TnpscTnpsc Current Affairs
Tnpsc Model Test 43 – General Studies in Tamil & English
Tnpsc Model Question Paper 43 – General Studies in Tamil & English
Congratulations - you have completed Tnpsc Model Question Paper 43 – General Studies in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். இதனை --------- என்று கூறுவர்
(a) பூமியின் இதயம் எனப்படுகிறது / Heart of the planet | |
(b) பூமியின் கண்கள் எனப்படுகிறது / Eyes of the planet | |
(c) பூமியின் நுரையீரல் எனப்படுகிறது / Lungs of the planet | |
(d) பூமியின் மூளை எனப்படுகிறது / Brain of the planet |
Question 2 |
- வில்லியம் பியூமான்ட் என்பார் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவராவர். இவர் ------ என்று அறியப்படுவார்
- William Beaumont was a surgeon who known a
(a) நரம்பு அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Neuro Surgery | |
(b) இரப்பைசார் உடற் செயலியலின் தந்தை/ Father of Gastric Physiology | |
(c) இதய அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Heart Surgery | |
(d) கழிவு நீக்க உறுப்பு அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Nephrology |
Question 3 |
- கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்
- Glycolysis takes place in
(a) பசுங்கணிகம் / Chloroplast | |
(b) மைட்டோகாண்டிரியா / Mitochondria | |
(c) சைட்டோபிளாசம் / Cytoplasm | |
(d) ரைபோசோம் / Ribosome |
Question 4 |
- கூற்று (A): பிரையோபைட் தாவரங்கள் மண் அரிப்பைத் தடுக்கிறது. ஸ்பேக்னம் அதிக பொருளாதார மதிப்புடையவை
- காரணம் (R): ஸ்பேக்னம் அதிக நீரை உறிஞ்சக்கூடியது எனவே பண்ணை நாற்றாங்கால்களில் பயன்படுத்தப்படுகிறது. பீட் என்று நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருள் ஸ்பேக்னத்திலிருந்து பெறப்படுகிறது
- Assertion (A): Bryophytic plants are prevent soil erosion. Economically Sphagnam is more valuable.
- Reason(R): Sphagnam can aborb large amount of water, hence it is used by the gardeners in nursery. Peat is a valuable fuel like coal is obtained from Sphagnam.
(a) கூற்று (A) சரியானவை, ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false | |
(b) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி / (A) is false, (R) is true | |
(c) கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரியானவை, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A) | |
(d) கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரியானவை. ஆனால் காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A) |
Question 5 |
- அறை வெப்பநிலையில், திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் ---------- ஆகும்
- _______ is the only non-mental that is liquid at room temperature.
(a) மெர்குரி / Mercury | |
(b) புரோமின்/ Bromine | |
(c) காலியம் / Gallium | |
(d) சல்பர் / Sulphur |
Question 6 |
- பொட்டாஷ் படிகாரம் என்பது --------- கலந்த கலவையாகும்.
- Potash alum is a mixture of
(a) பொட்டாசியம் சல்பேட் மற்றும் காப்பர் சல்பேட் / Potassium sulphate and copper sulphate | |
(b) பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் / Potassium sulphate and aluminium sulphate | |
(c) பொட்டாசியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு / Potassium sulphate and potassium chloride | |
(d) பொட்டாசியம் குளோரைடு மற்றும் அலுமினியம் சல்பேட் / Potassium chloride and aluminium sulphate |
Question 7 |
- NPK என்பது
- NPK stands for
(a) நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் / Nitrogen, Potassium, Phosphorous | |
(b) நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் / Nitrogen, Phosphorous, Potassium | |
(c) நியான், பொட்டாசியம், பாஸ்பரஸ் / Neon, Potassium, Phosphorous | |
(d) நியான், பாஸ்பரஸ், பொட்டாசியம் / Neon, Phosphorous, Potassium |
Question 8 |
- செரஸ் (Ceres) என்பது ஒரு
- ‘Ceres’ is a/an
(a) எரிகல் (அ) விண்கல் / Meteor | |
(b) விண்மீன் / Star | |
(c) கோள் / Planet | |
(d) சிறுகோள் (அஸ்ராய்டு)/ Asteroid |
Question 9 |
- புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
- The mass of a body is measured on Earth as M kg. When it is taken to a planet of radius half of the earth, then its value will be ________ kg.
(a) 4M | |
(b) 2M | |
(c) 1M | |
(d) M/4 |
Question 10 |
பின்வருவனவற்றை பொருத்துக:
- அ. நிலை உராய்வு 1. பாகியல் பண்பு
- ஆ. இயக்க உராய்பு 2. மிகக்குறைந்த உராய்வு
- இ. உருளும் உராய்வு 3. பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
- ஈ திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்பு 4. பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளன.
