Tnpsc Model Question Paper 34 – General Studies in Tamil & English
1. பின்வருபவர்களுள் அரிக்கமேடு அகழ்வாய்வினை மேற்கொண்டவர் யார்?
Who among the following excavated Arikkamedu?
(a) K.ராஜன் / K.Rajan
(b) மார்டிமர் வீலர் / Mortimer Wheeler
(c) S.R.ராவ் / S.R.Rao
(d) அலெக்ஸ்சாண்டர் ரியோ / Alexander Rea
2. 1875இல் ஆர்ய சமாஜத்தை நிறுவியவர் யார்?
Who founded the Arya Samaj in 1875?
(a) ஈஸ்வர சந்திர வித்யாசாகர் / Ishwar Chandra Vidyasagar
(b) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswati
(c) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy
(d) M.G.ரானடே/ M.G.Ranade
3. சங்கப்புலவர்களையும், இலக்கியங்களையும் ஆதரித்தவர்கள்
The Sangam Poets and literature were Patronised by
(a) சோழர்கள் / Cholas
(b) பல்லவர்கள் / Pallavas
(c) பாண்டியர்கள் / Pandyas
(d) சேரர்கள் / Cheras
4. சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரம் நிறுவிய ஆண்டு
V.O.Chidambaram started Swadeshi stem navigation company in the year
(a) 1905
(b) 1906
(c) 1907
(d) 1908
5.பெரியார் ஈ.வே.இராமசாமி நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
In which year, Periyar E.V.Ramasamy was elected as the leader of the justice party
(a) 1936
(b) 1938
(c) 1940
(d) 1941
6. கீழ்வருவனவற்றில் எந்த நாடகம் பேரறிஞர் அண்ணாதுரையால் எழுதப்பட்டது?
Which of the following Drama was written by Annadurai?
(a) நீதிதேவன் மயக்கம் / Neethi Devan Mayakkam
(b) கடல் / Kadal
(c) சாணக்கியன் / Chanakyan
(d) தெனாலிராமன் / Thenali Raman
7. ஏன் ஈ.வெ.ராமசாமி பெரியாரை காங்கிரஸ் கட்சியலிருந்து விலகினார்?
Why did E.V.Ramaswamy Periyar quit from the congress party?
(a) காந்தியுடன் கொண்டிருந்த முரண்பாடு / Havin quarrel with Gandhi
(b) சி.இராஜகோபாலாச்சாரியுடன் கொண்டிருந்த முரண்பாடு / Having quarrel with C.Rajagopalachari
(c) காங்கிரஸ் நடத்திய பள்ளியில் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதவருக்கும் தனித்தனியே உணவுப்பந்தியிட்டது / Separate dining for Brahmin and Non-Brahmin students in congress sponsored schools
(d) வ.வே.சு.அய்யரிடம் கொண்ட முரண்பாடு / Having quarrel with V.V.S. Iyer
8. திருவள்ளுவர், திருக்குறளில் அதிகமாக வலியுறுத்துவது எதனை?
What is given the most emphasis in Thirukural by Thiruvalluvar?
(a) கல்வி / Education (Kalvi)
(b) நட்பு / Friendship (Natpu)
(c) கேள்வி / Listening (Kelvi)
(d) ஒழுக்கம் / Discipline (Ozhukkam)
9. உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் எதனைப் போல கருதப்படுவார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
Though Well-read men might be; they will be considered as ——— if they do not have good rapport with people in the society as said by Valluvar
(a) கல்லாதவர் / Uneducated
(b) அறிவில்லாதவர் / Ignorant
(c) குருடர் / Blind
(d) இறந்தவருக்குச் சமமானவர் / Dead one
10. “ஆலும் வேலும் பல்லுக்குறதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
என்பதில் “நாலும், இரண்டும்” என்பது எதனைக் குறிக்கிறது?
“Aalum Velum; Pallukkuruthi
Naalu Irandum; Sollukkuruthi!”
To what does “Naalum” and “Irandum” refer to?
(a) நாலாயிர திவ்வியப் பிரபந்தம், நாலடியார் / Nalaiyira Divya Prabhandam, Naladiyaar
(b) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது / Nanmanikkadigai, Iniyavai Naarpathu
(c) இனியவை நாற்பது, இன்னா நாற்பது / Iniyavai Naarpadhu, Inna Naarpathu
(d) நாலடியார், திருக்குறள் / Naladiyaar, Thirukkural
11. “காமம், வெகுளி, மயக்கம்” இந்த மூன்று குற்றங்களு; இல்லாதவருக்கு எத்துன்பம் வராது என வள்ளுவர் கூறுகிறார்?
What suffering will not come near people who abstain themselves from Lust, Anger and confusion according to Valluvar?
