Tnpsc Model Question Paper 43 – General Studies in Tamil & English
1. அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். இதனை ——— என்று கூறுவர்
Amazon forest is the largest rain forest in the world. It is known as
(a) பூமியின் இதயம் எனப்படுகிறது / Heart of the planet
(b) பூமியின் கண்கள் எனப்படுகிறது / Eyes of the planet
(c) பூமியின் நுரையீரல் எனப்படுகிறது / Lungs of the planet
(d) பூமியின் மூளை எனப்படுகிறது / Brain of the planet
2. வில்லியம் பியூமான்ட் என்பார் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவராவர். இவர் —— என்று அறியப்படுவார்
William Beaumont was a surgeon who known as
(a) நரம்பு அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Neuro Surgery
(b) இரப்பைசார் உடற் செயலியலின் தந்தை/ Father of Gastric Physiology
(c) இதய அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Heart Surgery
(d) கழிவு நீக்க உறுப்பு அறுவை சிகிச்சையின் தந்தையாவார் / Father of Nephrology
3. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்
Glycolysis takes place in
(a) பசுங்கணிகம் / Chloroplast
(b) மைட்டோகாண்டிரியா / Mitochondria
(c) சைட்டோபிளாசம் / Cytoplasm
(d) ரைபோசோம் / Ribosome
4. கூற்று (A): பிரையோபைட் தாவரங்கள் மண் அரிப்பைத் தடுக்கிறது. ஸ்பேக்னம் அதிக பொருளாதார மதிப்புடையவை
காரணம் (R): ஸ்பேக்னம் அதிக நீரை உறிஞ்சக்கூடியது எனவே பண்ணை நாற்றாங்கால்களில் பயன்படுத்தப்படுகிறது. பீட் என்று நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருள் ஸ்பேக்னத்திலிருந்து பெறப்படுகிறது
Assertion (A): Bryophytic plants are prevent soil erosion. Economically Sphagnam is more valuable.
Reason(R): Sphagnam can aborb large amount of water, hence it is used by the gardeners in nursery. Peat is a valuable fuel like coal is obtained from Sphagnam.
(a) கூற்று (A) சரியானவை, ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false
(b) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி / (A) is false, (R) is true
(c) கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரியானவை, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(d) கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரியானவை. ஆனால் காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
5. அறை வெப்பநிலையில், திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் ———- ஆகும்
_______ is the only non-mental that is liquid at room temperature.
(a) மெர்குரி / Mercury
(b) புரோமின்/ Bromine
(c) காலியம் / Gallium
(d) சல்பர் / Sulphur
6. பொட்டாஷ் படிகாரம் என்பது ——— கலந்த கலவையாகும்.
Potash alum is a mixture of
(a) பொட்டாசியம் சல்பேட் மற்றும் காப்பர் சல்பேட் / Potassium sulphate and copper sulphate
(b) பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் / Potassium sulphate and aluminium sulphate
(c) பொட்டாசியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு / Potassium sulphate and potassium chloride
(d) பொட்டாசியம் குளோரைடு மற்றும் அலுமினியம் சல்பேட் / Potassium chloride and aluminium sulphate
7. NPK என்பது
NPK stands for
(a) நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் / Nitrogen, Potassium, Phosphorous
(b) நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் / Nitrogen, Phosphorous, Potassium
(c) நியான், பொட்டாசியம், பாஸ்பரஸ் / Neon, Potassium, Phosphorous
(d) நியான், பாஸ்பரஸ், பொட்டாசியம் / Neon, Phosphorous, Potassium
8. செரஸ் (Ceres) என்பது ஒரு
‘Ceres’ is a/an
(a) எரிகல் (அ) விண்கல் / Meteor
(b) விண்மீன் / Star
(c) கோள் / Planet
(d) சிறுகோள் (அஸ்ராய்டு)/ Asteroid
9. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
The mass of a body is measured on Earth as M kg. When it is taken to a planet of radius half of the earth, then its value will be ________ kg.
(a) 4M
(b) 2M
(c) 1M
(d) M/4
10. பின்வருவனவற்றை பொருத்துக:
அ. நிலை உராய்வு 1. பாகியல் பண்பு
ஆ. இயக்க உராய்பு 2. மிகக்குறைந்த உராய்வு
இ. உருளும் உராய்வு 3. பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
ஈ திரவ அடுக்குகளுக்கு
இடையேயான உராய்பு 4. பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளன.
Match the following.