- (a) Static friction 1. Viscosity
- (b) Kinetic friction 2. Least friction
- (c) Rolling friction 3. Objects are in motion
- (d) Friction between the liquid layers 4. Objects are at rest
(a) 4 3 2 1 | |
(b) 2 1 4 3 | |
(c) 4 1 3 2 | |
(d) 3 4 1 2 |
Question 11 |
முதல் உலகப் பொருட்காட்சி நடைபெற்ற இடம் --------- மற்றும் ஆண்டு -----
The first World Expo organised at __________ in the year ________
(a) லண்டன், 1851/ London, 1851 | |
(b) பாரிஸ், 1862/ Paris, 1862 | |
(c) பார்சிலோனா, 1888/ Barclona, 1888 | |
(d) புதுடெல்லி, 1980/ New Delhi, 1980 |
Question 12 |
- 2022 ஆம் ஆண்டில், எந்த நாடு உக்ரைன் போரில் ஈடுபட்டது?
- In the year 2022, which country was involved in the Ukraine war?
(a) ஜெர்மனி / Germany | |
(b) அமெரிக்கா / USA | |
(c) ஈரான்/ Iran | |
(d) ரஷ்யா / Russia |
Question 13 |
கீழே காணப்படுபவைகளில் சரியாக பொருத்தப்பட்டுள்ள ஜோடி எது/எவை?
- (அ) தேசிய இளைஞர் தினம் - 12, ஜனவரி
- (ஆ) தேசிய பெண் குழந்தைகள் தினம் - 24, ஜனவரி
- (இ) தேசிய வாக்காளர் தினம் - 25வது, ஜனவரி
- (ஈ) பிரவாசி பாரதிய திவஸ் - 9வது, ஜனவரி
- (a) National Youth Day - 12th January
- (b) National Girl Child Day - 24th January
- (c) National Voters Day - 25th January
- (d) Pravasi Bharatiya Divas - 9th January
(a) அ மற்றும் ஆ / (a) and (b) | |
(b) ஆ, இ மற்றும் ஈ / (b), (c) and (d) | |
(c) அ, இ மற்றும் ஈ / (a), (c) and (d) | |
(d) அ, ஆ, இ மற்றும் ஈ / (a), (b), (c) and (d) |
Question 14 |
- தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட மிட்டாய் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மிட்டாய் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
- Well known candy, ‘Kovilpatti Kadalai Mittai’ produced in Tamilnadu was gicen The Geographical Indication (GI) tag. This candy is manufactured in which district of Tamilnadu?
(a) சேலம் மாவட்டம் / Salem district | |
(b) தென்காசி மாவட்டம் / Tenkasi district | |
(c) தூத்துக்குடி மாவட்டம் / Thoothukudi district | |
(d) சிவகங்கை மாவட்டம் / Sivagangai district |
Question 15 |
- 44வது சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் -------- 2022இல் நடந்தது
- The 44th chess Olympaid was held at Chennai __________ 2022.
(a) ஜீலை 28லிருந்து ஆகஸ்ட் 10 வரை / From July 28 to August 10 | |
(b) ஜீலை 15லிருந்து ஆகஸ்ட் 7 வரை / From July 15 to August 7 | |
(c) ஆகஸ்ட் 15லிருந்து செப்டம்பர் 7 வரை / From August 15 to September | |
(d) ஜீலை 10லிருந்து ஆகஸ்ட் 18 வரை / From July 10 to August 18 |
Question 16 |
- இந்திய அரசு புதிய மத்திய பல்கலைக் கழகத்தை எங்கே நிறுவுவதாக அறிவித்தது?