(a) துணைவியார் துன்பம் / Spouse Suffering (Thunaiviyaar Thunbam)
(b) பிறவித்துன்பம் / Congenital Malformation (Piravi Thunbam)
(c) முன்னோர் வழித்துன்பம் / Ancestor Suffering (Munnor Vazhi Thunbam)
(d) பசித்துன்பம் / Suffering from hunger (Pasi Thunbam)
12. “ஞானபீட” விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாவர்?
Who are the “Gnanapeed” awardees among the Tamil Writers?
(a) ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் / Jeyakanthan, Pudumaipithan
(b) புதுமைப்பித்தன், அகிலன் / Pudumaipithan, Akilan
(c) அகிலன், சோ.தர்மன் / Akilan, So.Dharman
(d) ஜெயகாந்தன், அகிலன் / Jeyakanthan, Akilan
13. “சைவசமயக் குரவர் நால்வர்” எனப் போற்றப்படுவோர்
Who are hailed as “Four Saivasamaya Kuravar”?
(a) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் / Poykaiyazhwar, Boothathazhwar, Peyazhwar, Nammazhwar
(b) பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், குலசேகரர் / Periyazhwar, Aandal, Nammazhwar, Kulasekarar
(c) சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் / Sambandar, Navukkarasar, Sundarar, Manikkavasakar
(d) திருமூலர், அப்பர், சுந்தரர், சம்பந்தர் / Tirumoolar, Appar, Sundarar, Sambandar
14. “பாடாண் திணை” எனும் ஒரே திணையை மட்டும் கொண்டு பாடப்பட்ட பனுவல்
Which is the literature that has been sung only in “Paadaan Tinai”?
(a) பதிற்றுப்பத்து / Pathirupathu
(b) புறநானூறு / Puranaanooru
(c) மதுரைக்காஞ்சி / Madurai Kanchi
(d) மலைபடுகடாம் / Malaipadukadam
15. தியோசபிகல் சொசைட்டியின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Where is the headquarters of the Theosophical Society located?
(a) திருவல்லிக்கேணி / Triplicane
(b) அடையாறு / Adyar
(c) மதுரை / Madurai
(d) திருநெல்வேலி / Tirunelveli
16. மனித வளர்ச்சிக் குறியீடு மனித வளர்ச்சியின் அடிப்படை பரிமாணங்களில் சராசரி சாதனையை அளவிடுகிறது.
1. பிறக்கும்போது எதிர்பார்க்கப்படும் ஆயட்காலத்தால் அளவிடப்படும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
2. ஆற்றல் தேவைகளால் அளவிடப்படும் உற்பத்தித்திறன்
3. வயது வந்தோருக்கான கல்வியறிவு விகிதத்தால் அளவிடப்படும் அறிவு
4. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் கௌரவமான வாழ்க்கைத்தரம்
Human Development Index measures the average achievement in basic dimensions of human development
I. A long and healthy life as measured by life expectancy at birth
II. Productivity as measured by energy requirements
III. Knowledge as measured by the adult literacy rate
IV. A decent standard of living as measured by GDP per capita
(a) 1, 2 மற்றும் 4/ I, II and IV
(b) 2, 3 மற்றும் 4/ II, III and IV
(c) 1, 3 மற்றும் 4/ I, III and IV
(d) 1, 2 மற்றும் 3/ I, II and III
17. இந்தியாவின் முதல் பெண் கவர்னராக, அரசியலில் ஈடுபாடு உடையவராக, இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக மற்றும் ஒரு கவிஞராகவும் திகழ்ந்தவர் ——— ஆவார்
——– was India’s first woman Governor, a Political Activist, member of the Indian National Congress and a poet.
(a) விஜயலட்சுமி பண்டிட் / Vijayalakshmi Pandit
(b) சரோஜினி நாயுடு/ Sarojini Naidu
(c) முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy
(d) அன்னி பெசண்ட் / Annie Besant
18. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
1. கரூர் – பேருந்து உடலங்கட்டுநர்
2. தூத்துக்குடி – முக்கிய ரசாயன உற்பத்தி
3. சேலம் – எஃகு நகரம்
4. ஈரோடு – வாகன உதிரிபாகங்கள்
Which of the following is correctly matched?
