்திய மாநில இடதுசாரிகளின் மக்கள் மாநாடு _________ ஆண்டு நடைபெற்றது.
- All India Sates’ People’s Conference of the Left-Wing was held in
(a) 1935 | |
(b) 1936 | |
(c) 1938 | |
(d) 1939 |
Question 50 |
- பின்வருபவர்களில் யார் 1890ல் 'இந்திய சமுதாய சீர்திருத்தவாதி'யை தொடங்கியவர்
- Who among the following founded the ‘Indian Social Reformer’ in 1890?
(a) வீரேசலிங்கம் / Veeresalingam | |
(b) கே.என்.நடராஜன் / K.N.Natarajan | |
(c) கே.டி.தெலாங் / K.T.Telang | |
(d) பெஹராம்ஜி மலபாரி / Behramji Malabari |
Question 51 |
பொருத்துக:
- அ. குறிஞ்சி - 1. சூறையாடல்
- ஆ. பாலை - 2. களையெடுத்தல்
- இ. முல்லை - 3. காளை தழுவல்
- ஈ. மருதம் - 4. வேட்டையாடல்
- Kurinchi - 1. Looting
- Palai - 2. Weeding
- Mullai - 3. Bull Fighting (Jalli Kattu)
- Marutam - 4. Hunting
a. 4 3 2 1 | |
b. 4 1 3 2 | |
c. 4 2 1 3 | |
d. 1 2 3 4 |
Question 52 |
- 'விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்
- விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்'
- ‘Viduthalai ellam Kilarchiyal vellum
- Viduthalai vetkai verikonda veeran’
(a) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் / Namakkal Kavignar Ve.Ramalingam | |
(b) தேசிய விநாயகம் பிள்ளை / Desiga Vinayagam Pillai | |
(c) தமிழ் ஒளி / Thamizh Oli | |
(d) சுரதா / Suradha |
Question 53 |
- 'பிரபந்த மாலை' என்று சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?
- Which literature is appraised as “Prabandha Maalai”?
(a) திருவாசகம் / Ghiruvaasagam | |
(b) தேவாரம் / Dhevaram | |
(c) பதினோராம் திருமுறை / Pathinoraam Thirumurai | |
(d) ஒன்பதாம் திருமுறை / Onpathaam Thirumurai |
Question 54 |
- சி.என்.அண்ணாதுரையின் எந்த புத்தகம் 1950 ஆண்டு தடை செய்யப்பட்டது?
- Which book of C.N.Annadurai was banned in the year 1950?
(a) ஆரியமாயை / Arya Mayai | |
(b) தீ பரவட்டும் / Thee Paravattum | |
(c) நீதி தேவன் மயக்கம் / Needhidevan Mayakkam | |
(d) குமர கோட்டம் / Kumari Kottam |
Question 55 |
- ஈ.வெ.ரா.பெரியார் எப்போது திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார்?
- EVR Periyar declared the demand of Dravidian land during the year
(a) 1934 | |
(b) 1939 | |
(c) 1949 | |
(d) 1969 |
Question 56 |
- பிராமணரல்லாதார் பிரகடனம் வெளியடப்பட்ட ஆண்டு
- Non-Brahmin Manifesto was released in the year
(a) 1915 | |
(b) 1916 | |
(c) 1917 | |
(d) 1918 |
Question 57 |
- 1944ல் சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
- Who president over the conference of Justice party as Salem in 1944?
(a) டி.எம்.நாயர் / T.M.Nair | |
(b) அறிஞர் அண்ணா / Arignar Anna | |
(c) பனகல் ராஜா / Panagal Raja | |
(d) ஈ.வெ.ராமசாமி / E.V.Ramasamy |
Question 58 |
- பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகியவற்றுக்கு இடங்கொடுக்காமல் வாழ்வதே சிறந்தது என்று திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்?
- In which chapter does Thiruvalluvar mention that the best mode of living life is not to give way to vices like malice, desire, anger and bitter speech?