- லடாக்
- லே
- தமன்
- The government of India announced to established a new central university in
- Ladakh
- Leh
- Daman
(a) 1 மட்டும் / 1 only | |
(b) 2 மட்டும் / 2 only | |
(c) 3 மட்டும் / 3 only | |
(d) 1 மற்றும் 2/ 1 and 2 |
Question 17 |
தவறாகப் பொருத்தப்பட்ட ஜோடியைக் கண்டுபிடிக்கவும்
- கட்சி - சின்னம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (M) 1 சோளம் மற்றும் அரிவாள் மடல்கள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2. சுத்தி, அரிவாள் மற்றும் நட்சத்திரம்
- சமாஜ்வாடி கட்சி 3. மிதிவண்டி
- ஜனதா தளம் (ஒன்றிய) 4. கை இறைப்பான்
- Party - Symbol
- Communist Party of India (Marxist) - Ears of Corn and Sickle
- Communist Party of India - Hammer, Sickle and Star
- Samajwadi Party - Bicycle
- Janata Dal (United) - Hand Pump
(a) 1 மற்றும் 2/ 1 and 2 | |
(b) 2 மற்றும் 3 / 2 and 3 | |
(c) 1, 2 மற்றும் 4/ 1, 2 and 4 | |
(d) 2, 3 மற்றும் 4 / 2, 3 and 4 |
Question 18 |
- இந்தியாவின் அண்மைக்கால மீக்கணினி
- The lastest Indian supercomputer is
(a) ஃபுகாகு / Fugaku | |
(b) சம்மிட் / Summit | |
(c) டியான்ஹி-2/ Tianhe-2 | |
(d) பரம்சித்தி/ Param Siddhi |
Question 19 |
கீழ்கண்ட மலைகளை அதன் அமைந்துள்ள இடங்களோடு பொருத்துக:
- அ. விழுப்புரம் - 1. பச்சை மலை
- ஆ. பெரம்பலூர் - 2. மகேந்திரகிரி மலை
- இ. கன்னியாகுமரி - 3. செஞ்சி மலை
- ஈ. திருநெல்வேலி - 4. மருந்துவாழ் மலை
- (a) Villupuram - 1. Pachai malai
- (b) Perambalur - 2. Mahendragiri malai
- (c) Kanyakumari - 3. Gingee Hills
- (d) Tirunelveli - 4. Marunthuvazh malai
(a) 3 4 2 1 | |
(b) 2 4 3 1 | |
(c) 2 4 1 3 | |
(d) 4 3 1 2 |
Question 20 |
பொருத்துக:
- அ. சாம்பார் ஏரி - 1. ஒடிஷா
- ஆ. புலிகாட் ஏரி - 2. கேரளா
- இ. சிலிக்கா ஏரி - 3. இராஜஸ்தான்
- ஈ. வேம்பநாடு ஏரி - 4. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
- (a) Sambar Lake - 1. Odhisha
- (b) Pulicat Lake - 2. Kerala
- (c) Chilka Lake - 3. Rajasthan
- (d) Vembanad Lake - 4. Andhra Pradesh and Tamil Nadu
(a) 3 1 4 2 | |
(b) 3 4 1 2 | |
(c) 3 2 1 4 | |
(d) 3 1 2 4 |
Question 21 |
- மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் எந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றன?
- Madhya Pradesh and Rajasthan get benefited by __________ project.
(a) சம்பல் பள்ளத்தாக்குத்திட்டம் / Chambal Valley project | |
(b) துங்கபத்ரா திட்டம் / Tungabhadra project | |
(c) இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம் / Indira Gandhi Canal project | |
(d) கோசி திட்டம் / Kosi project |
Question 22 |
- கிர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- In which State, Gir National Park is located?
(a) குஜராத் / Gujarat | |
(b) கர்நாடகா / Karnataka | |
(c) கேரளா / Kerala | |
(d) உத்திரகாண்ட் / Uttarkhand |
Question 23 |
- இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
- Which is the least populous State of India?
(a) இராஸ்தான் / Rajasthan | |
(b) ஜார்க்கண்ட் / Jharkhand | |
(c) தெலுங்கானா / Telangana | |
(d) சிக்கிம் / Sikkim |
Question 24 |
- எது தவறாக பொருந்தியுள்ளது? (இரயில் மண்டலங்கள் மற்றும் தலைமையிடம்)
- Which one is wrongly matched?
(a) மத்திய இரயில்வே-சென்னை / Central Railway – Chennai | |
(b) கிழக்கு இரயில்வே-கொல்கத்தா / Eastern Railway – Kolkata | |
(c) வடக்கு இரயில்வே-புதுடெல்லி / Northern Railway – New Delhi | |
(d) மேற்கு இரயில்வே-மும்பை / Western Railway – Mumbai |
Question 25 |
- -------- ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம்
- _________ had a planned town, built on a planned town, built on a platform.
(a) லோத்தல் / Lothal | |
(b) ஹரப்பா / Harappa | |
(c) மொகஞ்சதாரோ / Mohenjo Daro | |
(d) காலிபங்கன் / Kalibangan |
Question 26 |
- பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
- ஹோய்சாலர் - தேவகிரி
- யாதவர் - துவாரசமுத்திரா
- காசுதீயர் - வாராங்கல்
- பல்லவர் - மதுரை
- Which of the following is correctly paired?
- Hoysala - Devagiri
- Yadavas - Dwarasamudra
- Kakatias - Warangal
- Pallavas - Madurai
(a) 1 மற்றும் 2/ 1 and 2 | |
(b) 3 மற்றும் 4/ 3 and 4 | |
(c) 3 மட்டும் / 3 only | |
(d) 1, 2 மற்றும் 4/ 1, 2 and 4 |
Question 27 |
- தவறான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்
- குத்புதீன் ஆய்பக் - லாக் பக்ஷா
- இல்துமிஷ் - மாலிக் காபூர்
- முகமது பின் துக்லக் - அடையாள நாணயங்கள்
- ஃபிரோஸ் துக்லக் - நாற்பதின்மர் குழு
- Choose the wrong matched type:
- Which of the following is in correctly paired?
