Tnpsc Model Question Paper 42 – General Studies in Tamil & English
1. கூற்று (A): பாலை நிலமானது குடியிருக்கத்தக்க நிலப்பரப்பு ஆகும்
காரணம் (R): பாலை நிலத்து மக்கள் விலங்குகளை வளர்த்தனர்
Assertion (A): Palai is one of the habitable regions.
Reason(R): The people of palai domesticated animals.
(a) (A) மற்றும் (R) சரி / (A) and (R) are true
(b) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true
(d) (A) மற்றும் (R) சரி, (R), (A) ஆனால் விற்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)
2. நீதிக்கட்சியைப் பொருத்தமட்டில் எந்தக் கூற்றெல்லாம் சரியானவை?
அ. நீதிக்கட்சி சமயங்களுக்கான மானியங்களில் நடைபெறக் கூடிய ஊழலை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டது
ஆ. பின்தங்கிய வகுப்பினருக்கு கட்டண சலுகையில் தொடக்கக் கல்வியை நீட்டித்தது
இ. சிறு தொழில்களுக்கு கடன் வழங்கியது
ஈ. முஸ்லீம்களுக்கான தனி ஒதுக்கீட்டை கோரியது
Which statements are correct as far as Justice Party was is concerned?
(i) It sought to d away with corruption in religious
(ii) Primary education was extended to depressed classes through fee concession.
(iii) Provided credit to small industries.
(iv) Claimed reservation for Muslims.
(a) அ மற்றும் இ சரி / (i) and (iii) are correct
(b) இ மற்றும் ஈ சரி / (iii) and (iv) are correct
(c) அ மற்றும் ஆ சரி / (i) and (ii) are correct
(d) ஈ மட்டும் சரி / (iv) only correct
3. “நில் தர்பான்” என்ற இன்டிகோ தோட்டக்காரர்களின் எதிர்ப்பை சித்தரிக்கும் நூலை எழுதியவர்
“Nil Darpan”, a play portrayed Indigo planters oppression, was written by
(a) தீன்பந்த் மித்ரா / Dinbandhu Mitra
(b) தீபி சிங் / Debi Singh
(c) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
(d) டியோடோரஸ் / Diodorus
4. “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று பாடியவர் யார்?
Who appreciated Thirukkural as follows: “Anuvai Thulaitthu Exhkadal pugatti kurugga tharitha kural”?
(a) கல்லாடர் / Kalladar
(b) ஒளவையார்/ Avvaiyaar
(c) திருமூலர் / Thirumoolar
(d) மணக்குடவர் / Manakkudavar
5. கீழ்காணும் கூற்றுகளில் ஆழ்வார்கள் பற்றிய செய்திகளில் ஒரு செய்தி தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை எழுதுக:
Identify the wrong statement about “Aazhvaargal” from the options given.
(a) குமரகுருபரர் தனது பாடலில் “பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று திருமழிசை ஆழ்வாரைப் புகழ்கிறார் / ‘Painthamizh Pinchendra Pachchai Pasunkondale’. In this line, Kumarakurubarar Praises Thirumazhisai Aazhvaar.
(b) நம்மாழ்வார் சடம் என்னும் வாயுவை சினந்து அடக்கியமையால் சடகோபர் என அழைக்கப்படுகிறார் / Nammazhvaar is called Sadagobar for he won over ‘Vayu’ alais ‘sadam’
(c) குலசேகராழ்வார் நம்மாழ்வார்மேல் கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் பாடலைப் பாடியுள்ளார் / Kulasegarazhvaar has written the poem ‘Kanniun sirudhambu’ on Nammazhvaar.
(d) பெரியாழ்வார் பட்டர்பிரான் என அழைக்கப்படுகிறார் / Periyazhvaar is also called ‘Pattabiraan’
6. கோடிட்ட இடத்தை நிரப்புக:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ———
Fill in the blanks:
Viththum Italventum kollo _________
(a) விருந்தோம்பி மிக்சில் மிசைவான் புலம் / Virudhombi Michchil Misaivaan Pulam
(b) மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் / Matraiyaan Sethaarul Vaikka Padum
(c) தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு / Thakkarkku Velaanmai Seithar Poruttu
(d) சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது / Sakkadum Viththagarkku Kallal Aridhu
7. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் தமிழக அரசு ——— சதவீதம் அளித்து உறுதி செய்துள்ளது.
The Government of Tamil Nadu is committed in empowering the differently-abled persons for the reservation in employment by __________%
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
8. வலியுறுத்தல் (A): வேலுநாச்சியார் இந்தியாவின் “ஜோன் ஆப் ஆர்க்” என்றழைக்கப்படுகிறார்
காரணம் (R): அவர் மிகச் சிறந்த வீரமிக்கவராக ஆங்கில அரசுக்கு எதிராக போரிட்டார்
Reason and Assertion type.
Assertion (A): Velunachiyar is called India’s ‘Jaon of Arc’
Reason (R): She was a great warrior who fought against British
(a) (A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு / (A) is true, but (R) is false
(b) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) என்பது தவறு (R) என்பது உண்மை / (A) is false, (R) is true
(d) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மை ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
9. “திருக்குறள் நீதி இலக்கியம்” எனும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூலின் ஆசிரியர்
Who wrote the literature piece titled “Thirukkural Neethi Ilakkiyam” which has also won the Sahithya Akademy Award?
