Tnpsc Model Question Paper 28 – General Studies in Tamil & English
1. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ——— கட்சியின் போர் அமைச்சரவையின் பிரதிநிதியாக இருந்தார்
Sir Stafford Cripps, represented the war cabinet of
(a) தொழிலாளர் கட்சி / Labour party
(b) பழமைவாத கன்சர்வேடிவ்கட்சி / Conservative party
(c) ஜனநாயக கட்சி / Democratic party
(d) லிபரல் கட்சி / Liberal party
2. பின்வருபவர்களில் யார் அல் ஹிலால் என்னும் வாரப் பத்திரிகையை வெளியிட்டது?
Who among the following brought out the weekly newspaper ‘All Hilal’?
(a) அபுல் கலாம் ஆசாத் / Abul kalam Azad
(b) ஹாசன் இமாம் / Hasan Imom
(c) முகமது அலி ஜின்னா / Muhammad Ali Jinnah
(d) அஜ்மல் கான் / Ajmal Khan
3. ஸ்திரி புருஷ் துலானா என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டவர்
Stri Purush Tulana was written and published by
(a) பண்டித ரமாபாய் / Pandita Ramabai
.(b) போபால் பேகம் / Begum of Bhopal
(c) பேகம் ரோகியா சாக்வாட் ஹீசைன் / Begum Rokeya Sakhwat Hussain
(d) தாராபாய் ஷிண்டே / Tarabai Shinde
4. பின்வருவனவற்றில் எது பொருத்த மற்றதாக உள்ளது?
Which one of the following pair is not correct
(a) கிரிப்ஸ் குழு-1942 / Cripps Mission – 1942
(b) பாகிஸ்தான் தீர்மானம்-1940 / Pakistan Resolution – 1940
(c) காந்தி இர்வின் / Gandhi-Irwin Pact-1934
(d) நேரு அறிக்கை-1946 / Nehru Report-1946
5. பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இந்தியச் சுதந்திரச் சட்டம் எப்பொழுது இயற்றப்பட்டது?
When did the British Parliament enact the Indian Independence Act?
(a) மார்ச் 1947 / March 1947
(b) ஜீன் 1947 / June 1947
(c) ஜீலை 1947 / July 1947
(d) ஆகஸ்ட் 1947 / August 1947
6. 1936ல் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர் யார்?
Who launched the independent labour party in 1936?
(a) சுபாஷ் சந்திர போஸ் / Subhas Chandra Bose
(b) பகத் சிங் / Bhagat Singh
(c) பி.ஆர்.அம்பேத்கர் / B.R.Ambedkar
(d) சந்திரசேகர் ஆசாத் / Chandra Shekhar Azad
7. ‘ஆத்மிய சபா’ வை தொடங்கியவர்
‘Atmiya Sabha’ was established by
(a) சுவாமி விட்டல் மஹாராஜ் / Swami Vittal Maharaj
(b) ராஜா ராம் மோகன்ராய் / Raja Ram Mohan Roy
(c) தயானந்த் சரஸ்வதி / Dayanand Saraswathi
(d) அரபிந்தோ கோஷ் / Aurobindo Ghosh
8. திருக்குறளின் சில பகுதிகளை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் துணிந்தவர் யார்?
At first who translated a few parts of Tirukkural in English?
(a) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி / Constantine Josep Beschi
(b) பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் / Francis Whyte Ellis
(c) ஜார்ஜ் உக்லோ போப் / George Uglow Pope
(d) நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி / Nathaniel Edward Kindersley
9. குடுமியான்மலை கல்வெட்டில் காணப்படும் ‘பரிவாதனி’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகின்றது?
The word ‘Parivadini’ in Kudimiyanmalai Iscription denotes
(a) ஒரு ஆசிரியர் / A Teacher
(b) ஒரு ராகம் / A raga
(c) வீணை / Veena
(d) மிருதங்கம் / Mridangam
10. கீழ்கண்டவற்றில் சங்க கால பெண்கள் நெற்றியில் அணியும் நகைகளில் அடங்காதது எது?
Which one was not included in the forehead ornaments of the women during the sangam period?