- Qutbuddin Aibak - Lak Baksha
- Iltumish - Malik Kafur
- Muhammed bin Tughlaq - Token currency
- Firoz Tughlaq - The forty system
(a) 2 மற்றும் 4/ 2 and 4 | |
(b) 2 மற்றும் 3 / 2 and 3 | |
(c) 1 மற்றும் 2 / 1 and 2 | |
(d) 1 மற்றும் 3/ 1 and 3 |
Question 28 |
- ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர்
- __________ was the last battle of Babar fought against the Afgans
(a) சந்தேரிப்போர் / Battle of Chaneri | |
(b) காக்ரா போர் / Battle of Ghagra | |
(c) கன்னோசிப் போர் / Battle of Kanauj | |
(d) சௌசாப் போர் / Battle of Chausa |
Question 29 |
- --------இன் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
- Fines are mentioned in the Kasakudi plates of
(a) நந்திவர்மன் / Nandivarman | |
(b) நரசிம்மவர்மன் / Narasimhavarman | |
(c) பரமேஸ்வரவர்மன் / Paramesvaravarman | |
(d) தண்டிவர்மன் /Dantivarman |
Question 30 |
- சோழர்காலம் பாறைச் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
- பல்லவர் காலம் விமானங்களுக்குப் பெயர் பெற்றது
- Chola period was famous for rock sculptures.
- Pallava period was famous for Vimanas.
(a) 1 சரி / i is true | |
(b) 2 சரி / ii is true | |
(c) 1 சரி மற்றும் 2 தவறு/ I true and ii false | |
(d) இரண்டும் தவறு / Both are false |
Question 31 |
- “தென்னிந்திய கோவிலின் கட்டிடக்கலை சிற்பம் எழுதியவர்”
- “The Architectural Sculpture of the South India Temple” written by
(a) K.A.நீலகண்ட சாஸ்திரி / K.A.Nilakanta Sastri | |
(b) பர்டன் ஸ்டீன் / Burton Stein | |
(c) கிரிஸ்பின் பிரான்பூட் / Crispin Branfoot | |
(d) ஆபிரகாம் எராலி / Abraham Eraly |
Question 32 |
- சமய சார்பின்மை என்ற சொல் ---------- வார்த்தையான செகுலம் (Saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது
- The term Secularism is derived from the __________ word Saeculum.
(a) தமிழ் / Tamil | |
(b) லத்தீன் / Latin | |
(c) ஆங்கிலம் / English | |
(d) கிரேக்கம் / Greek |
Question 33 |
காரணம் மற்றும் கூற்று முறை:
- கூற்று (A): “அரசமைப்புச் சட்டத்தின்” முன்னுரை தான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது
- காரணம் (R): அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.
- Assertion (A): The preface of the Constitution is the preamble.
- Reason(R): According to it, India is a sovereign, socialist, secular, democratic republic.
(a) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false | |
(b) கூற்று (A)யும் காரணம் (R)ம் சரி; காரணம் (R) கூற்று (A)வை சரியாக விளக்குகிறது / Both (A) and (R) are true: and (R) is the correct explanation of (A) | |
(c) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is false, (R) is true | |
(d) கூற்று (A)யும், காரணம் (R)ம் சரி ஆனால் காரணம் (R) கூற்று (A)வை சரியாக விளக்கவில்லை / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A) is correct |
Question 34 |
- அடிப்படை கடமைகள் பற்றி அரசியலமைப்பில் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன?
- Fundamental duties are given in which part of the Constitution?
(a) பகுதி II / Part II | |
(b) பகுதி III / Part III | |
(c) பகுதி IV / Part IV | |
(d) பகுதி IVA / Part IVA |
Question 35 |
பொருத்துக:
- அ. சமூக அபிவிருத்தி திட்டம் - 1. 1882
- ஆ. தேசிய நீட்டிப்பு சேவை - 2. 1952
- இ. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மாபெரும் சாசனம் - 3. 1953
- ஈ. உள்ளாட்சி அமைப்புகள் அறிமுகம் - 4. 1957
- (a) The Community Development Programme - 1. 1882
- (b) National Extension Service - 2. 1952
- (c) The Great Charter on Panchayat Raj - 3. 1953
- (d) Introducing the local self Government - 4. 1957
(a) 3 4 2 1 | |
(b) 4 2 1 3 | |
(c) 2 1 3 4 | |
(d) 2 3 4 1 |
Question 36 |
- கீழ்காண்பனவற்றில் 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
- Which of the following committee was appointed by the Planning Commission is 1985?
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு / Balwat Rai Mehta | |
(b) அசோக் மேத்தா குழு / Ashok Mehta | |
(c) G.V.K.ராவ் குழு / G.V.K. Rao | |
(d) L.M.சிங்வி குழு/ L.M. Singhvi |
Question 37 |
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
- மாநில மனித உரிமை ஆணையம் 1993இல் நிறுவப்பட்டது
- இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்
- இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்களைப் பெற்றுள்ளது
- இதன் அதிகாரம் மாநில எல்லைகளைக் கடந்து செயல்படும்
- The State Human Right Commission was established is 1993.
