Tnpsc Model Question Paper 48 – General Studies in Tamil & English
1. எந்தப் பகுதியில் சாம்பார் ஏரி அமைந்துள்ளது?
In which plan the Sambhar Salt lake is located?
(a) பிரம்மபுத்திரா சமவெளி / Brahmaputra Plain
(b) கங்கை சமவெளி / Ganga Plain
(c) பஞ்சாப் சமவெளி / Punjab Plain
(d) இராஜஸ்தான் சமவெளி / Rajasthan Plain
2. எந்த ஆண்டு “அணைப் பாதுகாப்பு மசோதா” மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது
The year in which “The Dam Safety Bill” was passed in the Rajya Sabha?
(a) 2018
(b) 2019
(c) 2020
(d) 2021
3. ஜன-கன-மன பாடல் எப்போது இந்திய தேசியக் கீதமாக அரசிலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
When was the song Jana-gana-mana adopted as India’s National Anthem by the constitutent Assembly?
(a) 24 ஜனவரி 1950/ 24 January 1950
(b) 26 ஜனவரி 1950/ 26 January 1950
(b) 15 ஆகஸ்ட் 1947/ 15 August 1947
(d) 26 நவம்பர் 1949/ 26 November 1949
4. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாராலிம்பியனை அடையாளம் காண்க:
Identify the Indian Paralympian who won gold medal for Women’s 10 m Air rifle shooting standing at the Tokyo Olympics 2020
(a) தீபா மாலிக் / Deepa Malik
(b) அவானி லெகாரா / Avani Lekhara
(c) சஹாரா நெமாதி / Zahara Nemati
(d) நடாலியா பார்டிகா / Natalia Partyka
5. 1996ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தமிழ் நடிகர் யார்?
Who received Data Saheb Phalke award for Tamil cinema in 1996?
(a) தேவிகா ராணி / Devika Rani
(b) ரஜினிகாந்த் / Rajinikanth
(c) சிவாஜி கணேசன் / Sivaji Ganesan
(d) ராஜ்குமார் / Rajkumar
6. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கடிகாரம் —– என்ற நேரம் காட்டி நிற்கும்
The election symbol of the Nationalist Congress Party’s ‘clock’ shows ______ time.
(a) 10 : 10
(b) 11 : 10
(c) 12 : 10
(d) 10 : 40
7. நாசாவின் மார்ஸ் 2020 விண்வெளி தரையுலாவி திட்டத்தின் தற்போதைய தரையுலாவியின் பெயர் என்ன?
The latest Mars Rover by NASA’s ongoing Mars 2020 Mission is
(a) சோஜர்னர் / Sojourner
(b) பொசீவிரன்ஸ் அல்லது பெர்ஸி / Perseverance or Percy
(c) ஸ்பிரிட் / Spirit
(d) ஆப்பர்சுனிட்டி / Opportunity
8. இந்தியாவின் முதல் உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசி
India’s first indigenous COVID-19 Vaccine is
(a) கோவிஷீல்டு / Covishield
(b) மாடர்னா / Moderna
(c) கோவாக்சின் / Covaxin
(d) நோவாவாக்ஸ் / Novavax
9. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்?
How can the Fundamental Rights be suspended?
(a) உச்சநீதிமன்றம் விரும்பினால் / If the Supreme Court so desires
(b) பிரதம மந்திரியின் ஆணையினால் / If the Prime Mnister orders to this effect
(c) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் / If the President orders it during the national emergency
(d) மேற்கண்ட அனைத்தும் / All of the above
10. டாக்டர் B.R.அம்பேத்கார் அவர்களின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளில் எது “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இதயம் மற்றும் ஆன்மா” என்று அறியப்படுகிறது
According to Dr.B.R.Ambedkar, which of the following articles is known as “the heart and soul of the Indian Constitution?”
(a) சட்டப்பிரிவு 28/ Article 28
(b) சட்டப்பிரிவு 29/ Article 29
(c) சட்டப்பிரிவு 30/ Article 30
(d) சட்டப்பிரிவு 32/ Article 32
11. மாநிலங்களவையின் தலைவராக செயல்படுகிறவர்
The Ex-officio Chairman of the Rajya Sabha is
(a) குடியரசு தலைவர் / The President
(b) குடியரசு துணைத்தலைவர் / The Vice-President
(c) சபாநாயகர் / The Speaker
(d) பிரதமர் / The Prime Minister
12. பின்வருவனவற்றுள் எந்தக் குழு/ஆணையம் மத்திய-மாநில உறவுகள் பற்றிப் பரிந்துரை செய்தன?
