Tnpsc

Tnpsc Model Test 45 – General Studies in Tamil & English

Tnpsc Model Question Paper 45 – General Studies in Tamil & English

Congratulations - you have completed Tnpsc Model Question Paper 45 – General Studies in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • “ஆசிய சமூகம்” என்பது “வங்காள ஆசிய சமூகம்” என்று ________ம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • “The Asiatic Society” was changed and renamed as, “The Asiatic Society of Bengal” in the year _______
A
(அ) கி.பி. 1935 / 1935 A.D
B
(ஆ) கி.பி.1936 / 1936 A.D
C
(இ) கி.பி.1937 / 1937A.D
D
 (ஈ) கி.பி.1938 / 1938 A.D
Question 2
  • கூற்று (A): காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பபெற முடிவு செய்தார்
  • காரணம் (R): மக்களால் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டன குறிப்பாக 1922-ல் சௌரி சௌரா சம்பவம் நடத்தப்பட்டது.
  • Assertion (A): Gandhiji decided to withdraw from non-cooperation movement.
  • Reason (R) : Various incidents of violence perpetrated by the masses, especially the Chauri-Chaura incident too place in 1922
A
(அ) (A) சரியானது ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
B
(ஆ) (A) தவறானது, (R) சரியானது / (A) is false, (R) is true
C
(இ) (A) மற்றும் (R) சரியானவை, (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
D
(ஈ) இரண்டும் (A) மற்றும் (R) சரியானவை ஆனால் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
Question 3
பின்வருவனவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
  • கீழ்காண்பவையில் எது பாரதியாரின் கவிதை இல்லை
Choose the right answer:
  • Which one of the following is not Bharathiar’s Poem?
A
(அ) புரட்சிக் கவி / Puratchi Kavi 
B
(ஆ) கண்ணன்பாட்டு / Kannan Pattu
C
(இ) குயில் பாட்டு / Kuyil Pattu
D
(ஈ) நிலவும் வான்மீனும் காற்றும் / NilavumVanminumKatrum
Question 4
  • ‘தொழிலாளன்’ என்னும் தமிழ்ச்செய்தித்தாளை வெளியிட்டவர் யார்?
  • Who published the Tamil Newspaper, “Thozhilalan?”
A
(அ) எம்.சி.ராஜா / M.C.Raja
B
(ஆ) ம.சிங்காரவேலர் / M.Singaravelar
C
(இ) இரட்டைமலை சீனிவாசன் / Rettaimalai Srinivasan
D
(ஈ) டாக்டர்.சி.நடேசனார் / Dr.C.Natesanar
Question 5
  • இந்திய தேசிய கீதம் “ஜனகன மன” முதன் முதலாகப் பாடப்பட்டது.
  • India’s National Anthem “Janagana Mana” first sung in
A
(அ) 1911 ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1911 at INC Boambay Session
B
(ஆ) 1912ம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1912 at INC Delhi Session
C
(இ) 1911ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1911 at INC Calcutta Session
D
(ஈ) 1912ம் ஆண்டு காராச்சியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1912 at INC Karachi Session
Question 6
  • இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
  • The first Fort constructed by the British in India was
A
(அ) செயின்ட் வில்லியம் கோட்டை / Fort.St.Willaim
B
(ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை / Fort.St.George
C
(இ) ஆக்ரா கோட்டை / Agra Fort
D
(ஈ) செயின்ட் டேவிட் கோட்டை / Fort St.David
Question 7
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படி எழுதுக:
  • அ. கிரிப்ஸ் தூதுக்குழு
  • ஆ. தண்டி யாத்திரை
  • இ. காந்தி இர்வின் ஒப்பந்தம்
  • ஈ. முதல் வட்டமேஜை மாநாடு
Arrange the following events in Chronological order
  1. Cripps Mission
  2. Dandi March
  3. Gandhi Irwin Pact
  4. First Round Table Conference
A
(அ) ஆ, இ, ஈ., அ / ii, iii, iv, I 
B
(ஆ) ஆ, ஈ, இ, அ / ii, iv, iii, i 
C
(இ) அ, ஆ, இ, ஈ / i, ii, iii, iv
D
(ஈ) இ, ஆ, ஈ, அ / iii, ii, iv, i
Question 8
பொருத்தமான விடையைத் தேர்வு செய்க: நூல் - அடிகள்
  • அ. குறிஞ்சிப்பாட்டு - 1. 103
  • ஆ. முல்லைப்பாட்டு - 2. 261
  • இ. நெடுநல்வாடை - 3. 583
  • ஈ. மலைபடுகடாம் - 4. 188
Match the following: Book - Lines
  • Kurinchipattu - 1. 103
  • Mullaipattu - 2. 261
  • Nadunalvaadai - 3. 583
  • Malaipadukadaam - 4. 188
A
அ.       4        3        2        1
B
ஆ.      3        4        1         2
C
இ.     2       1        4       3
D
ஈ.       1         2        3        4
Question 9
  • ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils-Engihteen Hundred Years ago) என்னும் நூலை எழுதியவர் யார்?
  • Who authored the book, “The Tamils-Eighteen Hundred Years ago?”
A
(அ) கே.கே.பிள்ளை / K.K.Pillai
B
(ஆ) கே.எஸ்.ஸ்ரீநிவாஸ பிள்ளை / K.S.Srinivasa Pillai
C
(இ) கனகசபைப்பிள்ளை / Kanakasabhai Pillai
D
(ஈ) பவானந்தம் பிள்ளை / Bavanandham Pillai
Question 10
பொருத்துக: List I - List II
  • அ. இரட்டையர்கள் - 1. கந்தர் அந்தாதி
  • ஆ. கச்சியப்ப முனிவர் - 2. திருவானைக்கா உலா
  • இ. காளமேகப் புலவ - 3. தில்லைக் கலம்பகம்
  • ஈ. அருணகிரிநாதர் - 4. தணிகைப் புராணம்
Match the following : List I - List II
  • Irattaiyarkal - 1. Kanthar Anthaadhi
  • KachiyappaMunivar - 2. Thiruvaanaikka Ula
  • KaalamegaPulavar - 3. Thillai Kalambagam
  • ArunakiriNathar - 4. Thanigai Puranam
A
அ.       1         4        3        2
B
ஆ.     3       4       2       1
C
இ.       3        2        4        1
D
ஈ.       2        3        1         4
Question 11
  • “ஒரு ரூபாய் படியரிசி திட்டம்” நடைமுறைப் படுத்தப்பட்ட நகரங்கள் _____ மற்றும் ஆகும்.
  • “One Rupee-PadiarisiThittam” was implemented in _______ and ________ cities.
