General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 8 – General Studies in Tamil & English

1. காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.

1. பி. டி. ராஜன்.

2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார்.

3. பி. முனுசாமி நாயுடு.

4. சி. ராஜாஜி.

5. பி. சுப்பராயன்

Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency

1. P.T.Rajan.

2. A.Subburayulu Reddiar.

3. P.Munusamy Naidu.

4. C.Rajaji.

5. P.Subbarayan.

(a) 2, 4, 3, 5, 1

(b) 2, 5, 3, 1, 4

(c) 5, 3, 1, 2, 4

(d) 3, 1, 5, 2, 4

2. தவறான இணையைக் கண்டறிக.

1. மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம்

2. தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம்

3. பீகார் – ஓரவை சட்டமன்றம்

4. ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம்

Find out the incorrect pairs:

1. Maharashtra – Bi-camral legislature

2. Telangana – Uni-camral legislature

3. Bihar – Uni-camral legislature

4. Andhra Pradesh – Bi-camral legislature

(a) 1, 2, மற்றும் 3 தவறான இணை / 1, 2 and 3 are incorrect pairs

(b) 1 மற்றும் 2 தவறான இணை / 1 and 2 are incorrect pairs

(c) 2 மற்றும் 3 தவறான இணை / 2 and 3 are incorrect pairs

(d) அனைத்தும் தவறான இணை / All are incorrect

3. சரியான இணையைத் தேர்ந்தெடு:

1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு

மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் 1. ஷரத்து 269

2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு

வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது 2. ஷரத்து 268

3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிப்பட்டு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு

பதிர்ந்தளிக்க்கூடிய வரிகள் 3. ஷரத்து 267

Choose the right match:

1. Taxes levied and collected by union but assigned to the state – Art 269

2. Duties levied by the union but collected and Appropriated by the state – Art 268

3. Tax levied and collected by the union but which may be distributed between union territory and States – Art 267

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(d) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

4. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ——— என்று பெயர்.

Cancer of the epithelial cells is called

(a) லூக்கோமியா / Leukemia

(b) சார்க்கோமா / Sarcoma

(c) கார்சினோமா / Carcinoma

(d) லிப்போமா / Lepoma

5. பொருத்துக:

தேசியப் பூங்கா மாநிலம்

a. கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான்

b. கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட்

c. இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத்

d. இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரகாண்ட்

Match the following:

National Park States

a. Gir National Park 1. Rajasthan

b. Corbet National Park 2. Jharkhand

c. Rajkir National Park 3. Gujarat

d. Ranthambore National Park 4. Uttarakhand

a b c d

a. 3 4 1 2

b. 4 3 2 1

c. 3 4 2 1

d. 3 2 1 4

6. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

1. சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

2. ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

3. உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.

4. மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்.

Which of the following statements are true?

1. Zinc blends is concentrated by magnetic separation process.

2. Heamatite is concentrated by gravity separation process.

3. Aluminium is produced by the electrolytic reduction of fused alumina

4. Matt is a mixture of cupric sulphide and ferrous sulphide.

(a) 1 மற்றும் 2 / 1 and 2

(b) 1 மற்றும் 4 / and 4

(c) 2 மற்றும் 3 / 2 and 3

(d) 2 மற்றும் 4 / 2 and 4

7. கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.

நாடுகள் மிஷன்

a. யு. எஸ். ஏ 1. மங்கல்யான்

b. இந்தியா 2. Psyche

c. ஜப்பான் 3. Zheng He

d. சீனா 4. TEREX

Match the following countries with their Mars Mission:

Country Mission

a. USA 1. Mangalyan

b. India 2. Psyche

c. Japan 3. Zheng He

d. China 4. TEREX

a b c d

a. 1 4 3 2

b. 2 1 4 3

c. 2 4 3 1

d. 4 1 2 3

8. பொருந்தாததைக் கண்டுபிடி.

Find the odd one out.

(a) இளஞ்சேட்சென்னி / Illamchetchenni

(b) கோச்செங்கணான் / Kochchenganan

(c) பெருஞ்சேரல் இரும்பொறை / Perum Cheral Irumporai

(d) பெருநற்கிள்ளி / Perunarkilli

9. கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?

1. பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.

2. அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.

3. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

Which of the following statements are true about the post sangam age?

1. Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.

2. The most important of these Thirukkural and Naladiyar.

3. Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.

(a) 1 மட்டும் சரி / 1 only true

(b) 2 மட்டும் சரி / 2 only True

(c) 1, 2 மட்டும் சரி / 1, 2 only True

(d) 1, 3 மட்டும் சரி / 1, 3 only True

10. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.

1. புலித்தேவரின் இறப்பு.

2. குயிலியின் இறப்பு.

3. கட்டப்பொம்மனின் இறப்பு.

4. மருதுசகோதரர்களின் இறப்பு

Arrange the following events in the Chronological order:

1. Death of Pulithevar.

2.Death of Kuyili.

3.Death of Kattabomman.

4. Death of Maruthu Brothers.

(a) 2, 3, 1, 4

(b) 1, 2, 3, 4

(c) 1, 3, 2, 4

(d) 3, 1, 4, 2

11. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

Who was the First Women Doctor in Tamilnadu?

(a) மூவலூர் ராமாமிர்தம் / Moovalur Ramamirdham

(b) முத்துலெட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy

(c) தர்மாம்பாள் / Dharmambal

(d) பண்டிதர் ராமாபாய் / Pandithar Ramabai

12. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?

Which of the following was founded by Rettaimalai Srinivasan?

(a) சாக்கிய பௌத்த சங்கம் / Sakya Buddhist Society

(b) அத்வைதானந்த சபா / Advaidananda Sabha

(c) அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் / All India Depressed Classes Association

(d) ஆதி திராவிட மகாஜன சபை / Adi Dravida Mahajana Sabha

13. பொருத்துக:

சிந்து சமவெளி நகரங்கள் அகழ்வாராய்ச்சியாளர்

a. சன்ஹீ-தாரோ 1. சூரஜ் பான்

b. லோத்தல் 2. என். ஜி. மஜீம்தார்

c. பனாவளி 3. எஸ். ஆர். ராவ்

d. மிட்டாதல் 4. பிஷ்ட்

Match the following:

Indus Sites Excavated by

a. Chanhu-Daro 1. Suraj Bhan

b. Lothal 2. N.G.Majumdar

c. Banavali 3. S.R.Rao

d. Mitathal 4. Bisht

a b c d

a. 2 1 4 3

b. 2 3 4 1

c. 1 3 2 4

d. 1 4 3 2

14. கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக:

1. 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்

1. 1929-இல் பகத்சிங் பி. கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசனார்

3. 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்

Which of the following statements about Bhagat Singh are True?

1. In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries

2. In 1929, Bhagat Singh and B.K.Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall.

3. In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army

(a) 2 மட்டும் சரி / 2 only

(b) 1 மற்றும் 3 மட்டும் சரி / 1 and 3 only

(c) 1 மற்றும் 2 மட்டும் சரி / 1 and 2 only

(d) 1 மற்றும் 3 மட்டும் சரி / 2 and 3 only

15. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தத்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.

1. பகுத்தறிவு.

2. விடுதலை.

3. குடியரசு.

4. புரட்சி

Arrange the following Newspaper’s and Journals of Thanthai Periyar in Chronological order.

1. Paguththarivu.

2. Viduthalai.

3. Kudiarasu.

4. Puratchi

(a) 4, 2, 3, 1

(b) 3, 4, 1, 2

(c) 3, 2, 4, 1

(d) 2, 3, 1, 4

16. கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.

காரணம்: மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.

Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.

Reason (R): All these help the people to live in unity.

(a) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)

(b) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல. / Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)

(c) கூற்று சரி, காரணம் தவறு / (A) is true but (R) is false

(d) கூற்று தவறு காரணம் சரி / (A) is false but (R) is true

17. பின்வருவனவற்றைப் பொருத்துக

அ. முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை

ஆ. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி

இ. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்

ஈ. நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்

Match the following:

a. First Five Year Plan 1. Economic stability

b. Second Five Year Plan 2. Growth with stability

c. Third Five Year Plan 3. Problems of refugees, food shortage and inflation

d. Fourth Five Year Plan 4. Self-generating economy

a b c d

a. 1 2 3 4

b. 4 1 2 3

c. 3 1 2 4

d. 1 3 4 2

18. கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.

1. காந்தியத் திட்டம்.

2. பாம்பே திட்டம்.

