General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 40 – General Studies in Tamil & English

1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்க்காணும் சரத்துகளை அவற்றுக்கான அரசியலமைப்புக் கோட்பாட்டுடன் பொருத்துக:

அ. சட்டப்பிரிவு 13 – 1. ஆட்சிப் பரப்பிணைவுக் கோட்பாடு

ஆ. சட்டப்பிரிவு 31 – 2. உட்கரு மற்றும் அடிப்படைபொருள் கூறு கோட்பாடு

இ. சட்டப்பிரிவு 245 – 3. இடைமறைப்பு மற்றும் பிரிபடும் தன்மைக் கோட்பாடு

(ஈ) சட்டப்பிரிவு 246 – 4. சொத்தெடுப்புரிமைக் கோட்பாடு

Match correctly the articles if the Indian Constitution with their corresponding constitutional doctrines:

(a) Article 13 1. Doctrine of Territorial nexus

(b) Article 31 2. Doctrine of Pith and Substance

(c) Article 245 3. Doctrine of Eclipse and severability

(d) Article 246 4. Doctrine of Eminent Domain

(a) (b) (c) (d)

(a) 1 3 4 2

(b) 3 1 2 4

(c) 3 4 1 2

(d) 2 4 3 1

2. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறிக:

அ. குடியரசுதலைவர் பாராளுமன்றத்தின் ஓர் அங்கம் ஆவார்

ஆ. அவர் இரண்டு பாராளுமன்ற அவைகளிலும் அமரலாம் (அ) விவாதத்தில் பங்கெடுக்கலாம்

இ. பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் போல முயற்சி மற்றும் வீச்சில் குடியரசுதலைவரும் அவசரசட்டங்கள் இயற்றமுடியாது

ஈ. பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் அமர்வில் இல்லாதபொழுது குடியரசுதலைவர் அவசரசட்டம் இயற்றமுடியாது

Consider the following statements, and choose the incorrect answer:

(a) The president is a constituent part of parliament.

(b) He may sit or participate in the discussion in either of the two houses.

(c) The president cannot promulgate ordinance having the same effort and effect on the law passed by the parliament.

(d) When both the houses of parliament are not in session, the president can promulgate ordinance.

(a) ஆ மற்றும் இ மட்டும் / (b) and (c) only

(b) இ மற்றும் ஈ மட்டும் / (c) and (d) only

(c) அ மற்றும் இ மட்டும் / (a) and (c) only

(d) அ மற்றும் ஈ மட்டும் / (a) and (d) only

3. சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் நாடாளுமன்றத்தின் இரு அவைளிலும் பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

1. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி விவகாரங்கள் தவிர அனைத்து துறைகளிலும் சம அதிகாரம் மற்றும் சம (அந்தஸ்து) உரிமை அனுபவிக்கின்றன.

2. ராஜ்ய சபாவில் பணமசோதாவை அறிமுகப்படுத்த முடியாது

3. ராஜ்ய சபாவில் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை விவாதிக்கலாம். ஆனால் மானிய கோரிக்கைகளில் வாக்களிக்கும் அதிகாரம் இல்லை.

Which of the following statement are true about the two houses of Parliament?

(1) The two houses of Parliament enjoy equal rights except financial matters.

(2) A money Bill cannot be introduced in Rajya Sabha.

(3) Rajya Sabha may discuss the Annual Financial statement but it has no power to vote the Demand for grant.

(a) 1 மட்டும் / (1) only

(b) 1 மற்றும் 2 மட்டும் / (1) and (2) only

(c) 2 மற்றும் 3 மட்டும் / (2) and (3) only

.(d) 1, 2 மற்றும் 3 / (1), (2) and (3)

4. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

சர்வதேசமாநாடு ஆண்டு

அ. குழந்தைகள் உரிமைகள் மீதானமாநாடு 1. 1984

ஆ. மேம்பாட்டு உரிமை மீதான பிரகடனம் 2. 1979

இ. பெண்களுக்கு எதிரான எல்லா விதமான

பாகுபாடுகளை ஓழிக்கும் மாநாடு 3. 1986

ஈ. சித்தரவதை, கொடுமை, மனித தன்மையற்ற

நடத்துதல் ஆகியவற்றிக்கு எதிரான மாநாடு 4. 1989

Match the following:

International Conventions Year

(a) Convention on the Rights of child 1. 1984

(b) Declaration on the Rights to Development 2. 1979

(c) Convention on the Elimination all forms of 3. 1986

discrimination against women

(d) Convention against Torture cruel, inhuman 4. 1989

Treatment

(a) (b) (c) (d)

(a) 1 2 3 4

(b) 4 3 2 1

(c) 4 2 3 1

(d) 3 2 1 4

5. கூற்று (A): இந்தியாவில் மக்கள் அதிகாரம் பெறுவதற்குத் தகவல் அறியும் உரிமை அவசியம்.

காரணம் (R): பொது நிர்வாகத்தில் ஊழல் செய்வதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது

Assertion (A): Right to Information is necessary to empower the people in India.

Reason (R): Reduce scope of corruption in Public Administration.

(a) (A) சரியானது (R) தவறானது / (A) is true but (R) is false.

(b) (A) மற்றும் (R) ஆகியவை சரியானவை (R) ஆனது (A) வின் சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation is (A).

(c) (A) தவறானது, (R) சரியானது / (A) is false, (R) is true.

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானவை, ஆனால் (R), (A)வின் சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A).

6. கூற்று (A): பகுத்தறிவுடன் விவாதிக்கப்பட்ட ஓர் ஒழுங்கு முறை ஆவணமே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகும்.

காரணம் (R): பல்வேறு கருத்துடைய குழுக்கள் கூடிக் கலந்து விவாதித்துத் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தை எட்டிய இடமே இந்தியஅரசியல் அமைப்புச் சபையாகும்.

Assertion (A): Indian Constitution is a rationally deliberated moral document.

Reason (R): Indian Constitution Assembly was a site where different interest groups debated for a negotiated settlement.

(a) (A) உண்மை; ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false.

(b) (A) தவறு; ஆனால் (R) உண்மை / (A) is false, (R) is true.