(a) இல்வாழ்க்கை / Ilvalzhkkai (Domestic Life) | |
(b) குறங்கடிதல் / Kutrangatidhal (The Correction of Faults) | |
(c) கொடுங்கோன்மை / Kotungonmai (The Cruel Septre) | |
(d) அறன் வலியுறுத்தல் / Aran Valiyuruththal (Assertion of the Strenth of virtue) |
Question 59 |
- "_____ __________ __________ இவையிரண்டும்
- தெற்றென்க மன்னவன் கண்"
- “_____ _________ _______ ivayirandum
- Thetrenga mannavan kan”
(a) பொருளும் குடியும் / Wealth and people | |
(b) கடுஞ்சொல்லும் தண்டனையும் / Unbiasedness and punishment | |
(c) ஒற்றும் நீதிநூலும் / Spy and book of justice | |
(d) ஆற்றலும் செயலும் / Energy and Action |
Question 60 |
- "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" எனத் திருக்குறள் எதனைக் கூறுகின்றது?
- “Kani irupa; kai kavarthatru” complete the Kural with its first line.
(a) உண்மை உளவாக பொய்மை கூறல் / Unmai ulagaaga; poimai kooral | |
(b) நன்மை உளவாக தீமை கூறல் / Nanmai ulavaaga; theemai kooral | |
(c) இனிய உளவாக இன்னாத கூறல் / Iniya ulavaaga; innatha kooral | |
(d) இனிப்பு உள்ளபோது கசப்பு உண்ணுதல் / Inippu ullapothu, kasappu unnudhal |
Question 61 |
- கூற்று : திருக்குறளானது இல்லறத்தையும், மகளிரின் கற்புத் திறத்தையும் சிறப்பித்துப் பேசுகின்றது.
- காரணம் : இப்பண்புகள் மனுதர்மத்துக்குப் புறம்பானவை.
- Statement: Tirukkural highlights household duties and women’s chastity.
- Reason: These attributes are out of context in the Manudharma
(a) கூற்று சரி ; காரணம் தவறு / Statement is correct; Reason is wrong | |
(b) கூற்று சரி ; காரணம் சரி / Statement is correct; Reason is correct | |
(c) கூற்று தவறு ; காரணம் சரி / Statement is wrong; Reason is correct | |
(d) கூற்று தவறு ; காரணம் தவறு / Statement is wrong; Reason is wrong |
Question 62 |
- "வேங்கையின் மைந்தன்" புதினத்தின் ஆசிரியர் யார்?
- Name novelist who wrote the novel “Vengaiyin Maindhan”.
(a) சாண்டில்யன் / Chandilyan | |
(b) அகிலன் / Akilan | |
(c) கல்கி / Kalki | |
(d) அண்ணா / Anna |
Question 63 |
- "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்" என்னும் பாடலடி இடம்பெற்ற நூல் எது?
- ‘Aathiyum anthamum illa arutperum’ which literature contains this line in praise of divinity?
(a) திருவெம்பாவை / Thiruvempaavai | |
(b) திருப்பாவை / Thirupaavai | |
(c) தைப்பாவை / Thai Paavai | |
(d) மேற்சொன்ன எவையும் அல்ல / None of the above |
Question 64 |
- பதிற்றுப்பத்தில் சிறப்பிக்கப்படும் மன்னர்கள் இவர்கள்
- Which kings are praised and sung in Pathitrupathu?
(a) சேரர் / Cheras | |
(b) சோழர் / Cholas | |
(c) பாண்டியர் / Pandyaas | |
(d) பல்லவர் / Pallavas |
Question 65 |
- ஆதிச்சநல்லூர் தாழிகள் புதைத்த இடத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
- The urn burial site of Adichanallur was discovered by
(a) புரூஸ்ஃபூட் / Bruce Fotte | |
(b) ஜகோர் / Jagor | |
(c) சாகர் / Sagar | |
(d) கன்னிங்ஹாம் / Cunningham |
Question 66 |
- புலம்பெயர்ந்தோர் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் _______
- ________ district has recorded the maximum number of emigrants.
(a) இராமநாதபுரம் / Ramanathapuram | |
(b) கோயம்புத்தூர் / Coimbatore | |
(c) சென்னை / Chennai | |
(d) வேலூர் / Vellore |
Question 67 |
- உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தில் கல்வி அடிப்படை உரிமை விதி
- In which article of the Universal Declaration of Human Rights (UDHR) is education a fundamental Right?
(a) விதி 24 / Article 24 | |
(b) விதி 23 / Article 23 | |
(c) விதி 26 / Article 26 | |
(d) விதி 27 / Article 27 |
Question 68 |
- நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDGs) செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான முதன்மை நிறுவனம் எது?