A
(அ) சென்னை மற்றும் கேயம்புத்தூர் / Madras and Coimbatore
B
(ஆ) சென்னை மற்றும் மதுரை / Madras and Madurai
C
(இ) சென்னை மற்றும் தஞ்சாவூர் / Madras and Tanjore
D
(ஈ) சென்னை மற்றும் சேலம் / Madras and Salem
Question 12
  • இதனை தொடர்ந்து திருவாங்கூர் மகாராஜா திருவாங்கூரில் கோயில் நுழைவு பிரகடனத்தை வழங்கினார்.
  • The Maharaja of Travancore issued the Temple Entry Proclamation as a result of ___________
A
(அ) சாம்பிரான் சத்தியா கிரகம் / champaron Satyagraha
B
 (ஆ) பர்டோலி சத்தியாகிரகம் / Bardoli Satyagraha
C
(இ) சானர் கலகம் / Channar Revolt
D
(ஈ) வைக்கம் சத்தியாகிரகம் / Vaikom Satyagraha
Question 13
  • மூன்றாவது சுய மரியாதை மாநாடு _________ல் நடைபெற்றது.
  • The Third Self Respect Movement conference was held at _____.
A
(அ) செங்கல்பட்டு / Chengalpat
B
(ஆ) ஈரோடு / Erode
C
(இ) விருதுநகர் / Virudunagar
D
(ஈ) கோயம்புத்தூர் / Coimbatore
Question 14
  • நீதிக்கட்சியின் முதல் மாநாடு _________ல் நடைபெற்றது.
  • The first conference of justice party was held at ____
A
(அ) கோம்புத்தூர் / Coimbatore
B
(ஆ) கடப்பை / Kadappai
C
(இ) விஜயவாடா / Vijayavada
D
(ஈ) திருநெல்வேலி / Tirunelveli
Question 15
  • கீழ்க்காணும் குறளின் வழியாக அறிவது யாது?
“அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு”
  • What does the Kural reveals?
ArulennumAnpeenKuzhaviPorulennum Selvach Cheviliyaal Untu
A
(அ) அருள் – தாய்; அன்பு – குழந்தை; செல்வம் - செவிலித்தாய் / Mercy-Mother; Love-Infant; Wealth-Bounteous Nurse
B
(ஆ) அன்பு – தாய்; அருள் - குழந்தை; செல்வம் - செவிலித்தாய் / Love-Mother; Mercy-Infant; Wealth-Bounteous Nurse
C
(இ) அருள் தாய்; செல்வம் – குழந்தை; அன்பு – செவிலித்தாய் / Mercy-Mother; Wealth-Infant; Love-Bounteous Nurse
D
(ஈ) அன்பு – தாய்; செல்வம் – குழந்தை; அருள் - செவிலித்தாய் / Love-Mother; Walth-Infant; Mercy-Bounteous Nurse
Question 16
  • உலக வாழ்க்கையின் இயல்புகளையும் நடைமுறைகளையும் அனுபவ வெளிப்பாடுகளாகக் குறிப்பிடும் திருக்குறள் பகுதி எது?
  • Under what part does the Thirukkural contains the experience of exploring the pleasures and practices of worldly life?
A
(அ) அறத்துப்பால் / Arathuppal
B
(ஆ) பொருட்பால் / Portpa
C
(இ) காமத்துப்பால் / Kamathuppal
D
(ஈ) பாயிரப்பிரிவு / Paayirappirivu
Question 17
  • அரம்போல் கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் மக்கட்பண்பில்லாதவரைத் திருவள்ளுவர் எதனோடு ஒப்பிடுகின்றார்?
  • Who according Valluvar, though a person might be sharp as a sword and intelligent; if he does not possesshumaneness, he is as good as _______
A
(அ) விலங்கு /Animal (Vilangu)
B
(ஆ) செடி / Plant (Chedi)
C
(இ) மரம் / Tree (Maram) 
D
(ஈ) பாம்பு / Snake (Paambu)
Question 18
“பொறுத்தல் இறப்பினை என்றும் ___________ __________“
  • மேற்கண்ட திருக்குறள், வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளை என்ன செய்ய வேண்டும் என்கிறது?
அ. பிறர் தவறுகளைப் பொறுத்தல் ஆ. பிறர் தவறுகளை மறத்தல் “PorutthalIrappinaienrum __________ The above Thirukkural tells us what to do with the mistakes others make in life?
  1. Tolerance of the faults of others
  2. Forgetting the mistakes of others
A
(அ) அ மட்டும் / i only 
B
(ஆ) ஆ மட்டும் / ii only 
C
(இ) அ மற்றும் ஆ / i and ii  
D
(ஈ) மேற்காணும் எவையும் அல்ல / None of the above
Question 19
  • தமிழில் தோன்றிய முதல் குழந்தை இதழ் எது?
  • Which is the first children’s magazine published in Tamil?
A
(அ) பால விநோதினி / Bala Vinodhini
B
(ஆ) கோகுலம் / Gokulam
C
(இ) பாலதீபிகை / Bala Deepigai 
D
(ஈ) அம்புலிமாமா / Ambulimama
Question 20
  • தேம்பாவனி காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் இவர்
  • Who is the protagonist of the epic “Thembaavani?”
A
(அ) ஜோசப் / Joseph
B
(ஆ) பீட்டர் / Peter
C
(இ) இயேசு / Jesus 
D
(ஈ) வின்சென்ட் / Vincent
Question 21
  • இலக்கிய சான்றுகளுடன் தொல்லியல் துறையால் உறுதி செய்யப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ரோமானிய தொழிற்சாலை’ பாண்டிச்சேரியின் அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவ்விடம் எங்கே அமையப் பெற்றுள்ளது?
  • Archaeology through literary evidence confirms the presence of a “Roman Factory” in the neighbourhood of Pondicherry during the first century A.D. and where was it located?
A
(அ) அரிக்கமேடு / Arikkamedu
B
(ஆ) பூம்புகார் / Poombuhar 
C
(இ) மகாபலிபுரம் / Mahabalipuram
D
(ஈ) கொடுமணல் / Kodumanal
Question 22
  • கடியலூர் ருத்திரன் கண்ணனாரின் பட்டினப்பாலை செய்யுளுக்காக 1, 600, 000 பொற்காசுகக்களை வழங்கிய அரசர் யார்?
  • Name the ruler who gave 1.600, 000 gold coins to Kadiyalur Rudran Kannanar for his poem Pattinapalai?
A
(அ)சேரன் செங்குட்டுவன் / Cheran Senguttuvan
B
(ஆ) கரிகாலன் / Karikalan
C
(இ) மலையமான் / Malaiyaman
D
(ஈ) நெடுஞ்சேரல் ஆதன் / Nedunjeral Adan
Question 23
  • தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) அமைந்துள்ள இடம் எது?
  • Tamil Nadu Rice Research Institute (TRRI) is located in __________
A
(அ) கோயம்புத்தூர் / Coimbatore
B
(ஆ) தஞ்சாவூர் / Thanjavur
C
(இ) ஆடுதுறை / Adutthurai
D
(ஈ) நாகப்பட்டினம் / Nagapattinam
Question 24
  • 6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு) அறிவிக்கிறது?