(a) வயந்தகம் / Vayanthakam
(b) புல்லகம் / Pullagam
(c) மகரபகுவை / Makarappakuvai
(d) முத்தாரை / Muttarai
11. அசோகரின் எந்த முக்கிய பாறை ஆணையில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது?
In which major Rock Edict of Asoka, the reference about the kings of Cheras, Cholas and Pandya’s are mentioned?
(a) 13-வது பாறை ஆணை / XIII Rock Edict
(b) 1-வது பாறை ஆணை / I Rock Edict
(c) 6-வது பாறை ஆணை / VI Rock Edict
(d) 9-வது பாறை ஆணை / IX Rock Edict
12. ——– கல்வெட்டு சோழர்களின் கிராம நிர்வாக முறையை பற்றி குறிப்பிடுகிறது
.———- inscription of the Cholas mentioned about the administration in a village
(a) உத்திரமேரூர் கல்வெட்டு / Utteramerur inscription
(b) பட்டிபுரோலு கல்வெட்டு / Bhattiprolu inscription
(c) மீனாட்சிபுரம் கல்வெட்டு / Meenakshipuram inscription
(d) திருவிசலூர் கல்வெட்டு / Tiruvisalur inscription
13. ‘யவன பிரியா’ என்ற சொல் ———க் குறிக்கின்றது
The word ‘Yavana Priya’ denotes
(a) மிளகு / Pepper
(b) மஞ்சள் / Turmeric
(c) இஞ்சி / Ginger
(d) ஏலக்காய் / Cardamom
14. படையாட்சியர் ——— வகுப்பினர் ஆவர்
Padaiyachiyar were a class of
(a) இசைக் கலைஞர்கள் / Musician
(b) நடனக் கலைஞர்கள் / Dancers
(c) வேட்டைக்காரர்கள் / Hunters
(d) போராளிகள் / Militants
15. நிலப்பகுதிகளை அதோடு தொடர்புடைய விலங்குகளுடன் பொருத்துக:
(அ) குறிஞ்சி 1. ஆடு
(ஆ) பாலை 2. எருமை
(இ) முல்லை 3. புலி
(ஈ) மருதம் 4. நரி
Match the following land divisions with animals:
(a) Kurinji 1. Sheep
(b) Palai 2, Buffalo
(c) Mullai 3. Tiger
(d) Marutham 4. Jackal
a b c d
a. 4 3 2 1
b. 2 1 3 4
c. 3 4 1 2
d. 3 2 1 4
16. தமிழகத்தில் எங்கு காலத்தால் முந்திய நுண்கற்கால நினைவுச் சின்னங்கள் கிடைத்தன?
Where did the oldest Microlithic relics find in Tamil Nadu?
(a) செங்கல்பட்டு / Chengalpattur
(b) தஞ்சாவூர் / Thanjavur
(c) திருவண்ணாமலை / Tiruvannamalai
(d) தூத்துக்குடி / Thoothukudi
17. கீழ்கண்டவற்றில் முல்லை நில தலைவன் அல்லாதவர் யார்?
Which of the following was not a leader of the Mullai land?
(a) அண்ணல் / Annal
(b) தோன்றல் / Tonral
(c) நாடான் / Nadan
(d) வேற்பன் / Verpan
18. நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிடும் நூல் எது?
The six stages of Hero stone worship were mentioned in which literature?
(a) சிலப்பதிகாரம் / Silapathikaram
(b) மணிமேகலை / Manimekalai
(c) திருக்குறள் / Thirukkural
(d) தொல்காப்பியம் / Tolkappiyam
19. அல்விளை பிரமாண இசைவு திட்டு என்பது
‘Alvilai Piramana isaivu tittu’ means
(a) ஏற்றுமதி வரி / Export duty
(b) இறக்குமதி வரி / Import duty
(c) அடிமை வரி / Tax on slaves
(d) அடிமை விற்பனை விலை ஆவணம் / Sales document of the slaves
20. சங்க காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது என்பதை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
The existence of barter system during Sangam period is mentioned in
(a) குறுந்தொகை / Kurunthogai
(b) பதிற்றுப்பத்து / Pathitrupatthu
(c) பரிபாடல் / Paripadal
(d) கலித்தொகை / Kalithogai
21. ஆரம்ப கால பிரம்மதேயங்களை தொண்டை மண்டலத்தில் ஏற்படுத்தியவர்?