(a) Static friction 1. Viscosity
(b) Kinetic friction 2. Least friction
(c) Rolling friction 3. Objects are in motion
(d) Friction between 4. Objects are at rest
the liquid layers
(a) (b) (c) (d)
(a) 4 3 2 1
(b) 2 1 4 3
(c) 4 1 3 2
(d) 3 4 1 2
11. முதல் உலகப் பொருட்காட்சி நடைபெற்ற இடம் ——— மற்றும் ஆண்டு —–
The first World Expo organised at __________ in the year ________
(a) லண்டன், 1851/ London, 1851
(b) பாரிஸ், 1862/ Paris, 1862
(c) பார்சிலோனா, 1888/ Barclona, 1888
(d) புதுடெல்லி, 1980/ New Delhi, 1980
12. 2022 ஆம் ஆண்டில், எந்த நாடு உக்ரைன் போரில் ஈடுபட்டது?
In the year 2022, which country was involved in the Ukraine war?
(a) ஜெர்மனி / Germany
(b) அமெரிக்கா / USA
(c) ஈரான்/ Iran
(d) ரஷ்யா / Russia
13. கீழே காணப்படுபவைகளில் சரியாக பொருத்தப்பட்டுள்ள ஜோடி எது/எவை?
(அ) தேசிய இளைஞர் தினம் – 12, ஜனவரி
(ஆ) தேசிய பெண் குழந்தைகள் தினம் – 24, ஜனவரி
(இ) தேசிய வாக்காளர் தினம் – 25வது, ஜனவரி
(ஈ) பிரவாசி பாரதிய திவஸ் – 9வது, ஜனவரி
Which of the following pairs are correctly matched?
(a) National Youth Day – 12th January
(b) National Girl Child Day – 24th January
(c) National Voters Day – 25th January
(d) Pravasi Bharatiya Divas – 9th January
(a) அ மற்றும் ஆ / (a) and (b)
(b) ஆ, இ மற்றும் ஈ / (b), (c) and (d)
(c) அ, இ மற்றும் ஈ / (a), (c) and (d)
(d) அ, ஆ, இ மற்றும் ஈ / (a), (b), (c) and (d)
14. தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட மிட்டாய் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மிட்டாய் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
Well known candy, ‘Kovilpatti Kadalai Mittai’ produced in Tamilnadu was gicen The Geographical Indication (GI) tag. This candy is manufactured in which district of Tamilnadu?
(a) சேலம் மாவட்டம் / Salem district
(b) தென்காசி மாவட்டம் / Tenkasi district
(c) தூத்துக்குடி மாவட்டம் / Thoothukudi district
(d) சிவகங்கை மாவட்டம் / Sivagangai district
15. 44வது சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் ——– 2022இல் நடந்தது
The 44th chess Olympaid was held at Chennai __________ 2022.
(a) ஜீலை 28லிருந்து ஆகஸ்ட் 10 வரை / From July 28 to August 10
(b) ஜீலை 15லிருந்து ஆகஸ்ட் 7 வரை / From July 15 to August 7
(c) ஆகஸ்ட் 15லிருந்து செப்டம்பர் 7 வரை / From August 15 to September
(d) ஜீலை 10லிருந்து ஆகஸ்ட் 18 வரை / From July 10 to August 18
16. இந்திய அரசு புதிய மத்திய பல்கலைக் கழகத்தை எங்கே நிறுவுவதாக அறிவித்தது?
1. லடாக்
2. லே
3. தமன்
The government of India announced to established a new central university in
1. Ladakh 2. Leh 3. Daman
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 3 மட்டும் / 3 only
(d) 1 மற்றும் 2/ 1 and 2
17. தவறாகப் பொருத்தப்பட்ட ஜோடியைக் கண்டுபிடிக்கவும்
கட்சி சின்னம்
1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (M) 1 சோளம் மற்றும் அரிவாள் மடல்கள்
2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2. சுத்தி, அரிவாள் மற்றும் நட்சத்திரம்
3. சமாஜ்வாடி கட்சி 3. மிதிவண்டி
4. ஜனதா தளம் (ஒன்றிய) 4. கை இறைப்பான்
Identify the wrongly matched pairs.