1. M.N.வெங்கடசலையா ஆணையம்
2. சர்க்காரியா ஆணையம்
3. புன்ச்சி ஆணையம்
4. இராஜாமன்னார் குழு
Which of the following committee/commission made recommendations on the centre-State Relations?
1. M.N.Venkatachalaiah Commission
2. Sarkaria Commission
3. Punchhi Commission
4. Rajamannar Committee
(a) 2மற்றும் 4/ 2 and 4
(b) 3 மற்றும் 1/ 3 and 1
(c) 2,3 மற்றும் 4/ 2,3 and 4
(d) 1,2 மற்றும் 4/ 1,2 and 4
13. கீழ்காணும் கூற்றுகளில் ஒன்று தவறானது அதனைக் கண்டறிக:
Which one of the following statement is incorrect?
(a) அழுத்தக் குழுக்கள் யாவும் நலக் குழுக்கள் என அழைக்கப்படும், அவை அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. / Pressure groups are the interest groups, that they are aligned with any political parties
(b) அரசியலின் மற்றொரு முகம் என்று அழுத்தக் குழுக்களைக் கூறலாம் / Pressure groups can be called the informal face of politics
(c) பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதுடன் இணைய தளங்களைப் பராமரித்து வருகின்றன. / Many pressure groups devote significant resources by carrying out research and maintaining websites.
(d) அரசின் கொள்கை உருவாக்கத்தில் அவர்கள் முக்கிய பங்காற்றி பல முக்கிய தகவல்களை அரசுக்கு அளித்து வருகின்றனர் / Many pressure groups are vital sources of information and render advice to the government.
14. பின்வருவனவற்றை கால வரிசை அடிப்படையில் வரிசைப்படுத்துக:
1. தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
2. இந்து விதவை மறுமணச் சட்டம்
3. வரதட்சணை தடைச் சட்டம்
4. அநாகரிகமாக சித்தரித்ததுக்கெதிரான சட்டம்
Arranging following events in chronological order
1. The plantation Labour Act
2. The Hindu Widow Remarriage Act
3. The Dowry Prohibition Act
4. Indecent Representation Act
(a) 4,1,3,2
(b) 1,4,2,3
(c) 2,1,3,4
(d) 1,3,2,4
15. தன்னிலை தவறாமல் தன்னைத்தானே காத்துக்கொண்டு வாழ்கிறவரை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?
To whom does Valluvar compare a person who is guarded by integrity?
(a) நாடக மகளிர் / Woman stage artist
(b) மூதின் மகளிர்/ Mature Woman
(c) கற்புக்கரசி / Woman of Virtue
(d) ஆடல் மகளிர்/ Female dancer
16. தந்தை மகற்காற்றும் நன்றி எனத் திருக்குறள் எதனைக் குறிப்பிடுகிறது?
What is the main duty of the loving parents to their children?
(a) பொருளீட்டச் செய்தல் / Teach to earn money
(b) இல்லறம் ஏற்கச் செய்தல் / Get them married
(c) அவையத்து முந்தியிருப்பச் செயல் / To gain foremost place among the wise
(d) போரிடச் செய்தல் / Send them to war
17. செல்வத்தை அழித்து ஒருவரைத் தீய வழியில் செலுத்தக் கூடியதாக வள்ளுவர் குறிப்பிடுவது யாது?
What according to Valluvar will destroy one’s wealth and will lead to evil ways?
(a) இன்னாச் சொல் / Abusive Language
(b) அவா / Desire
(c) வெகுளி / Wrath
(d) அழுக்காறு / Envy
18. உயிருக்கு ஊதியமாக வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
What according to Valluvar is called as the gains of life’s breath?