Who established the earliest Brahmodayas in Tondaimandalam?
(a) முதலாம் நந்திவர்மன் / Nandivarman I
(b) இரண்டாம் நந்திவர்மன் / Nandivarman II
(c) மூன்றாம் நந்திவர்மன் / Nandivarman III
(d) விஷ்ணு கோபன் / Vishnugopa
22. பின்வருபவைகளில் தமிழ் பெண்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான நற்பண்பாக கருதப்படுவது எது?
Which of the following was considered as the foremost virtue of Tamil Women?
(a) அன்பு / Kindness
(b) அறம் / Charity
(c) கற்பு / Chastity
(d) வீரம் / Braveness
23. ‘மனித வளம்’ எனும் சொல் குறிப்பிடுவது
The term ‘Human Resource’ refers to
(a) ஏழை மக்கள் மீதான முதலீடு / Investment on poor people
(b) வேளாண்மை மீதான செலவு / Expenditure on agriculture
(c) சொத்துகள் மீதான முதலீடு / Investment on assets
(d) ஒட்டுமொத்த மக்களின் திறமை / Collective abilities of people
24. இது ஒரு தொழில்துஐற வளர்ச்சி நிறுவனம் அல்ல?
——- is not an industrial developing Agency
(a) TIDCO
(b) SIDCO
(c) MEPG
(d) SIPCOT
25. செலவினங்களை அவற்றின் தொடர்புடைய பொருட்களுடன் சரியாகப் பொருத்தவும்
அ. மூலதனச் செலவு 1. ஆற்றல் மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
ஆ. வருவாய்ச் செலவு 2. பாலங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டுமானம்
இ. துறைச் சார்ந்த செலவு 3. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி
ஈ. ஓத்திவைக்கப்பட்ட செலவு 4. பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்துதல்
Match correctly the expenditure with their corresponding items:
a. Capital Expenditure 1. Energy and Transport development
b. Revenue Expenditure 2. Bridges and Hospitals construction
c. Sectoral Expenditure 3. Salaries Pension and interest
d. Deferred Expenditure 4. Advance payment for goods and service
a b c d
a. 3 2 1 4
b. 2 3 1 4
c. 1 2 3 4
d. 4 1 2 3
26. தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இன்னும் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை?
Which district of Tamil nadu has not yet been bifurcated?
(a) வேலூர் / Vellore
(b) காஞ்சிபுரம் / Kanchipuram
(c) கன்னியாகுமரி / Kanyakumari
(d) தருமபுரி / Dharmapuri
27. TNUHP விரிவாக்கம்
Expansion for TNUHP
(a) Tamil Nadu Urban Health Care Project
(b) Tamil Nadu Urban Health Programme
(c) Tamil Nadu Under Health Programme
(d) Tamil Nadu Urban Health Proposal
28. 1947ம் ஆண்டு தமிழ் மக்கள் நலன் சார்ந்த தமிழரசு கட்சியைத் தொடங்கியவர்?
Who established the Tamilarasu Party in the year 1947 for the welfare of the Tamil People?
(a) ம.பொ.சிவஞானம் / Ma.Pae.Sivagnanam
(b) ஆதித்தன் / S.B.Athithan
(c) ஈ.வெ.கே.சம்பத் / E.V.K.Sampath
(d) கண்ணதாசன் / Kannadasan
29. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், எந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது?
Tamil Nadu Women Welfare and Development corporation was established in the year
(a) 1986
(b) 1987
(d) 1988
(d) 1989
30. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
அ. 1953 1. மண்டல் கமிஷன்
ஆ. 1979 2. கலேல்கர் கமிஷன்
இ. 1976 3. தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம்
ஈ. 1992 4. சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
Match the following:
a. 1953 1. Mandal commission
b. 1979 2. Kalelkar Commission
c. 1976 3. National Backward class finance and Development Corporation
d. 1992 4. Protection of Civil Rights Act
a b c d
a. 4 2 1 3
b. 4 3 2 1
c. 2 1 4 3
d. 2 4 1 3
31. அரசியல் கட்சிகளுக்குச் சின்னங்களை ஒதுக்குவது
Political parties are allotted symbols by
(a) இந்திய அரசாங்கம் / The Government Of India
(b) தேர்தல் ஆணையம் / The Election Commission
(c) இந்திய அரசியலமைப்பு / The Constitution of India
(d) கட்சித்தலைவர்கள் / Party leaders
32. தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் தலைவராகச் செயல்படுபவர்
Who acts as the Chairman of the Tamil Nadu State Planning commission?