(c) (A) மற்றும் (R) இரண்டுமே சரி; அத்துடன் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation is (A).

(d) (A) மற்றும் (R) இரண்டுமே சரி; ஆனால் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகாது / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A).

7. கீழே காணப்படும் எச்சட்டப் பிரிவு மாநிலத்தின் ஆளுநருக்கு வழிகாட்ட மற்றும் அறிவுரை கூற ஓர் அமைச்சரவைக் குழு தேவை என்று கூறுகின்றது?

Which of the following Articles given below provide for a council of minister to aid and advice the Governor of a state?

(a) சட்டப்பிரிவு 160/ Articles 160

(b) சட்டப்பிரிவு 162/ Articles 162

(c) சட்டப்பிரிவு 163/ Articles 163

(d) சட்டப்பிரிவு 164/ Articles 164

8. கீழ்வருவனவற்றுள் எது/எவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளதை பொருத்து:

1. தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005

2. தகவல் பெறும் சுதந்திரம்-2002

3. அலுவலக இரகசியச் சட்டம் – 1920

Which of the following is in-correctly paired:

1. Right to Information Act – 2005

2. Freedom of Information Act – 2002

3. Official Secret Act – 1920

(a) 1 மற்றும் 2 ஆகியனமட்டும் / 1 and 2 only

(b) 1 மற்றும் 3 ஆகியனமட்டும் / 1 and 3 only

(c) 1 மட்டும் / 1 only

(d) 3 மட்டும் / 3 only

9. பொருத்துக:

அ. C ரங்கராஜன் – 13வது நிதிக்குழு

ஆ. N.K.சிங் – 14 வது நிதிக்குழு

இ. Dr.Y.V.ரெட்டி – 15வது நிதிக்குழு

ஈ. Dr.விஜய் L.கேல்கர்` – 12வதுநிதிக்குழு

Match the following:

(a) C.Rangarajan 1. 13th Finance Commission

(b) N.K.Singh 2. 14th Finance Commission

(c) Dr, Y.V.Reddy 3. 15th Finance Commission

(d) Dr.Vijay L. Kelkar 4. 12th Finance Commission

(a) (b) (c) (d)

(a) 4 2 1 3

(b) 4 3 2 1

(c) 1 2 3 4

(d) 1 3 4 2

10. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் பாலினவிகிதம்

As per the 2011 census, the Sex Ratio in India was

(a) 927

(b) 972

(c) 940

(d) 964

11. உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

National Food Service Act was introduced in the year

(a) 2012

(b) 2013

(c) 2014

(d) 2015

12. பொருளாதார வளர்ச்சி நீடித்து நிலையானதாக இருக்க வேண்டுமானால் எதைத் தொடர்ந்து காத்துப் பேணவேண்டும்

Economic development will be sustainable only if it is pursued in a manner which protects

(a) ஆற்றல் / The Energy

(b) விவசாயம் / The Employment

(c) வேலைவாய்ப்பு / The Environment

(d) சுற்றுச்சூழல் / The Environment

13. 1956ஆம் ஆண்டு தொழில் கொள்கைத் தீர்மானம் எந்த இலக்கை அடைவதற்காக அமல்படுத்தப்பட்டது?

The Industrial policy Resolution 1956 was adopted in order to achieve the aim of

(a) முதலாளித்துவம் / Capitalism

(b) சமத்துவம் / Socialism

(c) கலப்புப்பொருளாதாரம்/ Mixed Economy

(d) மேற்கூறியஅனைத்தும் / All of the above

14. C.ரெங்கராஜன் கமிஷன் இந்தியாவில் ஏழ்மைக் கோட்டுக்கான அளவீடை இவ்வாறு கொடுத்துள்ளது

C.Rangarajan Committee has fixed the poverty line as

(a) ரூ.25 கிராமம் ரூ.50 நகர்ப்புரம் / Rs.25 for rural and Rs.50 for urban per day

(b) ரூ.30 கிராமம் ரூ.60 நகர்ப்புரம் / Rs.30 for rural and Rs.60 for urban per day

(c) ரூ.32 கிராமம் ரூ.47 நகர்ப்புரம் / Rs.32 for rural and Rs.47 for urban per day

(d) எதுவும் இல்லை / None

15. 2030 ஹைட்ரோகார்பன் தொலைநோக்கு ———–உடன் தொடர்புடையது

Hydrocarbon vision 2030 is associated with

(a) மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh

(b) மகாராஷ்ட்ரா / Maharashtra

(c) தென் இந்தியா / South India

(d) வடகிழக்கு இந்தியா / North East India

16. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) ——- வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்டது

Integrated Child Development Service (ICDS) targeted at children upto the age of ________ years.

(a) 5 வயது / 5 years

(b) 6 வயது / 6 years

(c) 7 வயது / 7 years

(d) 10 வயது / 10 years

17. “பெண் இன இழப்பு” என்ற சொல்லாட்சி உருவாவதற்குக் காரணமான சூழல்

The term “Missing Women” phenomenon occurs due to

(a) மகன் அல்லது ஆண் குழந்தைக்கான விருப்பம் / Preference for a son/male child

(b) போதுமான தரவு இல்லை / Inadequate data

(c) பெண்கள் கடத்தல் / Women trafficking

(d) பெண் குழந்தையின் சிறுவயது திருமணம் / Early marriage of girl child

18. தவறானபொருத்தத்தைத் தேர்ந்தெடுக்க:

கீழ்க்காண்பவற்றில் எவை தவறாகப் பொருந்தியுள்ளன?

1. NBCFD – தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நிதிமற்றும் வளர்ச்சிக்குழு

2. OBCS – பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

3. NCBC – பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் குழு

4. SCDC – தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சிக் கழகம்

Choose the wrong matches type:

Which of the following is incorrectly paired?

