Tnpsc Model Question Paper 7 – General Studies in Tamil & English
1. NITI ஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின்படி (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்.
According to NITI Aayog for the year 2019, Tamilnadu stands ————- position in the Sustainable Development goals, India index 2019
(a) முதலாவது / First
(b) இரண்டாவது / Second
(c) மூன்றாவது / Third
(d) நான்காவது / Fourth
2. தமிழ்நாடு ————– இடங்களில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டு முதலிடத்தில் திகழ்கிறது.
1. அரியலூர், விருதுநகர்.
2. தஞ்சாவூர், சென்னை.
3. கோயம்பத்தூர், திருநெல்வேலி.
4. புதுக்கோட்டை, மதுரை
Tamil Nadu is a leading producer of cement with manufacturing units located at:
1. Ariyalur, Virudhunagar
2. Tanjavur, Chennai
3. Coimbatore, Tirunelveli
4. Pudukkottai, Madurai
(a) ஒன்றும் நான்கும் சரி / 1 and 4 correct
(b) ஒன்றும் மூன்றும் சரி / 1 and 3 correct
(c) இரண்டும் நான்கும் சரி / 2 and 4 correct
(d) மூன்றும் நான்கும் சரி / 3 and 4 correct
3. பின்வருவனவற்றில் எது “தாய்” திட்டத்துடன் தொடர்பு உடையது?
Which of the following is associated with the “THAI” program?
(a) தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் / Tamil Nadu Village Habitations Improvement Scheme
(b) முதலமைச்சரின் சூரிய சக்தி கொண்ட பசுமை இல்லத் திட்டம் / The Chief Minister’s Solar Powered Green House Scheme
(c) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme
(d) தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத் திட்டம் / Tamil Nadu Integrated Nutrition Programme
4. இந்திய அரசியல் சாசனத்தின் 164ஆவது பிரிவு, ———– நலத்திற்காக, தனியாக ஒரு அமைச்சரை, மாநில அரசு நியமிக்க அதிகாரமளிக்கிறது.
Article 164 of Indian constitution empowered the state Government to appoint a separate minister to look into the welfare of the
(a) பெண்கள் / Women
(b) குழந்தைகள் / Children
(c) பழங்குடியினர் / Tribals
(d) விவசாயிகள் / Farmers
5. மறுமலர்ச்சி இயக்கம் எதனை முன் நடத்துகிறது?
Revolutionary movements are mainly based on
(a) சமூக மறுசீரமைப்பு / Reorganise of the society
(b) நவீன சீரமைப்பு / Modification of the society
(c) சமூக வளர்ச்சி / Development of the society
(d) முந்திய சமூகம் / Post modern society
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்ளவும்
1. கன்னியாகுமரி.
2. விருதுநகர்.
3. ஈரோடு.
4. திருப்பூர்.
5. தூத்துக்குடி.
அதிக மனிதவள குறியீடு உள்ள மாவட்டங்களை தெரிவு செய்க.
Consider the following districts of Tamil Nadu
1. Kanyakumari
2. Virudhunagar
3. Erode
4. Tirupur
5. Tuticorin
Select the districts with highest Human Development Index
(a) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1, 2 and 3 only
(b) 2, 3 மற்றும் 4 மட்டும் / 2, 3 and 4 only
(c) 1, 2 மற்றும் 5 மட்டும் / 1, 2 and 5 only
(d) 1, 2 மற்றும் 4 மட்டும் / 1, 2 and 4 only
7. சென்னை மாநில ஆலைகளுக்கு பொருளுதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
Madras State Aid to Industries Act was enacted in the year of
(a) 1924
(b) 1922
(c) 1929
(d) 1920
8. 1930 ஏப்ரல் 13ல் மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக தலைவர்
Mention the leader of Madras Salt Satyagraha held in 1930, April 13
(a) ஆந்திர கேசரி பிரகாசம் / Andhra Kesari Prakasam
(b) டாக்டர். நடராஜன் / Dr.Natarajan
(c) ஸ்ரீபாத சங்கர் / Sripada Sankar
(d) ஆக்கூர் அனந்தசாரி / Akkur Anadachari
9. சரியான விடையை பொருத்துக.
a. சின்னச்சாமி 1. என் கதை
b. கோபாலகிருஷ்ண பாரதி 2. தேசியம் வளர்த்த தமிழ்
c. ராமலிங்கம் 3. நந்தனார் சரித்திர கீர்த்தனைகள்
d. கா. திரவியம் 4. சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை
Match the following:
a. Chinnasamy 1. En kathai
b. Gopalakrishna Bharathi 2. DesiyamValartha Tamil
c. Ramalingam 3. Nandanar Charithra Keerthanaigal
d. K.Diraviyam 4. Suthanthiram Summa Kidaikkavillai
a b c d
a. 4 3 1 2
b. 4 2 3 1
c. 2 3 1 4
d. 2 1 3 4
10. “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” – இந்த திருக்குறளில், “இருபுனல்” என்பது யாது?
What does the word “Irupunal” Mean in this Thirukkural?
“IrupunaluVaaindha malaiyumVarupunalum
Vallaranum Naatirkku Urppu”
(The constituents of a kingdom are the two waters well situated hills and an undestructible fort)
(a) ஆற்று நீர், கிணற்று நீர் / Aatru neer, Kinatru Neer (River water, Well Water)
(b) ஆற்று நீர், குளத்து நீர் / Aatru neer, Kulathu Neer (River Water, Pond Water)
(c) மழை நீர், கிணற்று நீர் / Mazhai neer, Kinatru neer (Rain Water, Well Water)
(d) கடல் நீர், மழை நீர் / Kadal neer, Mazhai neer (Sea Water, Rain Water)
11. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்கார்டு என்று கல்கி போற்றப்படக்காரணம்?