I. Karur – Bus body building
II. Thoothukudi – Major chemical producer
III. Salem – Steel city
IV. Erode – Automobile spare parts
(a) 1 மற்றும் 2/ I and II
(b) 2 மற்றும் 3/ II and III
(c) 2 மற்றும் 4/ II and IV
(d) 1, 2 மற்றும் 3 / I, II and III
19. பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க:
Choose the correct match:
A. மெட்ராஸ் சுத்திகரிப்பு நிலையம் – 1966 / Madras Refineries Limited – 1966
B. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்-1962 / Bharat Heavy Electrical Limited – 1962
C. மெட்ராஸ் உரத்தொழிற்சாலை லிமிடெட்-1968 / Madras Fertilisers Limited -1968
D. ஆயுதத் தொழிற்சாலை, திருச்சிராப்பள்ளி – 1960 / Ordnance Factory, Tiruchirapalli – 1960
20. “தேசியப் புகையிலைக் கட்டுப்பாடு” திட்டம், தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
National Tobacco Control Programme is implemented in Tamil Nadu, since.
(a) 2005
(b) 2006
(c) 2007
(d) 2008
21. அரசியல் அமைப்பின் எந்தப் பிரிவில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் அமைப்பது பற்றிக் கூறுகிறது?
Which article deals with the setting up of commission for scheduled castes and scheduled tribes?
(a) பிரிவு 338/ Article 338
(b) பிரிவு335 / Article 335
(c) பிரிவு 332/ Article 332
(d) பிரிவு 334/ Article 334
22. தமிழ்நாட்டில் ——- பிராந்திய கிராம வங்கி/வங்கிகள் செயல்படுகின்றது/செயல்படுகின்றன. அது/அவை ———
In Tamil Nadu, there are/is ——— Regional Rural Banks functioning. They are/it is ——-
(a) மூன்று, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி மற்றும் சோழன் கிராம வங்கி / Three, Pandyan Grama Bank, Pallavan Grama Bank and Cholan Grama Bank
(b) இரண்டு, பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி / Two, Pallavan Grama Bank and Pandyan Grama Bank
(c) நான்கு, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, சோழன் கிராம வங்கி மற்றும் தமிழ் கிராம வங்கி / Four, Pandyan Grama Bank, Pallavan Grama Bank, Cholan Grama Bank and Tamil Grama Bank
(d) ஒன்று, தமிழ் கிராம வங்கி / One, Tamil Grama Bank
23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு தேசிய அளவில் பட்டியலின மற்றும் பழங்குடி இனமக்கள், இதர பிற்படுத்தபட்ட பிரிவினர் மற்றும் ஆங்கில-இந்தியர்களுக்கு சலுகை வழங்குகிறது?
In which part of the Indian Constitution have been made for National Scheduled Castes and Scheduled Tribes, Other Backward Classes and Anglo Indians?
(a) பிரிவு XI / Part XI
(b) பிரிவு XVI / Part XVI
(c) பிரிவு XXI / Part XXI
(c) பிரிவு XIII / Part XIII
24. கூற்று (A): 1992ஆம் ஆண்டு முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
காரணம் (R): குறிப்பாகப் பெண்களின் புகார்களைப் பதிவுசெய்வதற்காகவும், அவர்களின் குறைகளைக் களைவதற்காகவும் உருவாக்கப்பட்டது
Assertion (A) : The first All Women Police Station was setup in 1992
Reason (R): To specifically cater to the complaints and grievances of women
(a) (A) தவறு (R) சரி / (A) is false (R) is true
(b) (A) சரி (R) தவறு / (A) is true (R) is false
(c) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும் / Both (a) and (R) are true and (R) is the correct explanation of (A)
25. சமூக இயக்கம் என்பது ———– என்பதன் ஒரு இன்றியமையாத வடிவமாகும்
Social movement is one of the major forms of
(a) கூட்டு நடத்தை / Collective Behaviour
(b) மத நடத்தை / Religious Behaviour
(c) கலாச்சார நடத்தை / Cultural Behaviour
(d) தனிமனித நடத்தை / Individual Behaviour
26. எப்போது மழையானது “திடீர் பெரு மழை” என்றழைக்கப்படுகின்றது?
When will be rainfall called cloudburst?
(a) மழையின் அளவானது 100 மிமீ அல்லது அதற்கு மேலாக இருந்தால் / Level of rainfall is equal or greater than 100 mm
(b) மழையின் அளவானது 20 மிமீக்கு குறைவாக இருந்தால் / Level of rainfall is lower than 20 mm
(c) மழையின் அளவானது 20 முதல் 50 மிமீ இடையே இருந்தால் / Level of rainfall is between 20-50 mm
(d) மழையின் அளவானது 50 மிமீ முதல் 70 மிமீ வரை இருந்தால் / level of rainfall is between 50-70 mm
27. வளிமண்டலம் நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் புவியின் மேற்பரப்புடன் தொடர்புடைய அடுக்கு எது?