1. NBCFDC – National Backward Classes Finance and Development Council

2. OBCS – Other Backward Classes

3. NCBC – National Committee for Backward Classes

4. SCDC – Scheduled caste Development Corporation

(a) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct

(b) 1 மற்றும் 3 சரியானவை / 1 and 3 are correct

(c) 3 மற்றும் 4 சரியானவை / 3 and 4 are correct

(d) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct

19. திட்டங்களைக் காலவரிசைப்படி அமைக்க:

1. தொட்டில் குழந்தைத் திட்டம்

2. தமிழ்நாடு மதிய உணவுத் திட்டம்

3. முத்துலெட்சுமி (ரெட்டி) மகப்பேறுத் திட்டம்

4. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம்

Arrange the schemes chronologically:

1. Cradle Baby scheme

2. Tamil Nadu Mid day medal programme

3. Muthu Lakshmi (Reddy) Maternity Benefit scheme

4. Tamil Nadu Integrated Nutrition Programme

(a) 2, 4, 3, 1

(b) 4, 2, 3, 1

(c) 3, 4, 2, 1

(d) 3, 4, 1, 2

20. கீழ்காண்பவற்றுள் எது உண்மையாது? அல்லது எவை உண்மையானவை?

1. 2005இல் உலக வங்கி தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்திற்கு ஒப்புதலளித்தது

2. இத்திட்டத்தின் மொத்த செலவு தொகை ரூ.597.15 கோடி

3. உலக வங்கியின் ஈடுபாடுஅதிகளவு பயனுள்ளதாக உள்ளது

Which is/are true of the following?

(i) In 2005 the World Bank approved the Tamil Nadu Health System Project

(ii) The total cost of the project is Rs.597315 crores

(iii) The involvement of World Bank in extremely advantageous

(a) 1 மற்றும் 2 மட்டும் / (i) and (ii) only

(b) 1 மற்றும் 3 மட்டும்/ (i) and (iii) only

(c) 1 மட்டும் / (i) only

(d) 1, 2 மற்றும் 3 அனைத்தும் / (i), (ii) and (iii)

21. பொருத்துக:

இயக்கம் சீர்திருத்தவாதி

அ. பிரம்மசமாஜ் 1. நடேசன்

ஆ. SNDP 2. ஈ.வெ.ராமசாமி

இ. நீதிக்கட்சி 3. ஸ்ரீ நாராயண குரு

ஈ. சுயமரியாதை இயக்கம் 4. ராஜா ராம் மோகன்ராய்

Match the following:

Movement Reforms

(a) Brahmo Samaj 1. Natesan

(b) SNDP 2. E.V.Ramaswamy

(c) Justice Party 3. Sri Narayanan Guru

(d) Self Respect movement 4. Raja Ram Mohan Roy

(a) (b) (c) (d)

(a) 2 3 1 4

(b) 4 3 1 2

(c) 4 1 2 3

(d) 2 3 4 1

22. புரட்சிக்கர இயக்கம் முக்கியமாகக் கவனம் செலுத்துவது

Revolutionary movement mainly focuses on

(a) புதியனவற்றை ஏற்றுக்கொள்கின்றது / Adoption of new models

(b) நடைமுறையை ஏற்றுக்கொள்கின்றது / Adoption existing model

(c) புதிய முறையை திருப்பிஅனுப்புகிறது / Reverse the current trends

(d) கலாச்சார மாதிரியை ஏற்றுக்கொள்கிறது / Adoption cultural model

23. சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்:

கீழ்கண்ட கூற்றுகளில் MS..A.ராவ் பற்றிய சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. இவர் தலைச் சிறந்த இந்திய சமூகவியலாளர்

2. சமூக இயக்கங்கள் இரு பண்புகளை உள்ளடக்கியவை, ஒன்று. கூட்டுச்செயல்பாடு மற்றொன்று சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்துபவை எனக் குறிப்பிடுகிறார்.

3. “பிராமணரல்லாதோர் இயக்கம்” என்ற சமூகச் சீர்திருத்த இயக்கம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது

Choose the right answer among type:

Which of the following statements are true about M.S.A.Rao?

(i) He was the prominent Indian sociologists

(ii) He point out, social movements includes two characteristics are collective action and oriented towards social change.

(iii) He started a social reform movements called the “Non-Brahmin movements”

(a) 1 மட்டும் / (i) only

(b) 1 மற்றும் 3 மட்டும் / (ii) and (iii) only

(c) 1 மற்றும் 2 மட்டும் / (i) and (ii) only

(d) 2 மற்றும் 3 மட்டும்/ (ii) and (iii) only

24. சரியானஅறிக்கையைத் தேர்வுசெய்க:

தமிழ்நாடு உயர்கல்வி உறுதித்திட்டம் 2022 வழங்குவது:

1. மாணவிகளுக்கு நிதி உதவி

2. மாணவர் மாணவியருக்கு நிதியுதவி

3. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி

4. பெற்றோருக்கு நிதியுதவி

Choose the correct statement:

Tamil Nadu Higher education Assurance scheme 2022 provides:

(i) Financial assistance to the girls

(ii) Financial assistance to the boys and girls

(iii) Financial assistance to the third gender

(iv) Financial assistance to the parents

(a) 1 மற்றும் 4 / (i) and (iv)

(b) 2 மற்றும் 4/ (ii) and (iv)

(c) 1 மட்டும் / (i) only

(d) 2 மட்டும் / (ii) only

25. மின் ஆளுகை (E-Governance) இந்தியாவில் ———- மாநிலத்தில் தொடங்கப்பட்டது

In India E.Governance was started in _________ state.

(a) புது தில்லி / New Delhi

(b) கேரளா / Kerala

(c) தமிழ்நாடு / Tamil Nadu

(d) கர்நாடகா / Karnataka

26. “திருநெல்வேலிச் சரித்திரம்” என்னும் நூலைஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

Who translated the book, ‘Thirunelvei Charithiram’ into English?

(a) இரேனியுஸ் ஐயர் / Rhenius Iyer

(b) எல்லிஸ் துரை / Ellis Durai

(c) கால்டுவெல் / Caldwell

(d) சீகன் பாலகு ஐயர் / Ziegenbalg

27. கீழ்க்காண்பவைகளில் கட்டபொம்மனைப் பற்றியதகவல்களில் எவை சரியானவை?