Why is Kalki praised as Walter Scott of Tamil Nadu?
(a) சமூக நாவல்கள் படைத்தால் / Because he created social novels
(b) துப்பறியும் நாவல்கள் படைத்ததால் / Because he created detective novels
(c) வரலாற்று நாவல்கள் படைத்ததால் / Because he wrote historical novels
(d) சிறுகதைகள் படைத்ததால் / Because he wrote short stories
12. பிரபந்த மாலை என்றழைக்கப்படும் திருமுறை
Identify the Thirumurai which is called as “Prapantha Maalai”
(a) பதினோறாந் திருமுறை / Eleventh Thirumurai (b) பத்தாம் திருமுறை / Tenth Thirumurai
(c) எட்டாம் திருமுறை / Eight Thirumurai (d) பன்னிரெண்டாம் திருமறை / Twelfth Thirumurai
13. செம்புலப் பெயல் நீர்போல ———— நெஞ்சம் தாம் கலந்தனவே
Rainfall on red soil takes its colour which is inseparable so as the two who ——— with.
(a) பண்புடை / Cultured
(b) சிறப்புற / Specific
(c) அன்புடை / Fall in love
(d) மதிப்புறு / Respected
14. கீழ்காணும் கல்வெட்டுகளில் தமிழக அரசர்களின் கூட்டணி பற்றி குறிப்பிடுவது எது?
Which of the following inscriptions mentions the confederacy of Tamil powers?
(a) உத்திரமேரூர் கல்வெட்டு / Uttiramerur inscription
(b) ஹதிகும்பா கல்வெட்டு / Hathigumbha inscription
(c) அசோகரின் கல்வெட்டு / Asoka’s inscriptions
(d) திருமுக்கூடல் கல்வெட்டு / Tirumukkudal inscription
15. “14 ஆகஸ்ட் 1947 துயரம் மற்றும் இந்தியாவிற்கான அழிவின் தினம்” என்ற கூற்றை கூறியவர்
The author of the statement “14th August 1947 was a day of sorrow and destruction for India, ” was
(a) மௌண்ட் பேட்டன் பிரபு / Lord Mount batten
(b) ஆச்சார்ய கிருப்லானி / Acharya Kripalani
(c) மௌலான அபுல்கலாம் ஆசத் / Maulana Abul Kalam Azad
(d) மோகன்தாஸ் கரம்சந்த காந்தி / Mohan Das Karam Chand Gandhi
16. பிரிட்டிஷ் அலுவலர்கள் யாரை “கம்யூனிசத்தின் தலைமை குரு” என்று அழைத்தனர்?
Who was considered as “The high Priest of Communism” by the British officials?
(a) E.M.S. நம்பூதிரி பாட் / E.M.S.Nambhoodripad
(b) M.N. ராய் / M.N.Roy
(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
(d) சுபாஷ் சந்திரபோஸ் / Subash Chandra Bose
17. ஜவஹர்லால் நேரு தொடங்கிய செய்திதாளின் பெயர் என்ன?
What was the name of Newspaper started by Jawaharlal Nehru?
(a) தத்துவ இயல் / Philosophy
(b) நேஷனல் ஹெரால்ட் / National Herald
(c) பூர்ண சுவராஜ் / Poorna Swaraj
(d) வந்தே மாதரம் / Vande Madharam
18. இந்திய தேசியத்தை பண்பாடு, சமய நடவடிக்கைகளோடு இணைத்தவர் யார்?
Who tried to connect Indian Nationalism with culture and religious practices?
(a) ஈஷ்வர் சந்திர வித்யா சாகர் / Ishwar Chandra Vidyasagar
(b) இரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore
(c) இராதாகுமுத் முகர்ஜி / Radhakumud Mookerji
(d) இராஜாராம் மோகன்ராய் / Rajaram mohan Roy
19. சாம்படா திட்டம் எதனுடன் தொடர்புடையது
SAMPADA scheme is related to
(a) வேளாண்மை நிதி / Agricultural finance
(b) சிறு விவசாயிகளுக்கான கடன் / Agricultural credit to small farmers
(c) வேளாண் உணவு சார்ந்த தொழிற்சாலை / Agro-food processing industry
(d) தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல் / Providing credit to industries
20. கீழ்க்கண்டவற்றுள் எது மூலதன – உற்பத்தி விகிதம் ஆகும்?
Which of the following is capital-output ratio?
(a) மூலதனம் / Investment
(b) ஓர் அலகுப் பொருளை உற்பத்தி செய்ய தேவைப்படுகின்ற மூலதனத்தின் அளவு / Amount of capital needed to produce one unit of output
(c) சேமிப்பு / Savings
(d) கடன் / Credit
21. எந்த ஐந்தாண்டுத் திட்டம் “சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சியை” கவனமாக நோக்கமாக கொண்டுள்ளது?
அ. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
ஆ. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்.
இ. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்.
ஈ. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்.
குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
Which Five Year Plan focus on “Growth with Social Justice and Equity”?