3. ஜவஹர்லால் நேரு திட்டம்.

4. விஸ்வேசுவரய்யா திட்டம்

Arrange the following plans in Chronological order.

1. Gandhian Plan.

2. Bombay Plan.

3.Jawaharlal Nehru Plan.

4.Vishveshwarya Plan.

(a) 1, 2, 3, 4

(b) 4, 3, 2, 1

(c) 1, 2, 4, 3

(d) 2, 1, 4, 3

19. 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.

1. GST

2. தனி வருமான வரி

3. தீர்வை

4. நிறுவன வரி

5. சுங்க வரி

Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order

1. GST.

2. Personal income tax

3. Excise.

4. Corporate tax.

5. Customs.

(a) 1, 2, 3, 4, 5

(b) 2, 4, 1, 5, 3

(c) 1, 4, 2, 3, 5

(d) 4, 1, 3, 2, 5

20. பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

1. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

2. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை.

3. பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

4. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

The birth rate is estimated in terms of

1. Number of births per one hundred population in a given year

2. Number of births per one lakh population in a given year

3. Number of births per one thousand population in ten year

4. Number of births per one thousand population in a given year

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 3 மட்டும் / 3 only

(d) 4 மட்டும் / 4 only

21. 86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 (A(K)–ல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51A(K) is

(a) 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல். / To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.

(b) பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல் / To value the rich heritage of our composite culture.

(c) தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல் / To defend the country and render national service when called upon to do so

(d) இயற்கை சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் / To protect the national environment.

22. கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

கட்சி சின்னம்

1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ 1. இரு பூக்கள் மற்றும் புற்கள்

2. தேசியவாத காங்கிரஸ் கட்சி 2. கடிகாரம்

3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 3. கார்

4. அஸாம் கண பரிஷத் 4. பூட்டு மற்றும் சாவி

How many pairs are correctly matched?

Party Symbol

1. All India Trinamool Congress Two Flowers and Grass

2. Nationalist Congress Party Clock

3. Telangana Rashtra Samiti Car

4. Asom Gana Parishad Lock and Key

(a) 1 இணை / 1 pair

(b) 2 இணைகள் / 2 pairs

(c) 3 இணைகள் / 3 pairs

(d) 4 இணைகள் / 4 pairs

23. இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?

1. இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது.

2. ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்

3. அரசியலமைப்பு சட்ப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது.

Which among the following is/are correct about the Judiciary in India?

1. India has borrowed the concept of Judicial review from the USA.

2. Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.

3. The Constitution Article 13B saves the Acts from Judicial Review.

(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

24. பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?

Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?

(a) சட்டப்பிரிவு 23 மற்றும் 226 / Article 23 and Article 226

(b) சட்டப்பிரிவு 32 மற்றும் 228 / Article 32 and Article 228

(c) சட்டப்பிரிவு 226 மற்றும் 36 / Article 226 and Article 36

(d) சட்டப்பிரிவு 32 மற்றும் 226 / Article 32 and Article 226

25. “தந்தை மகற்காற்றும் நன்றி”

என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?

Under the duties of the father; what is the duty of the father to his son – as found in the Kural.

“Thanthai magarkaatrum nandri”-?

(a) அவையில் முந்தியிருக்கச் செய்தல் / Avaiyil Munthi irukka Seyal

(b) செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல் / Selvathil Munthirukka Seyal

(c) குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல் / Kudiperumaiyil Munthiyirukka Seyal

(d) நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல் / Nermaiyil Munthi irukka Seyal

26. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

The first surveyor of the Archaeological Survey of India (ASI) was

(a) சார்லஸ் மேசன் / Charles Mason

(b) அலெக்சாண்டர் பர்ன்ஸ் / Alexander Burnes

(c) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் / Alexander Cunningham

(d) சர் ஜான் மார்ஷல் / Sir John Marshal

27. குரோமோசோம் 21-ல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது

Extra copy of Chromosome 21 results in

(a) அரிவாள் இரத்த சோகை / Sickle cell anaemia

(b) டவுன் சின்ட்ரோம் / Down Syndrome

(c) க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம் / Kline Felter Syndrome

(d) தலசீமியா / Thalassemia

28. சரியான இணையைத் தேர்வு செய்க.