1. ஜாக்சன் இராமநாதபுரத்தில் உள்ள இராமலிங்கவிலாசில் கட்டபொம்மனை சந்திக்க இசைந்தார்

2. கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்

3. இவர் களக்காடு போரில் தோற்கடிக்கப்பட்டார்

4. இவர் வேலுநாச்சியாரின் சகோதரர்ஆவார்

Which of the following statements are true about Kattabomman?

(i) Jackson agreed to meet Kattabomman at Ramalingam Vilas in Ramanathapuram.

(ii) Kattabomman was hanged by the British

(iii) He was defeated at Kalakkadu Battle

(iv) He was a brother of Velu Nachiyar

(a) 4 மட்டும் சரி / (iv) only correct

(b) 2 மற்றும் 3 சரி / (ii) and (iii) are correct

(c) 3 மற்றும் 4 சரி / (iii) and (iv) are correct

(d) 1 மற்றும் 2 சரி / (i) and (ii) are correct

28. காஞ்சி மகிளா பரிஷத்தை காஞ்சிபுரத்தில் நிறுவியவர் யார்?

Who was the founder of Kanchi Mahila Parishad in Kanjeepuram?

(a) டாக்டர்.முத்துலெட்சுமி / Dr.Muthulakshmi

(b) திருமதி பார்வதி தேவி / Smt.Parvati Devi

(c) திருமதி ருக்மணி தேவி / Smt. Rukmani Devi

(d) திருமதி வள்ளியம்மாள் / Smt. Valliammal

29. கீழ்காண்பவற்றுள் பழனி சதியாலோசனையோடு தொடர்பில்லா நிகழ்வு எது?

1. புரட்சியாளர்கள் கோயம்புத்தூரை தாக்க தீர்மானித்தனர்

2. கார்னல் K.மகலிஸ்டர் போர்ப்படைத் தாக்குதலைத் தொடங்கினார்

3. கான்-இ-ஜாஹ்கான் குதிரைப்படைக்கு தலைமைத் தாங்கினார்

4. பழனி சதியாலோசானையில் ராணி லட்சுமிபாயின் குதிரைப்படை பங்கு பெற்றது

Whichof the following is not related to Palani conspiracy?

(i) Rebels decided to attack Coimbatore

(ii) Colonel K.Macalister Launched on offensive attack

(iii) Khan-I-Jah Khan took the command of horses

(iv) The Cauvery of Rani Lakshmibai took part in Palani conspiracy

(a) 4 மட்டும் / (iv) only

(b) 1 மற்றும் 2 மட்டும் / (i) and (ii) only

(c) 2 மட்டும் / (ii) only

(d) 2 மட்டும் 3 மட்டும் / (ii) and (iii) only

30. சரியான விடையைத் தேர்தெடுக்க:

பண்டைய காலத் தமிழர்களின் வணிக (தொடர்பு நடவடிக்கை) பற்றி பின்வரும் கூற்றில் எது உண்மையானவை?

1. காவிரிப்பூம்பட்டினம், அனுராதபுரம் என்றும் அழைக்கப்பட்டது

2. அல் அங்காடி மற்றும் நாள் அங்காடி என்று இரண்டு வகை சந்தை இருந்து வந்தது

3. பழங்கால தமிழாகளோடு யவனர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்

Choose the right answer:

Which of the following statements is true about the trade activities of ancient Tamilagam?

(i) Kaveri Pumpattinam was also known as Anuradhapuram

(ii) There were two kinds of markets auch as Allangadi and Nallangadi

(iii) Yavanars had trade contracts with ancient Tamils

(a) 1 மட்டும்/ (i) only

(b) 2 மற்றும் 3 மட்டும் / (ii) and (iii) only

(c) 1 மற்றும் 2 மட்டும் / (i) and (ii) only

(d) 1 மற்றும் 3 மட்டும் / (i) and (iii) only

31. சங்ககால மன்னனான பசும்பூண் பாண்டியனின் யானைகளின் மேல் வெள்ளைக் கொடி பறந்தது என்ற செய்தியைக் கூறும் நூல்?

Which literature describes Pasumpoon Pandiyan, the Sanga King to have had white flags flying on his Elephants?

(a) அகநானூறு / Agananooru

(b) புறநானூறு / Purananooru

(c) கலித்தொகை/ Kalithogai

(d) பரிபாடல் / Paripaadal

32. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

Which of the following books was not written by Viramamunivar?

(a) திருக்காவலூர் கலம்பகம் / Thirukavalur Kalambakam

(b) சத்திய வேதக் கீர்த்தனை / Satyaveda Keerthanai

(c) அன்னை அழுங்கல் அந்தாதி / Annai Alugal Anthaathi

(d) அடைக்கல மாலை / Adaikkala Maalai

33. “மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம்” – எது?

If morality rules the household; what are the benefits of such as household?

(a) செல்வம் / Wealth

(b) மக்கட்பேறு / Makkatperu

(c) புகழ் / Fame

(d) போட்டி / Competition

34. ‘சிறுபஞ்சமூலம்’ என்ற நூலின் மூலம் எவ்வகையான அறிவைப் பெற முடியும்?

What kind of knowledge can be learnt from ‘Sirupanjamoolam’?

(a) கணித அறிவு / Knowledge of Maths

(b) அறிவியல் அறிவு / Knowledge of Science

(c) மருத்துவ அறிவு / Knowledge of Medicine

(d) வானவியல் அறிவு/ Knowledge of Astronomy

35. ‘வாய்மைக் குடிக்கு’ உரியன எவை?

What constitutes Integrity? What are the constitutes of “Vaimai kudikku uriyana”?

(a) நகை, ஈகை, இன்சொல், இகழாமை / Laughter, Charity, good words not condemning

(b) உண்மை, வாய்மை, பொய்மை, தன்மை / Truth, veracity, lie, calmness

(c) விருந்தோம்பல், பணிவு, மானம், பெருமை / Hospitality, humility, self-respect, pride

(d) சான்றாண்மை, கடமை, உதவி, நட்பு / Learnedness, duty, help, friendship

36. ‘மாதானுபங்கி’ என்று அழைக்கப்படுபவர் யார்?