(a) உண்ணல், உண்ணுவித்தல் / Eating and to feed
(b) அறிதல், அறிவித்தல் / To know and to teach
(c) ஈதல், இசைபட வாழ்தல் / Fame that comes thro9ugh acts of charity
(d) கற்றல், கற்பித்தல் / Learn and instruct
19. “குன்றேறி யானைப் போர் கண்டற்றால்” எனும் உவமையை வள்ளுவர் எதற்குப் பயன்படுத்தியுள்ளார்?
Valluvar compares the possibility of watching a tusker fight from a hill, to what?
(a) பொருள் உடையவர் செய்யும் செயல் / Actions of the wealthy doing business
(b) பொருளற்றவர் செய்யும் செயல் / Actions of the unwealthy
(c) அருள் உடையவர் செய்யும் செயல் / Actions of the graceful
(d) வலிமை உடையவர் செய்யும் செயல் / Actions of the valiant
20.உறங்கி விழிப்பதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
What does Valluvar compare the process of awakening after a good sleep?
(a) இறப்பு / Death
(b) வாழ்வு / Life
(c) பிறப்பு / Birth
(d) வளர்ச்சி /Growth
21. பொருத்தமான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:
அ. 1976 1. ஐ.நா.சபை மனித உரிமைகள் பிரகடனம்
ஆ. 2007 2. இந்திய அரசியலமைப்பு
இ. 1950 3. 42வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்
ஈ. 1948 4. மூத்த குடிமக்கள் சட்டம்
Match the following:
a. 1976 1. UNO declaration of Human Rights
b. 2007 2. Constitution of India
c. 1950 3. 42nd Amendment Act
d. 1948 4. Senior Citizens Act
a b c d
a. 1 2 3 4
b. 3 4 2 1
c. 3 4 1 2
d. 1 2 4 3
22. சுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மாத இதழின் பெயர் என்ன?
In which monthly magazine Subramanya Bharathi worked as the Editor.
(a) சுதேசமித்திரன் / Swadesamitran
(b) சக்ரவர்த்தினி / Chakravartini
(c) தி இந்து / The Hindu
(d) யங் இந்தியா / Young India
23. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P.ரங்கையா பொறுப்பேற்றார்
2. ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்
3. முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை யாகுப் ஹசன் நிறுவினார்
4. இந்தி எதிர்ப்பு மாநாடு சேலத்தில் நடத்தப்பெற்றது
Choose the correct statement.
i. P.Rangaiah was the first president of the Madras Mahajana Sabha
ii. George Joseph was played a leading role in organizing the Home Rule League in Madurai
iii. Yakub Hasan, founder of the Madras branch of the Muslim League
iv. The Anti-Hindi conference held at Salem
(a) 1 மற்றும் 2 சரி / i and iii are correct
(b) 2 மற்றும் 4 சரி / ii and iv are correct
(c) 1 மற்றும் 4 சரி / i and iv are correct
(d) அனைத்தும் சரி / All are correct
24. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
Who drew the attention of the British to the suffering of Indigo Cultivation through his play Nil darpan?
(a) தீன பந்து மித்ரா / Dina Bandhhu Mitra
(b) ரொமேஷ் சந்திர தத் / Romesh Chandra Dutt
(c) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
(d) பிர்சா முண்டா / Birsa Munda
25. அஞ்சலையம்மாள் தமிழகத்தின் ——— பகுதியை சேர்ந்தவர்
Anjalaiyammal belongs to __________region of Tamil Nadu
(a) புதுக்கோட்டை / Pudukottai
(b) கடலூர் / Cuddalore
(c) மதுரை / Madurai
(d) திருவாரூர் / Thiruvarur
26. தக்காண கல்விக் கழகம் என்னும் புகழ்பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்து சென்றவர்
________ was an ardent promoter of the famous Deccan Education Society.
(a) எம்.ஜி.ரானடே / M.G.Ranade
(b) ஆத்மாராம் பாண்டுரங் / Atmaram Pandurang
(c) ஆர்.ஜி.பண்டார்கர் / R.G.Bhandarkar
(d) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswati
27. பொருத்துக:
அ. அலிகார் இயக்கம் 1. சிப்லி நுமானி
ஆ. அகமதியா இயக்கம் 2. முகமது காசிம் நாநோதவி
இ. தியோபந்த் இயக்கம் 3. மிர்சா குலாம் அகமது
ஈ. நட்வத்-அல்-உலாமா 4. சையது அகமது கான்
Match the following:
a. Aligarh Movement 1. Shibli Numani
b. Ahmadiya Movement 2. Mohammed Qasim Nanotavi
c. The Deoband Movement 3. Mirza Gulam Ahamed
d. Nadwat-al-ulama 4. Syed Ahmad Khan
a b c d
a. 4 2 3 1
b. 4 3 2 1
c. 4 1 2 3
d. 4 3 1 2
28. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிலிருந்து முதன் முறையாக சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் —— ஆவார்
