Tnpsc Model Question Paper 6 – General Studies in Tamil & English
1. ஒருதனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ———–ல் கூட்டினார்.
In ———- periyar organised the Dravida Nadu conference for the advocacy of a separate independent Dravida Nadu.
(a) 1937 3
(b) 1938
(c) 1939
(d) 1940
2. “தமிழ் நாட்டின் திலகர்”என்று அழைக்கப்படுபவர் யார்?
Who was called as “Tilak of Tamilnadu?”
(a) ஈ.வே.ராமசாமி / E.V.Ramasamy
(b) சி.ராஜாஜி / C.Rajaji
(c) டி.எம்.நாயர் / T.M.Nair
(d) வ.உ.சிதம்பரம்பிள்ளை / V.O.Chidambaram Pillai
3. “… துணிக கருமம் துணிந்த பின்”
———– என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் எனத் திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்.
“Dare to do a thing …”
———– it is shameful to say
As per above Thirukkural how should we enter an action?
(a) நிறையப் பொருள் சேர்த்த பிறகு / After accumulating enormous wealth
(b) தானம் செய்த பிறகு / After doing sacrifice
(c) நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு / After deep thinking
(d) தக்க காலமறித்து / At an appropriate time
4. “புல்லின் நுனியில் பனித்துளி”என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of the haiku poem “Pullin nuniyil panithuli”? “There are dews at the tip of the grass”
(a) அறிவுமதி / Arivumathi
(b) அமுதபாரதி / Amutha Barathi
(c) கழனியூரன் / Kalaniuran
(d) தமிழன்பன் / Tamilanban
5. தமிழ்த் தாய் வாழ்த்தாக இசைக்கப் பெறும் “நீராருங் கடலுடுத்த”என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம் பெற்றுள்ள கவிதை நாடக நூலின் பெயர் என்ன?
What is the name of the poetic play which contains Neerarung Kadaluduth……the “Tamizh Thaai Vaazhthu?”
(a) மனோன்மணீயம் / Manonmaniam
(b) ஆதிரை / Athirai
(c) அம்பாபலி / Ambaapali
(d) அனிச்சஅடி / Anichaadi
6. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”
– தொடர் இடம் பெற்ற நூல் எது?
To come with gold and depart with curry
In which book does the above lines find a place?
(a) மலைபடுகடாம் / Malaipadukadam
(b) மணிமேகலை / Manimekalai
(c) பட்டினப்பாலை / Pattinapaalai
(d) மதுரைக்காஞ்சி / Maduraikanchi
7. சங்ககால சேரர்களின் தலைநகரம்
The capital city of Sangam Cheras was
(a) காஞ்சி / Kanchi
(b) முசிறி / Musiri
(c) வெண்ணி / Venni
(d) வஞ்சி / Vanji
8. NSDP-யின் விரிவாக்கம் யாது?
What is the expansion of NSDP?
(a) தேசிய சேவை மற்றும் உள்நாட்டு உற்பத்தி / National Service and Domestic Product
(b) நிகர மாநில மற்றும் மாவட்ட உற்பத்தி / Net state and district Product
(c) தேசிய பங்கீடு உள்நாட்டு உற்பத்தியில் / National Share in Domestic Product
(d) நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி / Net State Domestic Product
9. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில்முறை கல்லுரிகளில் பயிலும் BC/MBC/DNC மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் விருது ———– ஆகும்.
———- is awarded to the BC/MBC/DNC boys and girls who secure the first and second marks in the 12th public examination in each district and pursue their studies in professional colleges in Tamil Nadu.
(a) அண்ணல் காந்தி நினைவு விருது / Annal Gandhi Memorial Award
(b) பேரறிஞர் அண்ணா நினைவு விருது / Perarignar Anna Memorial Award
(c) முத்துலெட்சுமி அம்மையார் நினைவு விருது / Muthulaxm Ammaiyar Memorial Award
(d) தந்தை பெரியார் நினைவு விருது / Thanthai Periyar Memorial Award
10. இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் முறையை கொண்டு வந்ததின் முக்கியமான நோக்கம் என்ன?
What was the main purpose behind bringing panchayati Raj system in India?
(a) அரசியலில் குற்றவாளிகளை தடுப்பதற்கு / To prevent criminalization of politiccs
(b) கிராமப்புற வளர்ச்சிக்கு/ Development of villages
(c) அரசியல் அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய / Decentralisation of the political power to the people
(d) அரசியல் செலவை குறைக்க / To reduce election expenses
11. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, பரப்பளவில் ———–வது இடத்தில் உள்ளது.