Party Symbol
1. Communist Party of India (Marxist) – Ears of Corn and Sickle
2. Communist Party of India – Hammer, Sickle and Star
3. Samajwadi Party – Bicycle
4. Janata Dal (United) – Hand Pump
(a) 1 மற்றும் 2/ 1 and 2
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 1, 2 மற்றும் 4/ 1, 2 and 4
(d) 2, 3 மற்றும் 4 / 2, 3 and 4
18. இந்தியாவின் அண்மைக்கால மீக்கணினி
The lastest Indian supercomputer is
(a) ஃபுகாகு / Fugaku
(b) சம்மிட் / Summit
(c) டியான்ஹி-2/ Tianhe-2
(d) பரம்சித்தி/ Param Siddhi
19. கீழ்கண்ட மலைகளை அதன் அமைந்துள்ள இடங்களோடு பொருத்துக:
அ. விழுப்புரம் 1. பச்சை மலை
ஆ. பெரம்பலூர் 2. மகேந்திரகிரி மலை
இ. கன்னியாகுமரி 3. செஞ்சி மலை
ஈ. திருநெல்வேலி 4. மருந்துவாழ் மலை
Match the following hills with their locations.
(a) Villupuram 1. Pachai malai
(b) Perambalur 2. Mahendragiri malai
(c) Kanyakumari 3. Gingee Hills
(d) Tirunelveli 4. Marunthuvazh malai
(a) (b) (c) (d)
(a) 3 4 2 1
(b) 2 4 3 1
(c) 2 4 1 3
(d) 4 3 1 2
20. பொருத்துக:
அ. சாம்பார் ஏரி 1. ஒடிஷா
ஆ. புலிகாட் ஏரி 2. கேரளா
இ. சிலிக்கா ஏரி 3. இராஜஸ்தான்
ஈ. வேம்பநாடு ஏரி 4. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
Match the following:
(a) Sambar Lake 1. Odhisha
(b) Pulicat Lake 2. Kerala
(c) Chilka Lake 3. Rajasthan
(d) Vembanad Lake 4. Andhra Pradesh and Tamil Nadu
(a) (d) (c) (d)
(a) 3 1 4 2
(b) 3 4 1 2
(c) 3 2 1 4
(d) 3 1 2 4
21. மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் எந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றன?
Madhya Pradesh and Rajasthan get benefited by __________ project.
(a) சம்பல் பள்ளத்தாக்குத்திட்டம் / Chambal Valley project
(b) துங்கபத்ரா திட்டம் / Tungabhadra project
(c) இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம் / Indira Gandhi Canal project
(d) கோசி திட்டம் / Kosi project
22. கிர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
In which State, Gir National Park is located?
(a) குஜராத் / Gujarat
(b) கர்நாடகா / Karnataka
(c) கேரளா / Kerala
(d) உத்திரகாண்ட் / Uttarkhand
23. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
Which is the least populous State of India?
(a) இராஸ்தான் / Rajasthan
(b) ஜார்க்கண்ட் / Jharkhand
(c) தெலுங்கானா / Telangana
(d) சிக்கிம் / Sikkim
24. எது தவறாக பொருந்தியுள்ளது?
(இரயில் மண்டலங்கள் மற்றும் தலைமையிடம்)
Which one is wrongly matched?
(a) மத்திய இரயில்வே-சென்னை / Central Railway – Chennai
(b) கிழக்கு இரயில்வே-கொல்கத்தா / Eastern Railway – Kolkata
(c) வடக்கு இரயில்வே-புதுடெல்லி / Northern Railway – New Delhi
(d) மேற்கு இரயில்வே-மும்பை / Western Railway – Mumbai
25. ——– ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம்
_________ had a planned town, built on a planned town, built on a platform.
(a) லோத்தல் / Lothal
(b) ஹரப்பா / Harappa
(c) மொகஞ்சதாரோ / Mohenjo Daro
(d) காலிபங்கன் / Kalibangan
26. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
1. ஹோய்சாலர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரா
3. காசுதீயர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
Which of the following is correctly paired?
1. Hoysala – Devagiri
2. Yadavas – Dwarasamudra
3. Kakatias – Warangal
4. Pallavas – Madurai
(a) 1 மற்றும் 2/ 1 and 2
(b) 3 மற்றும் 4/ 3 and 4
(c) 3 மட்டும் / 3 only
(d) 1, 2 மற்றும் 4/ 1, 2 and 4
27. தவறான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்
1. குத்புதீன் ஆய்பக்-லாக் பக்ஷா
2. இல்துமிஷ்-மாலிக் காபூர்
3. முகமது பின் துக்லக்-அடையாள நாணயங்கள்
4. ஃபிரோஸ் துக்லக்-நாற்பதின்மர் குழு
Choose the wrong matched type:
Which of the following is in correctly paired?