The atmosphere is divided into four layers. Of which the layer in contact with the surface of the earth is called
(a) ஸ்ட்ரேட்டோஸ்பியர் / Stratosphere
(b) ட்ரோபோஸ்பியர் / Trophosphere
(c) மீசோஸ்பியர் / Mesosphere
(d) அயனோஸ்பியர் / Ionosphere
28. அடைகாக்கும் பையானது காணப்படும் உயிரினம்
Brood pouch is found in
(a) ஆண் கடல் குதிரை / Male seahorse
(b) உறிஞ்சு மீன் / Sucker fish
(c) பெண் கடல் குதிரை/ Female Seahorse
(d) பெண் சுறா / Female shark
29. கோவேறு கழுதை இவற்றின் கலப்பினமாகும்
Mule is a hybrid of
(a) ஆடு மற்றும் கழுதை / Sheep and Donkey
(b) குதிரை மற்றும் பன்றி / Horse and Pig
(c) கழுதை மற்றும் மாடு / Donkey and Cow
(d) குதிரை மற்றும் கழுதை / Horse and Donkey
30. உயர்தர கேஸோலின்களின் ஆக்டேன் எண்/மதிப்பீடு ———-
The octane rating for premium gasoline is
(a) 70
(b) 91 to 94
(c) 100
(d) 0
31. கீழ்க்காண்பனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
1. பெரிலியம் – க்ருக்கிசைற்று
2. தாலியம் – கோல்மனைட்
3. அலுமினியம் – பாக்சைட்
4. ஜெர்மானியம் – ஜெர்மனைட்
Which of the following is incorrectly paired?
i. Beryllium – Crookesite
ii. Thalium – Colemanite
iii. Aluminium – Bauxite
iv. Germanium – Germanite
(a) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only
(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(c) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
(d) 3 மற்றும் 4 மட்டும் / iii and iv only
32. ஒரு பொருளின் நிலைமம் ———— சார்ந்து இருக்கும்
The Inertia of a body depends on
(a) பொருளின் வடிவத்தைச் / Shape of the body
(b) பொருளின் திசைவேகத்தைச் / Velocity of the body
(c) பொருளின் உந்தத்தைச்/ Momentum of the body
(d) பொருளின் நிறையைச் / Mass of the body
33. சூப்பர் நோவா என்பது ஒரு ———– பெரிய வெடிப்பு ஆகும்
Super nova is a massive explosion of
(a) சிறு கோள்களின் / An asteroid
(b) இறக்கும் நட்சத்திரத்தின் / A dying star
(c) கருந்துளையின் / A black hole
(d) வால் நட்சத்திரத்தின் / A comet
34. பொருத்துக:
அ. சர்வதேச புவி நாள் 1. பிப்ரவரி 4
ஆ. சர்வதேச உயரினப் பன்மை நாள் 2. ஜீன் 8
இ. உலகப் புற்றுநோய் நாள் 3. மே 22
ஈ. உலகப் பெருங்கடல் நாள் 4. ஏப்ரல் 22
Match
a. World Earth Day 1. February 4
b. International Day of Biodiversity 2. June 8
c. World Cancer Day 3. May 22
d. World Ocean Day 4. April 22
a b c d
a. 4 3 1 2
b. 3 1 4 2
c. 2 3 4 1
d. 3 4 1 2
35. தெலுங்கானா எனும் பெயர் “திரிலிங்க தேசம்” எனும் ——–இல் காணப்படும் மூன்று பழமையான சிவன் கோயில்களிலிருந்து பெறப்பட்டது.
1. காலேஸ்வரம்
2. ஸ்ரீசைலம்
3. திராக்ஷராமம்
4. கபாலீஸ்வரர்
The name Telangana is derived from the word Trilinga Desa, earned due to the presence f three ancient Shiva temples at ———- places.
i. Kaleswaram
ii. Sri Sailam
iii. Draksharaman
iv. Kapaleeswara
(a) 1, 2, 3 மட்டும் / i, ii, iii only
(b) 1, 2, 4 மட்டும்/ i, ii, iv only
(c) 2, 3, 4 மட்டும் / ii, iii, iv only
(d) 1, 3, 4 மட்டும்/ i, iii, iv only
36. குறைந்தது மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவையின் மொத்த இடங்களில் ——— சதவிகித இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்யப்பட்ட தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும்
A registered party is recognized as a national party only if it wins ——– percent of the total number of seats in the Loksabha fro atleast three different states.