________ was the first elected Legislative Council Member from the Depressed Classes in Madras Province.
(a) எம்சி.ராஜா / M.C.Rajah
(b) இரட்டைமலை சீனிவாசன் / Rettaimalai Srinivasan
(c) டி.எம்.நாயர் / T.M.Nair
(d) பி.வரதராஜீலு / P.Varadarajulu
29. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பற்றிய சரியான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பெண்கல்வி
2. விதவை திருமணம்
3. குழந்தை திருமணம்
Which of the following statements are true about Ishwar Chandra Vidhyasagar?
I. Female Education
II. Widow Remarriage
III. Child Marriage
(a) 1 மட்டும் / I only
(b) 1 மற்றும் 2 மட்டும் / I and II only
(c) 3 மட்டும்/ III only
(d) 1 மற்றும் 3 மட்டும் / I and III only
30. ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
The united Nations organization was formed in which year?
(a) 1948
(b) 1946
(c) 1947
(d) 1945
31. “ஒரு மனிதனின் உரிமைகள் அச்சுறுத்தப்படும் பொழுது ஒவ்வொரு மனிதனின் உரிமைகளும் அழுத்தப்படுகின்றன” இந்த அறிக்கையை வெளியிட்டது யார்?
“The rights of every man are diminished when the rights of one man are threatened” who made this statement?
(a) நிகில் தேவ் / Nikil Dev
(b) மண்டேலா / Mandela
(c) அருணா ராய் / Aruna Roy
(d) ஜான் கென்னடி / John Kennedy
32. அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து 23,000 அரசு ——– களும் தொழில் நுட்பத்தால் மேம்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
The Tamil Nadu Government has announced that the smart class rooms would be built in all 23,000 Government _______ in the next four years.
(a) ஆரம்ப பள்ளி / Primary Schools
(b) மேல்நிலைப்பள்ளி / Secondary Schools
(c) உயர்நிலைப்பள்ளி / Higher Secondary Schools
(d) கல்லூரி / Colleges
33. மலாலா எந்தத் துறையில் தனது பங்களிப்பிற்காக அமைதிப் பரிசைப் பெற்றார்
Malala won Nobel peace Prize for her contribution in the field of
(a) கல்வி / Education
(b) பெண்கள் கடத்தல் / Women Trafficking
(c) குழந்தை தொழிலாளி / Child Labour
(d) சுற்றுச்சூழல் / Environment
34. கல்விக்கான உரிமையானது எந்த வயதினைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்குகிறது
The Right to Education provides for free and compulsory education to all the children from the age group of
(a) 1-5 வயது / 1-5 years
(b) 5-10 வயது / 5-10 years
(c) 6-14 வயது / 6-14 years
(d) 1-6 வயது / 1-6 years
35. கீழடிதளம் ——– ஆண்டில் நிறுவப்பட்டது
Keezhadi site founded in the year
(a) பிப்ரவரி 2016/ February 2016
(b) பிப்ரவரி 2017/ February 2017
(c) பிப்ரவரி 2018/ February 2018
(d) பிப்ரவரி 2019/ February 2019
36. தமிழ்நாடு ஒரு கண்டுபிடிப்பு அடிப்படையிலானது ——– உற்பத்தி மற்றும் சேவையில் வலூவன செயல்திறன் கொண்டது
Tamil Nadu is an innovation based _____________ with a strong performance in manufacturing and service.