(a) திட்டமிடல் அமைச்சர் / Minister of Planning
(b) திட்டமிடல் ஆணையத்தின் செயலாளர் / Secretary of the Planning commission
(c) மாநில திட்டமிடல் அமைச்சர் / Minister of State Planning
(d) முதல் அமைச்சர் / Chief Minister
33. உண்ணா நிலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருத்தல் நல்லது?
The ideal level of fasting sugar is
(a) <110 mg/dL
(b) 120-130 mg/dL
(c) 135-150 mg/dL
(d) >150 mg/dL
34. சட்டப்பிரிவு 51A (h) வகுத்துரைப்பது
Article 51A(h) has stated
(a) நமது கலப்புருவானப் பண்பாட்டின் வளமார்ந்த மரபுச் செல்வத்தை மதித்துப் பாதுகாத்தல் / To value and preserve the rich heritage of our composite culture
(b) அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனித நேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் / To develop the scientific temper, humanism and the sprit of inquiry and reform
(c) வேண்டுங்கால் நாட்டினைக் காத்தல் மற்றும் நாட்டுப்பணி ஆற்றுதல் / To defend the country and render national service when called upon to do so
(d) இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஆகியவற்றை ஓங்கச் செய்து ஓம்பிக்காத்தல் / To uphold and protect the sovereignty, unity and integrity of India
35. எந்த ஹாலோகார்பன் வகைகளுக்கு வளிமண்டல ஆயட்காலம் அதிகம்?
Which halo carbon has long atmospheric lifetime?
(a) குளோரோபுளோரோ கார்பன்கள் / Chlorofluoro Carbons
(b) ஹைட்ரோகுளோரோபுளோரோ கார்பன்கள் / Hydro Chlorofluoro Carbons
(c) மெத்தில் புரோமைடுகள் / Methyl Bromides
(d) மெத்தில் குளோரோபார்ம் / Methyl Chloroform
36. திரும்ப திரும்ப கதவலை மனதில் பதிய வைப்பது ——— என்று அழைக்கப்படுகிறது
Memorization of information based on repetition is called
(a) கற்பனையான கற்றல் / Conceptual Learning
(b) மனப்பாடம் செய்து கற்றல் / Rote Learning
(c) பொருளறிந்து கற்றல் / Meaningful Learning
(d) செயலில் கற்றல் / Active Learning
37. ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் எது?
The genotypic ratio for monohybrid cross is
(a) 3 :1
(b) 9 :7
(c) 1 : 2 : 1
(d) 9 : 3 : 3 : 1
38. கேமெக்ஸின் என்பது கீழ்காண்பனவற்றில் எதன் வணிகப் பெயர்?
Gammexane is the trade name of which of the following?
(a) பென்சீன் ஹெக் ஷாகுளோரைடு / Benzene hexachloride
(b) அஸ்கார்பிக் அமிலம் / Ascorbic acid
(c) குளோரமின்-டி / Chloramine-T
(d) DDT
39. கேட்மிபோன் என்பது கீழே உள்ள எவற்றின் கலவை?
(அ) கேட்மியம் சல்பைடு
(ஆ) பேரியம் சல்பேட்
(இ) கேட்மியம் குளோரைடு
(ஈ) கேட்மியம் சல்பேட்
Cadmipone is a mixture of which of the following?