Tamilnadu is the ———— largest Indian state by area
(a) 9th
(b) 10th
(c) 11th
(d) 12th
12. தமிழ்நாடு சிறுதொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) துவங்கப்பட்ட ஆண்டு
Tamilnadu State Industries Development Corporation (TANSIDCO) was established in the year
(a) 1960
(b) 1965
(c) 1970
(d) 1975
13. அணுக் கருப்பிளவையின் தொடர் வினையை கட்டுப்பாட்டுடன் நடத்த உதவும் சாதனம் ———— ஆகும்.
The device used to perform chain reaction of nuclear fission in a controlled manner is
(a) அணுக்கரு உலை / Nuclear reactor
(b) அணு குண்டு / Atom bomb
(c) மின் அடுப்பு / Electric furnace
(d) வேதிவினை அடுப்பு / Chemical furnace
14. ஒரு குறிப்பிட்ட திசையில், கொடுக்கப்பட்டதிசைவேகத்தில் செலுத்தப்பட்ட துகள் ——— பாதையில் செல்லும்.
The path of a particle projected into air with a given velocity in a particular direction is a
(a) நேர்கோடு / Straight line
(b) நீள்வட்டம் / Ellipse
(c) அதிபரவளையம் / Hyperbola
(d) பரவளையம் / Parabola
15. குருட்டு மனப்பாடம் செய்வதில் பின்வருவனவற்றுள் எது சிறந்தது?
Which of the following best defines rote memorization?
(a) ஏதாவது நினைவு வரும் வரை மீண்டும் மீண்டும் கற்றல் செயல்முறை / A learning process that involves repetition until something is remembered verbatim.
(b) எதையாவது எளிதில் நினைவில் கொள்வதற்காக அதை எழுதும் முறை / A metho of writing something down in order to remember it more easily.
(c) மீண்டும் மீண்டும் உங்களுக்குள் வினா எழுப்பும் முறை / Repeatedly quizzing yourself.
(d) மேற்கண்ட எதுவும் இல்லை / None of the above.
16. பின்வரும் எந்த மாசு “மினமேட்டா நோய்” எனப்படும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோயினை ஏற்படுத்துகிறது?
Minamata disease, a neurological disorder affecting human beings, is caused by the pollutant
(a) ஆர்சனிக் / Arsenic
(b) தாமிரம் / Copper
(c) பாதரசம் / Mercury
(d) அலுமினியம் / Aluminium
17. தவறான கூற்று எது?
Identify the false statement.
(a) லடாக் “சிறிய திபெத்” என அழைக்கப்படுகிறது. / Ladakh is called Little Tibet
(b) பூடான், சீனா மற்றும் இந்தியாவின் இடையிலான இணைப்பு பகுதி ஆகும். / Bhutan is a buffer state between India and China.
(c) நேபாளம் நிலம் சூழ் நாடாகும். / Nepal is a land locked country
(d) இந்தியாவின் நான்கு மாநிலங்களே நேபாள எல்லையை தொடுகின்றன. / Only four states of India touch the Nepalese border
18. முடிக்கப்படவில்லை : ஒரு நினைவகம் (Unfinished – A Memoir) எந்த நடிகையின் சுயசரித்திரம்
“Unfinished” – A memoir is an autobiography of the actress
(a) மாலா சின்ஹா / Mala Sinha
(b) பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் / Priyanka Chopra Jonas
(c) ரேகா / Rekha
(d) ஹேமா மாலினி / Hema Malini
19. ஒரிசாவில் தண்ணீர் பஞ்சாயத் தொடங்கப்பட்ட ஆண்டு.
Mention the year, Pani Panchayat was formed in Odisa.
(a) 1999
(b) 2000
(c) 2003
(d) 2005
20. “சத்ய மேவ ஜெயதே” வாய்மையே வெல்லும் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
“Satyameva Jayate” Truth alone Triumphs originally written in the language of
(a) தேவநகரி / Devanagari
(b) உருது / Urdu
(c) சமஸ்கிருதம் / Sanskrit
(d) ஹிந்தி / Hindi
21. இமாலயா மற்றும் துணை இமாலயப் பிரதேசங்களில் காணப்படக் கூடிய இனம் ஏது?
Which race is found in the Himalayan and Sub-Himalayan regions?