(i) Seventh Five Year Plan
(ii) Eight Five Year Plan
(iii) Ninth Five Year Plan
(iv) Tenth Five Year Plan
Select the correct answer by using the codes
(a) அ மற்றும் ஆ / i and ii
(b) ஆ மட்டும் / ii only
(c) இ மட்டும் / iii only
(d) அ மற்றம் ஈ / i and iv
22. “அடிப்படை கடமைகள்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அடிப்படை கடமைகள் சட்டத்தால் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தப்பட தக்கவை
2. அடிப்படை கடமைகள் மக்களாட்சியை சமநிலைப்படுத்த உதவுகின்றன
3. அடிப்படை கடமைகள் சில அறமுறையானவை மற்றும் பல குடியியல் சார்ந்த கடமைகளாகும். மேலே குறிப்பிட்ட கூற்று/கள் எது/எவை சரியானது?
With reference to fundamental duties of Indian citizens, consider the following statements.
1. Fundamental duties are enforceable by law.
2. Fundamental duties establish a democratic balance
3. Some of the fundamental duties are moral duties while others are civic duties
Which of the above mentioned statement/s is/are correct?
(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(c) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(d) 1, 2 மற்றும் 3 சரியானவை / 1, 2 and 3 are correct
23. ஓர் மாநில முதல் அமைச்சரும் அவரது அமைச்சர் அவையும் எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்?
1. ஆளுநரின் கருத்தின்படி அம்மாநிலத்தில் அரசியல் அமைப்பு இயந்திரம் உடைவதால்.
2. மாநில சட்ட சபையில், அறுதி பெரும்பான்மையுடன் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்.
3. மாநிலத்தில் உள்ள சட்ட சபையில் உள்ள ஈர் அவையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால்
4. நாடாளுமன்றம் அவசரக் கால நெருக்கடி சட்டத்தை நிறைவேற்றி மாநிலத்தின் முதல் அமைச்சரையும் அவரது அமைச்சர் அவையையும் நீக்க முடியும்.
கீழ்கண்ட சரியான எண்களை தேர்ந்தெடுக்க.
How do the Chief Minister of a state and his/her council of ministers can be removed from office
1. Breakdown of constitutional machinery in the state opined by the Governor
2. If the Legislative Assembly of State passes a no-confidence motion with majority
3. If both the houses of Legislature of state passes the no-confidence motion
4. Parliament can pass an emergency and remove the Chief Minister and his council of ministers.
Choose the exact “Codes’ given below
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 3 மற்றும் 4 / 3 and 4
(d) 4 மற்றும் 1 / 4 and 1
24. வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை குறித்த கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்
அ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்கலாம்
ஆ. வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இ. வாக்குச் சாவடியில் அசல் கடவுச்சீட்டு காண்பிக்கப்பட வேண்டும்
ஈ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
Consider the following statements regarding NRI’s Voting Right. Find out which is wrong.
i. NRIs can vote in parliamentary as well as assembly elections
ii. Only EPIC issued NRIs can vote
iii. Original passport should be shown at the polling booth
iv. NRIs can vote through postal ballots.
(a) அ மற்றும் ஆ தவறு / i and ii are wrong
(b) ஆ மற்றும் இ தவறு/ ii and iii are wrong
(c) ஆ மற்றும் ஈ தவறு / ii and iv are wrong
(d) ஈ மட்டும் தவறு / iv only wrong
25. “மத சார்பற்ற நாடு” என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ———— திருத்தம் ஆகும்.
The word “Secular State” is added in the Preamble of the Indian Constitution by the ————- amendment
(a) 40th
(b) 41st
(c) 42nd
(d) 43rd
26. எந்த கருத்தியல் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்கும்?
What ideology would protect Indian unity?
(a) முதலாளித்துவம் / Capitalism
(b) வகுப்புவாதம் / Communalism
(c) அடிப்படைவாதம் / Fundamentalism
(d) சமயச்சார்பின்மை / Secularism
27. மூல சங்கரர் பிற்காலத்தில் ———– என்று அழைக்கப்பட்டார்.
Mula Sankara was later called as
(a) கேசப் சந்திர சென் / Kesab Chandra Sen
(b) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswathi
(c) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy
(d) ஈஸ்வர சந்திர வித்யா சாகர் / Eswara Chandra Vidya Sagar
28. சயத் பேரரசில் முபராக் ஷா திறமையான அரசர்
அ. வெளிநாட்டு அதிகாரத்திலிருந்து டெல்லி சுல்தானியத்தை விடுதலை செய்தவர்
ஆ. உயர்குடியில் பிறந்தவர்கள் மற்றும் ஜாகிர்தார்கள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அடக்கியவர்
Mubarak Shah was the ablest ruler of the Sayyid Dynasty
(a) He freed the Delhi Sultanate from the Suzerainty of a foreign power
(b) He succeeded in suppressing the revolts of his nobles and Jagirdars.
Which of the above statement is correct
(a) அ / a
(b) ஆ / b
(c) அ மற்றும் ஆ / a and b
(d) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை / None of the above
29. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
a. மொகஞ்சதாரோ 1. அளவை முறை
b. ஹரப்பா 2. சிவன்
c. திரிமுகம் 3. பெருங்குளியல்
d. வெண்கலக் கோல் 4. டி.ஆர்.சஹானி
Match List I with List II and select your answer using the codes given below:
List I List II
a. Mohenjadaro 1. Measurement scale
b. Harappa 2. Lord Shiva
c. Trimukha Pose 3. Great Bath
d. Bronze bar 4. D.R.Sahani
a b c d
a. 3 4 2 1
b. 2 3 1 4
c. 4 3 2 1
d. 1 2 3 4
30. குட்டையான உயரம், கரும் சாக்லேட் நிற பழுப்புத்தோல், கம்பளி முடி, பல்பு நெற்றி, பரந்த தட்டையான மூக்கு மற்றும் சற்று நீடித்த தாடைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மக்கள்
The people characterized by short stature, dark chocolate brown skin, woolly hair, bulbous forehead, broad flat nose and slightly protruding jaws belongs to ———– race
(a) புரோட்டோ-ஆஸ்டரலாய்ட்ஸ் / Proto-Australiod
(b) நீக்ரிடோஸ் / Negritos
(c) மங்களாய்ட்ஸ் / Mangaloid
(d) நார்டிக்ஸ் / Nordics
31. ஒளி ஊடுருவக்கூடியதும் மற்றும் கடினத்தன்மையும் கொண்ட கனிமம்
The mineral having transparency and hardness.