(a) 2%
(b) 3%
(c) 4%
(d) 5%
37. நுண்நிதி என்பது ———-ஐ குறிக்கிறது
Micro finance referes to
(a) உள்நாட்டு ஏற்றுமதியாளருக்கு நிதி சேவைகளை வழங்குதல் / The provision of financial services to domestic exporters
(b) குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு நிதி சேவைகள் வழங்குதல் / The provision of Financial Services to low income groups
(c) உள்நாட்டு இறககுமதியாளருக்கு நிதி சேவைகள் வழங்குதல் / The provision of financial services to Domestic importers
(d) பன்னாட்டு வர்த்தகத்திற்கு நிதி சேவைகள் வழங்குதல் / The provision of financial services to international trade
38. 2022 ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருது ———— அவர்களுக்கு வழங்கப்பட்டது
The Avvaiyar Award of Government of Tamil Nadu for the year 2022 was given to
(a) திருமதி.பி.லஷ்மி தேவி / Tmt.B.Lakshmi Devi
(b) திருமதி.கிரிஜா குமாரபாபு / Tmt. Girija Kumarbabu
(c) திருமதி பேச்சியம்மாள் / Tmt. Pechiammal
(d) திருமதி எழிலரசி/ Tmt. Ezhilarasi
39. இந்தியாவின் புவியியல் பகுதிகள் பரந்த அளவில் பின்வரும் அம்சங்களைக் கொண்ட இயற்பியல் பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
1. இமலாய பகுதிகள்
2. சிந்து-கங்கை சமவெளி
3. தீபகற்ப பகுதிகள்
4. மேற்குத் தொடர்ச்சிமலை
The geographical regions of India broadly follow the physical features which are grouped into following regions:
i. Himalaya regions
ii. Indo-Gangetic plain
iii. Peninsular regions
iv. Wester Ghats
(a) 1, 2 மற்றும் 4 மட்டும் / i, ii and iv only
(b) 1, 3 மற்றும் 4 மட்டும் / i, iii and iv only
(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only
(d) 2, 3 மற்றும் 4 மட்டும்/ ii, iii and iv only
40. இந்தியாவின் வனமனிதர் என்று பிரபலமாக அழைக்கப்படுபவர் —————
——— is popularly known as the Forest Man of India
(a) ஜாதவ் பயேங் / Jadav Payeng
(b) சுதிர் குமார் / Sudhir Kumar
(c) சுந்தர்லால் பகுகனா / Sundarlal Bahuguna
(d) சரவணன் / Saravanan
41. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலமாக அறியப்படுவது எது?
Which state is known for the highest population density in India?
(a) உத்திரபிரதேசம் / Uttar Pradesh
(b) பீகார் / Bihar
(c) பஞ்சாப் / Punjab
(d) ஹரியானா / Hariyana
42. நாட்டின் மொத்த வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட காடுகள் எத்தனை சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.
Of the total forest area of the country, how many percentage the protected forest occupy?
(a) 25%
(b) 29%
(c) 35%
(d) 39%
43. வடக்கில் உள்ள விந்தியன் மலைத்தொடர் மற்றும் தெற்கு சாட்பூரா மலைத்தொடருக்கும் இடையே செல்லும் பிளவு பள்ளத்தாக்கில் மேற்கே நோக்கி பாயும் ஆறு
The river that flows Westwards through a Rift Valley between the Vindhyan Range on the North and Satpura Range on the South is
(a) சாம்பல் / Chambal
(b) பிட்டுவா/ Betwa
(c) நர்மதா / Narmada
(d) சோன் / Son
44. கடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம்
The height of Anaimudi from the mean sea level is
(a) 2690 m
(b) 2695 m
(c) 2685 m
(d) 2705 m
45. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான ஆற்றல் ஆதாரம் புவிவெப்பமாவதைத் தடுக்கக்கூடியது
The energy source which can reduce global warming is
(a) கச்சா எண்ணை /Petroleum
(b) நிலக்கரி / Coal
(c) இயற்கை வாயு / Natural Gas
(d) புவிவெப்ப ஆற்றல் / Geothermal Energy
46. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
The Ajanta and Ellora caves were designated as a UNESCO World Heritage Site in the year
(a) 1980
(b) 1981
(c) 1982
(d) 1983
47. குப்த சகாப்தத்தைத் தோற்றுவித்தவர்
The Gupta Era was founded by
(a) இரண்டாம் சந்திரகுப்தர் / Chandra Gupta-II
(b) சமுத்திர குப்தர்/ Samudra Gupta
(c) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta
(d) முதலாம் சந்திரகுப்தர் / Chandra Gupta-I
48. பிவன்வருபவர்களில் யார் தொன்மையான கலைகளுக்காக இந்திய சங்கத்தினை ஏற்படுத்தியவர்
“Indian Society of Oriented Art” was founded by
(a) நிஹார் ரஞ்சன் ராய் / Nihar Ranjan Roy
(b) நரேந்திர மோகன் முகர்ஜி / Narendra Mohan Mukherjee
(c) அபினிந்திரநாத் தாகூர் / Abanindranath Tagore
(d) பரிந்திர குமார் கோசு / Barindra Kumar Ghosh
49. மூன்றாம் பானிபட் போருக்குப் பின் மராட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தவர் யார்?