(a) இந்தோ-ஆர்யர்கள் / Indo-Aryans
(b) திராவிடர்கள் / Dravidians
(c) மங்கோலியர் / Mangoloids
(d) ஆர்ய-திராவிடர்கள் / Arya-Dravidian
22. இந்திய விமான நிலைய ஆணையம் சமுதாய ஆகாய விமானப் பயிற்சிக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
The Airport Authority of India (AAI) has a Civil Aviation Training college at
(a) டெல்லி / Delhi
(b) அலகாபாத் / Allahabad
(c) பெங்களுர் / Bangaluru
(d) கொல்கத்தா / Kolkatta
23. பின்வருவனவற்றில் இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் நதி எது?
Which out of the following is a west flowing river in India?
(a) மகாநதி / Mahanadhi
(b) கிருஷ்ணா / Krishna
(c) நர்மதா / Narmadha
(d) கோதாவரி / Godavari
24. கீழே கொடுக்கப்பட்டுள்ள இமயமலை தொடர்பான கூற்று/கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தெரிவுசெய்க:
அ. ஹிமாந்ரி தொடரானது நந்தாதேவி, கமேட் மற்றும் திரிஷீல் போன்ற பல பனிமூடிய சிகரங்களைக் கொண்டுள்ளது
ஆ. ஹிமாந்ரி தெடரானது “பனியின் உறைவிடம்” என்று அழைக்கப்படுகிறது.
Consider the following Statement/s is/are true in respect of Himalayas.
i. The Himadri range consists of many snow capped peaks such as Nanda Devi, Kamet and Trishul.
ii. The Himadri range is called as “The abode of snow”
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(d) அ, ஆ ஆகிய இரண்டும் / Both i and ii
(d) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை / None of the above
25. நேரு தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்ற ஆண்டு.
The National Itegration Conference under the leadership of Nehru was held in
(a) 1961
(b) 1960
(c) 1959
(d) 1962
26. உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்திற்கு புறம்பான, தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியவர்
The practice of Sati was declared “illegal and punishable” by
(a) வில்லியம் பெண்டிங் பிரபு / Lord William Bentinck
(b) டல்ஹெளசி பிரபு / Lord Dalhousie
(c) காரன் வாலிஸ் பிரபு / Lord Cornwallis
(d) வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
27. கூற்று (A) : சவுத் மற்றும் சர்தேஷ்முகி வரிகள் மராத்திய அரசின் முக்கிய வருவாய் ஆதராங்கள் ஆகும்
காரணம் (R) : “சவுத்வரி” என்பது அண்ணியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டி மொத்த நில வருவாயில் 25% வசூலிக்கப்பட்டது. “சர்தேஷ்முகி” வரி நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு (1/10) வசூலிக்கப்பட்டது.
Assertion (A): Chauth and Sardesh mukhi were the important sources of Maratha state Revenue.
Reason (R): Chauth was a charge of 25% of the land Revenue of the area which was claimed by the Marathas as a price for offering their protection against foreign aggression. Sardesh Mukhi was a charge equal to 1/10 of the land revenue
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R)is false
(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. (R) என்பது (A)விற்கு சரியானவிளக்கமாகும் / Both (A) and (R) are true (R) is the correct explanations of (A)
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true
(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
28. மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?
Who appoints the member and chairman of the Central Information Commission?
(a) குடியரசுத் தலைவர் மட்டும் நியமிக்கலாம் / President alone can appoint
(b) உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி / Chief Justice of Supreme Court of India
(c) பிரதமரின் கீழ் உள்ள அமைப்பு / Committee under the leadership of Prime Minister
(d) உள்துறை அமைச்சர் / Home minister of the country
29. கீழே காணப்படும் பட்டியல்களை பொருத்துக. பிறகு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
மாநிலம் தோற்றம் (வருடம்)
a. கேரளா 1. 1963
b. நாகாலாந்து 2. 1966
c. மஹாராஷ்டிரம் 3. 1956
d. ஹரியானா 4. 1960
Match the following and choose the correct answer from the options below:
States Formation (year)
a. Kerala 1. 1963
b. Nagaland 2. 1966
c. Maharashtra 3. 1956
d. Haryana 4. 1960
a b c d
a. 1 3 4 2
b. 3 1 4 2
c. 4 3 2 1
d. 3 4 2 1
30. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்க பரிந்துறை செய்தது.