(i) Cadmium Sulphide
(ii) Barium Sulphate
(iii) Cadmium Chloride
(iv) Cadmium Suphate
(a) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(b) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
(c) ஆ மற்றும் ஈ மட்டும் / ii and iv only
(d) அ, ஆ மற்றும் ஈ மட்டும் / i, ii and iv only
40. லென்சின் திறனை ——– ஆல் அளக்கலாம்
The power of lens is measured in
(a) டையாப்டர் / Diopter
(b) அஸ்பெரிக் / Aspheric
(c) நியூட்டன் / Newton
(d) காஸ் / Gauss
41. எடை அதிகமான நட்சத்திரங்கள் விரைவாக மோதும்போது அதிக வெப்பத்தையும், பெரிய வெடிப்பையும் உருவாக்குவதை ——- என அழைக்கலாம்
Rapid collapsing of massive stars are generating very high heat then the wident explosion is called
(a) வெள்ளை டிவார்ப் / White Dwarf
(b) போட்டான் பரவல் / Photon Diffusion
(c) ஸ்டெல்லர் பரிணாமம் / Steller Evolution
(d) சூப்பர்நோவா வெடிப்பு / Supernova Explosion
42. எந்த தொலைநோக்கி M87 விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப் புலத்தை படம் பிடித்தது?
Which telescope captured a magnetic field image around a black hole in M87 galaxy?
(a) ஹப்பிள் தொலைநோக்கி / Hubble Telescope
(b) நிகழ்வு அடிவான தொலைநோக்கி / Event horizon Telescope
(c) மாகெல்லன் தொலைநோக்கி / Magellan Telescope
(d) முப்பது-மீட்டர் தொலைநோக்கி / Thirty-meter Telescope
43. ஒரு மனிதனின் வேதனைகளை வலைதளம் மூலம் கொட்டுவதின் முறைக்கு பெயர்
Using a website to pour out one’s grievances is called
(a) சைபர் வென்டிங் / Cyber venting
(b) வெப் ஹெட் / Web hate
(c) வெப் ஆங்கர் / Web anger
(d) சைபர் அபியூஸ் / Cyber abuse
44. 1947ல் முதல் யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்
Who presented the First Union Budget in 1947?
(a) இந்திரா காந்தி / Indira Gandhi
(b) ஜான் மாத்தாய் / John Mathai
(c) R.K.சண்முகம் செட்டி / R.K.Shanmukham Chetty
(d) சங்கர் ராவ் சவான் / Shankar Rao Chavan
45. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதார ஆதாரங்களை வலுப்படுத்த எந்த வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது?
Which one of the following employment schemes is the most momentous to strengthen the livelihood resource base of rural poor?
(a) ஆத்மநிர்பர் பாரத் / Atmanirbhar Bharat
(b) மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Act
(c) பிரதம மந்திரியின் முத்ரா திட்டம் / Pradhan Mantri Mudra Yojana
(d) உற்பத்தி வழி இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் / PLI Scheme (Production Linked Incentives)
46. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் கட்சிகளுக்குள் ‘யானை’ எந்தக் கட்சியின் சின்னமாகும்?
Among the political parties of India listed below, which one of them has the Elephant as the symbol?
(a) தேசிய காங்கிரஸ் கட்சி / National Congress party
(b) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி / Communist party of India
(c) பகுஜன் சமாஜ் கட்சி / Bahujan Samaj party
(d) ராஷ்ட்ரிய ஜனதா தளம் / Rashtriya Janata Dal
47. இந்தியாவில் தெற்கு தீபகற்ப பகுதியில் உள்ள 10 சதவீதப் பரப்பளவை உள்ளடக்கிய, இரண்டாவது பெரிய படுகையைக் கொண்ட நதி எது?
Which river in the southern peninsula has the second largest basin covering 10% of the area of India?
(a) கோதாவரி / Godavari
(b) கங்கா / Ganga
(c) நர்மதா / Narmada
(d) காவிரி / Cauvery
48. ——- தமிழ்நாட்டின் மாநில மலராக விளங்குகிறது
——— is the state flower of Tamil Nadu
(a) ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் / Jasminum Grandiflorum
(b) கர்குமா லாங்கா / Curcuma longa
(c) காஸிப்பியம் ஆர்போரியம் / Gossypium Arboreum
(d) குளோரிசோ சூபர்பா / Gloriosa Superba
49. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி
The density of population in Tamil Nadu as per 2011 census
(a) சதுர கிலோ மீட்டருக்கு 450 நபர்கள் / 450 persons per sq.km
(b) சதுர கிலோ மீட்டருக்கு 454 நபர்கள் / 455 persons per sq.km
(c) சதுர கிலோமீட்டருக்கு 550 நபர்கள் / 550 persons per sq.km
(d) சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் / 555 persons per sq.km
50. இதில் எந்த காடு மக்களினுடைய, மக்களுக்காக மற்றும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வனம் என்று வரையறுக்கப்படுவது?