Who was succeeded to the throne of Marathas the Third Battle of Panipat?
(a) நாராயண ராவ் / Narayan Rao
(b) மாதவ் ராவ் / Madhav Rao
(c) ரகோபா / Ragoba
(d) துகோஜி கோல்கர் / Tukoji Holkar
50. மிகவும் சக்தி வாய்ந்த பேஷ்வா யார்?
Who was the most powerful peshwa?
(a) பாலாஜி பாஜி ராவ் / Balaji Baji Rao
(b) முதலாம் பாஜி ராவ் / Baji Rao-I
(c) முதலாம் மாதவா ராவ் / Madhava Rao-I
(d) பாலாஜி விசுவநாத் / Balaji Vishwanath
51. பொருத்துக:
பட்டியல்-I பட்டியல்-II
அ. சிம்ஹவிஷ்ணு 1. சாளுக்யர்
ஆ. ஜெயசிம்ஹன்-I 2. பல்லவர்
இ. ஆதித்யா-I 3. சாத்தவாகனர்
ஈ. சதகர்னி 4. சோழர்
Match the following:
List I List II
a. Simhavishnu 1. Chalukya
b. Jayasimhan-I 2. Pallava
c. Aditya-I 3. Satavahana
d. Satakarni 4. Chola
a b c d
a. 4 3 2 1
b. 4 1 2 3
c. 2 1 4 3
d. 4 3 2 1
52. இலட்மிஷினால் நிர்வகிக்கப்பட்ட நிர்வாக குழுவின் பெயர்
Iltumish administered by a governing class of nobility known as
(a) நைப்-இ-மம்லாகத் / Naib-i-mamlakat
(b) திவானி-இ-அரிஸ் / Diwani-i-ariz
(c) நியாபத்-இ-குடை / Niyabat-i-khudai
(d) துர்கானி-இ-சகல்கானி / Turkani-i-chahalgani
53. அமீர் ஹசன் தெஹ்லுய் ———– அரசரின் அவையில் குஃபி கவிஞராக இருந்தார்
Amir Hasan Dehlui was the Sufi Poet in the ——— kings court.
(a) முகமது-பின்-துக்ளக்/ Muhammad-Bin-Tughlaq
(b) பெரோஷ்-ஷா-துக்ளக் / Firoz Shah Tughlaq
(c) நசுருதின் முகமது துக்ளக் / Nasir-Ud-din Muhammad Tughlaq
(d) கியாஸீதின் துக்ளக் / Ghiyas-ud-din Tughlaq
54. இந்திய தலைமை வழங்கறிஞரைப் பற்றி பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க:
1. இவர் இந்தியக் குடியரசுத் தலைவராய் நியமிக்கப்படுகிறார்
2. உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தேவைப்படும் அதே தகுதிகள் இவருக்கும் உரியவை.
3. இவர் நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. பாராளுமன்றம் மூலம் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எதுஎவை சரியானது சரியானவை?
Consider the following statements about the Attorney General of India:
1. He is appointed by the president of India
2. He must have the same qualification on par with the judge of the Supreme Court.
3. He must be a member of either house of parliament.
4. He can be removed by impeachment by parliament.
Which of the statements given above are correct?
(a) 1 மற்றும் 2 மட்டும்/ 1 and 2 only
(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(c) 2, 3 மற்றும் 4 மட்டும் / 2, 3 and 4 only
(d) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only
55. ஒன்றிய அரசின் நிதித்திறத்தையும் மாநிலங்களின் நிதித் தேவைகளையும் சமன்படுத்தும் நிறுவன வழிமுறைகள்
1. பாராளுமன்ற நிதிநிலைக்குழு
2. நிதி ஆயோக்
3. இந்தியத் தலைமைத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி
4. நிதி ஆணையம்
The mechanism for balancing the financial might of the centre and the needs of the states are:
i. Parliamentary Standing committee on finance
ii. NITI Aayog
iii. Comptroller and Auditor General of India
iv. Finance commission
(a) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / i and ii only
(b) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / ii and iii only
(c) 2 மற்றும் 4 ஆகியன மட்டும் / ii and iv only
(d) 2, 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / ii, iii and iv only
56. இந்தியாவில் முதல் மாநகராட்சி ——–இல் அமைக்கப்பட்டது
First Municipal Corporation in India was set up at
(a) மதராஸ் / Madras
(b) மும்பாய் (பம்பாய்)/ Bambay
(c) கொல்கத்தா / Calcutta
(d) தில்லி / Delhi
57. கீழ்க்கண்ட இந்தியக் குடியரசுத் தலைவர்களில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Which one of the following President of India was elected unopposed?