Fundamental Duties were incorporated in the constitution on the recommendation of
(a) ஷா ஆணையம் / Shah commission
(b) சந்தானம் கமிட்டி / Santhanam Committee
(c) நிர்வாக சீர்திருத்த ஆணையம் / Administrative reforms commission
(d) சுவரன் சிங் குழு / Swarnam Singh Committee
31. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை சுட்டுக:
Which of the following is mismatched?
(a) விதி 40 : கிராம பஞ்சாயத்து அமைப்பு / Article 40: Organisation of village panchayats
(b) விதி 44 : பொது சிவில் குறியீடு / Article 44: Uniform civil code
(c) விதி 41 : விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைப்பு / Article 41: Organisation of Agriculture and animal husbandry
(d) விதி 39A : சமநீதி மற்றும் இலவச சட்டஉதவி / Article 39A: Equal Justice and free legal aid
32. இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் பகுதியாக பின்வருவன சேர்க்கப்பட்டது?
The following was included as part of the Land reforms initiated in India?
(a) இடைத்தரகர்களை ஒழித்தல் / Abolition of Intermediaries
(b) குத்தகை சீர்திருத்தங்கள் / Tenancy reforms
(c) விவசாய மறுசீரமைப்பு / Reorganisation of Agriculture
(d) மேலே உள்ள அனைத்தும் / All the above
33. கீழ்க்கண்டவை நிதிக் கொள்கையின் நோக்கம்/நோக்கங்கள்:
அ. பொருளாதார வளர்ச்சி செயல் திறனை மேம்படுத்துதல்
ஆ. மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தல்
இ. முழு வேலைவாய்ப்பு
ஈ. நிலையான மாற்று விகிதம்
The following is/are the objectives of Fiscal policy
i. Improving the Growth performance of the Economy
ii. Ensuring social justice to the people
iii. Full employment
iv. Exchange Rate stability
(a) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(b) அ மட்டும் / i only
(c) ஆ மற்றும் ஈ மட்டும் / ii and iv only
(d) அ, ஆ, இ மற்றும் ஈ / i, ii, iii and iv
34. சரியான விடையை தேர்ந்தெடு:
மங்கல்பாண்டே இந்திய போர் வீரர்களை அழைத்து ஆங்கிலேயர்களை பழி வாங்க பகிரங்மாக கூறிய நாள்.
Choose the right answer:
Mangal Pandey openly called the Indian soldiers to take revenge against the British on
(a) 23ம் ஜனவரி 1857 / 23rd January 1857
(b) 26ம் ஜனவரி 1857 / 26th January 1857
(c) 29ம் மார்ச் 1857 / 29th March 1857
(d) 8ம் ஏப்ரல் 1857 / 8th April 1857
35. அமைச்சரவை தூதுக்குழு திட்டம், “அன்றைய காலச் சூழலில் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம்” என்று வர்ணித்தவர்.
The Cabinet Mission plan was “The best plan put up by the British Government under the then circumstances” described by
(a) நேரு / Nehru
(b) காந்தி / Gandhi
(c) இராஜாஜி / Rajaji
(d) ஜின்னா / Jinnah
36. விவசாயிகளுக்கு எங்கு வரி இல்லா பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய சர்தார் படேலிடம் இருந்து காந்தி உதவி பெற்றார்.
Gandhi got help from Sardar Patel to organise the no-tax campaign for the peasants at
(a) குஜராத்தில் / Gujarat
(b) கேடா / Kheda
(c) சூரத் / Surat
(d) கேரா / Khera
37. பொருத்துக:
a. நீதிக்கட்சி 1. ஜோதிராவ்பூலே
b. சுயமரியாதை இயக்கம் 2. சத்திரபதி ஷானு மகாராஜ்
c. சத்தியசோதக் இயக்கம் 3. ஈ.வே.ராமசாமி
d. சத்யசோதக் சமாஜ் 4. டீ.எம்.நாயர்
Match the following:
a. Justice Party 1. Jotirao Phule
b. Self Respect Movement 2. Chhtrapati Shanu Maharaj
c. Sataya Shodhak Movement 3. E.V.Ramasamy
d. Satya Shodhak Samarj 4. T.M.Nair
a b c d
a. 4 3 1 2
b. 3 4 1 2
c. 2 3 4 1
d. 4 3 2 1
38. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
Kulakalvi Thittam was introduced by
(a) K.காமராசர் / K.Kamaraj
(b) C.ராஜாஜி / C.Rajaji
(c) C.N.அண்ணாதுரை / C.N.Annadurai
(d) T.பிரகாசம் / T.Prakasam
39. “இந்தியாவிற்கு தேவை பூர்ண சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆனால் உயரிய பதவிகள் அல்ல” எனக் கூறியவர்
“India wants only Purna Swaraj and not higher powers and more employments” – Quote was given by
(a) ஜ.நேரு / J.Nehru
(b) ராஜா கோபாலசாரி / Rajagopalachari
(c) மகாத்மா காந்தி / Mahatma Gandhi
(d) அன்னி பெசன்ட் / Annie Besant
40. “—————” செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்”
– என வள்ளுவர் குறிப்பிடுவது?