Which among this is defined as the forestry of the people, for the people and by the people?
(a) சமுதாயக் காடுகள் / Community forestry
(b) சமூகக் காடுகள் / Social forestry
(c) வேளாண் காடுகள் / Agro- forestry
(d) வணிகக் காடுகள் / Commercial forestry
51. சாம்பல் நதி ————ன் துணை நதியாகும்
Chambal river is a tributary of
(a) கங்கா / Ganga
(b) யமுனா / Yamuna
(c) சிந்து / Indus
(d) பிரம்மபுத்ரா / Brahmaputra
52. உதய்பூரின் வடமேற்கே ஆரவல்லி மலைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
North-West of Udaipur the Aravalli hills are called as
(a) ஜார்கா மலைகள் / Jarga Hills
(b) காய்மூர் மலைகள் / Kaimur Hills
(c) காசி மலைகள் / Khasi Hills
(d) பாபா-புதன் மலைகள் / Baba-Budan Hills
53. மனித இனங்களின் பினோடைப் வகைப்பாடு ——– அடிப்படையில் பரந்த அளவில் பிரிக்கப்பட்டுள்ளது
The Phenotype classification of human races have broadly divided on the basis of
(a) தோளின் நிறம் / Colour of their skin
(b) ஒரு நபரின் மனதின் பண்பு / Mental quality of a person
(c) உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் நடத்தை / Emotions, interests and manner
(d) உணவு, உட்கொள்ளும் தரம் மற்றும் அளவு / Quality and quantity of food intake
54. ராகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய முதல் இசைக் கலைஞர் ——– ஆவார்
———- was the first musician to use the word Raga
(a) மதனகா / Matanaga
(b) வித்யாரண்யா / Vidyaranya
(c) ருரந்தர்தாசா / Rurandardasa
(d) தியாகராஜா / Tyagaraja
55. ——- என்பவரின் கல்தூணில் அரிசேனர் கல்வெட்டைப் பொறித்தார்
Harisena engraved an inscription on the stone pillar of
(a) சமுத்திர குப்தர் / Samudra Gupta
(b) அசோகர் / Asoka
(c) பிந்துசாரர் / Bindusara
(d) முதலாம் சந்திர குப்தர் / Chandra Gupta-I
56. பட்டியல் I ஐ பட்டியல் II-வுடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. ஜியாவுதீன் பரானி 1. தப்பாகத்-இ-நஸ்ரி
ஆ. அமீர்குஸ்ரு 2. தாரிக்-இ-பெரோஷ் ஷாகி
இ. அல்பெருனி 3. மிஃப்டா-ஆல்-பத்து
ஈ. மின்ஹாஜ் உஸ் சிராஸ் 4. தாரிக்-அல்-ஹிந்த்
Match List I with List II
List I List II
a. Ziauddin Barani 1. Tabaqat-i-Nasiri
b. Amir Khusrau 2. Tarikh-i-Firuz Shahi
c. Alberuni 3. Miftah ul Futuh
d. Minhaj-us-Siraj 4. Tarikh Al Hind
a b c d
a. 3 4 2 1
b. 2 3 4 1
c. 4 3 2 1
d. 3 4 1 2
57. தஞ்சாவூரின் முதல் மராட்டியஅ ரசன் யார்?
Who was the first Maratha king in Thanjavur?
(a) சிவாஜி / Shivaji
(b) வெங்கோஜி / Vankoji
(c) முதலாம் சரபோஜி / Serfoji-I
(d) துக்கோஜி / Tukoji
58. பின்வருவனவற்றில் தவறான பொருத்தத்தைக் குறிப்பிடுக:
Which one of the following pairs is not correctly matched?
பேரரசர்கள் – பிரபுக்கள் / Emperors – Nobles
அ. பாபர் – டர்டிபெக் / Babur – Tardi Beg
ஆ. ஹீமாயூன் – பைராம்கான் / Humanyun – Bairamkhan
இ. ஜஹாங்கீர் – சவாய் ஜெய் சிங் / Jehangir – Sawai Jai Singh
ஈ. அவுரங்கசீப் – ஜஸ்வந்த் சிங் / Aurangazeb – Jaswant Singh
59. எந்த ஆட்சி காலத்தில் நாகோட் மாநிலத்திலுள்ள பர்ஹீட்டில் ஒரு பெரிய ஸ்தூபம் கட்டப்பட்டது?