1. Qutbuddin Aibak – Lak Baksha
2. Iltumish – Malik Kafur
3. Muhammed bin Tughlaq – Token currency
4. Firoz Tughlaq – The forty system
(a) 2 மற்றும் 4/ 2 and 4
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 1 மற்றும் 2 / 1 and 2
(d) 1 மற்றும் 3/ 1 and 3
28. ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர்
__________ was the last battle of Babar fought against the Afgans
(a) சந்தேரிப்போர் / Battle of Chaneri
(b) காக்ரா போர் / Battle of Ghagra
(c) கன்னோசிப் போர் / Battle of Kanauj
(d) சௌசாப் போர் / Battle of Chausa
29. ——–இன் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
Fines are mentioned in the Kasakudi plates of
(a) நந்திவர்மன் / Nandivarman
(b) நரசிம்மவர்மன் / Narasimhavarman
(c) பரமேஸ்வரவர்மன் / Paramesvaravarman
(d) தண்டிவர்மன் /Dantivarman
30. 1. சோழர்காலம் பாறைச் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
2. பல்லவர் காலம் விமானங்களுக்குப் பெயர் பெற்றது
i. Chola period was famous for rock sculptures.
ii. Pallava period was famous for Vimanas.
(a) 1 சரி / i is true (b) 2 சரி / ii is true
(c) 1 சரி மற்றும் 2 தவறு/ I true and ii false
(d) இரண்டும் தவறு / Both are false
31. “தென்னிந்திய கோவிலின் கட்டிடக்கலை சிற்பம் எழுதியவர்”
“The Architectural Sculpture of the South India Temple” written by
(a) K.A.நீலகண்ட சாஸ்திரி / K.A.Nilakanta Sastri
(b) பர்டன் ஸ்டீன் / Burton Stein
(c) கிரிஸ்பின் பிரான்பூட் / Crispin Branfoot
(d) ஆபிரகாம் எராலி / Abraham Eraly
32. சமய சார்பின்மை என்ற சொல் ———- வார்த்தையான செகுலம் (Saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது
The term Secularism is derived from the __________ word Saeculum.
(a) தமிழ் / Tamil
(b) லத்தீன் / Latin
(c) ஆங்கிலம் / English
(d) கிரேக்கம் / Greek
33. காரணம் மற்றும் கூற்று முறை:
கூற்று (A): “அரசமைப்புச் சட்டத்தின்” முன்னுரை தான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது
காரணம் (R): அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.
Assertion and Reason Type:
Assertion (A): The preface of the Constitution is the preamble.
Reason(R): According to it, India is a sovereign, socialist, secular, democratic republic.
(a) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false
(b) கூற்று (A)யும் காரணம் (R)ம் சரி; காரணம் (R) கூற்று (A)வை சரியாக விளக்குகிறது / Both (A) and (R) are true: and (R) is the correct explanation of (A)
(c) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is false, (R) is true
(d) கூற்று (A)யும், காரணம் (R)ம் சரி ஆனால் காரணம் (R) கூற்று (A)வை சரியாக விளக்கவில்லை / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A) is correct
34. அடிப்படை கடமைகள் பற்றி அரசியலமைப்பில் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன?
Fundamental duties are given in which part of the Constitution?
(a) பகுதி II / Part II
(b) பகுதி III / Part III
(c) பகுதி IV / Part IV
(d) பகுதி IVA / Part IVA
35. பொருத்துக:
அ. சமூக அபிவிருத்தி திட்டம் 1. 1882
ஆ. தேசிய நீட்டிப்பு சேவை 2. 1952
இ. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மாபெரும் சாசனம் 3. 1953
ஈ. உள்ளாட்சி அமைப்புகள் அறிமுகம் 4. 1957
Match the following:
(a) The Community Development Programme 1. 1882
(b) National Extension Service 2. 1952
(c) The Great Charter on Panchayat Raj 3. 1953
(d) Introducing the local self Government 4. 1957
(a) (b) (c) (d)
(a) 3 4 2 1
(b) 4 2 1 3
(c) 2 1 3 4
(d) 2 3 4 1
36. கீழ்காண்பனவற்றில் 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
Which of the following committee was appointed by the Planning Commission is 1985?
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு / Balwat Rai Mehta
(b) அசோக் மேத்தா குழு / Ashok Mehta
(c) G.V.K.ராவ் குழு / G.V.K. Rao
(d) L.M.சிங்வி குழு/ L.M. Singhvi
37. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது?
From which of the following countries India has adopted its electoral system?
(a) ரஷ்யா / Russia
(b) அமெரிக்க ஐக்கிய நாடுகள் / USA
(c) இங்கிலாந்து / United Kingdom
(d) கனடா / Canada
38. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. மாநில மனித உரிமை ஆணையம் 1993இல் நிறுவப்பட்டது
2. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்
3. இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்களைப் பெற்றுள்ளது
4. இதன் அதிகாரம் மாநில எல்லைகளைக் கடந்து செயல்படும்
Which of the following statements are true?