. “……..” Foeman’s insolence o’er grown
To lop away no keener steel is known
“…..” what does Thiruvalluvar mean?
(a) செல்வம் / Wealth
(b) அறிவு / Knowledge
(c) கேள்விஞானம் / Intelligence
(d) வீரம் / Bravery
41. அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?
Though sharp their wit as file, as blocks they must remain,
In the above Thirukkural whom does Thiruvalluvar refer to as sharp and their wit is file?”
(a) உண்மை இல்லாதவர் / The one who does not speak truth
(b) மக்கட் பண்பில்லாதவர் / The one who does not have human courtesy
(c) பொருள் இல்லாதவர் / The one who has no wealth
(d) பகை இல்லாதவர் / The one who has no foes
42. கரிகாற் சோழனின் இயற்பெயர்
The original name of Karikal chola
(a) கரிகாலன் / Karikala
(b) அருண்மொழி / Arunmozhi
(c) திருமாவளவன் / Thirumavalavan
(d) சுந்தரர் / Sundarar
43. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று பாடியவர் யார்?
“Namaarkkum Kudiyallam Namanai Anjam”
– Identify the poet who had composed the poem.
(I am not a slave for anybody. I am not afraid to Yama Dharman)
(a) திருஞானசம்பந்தர் / Thirugnasambandhar
(b) திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
(c) மாணிக்கவாசகர் / ManickaVasagar
(d) திருமூலர் / Thirumoolar
44. “நீ கண்டனையோ? கண்டார் கேட்டனையோ?” இப்பாடல் வரி யார் யாரிடம் வினவியது?
“Nee Kandanaiyo? Kandaar Ketanaiyo?”
– who spoke these words and to whom?
(Did you witness? or did you hear from any witness?)
(a) தலைவன் தோழியிடம் / Hero to his friend
(b) தலைவி பாணனிடம் / Lady love to ministrel/musician
(c) தலைவி செவிலியிடம் / Lady love to her hero
(d) தலைவி தலைவனிடம் / Lady love to her hero
45. எந்த நூல் காவிரி பூம்பட்டினம் கி.பி.2-ம் நூற்றாண்டில் கடலால் முழ்கடிக்கப்பட்டது என குறிப்பிடுகிறது?
Kaviripoom pattinam was engulfed by the sea during 2nd century A.D. was mentioned in which book?
(a) குண்டலகேசி / Kundalakesi
(b) மணிமேகலை / Manimekalai
(c) சிலப்பதிகாரம் / Silappathikaram
(d) வளையாபதி / Valayapathi
46. ஏன் சென்னை வங்கித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?
Why Chennai is called as Banking capital of India?
(a) உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது / Attracted investments from International Finance Corporation and World Bank
(b) அதிக உள்நாட்டு சேமிப்பு / High Domestic Saving
(c) உயர்ந்த தலா வருமானம் / High Percapita income
(d) அதிக எண்ணிக்கையிலான கடன் பெறுபவர்கள் / More Number of Borrower’s
47. தமிழ் இணைய பல்கலைக் கழகம் ———– என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
The Tamil Virtual University was renamed as
(a) தமிழ் இணையக் கல்விக் கழகம் / Tamil Virtual Academy
(b) தமிழ் இணைய நிறுவனம் / Tamil Virtual Agency
(c) தமிழ் காட்சி கல்விக் கழகம் / Tamil Visual Academy
(d) தமிழ் காட்சி நிறுவனம் / Tamil Visual Agency
48. மனித வளர்ச்சிக் குறியீடானது ————– அடிப்படையாக கொண்டது
Human Development Index is based on
(a) ஆயுட்காலம் / Life Expectancy Index
(b) கல்வி / Education Index
(c) தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) / GNI per capita
(d) மேலே உள்ள அனைத்தும் / All the above
49. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்திற்கு ———– உதவுகிறது.