  • Which article declares that the state shall provide free and compulsory education to all children of the age 6-14 years?
A
(அ) பிரிவு 21 / Article 21
B
(ஆ) பிரிவு 14 / Article 14
C
(இ) பிரிவு 21 A / Article 21A
D
(ஈ) பிரிவு 17 / Article 17
Question 25
  • எந்த ஷரத்து மாநிலம் தனியாக மலைவாழ் ஜாதியினருக்காக அமைச்சரை நியமிக்க வழிவகை செய்கிறது?
  • Which article empowers the state to appoint a separate minister for Tribals?
A
(அ) 46
B
(ஆ) 319
C
(இ) 164 (1)
D
(ஈ) 329
Question 26
OSCC பின்வரும் இடர்பாடுகளுக்கான அவசரகால சேவைகளை வழங்குகிறது.
  • அ. அவசர காலத்திற்கேற்ற தகவலும், மீட்பு, சேவைகளும் வழங்குதல்
  • ஆ. உளவியல் - சமூக ஆதரவு/ஆலோசனை வழங்குதல்
  • இ. பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல்
  • ஈ. மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உதவுதல்
OSCC will facilitate access to following services:
  1. Emergency Response and Rescue Services.
  2. Psycho-social support/counselling
  3. Focus on education of girl children
  4. Differently abled women
A
(அ) அ மட்டும் / i only
B
(ஆ) அ மற்றும் இ மட்டும் / i and iii only
C
(இ) ஆ மற்றும் ஈ மட்டும் / ii and iv only
D
(ஈ) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
Question 27
  • இந்திய அரசியல் சட்டத்தின் முப்பதாம் பிரிவு, சிறுபான்மையினர், தங்கள் விருப்பம்போல _______ தொடங்குவதற்காக உரிமையை உறுதி செய்கிறது.
  • Article 30, of Indian constitution assures the right of minorities to establish _______ of their choice.
A
(அ) அரசியல் கட்சிகள் / Political parties
B
(ஆ) கல்வி நிறுவனங்கள் / Educational institutions
C
(இ) அரசியல் அமைப்புகள் / Political organisations
D
(ஈ) சமய அமைப்புகள் / Religious association
Question 28
2019-20ஆம் ஆண்டில், மகப்பேறுகால இறப்புத் தடுப்பு விகிதாச்சாரத்தில், பின்வரும் எந்த மாநிலங்கள், இலக்கை நோக்கி நிலையான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன?
  • (அ) கேரளா
  • (ஆ) பஞ்சாப்
  • (இ) ஹிமாசல் பிரதேசம்
  • (ஈ) தமிழ்நாடு
The following states have achieved the sustainable development goal target in maternal mortality rate during 2019-20 are
  1. Kerala
  2. Punjab
  3. Himachal Pradesh
  4. Tamil Nadu
A
(அ) அ மட்டும் / i only  
B
(ஆ) அ மற்றும் ஈ / ii and iv
C
(இ) அ மற்றும் ஈ / i and iv
D
(ஈ) அ, இ மற்றும் ஈ / i, iii and iv
Question 29
  • தமிழ்நாடு மாநிலமாக உருவாகும் போது ________ மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
  • The state of Tamil Nadu had only _______ districts at the time of its formation.
A
(அ) 13
B
(ஆ) 23
C
(இ) 10
D
(ஈ) 20
Question 30
  • பிராமணரல்லாத இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்
  • The foundation for the Non-Brahmin movement was laid by
A
(அ) ஈ.வெ.ராமசாமி / E.V.Ramasamy 
B
(ஆ) மகாத்மா ஜோதிராவ் புலே / Mahatma Jyothirao Phule
C
(இ) டாக்டர்.அம்பேத்கர் / Dr.Ambedkar
D
(ஈ) வீரசலிங்கம் பந்துலு / VeerasalingamPantulu
Question 31
  • வைக்கம் சித்தியாகிரகம் என்பது எதனுடையப் போராட்டம்?
  • Vaikom Satyagraha was an agitation to demand
A
(அ) பிராமணர் அல்லாதவர்களுக்கு கோவில் கட்டும் உரிமை / Right to build a temple for non-brahmins
B
(ஆ) பிராமணர் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கான உரிமை / Right to entry of temple for non-brahimins
C
(இ) வாக்கு செலுத்துவதற்கான உரிமை / Right to Vote
D
(ஈ) பிராமணர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற / To oust the Brahmins out of Temple
Question 32
  • 2020-21ல் நிலையான வளர்ச்சியில் தமிழகத்தின் ஒட்டு மொத்த செயல்திறன் __________ ஆகும்.
  • In 2020-21 the overall performance of Tamil Nadu in the sustainable development was ____
A
(அ) 1 தரம் / 1 Rank
B
(ஆ) 2 தரம் / 2 Rank 
C
(இ) 3 தரம் / 3Rank
D
(ஈ) 4 தரம் / 4Rank
Question 33
  • A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B take to complete the work?
A
(அ) 12
B
(ஆ) 16 
C
(இ) 22
D
(ஈ) 24
Question 34
  • a, b என்ற எண்களின் மீ.பொ.ம c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன?
  • If LCM of two numbers a and b is c, then what is the GCD (HCF) if a and b?
A
(அ) ab/c
B
(ஆ) ac/b  
C
(இ) bc/a 
D
(ஈ) c/ab
Question 35
  • ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 40% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
  • A tank can hold 150 litres of water at present it is only 40% full. How many litres of water will fill the tank so that it is 70% full?
A
(அ) 35 லி / 35 l
B
(ஆ) 45 லி / 45 l
C
(இ) 50 லி / 50 l
D
(ஈ) 60 லி / 60 l
Question 36
  • P என்பது +, Q என்பது X, R என்பது +, S என்பது -, எனில் 18 Q12P4R5S6இன் மதிப்பு யாது?
  • If P denotes ÷, Q denotes x, R denotes +, S denotes -, then what is the value of 18Q12P4R5S6?
A
(அ) 36
B
(ஆ) 53
C
(இ) 59
D
(ஈ) 65
Question 37
  • ஒருவர் Rs.300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை Rs.300க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க:
  • A man bought 75 mangoes for Rs.300 and sold 50 mangoes for Rs.300. If he sold all the mangoes find his profit or loss
A
(அ) Rs.150
B
(ஆ) Rs.250 
C
(இ) Rs.100
D
(ஈ) Rs.50
Question 38
  • 48 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உயரம் காண்க:
  • Find the Altitude of Equilateral triangle whose perimeter is 48 cm.
A
(அ) 27.712 செ.மீ / 27.712 cm.
B
(ஆ) 10.392 செ.மீ / 10.392 cm 
C
(இ) 11.312 செ.மீ / 11.312 cm
D
(ஈ) 13.856 செ.மீ / 13.856 cm
Question 39
  • 15% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கிடைக்கும் ஒரு வருட வட்டி ரூ.3, 225 எனில் வைப்புத்தொகை எவ்வளவு?