Who is called as “Madhanubangi”?

(a) திருமூலர் / Thirumoolar

(b) திருநாவுக்கரசர் / Thirunavukkarasar

(c) திருஞானசம்பந்தர் / Thirugnanasambandar

(d) திருவள்ளுவர் / Thiruvalluavar

37. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று கூறியவர் யார்

Who said “Annaium Pithavum Munari Theivam”?

(a) ஒளவையார் / Avvaiyaar

(b) அதிவீரராம பாண்டியர் / Athi Veerarama Pandiar

(c) உலகநாதர் / Ulaganathar

(d) பாரதியார் / Bharathiar

38. தப்தி ஆற்றின் மேல் அமைந்துள்ள முகமது பின் துக்ளக்கின் எந்த மாகாணம்?

The province of Mohammed Bin Tughlaq’s empire in the valley of the Tapti river was

(a) தவளாதாபாத் / Daulatabad

(b) காண்டேஷ் / Khandesh

(c) காஷ்மீர் / Kashmir

(d) நந்தார்பார் / Nandervar

39. கீழ்கண்ட கூற்றுகளில் சமுத்திர குப்தரைப் பற்றிய பதில் தவறான கூற்று எது?

1. குப்த பேரரசில் சமுத்திரகுப்தர் மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்

2. இவருடைய ஆட்சி பகுதி இமயமலை முதல் நர்மதை வரை பரவியிருந்தது

3. இவர் மகாராஜாதி ராஜா என்ற பட்டத்தை பெற்றிருந்தார்

4. இவர் ஆறு விதமான நாணயங்களை அச்சடித்து வெளியிட்டார்

Which one of the statemtn is incorrect regarding Samdragupta?

(i) He was the third ruler of the Gupta dynasty

(ii) His territory extended from Himalayas to river Narmada

(iii) He assumed the title of Maharajadhiraja

(iv) He printed six different type of coins

(a) 1, 4 மட்டும் / (i), (iv) only

(b) 1, 3 மட்டும் / (i), (iii) only

(c) 1, 2 மட்டும் / (i), (ii) only

(d) 1, 2, 3 மட்டும் / (i), (ii), (iii) only

40. கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பொருத்துக:

அட்டவணை I அட்டவணை II

அ. சமூத்திரகுப்தர் 1. பகார்புர் செப்பு பட்டயம்

ஆ, சந்திரகுப்தர் II 2. ஈரான் கல் தூண்

இ. புத்தகுப்தர் 3. உதயகிரி குகை

ஈ. ஸ்கந்த குப்தர் 4. ஜீணாகர் பாறை

Question are of matching type question select the correct answer from the codes given below:

List – I List –II

(a) Samudragupta 1. Paharpur Copper Plate

(b) Chandragupta II 2. Eran Stone Pillar

(c) Budhhagupta 3. Udayagiri Caves

(d) Skandagupta 4. Junagarh Rock

(a) (b) (c) (d)

(a) 3 2 1 4

(b) 2 3 1 4

(c) 3 1 2 4

(d) 2 1 4 3

41. 1946ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிடம் அதிகாரம் தரப்படுமேயானால் அதன் விளைவு வய்காளத்தில் பூர்ண சுதந்திரம் அறிவிப்பது மட்டுமின்றி ஓர் இணையான அரசாங்கம் அமைக்கப்படும் என்று யார் கூறியது?

‘Incase of the Indian National congress party were put into power in 1946, the result would be the declaration of complete independence by Bengal and the setting up of a parallel government’. Who said this?

(a) முகமது அலிஜின்னா / Mohammad Ali Jinnah

(b) மௌலானா அபுல் கலாம் ஆசாத் / Maulana Abul Kalam Azad

(c) சுஹ்ரவர்தி / Suhrawardy

(d) லியாகத் அலிகான் / Liaqaut Alikhan

42. மேற்கு மற்றும் கிழக்கத்திய தத்துவக் கலப்பை எடுத்துரைத்த இந்திய சமூக சீர்திருத்தவாதி யார்?

The Social reformer who represented a synthesis of the thought of East and West

(a) இராஜாராம் மோகன் ராய் / Rajaram Mohan Roy

(b) சுவாமி விவேகானந்தர் / Swami Vivekanda

(c) தயானந்த சரசுவதி / Dayananda Saraswathi

(d) சர் சையது அகமது கான் / Sir Syed Ahmed Khan

43. எந்தக் கூற்றுகள் அயோத்திதாச பண்டிதர் பற்றிச் சரியானது?

1. அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை உருவாக்கினார்

2. அவர் ‘சாக்கிய பௌத்த சமூகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்

3. அவர் தீண்டதகாதோர் ஊழியர் சங்கத்தில் சேர்ந்தார்

4. அவர் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தித் தாளை வெளியிட்டார்

Which of the following statement about Ayothidasa panditar true?

(i) He founded Adi Dravida Mahajana Shabha

(ii) He joined servants of untouchables society

(iv) He published ‘One Paise Tamilan’ News Paper

(a) 1 மற்றும் 2 / (i) and (ii)

(b) 1 மற்றும் 4/ (i) and (iv)

(c) 2 மற்றும் 4 / (ii) and (iv)

(d) 1 மற்றும் 4 / (iii) and (iv)

43. இந்து நிலையில்தான் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் கலாச்சாரம், இந்துக்கள் இந்து மதம் மற்றும் இந்து கலாச்சாரம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக வகுப்புவாதிகள் அறிவித்தனர். முஸ்லீம் மற்றும் இந்து வகுப்புவாதிகள் இருவரும் பரஸ்பர விரோதமான, நிரந்தரமான மற்றும் தீர்க்க முடியாத தனித்தனி தேசங்களை அமைத்தனர் என்ற கோட்பாட்டை இந்த கட்டத்தில் தான் முன்வைத்தனர். 1937க்குப் பிறகு முஸ்லீம் லீக், இந்து மகாசபா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியவை தீவிர அல்லது பாசிச வகுப்புவாத்தை நோக்கி பெருகிய முறையில் சாய்ந்தன.

பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?