- It can also recommend compensation.
- It has the power of a civil court.
- Its power extend beyond the state.
(a) 1 மற்றும் 4 சரி / I and IV true | |
(b) 1, 2 மற்றும் 3 சரி / I, II and III true | |
(c) 2, 3 மற்றும் 4 சரி / II, III and IV true | |
(d) 1 மட்டும் சரி / I only true |
Question 38 |
- கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது?
- From which of the following countries India has adopted its electoral system?
(a) ரஷ்யா / Russia | |
(b) அமெரிக்க ஐக்கிய நாடுகள் / USA | |
(c) இங்கிலாந்து / United Kingdom | |
(d) கனடா / Canada |
Question 39 |
பின்வருவனவற்றில் சரியான சொற்றொடரை கண்டுபிடி
இந்திய பொருளாதாரம்
- இந்திய பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
- இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.
- இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது
- வேலை வாய்ப்பை உருவாக்க திறன் உள்ள நிலை
- Indian economy is a typical example of Capitalist Economy.
- Agriculture being the maximum pursued occupation in India.
- Indian economy has a place among the G20 countries.
- Adequate employment generation.
(a) 1 மற்றும் 2 சரி / 1 and 2 only | |
(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 only | |
(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 only | |
(d) 1 மற்றும் 4 சரி / 1 and 4 only |
Question 40 |
- கூற்று (A): திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- காரணம் (R): நிதி ஆயோக் இந்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையம் அல்ல.
- Assertion (A): The Planning Commission has been replaced by the Niti Aayog.
- Reason (R): Niti Aayog does not serves as a knowledge hub and monitors progress in the implementation of policies and programmes of the Govt. of India.
(a) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, but (R) is correct | |
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct | |
(c) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்/ Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A) | |
(d) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false |
Question 41 |
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நிதிக் குழுக் குறித்து சரியானவை:
- சட்டப்பூர்வமற்ற அமைப்பு ஆகும்
- பகுதிசார் சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்
- முற்றிலும் சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்
- மேற்கண்ட எதுவும் இல்லை
- Non-Judicial Body
- Quasi-Judicial Body
- Complete-Judicial Body
- None of the above
(a) 2 மட்டும் சரி /2 only correct | |
(b) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct | |
(c) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct | |
(d) 4 மட்டும் சரி / 4 only correct |
Question 42 |
- எப்போது பண்டங்கள் மற்றும் பணிகள் வரி அமுல்படுத்தப்பட்டது?
- When GST was came into effect?
(a) ஜீலை 1, 2017/ July 1, 2017 | |
(b) ஜீலை 10, 2017/ July 10, 2017 | |
(c) ஜீலை 29, 2017/ July 29, 2017 | |
(d) ஜீலை 1, 2018/ July 1, 2018 |
Question 43 |
பசுமை புரட்சியானது அதிக விளைச்சல் தரக்கூடிய வகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது.
- அரிசி மற்றும் கோதுமை
- மக்காச்சோளம் மற்றும் சோளம்
- சிறுதானியம் மற்றும் கரும்பு
- எண்ணை வித்துக்கள் மற்றும் கரும்பு
- Rice and wheat
- Maize and Jowar
- Pulses and Sugarcane
- Oilseeds and Sugarcane
(a) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only | |
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only | |
(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only | |
(d) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only |
Question 44 |
- தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
- The National Rural Health Mission (NRHM) was launched on
(a) 10 மே 2010/ 10th May 2010 | |
(b) 15 மே 2015/ 15th May 2015 | |
(c) 10 ஏப்ரல் 2020/ 10th April 2020 | |
(d) 12 ஏப்ரல் 2005/ 12th April 2005 |
Question 45 |
- சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தின் பெரிய பங்குதாரர்களாக இருந்தவர்கள் யார்?
- The major shareholders of the Swadeshi Steam Navigation company
(a) பாண்டித்துரை, ஹாஜீ பக்கீர் / Pandithurai and Haji Fakir Mohammed | |
(b) பிபின் சந்திர பால் / Bipin Chandra Pal | |
(c) திலகர் / Tilak | |
(d) வ.வே.சுப்ரமணியம் / V.V. Subramaniam |
Question 46 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
- மேஜர் பானெர்மென் - பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை
- கர்னல் அக்னியூ மற்றும் இன்னஸம் - மருது சகோதரர்கள்
- கர்னல் ஹெரான் - புலித்தேவர்
- தலைமைத் தளபதி சர்ஜான் கிரடாக் - வேலூர் கலகம் 1806
- Major Bannerman - The Siege of Panchalamkurichi
- Colonel Agnew and Innes - Maruthu Brothers
- Colonel Heron - Puli Thevar
- Chief Sir John Cradock - Vellore Revolt 1806
(a) 1 மற்றும் 2 சரி / 1, 2 are correct | |
(b) 1, 3 மற்றும் 4 சரி / 1, 3, 4 are correct | |
(c) 1, 2, 3 சரி / 1, 2, 3 are correct | |
(d) 1, 2, 3, 4 சரி / 1, 2, 3, 4 are correct |
Question 47 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும்:
- அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.