(a) கலாச்சாரம் / Cuture
(b) பொருளாதாரம் / Economic
(c) சமூகம் / Social
(d) நிர்வாகம் / Administration
37. ——– தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்
_________ is the second largest railway station in Tamil Nadu and one of busiest railway station in Tamil Nadu
(a) கும்பகோணம் / Kumbakonam (b) சென்னை சென்ட்ரல் / Chennai Central
(c) திருச்சிராப்பள்ளி சந்திப்பு / Tiruchirappalli Junction (d) மதுரை / Madurai
38. சரியான விடையைத் தேர்வு செய்க:
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு இடைப்பட்ட நாடுகளை தக்கவைத்துக் கொள்ள எத்தகைய கொள்கையை கடைபிடித்தார்
Choose the correct answer:
Name the policy of Lord Warren Hastings to create buffer zones to protect the company’s borders.
(a) சுற்றுவேலிக் கொள்கை / Ring Fence
(b) வாரிசு இழக்கும் கொள்கை / Doctrine of lapse
(c) பிரித்தாளும் கொள்கை / Divide and rule
(d) துணைப்படை திட்டம் / Subsidiary alliance
39. “ஓடாநிலை”-யில் ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லாப் போர்முறையை கையாண்டவர்.
_______ launched guerrilla attacks on British at Odanilai
(a) சிவகிரி பாளையக்காரர் / Polygar of sivagiri
(b) தீரன் சின்னமலை / Dheeran Chinnamalai
(c) ஊமைத்துரை / OOmathurai
(d) மருது சகோதரர்கள் / Maruthu Brother’s
40. சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் காங்கிரசின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசிய வாதிகளால் முன்மொழியப்பட்டது?
In 1907 Surat congress session whose name was proposed by the militant nationalists as the next president of the congress.
(a) அரவிந்த கோஷ் / Aurobindo Ghose
(b) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
(c) ஃபெரோஸ் ஷா மேத்தா / Pherozesha Mehta
(d) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
41. பாரதியார் மறைந்த ஆண்டு
Bharatiyar was died in
(a) 1921
(b) 1922
(c) 1923
(d) 1924
42. ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கை
__________ Newspaper was started by Jawaharlal Nehru?
(a) காமல் வீல் / Common Wheel
(b) நேஷனல் ஹெரால்டு / National Herald
(c) யங் இந்தியா / Young India
(d) கதர் / Khadar
43. இராஜாஜி பதவி விலகக் காரணமான திட்டம் யாது?
The plan that caused Rajaji to resign
(a) மது விலக்குத் திட்டம் / Alcohol prohibition plan
(b) இலவசக் திட்டம் / Free Education scheme
(c) நீர் பாசனத் திட்டம் / Irrigation scheme
(d) குலக்கல்வித் திட்டம் / Hereditary Educational policy
44. சிவப்பு புரட்சியுடன் தொடர்புடையது
1. ஆப்பிள்
2. இறைச்சி
3. தக்காளி
4. இறால்
Red Revolution related with
1. Apple
2. Meat
3. Tomato
4. Shrimp
(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(d) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only
45. கீழ்க்காணும் நிகழ்வுகளை காலவரிசைபடுத்துக:
1. வங்கப்பிரிவினை
2. ஒத்துழையாமை இயக்கம்
3. கிலாபத் இயக்கம்
4. சூரத் பிளவு
Arrange chronological order of the events.
1. Partition of Bengal
2. Non-co-operation Movement
3. Kholafat Movement
4. Surat Split
(a) 3,2,1,4
(b) 1,3,2 4
(c) 1,4,2,3
(d) 1,4,3,2
46. கூற்று (A): அத்தியாவசிய பண்டங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
காரணம் (R):இது ஏழை மக்களின் வாங்கும் ஆற்றலை பாதிக்கிறது
Assertion (A): There have been steady increases in the prices of essential goods.
Reason (R): It affects the purchasing power of the poor people.
(a) (A) சரி மற்றும் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு, (R) சரி / (A) is false (R) is true
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
47. எது ஒன்று பொதுத்துறை இல்லை?
Which one is not a Public Sector?
(a) NLC
(b) TISCO
(c) SAIL
(d) BSNL
48. 1954ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு
Which first country to implement GST in 1954
(a) இந்தியா / India
(b) இங்கிலாந்து / England
(c) பிரான்ஸ் / France
(d) அமெரிக்கா / America
49. சுய உதவிக் குழுக்கள் என்ற தலைப்பில் சரியான வாக்கியங்கள் எவை?
1. பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களை கொண்டுள்ளது
2. சுய உதவிக்குழுக்கள் சிறு சேமிப்பை அதிகரிக்கிறது
3. சுய உதவிக்குழுக்கள் தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ள முடியாது
Which of the following statements are true about self-helping groups?
1. Most SHGs are women’s group with 10 to 20 members
2. The SHG promotes small savings
3. SHGs are not self managed
(a) 1 மட்டும் / 1 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(d) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
50. சரியான விடையை தேர்ந்தெடுத்தல்:
மேற்கு வங்காளத்தில் உள்ள “வங்காள இரும்பு தொழில்” கம்பெனி ஆண்டு நிறுவப்பட்டது
Choose the correct answer:
West Bengal “Bengal iron works” company started in _______ year
(a) 1700
(b) 1780
(c) 1870
(d) 1970
51. கீழ்க்கண்ட தொடர்களிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் எது?
1. திருச்சிராப்பள்ளி
2. நீலகிரி
3. பெரம்பலூர்
Choose the right answer among type:
Which district in TN has the minimum density of population?
i. Thiruchirappalli
ii. The Nilgiris
iii. Perambalur
(a) 1 மற்றும் 3 மட்டும்/ i and iii only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
52. காச நோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
The primary organ infected during tuberculosis is
(a) மண்ணீரல் / Spleen
(b) நுரையீரல் / Lungs
(c) கல்லீரல் / Liver
(d) இதயம் / Heart
53. கணையத்தின் கைமோட்ரிப்ஸினில் காணப்படும மூலக்கூறு
The substrate present is pancreas Chymotrypsin is
(a) கொழுப்பு / Fat
(b) சர்க்கரை / Sugar
(c) புரதம் / Protein
(d) ஸ்டார்ச் / Starch
54. ‘வாஸ்குலர் பூவாத்தாவரங்கள்” என்று அறியப்படும் தாவர குழுமம் எது?
The plant group which are popularly called as “Vascular Cryptogams” are
(a) பிரையோஃபைட்டுகள் / Bryophytes
(b) டெரிட்டோஃபைட்டுகள் / Pteridophytes
(c) ஜிம்னோஸ்பெர்ம்கள் / Gymnosperms
(d) ஆஞ்சியோஸ்பெர்ம்கள் / Angiosperms
55. இருபுறமும் குழிந்த தட்டு வடிவ அமைப்பை கொண்ட செல் ——– ஆகும்
Disc-shaped biconcave cells are the characteristics featured of
(a) லிம்ஃபோசைட்டுகள் / Lymphocytes
(b) லியூக்கோசைட்டுகள் / Leucocytes
(c) எரித்ரோசைட்டுகள் / Erythrocytes
(d) ஃபோகோசைட்டுகள் / Phagocytes
56. அமில ஊடகத்தில் பினோல்ப்தலீன்
In acid medium, phenolphthalein is
(a) நீலம் / Blue
(b) இளஞ்சிவப்பு / Pin
(c) மஞ்சள் / Yellow
(d) நிறமற்றது / Colourless
57. முதன்மை உரங்கள் என்பன
The principle nutrients are
(a) நைட்ரஜன் / Nitrogen
(b) பாஸ்பரஸ் / Phosphorus
(c) பொட்டாசியம் / Potassium
(d) மேற்கூறிய அனைத்தும் / All the above
58. உலோகவியல் செயல்முறையில் உள்ள கீழ்கண்ட படிகளை சரியாக அடுக்குக:
1. உலோகத்தை தூய்மையாக்கல்
2. தாதுக்களை அடர்பித்தல்
3. பண்படா உலோகத்தை உருவாக்குதல்
Arrange the following steps involved in metallurgical process.