1. பட்டடக்கல் – வாதாபி சாளுக்கியர்

2. எலிபெண்டா குகைகள் – அசோகர்

3. எல்லோரா குகைகள் – ராஷ்டிரக்கூடர்கள்

4. மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்

Which of the following is correctly paired?

1. Pattadakkal – Chalukyas of Vatapi

2. Elephanta Caves – Ashoka

3. Ellora Caves – Rashtrakutas

4. Mamallapuram – Narasimha Varma I

(a) 1, 3, 4 சரியானது / 1, 3, 4 are correct

(b) 2, 3, 4 சரியானது / 2, 3, 4 are correct

(c) 4, 3, 2 சரியானது / 4, 3, 2 are correct

(d) 4, 1, 2 சரியானது / 4, 1, 2 are correct

29. “இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்

“India will be a land of many faiths equally honoured and respected, but on one national outlook” – Who said this?

(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(b) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(c) Dr. B. Rஅம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(d) சர் சையது அகமதுகான் / Sir Syed Ahmed Khan

30. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?

1. இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.

2. பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.

3. கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.

4. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

Which of the following statements are correct?

1. Rajasthan plains is located to the west of Aravalli range.

2. Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert

3. Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east.

4. Brahmaputra plains is located mainly in the state of Meghalaya.

(a) 1, 3 மற்றும் 4 மட்டும் / 1, 3 and 4 only

(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(d) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only

31. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் “மாங்குரோவ்” காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Pic out the correct statements:

Statement 1 : The delta of the Ganga Brahmaputra has the largest tidal forest.

Statement 2 : Tidal forest are also known as mangrove forest.

(a) இரண்டு வாக்கியங்களும் சரி / Both statements are true

(b) இரண்டு வாக்கியங்களும் தவறு / Both statements are false

(c) வாக்கியம் 1 சரி 2 தவறு / Statements 1is true 2 is false

(d) வாக்கியம் 1 தவறு 2 சரி / Statement 1 is false 2 is true

32. விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:

விருதுகள் அங்கீகாரம்

a. பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்

b. புதுமைப்பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது

c. கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை

மேம்படுத்துதல்

d. ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்

Match the awards with recognition:

Award Recognition

a. Perumthalaivar Kamarajar award 1. Increase enrolment in school

b. Puthumai Palli Award 2. Award for top performers

c. Kanavu Asiriyar Award 3. Improve socio economically marginalized student

d. Radhakrishnan Award 4. Service of the best teacher

a b c d

a. 4 3 1 2

b. 2 3 1 4

c. 1 2 4 3

d. 3 4 2 1

33. புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.

பொருள் இடம்

a. மஞ்சள் 1. மதுரை

b. பாய் 2. ஈரோடு

c. வண்ணப்பூச்சு (ஓவியம்) 3. பத்தமடை

d. சுங்குடி 4. தஞ்சாவூர்

Match the Geographical indiation Tag (GI Tag) product with its place:

Product Place

a. Turmeric 1. Madurai

b. Mat 2. Erode

c. Painting 3. Pattamadai

d. Sungudi 4. Thanjavur

a b c d

a. 1 2 3 4

b. 2 3 4 1

c. 1 3 2 4

d. 2 1 4 3

34. பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———- எனப்படும்.

————- is the thought in terms of social, educational and psychological well being among various communities.

(a) சமுதாய நல்லிணக்கம் / Communal harmony

(b) தேசிய ஒருங்கிணைப்பு / National integration

(c) பெண்கள் முன்னேற்றம் / Women empowerment

(d) சமுதாய நலம் / Community health

35. தேசிய ஊராட்சி நாள் ———— ஆகும்.

National Panchayat Raj Day is observed on

(a) டிசம்பர் 24 / 24th December

(b) ஆகஸ்ட் 24 / 24th August

(c) ஏப்ரல் 24 / 24th April

(d) செப்டம்பர் 24 / 24th September

36. “இழுக்கா இயன்றது அறம்” – எவை?

True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?