- நாட்டில் தேசிய ஒற்றுமை உணர்வை ஊக்குவித்தல்
- நாட்டில் பொதுக் கருத்தை ஒழுங்கமைக்கவும் பயிற்றுவிக்கவும்
- It demanded Indian representation in the Government.
- It would promote the feeling of National unity in the country.
- To train and organize public in the country.
(a) 1 மட்டும் / I only | |
(b) 1 மற்றும் 3 சரியானது / I and III only | |
(c) 1, 2 மற்றும் 3/ I, II and III only | |
(d) 2 மற்றும் 3 சரியானது / II and III only |
Question 48 |
- டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
- Where is Dr. Ambdekar Law University located?
(a) மகாராட்டிரம் / Maharastra | |
(b) தமிழ்நாடு / Tamilnadu | |
(c) பீகார் / Bihar | |
(d) உத்தரபிரதேசம்/ Uttarpradesh |
Question 49 |
- கூற்று (A): சுதேசி நீராவி கப்பல்களின் பங்கு ஆகிய நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது
- காரணம் (R): அரவிந்த கோஷ் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனைக்கு உதவினார்.
- Assertion (A): Swadeshi Navigation shares were open only to Asian Nationals.
- Reason (R): Arabind Ghose lauded the Swadeshi efforts and helped to promote the shares of the company.
(a) (A) சரி ; ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false | |
(b) (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது ; (R) என்பது (A)யின் சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A) | |
(c) (A) தவறு ; ஆனால் (R) சரியானது / (A) is false (R) is true | |
(d) (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது ; ஆனால் (R) என்பது (A)யின் சரியனா விளக்கமல்ல / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A) |
Question 50 |
- இரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் -------- நாட்டிற்காக தேசிய கீதத்தை எழுதினார்
- Rabindranath tagore composed National Anthem for India and
(a) பங்களாதேஷ் / Bangladesh | |
(b) பாகிஸ்தான் / Pakistan | |
(c) இங்கிலாந்து / England | |
(d) ஸ்ரீலங்கா / Srilanka |
Question 51 |
- பம்பாயில் இந்து விதவைகளுக்காக 'சாரதா சதன்' (கற்றல் இல்லம்) என்னும் அமைப்பினை தொடங்கியவர் யார்?
- Who opened Sarada Sadan (Home of Learning) for Hindu widows in Bombay?
(a) மூவாலூர் இராமாமிர்தம் / A.Moovalur Ramamirdham | |
(b) டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி / r.Muthu Lakshmi Reddy | |
(c) பண்டித ராமாபாய் / Pandita Ramabai | |
(d) தாராபாய் ஷின்டே / Tara Bai Shinde |
Question 52 |
சரியான விடையைத் தேர்வு செய்க:
- வாஞ்சிநாதன் உறுப்பினராக இருந்த புரட்சிகர தேசியவாதக் குழுவின் பெயர்
- Vanchinathan was one of the members of a radical group called
(a) அனந்தமடம் / Anandmath | |
(b) விடிவெள்ளிக்கழகம் / Dawn Society | |
(c) பாரத மாதா குழு / Bharata Mata Association | |
(d) பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு / Pacific Coast Hindustan |
Question 53 |
- நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் சான்றோர் அவையில் பேசுவதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?
- What is compared to the activity of speaking without knowledge in a scholars meet by Valluvar?
(a) அன்பின்றி வாழ்தல் / Live without love | |
(b) கோல் இன்றி ஆடுதல் / Dancing without a stick | |
(c) அரங்கின்றி வட்டாடுதல் / Playing Dice without a board | |
(d) உழைப்பின்றி வாழ்தல் / Living without working |
Question 54 |
- "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" - இக்குறளில் "காய்" என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
- “…Plucking an unripe fruit when there are ripe ones”?
- - In this kural what is referred to as ‘unripe fruit’?
(a) பொருள்ற்ற சொல் / Meaningless word | |
(b) கடுஞ்சொல் / Harsh words | |
(c) அன்பில்லாத சொல் / Words without love | |
(d) கொச்சைச்சொல் / Slang words |
Question 55 |
- வள்ளுவரின் கருத்துப்படி, உலகத்தார் மனங்களில் வாழ்பவர் யார்?
- Who according to Valluvar gains loveable place in the minds of all?