(a) தங்கம் / Gold
(b) வெள்ளி / Silver
(c) செம்பு / Copper
(d) வைரம் / Diamond
32. உலகில் அதிக மழை பெரும் இடமான “மௌசின்ராம்” அமைந்துள்ள இந்திய மாநிலம்
Mawsynram, the place which receives highest rainfall in the world is located in ————— state of India.
a) மிசோரம் / Mizoram
(b) நாகலாந்து / Nagaland
(c) திரிபுரா / Tripura
(d) மேகாலயா / Meghalaya
33. முதல் மாநகராட்சி சென்னை மாகாணத்தில் எப்போது தொடங்கப்பட்டது?
The First Municipal Corporation was set-up in the former Presidency Town of Madras in
(a) 1688
(b) 1788
(c) 1888
(d) 1988
34. கீழ்காணப்படுபவைகளில் அரசியல் கட்சி தீர்மானிகள் யாவை?
1. மனிதர்களின் தன்மை.
2. சூழல்.
3. பற்று.
4. போராட்டம்
Which of the following are determinants of political parties?
i. The human nature
ii. Environment
iii. Interest
iv. Struggle
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only
(c) 1, 2, 3 மட்டும் / i, ii, iii only
(d) 2 மற்றும் 4 மட்டும் / ii and iv only
35. பின்வரும் கூற்றை கவனிக்க.
1. குறு தொழிற்சாலையில், இயந்திரங்களில் முதலீடு ஒரு கோடி ரூபாயை தாண்டக்கூடாது.
2. சிறு தொழிற்சாலையில் இயந்திரங்களில் முதலீடு பத்து கோடி ரூபாயை தாண்டக்கூடாது.
3. நடுத்தர தொழிற்சாலையில், இயந்திரங்களில் முதலீடு ஐம்பது கோடி ரூபாயை தாண்டக்கூடாது.
4. குறு தொழிற்சாலையில் இயந்திரங்களில் முதலீடு இரண்டு கோடி ரூபாயை தாண்டக்கூடாது.
மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?
Consider the following statement
1. Micro enterprise, where the investment in machinery does not exceed one crore rupees
2. A small enterprise, where investment in machinery does not exceed ten crore rupees
3. A medium enterprise, where investment in machinery does not exceed fifty crore rupees.
4. A micro enterprise where the investment in machinery does not exceed two crore rupees.
From the above statement, which are correct?
(a) 1 மற்றும் 4 / 1 and 4
(b) 1 மற்றும் 3 / 1 and 3
(c) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(d) 3 மற்றும் 4 / 3 and 4
36. ஒரு வலுவற்ற காரம் ——— இணை அமிலத்தையும் ஒரு வலுவற்ற அமிலம் ———- இணை காரத்தையும் பெற்றிருக்கும்.
A weak base has ———- conjugate acid and a weak acid has a ———— conjugate base.
(a) வலுவான, வலுவான / Strong, Strong
(b) வலுவற்ற, வலுவான / Weak, strong
(c) வலுவுள்ள, வலுவற்ற / Strong, Weak
(d) வலுவற்ற, வலுவற்ற / Weak, Weak
37. தொலைக்காட்சி ஒளி பரப்பில் ஒலி சைகை ———– பண்பேற்றம் செய்யப்பட்டது.
In TV Transmission the audio signal is ———– modulated
(a) மின் / Electric
(b) கட்டம் / Phase
(c) வீச்சு / Amplitude
(d) அதிர்வெண் / Frequency
38. குளிர் சாதனப்பெட்டி மற்றும் பனிக்கட்டி தொழிலகத்தில் செயல்படும் தத்துவமானது.
The Refrigerator and ice plant working under the principle of
(a) வெப்ப இயக்கவியலின் முதல் விதி / First Law of Thermodynamics
(b) வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி / Second Law of Thermodynamics
(c) வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி / Third Law of Thermodynamics
(d) வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி / Zeroth Law of Thermodynamics
39. வலியுறுத்தல் (A) : தமிழக அரசின் பார்வை அல்லது நோக்கம் என்பது “சாதாரண மனிதன் அரசின் சேவைகளை அவன் குடியிருப்பு வட்டாரத்திலேயே அணுகுமாறு ஏற்பாடு செய்வது”
காரணம் (R) : பொதுச்சேவை மையங்கள் மூலமாக, திறம்படவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், கட்டுபடியாகும் விலையிலும் வழங்குதல்.
Assertion (A): NeGP vision of Tami Nadu is, “Making all government services accessible to the common man in his locality.
Reason (R): Through common service delivery outlets and ensuring efficiency, transparency and reliability of such service at affordable costs.
(a) (A) உண்மை ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) க்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) க்கான சரியான விளக்கமல்ல./ Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
(d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
40. ———–, வளர்இளம் பருவத்தினருக்கான நலத்திட்டம்.