It was at this state that the communalists declared that muslims ‘Mulism culture’ and Islam and Hindus, ‘Hindu culture’ and Hinduism were in danger of being suppressed and exterminated. It was also at this stage that both the Muslim and Hindu Communalists put forward the theory that Muslims and Hindu constituted separate nations put forward the mutual antagonism was permanent and irresolvable. The Muslim League and the Hindu Mahasabha after 1937 and the Rashtriya Swayamsevak Sangh (RSS) increasingly veered towards exteme or Fascistic communalists.

Which one of the following is best implied in the passage.

(a) இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனி தேசங்கள் உணரப்பட்டன / Separate nations for Hindus and Muslims were felt

(b) முஸ்லீம் லீக், இந்து மகா சபா மற்றும் ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் ஆகியவை பாசிச வகுப்புவாதத்திற்கு காரணமாக இருந்தன / The Muslim League; Hindu Mahasabha and the Rashtriya Swayamsevak sangh were responsible for the extreme communlism

(c) இரு குழுக்களின் வகுப்புவாதிகளும் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்காக ஒருவரையொருவர் சந்தேகித்தனர் / Communalist of both groups suspected each other for the development of communism

(d) மதத்தை விட நாடும், நாட்டு நலனும் பெரியது என்பதை இரு மதத்தினரும் உணர்ந்தனர் / People of both religious realized that country and national welfare were greater than religious

45. எந்தப் பழங்குடியின மக்களின் கிளர்ச்சி ‘உல்குலான்’ என்று அறியப்படுகிறது?

Which tribal uprising is known as ‘Ulgulan’?

(a) சந்தால் கிளர்ச்சி / Santhal Rebellion

(b) கோல்களின் கிளர்ச்சி / Kol Uprising

(c) முண்டா கிளர்ச்சி / Munda Rebellion

(d) சந்நியாசி கிளர்ச்சி / Sanyasi Rebellion

46. 1946ம் ஆண்டு பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிற்கு —– என்பவர் தலைமையேற்றார்

The British Cabinet Mission was headed by _________ in the year 1964.

(a) சர்.ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் / Sir Satfford Cripps

(b) அலெக்சாந்தர் / A.V.Alexandar

(c) கிளமன்ட் அட்லி / Celement Attlee

(d) பெதிக் லாரன்ஸ் / Pethick Lawrence

47. 1923இல் இளம் வயதில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுக

Name the youngest person, who was elected as the president of the Indian National congress in 1923?

(a) மோதிலால் நேரு / Motilal Nehru

(b) அபுல்கலாம் ஆசாத் / Abul Kalam Azad

(c) லாலா லஜ்பத் ராய் / Lala Lajpat Rai

(d) எம்.எம்.மாளவியா / M.M.Malaviya

48. கீழ்க்கண்டவற்றுள், “கிரே” என்பது எதன் அலகு?

Gray is the unit of

(a) α துகள்களின் வீச்சு / Range of α – particles

(b) கதிர்வீச்சின் அளவு / Radiation dosage

(c) சிதைவுகளின் எண்ணிக்கை / Number of disintegrations

(d) ஒரு பொருளின் அரை ஆயுள் / Half life of a substance

49. ‘டர்னர் சின்ட்ரோமில்’ காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை

The number of chromosomes found in “Turner Syndrome” is

(a) 44

(b) 45

(c) 46

(d) 47

50. கீழே கொடுக்கப்பட்டதில் எது கருத்துக் கற்றல் முறையை மேம்படுத்த உதவுகிறது?

Which one of the following is the most effective method to develop conceptual learning in student?

(a) சுயமாக புரிந்து கொள்ள வலியுறுத்தல் / Understood on their own

(b) கருத்தை மனப்பாடம் செய்ய சொல்லுதல் / Memorize the concept

(c) ஒப்பிட்டு காரணங்களைக் கூறுதல் / Reasoning by camparison

(d) கருத்தை அடையும் வரை தண்டனை வழங்குதல் / Punishment until acquiring the concept

51. மரபணு பெயர்ச்சி ——— என்றும் அழைக்கப்படுகிறது

Genetic drift is also called as

(a) சீவால் ரைட் விளைவு / Sewall Wright effect

(b) ஃபவுண்டர்ஸ் கோட்பாடு / Founders principle

(c) மரபணு ஓட்டம் / Gene Flow

(d) குறுக்கெதிர் மாற்றம் / Crossing over

52. இவற்றில் எது பாலினவழி மரபுபேற்றின் உதாரணமாகும்?

Which is an example of sex linked inheritance in man?

(a) காசநோய் / Tuberculosis

(b) டைபாய்டு / Typhoid

(c) நாசியா / Nausea

(d) ஹீமோபிலியா / Haemophilia

53. கீழ்கண்டவற்றை பொருத்துக:

சட்ட வழக்கு பொருள்

அ அருணா ராய் Vs இந்திய ஒன்றியம் 1. சுற்றுச்சூழல் கல்வி கட்டாயமாக அறிவிப்பு

ஆ. இந்திய அரசு Vs ஜார்ஜ் பிலிப் 2. நிறுவன இட ஒதுக்கீடு இல்லை என அறிவிப்பு

இ. M.S.மேத்தா Vs இந்திய ஒன்றியம் 3. பள்ளிகளுக்கான தேசிய கல்வி புலம் சல்லத்தக்கதா எனும் வழக்கு

ஈ. AIIMS மாணவர் சங்கம் Vs AIIMS 4. பணியில் இருந்து கட்டாய ஒய்வு வழக்கு

சரியான விடையை தேர்வு செய்க:

Match the following:

Case Law Subject

(a) Aruna Roy Vs Union of India 1. Compulsory teaching of Environmental Education

(b) Guvernment of India Vs George Philp 2. Striking down the Institutional Reservation

(c) M.C. Metha Vs Union of India 3. Case of compulsory Curriculum for school was challenged

(d) AIIMS Student Union Vs AIIMS 4. Case of compulsory retirement from service

Choose the correct answer:

(a) (b) (c) (d)

(a) 1 2 3 4

(b) 4 2 3 1

(c) 3 1 2 4

(d) 3 4 1 2

54. அதிய அளவு நைட்ரஜனை உள்ளடக்கிய உரம் ——–ஆகும்

The fertilizer which contain highest nitrogen content is

(a) அம்மோனியம் சல்ஃபேட் / Ammonium Sulphate

(b) கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் / Calcium ammonium nitrate

(c) யூரியா / Urea

(d) சோடியம் நைட்ரேட் / Sodium nitrate

55. குளிர்காலங்களில், ஏன் பறவைகள் தனது சிறகை விரித்துக் கொண்டு அமர்கிறது?