  • A sum invested for 2 years at the rate of 15% p.a. compounded annually will fetches a compound interest of Rs.3, 225. Find the sum?
A
(அ) ரூ.5, 000
B
(ஆ) ரூ.10, 000 
C
(இ) ரூ.20, 000
D
(ஈ) ரூ.25, 000
Question 40
  • ஆண்டு ஒன்றுக்கு 6 1/4% வட்டி வீதத்தில் ரூ.16, 800க்கு 9 மாதங்களில் கிடைக்கும் தனிவட்டி யாது?
  • What will be the simple interest earned on an amount of Rs.16, 800 in 9 months at the rate of 6 1/4% per annum?
A
(அ) ரூ.787.50
B
(ஆ) ரூ.812.50 
C
(இ) ரூ.860.00
D
(ஈ) ரூ.887.50
Question 41
  • 40 நிமிடத்திற்கு 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க:
  • What is the ratio 40 minutes to 1 hour?
A
(அ) 40 : 1 
B
(ஆ) 1 : 40 
C
(இ) 2 : 3
D
(ஈ) 3 : 2
Question 42
  • x3-27, (x-3) 2, (x2-9) இன் மீ.பொ.ம
  • The LCM of x3-27, (x-3)2, (x2-9)
A
(அ) (x-3) 2 (x+3) (x2 +3x+9)
B
(ஆ) (x-3) 2 (x+3) 2 (x2+3x+9)
C
(இ) (x-3) 2 (x+3) 2
D
(ஈ) (x+3) 2 (x2+3x+9)
Question 43
  • இரு எண்களின் மீ.பொ.ம 2002 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 22. ஓர் எண் 154 எனில் மற்றொரு எண் என்ன?
  • The LCM of two numbers is 2002 and their HCF is 22. If one of the number is 154, then find the other number?
A
(அ) 268  
B
(ஆ) 286
C
(இ) 278
D
(ஈ) 276
Question 44
  • 13+23+33+….+k3 = 4356 எனில் k-sன் மதிப்பைக் காண்க:
  • Find the value of k, 13+23+33+….+k3 = 4356.
A
(அ) 11
B
(ஆ) 10 
C
(இ) 12
D
(ஈ) 9
Question 45
  • 3y-3/y ÷ 7y-7/3y2 என்பது
  • 3y-3/y ÷ 7y-7/3y2 is
A
(அ) 9y/7
B
(ஆ) 9y3/(21y-21)
C
(இ) 21y2-42y+21/3y3  
D
(ஈ) 7(y2-2y+1)/y2
Question 46
  • A மற்றும் B முறையே 60, 75 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர் ஆனால் சில நாட்களுக்குப் பிறகு A வேலையை விட்டுச் சென்று விட்டார். மீதமுள்ள வேலையை B, 30 நாட்களில் முடித்தார். A எத்தனை நாட்களில் வேலையை விட்டுச் சென்றார்?
  • A and B can do a piece of work in 60 days and 75 days respectively. Both begins together but after a certain time, A leaves off. In such case, B finishes the remaining work in 30 days. After how many days did A leave?
A
(அ) 20
B
(ஆ) 21 
C
(இ) 24
D
(ஈ) 25
Question 47
  • 6 செ.மீ பக்க அளவுள்ள ஒரு கனசதுரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய கோளத்தின் கனஅளவு
  • The volume of the largest sphere which can be carved out of a cube of side 6 cm is
A
(அ) 113.14 செ.மீ3 / 113.14 cm3
B
(ஆ) 166 செ.மீ3 / 166 cm3
C
(இ) 179.66 செ.மீ3 / 179.66 cm3
D
(ஈ) 188.52 செ.மீ3 / 188.52 cm3
Question 48
  • மீ.பொ.ம. காண்க 35 acb, 42 a2c3b, 30 a3cb2
  • Find the L.C.M of 35 a2c3b, 42 a3cb2, 30 ac2b3
A
(அ) 210 a2bc
B
(ஆ) 210 a3c3b3
C
(இ) 210 ac2b2
D
(ஈ) 210 a3c3b3
Question 49
  • 4631 ன் ஒன்றாம் இலக்கம்
  • The unit digit of 4631 is
A
(அ) 6
B
(ஆ) 4
C
(இ) 2
D
(ஈ) 8
Question 50
  • இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.70, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
  • The value of a motor cycle 2 years ago was ₹ 70, 000. If depreciates at the rate of 4% p.a. Find its present value.                   
A
(அ) ரூ.64, 400
B
(ஆ) ரூ.64, 512
C
(இ) ரூ.65, 500 
D
(ஈ) ரூ.66, 500
Question 51
  • குமார் என்பவர் ரூ.8, 500ஐ ஒரு வங்கியில் இருந்து தனிவட்டி வீதத்தில் கடனாக வாங்கினார். மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.11, 050ஐ வங்கிக்கு செலுத்தினால் அவர் கடனாக பெற்ற தெகையின் வட்டி வீதம் காண்க:
  • Kumar borrowed ₹ 8, 500 from a bank at a particular rate of simple interest. After 3 years, he paid ₹ 11, 050 to settle his debt. At what rate of interest he borrowed the money from bank.
A
(அ) 8%
B
(ஆ) 9%   
C
(இ) 10%
D
(ஈ) 11%
Question 52
  • 15 நாற்காலிகளின் விலை ரூ.7, 500 இது போன்று ரூ.12, 000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும்?
  • The cost of 15 chairs is ₹ 7500. The number of such chairs that can be purchased for ₹ 12, 000 is
A
(அ) 15
B
(ஆ) 20
C
(இ) 24
D
(ஈ) 30
Question 53
  • கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மதிப்பு 45 ஆகும் மற்றும் இவ்விரு எண்களின் வித்தியாசமானது, கூடுதல் மதிப்பின் 1/9 மடங்கு எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம –ன் மதிப்பு
  • The sum of given two numbers is 45 and their difference is 1/9 of their sum. Then the LCM of given two numbers is _______
A
(அ) 100 
B
(ஆ) 150
C
(இ) 200
D
(ஈ) 50
Question 54
  • இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எனில் மற்றோர் எண்ணை காண்க:
  • The HCF of two numbers is 36 and their LCM is 432. If one of the number is 108, then find the other number.
A
(அ) 132
B
(ஆ) 152
C
(இ) 144
D
(ஈ) 126
Question 55
  • 250 லிட்டரின் 12% என்பது x%இன் 150 லிட்டருக்கு சமம் எனில் x-இன் மதிப்பு காண்க:
  • 12% of 250 litres is the same as x% of 150 litres. Find x ?
A
(அ) 10%
B
(ஆ) 15%
C
(இ) 20%
D
(ஈ) 30%
Question 56
  • 120 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில் 2/5 பங்கு மாணவர்கள் கணிதத்தையும், 3/8 பங்கு மாணவர்கள் அறிவியலையும், மீதி மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தையும் விரும்புகிறார்கள் எனில், அவர்களின் விகிதாச்சாரம் யாது?