(a) அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் / Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words

(b) அறம், பொருள், இன்பம், வீடு / Aram, Porul, Inbam, Veedu

(c) மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி / Enjoy, Sound, Laugh, Peace

(d) காமம், வெகுளி, மயக்கம், வினை / Lust, Anger, Doubt and Action

37. சரியான இணைகளைத் தேர்வு செய்க

1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்

2. கோபாலநாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு

3 குயிலி – புலித்தேவர்

4. முத்துவடுகநாதர் – காளையர் கோவில் போர்

Choose the correct pairs:

1. Ondiveeran – Maruthu Brothers

2. Gopala Nayakar – Dindigul League

3. Kuyili – Pulithevar

4. Muthu Vaduga Nathar – Kalaiyaarkovil Battle

(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct

(c) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(d) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

38. ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?

How does Valluvar compare the wealth of a wise man?

(a) ஊருணி / Tank brimming with water

(b) கடல் / Ocea

(c) ஆறு / River

(d) ஏரி / Lake

39. தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ——– அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.

—————- is not a part of the Tamilnadu’s First Multi-Modal Logistics Park

(a) சென்னைத் துறைமுகக் கழகம் / Chennai Port Authority

(b) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் / Sujith Industrial Development Corporation

(c) நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் / National Highways Logistics Management Limited

(d) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் / Chennai Metropolitan Developmental Authority

40. 2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்?

The Winner of “Jnanpith Award” for the year 2021 was

(a) தாமோதர் மௌசோ / Damodar Mauzo

(b) கிருஷ்ணா சோப்தி / Krishna Sobti

(c) அமிதவ் கோஷ் / Amitav Ghosh

(d) நில்மனி பூக்கன் / Nilmani Phookan

41. இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது

The three articles which were amended by the Parliament of India to restore State’s power to make their own OBC lists are

(a) 334, 342A மற்றும் 366 / 334, 342A and 366

(b) 338B, 341 மற்றும் 363 / 338B, 341 and 363

(c) 338B, 342A மற்றும் 366 / 338B, 342A and 366

(d) 333, 341A மற்றும் 362 / 333, 341A and 362

42. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?

1. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே “om” எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.

2. ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி “om”.

3. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி “om”

Which of the following statements are true?

1. CDRI – Central Drug Research Institute has developed an indigenous RT-PCR diagnostic kit “Om” for testing the Omicron Variant of Corona Virus.

2. Om is the first kit made by any government institution for specific testing of Omicron

3. Om is the third to be made indigenously for specific testing of Omicreon (Corona Virus).

(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(c) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

(d) 1, 2 மற்றும் 3 அனைத்தும் / 1, 2 and 3

43. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்

Three rivers in Peninsular India that runs from east to west are

(a) மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா / Mahanadi, Godavari and Krishna

(b) கிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி / Krishna, Narmada and Tapti

(c) நர்மதை, தபதி மற்றும் மாஹி / Narmada, Tapti and Mahi

(d) மாஹி, மகாநதி மற்றும் கோதாவரி / Mahi, Mahanadi and Godavari

44. சரியான இணையைக் கண்டுபிடி:

Identify the correct pairing

(a) நியூக்ளியோசைடு-நைட்ரஜன் காரம் + பாஸ்பேட் / Nucleoside-Nitrogen Base + Phosphate

(b) பிரிமிடின்கள்-சைட்டோசின் மற்றும் சர்க்கரை / Pyrimidines – Cytosine and sugar

(c) பியூரின்கள்-அடினைன் மற்றும் குவானைன் / Purines – Adenine and Guanine

(d) நியூக்ளியோடைடு-நியூக்ளியோசைடு+சர்க்கரை / Nucleotide – Nucleoside + sugar

45. மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?

The gas present in the pores of soft finely stratified sedimentary rock is

(a) ஷேல் வாயு / Shale gas

(b) கோபர் வாயு / Gobar gas

(c) நீர் வாயு / Water gas

(d) ஆக்சிஜன் வாயு / Oxygen gas

46. கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை

கூட்டுப்பொருள் வினைபடு தொகுதி

a. ஆல்கஹால் 1. -COOH

b. ஆல்டிஹைடு 2. -OH

c. கீட்டோன் 3. -CHO

d. கார்பர்கஸிலிக் அமிலம் 4.

Match the class of compound with it functional group

Compound Functional group

a. Alcohol 1. -COOH

b. Aldehyde 2. -OH

c. Ketone 3. -CHO

d. Carboxylic acid 4.

a b c d

a. 2 1 3 4

b. 2 3 1 4

c. 3 2 4 1

d. 2 3 4 1

47. வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?