(a) க.த.திருநாவுக்கரசு / Ka.Tha.Thirunavukkarasu
(b) வா.செ.குழந்தைசாமி / V.C.Kulandaiswamy
(c) கே.ஏ.நீலக்கண்டசாஸ்திரி / A.Sa.Neelakanda Sasthri
(d) அ.ச.ஞானசம்பந்தன் / A.Sa.Gnanasambandan
10. கூற்று (A): சுய மரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பெண் விடுதலையும் ஆகும்.
காரணம் (R): பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த இயக்கம் ஒரு இடத்தை வழங்கியது
Assertion and Reasoning questions
Assertion (A): Women’s liberation was one of the important objectives of the Self-Respect Movement.
Reason (R): The Movement provided a space for women to share their ideas
(a) (A) மற்றும் (R) தவறு/ Both (A) and (R) are wrong
(b) (A) மட்டும் சரி (R) தவறு / (A) is correct but (R) is wrong
(c) (A) மற்றும் (R) சரி (R) (A) உடைய சரியான விளக்கமல்ல/ Both (A) and (R) are correct; but (R) is not the correct explanation of (A)
(d) (A) மற்றும் (R) சரி, (R) (A) உடைய சரியான விளக்கமாகும் /Both (A) and (R) are correct, and (R) is the correct explanation of (A)
11. “ஆசாரக்கோவை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who is the Author of “Aasarakkovai”?
(a) பூதஞ்சேந்தனார் / Poothanjsenthanar
(b) புல்லங்காடனார் / Pullangkadanar
(c) பொய்கையார் / Poigaiyar
(d) பெருவாயில் முள்ளியார்/ Peruvayin Mullaiyar
12. பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் “அம்மானை” பருவத்திற்குரிய காலம் எது?
Amond the pillaitamil paruvangal which one is suitable for the age “Ammanai”?
(a) 17-18
(b) 19-20
(c) 21-22
(d) 23-24
13. எந்த கொள்கை டெல்லி சுல்தானியரின் மைய அதிகாரத்தை வலுவிழக்க வைத்தது?
Which policy weakened the central authority of the Delhi Sultanate?
(a) ஜாகீர் நிலமானியமுறை / Jagir system
(b) தவறிழைத்தல் கொள்கை / Blundering policy
(c) கொள்ளையிடல் கொள்கை / Plundering policy
(d) கொலைக் கொள்கை / Murdering policy
14. டில்லி சுல்தானிய மன்னர்களில் “காஷ்மீரின் அக்பர்” என்றழைக்கப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடுக:
Name the ruler who was called as ‘Akbar of Kashmir’ among Delhi Sulatanate rulers.
(a) ஜியாவுதின் அபிதின் / Zain-ud-Abidin
(b) ஹீசைன் ஷா / Husain Shah
(c) ஷா மிர்சா/ Shah Mirza
(d) ஜலாலுதின் / Jalol-ud-din
15. 1707 ல் ஒளரங்கசீப் இறப்பிற்கு பின் அரியணை ஏறியவர் யார்?
Who ascended the throne after the death of Aurangazeb in 1707?
(a) பகதூர் ஷா I / Bahadur Shah I
(b) ஃபரூக் ஷ்யர் / Farukh Shiyar
(c) முகம்மது காம் / Muhammed Kam
(d) அலாம் ஷா / Alam Shah
16. தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத்திட்டம் ——– நாட்டு ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது
Tamil Nadu Urban Health Care project in implemented with the support of
(a) ஜப்பான் /Japan
(b) சீனா/ China
(c) பிரான்ஸ் /France
(d) அமெரிக்கா / America
17. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை
The Human Development Index (HDI) does not take into account the following dimension is its calculation
(a) பாலின விகிதம் / Gender Ratio
(b) உடல் நலம் / Health Level
(c) கல்வி / Education Level
(d) வருமானம் /Income Level
18. 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை யாது?
In the first general election held in 1952, the number of women candidates who were elected was?
(a) 22
(b) 33
(c) 2
(d) 222
19. சரியான கூற்றினை கண்டுபிடி:
கூற்று (A): கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது
காரணம் (R): இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன
Find the correction Assertion:
Assertion (A): Coimbatire, Tiruppur and Erode region is called as the textile valley of Tamil Nadu.
Reason (R) : They contribute a major share to the state economy through textiles.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R), கூற்றுக்கான (A) சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true but, (R) does explain (A)
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; ஆனால் காரணம் (R), கூற்றின்
(A) சரியான (A) விளக்கமல்ல / Both (A) and (R) are true but, (R) does not explain (A)
(c) கூற்று (A) சரி; ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false
(d) கூற்று (A) தவறு; ஆனால் காரணம் (R) சரி / (A) is false but (R) is true
20.தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
In which year was the Tamil Nadu Manual Workers Act passed?
(a) 1982
(b) 1985
(c) 1992
(d) 2000
21. பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
1. TACTV-தமிழ்நாடு ஆணையம் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட்
2. PACCS-தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்
3. VPRCs-கிராம வறுமைக் குறைப்புக் குழுக்கள்
4. CSCs-மத்தியச் சேவை மையங்கள்
Which of the following is incorrectly paired?