Tamil Nadu Rural Transformation Project is assisted by
(a) உலகவங்கி / World Bank
(b) ஐக்கிய நாடுகள் சபை / United Nations Organization
(c) விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி / International Fund for Agricultural Development
(d) ஆசிய வளர்ச்சி வங்கி / Asian Development Bank
50. 2021ல் தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் மாவட்டங்கள் உள்ளன?
How many Revenue Districts are there in Tamil Nadu during 2021?
(a) 32
(b) 33
(c)36
(d) 38
51. —————ல் ஒலி அதிக வேகத்தில் செல்லும்.
Sound travels at maximum speed in
(a) எஃகு / Steel
(b) காற்று / Air
(c) வெற்றிடம் / Vacuum
(d) நீர் / Water
52. கொசு நன்னீரில் மேற்பரப்பில் இனப்பெருக்கத்தை ஏற்படுத்த முடிவது எதனால்
Mosquitoes breed on the surface of fresh water because of
(a) பாகியல் விசையால் / Viscosity
(b) பரப்பு இழுவிசையால் / Surface tension
(c) ஒருங்கிணைப்பு விசையால் / Cohesive force
(d) ஒட்டு விசையால் / Adhesive force
53. கார்பன் மின்னிழை கண்டுபிடித்தவர்
The carbon filament is invented by
(a) ஆம்பியர் / Ampere
(b) நியூட்டன் / Newton
(c) எடிசன் / Edison
(d) வோல்ட் / Volt
54. சூரியகிரகணம் ஏற்பட்டால் அதனால் தெருக்கள் இருளாகும். சூரிய கிரகணம் இருப்பதால் தெருக்கள் இருளாக உள்ளது. இது எவ்வகை காரணப்படுத்துதல்?
If there ia a solar eclipse the street will be dark. There is a solar eclipse. Therefore, the streets are dark. What kind of reasoning?
(a) தொகுத்தறி காரணப்படுத்துதல் / Inductive reasoning
(b) பகுத்தறி காரணப்படுத்துதல் / Deductive reasoning
(c) நிலையுறுத்தப்பட்ட காரணப்படுத்துதல் / Conditioned reasoning
(d) நேர்கோட்டு காரணப்படுத்துதல் / Linear reasoning
55. இந்திய பெண்கள் சங்கத்தின் செய்தித்தாளின் பெயர்
Name the women’s Indian Associations’s newspaper.
(a) ஸ்திரீதர்மம் / Stri Darma
(b) மதர்இந்தியா / Mother India
(c) பெண்களின் உரிமை / Women’s Right
(d) தாய்நாடு / Thai Nadu
56. கீழ்காணப்படும் பிரிவுகளில் எது இந்திய தேர்தல் ஆணையத்திற்க்கு தேர்தல் தேதியினை அறிவிக்கும் அதிகாரம் அளிக்கின்றது?
Which one of the following provisions empowers the Election commission of India to notify election dates?
(a) மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951-ன்பிரிவுகள் 14 மற்றும் 15 மூலம் / Section 14 and 15 of the Representation of People Act 1951
(b) அரசமைப்பின் சட்ட உறுப்பு 83ன் உப உறுப்புன் (2) ன் மூலம் / Clause (2) of the Article 83 of the constitution
(c) அரசமைப்பின் சட்ட உறுப்பு 85(2)(b)-ன் மூலமாக / Article 85 (2) (b) of the constitution
(d) அரசமைப்பு சட்ட உறுப்பு 172(1) மூலமாக / Article 172 (1) of the constitution
57. பொருத்தமானவற்றை இணையிடுக:
a. கிசான் சூர்யோதே யோஜனா 1. மீனவர்கள் நலன்
b. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2. மாணவர்கள்நலன்
c. சாகர்கேது சர்வாங்கி கல்யான் யோஜனா-2 3. பயிர்க் கடன்
d. SHODH யோஜனா 4. மின்சாரம்
Match the following:
a. Kissan Suryoday Yojana 1. Fisherman Welfare
b. Pradhanmantri Kisan Saman Nidhi Yojana 2. Students Welfare
c. Sagarkhedu Sarvangi Kalyan Yojana-2 3. Crop loan
d. SHODH Yojana 4. Electricity
a b c d
a. 1 3 2 4
b. 3 2 4 1
c. 4 3 1 2
d. 4 1 2 3
58. பின்வருவனவற்றை பொருத்தவும்:
பட்டியம் I பட்டியல் II
a. பாசின் எண்ணெய் வயல் 1. குஜராத் கடற்கரை
b. திக்பாய் எண்ணெய் வயல் 2. மேற்கு கடற்கரை
c. அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் 3. கிழக்கு கடற்கரை
d. ரவா எண்ணெய் வயல் 4. பிரம்மபபுத்திரா பள்ளத்தாக்கு
Match the following:
List I List II
a. Bassein Oilfield 1. Gujarath Coast
b. Digboi Oilfield 2. Western Coast
c. Ankleshwar Oilfield 3. Eastern Coast
d. Rawa Oilfield 4. Brahmaputra Valley
a b c d
a. 2 4 1 3
b. 1 2 3 4
c. 2 3 4 1
d. 3 4 1 2
59. 1474-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இரஷ்யப் பயணியின் பெயர்.