  • Among 120 students of a group, there are 2/5 part of students like mathematics, 3/8 part of students like science and remaining like social science. Then find the ratio of them.
A
(அ) 12 : 9 : 5 
B
(ஆ) 4 : 3 : 1
C
(இ) 16 : 15 : 9
D
(ஈ) 8 : 5 : 3
Question 57
அங்கீகரிக்கப்பட்ட உடல் புலன்கள் மூலம் பெறப்படாத, ஆனால் மனதினால் உணரப்படும் தகவல்களின் உரிமை கோரல் ஏற்புத்தன்மை இதில் அடங்கும்.
  • மேலே உள்ள வரையறைக்கு பொருத்தமானது.
It includes claimed reception of information not gained through the recognized physical senses, but sensed with the mind.
  • The above definition is Apt for
A
(அ) மூளை அறிவாற்றல் / Brain cognition 
B
(ஆ) புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு / Extra sensory perception
C
(இ) சூப்பர் மூளை / Super Brain
D
(ஈ) செயற்கை நுண்ணறிவு / Artificial Intelligence
Question 58
  • ஒரு புத்தகத்தின் அத்தியாவசியப் பகுதியானது
  • Essential part of a book is _______
A
(அ) அறிவு / Knowledge
B
(ஆ) கல்வி / Education
C
(இ) பக்கங்கள் / Pages
D
(ஈ) படங்கள் / Pictures
Question 59
  • நிறுவனத்தின் திறனை உயர்த்துவதற்காக “கட்டை விரல் விதிமுறைக்குப்” பதிலாக அறிவியல் பூர்வ வேலை பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். கட்டைவிரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும். டைலரின் கருத்துப்படி, சாதாரண சிறிய உற்பத்தியைக் கூட அறிவியல் பூர்வமாகத் திட்டமிட இயலும். இது மனித திறனையும், நேரத்தையும் சேமிக்க உதவும்.
  • In order to increase organizational efficiency, the “Rule Of Thumb” method should be substituted by the methods developed through scientific analysis of work. Rule of thumb means decisions taken by manager as per their personal judgements. According to Taylor, even a small production can be scientifically planned. This will help in saving time as well as human energy. Which one of the following is not implied in this passage?
A
(அ) அறிவியல் முறைகள் நிறுவனச் செயல்திறனை அதிகரிக்கின்றன / Scientific methods increase organizational efficiency
B
(ஆ) நேரத்தையும் மனித ஆற்றலையும் மிச்சப்படுத்துவது அறிவியல் ஆய்வு மூலம் சர்தியமாகும். / Saving of time as well as human energy is possible through scientific analysis.
C
(இ) தனிப்பட்ட தீர்ப்பு “கட்டை விரல் விதி” என்று அழைக்கப்படுகின்றது / Personal judgement is called “Rule of Thumb”
D
(ஈ) டைலரால் தோற்றுவிக்கப்பட்ட “கட்டை விரல் விதி” நிறுவனச் செயல்திறனை அதிகரிக்கும் / “Rule of Thumb” method initiated by Taylor increases organizational efficiency
Question 60
  • கீழ்கண்டவற்றில் எந்த ஒரு பாக்டீரியம் உணவை நஞ்சாக்குவதில் பங்கு பெறுகிறது?
  • Which one of the following bacterium involved for food poisoning?
A
(அ) லாக்டோபெசில்லஸ் பல்காரிக்கஸ் / Lactobacillus bulgaricus
B
(ஆ) பேசில்லஸ் துரின்ஜென்சிஸ் / Bacillus thuringiensis
C
(இ) ரைசோஃபியம் மெலிலோட்டை / Rhizobium meliloti 
D
(ஈ) கிளாஸ்டிரிடியம் போட்டுலினம் / Clostridium botulinum
Question 61
பகல் நேரத்தில் சுற்றுச்சுழல் வீழ்ச்சி விகிதம் இவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது
  1. காற்றின் வேகம்.
  2. சூரிய ஒளி.
  3. நிலப்பரப்பு அம்சங்கள்.
  4. முகிலுறை
The environmental laps rate during day time in governed by
  1. Wind speed
  2. Sunlight
  3. Topographical features
  4. Cloud cover
A
(அ) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
B
(ஆ) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
C
(இ) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only   
D
(ஈ) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only
Question 62
  • கீழ்க்கண்ட நூல் ஐசக் நியூட்டனால் 1685-1686இல் எழுதப்பட்டது.
  • This book was written by Isaac Newton during 1685 and 1686
A
(அ) நோவம் ஆர்கானம் / Novm Organum
B
(ஆ) டூ சீப் வேர்ல்டு சிஸ்டம்ஸ் / Two chief world systems
C
(இ) பிசிக்கா / Physica  
D
(ஈ) பிரின்சிப்பியா மாத்மாட்டிக்கா / Principia Mathematica
Question 63
  • கீழ்வருவனவற்றுள் எது 'என் வழி மட்டுமே வழி அல்ல' என்ற வாக்கியத்தின் மூலம் விளக்கப்படுகிறது?
  1. நேர்மை
  2. பகுத்தறிவு
  3. திறந்த மனப்பான்மை
  4. படைப்பாற்றல்
  • Which of the following is explained by the sentence, “My way is not the only way”?
  1. Honesty
  2. Rationality
  3. Open Mindedness
  4. Creativity
A
(அ) 1 மட்டும் / i only 
B
(ஆ) 2 மட்டும் / ii only 
C
(இ) 3 மட்டும் / iii only
D
(ஈ) 4 மட்டும் / iv only
Question 64
  • ஹபல் விதி எதனை அடிப்படையாகக் கொண்டது?
  • Hubble’s law is based on
A
(அ) ஹீக் விதி / Hooke’s law
B
(ஆ) காஸ் விதி / Gauss law 
C
(இ) கூலும் விதி / Coulomb’s law
D
(ஈ) டாப்ளர்-விளைவு / Doppler Effect
Question 65
  • அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் தாமாகச் செயல்பட முடியாது. ஆயினும் சில கடமைகளைத் தவிர என்பதை _______ கூறினார்.
  • “The Governor under the constitution has no functions which he can discharge by himself” and that he has only “certain duties to perform” Whose statement is this?
A
(அ) பிஸ்வந்த தாஸ் / Rohini Kumar Chaudhri 
B
(ஆ) ரோஹினிகுமார் சௌத்திரி / Biswanth Das
C
(இ) ஹெச்.வி.காமத் / H.V.Kamath 
D
(ஈ) பி.ஆர்.அம்பேத்கர் / B.R.Ambedkar
Question 66
பின்வரும் கருத்தியல்களைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளைப் பற்றிய சரியானவற்றைக் கண்டறியவும்
  1. அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
  2. இருகட்சி மற்றும் பலகட்சி அமைப்பு முறை ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு அவசியம
  3. அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் இடையே சுமூகமான ஒத்துழைப்பை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன.