- Which is the nodal agency for monitoring the implementation of the Sustainable Development Goals (SDGs)
(a) நிதி ஆயோக் / Niti Aayog | |
(b) சமூக நலத்துறை / Social Welfare Department | |
(c) NDC | |
(d) MHRD |
Question 69 |
- தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் பெருநிறுவன மருத்துவமனை எது?
- Which was the first corporate hospital to be set up in Tamil Nadu?
(a) சங்கர நேத்தராலயா / Sankara Nethralaya | |
(b) மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் / Madras Medical Mission | |
(c) செட்டிநாடு ஹெல்த் சிட்டி / Chettinad Health City | |
(d) அப்பல்லோ மருத்துவமனை / Apollo Hospital |
Question 70 |
- எந்த ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையமாக மறுபெயரிடப்பட்டது.
- The commission for Scheduled Castes and Scheduled Tribes has been renamed as National Commission for scheduled caste and Scheduled Tribes in the year
(a) 1987 | |
(b) 1985 | |
(c) 1984 | |
(d) 1990 |
Question 71 |
- NH-44 தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலை ஆகும். இது ஓசூரில் இருந்து _______ வரை செல்கிறது.
- NH-44 is the longest highway in Tamil Nadu which runs from Hossur to
(a) நாகர்கோவில் / Nagercoil | |
(b) திருநெல்வேலி / Tirunelveli | |
(c) கன்னியாகுமரி / Kanyakumari | |
(d) மதுரை / Madurai |
Question 72 |
பிரிட்டிஷ் அரசாங்கம் மறைமுகமாக இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு உதவியது. அவையாவன:
- பாடச்சாலைகளை நாடு எங்கிலும் நிறுவியதன் மூலம்
- புதிய தொழற்சாலைகளை அமைத்ததன் மூலம்
- புதிய தேவாலயங்களை நிறுவியதன் மூலம்
- போக்குவரத்து வசதி செய்ததன் மூலம்
- Open school everywhere
- To start new industries
- To establish new church
- To establish transport
(a) I, II | |
(b) II, III | |
(c) III, IV | |
(d) I, II, IV |
Question 73 |
- கூற்று (A): சுயமரியாதை திருமணங்களில் தாலி தடை செய்யப்பட்டுள்ளது
- பகுத்தறிவு (R) : தாலி என்பது, ஆணுக்கு பெண்ணிய அடிமைத்தனத்தின் கொடூர சின்னமாக பார்க்கப்பட்டது.
- Assertion (A) : The “Thali’ is prohibited in self respect marriages.
- Rationale (R): “Thali’ is seen as a cruel symbol of feminine servitude to man.
(a) (A) சரி, (R) தவறு / (A) is true, (R) is false | |
(b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. மற்றும் (R) ஆனது (A)க்கு சரியான விளக்கமாக உள்ளது / Both (A) and (R) are true and (R) is correct explanation of (A) | |
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true | |
(d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false |
Question 74 |
- பின்வருவனவற்றுள் பெரியார் ஆதரவு அளிக்காதது எது?
- Which of the following was not advocated by Periyar?
(a) கணவுனுக்கு மரியாதை / Respect for husband | |
(b) சாதி,மத தொடர்பான சடங்குகளை மீறுதல் / Defiance of religious and caste rituals | |
(c) மங்கள சூத்திரத்தை மறுதலித்தல் / Rejection of Mangalsutra | |
(d) குழந்தைப்பராமரிப்பில் கணவன்-மனைவிக்கு சமப்பொறுப்பு / Equal responsibility for child care |
Question 75 |
பொருத்துக:
புரவலான மாறுபாடுகளைக் காட்டும் மாநிலங்களைச் சரியாகப் பொருத்துக:
- (அ) ஒப்பீட்டளவில் குறைந்த வருமானத்துடன் உயர் மனித வளர்ச்சி - 1. ஹரியானா
- (ஆ) அதிக வருமானத்தில் குறைந்த மனித வளர்ச்சி - 2. பீகார்
- (இ) வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மெதுவான மனித வளர்ச்சி - 3. கேரளா
- (ஈ) பரஸ்பர மந்தமான வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சி - 4. ராஜஸ்தான்
- Higher human development with relatively lower income - 1. Haryana
- Lower human development with higher income - 2. Bihar
- Fast economic growth and slow human development - 3. Kerala
- Mutually depressing growth and human development - 4. Rajasthan
a. 4 2 1 3 | |
b, 3 1 4 2 | |
c. 2 3 1 4 | |
d. 1 4 2 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 75 questions to complete.