(i) TACTV – Tamil Nadu Authority Cable TV Corporation Ltd.
(ii) PACCS – Primary Agricultural Co-Operative Credit Societies
(iii) VPRCs – Village Poverty Reduction Committees
(iv) CSCs – Central Service Centres.
(a) 1 மற்றும் 2 / (i) and (ii)
(b) 2 மற்றும் 3/ (ii) and (iii)
(c) 3 மற்றும் 4 / (iii) and (iv)
(d) 1 மற்றும் 4 / (i) and (iv)
22. சமூக இயக்கத்தின் பொதுவான நோக்கம் என்பது
A Social movement is generally oriented towards the purpose of
(a) சமூக வளர்ச்சி / Social Progress
(b) சமூக மாற்றம் / Social Change
(c) சமூக மேம்பாடு / Social Development
(d) கலாச்சார மாற்றம் / Cultural Change
23. ———- மறுமணம் செய்துகொள்ள மறுத்தார், கல்விக்காகப் போராடினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கல்வியாளராக உயர்ந்து, 35 ஆண்டுகள் சிறப்புடன் செயல்பட்டார்.
_________ refused remarriage and fought for an education, becoming an educationist for 35 years during the British Raj.
(a) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி/ Dr.Muthulakshmi Reddy
(b) டாக்டர்.S.தர்மம்பாய் / Dr.S.Dharmambai
(c) R.லீலாவதி / Ms.R.Lilavati
(d) ரமாபாய் ரானடே / Ramabai Ranade
24. —— என்பது ஒரு வகை சமூக இயக்கமாகும். இது கல்வி, ஆரோக்கியம் போன்ற சமூக நிலைகளைப் படிப்படியாக மாற்றுவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
___________ is a type of social movement that aims to gradually change or improves certain aspects of society such as education or health care.
(a) சுதந்திர இயக்கம் / Freedom Movement
(b) சீர்திருத்த இயக்கம் / Reform Movement
(c) கலாச்சார இயக்கம் / Cultural Movement
(d) வரலாற்று இயக்கம் / Historical Movement
25. பின்வருவனவற்றுள் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உயர் கல்விக்கான திட்டம் எது அல்ல?
Which of the following is not a scheme higher education under the Adi Dravidar Welfare Department of Tamil Nadu?
(a) பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை / Post Matric Scholarship
(b) முனைவர் பட்டப்படிப்புஉதவித்தொகை / Ph. D.Scholarship
(c) முது முனைவர் உதவித்தொகை / Post Doctoral Fellowship
(d) முதுகலை மற்றும் ஆராய்ச்சிக்கான வெளிநாட்டு உதவித்தொகை / Oversea Scholarship for Post Graduate and Research
26. 2020ம் ஆண்டில் தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் ——— ஆகும்
Theme for National Science day 2020 is
(a) மக்களுக்கான அறிவியல் / People for science
(b) அறிவியலில் பெண்கள் / Women in science
(c) நாட்டின் வளர்ச்சியில் அறிவியலின் பங்கு / Contribution of science for the development of the nation
(d) நிலைத்த எதிர்காலத்திற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்/ Science and Technology for sustainable future
27. பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்
The theory of use and disuse was given by
(a) ஸ்டெப்பின்ஸ் / Stebbins
(b) லெமார்க்/ Lamarck
(c) அரிஸ்டாட்டில் / Arstotle
(d) சார்லஸ் டார்வின் / Charles Darwin
28. கீழ்க்கண்டவற்றில் விஞ்ஞான அறிவை வளர்ப்பது எது?
Which among the following will improve scientific knowledge?
(a) கவனித்தல் / Observation
(b) அனுமானம் / Assumption
(c) மூடநம்பிக்கை / Superstition
(d) சகிப்புத்தன்மையின்மை / Intolerance
29. புவியியல் கால அட்டவணையின் மிக பெரிய பிரிவு எது?
The largest division of geological time is
(a) யுகம் / Eon
(b) சகாப்தம் / Era
(c) காலம் / Period
(d) மீசோசோயிக் காலம் / Mesozoic Era
30. டார்வின் தன்னுடைய 1835ஆம் ஆண்டு பயணத்தில் இந்த தீவுகளிலுள்ள தாவர மற்றும் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்
Darwin, during his voyage in 1835 studied the Flora and Faura of
(a) கிரீன்லாந்து / Greenland (b) சேனல் தீவுகள் / Channel Islands
(c) கலபாகஸ் தீவுகள் / Galapagas Islands (d) ராணி எலிசபெத் தீவுகள் / Queen Elizabeth Islands
31. கிரெப்ஸ் சுழற்சி நடைபெறும் பகுதி
The site for Kreb’s cycle is
(a) பசுங்கணிகத்தின் கிரானங்கள் / Grana of Chloroplasts
(b) மைட்டோகாண்ட்ரியத்தின் மேட்ரிக்ஸ் / Matrix of Mitochondrian
(c) பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா / Stroma of Chloroplast
(d) மைட்டோகாண்ட்ரியத்தின் உள் சவ்வு / Inner Mitochondrial Membrane
32. 2, 4, 5 T என்ற களைக் கொல்லியின் இரசாயனப் பெயர் ——– ஆகும்.