I. The State Human Right Commission was established is 1993.
II. It can also recommend compensation.
III. It has the power of a civil court.
IV. Its power extend beyond the state.
(a) 1 மற்றும் 4 சரி / I and IV true
(b) 1, 2 மற்றும் 3 சரி / I, II and III true
(c) 2, 3 மற்றும் 4 சரி / II, III and IV true
(d) 1 மட்டும் சரி / I only true
39. பின்வருவனவற்றில் சரியான சொற்றொடரை கண்டுபிடி
இந்திய பொருளாதாரம்
1. இந்திய பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
2. இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.
3. இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது
4. வேலை வாய்ப்பை உருவாக்க திறன் உள்ள நிலை
Which of the following statement are true about Indian Economy?
1. Indian economy is a typical example of Capitalist Economy.
2. Agriculture being the maximum pursued occupation in India.
3. Indian economy has a place among the G20 countries.
4. Adequate employment generation.
(a) 1 மற்றும் 2 சரி / 1 and 2 only
(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 only
(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 only
(d) 1 மற்றும் 4 சரி / 1 and 4 only
40. கூற்று (A): திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
காரணம் (R): நிதி ஆயோக் இந்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையம் அல்ல.
Assertion (A): The Planning Commission has been replaced by the Niti Aayog.
Reason (R): Niti Aayog does not serves as a knowledge hub and monitors progress in the implementation of policies and programmes of the Govt. of India.
(a) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, but (R) is correct
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
(c) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்/ Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)
(d) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
41. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நிதிக் குழுக் குறித்து சரியானவை:
1. சட்டப்பூர்வமற்ற அமைப்பு ஆகும்
2. பகுதிசார் சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்
3. முற்றிலும் சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்
4. மேற்கண்ட எதுவும் இல்லை
Which one of the following statement are correct about Finance Commission?
1. Non-Judicial Body
2. Quasi-Judicial Body
3. Complete-Judicial Body
4. None of the above
(a) 2 மட்டும் சரி /2 only correct
(b) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct
(c) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(d) 4 மட்டும் சரி / 4 only correct
42. எப்போது பண்டங்கள் மற்றும் பணிகள் வரி அமுல்படுத்தப்பட்டது?
When GST was came into effect?
(a) ஜீலை 1, 2017/ July 1, 2017
(b) ஜீலை 10, 2017/ July 10, 2017
(c) ஜீலை 29, 2017/ July 29, 2017
(d) ஜீலை 1, 2018/ July 1, 2018
43. பசுமை புரட்சியானது அதிக விளைச்சல் தரக்கூடிய வகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது.
1. அரிசி மற்றும் கோதுமை
2. மக்காச்சோளம் மற்றும் சோளம்
3. சிறுதானியம் மற்றும் கரும்பு
4. எண்ணை வித்துக்கள் மற்றும் கரும்பு
The Green Revolution was confined only to high yielding varieties cereals mainly
1. Rice and wheat
2. Maize and Jowar
3. Pulses and Sugarcane
4. Oilseeds and Sugarcane
(a) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(d) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only
44. தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
The National Rural Health Mission (NRHM) was launched on
(a) 10 மே 2010/ 10th May 2010
(b) 15 மே 2015/ 15th May 2015
(c) 10 ஏப்ரல் 2020/ 10th April 2020
(d) 12 ஏப்ரல் 2005/ 12th April 2005
45. சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தின் பெரிய பங்குதாரர்களாக இருந்தவர்கள் யார்?
The major shareholders of the Swadeshi Steam Navigation company
(a) பாண்டித்துரை, ஹாஜீ பக்கீர் / Pandithurai and Haji Fakir Mohammed
(b) பிபின் சந்திர பால் / Bipin Chandra Pal
(c) திலகர் / Tilak
(d) வ.வே.சுப்ரமணியம் / V.V. Subramaniam
46. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
1. மேஜர் பானெர்மென் – பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை
2. கர்னல் அக்னியூ மற்றும் இன்னஸம் – மருது சகோதரர்கள்
3. கர்னல் ஹெரான் – புலித்தேவர்
4. தலைமைத் தளபதி சர்ஜான் கிரடாக் – வேலூர் கலகம் 1806
Which of the following is correctly matched?