1. Refining of metal
2. Concentration of ore
3. Production of crude metal
(a) 1,3,2
(b) 2,3,1
(c) 2,1,3
(d) 3,2,1
59. கொடுக்கப்பட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட அளவு திறனை வழங்கும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ஒளி மூலத்தின் செறிவு ——- ஆகும்
Intensity of a source of light of a specified frequency, which gives a specificd amount of power in a given direction is
(a) மோல் (Mol)/ Mole (mol)
(b) கேண்டிலா (cd)/ Candela (cd)
(c) ஆம்பியர் (A)/ Ampere (A)
(d) கெல்வின் (K)/ Kelvin (K)
60. மிதக்கும் பொருளின் மீது திரவம் செயல்படுத்தும் மேல்நோக்கு விசை என்பது
An upward force exerted by the liquid on a floating body is
(a) அழுத்தம் / Pressure
(b) உராய்வு / Friction
(c) பரப்பு இழுவி/ Surface tension
(d) மிதப்பு விசை / Buoyant Force
61. மின்னழுத்தம் (அல்லது) மின்னழுத்த வேறுபாட்டின் அலகு என்பது
The SI unit of electric potential (or) Potential difference is
(a) ஜீல் / Joule
(b) கூலும் / Coulomb
(c) வோல்ட் / Volt
(c) ஓம் / Ohm
62. இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகளை உற்பத்திகளுடன் ஒப்பிடுக:
புரட்சிகள் உற்பத்திகள்
1. தங்க நூலிழைப்புரட்சி 1. உரங்கள்
2. வெள்ளி இழைப்புரட்சி 2. மீன்கள் உற்பத்தி
3. சாம்பல் புரட்சி 3. சணல் உற்பத்தி
4. நீலப்புரட்சி 4. பருத்தி உற்பத்தி
Match the important Agricultural Revolutions with its related Products:
Revolutions Products
a. Golden fibre revolution 1. Fertilizers
b. Silver fibre revolution 2. Fish production
c. Grey revolution 3. Jute production
d. Blue revolution 4. Cotton
a b c d
a. 2 1 3 4
b. 4 3 1 2
c. 1 2 3 4
d. 3 4 1 2
63. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆறு கிழக்கு நோக்கி பாய வில்லை?
Which of the following river is not flowing towards east?
(a) நர்மதா / Narmada
(b) மகாநதி / Mahanadi
(c) கோதாவரி / Godavari
(d) கிருஷ்ணா / Krishna
64. எது தவறாக பொருத்தி உள்ளது? (ஆறு மற்றும் துணையாறு)
Which of the following is incorrectly paired? (Rivers and their tributaries)
(a) மகாநதி-டெலன்,சந்தூர் / Mahanadi-Telen, Sandur
(b) கோதாவாதி-பூர்ணா,பென்கங்கா / Godavari-Purna, Penganga
(c) கிருஷ்ணா-பீமா,கொய்னா / Krishan – Bhima, Koyna
(d) காவிரி-துங்கபத்ரா,பாலாறு / Kaveri-Thungabhadra, Palar
65. உலகில் ______ இடங்கள் உயிரினப்பன்மை தகுதி வளமையங்களாக கருதப்படுகிறது
There are _______ areas around the world which are qualified as biodiversity ‘Hotspot’
(a) 43
(b) 34
(c) 64
(d) 94
66. கீழ்க்கண்டவற்றை சரியாக பொருத்துக:
அ. (INSAT) இன்சாட் 1. 1960
ஆ. புறநகரப் பரவல் 2. மும்பை
இ. கொங்கண் இரயில்வே 3. செயற்கைக் கோள்
ஈ. எல்லைப்புறச்சாலை நிறுவனம் 4. நகரமயமாக்கல்
Match the following correctly:
(a) INSAT 1. 1960
(b) Urban sprawl 2. Mumbai
(c) Konkan Railways 3. Satellite
(d) Border Roads Organization 4. Urbanization
a b c d
a. 4 3 1 2
b. 1 2 3 4
c. 2 4 3 1
d. 3 1 2 4
67. கூற்று (A): இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-இல் தொடங்கப்பட்டது
காரணம் (R): ஆனால் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881-இல் தான் மேற்கொள்ளப்பட்டது
Assertion (A): In India the first census was carried out in the year 1872
Reason (R): But the first complete and synchronous census was conducted in 1881
(a) (A) என்பது சரி; (R) என்பது தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)-வுக்கான பதில் அல்ல / (A) and (R) is true; But (R) is not the relevant to (A)
(c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) is false
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) (A)-வுக்கான சரியான பதிலாகும் / (A) and (R) is true, and (R) is the correct relevant to (A)
68. ஹரப்பா மக்களும், பண்பாடும் என்ற தலைப்பின் கீழ்க்கண்ட கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க:
1. சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிகமான குழுக்கள் இருந்தன
2. சிந்துவெளியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வேட்டையாடுவோர் உணவு சேகரிப்போர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
3. சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிகமான ஐந்து குழுக்கள் இருந்தன
Which of the following statements are true about original inhabitants and their culture?
i. Indus civilization had more than one group of people.
ii. Several groups including farmers past oralists and hunter-gatherers, lived in the Indus region
iii. Indus civilization had more than five group of people.