(a) உண்மையைப் பேசுபவர் / Men who speak truth | |
(b) இனிய சொல் கூறுபவர் / Men of sweet speech | |
(c) அழகிய உருவம் உடையவர் / Men of beauty and richness | |
(d) பிறர் சொற்கேட்டு நடப்பவர் / Men who are at others wits end |
Question 56 |
- களவினால் உண்டாகும் பெருஞ்செல்வம் எவ்வாறு கெடும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- What will happen to the wealth that has been required by fraudulence according to Valluavar?
(a) சிறுகச் சிறுக கெடும் / Perish little by little | |
(b) குறைவாகக் கெடும் / Perish a little | |
(c) வளராமல் கெடும் / Perish without growth | |
(d) அளவு இறந்து ஆவது போலக் கெடும் / Will Result in limitless ruin |
Question 57 |
- அருளொடும் அன்போடும் வாராப் பொருளை என்ன செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
- What should we do to the wealth that comes without grace and love according to Valluvar?
(a) சேகரித்துவிடல் / Gather it | |
(b) புரளவிடல் / Avoid as evil | |
(c) செலவிடல் / Spend it | |
(d) ஏற்றுக்கொளல் / Accept it |
Question 58 |
- பிறப்பறுக்கும் தன்மையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
- What according to Valluvar breaks the cycle of rebirth?
(a) வள்ளல தன்மை / Philanthropy | |
(b) பற்றற்ற நிலை / State of detatchment | |
(c) அன்புள்ளம் / A kind heart | |
(d) இரங்குதல் / Compassionate |
Question 59 |
- புதிய கற்கால பண்பாடு தமிழ்நாட்டில் பரவியிருந்த இடம்
- In Tamil Nadu Neolithic culture site found in
(a) கன்னியாகுமரி / Kanniyakumari | |
(b) பையம்பள்ளி / Paiyampali | |
(c) கொடுமணல் / Kodumanal | |
(d) ஆதிச்சநல்லூர் / Adichanallur |
Question 60 |
- 'இரகசிய வழி" என்ற ஆங்கில கதையை தழுவி இயற்றப்பட்ட தமிழ் நாடகம் --------- ஆகும்
- ___________ was the Tamil drama based on the English story “The Secret Way”.
(a) சகுந்தலை விலாசம் / Shakuntala Vilasam | |
(b) நந்தனார் சரித்திரம் / Nandanar Charitram | |
(c) ரத்னாவளி / Ratnaveli | |
(d) மனோன்மணீயம் / Manomaniam |
Question 61 |
- கூற்று (A): சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது
- காரணம் (R): மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது
- Assertion (A): The fort of Sivagiri was eminently suited both for offensive and defensive operations.
- Reason (R): It is at the fort of western Ghats with formidable barriers around it.
(a) கூற்று (A) சரி, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / (A) is correct, (R) is not the correct explanation of (A). | |
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானவை / Both (A) and (R) are wrong | |
(c) கூற்று (A) சரி, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கம் ஆகும் / (A) is correct, (R) is the correct explanation of (A) | |
(d) கூற்று (A) தவறு காரணம் (R) சரி / (A) is wrong, (R) is correct |
Question 62 |
தவறான கூற்றினைத் தேர்வு செய்க:
- வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
- விஜய நகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது
- மருது சகோதரர்கள் 1801இல் 'திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை' வெளியிட்டனர்.
- 1761, மே 16 நாள் புலிதேவனின் முக்கியமான மூன்று கோட்டையான நெற்காட்டும் சேவல், இராமநாதபுரம், சாத்தூர் மருது சகோதாரர்கள் வசமாயின.
- Velu Nachiyar was the daughter of Chellamuthu Sethupathy, the Raja of Ramanathapuram.
- Pagoda was a gold coin of Vijayanagar descent.
- In 1801 Marudhu Brothers issused the Triuchirapalli preclamation.
- On 16, May 1761, Puli Thevar’s three major forts Nerkattumseval Ramanathapuram, Sattur came under the control of Maruthu brothers.
(a) 1 மற்றும் 2/ i and ii | |
(b) 2 மற்றும் 4/ ii and iv | |
(c) 1 மற்றும் 3/ i and iii | |
(d) 4 மட்டும் / iv only |
Question 63 |
- இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவினை தலைமை தாங்கியவர்.
- Name the commander of the Rani of Jhansi regiment of the Indian National Army.
(a) அருணா ஆசப் அலி / Aruna Asaf Ali | |
(b) உஷா மேத்தா / Usha | |
(c) டாக்டர் லட்சுமி / Dr.Lakshmi | |
(d) கல்பனா தத் / Kalpana Dutt |
Question 64 |
- வடலூரில் சத்ய தர்ம சாலையை ஏற்படுத்தியவர் யார்?
- Who established the Satya Dharma Salai Vadalur?