In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based on

(a) நியூட்டனின் முதல் விதி / Newton’s First Law

(b) நியூட்டனின் இரண்டாம் விதி / Newton’s Second Law

(c) பாஸ்கல் விதி / Pascal’s Law

(d) மேற்கண்ட அனைத்தும் / All the above

48. கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?

Which of the following Equation for force is incorrect?

(a) F = m x a

(b) F ΔP x t

(c) F = M(v-u)/t

(d) F = ΔP/t

49. கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.

(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம்

(b) உணவு நிறமூட்டிகள் 2. பால்

(c) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம்

(d) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு

Match the adulterants of the food:

a. Hydrogen peroxide 1. Shiny appearance

b. Food colours 2. Milk

c. Calcium Carbide 3. Fresh look

d. Carnauba Wax 4. Ripen Bananas

a b c d

a. 1 3 4 2

b. 2 3 4 1

c. 3 4 1 2

d. 4 1 2 3

50. பொருத்துக.

(a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை

(b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை

(c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம்

(d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை

Match the following:

a. Sivasubramanianar 1. Kayathar Fort

(b) Kattabomman 2. Sangagiri Fort

(c) Marudhu Brothers 3. Nagalapuram

(d) Dheeran Chinnamalai 4. Thirupathur Fort

a b c d

(a) 3 1 4 2

(b) 3 4 1 2

(c) 3 1 2 4

(d) 4 1 3 2

51. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.

Identify the wrong statement from the following:

(a) சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ். / Shivaji’s Guardian was Dadaji Kondadev

(b) சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார். / The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgosh

(c) சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார். / Shivaji’s soldiers plundered Surat in 1665

(d) 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார் / In 1674, Shivaji crowned himself by assuming the title of “Chatrapati”

52. சரியான கூற்றுக்களைக் கண்டறிக.

1. பாரதியின் “இந்தியா” வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.

2. 1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்து கொண்டார்.

3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.

4. தி இந்து பத்திரிக்கையை வெளியட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.

Choose the correct statements:

1. Bharathi edited a Tamil Weekly “India”. Which became the voice of the moderates.

2. Bharathi participated the Surat session of congress in 1907

3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi

4. G.Subramaniya Iyer Published newspaper The Hindu

(a) 1 மற்றும் 2 மட்டும் சரி / 1 and 2 only, correct

(b) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி / 1, 2 and 3 only correct

(c) 2 மற்றும் 3 மட்டும் சரி / 2 and 3 only correct

(d) 2, 3 மற்றும் 4 மட்டும் சரி / 2, 3 and 4 only correct

53. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1. பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.

2. கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-ல் மீண்டும் கைப்பற்றினார்.

3. கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

4. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

Choose the correct statement:

1. The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.

2. Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.

3. Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764

4. Ondiveeran led one of the army units of Kattabomman.

(a) 1, 2 மற்றும் 4 ஆகியவை சரி / 1, 2 and 4 are correct

(b) 1, 2 மற்றும் 3 ஆகியவை சரி / 1, 2 and 3 are correct

(c) 3 மற்றும் 4 ஆகியவை சரி / 3 and 4 are correct

(d) 1 மற்றும் 4 ஆகியவை சரி / 1 and 4 are correct

54. பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

பத்தி.

சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ. உ. சிதமப்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.

பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?

Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.

Passage.

The creation of the Swadeshi Stem Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O.Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.

Which one of the following is best implied in the passage?

(a) ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது. / The steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.

(b) சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது. / The creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.

(c) வ. உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார். / V.O.Chidambaram was dependent on taking any decision with regard to Navigation company affairs.

(d) கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும். / The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.

55. குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.

a. சேத்ரா 1. தரிசு நிலம்

b. கிலா 2. வேளாண்மைக்கு உகந்த நிலம்

c. அப்ரகதா 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்

d. வஸ்தி 4. வன நிலம்

Match the correct classification of land during the Gupta period.

a. Kshetra 1. Waste land

b. Khila 2. Cultivable land

c. Aprakata 3. Habitable land

d. Vasti 4. Jungle land

a b c d

a. 1 2 3 4

b. 4 2 1 3

c. 2 1 4 3

d. 3 4 1 2

56. கீழ்வரும் கூற்றுகளில் “நிதி அயோக்” பற்றிய எந்தக் கூற்று சரியானது?

1. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

2. இந்தியப் பிரதமர் “நிதி அயோக்கின்” தலைவர் ஆவார்.

3. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.

Which of the following statement is/are correct about the NITI Ayog?

1. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Govening Council

2. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.

3. Finance Minister of India acts as Vice Chairman.

(a) 2 மற்றும் 3 மட்டும் / Only 2 and 3

(b) 2 மட்டும் / Only 2

(c) 1 மட்டும் / Only 1

(d) 1 மற்றும் 2 மட்டும் / Only 1 and 2

57. கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.

காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும். பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.

Assertion (A) : RBI controls the supply of money in the Economy.

Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation

(a) (A) தவறு; (R) சரி / (A) is false, (R) is true.

(b) (A) சரி; ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(c) (A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல / (A) is true, but (R) is not the correct explanation of (A)

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும். / Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

58. கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.

காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.

Assertion (A): Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.

Reason (R): Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.

(a) (A) சரி; ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) தவறு ; ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

(c) (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும். / Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)

(d) (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

59. தவறாக பொருந்தியுள்ளது எது?

Which is in-correctly matched?

(a) அரசியல் அமைப்ப பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் / Article 14 – Equality before law

(b) அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு / Article 17 – Equality of opportunity in matters of public employment.

(c) அரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை / Article 21(A) – Right to elementary education

(d) அரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை / Article 26 – Freedom to manage religious affairs.

60. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——— போல் தோற்றம் அளிப்பவையாகும்.

The Directive Principles of State Policy of Indian Constitution resembles

(a) மாக்னா சாசனம், 1215 / Magna Carta, 1215

(b) பட்டயச் சட்டம், 1813 / Charter Act, 1813

(c) அறிவுறுத்தல் செயற்கருவி, 1935 / Instrument of Instructions, 1935

(d) ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773 / Regulating Act, 1773

61. பொருத்துக:

a. சர்க்காரியா ஆணையம் 1. தமிழ்நாடு அரசாங்கம்

b. இராஜமன்னார் குழு 2. அகாலி தளம்

c. அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் 3. உச்சநீதிமன்றம்

d. பொம்மை தீர்ப்பு 4. மத்திய அரசாங்கம்

Match the following:

(a) Sarkaria Commission 1. Tamilnadu Govt.

(b) Rajamannar Committee 2. Akali Dal

(c) Anandpur Sahib Resolution 3. Supreme Court

(d) Bommai Judgement 4. Union Government

a b c d

(a) 1 2 3 4

(b) 4 1 2 3

(c) 2 1 3 4

(d) 3 2 4 1

62. கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.

a. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1980

b. சட்ட அளவியல் சட்டம் 2. 1955

c. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 3. 2009

d. கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 4. 1986

Match the following:

a. The Consumer Protection Act 1. 1980

b. The Legal Metrology Act 2. 1955

c. The Essential Commodities Act 3. 2009

d. The prevention of Black Marketing Act 4. 1986

a b c d

a. 4 3 2 1

b. 1 2 3 4

c. 3 4 1 2

d. 4 1 3 2

63. பொருத்துக:

அ. வராகமிகிரர் 1. மருத்துவர்

ஆ. காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர்

இ. அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர்

ஈ. தன்வந்திரி 4. வானியல் அறிஞர்

Match the following:

a. Varahamihira 1. Physician

b. Kalidasa 2. Lexicographer

c. Amarasimha 3. Sanskrit Poet

d. Dhanvantri 4. Astronomer

a b c d

a. 4 3 1 2

b. 4 2 1 3

c. 4 3 2 1

d. 3 4 1 2

64. கி. பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ———— என்பவரால் கொண்டு வரப்பட்டது.

Christianity was first brought to India by ———— an apostle of Christ in the First Century A.D.

(a) புனித பீட்டர் / Saint Peter

(b) புனித ஜான் / Saint John

(c) புனித மேத்யூ / Saint Matthew

(d) புனித தாமஸ் / Saint Thomas

65. கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1. சமஸ்கிருதம்.

2. தெலுங்கு.

3. மலையாளம்.

4. தமிழ்

Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language status.

1. Sanskrit.

2. Telugu.

3. Malayalam.

4.Tamil.