1. Major Bannerman – The Siege of Panchalamkurichi
2. Colonel Agnew and Innes – Maruthu Brothers
3. Colonel Heron – Puli Thevar
4. Chief Sir John Cradock – Vellore Revolt 1806
(a) 1 மற்றும் 2 சரி / 1, 2 are correct
(b) 1, 3 மற்றும் 4 சரி / 1, 3, 4 are correct
(c) 1, 2, 3 சரி / 1, 2, 3 are correct
(d) 1, 2, 3, 4 சரி / 1, 2, 3, 4 are correct
47. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும்:
1. அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.
2. நாட்டில் தேசிய ஒற்றுமை உணர்வை ஊக்குவித்தல்
3. நாட்டில் பொதுக் கருத்தை ஒழுங்கமைக்கவும் பயிற்றுவிக்கவும்
Choose the right answer among type:
The major objectives and demands of INC were:
i. It demanded Indian representation in the Government.
ii. It would promote the feeling of National unity in the country.
iii. To train and organize public in the country.
(a) 1 மட்டும் / I only
(b) 1 மற்றும் 3 சரியானது / I and III only
(c) 1, 2 மற்றும் 3/ I, II and III only
(d) 2 மற்றும் 3 சரியானது / II and III only
48. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Where is Dr. Ambdekar Law University located?
(a) மகாராட்டிரம் / Maharastra
(b) தமிழ்நாடு / Tamilnadu
(c) பீகார் / Bihar
(d) உத்தரபிரதேசம்/ Uttarpradesh
49. கூற்று (A): சுதேசி நீராவி கப்பல்களின் பங்கு ஆகிய நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது
காரணம் (R): அரவிந்த கோஷ் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனைக்கு உதவினார்.
Assertion (A): Swadeshi Navigation shares were open only to Asian Nationals.
Reason (R): Arabind Ghose lauded the Swadeshi efforts and helped to promote the shares of the company.
(a) (A) சரி ; ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது ; (R) என்பது (A)யின் சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A)
(c) (A) தவறு ; ஆனால் (R) சரியானது / (A) is false (R) is true
(d) (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது ; ஆனால் (R) என்பது (A)யின் சரியனா விளக்கமல்ல / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A)
50. இரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் ——– நாட்டிற்காக தேசிய கீதத்தை எழுதினார்
Rabindranath tagore composed National Anthem for India and
(a) பங்களாதேஷ் / Bangladesh
(b) பாகிஸ்தான் / Pakistan
(c) இங்கிலாந்து / England
(d) ஸ்ரீலங்கா / Srilanka
51. பம்பாயில் இந்து விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (கற்றல் இல்லம்) என்னும் அமைப்பினை தொடங்கியவர் யார்?
Who opened Sarada Sadan (Home of Learning) for Hindu widows in Bombay?
(a) மூவாலூர் இராமாமிர்தம் / A.Moovalur Ramamirdham
(b) டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி / r.Muthu Lakshmi Reddy
(c) பண்டித ராமாபாய் / Pandita Ramabai
(d) தாராபாய் ஷின்டே / Tara Bai Shinde
52. சரியான விடையைத் தேர்வு செய்க:
வாஞ்சிநாதன் உறுப்பினராக இருந்த புரட்சிகர தேசியவாதக் குழுவின் பெயர்
Choose the correct answer:
Vanchinathan was one of the members of a radical group called
(a) அனந்தமடம் / Anandmath
(b) விடிவெள்ளிக்கழகம் / Dawn Society
(c) பாரத மாதா குழு / Bharata Mata Association
(d) பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு / Pacific Coast Hindustan
53. நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் சான்றோர் அவையில் பேசுவதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?
What is compared to the activity of speaking without knowledge in a scholars meet by Valluvar?
(a) அன்பின்றி வாழ்தல் / Live without love
(b) கோல் இன்றி ஆடுதல் / Dancing without a stick
(c) அரங்கின்றி வட்டாடுதல் / Playing Dice without a board
(d) உழைப்பின்றி வாழ்தல் / Living without working
54. “கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இக்குறளில் “காய்” என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
“…Plucking an unripe fruit when there are ripe ones”?
– In this kural what is referred to as ‘unripe fruit’?
(a) பொருள்ற்ற சொல் / Meaningless word
(b) கடுஞ்சொல் / Harsh words
(c) அன்பில்லாத சொல் / Words without love
(d) கொச்சைச்சொல் / Slang words
55. வள்ளுவரின் கருத்துப்படி, உலகத்தார் மனங்களில் வாழ்பவர் யார்?
Who according to Valluvar gains loveable place in the minds of all?