————- is a health programme, focusing on adolescents.
(a) வலிமை திட்டம் / Valimai Thittam
(b) வாழ்வொளி திட்டம் / Vazhvoli Thittam
(c) அறிவொளி திட்டம் / Arivoli Thittam
(d) நலமான தமிழகம் / Nalamana Tamizhagam
41. இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரின் பெயர்
India’s first Transgender lawyer is from Tamil Nadu. Her name is
(a) மீனாட்சி அரோரா / Meenakshi Arora
(b) மேனகா குருசாமி / Menaka Guruswamy
(c) சத்தியஸ்ரீ சர்மிளா / Sathyashri Sharmila
(d) சந்தியா இராதாகிருஷ்ணன் / Sandhya Radhakrishnan
42. பின்வருவனவற்றை பொருத்துங்கள்.
திட்டம் பெயர்
a. ஏழை விதவை மகளின் திருமண உதவி 1. சத்யா அம்மையார்
b. விதவை மறுமணம் 2. ஈ.வெ.ரா.மணியம்மையார்
c. அரசு அனாதை இல்லங்கள் 3. சத்தியவானி முத்து அம்மையார்
d. தையல் இயந்திரம் இலவச வழங்கல் 4. டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார்
Match the following:
Scheme Name
a. Poor widow Daughter’s Marriage Assistance 1. Sathya ammaiyar
b. Widow Remarriage 2. E.V.R.Maniammaiyar
c. Government Orphanages 3. Sathiyavani Muthu Ammaiyar
d. Free Supply of Sewing Machine 4. Dr.Dharmambal Ammaiyar
a b c d
a. 4 2 3 1
b. 2 4 1 3
c. 3 1 4 2
d. 1 3 2 4
43. கீழ்வருவனவற்றுள் ஈ.வெ.ரா. பெரியாரை பற்றி எவை உண்மையான கூற்று?
அ. காதிவஸ்திராலயத்தை தோற்றுவிக்க காரணமானவர் ஈ.வெ.ரா.பெரியார்
ஆ. நூற்பாலை சங்கத்தலைவராக பணியாற்றியவர் ஈ.வெ.ரா.பெரியார்
இ. மாவட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார்
ஈ. ஈரோடு முனிசிபல் கவுன்சில் தலைவராக இருந்தார்
Which of the following statements is/are correct with regard to EVR Periyar?
i. EVR Periyar was responsible for the establishment of Khadhi Vastralayam
ii. EVR Periyar served as the President of Spinners Association
iii. He was a member of District Board
iv. He was the Chairman of Erode Municipal Council
(a) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(b) அ, ஆ மற்றும் இ மட்டும் / i, ii and iii only
(c) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
(d) மேற்கூறிய அனைத்தும் / All the above
44. “கொடுமுடி கோகிலம்” என்ற பட்டத்தை கே.பி.சுந்தராம்பாளுக்கு வழங்கியவர்.
The title “Kodumudi Kokilam” was conferred on K.P.Sundarambal by
(a) அறிஞர் அண்ணா / Arignar Anna
(b) பெரியார் / Periyar
(c) கருணாநிதி / Karunanidhi
(d) எம்.ஜி.ஆர் / M.G.R
45. “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது ———–“
– சிறப்பென்னும் செம்பொருளைக் காண உறுதுணையாவது?
What helps to find the truth of things in
“When folly, cause of births, departs;
and soul can view
The truth of things, man’s dignity.’ tis ————– true.
Pirapennum pethamai Neenga Sirapennum
Semborul Kanba —————
(a) அன்பு / Love
(b) அறிவு / Wisdom
(c) துறவு / Renunciation
(d) தவம் / Penance
46. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
-இக்குறள் வழி திருவள்ளுவர் கூறும் அறிவுரை யாது?
“Too great a load of even peacock feathers will break
The axle of the Cart”
What advice does Thiruvalluvar give through the above Kural?
(a) அதிக வரி வசூலித்தல் கூடாது / Don’t collect too much taxed
(b) கடுமையான தண்டனை வழங்குதல் கூடாது / Don’t punish severely
(c) தன் சக்தியின் அளவை கடத்தல் கூடாது / Don’t go beyond your limits
(d) அதிகம் வேலை வழங்குதல் கூடாது./ Don’t give strenuous work
47. மன உடன்பாடு இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை எதனோடு தங்கியிருந்து வருந்துவதற்கு ஒப்பாகும்?
The Domestic life with unwilling people is compared to living with what?
(a) பாம்பு / Snake
(b) புலி / Tiger
(c) சிங்கம் / Lion
(d) யானை / Elephant
48. “யாழுளே பிறப்பினும், யாழ்க்கு, அவைதாம் என் செய்யும்
சூழுங்கால், நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையனே!
– என்ற கலித்தொகைப் பாடல் உணர்த்தும் கருத்து என்ன?
What is the message in this Kalithogai Verse?
“Yazhuley Pirappinum, Yazhkku Avaitham En Seiyum
Soolungal, Nummagal Numakku Aangu Aniyale!”
(Music is born in Veena but Veena does not own it. Just like that, your daughter doesn’t belong to you)
(a) இல்வாழ்க்கையில், இசையெனும் இன்பம் சேரும் / Music will add to the enjoyment of marriage
(b) இல்வாழ்க்கை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் விலகும். / The great love of home will be gone when marital life begins
(c) இல்வாழ்க்கையில் மக்கட்பேறு மகிழ்ச்சி கொடுக்கும் / Marriage will make the child happy
(d) திருமண நிகழ்வில் இசைக்கருவிகள் பயன்பாடு இருக்கும் / There will be musical instruments in the wedding
49. தெர்ரகோடா மற்றும் சைப்ரஸ் தீவில் எந்த பேரரசின் தூதுக்குழுவை பேரரசர் அகஸ்டஸ் சீசர் வரவேற்றார்.