Name the Russian traveller who visited India in 1474 A.D
(a) நிக்கோலஸ் / Nicolas
(b) ரஷ்புதின் / Rusputin
(c) புக்நாணன் / Buccannon
(d) நிகிதின் / Nikitin
60. ஹீமாயூன் ஆட்சியின் போது, பீகாரை ஆண்டவர் யார்?
During the rule of Humayun, Bihar was under the control of
(a) பகதூர் ஷா / Bahadur Shah
(b) பாஷ் பகதூர் / Baz Bahadur
(c) முகமது ஷாமன் / Mohammd Zaman
(d) ஷெர்கான் / Sher Khan
61. விஜய நகர அரசில் கீழ்கண்ட எந்த வரி தொழிற்சாலை வரி என அழைக்கப்படுகின்றது?
1. அட்டகாடா சங்கம், மாஸ்தி
2. பாடிக் காவல்
3. சந்தை முதல்
4. தறிக் கடமை மற்றும் செக்கு கடமை
Which one was called industrial tax under Vijayanagar rule?
1. Attakada Sangam, Masthi
2. Padi Kaval
3. Sandhai Mudhal
4. Tari Kadamai and Chekku Kadamai
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 3 மட்டும் / 3 only
(d) 4 மட்டும் / 4 only
62. ஹீனர்கள் ———– ஆட்சியின் போது இந்தியா மீது படையெடுத்தார்கள்.
Huns invaded India during the reign of
(a) குமார குப்தர் / Kumara Gupta
(b) இராம குப்தர் / Rama Gupta
(c) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta
(d) விஷ்ணுகுப்தர் / Vishnu Gupta
63. “ஹரப்பா” அமைந்துள்ள மாண்ட்கோமரி மாவட்டம் எங்கு உள்ளது?
Harappa is situated in the Montgomery District of
(a) பாரசீகம் / Persia
(b) பாகிஸ்தான் / Pakistan
(c) இந்தியா / India
(d) ஈரான் / Iran
64. பின்வரும் பட்டியல் I மற்றும் பட்டியல் II சரியாக பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
a. குடும்ப நல நீதிமன்ற சட்டம் 1. 1984
b. சட்ட சேவை அதிகார சட்டம் 2. 1987
c. சமூக பதிவு சட்டம் 3. 1860
d. டில்லி சிறப்பு காவல் சட்டம் 4. 1946
Match the following List I and List II:
List I List II
a. The family Court Act 1. 1984
b. Legal Services Authority Act 2. 1987
c. Societies Registration Act 3. 1860
d. Delhi Special Police Establishment Act 4. 1946
a b c d
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 3 4 1 2
d. 2 1 4 3
65. பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவாக பிரிக்கப்பட்டது எப்பொழுது?
When was the Punjab state bifurcated into Punjab and Haryana?
(a) 1966
(b) 1956
(c) 1963
(d) 1947
66. இந்திய குடியரசுத்தலைவரின் “தடுப்பாணை” அதிகாரத்தில் உள்ளடக்கியிருப்பது
1. பாக்கெட் தடுப்பாணை
2. முழுமையான தடுப்பாணை
3. இடைநீக்க தடுப்பாணை
4. தகுதிவாய்ந்த தடுப்பாணை
The Indian President’s “Veto Power” is a combination of
1. Pocket Veto
2. Absolute Veto
3. Suspensive Veto
4. Qualified Veto
(a) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(b) 1, 3 மற்றும் 4 / 1, 3 and 4
(c) 2 மற்றும் 3 / 2 and 3
(d) 2, 3 மற்றும் 4 / 2, 3 and 4
67. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள “பேச்சுச் சுதந்திரம்” என்பது கீழ்காணும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது?