The big Stupa was constructed at Bharhut in Nagod State during the period of
(a) சுங்கர்கள் / Sungas
(b) மௌரியர்கள் / Mauryas
(c) குப்தர்கள் / Guptas
(d) குஷாணர்கள் / Kushanas
60. மத்திய இந்தியாவில் திவான்-ஐ-அர்ஸ் என்ற சொல் குறிப்பது
During the medieval Indian period the Term Diwan-i-Arz refers to
(a) ராணுவத் துறை / Military Department
(b) சமயத் துறை / Religious Department
(c) விவசாயத்துறை / Agricultural Department
(d) கல்வித்துறை / Education Department
61. பின்வருவனவற்றில் எது மாநிலத்தின் இன்றியமையாத பண்பாகும்?
Which of the following is an essential attribute of the state?
(a) ஜனநாயகம் / Democracy
(b) மதச்சார்பின்மை / Secularism
(c) இறையாண்மை / Sovereignty
(d) பொதுநலக் கோட்பாடு / Socialism
62. இந்தியாவில் முதன்முறையாக தன வாக்காளர் முறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு சட்டம்
The separate electrorate was introduced in India for the first time under
(a) 1909ம் ஆண்டு சட்டம் / The At of 1909
(b) 1919ம் ஆண்டு சட்டம் / The At of 1919
(c) 1935ம் ஆண்டு சட்டம் / The At of 1935
(d) மேற்கண்டவைகளில் எதுவுமில்லை / None of the above
63. இந்திய அரசியலமைப்பின் பகுதி XI-ல் ———— மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிர்வாக உறவுகளைப் பற்றியது
——— in Part XI of the Indian Constitution deal with the administrative relations between the centre and the states.
(a) விதி 245 முதல் 255 வரை / Article 245 to 255
(b) விதி 264 முதல் 293 வரை / Article 264 to 293
(c) விதி 256 முதல் 263 வரை / Article 256 to 263
(d) விதி 294 முதல் 300 வரை / Article 294 to 300
64. பஞ்சாயத்து முறையை முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம்
——- was the first state to establish Panchayati Raj
(a) மஹாராஷ்டிரம் / Maharastra
(b) ராஜஸ்தான் / Rajasthan
(c) பீகார் / Bihar
(d) கேரளா / Kerala
65. ——— மாநிலங்களவையின் முன்னால் தலைவராகச் செயல்படுகிறார்
——- acts as the ex-officio Chairman of Rajya Sabha
(a) குடியரசுத்தலைவர் / The President
(b) பிரதம மந்திரி / The Prime Minister
(c) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி / The Chief Justice of Supreme Court
(d) துணைக் குடியரசுத்தலைவர் / The Vice-President
66. இந்திய அரசியலமைப்பில் 351வது விதி எதை குறிக்கிறது?
What does Article 351 of the Indian Constitution refer to?
(a) இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பது மற்றும் பல்வகையான கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஒன்றியத்தின் கடமையாகும். / It shall be the duty of the union to promote the spread of the Hindi Launguage and heritage of our composite culture
(b) நாட்டைப் பாதுகாத்தல் / Defend the country
(c) பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் / Safeguard public property
(d) அறிவியல் மனப்பான்மையையும் விசாரிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுதல் / Develop the scientific temper and spirit of inquiry
67. பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு
Which committee was constituted to assess the profitability of public sector banks?
(a) கேல்கர் குழு / Kelkar Committee
(b) நரசிம்மம் குழு / Narasimhan Committee
(c) ஜா குழு / Jha Committee
(d) ராஜா செல்லையா குழு / Raja Chelliah Committee
68. அரசு பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது கீழ்க்காணும் விதிகளில் எது சரியானது?
The state shall try to secure the improvement of public health is according to which of the following article
(a) விதி 47 / Article 47
(b) விதி 48 / Article 48
(c) விதி 43 / Article 43
(d) விதி 45 / Article 45
69. கீழ்காணும் ஆணையங்களில் எது இந்திய மாநிலத்தை மொழிவாரியாக மறுசீரமைக்க பரிந்துரைத்தது?