(a) டாக்டர்.ராஜேந்திர பிரசாத்/ Dr.Rajendra Prasad
(b) டாக்டர்.ராதா கிருஷ்ணன்/ Dr.Radhakrishnan
(c) நீலம் சஞ்சீவ் ரெட்டி / Neelam Sanjeeva Reddy
(d) நாராயணன் / K.R.Narayanan
58. “பொதுநல வழக்கு” எனும் கருத்து ———- நாட்டில் தோன்றியதாகும்
The concept of Public Interest Litigation has its origin in the
(a) அமெரிக்க ஐக்கிய நாடுகள் / United States of America
(b) இங்கிலாந்து / England
(c) ஜெர்மனி / Germany
(d) டென்மார்க்/ Denmark
59. இந்திய அரசியலமைப்பின் எச்சட்டப் பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமையின் அரசியலமைப்புத் ககுதிநிலை உறுதி செய்யப்பட்டுள்ளது
The constitutional status of the Right to Information is ensured in the Indian Constitution under the
(a) சட்டப்பிரிவ 19(1)(a)/ Article 19 (1)(a)
(b) சட்டப்பிரிவ 19(1) (b)/ Article 19 (1)(b)
(c) சட்டப்பிரிவ 19(1)(c) / Article 19 (1)(c)
(d) சட்டப்பிரிவ 19(1) (d) / Article 19 (1)(d)
60. பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படிச் சரியானது/சரியானவை எது/எவை?
1. அரசிடமிருந்து தகவல்கோருதல்
2. ஊடகத்திடம் விவரம் பெறுதல்
3. அரசின் தகவல்களை அணுகுவதற்கான மக்களின் சுதந்திரம்
Which of the following about the meaning of RTI is correct?
i. Demanding information from the government
ii. Getting information from media
iii. Freedom of people to have access to government information
(a) 1 மட்டும்/ i only
(b) 2 மட்டும்/ ii only
(c) 3 மட்டும் / iii only
(d) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் / i and iii only
61. அரசியலமைப்பு முகவுரையில், “மதசார்பின்மை” மற்றும் “சமதருமம்” என்ற சொற்களை அறிமுகப்படுத்திய அரசமைப்புத் திருத்தச் சட்டம் எது?
By which amendment, the words ‘secular’ and ‘socialist’ were introduced in the preamble of the constitution?
(a) 41வது திருத்தம் / 41st Amendment
(b) 42வது திருத்தம் / 42nd Amendment
(c) 43வது திருத்தம் / 43rd Amendment
(d) 44வது திருத்தம் / 44th Amendment
62. தமிழகத்தின் ————- மாவட்டம் மிகக் குறைந்த மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இல்லை
——– district is not a district with low human development Index in Tamil Nadu
(a) தேனி / Theni
(b) நாகப்பட்டினம் / Nagapattinam
(c) பெரம்பலூர் / Perambalur
(d) அரியலூர் / Ariyalur
63. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெண் கல்வியறிவு விகிதம்
———- is the female literacy rate of India according to census 2011
(a) 93
(b) 74
(c) 82.5
(d) 65.46
64. ———– சுற்றுச் சூழலுக்கு உகந்த விவசாய முறையாகும்
——– is the eco friendly agricultural practices.
(a) இயற்கை விவசாயம் / Organic faming
(b) சாகுபடி மாற்றம் / Shifting Cultivation
(c) அதிக மகசூல் தரும் வகைகளில் சாகுபடி / Cultivation of high yielding varieties
(d) கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள் / Growing plants in glass houses
65. நிதி ஆணையத்தின் தலைவர்களை காலவாரியாக வரிசைப்படுத்துக:
1. ஒய்.பி.சவான்
2. கே.சந்தானம்
3. கே.சி.பந்த்
4. மகாவீர் தியாகி
Arrange chronologically the chairman of the finance commission:
1. Y.B.Chavan
2. K.Santhanam
3. K.C.Pant
4. Mahavir Tyagi
(a) 4, 1, 2, 3
(b) 2, 4, 1, 3
(c) 2, 1, 3, 4
(d) 1, 3, 2, 4
66. நிதி பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மைச் சட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு
The Fiscal Responsibility and Budget management (FRBM) Act was constituted on
(a) ஜனவரி 17, 2000 / 17th January 2000
(b) ஜனவரி 1, 1949 / 1st January 1949
(c) ஜீலை 1, 1964 / 1st July 1964
(d) ஜீலை 12, 1982 / 12th July 1982
67. நிதி ஆயோக் ———— நிறுவப்பட்டது
NITI Aayog was established on
(a) ஜனவரி 1, 2014/ January 1, 2014
(b) ஜனவரி 1, 2015 / January 1, 2015
(c) ஜனவரி 26, 2014 / January 26, 2014
(d) ஜனவரி 26, 2015/ January 26, 2015
68. கீழ்க்காண்பவற்றில் சமூக இரட்டைத் தன்மையை குறிக்கும் சரியான வாக்கியம் எது?