அ. நயப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு மாறுபாடாக இல்லாமல்
ஆ. நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல்
இ. அரசின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்படி இல்லாமல்
ஈ. மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இல்லாமல்
In India the constitutionally quaranteed fundamental right to “freedom of speech an expression” is subject to the conditions of
i. not offending decency and morality
ii. not committing any contempt of court
iii. not undermining the security of the state
iv. not against any religious sentiments
(a) ஆ மட்டும் / ii only
(b) ஈ மட்டும் / iv only
(c) அ, ஆ மற்றும் இ / i, ii, and iii
(d) அ, ஆ மற்றும் ஈ / i, ii and iv
68. பின்வருவனவற்றுள்எதுநிதிகொள்கையின் கருவி அல்ல?
Which of the following is not the instruments of fiscal policy?
(a) வரவுசெலவு திட்டம் / Budget
(b) வரி / Taxation
(c) பொதுகடன் / Public debt
(d) வங்கி வீதம் / Bank rate
69. ———— குழு வறுமைக்கோடு பற்றிய கருத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.
———- committee was setup to review the concept of poverty line.
(a) லக்டவாலா குழு / Lakdawala committee
(b) சுரேஷ் டெண்டுல்கர் குழு / Suresh Tendulkar committee
(b) வான்சூ குழு / Wanchoo Committee
(d) தத் குழு / Dutt Committee
70. பின்வரும் வரிகளில் எது மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது?
அ. விற்பனை வரி
ஆ. முத்திரை வரி
இ. மருத்துவ மற்றும் கழிப்பறைப் பொருட்கள் மீதான கலால் வரி
ஈ. இறக்குமதி வரி
குறியீடுகளில் இருந்து சரியான விடை காண்க:
Which of the following taxes are levied by Union govt but collected and appropriated by the states?
i. Sales tax
ii. Stamp Duty
iii. Excise duties on medical and toilet materials
iv. Import duties
Select the correct answer by using the code
(a) அ மற்றும் ஆ / i and ii
(b) இ மற்றும் ஈ / iii and iv
(c) ஆ மற்றும் ஈ / ii and iv
(d) ஆ மற்றும் இ / ii and iii
71. ————– NITI ஆயோக் அமைக்கப்பட்டது
NITI Aayog established on
(a) ஜனவரி 1, 2014 / January 1, 2014
(b) ஜனவரி 1, 2015 / January 1, 2015
(c) ஜனவரி 1, 2016 / January 1, 2016
(d) ஏப்ரல் 1, 2016 / April 1, 2016
72. இந்திய பொருளாதாரத்திற்கு ————– துறை அதிக வருமானத்தை வழங்குகிறது.
———- Sector contributes the most Income to Indian Economy.
(a) முதன்மை துறை (வேளாண்மை) / Primary sector (Agriculture)
(b) இரண்டாம் நிலைத்துறை (தொழில்) / Secondary sector (Industry)
(c) மூன்றாம் நிலைத்துறை (சேவை) / Tertiary sector (Service)
(d) இவற்றில் ஏதுமில்லை / None of these
73. பிரம்ம சமாஜத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Which of the following statements about Brahmo Samaj is Not True?
(a) இந்து சமயத்தை சீர்திருத்துவது பிரம்ம சமாஜத்தின் நோக்கமாகும் / The purpose of Brahmo Samaj was to reform Hinduism.
(b) ஒரே கடவுள் என்னும் நம்பிக்கையை அது போதித்தது / It preached belief in one God
(c) அது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது./ It was based on reason
(d) அது பிற சமயங்களின் போதனைகளை உள்ளடக்கவில்லை. / It did not incorporate the teachings of other religions
74. சட்ட மறுப்பு இயக்கத்தின் போது “குதாய் கித்மத்கார்” என்னும் இயக்கத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Who among the following led the Khudai Khidmatgars in the Civil Disobedience Movement?
(a) அபுல் கலாம் அசாத் / Abul Kalam Azad
(b) இமாம் சாஹிப் / Imam Sahab
(c) கேளப்பன் / Kelappan
(d) கான் அப்துல் காஃபர் கான் / Khan Abdul Ghaffer Khan
75. கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டு கொல்லப்பட்ட ஆண்டு
Collector Ashe was shot dead by Vanchinathan in the year
(a) ஜீன் 17, 1911 / June 17, 1911
(b) ஜீன் 19, 1911 / June 19, 1911
(c) ஆகஸ்ட் 17, 1911 / August 17, 1911
(d) ஆகஸ்ட் 19, 1911 / August 19, 1911