(a) உண்மையைப் பேசுபவர் / Men who speak truth
(b) இனிய சொல் கூறுபவர் / Men of sweet speech
(c) அழகிய உருவம் உடையவர் / Men of beauty and richness
(d) பிறர் சொற்கேட்டு நடப்பவர் / Men who are at others wits end
56. களவினால் உண்டாகும் பெருஞ்செல்வம் எவ்வாறு கெடும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
What will happen to the wealth that has been required by fraudulence according to Valluavar?
(a) சிறுகச் சிறுக கெடும் / Perish little by little
(b) குறைவாகக் கெடும் / Perish a little
(c) வளராமல் கெடும் / Perish without growth
(d) அளவு இறந்து ஆவது போலக் கெடும் / Will Result in limitless ruin
57. அருளொடும் அன்போடும் வாராப் பொருளை என்ன செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
What should we do to the wealth that comes without grace and love according to Valluvar?
(a) சேகரித்துவிடல் / Gather it
(b) புரளவிடல் / Avoid as evil
(c) செலவிடல் / Spend it
(d) ஏற்றுக்கொளல் / Accept it
58. பிறப்பறுக்கும் தன்மையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
What according to Valluvar breaks the cycle of rebirth?
(a) வள்ளல தன்மை / Philanthropy
(b) பற்றற்ற நிலை / State of detatchment
(c) அன்புள்ளம் / A kind heart
(d) இரங்குதல் / Compassionate
59. புதிய கற்கால பண்பாடு தமிழ்நாட்டில் பரவியிருந்த இடம்
In Tamil Nadu Neolithic culture site found in
(a) கன்னியாகுமரி / Kanniyakumari
(b) பையம்பள்ளி / Paiyampali
(c) கொடுமணல் / Kodumanal
(d) ஆதிச்சநல்லூர் / Adichanallur
60. ‘இரகசிய வழி” என்ற ஆங்கில கதையை தழுவி இயற்றப்பட்ட தமிழ் நாடகம் ——— ஆகும்
___________ was the Tamil drama based on the English story “The Secret Way”.
(a) சகுந்தலை விலாசம் / Shakuntala Vilasam
(b) நந்தனார் சரித்திரம் / Nandanar Charitram
(c) ரத்னாவளி / Ratnaveli
(d) மனோன்மணீயம் / Manomaniam
61. கூற்று (A): சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது
காரணம் (R): மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது
Assertion (A): The fort of Sivagiri was eminently suited both for offensive and defensive operations.
Reason (R): It is at the fort of western Ghats with formidable barriers around it.
(a) கூற்று (A) சரி, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / (A) is correct, (R) is not the correct explanation of (A).
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானவை / Both (A) and (R) are wrong
(c) கூற்று (A) சரி, காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கம் ஆகும் / (A) is correct, (R) is the correct explanation of (A)
(d) கூற்று (A) தவறு காரணம் (R) சரி / (A) is wrong, (R) is correct
62. தவறான கூற்றினைத் தேர்வு செய்க:
1. வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
2. விஜய நகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது
3. மருது சகோதரர்கள் 1801இல் ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை’ வெளியிட்டனர்.
4. 1761, மே 16 நாள் புலிதேவனின் முக்கியமான மூன்று கோட்டையான நெற்காட்டும் சேவல், இராமநாதபுரம், சாத்தூர் மருது சகோதாரர்கள் வசமாயின.
Find out the wrong statement:
i. Velu Nachiyar was the daughter of Chellamuthu Sethupathy, the Raja of Ramanathapuram.
ii. Pagoda was a gold coin of Vijayanagar descent.
iii. In 1801 Marudhu Brothers issused the Triuchirapalli preclamation.
iv. On 16, May 1761, Puli Thevar’s three major forts Nerkattumseval Ramanathapuram, Sattur came under the control of Maruthu brothers.
(a) 1 மற்றும் 2/ i and ii
(b) 2 மற்றும் 4/ ii and iv
(c) 1 மற்றும் 3/ i and iii
(d) 4 மட்டும் / iv only
63. இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவினை தலைமை தாங்கியவர்.
Name the commander of the Rani of Jhansi regiment of the Indian National Army.
(a) அருணா ஆசப் அலி / Aruna Asaf Ali
(b) உஷா மேத்தா / Usha
(c) டாக்டர் லட்சுமி / Dr.Lakshmi
(d) கல்பனா தத் / Kalpana Dutt
64. வடலூரில் சத்ய தர்ம சாலையை ஏற்படுத்தியவர் யார்?
Who established the Satya Dharma Salai Vadalur?