In winter, why do birds sit with their wings spread out?

(a) அதிக காற்றை உள்ளடக்க / To enclose a lot of air

(b) சூரியனிலிருந்து வெப்ப ஆற்றலை பெற / To receive heat energy from sun

(c) குளிர்காலத்தை சமநிலை செய்ய / To make balance in winter

(d) இவற்றில் ஏதுமில்லை / None of the above

56. பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

1. தேசிய பால்வள மேம்பாடு வாரியம் – NDDB

2. தேசிய உணவு மேம்பாடு வாரியம் – NFDB

3. இந்திய கலை ஆராய்ச்சி சபை – ICAR

4. தமிழ்நாடு மின்சார வாரியம் – TNEB

Which of the following is wrongly paired?

1. National Dairy Development Board – NDDB

2. National Food Development Board – BFDB

3. Indian Council of Art Research – ICAR

4. Tamil Nadu Electricity Board – TNEB

(a) 1 மற்றும் 3 சரியானவை / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 4 சரியானவை / 1 and 4 are correct

(c) 2 மற்றும் 4 சரியானவை / 2 and 4 are correct

(d) 3 மற்றும் 4 சரியானவை / 3 and 4 are correct

57. கால அடிப்படையில் வரிசைப்படுத்துதல்

பின்வரும் ஜனாதிபதிகளை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக

1. K.R.நாராயணன்

2. Dr.APJ.அப்துல் கலாம்

3. Dr.சங்கர்தயாள் சர்மா

4. R.வெங்கட்ராமன்

Arrange in chronological order

Arrange the following Presidents of India in chronological order

1. K.R. Narayanan

2. Dr.A.P.JAbdul Kalam

3. Dr.Shankar Dayal Sharma

4. R.Venkataraman

(a) 2, 4, 1, 3

(b) 3, 2, 1, 4

(c) 4, 3, 1, 2

(d) 1, 3, 4, 2

58. யார் என அடையாளம் காண்க:

அ. இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் தலைமை இயக்குனர் ஆவார்.

ஆ. இவர் ஒரு எலக்ட்ரோ கெமிக்கல் விஞ்ஞானி

Identify the personality:

(a) She has been appointed as the ‘first women Director General of Council of Scientific and Industrial Research (CSIR)

(b) She is an Electrochemical Scientiist

(a) செல்லப்பன் நிர்மலா / Sellappan Nirmala

(b) நல்லதம்பி கலைச்செல்வி / Nallathamby Kalaiselvi

(c) டி.எஸ்.கனகா / T.S.Kanaka

(d) இராதா பாலகிருஷ்ணன் / Radha Balakrishnan

59. பின்வருவனவற்றுள் எது பல அமைச்சங்களையும், பல துறைகளையும் ஒன்றியணைந்த செயல்பாட்டை உருவாக்கி பாலின சமத்துவத்தையும், குழந்தைகளை மையமாகக் கொண்ட சட்டங்களையும் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்காக நிறுவப்பட்டது?

Which one of the following is launched to promote inter-ministerial inter-sectoral convergence to create equitable and child centered legistation, policies and programmes?

(a) வாத்சல்யா இயக்கம் / Mission Vatsalaya

(b) சக்தி இயக்கம் / Mission Shakti

(c) சம்பல் இயக்கம் / Mission Sambal

(d) சாமர்த்தியா இயக்கம் / Mission Samarthya

60. தீன்தயாள் அண்ட்யோதய யோஜனா – தேசிய கிராமபுற வாழ்வாதாரப் பணியின் முக்கிய நோக்கங்கள்:

1. வறுமையைக் குறைந்து ஏழைக் குடும்பங்களைச் செயல்படுத்துவதற்கு

2. ஆதாயமான சுயதொழில் மற்றும் திறமையான கூலி வேலை வாய்ப்புகள் உருவாக

3. வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த

The main aims of Deendayal Antyodaya Yojana National Rural Livelihoods Mission are

(i) To reduce poverty by enabling poor households

(ii) To develop profitable self-employment and skilled wage employment opportunities

(iii) To improve income and quality of life

(a) 1 மற்றும் 2 / (i) and (ii) only

(b) 2 மற்றும் 3 / (ii) and (iii) only

(c) 3 மற்றும் 1 / (iii) and (i) only

(d) 1, 2 மற்றும் 3 / (i), (ii) and (iii)

61. EOS-04 ‘புவி’ கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவின் ——– ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது

EOS-04 Earth Observation Satellite was injected by India’s _________

(a) PSLV-C53

(b) PSLV-C52

(c) PSLV-C51

(d) PSLV-C50

62. அண்மையில் மியான்மரில் கண்டறியப்பட்ட தொல்லுயிர் “இயோபைலிக்கா பிரிஸ்காஸ்டெல்லேட்டா” என்பது ஒரு

A recently discovered fossil “Eophylica Priscastellatta” from Myanmar was a

(a) பட்டாம்பூச்சி / Butterfly

(b) பெரணி / Fern

(c) மலர் / Flower

(d) காண்டாமிருகம் / Rhinoceros

63. மண்ணில், மண்ணின் காற்றில் ஆக்ஸிஜனின் உள்ளடக்கம் ——- இருக்கும் போது மக்கும் செயல்முறை விரைவாக நிகழ்கிறது

In soil, the biodegradation process quickest when the content of oxygen in soil’s air is

(a) 0.2 mg O2/I அதிகமாக / Higher than 0.2 mg O2/I

(b) 2 mg O2/I அதிகமாக / Higher than 2 mg O2/I

(c) 0.2 mg/mol அதிகமாக / Higher than 0.2 mg/mol

(d) 2 mg/mol அதிகமாக / Higher than 2 mg/mol

64. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. பொழுதுபோக்கு நகரம் 1. பனாஜி