1. பேராசிரியர் மின்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து
2. இந்தோனேசிய மேம்பாட்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது
3. போயக் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து
Which of the following statements on social dualism is/are correct?
1. The concept was developed by Prof.Myint
2. It is based on the Indonesian development experience
3. The concept was developed by Boeke
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 1 மற்றும் 2/ 1 and 2
(d) 1 மற்றும் 3/ 1 and 3
69. பின்வருவனவற்றுக்கு இடையே சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்க:
1. பகத்சிங் – இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் மறுசீரமைப்பு
2. சுபாஷ் சந்திர போஸ் – எனக்கு இரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்
3. சிசிர் குமார் – இந்திய தேசிய இராணுவத்தின் நிறுவனர்
4. சுசேதா கிருபளானி – ஒத்துழையாமை இயக்கத்தின் ஆலோசகர்
Choose the right matches among the following:
i. Bhagat Sigh – Reorganization of the Hidustan Socialist Repubican Association (HSRA)
ii. Subash Chandra Bose – Give me blood, I will give you freedom
iii. Sisir Kumar – Founder of Indian National Army
iv. Sucheta Kripalani – Advisor to Non Cooperation Movement
(a) 1 மற்றும் 3 சரியானவை / i and iii are correct
(b) 1 மற்றும் 2 சரியானவை / i and ii are correct
(c) 3 மற்றும் 4 சரியானவை / iii and iv are correct
(d) 2 மற்றும் 4 சரியானவை / ii and iv are correct
70. காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
Gandhi-Irwin pact was signed on
(a) 5 மார்ச் 1931 / 5th March 1931
(b) 5 மே 1931 / 5th May 1931
(c) 5 ஜீன் 1931 / 5th June 1931
(d) 5 செப்டம்பர் 1931 / 5th September 1931
71. பொருத்துக:
அ. சம்பாரன் சத்யாகிரகம் 1. 1919
ஆ. ரௌலட் சத்யாகிரகம் 2. 1922
இ. சேளரி சௌரா 3. 1930
ஈ. தண்டி சத்யாகிரகம் 4. 1917
Match the following:
a. Champaran Satyagraha 1. 1919
b. Rowlatt Satyagraha 2. 1922
c. Chauri Chaura 3. 1930
d. Dandi Satyagraha 4. 1917
a b c d
a. 4 1 2 3
b. 1 2 4 3
c. 4 2 3 1
d. 1 4 2 3
72. இந்தியாவில் எப்பொழுது முதல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது?
When was the first non-co-operation movement started in India?
(a) 1921
(b) 1920
(c) 1922
(d) 1925
73. வ.உ.சிதம்பரனார் “சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை” நிறுவயதன் நோக்கம்
The Swadeshi Steam Navigation company was started by V.O.Chidambaram with the aim of
(a) இந்திய வாணிபத்தை வளர்க்க / Developing the Indian trade
(b) கப்பல் கட்டும் இடத்தை மேம்படுத்த / Promoting the Shipyard
(c) கடல் போக்குவரத்தில் (பிரிட்ஷாரின் ஏகபோகத்திற்கு) ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விடுக்க / To Challenging the British monopoly in Sea Transport
(d) குறைந்த கட்டணத்தில் பயணிப்பவர்களுக்கு சேவை செய்திட / Serving the commuters at a cheaper rate
74. தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் 1920 ஆம் ஆண்டு யாரால் நடத்தப்பட்டது?
In 1920 picketing the toddy shops was conducted in Tamil Nadu by
(a) எம்.சிங்காரவேலர் / M. Singaravelar
(b) பெரியார்.ஈ.வே.ராமசாமி / Periyar E.V.Ramasamy
(c) அண்ணாதுரை / Annadurai (d) காமராஜர் / Kamaraj
75. பம்பாயில் கொடூர பிளேக் தொற்றுநோய் பரவிய ஆண்டு
The “Bubonic Plague” broke out in Bombay in the year
(a) கி.பி.1896 / 1896 A.D
(b) கி.பி.1898 / 1898 A.D
(c) கி.பி.1899 / 1899 A.D
(d) கி.பி.1891 / 1891 A.D