The chemical name of 2, 4, 5 T is
(a) 2, 4 டைநைட்ரோ-5-டைபுரோபைல் டை புளோரோ மீத்தைல் பென்சீன் / 2, 4 – dinitro-5-dipropyl difluro methyl benzene
(b) 2, 4, 5-டிரைகுளோரோ ஃபீனாக்ஸி அசிடிக் அமிலம் / 2, 4, 5-trichloro phenoxy acetic acid
(c) 2, 4-டைநைட்ரோ, 5-ஃபுளோரோ ஃபீனாக்ஸில் அசிடிக் அமிலம் / 2, 4-dichloro, 5-Fluro phenoxy acetic acid
(d) 2, 4-டைநைட்ரோ-5-பியூட்டைல் ஃபீனால் / 2, 4-dinitro-5-butylphenol
33. சூரியன், தற்போது, கீழ்கண்டவற்றுள், எந்த நிலையில் இருக்கிறது?
Sun is now in which of the following stages?
(a) முக்கிய வரிசை விண்மீன் / Main Sequence star
(b) செம் பெரு விண்மீன் / Red giant star
(c) வெண் குறுமீன் / White dwarf
(d) கருங்குழி / Black Hole
34. ‘அரிச பித’ ஒரு பாரம்பரிய பணியார வகை இனிப்பானது ——— இன மக்களோடு தொடர்புடையது
“Arisa Pitha” a traditional sweet pan cake is associated with __________ community.
(a) தோடர் / Todas
(b) மடிகாஸ் / Madigas
(c) பிண்டாரி / Pindaris
(d) சாந்தல் / Santhals
35. உலக தடகளப் போட்டியில் கோலூன்றி உயரம் தாண்டுதலில் உலக சாதனை படைத்துள்ள அர்மாண்ட் டூப்ளான்டிஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
Armand Duplantis the new world record holder in the pole vault at the world Althletics championship belongs to which country?
(a) ஸ்வீடன்/ Sweden
(b) ஸ்விட்சர்லாந்து / Switzerland
(c) ஸ்காட்லாந்து / Scotland
(d) சான் மாரினோ / San Marina
36. இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல் எது?
Which is India’s first home-built aircraft carrier?
(a) INS கோதாவரி / INS Godavari
(b) INS விக்ராந்த் / INS Vikranth
(c) INS தல்வார் / INS Talwar
(d) INS பிரம்மபுத்ரா / INS Brahmaputra
37. சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ் வெளியிட்ட ஆராய்ச்சி ஆய்வின்படி, மழைநீர் எப்போதும் ரசாயனங்களால் மாசுபட்டுள்ளதால் இனி குடிக்க முடியாது. பின்வருவனவற்றுள் எப்பொழுதும் மாசுபடுத்தும் ரசாயனத்தை கண்டுபிடி.
According to the research study published in Journal Environmental Science and Technology rainwater is no longer potable as it is contaminated with forever chemicals. Find out the forever chemical from the following.
(a) பாலிஃப்ளுரோ அல்கைல் பொருட்கள் / Polyfluroalkyl substances
(b) பாலிஅமைன் பொருட்கள் / Polyamines
(c) அல்கைல் பொருட்கள் / Alkyl substances
(d) பாலிஹைட்ராக்சி பியூட்ரேட்டா பொருட்கள் / Polyhydroxy butyrated substances
38. எந்த அரசியலமைப்பு சாசன திருத்தம் டெல்லிக்கு சட்டசபையைப் பெற்றுத் தந்தது?
By which constitutional amendment did Delhi get the Legislative Assembly?
(a) 67th
(b) 69th
(c) 71st
(d) 79th
39. ஐ.நா.அவையினது அறிவிப்பின்படி, ஒளி மற்றும் ஒளி அடிப்படையிலான தொழில் நுட்பங்களுக்கான ஆண்டு
According to the announcement of U.N. assembly, year of light and light based technology is
(a) 2016
(b) 2020
(c) 2018
(d) 2015
40. 2022-ஆம் ஆண்டிற்கான “தேசிய லோகமான்ய திலக் விருதினைப்” பெற்றவர்
“National Lokmanya Tilak Award” for the year 2022 was awarded to
(a) டெஸி தாமஸ் / Tessy Thomas
(b) சுந்தர்லால் பஹீகுனா / Sunderland Bahuguna
(c) ஆன்ட்ரூ பொல்லார்டு / Andrew Pollard
(d) சுப்ரபாத் முகர்ஜி / Suprabhat Mukerjee
41.மரபு சார்ந்த எரிசக்தி வளத்திற்கு ஓர் உதாரணம்
An example of Conventional energy resources is
(a) புவி வெப்ப ஆற்றல் / Geothermal energy
(b) OTEC ஆற்றல் / OTEC energy
(c) மரவெப்ப ஆற்றல் / Dendrothermal energy
(d) நிலக்கரி ஆற்றல் / Coal energy
42. ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் இந்திய மாநகரங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தை பிடித்துள்ள நகரம்
The recent revelation of the study conducted by oxford Economics marked several Indian cities in top ten categories of fastest growing cities of the world. In India, the sixth fastest growing city is
(a) திருச்சிராப்பள்ளி / Thiruchirappalli
(b) திருப்பூர் / Tiruppur
(c) சென்னை / Chennai
(d) மதுரை / Madurai
43. இந்தியாவை ஆறு உயிரின புவியியல் மண்டலங்காளக பிரித்தவர் யார்?