Consider the following statements and identify the correct ones about political parties.
  1. Political parties create political consciousness among the voters.
  2. Bi party and multi party systems are necessary for the protection of democracy.
  3. Political parties create cooperation between the executive and legislature.
A
(அ) 1 மற்றும் 2 / 1 and 2
B
(ஆ) 2 மற்றும் 3 / 2 and 3
C
(இ) 1 மற்றும் 3 / 1 and
D
(ஈ) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
Question 67
  • மருத்துவத்துறைக்கான 2021ம் ஆண்டின் நோபல் பரிசு வென்றவர்கள் யார்?
  • The noble prize for medicine in 2021 was awarded to ________
A
(அ) டேவிட் ஜீலியஸ் மற்றும் ஆர்டெம் பாட்ட பூட்டியான் / David Julius and Ardem Patapoutian
B
(ஆ) சையூகியூரோ மற்றும் ஹேசல்மேன் / Syukuro and Hasselmann
C
(இ) பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மிலன் / Benjamin list and David Mac Millan
D
(ஈ) அப்துல் ரசாக் மற்றும் மரியா ரெஸா / Abdul Razak and Maria Reza
Question 68
  • சமீபத்தில், குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் அலட்ராசவுண்ட் உதவியுடனான நொதித்தல் முறையில் உருவாக்கிய பாதுகாப்பான சர்க்கரை மாற்றுப் பொருள் எது?
  • Recently, researchers at the Indian Institute of Technology (IIT), Guwahati have developed and ultrasound-assisted fermentation method to produce a safe sugar substitute from baggare is called _____
A
(அ) குளுசிட்டால் / Glucitol 
B
(ஆ) சைலால் / Xylol
C
(இ) சைலிடால் / Xylitol 
D
(ஈ) மேனிட்டால் / Mannitol
Question 69
  • 1970ஆம் ஆண்டில் 100 சதவித கிராமப்புற மின்மயமாக்கலைப் பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம்
  • _______ Was the first state in India to achieve 100% rural electrification in 1970.
A
(அ) அஸ்ஸாம் / Assam
B
(ஆ) ஹரியானா / Haryana
C
(இ) உத்தரப்பிரதேசம் / Uttar Pradesh
D
(ஈ) கர்நாடகா / Karnataka
Question 70
  • கோவிட்-19 வைரஸில் எந்த மரபுப்பொருள் உள்ளது?
  • Name the type of genome found in Covid 19 virus
A
(அ) இரு இழை டி.என்.ஏ / ds DNA
B
(ஆ) ஒரு இழை டி.என்.ஏ / ss DNA 
C
(இ) ஒரு இழை ஆர்.என்.ஏ / ss RNA 
D
(ஈ) இரு இழை ஆர்.என்.ஏ / ds RNA
Question 71
  • இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளது?
  • Which Indian state has largest number of biogas plants?
A
(அ) தமிழ்நாடு / Tamil Nadu
B
(ஆ) கேரளா / Kerala
C
(இ) ஒடிசா / Odisha 
D
(ஈ) மகாராஷ்டிரா / Maharashtra
Question 72
  • பிரவீன் சமீபத்தில் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைப் பெற்றார். இங்கு அதன் கண்ணாடி பிரதிபலிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியானப் பதிவு எண்ணிற்குரிய கண்ணாடி பிரதிபலிப்பினைக் காண்க.
  • Praveen recently got the registration number for his new-two wheeler. Here, the number is given in the form of mirror-image. Encode the image and find the correct registration number of Praveen’s two-wheeler.
A
A
B
B
C
C
D
D
Question 73
  • உழவு இல்லாத விவசாயத்தின் பழமையான வடிவம் எது?
  • Primitive form of agriculture in which absence of plough is called ________
A
(அ) மண்வெட்டி விவசாயம் / Hoe Farming
B
(ஆ) உலர் விவசாயம் / Dry Farming
C
(இ) ஈரமான விவசாயம் / Wet Farming  
D
(ஈ) இயற்கை விவசாயம் / Organic Farming
Question 74
  • சதுப்பு நிலக்காடுகளில் காணப்படும் முக்கிய மரவகை எது?
  • Which is the major tree species of tidal forest?
A
(அ) ஆலிவ் / Olive
B
(ஆ) சுந்தரி / Sundri 
C
(இ) பைன் / Pine
D
(ஈ) சந்தனம் / Sandal
Question 75
  • மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டம் எந்தக் கனிமத்திற்குப் பெயர் பெற்றது?
  • Panna district of Madhya Pradesh is famous for which mineral?
A
(அ) வைரம் / Diamond
B
(ஆ) டோலமைட் / Dolomite
C
(இ) மைக்கா / Mica 
D
(ஈ) பாக்சைட் / Bauxite
Question 76
  • இந்தியாவின் மிக உயரமான ஈர்ப்பு விசை அணை எது?
  • Which is the highest straight gravity dam in India?
A
(அ) பக்ரா அணை / Bhakra dam  
B
(ஆ) ஹிராகுட் அணை / Hirakud dam       
C
(இ) நர்மதா சாகர் அணை / Narmada sagar dam
D
(ஈ) தெஹ்ரி அணை / Tehri dam
Question 77
  • இமயமலையில் காங்க்ரா பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம்
  • Kangra valley is located in _________ Himalayas.
A
(அ) ஹிமாத்ரி / Himadri 
B
(ஆ) ஹிமாச்சல் / Himachal    
C
(இ) குமாயுன் / Kumaun 
D
(ஈ) மிரி / Miri
Question 78
சரியான விடையை தேர்வு செய்யுக:
  • குப்த அரசர்களில் 'மகா ராஜாதிராஜா' என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டவர் யார்?
Choose the right answer:
  • Among the Gupta rulers who adopted the title “Mahrajadhiraja”?
A
(அ) ஸ்ரீ குப்தர் / Sree Gupta  
B
(ஆ) முதலாம் சந்திர குப்தர் I / Chandra Gupta-I
C
(இ) சமுத்திர குப்தர் / Samudra Gupta 
D
(ஈ) குமார குப்தர் / Kumara Gupta
Question 79
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத சமத்துவம் பிரிவு ________இல் வழங்கப்பட்டுள்ளது.
  • Religious equality in the Indian Constitution has been provided in _______
A
(அ) பிரிவு எண் 15 / Article 15
B
(ஆ) பிரிவு எண் 25 / Article 25   
C
(இ) பிரிவு எண் 26 / Article 26
D
(ஈ) பிரிவு எண் 27 / Article 27
Question 80
ராம் மோகன் ராய் பற்றிய கீழ்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
  1. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடினார்.