(a) 2, 3, 4, 1

(b) 3, 1, 4, 2

(c) 4, 2, 3, 1

(d) 4, 1, 2, 3

66. பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.

Which one of the following is the right bank tributary of Narmada River?

(a) ஹிரன் / Hiran

(b) பர்னர் / Burhner

(c) பஞ்சர் / Banjar

(d) தவா / Tawa

67. அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.

அகழ்வாராய்ச்சி இடங்கள் மாவட்டம்

a. கீழடி 1. தூத்துக்குடி

b. கொற்கை 2. அரியலூர்

c. கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர்

d. குரும்பன்மேடு 4. சிவகங்கை

Match the place of excavation with the district it is located:

Place of excavation District

a. Keezhadi 1. Thoothukudi

b. Korkai 2. Ariyalur

c. Gangaikonda Cholapuram 3. Thanjavur

d. Kurumbanmedu 4. Sivagangai

a b c d

a. 4 3 2 1

b. 3 2 1 4

c. 4 1 2 3

d. 1 4 3 2

68. இந்தியாவின் “மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படும் நகரம் எது?

Which city is known as “Electronic Capital of India”?

(a) ஹைதராபாத் / Hyderabad

(b) பெங்களுரு / Bengaluru

(c) சென்னை / Chennai

(d) டெல்லி / Delhi

69. ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.

மின்கூறு மின்கூறின் பயன்பாடு

a. கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது.

b. வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட

c. அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட

d. மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

Correctly match the component and its use in a circuit:

Component Use of the component

a. Galvanometer 1. Used to fix the magnitude of the current through a circuit

b. Voltmeter 2. Used to measure current

c. Ammeter 3. Used to measure potential difference

d. Resistor 4. Used to detect the current and its directions.

a b c d

a. 4 3 2 1

b. 2 3 1 4

c. 4 2 3 1

d. 2 3 4 1

70. முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

When was the first National Education Policy formed?

(a) 1964

(b) 1946

(c) 1968

(d) 1986

71. வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.

காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

Assertion (A): According to Health and Family Welfare policy note 2021-2022, the government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and service and other communicatable diseases and non-communicatable diseases.

Reason (R) : The Doctor to patient ratio in Taminadu is one of the highest in India.

(a) (A) உண்மை (R) தவறு / (A) is true, (R) is false

(b) (A) மற்றும்(R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் / Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு(R) உண்மை / (A) is false (R) is true.

(d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல. / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

72. மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.

1. தர்மபுரி.

2. ஈரோடு.

3. வேலூர்.

4. கோயம்புத்தூர்

Arrange the districts in descending order of having forest cover

  1. Dharmapuri.
  2. Erode.
  3. Vellore
  4. Coimbatore

(a) 1, 2, 3, 4

(b) 2, 4, 1, 3

(c) 4, 1, 2, 3

(d) 1, 4, 2, 3

73. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?

அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.

1. வாக்களிக்கும் உரிமை.

2. அரசுப்பணிகளில் பதவி வகிக்கும் உரிமை

3. அரசை விமர்சிக்கக் கூடாது.

Which among the following is/are wrong?

Political rights include

1. Right to vote.

2. Right to hold public office

3. Not to criticize the government

(a) 1 மற்றும் 2 / 1 and 2

(b) 1 மற்றும் 3 / 1 and 3

(c) 2 மற்றும் 3 / 2 and 3

(d) 3 மட்டும் / 3 only

74. நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?

1. செல்வம்.

2. இன்பம்.

3. ஏமம்.

4. பிணியின்மை.

5. விளைவு

What are the ornaments of a nation according to the sequence of Valluvar?

1. Wealth.

2. Joy

3. Defence

4. Health

5. Yield

(a) 4, 1, 5, 2, 3

(b) 1, 2, 3, 4, 5

(c) 4, 3, 5, 2, 1

(d) 1, 4, 3, 5, 2

75. ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

What are looked upon as the “true jewels” for anyone by Thiruvalluvar?

(a) அன்பும் அறனும் / Love and Virtue

(b) பணிவும் இன்சொல்லும் / Humility and pleasant words

(c) அறிவும் ஆற்றலும் / Knowledge and power

(d) இல்லறமும் துறவறமும் / Family life and renounced life

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!