(a) 1 மட்டும் / i only
(b) 1,2 மட்டும் / i and ii only
(c) 1,3 மட்டும் / i and ii only
(d) 2,3 மட்டும் / ii and iii only
69. ‘கவிராஜா” என்ற புகழைப் பெற்றவர்
________ was given the title “Kaviraja”
(a) சந்திர குப்தர் / Chandra Gupta (b) விஷ்ணு குப்தர் / Vishnu Gupta
(c) சமுத்திர குப்தர் / Samudra Gupta
(d) ஸ்ரீ குப்தர் / Sri Gupta
70. பேசின் ஒப்பந்தம், இரண்டாம் பெஸ்வா பாஜிராவுக்கும் ——–க்கும் இடையே கையெழுத்தானது
Treaty of Bassein was signed between Peshwa Baji Rao II and
(a) சிவாஜி / Shivaji
(b) வெல்லெஸ்லி / Wellesley
(c) டல்ஹெளசி / Dalhousie
(d) சுமித் / Smith
71. திருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிட்டவர்
The Tiruchirappalli Proclamation was issued by
(a) வேலு நாச்சியார் / Velu Nachiyar
(b) இராணி மங்கம்மாள் / Queen Mangama
(c) வீரபாண்டிய கட்டபொம்மன் / Veerapandiya Kattabomman
(d) மருது சகோதரர்கள் / Marudu Brothers
72. சரியான கூற்றை தேர்வு செய்க:
1. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
3. இலக்கியம், அறிவியல், கலை சமூக சேவை ஆகிய துறைகளின் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்
4. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250
Choose the correct statement:
i. The members of the Rajya Sabha should not be less than 30 years of age
ii. The members of the Rajya Sabha are directly elected by the people
iii. The 12 nominated members shall be chosen by the President from amongst persons experience in the field of Literature, Science, Art or Social service.
iv. Total members of the Rajya Sabha is 250
(a) 2 மற்றும் 4 சரியானவை / ii and iv are correct
(b) 3 மற்றும் 4 சரியானவை / iii and iv are correct
(c) 1 மற்றும் 4 சரியானவை/ i and iv are correct
(d) 1,2 மற்றும் 3 சரியானது / i,ii and iii are correct
73. பொருத்துக:
அ. பிரிவு – 15 1. சமயம் இனம் சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம்
ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்கிறது
ஆ. பிரிவு – 16 2. பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்
இ. பிரிவு – 26 3. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
ஈ. பிரிவு – 29 (2) 4. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை
Match the following:
a. Article – 15 1. Prohibition of discrimination on grounds of religion, caste,
Gender
b. Article – 16 2. Equality of opportunity in public employment
c. Article – 26 3. Freedom to manage religious affairs
d. Article – 29 (2) 4. A ban on discrimination in sate aided education institution
a b c d
a. 4 3 2 1
b. 4 3 2 1
c. 1 2 3 4
d. 3 1 4 2
74. 1.பண்பாடு என்பது மக்களின் மொழி, உணவு, உடை, சமூகப் பழக்கங்களை குறிக்கும்.
2. இந்தியா பன்முக பண்பாட்டு கேந்திரமாக உள்ளது
i. Culture is language, food, dress, social habits of people.
ii. India is a multi cultural hub
(a) 1 மட்டும் சரி/ i is True
(b) இரண்டும் சரி/Both are True
(c) 1 சரி 2 தவறு / i is True ii is false
(d) 1 தவறு 2 சரி / i is false ii is True
75. இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவின் கீழ் அரசு நிதியுதவி பெறும் எந்த நிறுவனத்திலும் சமய கல்வியை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது
_____ article of the Indian constitution is to forbidden to impart religious education in any state funded Insitution
(a) 14வது /14th
(b) 28வது / 28th
(c) 29வது /29th
(d) 30வது / 30th