  2. உடன்கட்டைக்கு எதழராகப் பிரச்சாரம் செய்தார். மேலும் பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்து அதை ஒழிப்பதில் வெற்றி பெற்றார்.
  3. இந்து மதத்தில் இருக்கும் உருவ வழிபாட்டையும் வழிபாட்டு முறைகளையும் எதிர்த்தார்
  4. சமஸ்கிருத மொழி மூலம் பாரம்பரிய கல்வியைப் பரப்ப போராடினார்.
Which of the following statements about Ram Mohan Roy are True?
  1. He fought against child marriage
  2. He campaigned against the practice of Sati and succeeded in getting it abolished by the British Government.
  3. He opposed the Hindu system of Idolatry and cult.
  4. He fought for the spread of Traditional education through the medium of Sanskrit.
A
(அ) 1, 2, 3, 4
B
(ஆ) 1, 2, 4
C
(இ) 1, 2, 3
D
(ஈ) 2, 3, 4
Question 81
  • 'மலிந்த பன்கா' வை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் யார்?
  • Which writer is credited with having written ‘Milinda-Panha’?
A
(அ) அசுவகோசர் / Asvaghosha 
B
(ஆ) நாகசேனர் / Nagasena    
C
(இ) புத்தகோசர் / Buddhaghosha   
D
(ஈ) தம்மபாலர் / Dhammapala
Question 82
  • புகழுர் கல்வெட்டு எந்த இராஜ்ஜியத்துடன் தொடர்புடையது?
  • Pugalur Inscription refers to which dynasty?
A
(அ) சேரர்கள் / Cheras  
B
(ஆ) சோழர்கள் / Cholas 
C
(இ) பாண்டியர்கள் / Pandyas
D
(ஈ) பல்லவர்கள் / Pallavas
Question 83
எந்த இணைகள் சரியாகப்பொருந்துகின்றன:
  1. இத்மத்-உத்தௌலா கல்லறை - நூர்ஜஹான்
  2. சம்பலிலுள்ள மசூதி - பாபர்
  3. ஜிம்மா மசூதி - ஷாஜஹான்
  4. பானிப்பட்டிலுள்ள காபுலிபாக் மசூதி - ஒளரங்கசீப்
Which are the pairs are correctly matched?
  1. Tomb of Itmud-Uddaula - Nurjahan
  2. Mosque at Sambal - Babur
  3. Jama Masjid - Shajahan
  4. Kabuli Bagh Mosque at Panipat - Aurangazeb
A
(அ) 1, 2, 3
B
(ஆ) 1, 2, 4 
C
(இ) 1 மற்றும் 2 
D
(ஈ) 1, 2, 3, 4
Question 84
  • கூற்று (A): 1299இல் அலாவுத்தீன் கில்ஜி மால்வாவையும், குஜராத்தையும் கைப்பற்ற தனது இரண்டு தளபதிகளின் கீழ் ஒரு பெரிய படையை அனுப்ப முடிவு செய்தார்.
  • காரணம் (R): இந்தப் படையெடுப்புக்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தன. இந்தப் பகுதிகள் வளமானவையாகவும், மக்கள் தொகை கொண்டவையாகவும் இருந்ததோடு, மேற்குக் கடல் துறைமுகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, கங்கை சமவெளிகளோடு வர்த்தகம் செய்வதற்கான இணைப்பு வழிகளாகவும் இருந்தன.
  • Assertion (A) : IN 1299, Ala-ud-din Khalji decided to capture Malwa and Gujarat and sent a large army under two of his generals.
  • Reason (R) : He had strong reasons for this expedition, as not only were these areas fertile and populous, but also controlled the Western Sea-Ports and Trade-Routes-connection them with Ganga valley.
A
(அ) (A)_மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)விற்க சரியான விளக்கமாகும். / Both (A) and (R) are true and (R) explains (A)
B
(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) does not explain (A)
C
(இ) (A) மட்டுமே சரி / Only (A) is true
D
(ஈ) (R) மட்டுமே சரி / Only (R) is true
Question 85
  • கூற்று (A) : சிந்து மக்கள் உலோக நாணயத்தைப் பயன்படுத்தவில்லை
  • காரணம் (R): உலோக நாணயங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை
  • Assertion (A): The Indus people did not use coins.
  • Reasong (R): They did not have the technology make metallic coins.
A
(அ) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false.
B
(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
C
(இ) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true
D
(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
Question 86
  • முதன் முதலில் லோக் அயுக்தா அமைப்பினை நிறுவியது.
  • The institution of Lokayuktha was established first in
A
(அ) ஒடிசா / Odisha
B
(ஆ) மஹாராஷ்ட்டிரா / Maharashtra  
C
(இ) ராஜஸ்தான் / Rajasthan
D
(ஆ) பீஹார் / Bihar
Question 87
  • சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பு என்பது, இதன் ஆட்சிப்பரப்பிற்கு உட்பட்டதாகும்.
  • “Delegated Legislation” belongs to the realm of
A
(அ) நிர்வாகச் சட்டம் / Administrative law
B
(ஆ) இயற்கைச் சட்டம் / Natural Law
C
(இ) பாராளுமன்றச் சட்டம் / Parliamentary legislation
D
(ஈ) நீதிமன்றத்தீர்ப்புரைகள் / Judicial Pronouncements
Question 88
கீழ்வருவனவற்றுள் எது ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை?
  1. பொது மற்றும் தனியார் துறை நிறுவன வரி
  2. பணம் மற்றும் நாணயம்
  3. பொதுக்கடன்
  4. மூலதன வரி
Which of the following is not placed under the Union List?
  1. Corporation Tax
  2. Currency and coinage
  3. Public Debt
  4. Capitation Tax
A
(அ) 1 மற்றும் 4 ஆகியன மட்டும் / 1 and 4 only
B
(ஆ) 2 மற்றும் 4 ஆகியன மட்டும் / 2 and 4 only
C
(இ) 4 மட்டும் / 4 only
D
(ஈ) 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / 3 and 4 only
Question 89
தவறான இணையைத் தெரிவு செய்க:
  1. DDA - தில்லி வளர்ச்சி முகமை
  2. PRI - பஞ்சாயத்து ராஜ் கருவிகள்
  3. CDP - சமூக மேம்பாட்டுத் திட்டம்
  4. NES - தேசிய விரிவாக்கச் சேவைகள்
Choose the wrong mathes:
  1. DD - Delhi development Authority
  2. PRI - Panchayat Raj Institutions
  3. CDP - Community Development Programme
  4. NES - National Extension Services
A
(அ) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / 1 and 2 only
B
(ஆ) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / 2 and 3 only
C
(இ) 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / 3 and 4 only
D
(ஈ) 1 மற்றும் 4 ஆகியன மட்டும் / 1 and 4 only
Question 90

பிழையான கூற்றினைத் தேர்வு செய்க:

  1. குடியரசுத் தலைவர் அரசாங்கத்தின் தலைவராவார்
  2. பிரதமரே உண்மையான செயலாட்சியாளர்
  3. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பிரதமர் தேர்தலுடன் தொடர்புடையது
  4. ஒன்றியத்தின் செயலாட்சி அதிகாரம் குடியரசுத் தலைவருடையது, எண்ணம் அது பெயரளவிலானது

Choose the wrong statements:

  1. President is the head of the Government
  2. Prime Minister is the Real Executive
  3. Proportional Representation is Associated with Priministerial Election.
  4. The executive power of the Union is vested with the president but he is only a nominal head.
A
(அ) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் / 1 and 3 only
B
(ஆ) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / 2 and 3 only
C
(இ) 4 மற்றும் 2 ஆகியன மட்டும் / 4 and 2 only
D
(ஈ) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / 1 and 2 only
Question 91
  • கீழ்வருவனவற்றுள் எது அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடு அல்ல
  • Which of the following is not a directive principle’s of State Policy?