(a) இராமலிங்க அடிகள் / Ramalinga Adigal | |
(b) அயோத்திதாச பண்டிதர் / Iyotheethoss Pandithar | |
(c) மறைமலை அடிகள் / Maraimalai Adigal | |
(d) ஆறுமுக நாவலர் / Arumuga Navalar |
Question 65 |
பொருத்துக:
அ. பிரார்த்தனை சமாஜம் - 1. 1828
ஆ. சமரச வேத சன்மார்க்க சங்கம் - 2. 1875
இ. புpரம்ம சமாஜம் - 3. 1865
ஈ. ஆரிய சமாஜம் - 4. 1867
Match the following:
(a) Prarthana Samaj - 1. 1828
(b) Samrasa Vedha Sanmarga Sangam - 2. 1875
(c) Brahmo Samaj - 3. 1865
(d) Arya Samaj - 4. 1867
(a) 3 4 1 2 | |
(b) 2 3 1 4 | |
(c) 4 3 1 2 | |
(d) 1 4 2 3 |
Question 66 |
- அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் 1924-ல் நிறுவப்பெற்றது
- ___________ was established by the Justice Party Government for the selection of Government officials in 1924.
(a) பணியாளர் தேர்வாணையம் / Staff Selection Commission | |
(b) பொதுப்பணி ஆணையம் / Public Service Commission | |
(c) பணியாளர் தேர்வு வாரியம் / Staff Selection Board | |
(d) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம் / Provincial Staff Recruitment Board |
Question 67 |
தேவதாசி முறையைப் பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்
- இந்த நடைமுறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
- அவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்
- அவர் 1945இல் மசோதாவை முன்மொழிந்தார்
- Dr. Muthulakshmi dedicated herself for the cause of abolishing this practice.
- She was the first woman doctor in India.
- She proposed the bill in 1945.
(a) 1 மற்றும் 2 மட்டும் / Only I and II | |
(b) 2 மட்டும் / Only II | |
(c) 3 மட்டும் / Only III | |
(d) 2 மற்றும் 3 மட்டும் / Only II and III |
Question 68 |
- இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்:
- Choose the correct answer about Hindu Widow’s Remarriage Act, 1856:
(a) பெண் சிசுக்கொலை / Female Infacticide | |
(b) சதி ஒழிப்பு / Abolition of Sati | |
(c) விதவை மறுமணம் அனுமதிக்கப்படுகிறது / Permitted widow remarriage | |
(d) திருமண வயது உயர்ந்தது / Age at marriage raised |
Question 69 |
- பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
- Maintenace and Welfare of parents and senior citizens act was passed in which year
(a) 2005 | |
(b) 2006 | |
(c) 2007 | |
(d) 2017 |
Question 70 |
பின்வரும் எந்த வாக்கியங்கள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார குறைவினால் ஏற்படும் விளைவுகளில் சரியானது?
- ரத்த சோகை
- குறைவான எடை
- போதுமான நுண்ணூட்டசத்து
- Anaemic
- Underweight
- Enough micronutrient
(a) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only | |
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only | |
(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only | |
(d) 2 மட்டும் / 2 only |
Question 71 |
- அஹோபில மடம் எந்த இடத்தில் உருவாக்கப்பட்டது?
- Ahobila mutt was located in which places
(a) தஞ்சை / Tanjore | |
(b) மதுரை / Madurai | |
(c) ஸ்ரீரங்கம் / Srirangam | |
(d) கொச்சின் / Cochin |
Question 72 |
சரியான பதிலை தேர்வு செய்யவும்:
- மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857இல் நிறுவப்பட்டது
- இது தமிழ்நாட்டின் முதன் பல்கலைக்கழகம்
- அண்ணாமலை பல்கலைகழகம் 1929இல் தஞ்சையில் நிறுவப்பட்டது
- The Madras University was founded in 1857.
- It was the first university in Tamil Nadu.
- Annamalai University was founded in Tanjore in 1929.
(a) 1 மட்டும் / Only I | |
(b) 2 மட்டும் / Only II | |
(c) 1 மற்றும் 2 மட்டும் / Only I and II | |
(d) 3 மட்டும் / Only III |
Question 73 |
- தமிழ்நாட்டில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன?
- How many agro climatic zones are in Tamil Nadu?
(a) ஆறு / Six | |
(b) நான்கு / Four | |
(c) ஏழு / Seven | |
(d) ஐந்து / Five |
Question 74 |
- வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
- Wild Life Protection Act was passed in the year
(a) 1980 | |
(b) 1986 | |
(c) 1972 | |
(d) 1974 |
Question 75 |
- தமிழ்நாட்டில் 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
- Which district was thBe highest sex ratio in Tamil Nadu as per 2011 census?
(a) தர்மபுரி / Dharmapuri | |
(b) சென்னை / Chennai | |
(c) நீலகிரி / Nilgiris | |
(d) சேலம் / Salem |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 75 questions to complete.