ஆ. நிர்வாக நகரம் 2. புதுடெல்லி

இ. தொழில் நகரம் 3. ஜாம்சட்பூர்

ஈ. சமய நகரம் 4. மதுரை

Match List – I to List – II and answer using the codes given

List – I List – II

(a) Recreational Town 1. Panaji

(b) Administrative Town 2. New Delhi

(c) Industrial Twon 3. Jameshedpur

(d) Religious Twon 4. Madurai

(a) (b) (c) (d)

(a) 2 1 3 4

(b) 1 2 3 4

(c) 4 3 2 1

(d) 2 4 3 1

65. இந்தியாவில் சத்தீஸ்கர் மற்றும் அதன் பஸ்தர் பகுதி ———– உள்ள முக்கிய புலங்கள் ஆகும்.

Chattisgarh and the Baster region are all the major __________ firlds of India.

(a) இரும்பு தாது / Iron ore

(b) மாங்கனீசு தாது / Manganese ore

(c) செப்பு தாது / Copper ore

(d) பாக்சைட் தாது / Baxuite ore

66. இந்தியாவில் பிளவு பள்ளத்தாக்கான நர்மதா நதி ——- உருவாக்கும்

Namrada Rift valley River in India forms

(a) கழிமுகம் / Delta

(b) முகத்துவாரம் / Estuaries

(c) நீர்வீழ்ச்சி / Waterfalls

(d) தொடர்படு அருவிகள் / Cascades

67. இந்தியாவின் நீளமான எல்லை கொண்ட நாடு

The longest border of India is with

(a) பங்களாதேஷ் / Bangladesh

(b) சீனா / China

(c) பாக்கிஸ்தான் / Pakistan

(d) நேப்பாளம் / Nepal

68. அலாவுதின் கில்ஜியின் அசல் பெயர் என்ன?

What was the original name of Alauddin Khilji?

(a) ஜமாலுத்தீன் / Jamaluddin

(b) ஜைனுல் ஆப்தீன் / Jainulabdin

(c) ஜலாலுத்தீன் / Jalaluddin

(d) அலி குர்ஷப் / Ali Gurshap

69. கூற்று (A): ராஜபுத்திரர்களின் தற்காலிக வீழ்ச்சி பாபர் இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநாட்ட உதவியது

காரணம் (R): கனுவாப் போர் ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பின் தோல்விக்கு காரணமாக அமைந்தது

Assertion (A): The temporary eclipse of the Rajputs facilitated Bahur to establish his rule in India.

Reason (R): The battle of Khanua resulted in the defeat of Rajput confederacy

(a) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

70. கூற்று (A): அக்பர் தன் நாட்டு மக்களை தாராளவாதக் கொள்கையுடன் அணுகினார்

காரணம் (R): அக்பரது ஆசிரியர் அப்துல் லத்தீப் அக்பருக்கு அல்க்-இ-குல் என்ற கொள்கையைப் போதித்தார்

Assertion (A): Akbar approached his subjects with liberal ideas.

Reason (R): Akbar’s tutor Abdul lateef taught the principle of Sulh-I-Kul Akbar

(a) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

71. எந்தச் சட்டம் சதியைத் தடை செய்ததோடு அதைச் சட்டவிரோதமானது எனக் கூறியது?

Which of these legislations banned Sati and made it Illegal?

(a) வங்காள ஒழுங்குபடுத்தும் சட்டம் XXI-1975/ Bengal Regulation XXI of 1975

(b) 1870ஆம்ஆண்டுச் சட்டம் / Act of 1870

(c) சாரதா சட்டம் 1930/ Sharda Act 1930

(d) 1829ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம் XVII / Regulation Act XVII of December 1829

72. கிருஷ்ண தேவராயரின் அமுக்தமால்யதா யாருடைய வாழ்க்கையை விவரிக்கிறது?

‘Amuktamalyada’ the work of Krishnadevaraya deals with the life of

(a) பெரியாழ்வார் / Perialvar

(b) இரண்டாம் தேவராயர் / Devaraya II

(c) சாளுவ நரசிம்மன் / Saluva Narashima

(d) கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya

73. மௌரியர் ஆட்சி நிர்வாகத்தில் கிராமப்புற அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

What was the name given to the Rural officials during the auryan administration?

(a) அஷ்டோனோமோய் / Astonomai

(b) அக்ரோனோமோய் / Agronomoi

(c) அமர்யர்கள் / Amatyas

(d) நகரிகர்கள் / Nagarikas

74. கூற்று (A): காந்தாரா கலைப்பாணி ஹெலினிஸ்டிக் அடையாளத்தைக் கொண்டுள்ளது

காரணம் (R): இக்கலையின் செல்வாக்கு ஹீனயான பிரிவில் வளர்ந்தது

Assertion (A): The Gandhara School of Art bears the mark of Hellenistic.

Reason (R): Hinayana form was influenced by that art.

(a) (A) மற்றும் (R) சரியானது (R) என்பது (A) யின் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(b) (A) மற்றும் (R) சரியானது (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)

(c) (A) சரி, ஆனால் (R) சரியல்ல / (A) is true, but (R) is false

(d) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

75. சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக எது தவறான பொருத்தம்

பொருள் நகரம்

1. சங்கு நாகேஷ்வர்

2. வைடூரியம் ஷார்டுகை

3. கார்னீலியன் ஓமன்

4. ஸ்டீட்டைட் ராஜஸ்தான்

In connection with Indus valley civilization which if the following is incorrect?

Materials Site

(a) Shell – Nageshwar

(b) Lapsi Lazuli – Shortughai

(c) Carnelian – Oman

(d) Steatite – Rajasthan

(a) 1 மட்டும் / (i) only

(b) 1 மற்றும் 2 / (i) and (ii)

(c) 3 மட்டும் / (iii) only

(d) 1, 2 மற்றும் 3 மட்டும் / (i), (ii) and (iii) only

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!