Which among the following commissions recommended the reorganisation of Indian States on linguistic basis?
(a) ஃபசல் அலி ஆணையம் / Fazal Ali Commission
(b) கே.எம்.பனிக்கர் ஆணையம் / K.M.Panikkar Commission
(c) பானுபிரதாப் சிங் ஆணையம் / Bhanu Pratap Singh Commission
(d) உபேந்ரா ஆணையம் / Upendra Commission
70. பதினொன்றாவது திட்டக்காலத்தில் (2007-12) —— அளவு எண்ணிக்கையிலான வேலையற்றவர்களின் பின்னிணைப்பைக் கொண்டிருந்தது.
The bank log of unemployed persons during the eleventh plan (2007-12) was around
(a) 28 மில்லியன் / 28 million
(b) 37 மில்லியன் / 37 million
(c) 42 மில்லியன் / 42 million
(d) 48 மில்லியன் / 48 million
71. கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எவை சரியாகப் பொருத்தப்படவில்லை?
Which one of the following pair is not matched correctly?
(a) சங்கல்ப்-திறன் வளர்ப்பு அமைச்சகம் / SANKALP-Ministry of Skill Development
(b) ஸ்டிரைவ்- MSME அமைச்சகம் / STRIVE-Ministry of MSME
(c) சம்பதா-உணவு செயலாக்க அமைச்சகம் / SAMPADA-Ministry of Food processing
(d) சௌபாக்கியா-சக்திதிறன் அமைச்சகம் / SAUBHAGYA-Ministry of Power
72. டாக்டர் Y.V.ரெட்டி ——-வின் தலைவராக நியமிக்ப்பட்டார்
Dr.Y.V.Reddy was appointed the Chairman of the
(a) 11வது நிதிக்குழு / Eleventh Finance Comission
(b) 12வது நிதிக்குழு / Twelfth Finance Comission
(c) 13வது நிதிக்குழு / Thirteenth Finance Comission
(d) 14வது நிதிக்குழு / Fourteenth Finance Comission
73. பின்வருவனவற்றில் எது பணவியல் கோட்பாட்டின் முக்கிய குறிக்கோள் அன்று?
Which one of the following is not the main objective of Monetary Policy?
(a) முழு வேலைவாய்ப்பு / Full Employment
(b) மூலதனச் சந்தையை ஊக்குவித்தல் / Encourage Capital Market
(c) விலை நிலைத்தன்மை / Price Stability
(d) செலுத்துநிலை இருப்பினை பராமரித்தல் / Maintaining Balance of Payments
74. ——– அமைப்பானது கார்ல் மார்க்ஸ் கொள்கையை முழுவதுமாக உள்ளடக்கியது.
———–Economy is completely incorporated into the Principles of Karl Marx
(a) சமதர்ம பொருளாதாரம் / Socialist
(b) முதலாளித்துவ பொருளாதாரம் / Capitalist
(c) கலப்புப் பொருளாதாரம் / Mixed
(d) இரட்டைப் பொருளாதாரம் / Dualistic
75. தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு 2017ன்படி ——— மாவட்டம் முதலிடம் வகிக்கிறது
——– district tops Human Development Index 2017 in Tamil Nadu
(a) மதுரை / Madurai
(b) கன்னியாகுமரி / Kanyakumari
(c) சென்னை / Chennai
(d) திருச்சி / Trichy
76. கீழ்வருவனவற்றைப் பொருத்துக:
தொகுப்பு I தொகுப்பு II
அ. பசுமைப்புரட்சி 1. மீன் உற்பத்தி
ஆ. வெண்மைப் புரட்சி 2. எண்ணெய் வித்துக்கள்
இ. நீலப்புரட்சி 3. உணவுப்பயிர்கள்
ஈ. மஞ்சள் புரட்சி 4. பால்
Match the following:
List I List II
a. Green Revolution 1. Fish Production
b. White Revolution 2. Oil Seeds
c. Blue Revolution 3. Food Crops
d. Yellow Revolution 4. Milk
a b c d
a. 4 3 1 2
b. 3 4 1 2
c. 2 4 3 1
d. 3 2 1 4