Which empires embassies were received by Emperor Augustus Caesar at Terragoda and on the island of Cyprus
(a) சேர / Chera
(b) சோழ / Chola
(c) பல்லவ / Pallava
(d) பாண்டிய / Pandyan
50. ரேபரேலி விவசாயி இயக்கத்தின் படி பின்வரும் எந்த வாக்கியங்கள் உண்மையானவை?
1. ரேபரேலி விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
2. புரட்சியாளர்களுக்கு ஒத்துழையாமை இயக்கம் ஒரு உத்வேகத்தை அளித்தது.
3. இப்புரட்சி மத்திய பிரதேச மாவட்டங்களில் நடந்தது.
With regard to the Rae Bareilly peasant movement, which of the following statements are true?
1. The Rae Bareilly peasants were treated as serfs
2. The non-cooperation movement provided impetus to the rebels
3. It took place in the districts of Madhya Pradesh
(a) 1 only / 1 மட்டும்
(b) 2 only / 2 மட்டும்
(c) Both 1 and 2 / 1 மற்றும் 2
(d) 1, 2 and 3 / 1, 2 மற்றும் 3
51. 1907 காங்கிரசின் பிளவிற்கு பிறகு உருவான புதிய தேசிய கட்சிக்கான சென்னை மாகாணத்தின் செயலர் யார்?
Who was the Secretary of New National Party of Madras Presidency after the split of congress in 1907?
(a) C.இராஜகோபாலாச்சாரி / C.Rajagopalachari
(b) C.சுப்பிரமணிய பாரதி / C.Subrahmanya Bharathi
(c) C.சுப்பிரமணிய சிவா / C.Subrahmanya Siva
(d) V.O.சிதம்பரனார் / V.O.Chidamparanar
52. தாழ்த்தப்பட்ட மற்றும் சாதிய இந்துக்கள் மத்தியிலே சமூக சமத்துவத்தை போதிக்க யாரால் “சமாஜ் சமதா சங்கம்” தொடங்கப்பட்டது?
Who started the “Samaj Samata Sangha” to probagate the gospel of social equality among untouchables and caste hindus?
(a) C. இராஜகோபாலாச்சாரியார் / C.Rajagopalachari
(b) ஆச்சார்ய வினோபாவே / Acharya Vinobhave
(c) ஈ.வெ.ரா.பெரியார் / E.V.R.Periyar
(d) Dr.B.R.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar
53. வறுமை ஒழிப்பு திட்டங்கள் ஏன் குறுகிய அளவில் மட்டும் வெற்றி பெற்றன?
Why did the Poverty eradication programmes have limited success?
(a) வேலை வாய்ப்பு திட்டங்களின் குறைபாடு / Deficiencies in wage employment programme
(b) உள்ளார்ந்த அடிப்படை குறைபாடுகள் / In-built limitations of strategy
(c) திட்ட பணிகளின் நிர்வாகத்தில் ஏற்பட்ட தொய்வு / Unsatisfactory performance of development administration
(d) மேலே குறிப்பிட்ட அனைத்தும் / All the above
54. 2005ல் தொடங்கப்பட்ட அணுகக்கூடிய, மலிவு, பொறுப்பு, பயனுள்ள மற்றும் நம்பகமான ஆரம்ப சுகாதார வசதிகளை குறிப்பாக மக்கள் தொகையில் ஏழை மற்றும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளுக்கு வழங்குவதற்கான திட்டம்
The programme which was launched in 2005, for provision of accessible, affordable, accountable, effective and reliable primary health care facilities, especially to the poor and vulnerable sections of the population is
(a) தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி / National Rural Heath Mission
(b) தாய் பாதுகாப்புத் திட்டம் / Janani Suraksha Yojana
(c) தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் / National Leprosy Eradication Programme
(d) தேசிய குருட்டுத் தன்மையை கட்டுப்படுத்தும் திட்டம் / National Programme for control of Blindness
55. பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?
Which are/is the function of NITI AAYOG?
(a) தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது / To evolve a shared vision of national development priorities
(b) வேலை வாய்ப்பை உருவாக்குதல் / Create employment
(c) விவசாயத்தை மேம்படுத்துதல் / To promote agriculture
(d) ஏற்றுமதியை அதிகம் உருவாக்குதல் / Create more exports
56. கீழ்கண்டவற்றினை கவனத்தில் கொள்க.
அ. நடவடிக்கைகளின் கணக்கு
ஆ. வாராந்திர அறிக்கை
இ. பெறுதல்-செலுத்தல் அறிக்கை
ஈ. வருட இருப்பு நிலைக் குறிப்பு
இவற்றுள் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கைகளை குறியீடுகளை மூலம் தெரிவு செய்க:
Consider the following:
i. An account of the issue
ii. A weekly statement
iii. Receipts and payments statement
iv. An Annual Balance Sheet
Select the important financial statements of RBI using the code given below:
(a) ஆ, இ மற்றும் ஈ / ii, iii and iv
(b) அ, இ மற்றும் ஈ / i, iii, and iv
(c) அ, ஆ மற்றும் ஈ / i, ii and iv
(d) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
57. “ஒரு நாட்டின் மத்திய மாநில அரசுகள் அதன் எல்லைக்குட்பட்டு ஒன்றுக்கொன்று சுதந்திரமானவைகளாகும்” என கூறியவர்.