Who divided India into six Zoo-geographic regions?
(a) சேம்பியன்.H.G / Champion H.G
(b) மாத்தூர்.V.P / Mathur V.P
(c) நெகி.S.S / Negi S.S
(d) பிரேட்டர்.S.H / Prater S.H
44. தீபகற்ப இந்தியாவில் கிழக்கே பாயும் நதிகளில் வளமான பறவை பாத அமைப்பு கொண்ட டெல்டாவை உருவாக்கும் நதி எது?,
Which easterky river of the peninsular India fertile bird foot delta?
(a) கோதாவரி / The Godavari
(b) காவேரி / The Kaveri
(c) கிருஷ்ணா / The Krishna
(d) பெண்ணாறு / The Pennar
45. பின்வரும் மழைதொடரில் எது உலகில் பழமையான மலைகளின் பிரதிபலிப்பு?
Which of the following is the relict of the world’s oldest mountain?
(a) சாத்புரா மலைத்தொடர் / Satpura Range
(b) ஆரவல்லிமலைத்தொடர் / Aravali Range
(c) விந்தியாமலைத்தொடர் / Vindhya Range
(d) சாஹ்ஹியாத்திரிஸ் / Sahyadris
46. என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who was the Author of Book “Indo-Sumerian Seals Deciphered”?
(a) சர் ஜான் மார்ஷல் / Sir John Marshall
(b) முனைவர் A.P.அகர்வால் / Dr.A.P.Agarwal
(c) இராபர்ட் H.பிரன்ஸ்விக் / Robert H Brunswig
(d) லாரன்ஸ் வாடல் / Laurence Waddell
47. கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மாநிலங்களை பற்றி குறிப்புகளல் சரியானது எது?
1. பாம்பேயும் குஜராத்தும் 1960ல் பிரிக்கப்பட்டது
2. ஜீனாகத் இந்து அரசர்களால் ஆளப்பட்டது
3. தாராசிங் ஹரியானாவிற்காக போராடினார்
4. சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாகியது
Which of the following statements is True regarding Indian States.
(i) Bombay and Gujarat were separated in 1960
(ii) Janagath was ruled by a Hindu King
(iii) Tara Singh fought for Haryana
(iv) Sikkim became the 22nd state of the union
(a) 1 மற்றும் 3 சரி 2 மற்றும் 4 தவறு / (i) and (iii) true (ii) and (iv) false
(b) 1 மற்றும் 2 சரி 3 மற்றும் 4 தவறு / (i) and (ii) true (iii) and (iv) false
(c) 1 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 தவறு / (i) and (iv) true (ii) and (iii) false
(d) 1 மற்றும் 4 தவறு 2 மற்றும் 3 சரி / (i) and (iv) false (ii) and (iii) true
48. ஹரப்பா முத்திரைகளில் காணப்படும் முத்திரைகள்
1. நீர் யானைகள்.
2. யானைகள்.
3. புலிகள்.
4. ஓட்டகம்
Harrappan deals how the picture of
1. Rhinoceroses 2. Elephant 3. Tigers 4. Camel
(a) 1 மட்டும் / 1 only
(b) 1, 2 மட்டும் / 1, 2 only
(c) 1, 2, 3 மட்டும்/ 1, 2, 3 only
(d) 1, 2, 3, 4 / 1, 2, 3, 4
49. கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் குருநானக் குறித்த தவறான ஒன்றைத் தேர்வு செய்க:
Which one of the following is not correct about Guru Nanak?
(a) குருநானக் ஒருவனே தேவன் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் / Nanak laid emphasis on the unity of God
(b) குருநானக் குரான் மீதும் வேதங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார் / Nanak belevied in Vedas and Quran
(c) குருநானக் கர்மாவை நம்பினார் / Nanak attacked in the Doctrine of Karma
(d) குருநானக் சாதி முறையை எதிர்த்தார்/ Nanak attacked the caste system
50. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-வது சரத்தின் நோக்கம்
The objective of the Article 15 of the Indian Constitution is
(a) இனம், சாதி, பால், பிறந்த இடம், போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனுக்கு எதிராகவும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது / The state shall not discriminate against any citizen on grounds of race, caste, sex, place of birth etc.
(b) பிச்சை எடுத்தல் தடை செய்யப்படுகிறது / Beggary is prohibited
(c) பதினான்கு வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களைத் தொழிற்சாலைகளில் பணியமர்த்துதல் தடை செய்யப்படுகிறது / Prohibition of children in factories below the age of 14 years
(d) தீண்டாமை தடை செய்யப்படுகிறது / Abolition of untouchability
51. பின்வருவனவற்றில் எந்தக் கல்வெட்டில் தங்கம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுகிறது?
Which among the following inscription mentioned that gold was brought from India and used for decorative purpose?
(a) ராபாடக் கல்வெட்டு / Rabatak inscription
(b) ஹதிகும்பா கல்வெட்டு / Hathigumpha Inscription
(c) ஹல்மிடி கல்வெட்டு / Halmidi Inscription
(d) சால்டியன் கல்வெட்டு / Chaldean inscription
52. ஒருவர் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பள்ளி, கல்லூரிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று ——— உத்தரவிட்டார்
A man died without a successor, then all his property should be utilized in the development of schools and colleges was ordered by
(a) அக்பர் / Akbar
(b) ஹீமாயூன் / Humanyun
(c) ஜஹாங்கீர் / Jahangir
(d) ஒளரங்கசீப் / Aurangzeb
53. உலக அமைதியைக் குறிக்கும் சுல்-ஐ-குல் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்?