(a) இராமலிங்க அடிகள் / Ramalinga Adigal
(b) அயோத்திதாச பண்டிதர் / Iyotheethoss Pandithar
(c) மறைமலை அடிகள் / Maraimalai Adigal
(d) ஆறுமுக நாவலர் / Arumuga Navalar
65. பொருத்துக:
அ. பிரார்த்தனை சமாஜம் 1. 1828
ஆ. சமரச வேத சன்மார்க்க சங்கம் 2. 1875
இ. புpரம்ம சமாஜம் 3. 1865
ஈ. ஆரிய சமாஜம் 4. 1867
Match the following:
(a) Prarthana Samaj 1. 1828
(b) Samrasa Vedha Sanmarga Sangam 2. 1875
(c) Brahmo Samaj 3. 1865
(d) Arya Samaj 4. 1867
(a) (b) (c) (d)
(a) 3 4 1 2
(b) 2 3 1 4
(c) 4 3 1 2
(d) 1 4 2 3
66. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் 1924-ல் நிறுவப்பெற்றது
___________ was established by the Justice Party Government for the selection of Government officials in 1924.
(a) பணியாளர் தேர்வாணையம் / Staff Selection Commission
(b) பொதுப்பணி ஆணையம் / Public Service Commission
(c) பணியாளர் தேர்வு வாரியம் / Staff Selection Board
(d) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம் / Provincial Staff Recruitment Board
67. தேவதாசி முறையைப் பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்
1. இந்த நடைமுறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
2. அவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்
3. அவர் 1945இல் மசோதாவை முன்மொழிந்தார்
Choose the correct answer about the Devadasi system:
I. Dr. Muthulakshmi dedicated herself for the cause of abolishing this practice.
II. She was the first woman doctor in India.
III. She proposed the bill in 1945.
(a) 1 மற்றும் 2 மட்டும் / Only I and II
(b) 2 மட்டும் / Only II
(c) 3 மட்டும் / Only III
(d) 2 மற்றும் 3 மட்டும் / Only II and III
68. இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்:
Choose the correct answer about Hindu Widow’s Remarriage Act, 1856:
(a) பெண் சிசுக்கொலை / Female Infacticide
(b) சதி ஒழிப்பு / Abolition of Sati
(c) விதவை மறுமணம் அனுமதிக்கப்படுகிறது / Permitted widow remarriage
(d) திருமண வயது உயர்ந்தது / Age at marriage raised
69. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
Maintenace and Welfare of parents and senior citizens act was passed in which year
(a) 2005
(b) 2006
(c) 2007
(d) 2017
70. பின்வரும் எந்த வாக்கியங்கள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார குறைவினால் ஏற்படும் விளைவுகளில் சரியானது?
1. ரத்த சோகை
2. குறைவான எடை
3. போதுமான நுண்ணூட்டசத்து
Which are the statement are true about the insufficient in nutrition and health?
1. Anaemic
2. Underweight
3. Enough micronutrient
(a) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(d) 2 மட்டும் / 2 only
71. அஹோபில மடம் எந்த இடத்தில் உருவாக்கப்பட்டது?
Ahobila mutt was located in which places
(a) தஞ்சை / Tanjore
(b) மதுரை / Madurai
(c) ஸ்ரீரங்கம் / Srirangam
(d) கொச்சின் / Cochin
72. சரியான பதிலை தேர்வு செய்யவும்:
1. மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857இல் நிறுவப்பட்டது
2. இது தமிழ்நாட்டின் முதன் பல்கலைக்கழகம்
3. அண்ணாமலை பல்கலைகழகம் 1929இல் தஞ்சையில் நிறுவப்பட்டது
Choose the correct answer:
1. The Madras University was founded in 1857.
2. It was the first university in Tamil Nadu.
3. Annamalai University was founded in Tanjore in 1929.
(a) 1 மட்டும் / Only I
(b) 2 மட்டும் / Only II
(c) 1 மற்றும் 2 மட்டும் / Only I and II
(d) 3 மட்டும் / Only III
73. தமிழ்நாட்டில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன?
How many agro climatic zones are in Tamil Nadu?
(a) ஆறு / Six
(b) நான்கு / Four
(c) ஏழு / Seven
(d) ஐந்து / Five
74. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Wild Life Protection Act was passed in the year
(a) 1980
(b) 1986
(c) 1972
(d) 1974
75. தமிழ்நாட்டில் 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
Which district was thBe highest sex ratio in Tamil Nadu as per 2011 census?
(a) தர்மபுரி / Dharmapuri
(b) சென்னை / Chennai
(c) நீலகிரி / Nilgiris
(d) சேலம் / Salem