The general and regional governments of a country shall be independent each of the other within a sphere’ said by
(a) Dr.வியர் / Dr.Wheare
(b) Dr.அம்பேத்கர் / Dr.Ambedkar
(c) Dr.ராஜேந்திர பிரசாத் / Dr.Rajendra Prasad
(d) Dr.ஐவோர் ஜென்னிங்க்ஸ் / Dr.Ivor Jennings
58. “வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் அடிப்படை உரிமைகளும்”, “அரசியலமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது” – என விவரித்தவர் யார்?
Who described, that the “The Directive Principles” and the “Fundamental Rights” are the conscience of the Constitution?
(a) கிராவின் ஆஸ்டின் / Granville Austin
(b) Dr.B.R.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar
(c) K.Cவியர் / K.C.Wheare
(d) Dr.ஐவோர் ஜென்னிங்ஸ் / Dr.Ivor Jennings
59. “நீதித்துறை செயல்பாட்டு முறை” என்ற கூற்று அறிமுகப்படுத்தப்பட்டது ————-ல்.
The term “Judicial Activism” was introduced in
(a) பிரிட்டன் / Britain
(b) ரஷ்யா / Russia
(c) அமெரிக்கா / America
(d) சீனா / China
60. ஆண்டு நிதி அறிக்கையை, பாராளுமன்றத்தில் யார் அறிமுகப்படுத்துகிறார்?
Who introduces the Annual Financial Statement (Budget) in the Parliament?
(a) பிரதம மந்திரி / Prime Minister
(b) ஜனாதிபதி / President
(c) நிதி மந்திரி / Finance
(d) தலைமை செயலாளர் / Finance Minister
61. கீழ்கண்டவற்றைப் பொருத்துக.
a. அமெரிக்க அரசியல் சாசனம் 1. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கும் முறை
b. ஜெர்மனியின் வெய்மர் அரசியல் சாசனம் 2. நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகளை நிறுத்திவைத்தல்
c. பிரிட்டீஷ் அரசியல் சாசனம் 3. ஒற்றை குடியுரிமை
d. ஐரிஷ் அரசியல் சாசனம் 4. பாராளுமன்றத்தின் மேலவைக்கு பிரதிநிதிகள் நியமனம்
Match the following:
a. USA constitution 1. Removal of Supreme Court Judges
b. Weimar Constitution of Germany 2. Suspension of Fundamental Rights during Emergency
c. British Constitution 3. Single Citizenship
d. Irish Constitution 4. Nomination of members to Rajya Sabha
a b c d
(a) 1 2 3 4
(b) 2 4 3 1
(c) 3 1 4 2
(d) 4 3 2 1
62. முதலாம் ஹரிஹரா தன் நாட்டை, ஸ்தலங்களாகவும் நாடுகளாகவும் எந்த மாதிரியின் அடிப்படையில் ஒழுங்கமைத்தார்
Harihara I organized the country into sthalas and nadus on the model of
(a) முகலாயர் / Mughals
(b) துருக்கியர் / Turks
(c) காசுதீயர் / Kaktiyas
(d) கொய்சாளர் / Hoysalas
63. 1764 பக்சர் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரை குறிப்பிடுக.
Name the Mughal ruler who was defeated by the British East India Company at the Battle of Buxar in 1764
(a) அக்பர் / Akbar
(b) ஷாஜஹான் / Shah Jahan
(c) இரண்டாம் ஷா ஆலம் / Sha Alam II
(d) ஒளரங்கசீப் / aurangazeb
64. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது?
1. ஹரப்பா மொகஞ்சதாரோவில் வீடுகள் கட்ட கட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. காலிபங்கன் மற்றும் லோதலில் சுடாத செங்கற்கள் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டு உள்ளது.
3. சுட்ட செங்கற்கள், சாக்கடைகள், கிணறுகள், குளியலறைகள், நடைபாதைகள், சுட்ட பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
4. சிந்து சமவெளி நாகரீகத்தில் வீடுகளில் ஒரு முற்றமும் அதை சுற்றி நான்கு மற்றும் ஆறு தங்கும் அறைகள் அமைந்திருந்தன.
Which one of the statements is correct regarding the Indus Valley Civilization?
1. Harappa and Mohenjodaro the houses were made of Kiln burnt bricks
2. On Kalibangan and Lothal mud bricks were used for the residential houses
3. The kiln-burnt bricks used in large quantities in the construction drains, wells and bathing platform.
4. An average house consist of courtyard and four to six living room
(a) 1 மட்டும் / 1 only
(b) 1, 2 மட்டும் / 1, 2 only
(c) 1, 2, 3 மட்டும் / 1, 2, 3 only
(d) 1, 2, 3, 4
65. வெப்ப மாசுபாட்டின் காரணமாக நீர் நிலைகளில் எவற்றின் செறிவு அதிக அளவில் குறையும்?
Thermal Pollution in water resource mainly reduce the concentration of
(a) pH
(b) DO (கரைந்த ஆக்ஸிஜன்) / dissolved oxygen
(c) அமிலதன்மை / acidity
(d) காரத்தன்மை / Alkalinity
66. மின்னலை பொருத்தவற்றில் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
1. சூடான காற்று வளிமண்டலம் வழியாக அதிர்வலைகளை அனுப்புகிறது
2. சுழற்சியைத் தொடங்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும்
Which of the following statement/s is/are true in respect of lightning?
i. Heated air sends shockwaves through the atomosphere
ii. There must be a mechanism present to start rotation
(a) 1 மட்டும் / i only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 2 இரண்டும் / Both i and ii
(d) இவற்றில் எதுவுமில்லை / None of the above
67. பின்வரும் கூற்றில் எவை சரியான கூற்று?