Who introduced the idea of “Sulh-i-kul” which means universal peace?
(a) அக்பர் / Akbar
(b) சதாசிவராவ் / Sada Shiva Rao
(c) ரஃபி-உத்-தௌலத் / Rafi-ud-Daullat
(d) சிவாஜி / Shivaji
54. 2021-2022 ஆம் ஆண்டின் மனித முன்னேற்ற அறிக்கையின் படி இந்தியாவின் மனித முன்னேற்ற குறியீடு ——— மற்றும் அதன் தரவரிசை ———- ஆகும்
As per the Human Development Report of 2021-2022, India’s HDI was __________ and ranked ________.
(a) 0.633 மற்றும் 132 / 0.633 and 132
(b) 0.678 மற்றும் 123/ 0.678 and 123
(c) 0.633 மற்றும் 123/ 0.633 and 123
(d) 0.623 மற்றும் 132/ 0.623 and 132
55. MGNREGS-திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டிற்கு ——— நாட்கள் வேலையளிப்பு, குடும்பத்தில் குறைந்தபட்சம் ——— உறுப்பினர்/களுக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது
MGNREGS seeks to provide atleast ________ days of guaranteed wage employment in a financial year to atleast _________ members of every rural household.
(a) 100 நாட்கள், 2 உறுப்பினர்கள் / 100 days, 2 members
(b) 150 நாட்கள், 2 உறுப்பினர்கள் / 150 days, 2 members
(c) 150 நாட்கள், 1 உறுப்பினர்கள் / 150 days, 1 member
(d) 100 நாட்கள், 1 உறுப்பினர்கள் / 100 days, 1 members
56. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் எதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது?
The Seventh Five year plan was focused on
(a) கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்களின் வளர்ச்சி / The Development of Village and small scale industries.
(b) உணவு, வேலை மற்றும் உற்பத்தித்திறன் / Food, work and productivity.
(c) சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு / Health and family planning
(d) பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தாராளமயமாக்கல் / Economic reforms and liberalisation
57. 8வது நிதிக்குழு, மாநிலங்களுக்கிடையே வருமான வரியை பகிர்ந்து கொள்ள புதிய விதியினை அறிமுகப்படுத்தியது.
1. 10 சதவீதம் வருமான வரி வசூலிக்கும் அடிப்படையிலும்
2. 90 சதவீதம் மக்கள் தொகை மற்றும் தனி நபர் வருமான அடிப்படையிலும்
சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க:
The Eighth Finance commission introduced a new formula for distribution of the income tax among the states as
1. 10 per cent distributed on the basis of collection of income Tax
2. 90 Per cent distributed on the basis of population and per capita income.
Select the correct answer by using the codes given below:
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 Only
(c) 1 மற்றும் 2 இரண்டுமே / Both 1 and 2
(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of these above
58.மத்திய அரசின் வரி வருவாய் இதில் அடங்கும்:
1. தனிநபர் வருமான வரி
2. நிறுவனங்களின் வருவாய் மீதான வரிகள்
3. சரக்கு வரிகள் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள்
Tax revenue of the Central Government consists of
1. Individual Income taxes
2. Corporate tax
3. Commodity taxes or taxes on goods and services
(a) 1 மட்டும் / 1 Only
(b) 1 மற்றும் 3 மட்டும்/ 1 and 3 only
(c) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(d) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1, 2 and 3 only
59. ‘ஃபோர்டு’ அறக்கட்டளையின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் 1960ல் பசுமைப் புரட்சியில் தொடர்பாக IADP-யை அறிமுகப்படுத்தி, 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி கீழ்கண்ட 4 மாநிலங்களுள் எந்த மாநிலம் அரிசி உற்பத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை?
On the basis of the recommendations of the Ford Foundation, the Government of India introduced IADP in connection with Green Revolution in 1960 in Seven districts were selected from 7 States out of the following 4 States. Which state wasn’t selected for rie Production?
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) உத்திரப்பிரதேசம் / Uttar Pradesh
(c) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh
(d) மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh
60.கூற்று (A): இந்தியாவில் மறைமுக வேலையின்மை நிலவுகிறது
காரணம் (R): மறைமுக வேலையின்மையில் தொழிலாளர்களின் இறுதிநிலை உற்பத்தித்திறன் பூஜ்யம் ஆகும்
Assertion (A) : Disguised unemployment prevails in India
Reason (R): Marginal Productivity of disguised unemployed labour is Zero
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are incorrect
(c) கூற்று (A) சரி ; காரணம் (R) தவறு / (A) is correct; (R) is incorrect
(d) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is incorrect; (R) is correct
61. கீழ்கண்ட வாக்கியங்களை உற்று நோக்கவும்:
1. ஆம்புட்ஸ்மேன் என்பவர் அரசின் உயரதிகாரிகளுக்கு எதிரான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும் அரசாங்க அதிகாரி ஆவார்.
2. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான புகார்களை விசாரிப்பதற்காக மத்திய கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது
மேற்குறிப்பிட்டவற்றில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் சரியானவை?
Consider the following statements:
1. Ombudsman is a government official who investigates citizens complaints against the high government functionaries
2. The Central Vigilance Commission (CVC) is designed to inquire into allegations by administrative officials of the State Government as well as Union Government.
Which of the statement given above is/are correct?
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1 மற்றும் 2/ Both 1 and 2
(d) 1ம் அல்ல, 2ம் அல்ல / Neither 1 nor 2
62. கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
சட்டம் ஆண்டு
அ. தடுப்புக்காவல் சட்டம் 1. 1980
ஆ. தேசப்பாதுகாப்புச் சட்டம் 2. 2002
இ. தீவிரவாதத் தடுப்புச்சட்டம் 3. 1971
ஈ. உள்நாட்டுப் பாதுகாப்புச்சட்டம் 4. 1950
Mathch the following:
Law Year
a. Preventive Detention Act 1. 1980
b. National Security Act 2. 2002
c. Prevention of Terrorism Act 3. 1971
d. Maintenance of Internal Security Act 4. 1950
a b c d
a. 4 1 2 3
b. 1 3 2 4
c. 3 2 1 4
d. 2 1 4 3
63. கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
பொருள் தொடர்பான சட்ட உறுப்பு
(அ) போதுமான வாழ்வாதாரம் 1. சட்ட உறுப்பு-38
(ஆ) கண்ணியமான தரவாழ்வு 2. சட்ட உறுப்பு-41
(இ) பணியுரிமை 3. சட்ட உறுப்பு-43
(ஈ) மக்கள் நலன் 4. சட்ட உறுப்பு-39
Match the following:
Subject Related Article
a. Adequate Means of Livelihood 1. Article-38
b. Decent Standard of Life 2. Article-41
c. Report to Work 3. Article-43
d. People’s Welfare 4. Article-39
a b c d
a. 3 2 1 4
b. 2 3 4 1
c. 4 3 2 1
d. 3 4 1 2
64. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும், அதில் தவறான கூற்றைக் கண்டறியவும்:
தகவல் அறியும் உரிமைச்சட்ட குறிக்கும் அறிவார்ந்த தன்மையானது
1. நல்லாட்சி மற்றும் மேம்பாடு
2. அலுவலர் ரகசியத்தை உறுதிப்படுத்துவது
3. வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடமை
4. ஊழலைத் தடுத்தல்
Consider the following Statements and find the incorrect statements:
The Rationale of Right to Information Implies.
1. Government and Development
2. Ensuring official Secrecy
3. Transparency and Accountability
4. Prevention of Corruption
(a) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 2 மட்டும் / 2 only
(d) 1 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
65. சரியாக பொருத்தி, விடையை தேர்ந்தெடுக்கவும்
அரசமைப்பு திருத்தல் சட்டம் எண் கூற்று
அ. 53 1. கோவா மாநில தகுதிநிலை
ஆ. 56 2. சிக்கிம் மாநில தகுதிநிலை
இ. 55 3. மிஸோராம் மாநிலதகுதிநிலை
ஈ. 36 4. அருணாசல பிரதேசம் மாநிலதகுதிநிலை
Match the following:
Amendment Subject
a. 53 1. Statehood for Goa
b. 56 2. Statehood for Sikkim
c. 55 3. Statehood for Mizoram
d. 36 4. Statehood for Arunachal Pradesh
Choose the correct option:
a b c d
a. 3 1 4 2
b. 1 2 3 4
c. 4 3 1 2
d. 3 1 2 4
66. இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள “சோசலிசக் கோட்பாட்டின்” தன்மையானது.
1. அரசு நடவடிக்கைகளில் சோசலிசக் கருத்துக்களின் தாக்கம்
2. மக்களாட்சிச் சோசலிச அரசு நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது
3. கிழக்கு ஐரோப்பியக் கூட்டுச் சோசலிச முறையைப் போன்றது.
4. முழுமையான மார்க்சியத்தின் தாக்கம்
The nature of “Socialist Principles” embodied in the constitution of India is base on the
1. Influence of Socialist Ideas on state activity
2. Aims at establist a Democratic Socialist state
3. Collective socialist state pattern of Eastern Europe
4. Influence of Complete Marxism
(a) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் சரி / 1 and 3 only Correct
(b) 3 மற்றும் 2 ஆகியன மட்டும் சரி / 3 and 2 Only Correct
(c) 4 மற்றும் 1 ஆகியன மட்டும் சரி/ 4 and 1 only Correct
(d) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் சரி / 1 and 2 only Correct
67. இந்திய அரசமைப்பின் முகப்புரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய சித்தாந்தமானது
The Preamble and the Directive Principles of state policy of the constitution of India comprises the Ideology of
(a) சமத்துவவாதம் / Egalitarianism
(b) பயன்பாட்டுவாதம் / Utilitarianism
(c) தாராளவாதம் / Liberalism
(d) பொதுவுடைமைவாதம் / Communism
68 பின்வருவனவற்றில் எது/எவை சுதந்திரமான நீதி துறையின் பார்வைக்கு உட்பட்டது?