A
(அ) பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சம வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கல் / Securing equal pay for equal work for both men and women
B
(ஆ) பணியிட வசதிகளை மேம்படுத்தல் / Improving working conditions
C
(இ) அட்டவணைப்படுத்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர்களின் நிலைமையை உயர்த்துதல் / Upliftment of SCs/STs
D
(ஈ) தீண்டாமையை ஒழித்தல் / Abolition of untouchability
Question 92
குடியுரிமை பெறும் வழிகள்
  • அ. பிறப்பு
  • ஆ. மரபு வழி.
  • இ. பதிவு முறை.
  • ஈ. இயற்கை மயமாக்கல்
Ways of Acquisition of citizenship
  • (a) Birth
  • (b) Descent
  • (c) Registration
  • (d) Naturalisation
A
(அ) அ மற்றும் ஆ மட்டும் / a and b only 
B
(ஆ) ஆ மற்றும் இ மட்டும் / b and c only
C
(இ) அ, ஆ மற்றும் இ மட்டும் / b and c only 
D
(ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ / a, b and c only
Question 93
பட்டியல் Iனைப் பட்டியல் IIஉடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்வு செய்யவும். பட்டியல் I - பட்டியல் II
  • அ. சட்டப்பிரிவு 110 - 1. அகில இந்திய பணிகள்
  • ஆ. சட்டப்பிரிவு 312 - 2. சட்டத்தின் முன் சமத்துவம்
  • இ. சட்டப்பிரிவு 280 - 3. பண மசோதா
  • ஈ. சட்டப்பிரிவு 14 - 4. நிதி ஆணையம்
Match List I with List II and choose the correct answer from options given below: List I - List II
  • (a) Art, 110 - 1. All India Services
  • (b) Art, 312 - 2. Equality before law
  • (c) Art, 280 - 3. Money bill
  • (d) Art, 14 - 4. Finance commission
A
அ.     3       1        4       2
B
ஆ.      4        2        1         3
C
இ.       1         2        3        4
D
ஈ.       3        2        4        1
Question 94
  • பொருளாதாரத்தில் 'சுய சார்பு' என்ற சொல் ________ஐக் குறிக்கிறது.
  • In Economics the term “Self reliance” refers to _____
A
(அ) தன்னிறைவு / Self Sufficient 
B
(ஆ) சுய தேவை / Self need
C
(இ) சுய ஆதரவு / Self Support
D
(ஈ) சமூகப் பொருளாதாரத்திறன் / Socio-Economic ability
Question 95
தவறான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • வனத்துறையின் இலக்கு மற்றும் நோக்கங்கள்
Choose the wrong answer:
  • The objectives of the forest department are
A
(அ) சுற்றுச்சூழல் உறுதிப்படுத்தல் மற்றும் வன உற்பத்தியை மேம்படுத்துதல் / Environmental statbilization and enhancement of forest productivity
B
(ஆ) காடழிப்பு மற்றும் வாழ்விட அழிவு / Deforestation and Habitat destruction
C
(இ) இயற்கை காடு மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்தல் / Preserving natural forests and wildlife
D
(ஈ) சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடு / Conservation of eco systems and their genetic diversity
Question 96
  • ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட (1974-79) காலத்தில், 'கரிபி ஹட்டோ', என்ற கோஷம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருளைக் குறிப்பிடவும்.
  • During the Fifth Five Year Plan (1974-79) the government introduced the slogan of “Garibi Hatao”, Mention the meaning of the slogan.
A
(அ) வறுமை ஒழிப்பு / Removal of poverty
B
(ஆ) தன்னிறைவை நோக்கி நகர்தல் / Move towards self-Reliance
C
(இ) சமதர்ம சமூக முறை / Socialistic pattern of society
D
(ஈ) வேலை வாய்ப்பை உருவாக்குதல் / Generate employment
Question 97
  • உலக வங்கி 2017 வெளியீட்டின்படி ஏழ்மைக் கோட்டின் 'அதீத ஏழ்மை' அளவீடு என்பது
  • As per World Bank Guidelines 2017, the extreme poverty line is set at
A
(அ) $ 1.2 ஒருநாள் / $ 1.2 per day
B
(ஆ) $ 1 ஒருநாள் / $ 1 per day  
C
(இ) $ 1.5 ஒருநாள் / $ 1.5 per day
D
(ஈ) $ 1.90 ஒருநாள் / $ 1.90 per day
Question 98
1991ஆம் ஆண்டின் புதிய தொழில் கொள்கை இதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது?
  • (அ) தாராள மயம்
  • (ஆ) தனியார் மயம்
  • (இ) உலகமயமாதல்
கீழ்கண்ட குறியீட்டிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: The New Industrial Policy 1991 concentrated on:
  1. Liberalisation
  2. Privatisation
  3. Globalisation
Select the correct answers from the codes given below:  
A
(அ) அ மற்றும் ஆ / i and ii 
B
(ஆ) ஆ மற்றும் இ / ii and iii
C
(இ) அ மற்றும் இ / i and iii
D
(ஈ) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
Question 99
  • கீழ்காண்பனவற்றுள் எது இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அலுவலகத் துறைகளின் ஒரு பகுதி அன்று?
  • Which one of the followings is not a part of central office departments in Reserve Bank of India?
A
(அ) வங்கி செயல்பாடு மற்றும் வளர்ச்சித் துறை / Department of Banking Operations and Development
B
(ஆ) பண மேலாண்மைத்துறை / Department of Currency Management
C
(இ) மனித வள ஆள் சேர்ப்புத் துறை / Department of Recruiting Human Resources
D
(ஈ) பொருளாதார கோட்பாடு மற்றும் ஆய்வுத் துறை / Department of Economic Analysis and Policy
Question 100
  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் ________ ஆண்டில் திட்டக் குழுவை அமைத்தார்.
  • Jawaharlal Nehru, the former Prime Minister of India set up the planning commission in ______
A
(அ) 1950
B
(ஆ) 1951
C
(இ) 1952
D
(ஈ) 1953
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!