1. தேசிய உற்பத்தியாளர் கொள்கை 2011-இல் அரசால் வெளியிடப்பட்டது
2. நடுத்தர பருவத்தில் உற்பத்தியாளரின் வளர்ச்சி 12-14 சதவீதமாக கொள்கை ஏற்படுத்தப்பட்டது.
3. 2022-க்குள் உற்பத்தி தொழிற்சாலையில் 75 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
4. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியாளரின் பங்கு 2022க்குள் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும்
Which of the following statement is correct?
1. The National Manufacturing policy was released by the Government in 2011
2. Its policy is to increase 12-14 percent in manufacturing sector growth over the Medium term.
3. Creating 75 million additional jobs in the manufacturing sector by 2022
4. Increasing the share of manufacturing in GDP to 25 percent by 2022
(a) 2, 3 மற்றும் 4 / 2, 3 and 4
(b) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(c) 1, 2 மற்றும் 4 / 1, 2 and 4
(d) 1, 3 மற்றும் 4 / 1, 3 and 4
68. 1931ம் ஆண்டு லார்டு விஸ்கௌன்ட் பீல் கமிட்டி தொடர்புடையது.
Lord Viscount Peel Committee of 1931 is associated with
(a) சைமன் கமிஷன் / Simon Commission
(b) மத்திய-மாநில நிதி உறவுகள் / Fiscal Relation between Centre and Provinces
(c) மத்திய-மாநில உறவுகள் / Centre – State Relation
(d) இந்திய அரசு சட்டம் 1919ஐ ஆய்வு செய்ய To review of Govt. of India Act of 1919
69. 27 மார்ச் 2019 அன்று இந்தியா பரிசோதித்த துணைக்கோள் அழிப்பு ஏவுகணை திட்டம்
The Anti-Satellite Missile (ASAT) mission tested by India on March 27, 2019 is
(a) மிஷன் நாக் / Mission Nag
(b) மிஷன் அந்தரிக்ஷ் / Mission Antriksh
(c) மிஷன் ககன் / Mission Gagan
(d) மிஷன் சக்தி / Mission Shakti
70. “சர் கிரீக்” ———- மற்றும் ——— இடையிலான எல்லையாக அமைகிறது.
Sir Creek forms the boundary between ——– and ———
(a) குஜராத் மற்றும் பாகிஸ்தான் / Gujarat and Pakistan
(b) அருணாசல பிரதேசம் மற்றும் சீனா / Arunachal Pradesh and China
(c) சிக்கிம் மற்றும் நேபாளம் / Sikkhim and Nepal
(d) சிக்கிம் மற்றும் பூடான் / Sikkhim and Bhutan
71. ஐஸ் கட்டியின் மீது நடப்பது சிரமமாக இருக்கும் ஏனெனில்
It is difficult to walk on ice bar because
(a) அழுத்தம் அதிகமாக இருக்கும் / Pressure is high
(b) உராய்வு அதிகமாக இருக்கும் / Friction is high
(c) அழுத்தம் குறைவாக இருக்கும் / Pressure is low
(d) உராய்வு குறைவாக இருக்கும் / Friction is low
72. கீழ்கண்டவற்றுள் எது மூடநம்பிக்கையின் பொருளைக் குறிப்பிடுகிறது?
Which one of the following gives the meaning of superstition?
(a) புராணம் சார்ந்த / Mythical
(b) அறிவியல் பூர்வமான / Scientific
(c) உண்மையான / Factual
(d) பகுப்பாய்வு / Analytic
73. செயற்கை மழை பெய்ய மேகத்தின் மீது தூவப்படுவது எது?
Which of the following is used for artificial rain?
(a) திரவ ஆக்ஸிஜன் / Liquid oxygen
(b) திரவ ஹைட்ரஜன் / Liquid Hydrogen
(c) திரவ கார்பன் மோனாக்ஸைடு / Liquid carbon monoxide
(d) திட கார்பன் டை ஆக்ஸைடு / Solid carbon dioxide
74. பின்வருவனவற்றுள் எது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வரும் நோய்?
Which of the following is an example of Zoonotic disease?
(a) தொழுநோய் / Leprosy
(b) தொண்டை அடைப்பான் / Diphtheria
(c) ரேபிஸ் / Rabies
(d) அமீபியாசிஸ் / Amoebiasis
75. “பூமியில் உயிரிகளின் வாழ்க்கையானது சூரிய சக்தியால் இயங்குகின்றது” இந்தக் கூற்று பின்வரும் எந்த காரணத்தால் உண்மையாகிறது?
“Life on earth is solar powered”. This statement is true because
(a) உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் சூரிய ஒளியினை மின்சார தயாரிப்பிற்காக பயன்படுத்துகின்றன. / Most of the countries in the world are harnessing solar power
(b) சூரிய மின்சாரம் மற்றைய எரிபொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. / Solar power gradually replaces all other energy sources
(c) தாவரங்கள் சூரிய ஒளியின் மூலம் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. / Plants produce energy by photosynthesis using solar lights
(d) சூரிய கதிர்கள் பூமியில் உள்ள நோய் பரப்பும் கிருமிகளை நீக்குகின்றன / Solar rays remove the harmful pathogens of the earth.