1. நீதிபதிகள் பாதுகாப்பாகப் பணியாற்றுதல் மற்றும் ஊதியம் பெறுதல்
2. நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுதல்
3. நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் உதவி தொகைகள் இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து கொடுக்கப்படுதல்
Which of the following come under the purview of Independent Judiciary?
1. Judges have security of services and salaries
2. The Judges are appointed by the president based on merit
3. The Salaries and Allowances of the Judges are charged upon the consolidated fund of India
(a) 1 மட்டும் / 1 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(d) 1, 2 மற்றும் 3 ஆகியவை / 1, 2 and 3
69.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு பூனாவிலிருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது தொடர்பாக பின்வரும் காரணங்களில் சரியானது எது?
Regarding the changes of venue of the first session of the Indian National Congress from Poona to Bombay, which of the following statements is true.
(a) பூனா காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருந்து / Poona was affected by the outbreak of Cholera
(b) பம்பாய் தேவையான நிதியுதவியளித்தது / Bombay has necessary funds
(c) பம்பாய், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியாக இருந்தது./ Bombay a thickly populated region
(d) பிரிட்டிஷ் அரசாங்கத்தினரால், அறிவுறுத்தப்பட்டது / The British government suggested the venue
70. கீழே கூறப்பட்டுள்ளவற்றை கவனிக்கவும்:
1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சில குறிக்கோளுடன் ஏற்படுத்தப்பட்டது.
1. இந்திய தேசியத்தை பரப்புதல்
2. இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே நெருங்கின தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்
3. நேர்மறையான, துன்புறத்தக்கூடிய சட்டத்தை நீக்குதல்
4. கல்வி கற்ற மக்களிடையே அதிருப்தியைக் களைதல்
கீழே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளின் கால வரிசையில் எவை சரியானவை?
Consider the following events:
In 1985, Indian National Congress was established with the objectives
1. To Promote Indian Nationalism
2. To establish a closer relation between Indian and England
3. To remove unjust and harmful laws.
4. To remove the discontent among the educated classes
Which of the following is the correct chronological sequence of the above events?
(a) 1-2-3-4
(b) 2-3-4-1
(c) 3-1-2-4
(d) 4-3-1-2
71. பின்வருவனவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்தெடுக்கவும்:
1. நானா சாகீப் – ஜெனரல் ஹென்ரி ஹேவ்லாக்
2. ராணி லட்சுமிபாய் – சர் ஹீக் ரோஸ்
3. தாந்தியா தோப்பே – ஜெனரல் வில்லியம்
4. குன்வர் சிங் – ஜெனரல் ஆக்டன்
Choose the right matches among the following types:
1. Nana Sahib – General Henry Havelock
2. Rani Lakshmi Bai – Sir Huge Rose
3. Tantia Tope – General William
4. Kunwar Singh – General Acton
(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct
(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(c) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct
(d) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct
72. பகுத்தறிவு மற்றும் தேசிய சிந்தனைகளை பரப்புரை செய்ய 1912-ம் ஆண்டு ‘அல் ஹிலால்’ பத்திரிக்கையை ஆரம்பித்தவர்
The newspaper “Al Hilal” which propagated the rationalist and nationalist ideals was started in 1912 by
(a) ஜின்னா/ M.A.Jinnah
(b) மௌலானா முகமது அலி / Moulana Mohamed Ali
(c) சர் சையது அஹமது கான் / Sir Syed Ahmed Khan
(d) மௌலானா அபுல் கலாம் ஆசாத் / Moulana Abul Kalam Azad
73. “ராஸ்ட் கோப்தார்” என்பது பம்பாயில் இயங்கிய ஓர் ஆங்கிலேய – குஜராத்தி செய்தித்தாள் இது தாதாபாய் நௌரோஜியால் கி.பி. 1854ல் தொடங்கப்பட்டது. “ராஸ்ட் கோப்தார்” என்பதன் பொருள்
Rast Goftar was an Anglo Gujarati newspaper operating in Bombay that was started in A.D.1854 by Dadabhai Naorgoji. Rast Goftar Means:
(a) உண்மையைக் கூறுபவர் / Truth Teller
(b) உண்மையை தேடுபவர் / Truth Seeker
(c) நடப்பு / The Factful
(d) மெய்ம்மையைக் கூறுபவர் / Realistic Teller
74. பின்வருபவர்களில் எவர் 1897ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் அமராவதி கூட்டத்தை “மூன்று நாட்கள் தமாஷா” என்று வர்ணனை செய்தவர்?
Who among the following described Amravati session of the Indian National Congress held in 1897 as a ‘three days tamasha’?
(a) சுரேந்திரநாத் பானர்ஜி / Surendranath Banerjee
(b) அரவிந்தோ கோஷ் / Aurobindo Ghosh
(c) அஸ்வினிகுமார் தத் / Ashwini Kumar Dutt
(d) சதீஷ் முகர்ஜி / Satis Mukheriee
75. அனைத்து வங்காள சட்ட மறுப்பு குழுவை உருவாக்கியவர் ————- ஆவார்
All-Bengal Civil Disobedience Council was formed by
(a) சூர்ய சென் / Surya Sen
(b) பிரேமனந்தா தத்தா / Premananda Dutta
(c) அம்பிகா சக்ரபார்த்தி / Ambika Chakrabarty
(d) ஜ.மோ.சென்குப்தா / J.M.Sengupta