Tnpsc Model Question Paper 24 – General Studies in Tamil & English
1. கேதோடு கதிர் அலைநோக்கி (CRO) கீழ்கண்ட எதற்கு பயன்படுகிறது
Application of Cathode Ray Oscillograph (CRO) is
(a) AC மின்னழுத்தத்தின் அலைவடிவத்தை காண / To study the waveform of AC voltages
(b) வெவ்வேறு இசைக் கருவிகளிலிருந்து வரும் ஒலியின் அலைவடிவத்தை காண / To study the waveform of sound from musical instruments
(c) சிறு AC மற்றும் DC மின்னழுத்தங்களை காண / To measure small AC and DC potentials
(d) மேற்கண்ட அனைத்தும் / All the above
2. காந்தவியல் விளைவின் மாற்று ——— ஆகும்
The Converse of magnetostriction effect is
(a) தாம்சன் விளைவு / Thomson Effect
(b) வில்லாரி விளைவு Villari Effect
(c) க்யூரி விளைவு / Curie Effect
(d) பிட்டர் பொடி விளைவு / Bitter Powder effect
3. பைரோமீட்டர் ——— விதியின் அடிப்படையில் வேலை செய்கிறது
Pyrometer works on ——— law
(a) ஸ்டீபன் விதி / stefan’s law
(b) சார்லஸ் விதி / Chale’s law
(c) பாயில் விதி / Boyle’s law
(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above
4. எடைக்கும் ஈர்ப்பியல் நிறைக்கும் இடையேயுள்ள தொடர்பு
The relation between weight and gravitational mass is
(a) w = mg
(b) m = wg
(c) m = g/w
(d) w = m/g
5. நடனம் ஆடுதல், பேருந்தை ஓட்டுதல் மற்றும் எழுதுதல் என்பவை எந்த கற்றல் புலநிலைக்கு எடுத்துக்காட்டு
Dancing, Driving and writing are examples of ——— learning domain
(a) இயந்திரக் கற்றல் புலம் / Machanical learning domain
(b) அறிவுக் கற்றல் புலம் / Cognitive learning domain
(c) உளம் சார்ந்த கற்றல் புலம் / Affective learning domain
(d) செயல்பாடு சார்ந்த கற்றல் புலம் / Psychomotor learning domain
6. வெளவால்களில் வியர்வை சுரப்பிகள் காணப்படும் இடம்
In bats, Sweat glands are located in the
(a) தலையின் பக்கவாட்டில் / Sides of the head
(b) வயிறு / Adbomen
(c) காதுகள் / Ears
(d) கண்கள் / Eyes
7. மனிதனின் பல் சூத்திரம்
The dental formula of man is
(a) 0033/3133
(b) 2033/1023
(c) 2123/2123
(d) 1003/1003
8. குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த பூர்வகுடி மக்கள் பயன்படுத்தும் தாவர பயன்பாடுகள் பற்றி அறியும் படிப்பிற்கு என்ன பெயர்?
The study of particular culture and region to make of use of Indigenous plants is known as
(a) டாக்சானமி / Taxonomy
(b) எத்தனோபாட்டனி / Ethnobotany
(c) ஆந்தரபோலாஜி / Anthropology
(d) போமாலஜி / Pomology
9. “திராவிடநாடு” என்ற அரசியல் இதழின் ஆசிரியர் யார்?
Who was the Editor of Political Magazine “Dravida Nadu”?
(a) C.N.அண்ணாதுரை / C.N.Annadurai
(b) M.கருணாநிதி / M.Karunanidhi
(c) J.ஜெயலலிதா / J.Jalalitha
(d) M.G.இராமச்சந்திரன் / M.G.Ramachandran
10. “நவசக்தி” என்ற தமிழ் வார பத்திரிக்கையை தொடங்கியவர்
Navasakthi, a Tamil weekly magazine was started by
(a) வி.கல்யாண சுந்தரம் / V.Kalyana Sundaram
(b) இ.வே.ராமசாமி / E.V.Ramasamy
(c) வ.வே.சுப்ரமணியன் / V.V.Subramaniyan
(d) வ.உ.சிதம்பரம் / V.O.Chidambaram
11. பிரம்மஞான சபையின் தலைமையிடம் அமைந்திருந்த இடம்
Head quarter of Theosophical Society was located in
(a) கல்கத்தா / Calcutta
(b) டெல்லி / Dalhi
(c) மெட்ராஸ் / Madras
(d) பம்பாய் / Bombay
12. பாளையக்காரர்களை அவர்களின் ஆட்சிப் பகுதிகளோடு சரியாகப் பொருத்துக:
(அ) கட்டபொம்மன் 1. திண்டுக்கல்
(ஆ) கோபால நாயக் 2. கோயம்பத்தூர்
(இ) மருதுபாண்டியன் 3. பாஞ்சாலங்குறிச்சி
(ஈ) கேரள வர்மா 4. சிவகங்கை
Match correctly the Poligars with their ruling territories:
a. Kattabomman 1. Dindugal
b. Gopala Nayak 2. Coimbatore
c. Maruthupandiyan 3. Panchalankurichi
d. Kerala Varma 4. Sivagangai
a b c d
a. 3 4 2 1
b. 2 4 1 3
c. 3 1 4 2
d. 2 1 4 3
13. நபர்களை, இடங்களுடன் பொருத்துக:
(அ) ஊமைத்துறை 1. ஓடாநிலை
(ஆ) மருது சகோதரர்கள் 2. திருமயம்
(இ) அழகுமுத்துக்கோன் 3. காளையார் கோவில்
(ஈ) தீரன் சின்னமலை 4. கட்டாலங்குளம்
Match the persons with places:
a. Oomaithurai 1. Odanilai
b. Marudu Brothers 2. Thirumayam
c. Alagumuthu Kone 3. Kalayar Kovil
d. Theeran Chinnamalai 4. Kattalankulam
a b c d
a. 3 2 4 1
b. 2 3 4 1
c. 4 1 2 3
d. 1 2 3 4
14. உழவுத் தொழில் செய்கின்றவர்கள் உலக மக்களைக் காப்பதில் எதைப் போன்றவராக வள்ளுவர் கருகிறார்?
To what does Valluvar compare the cultivators in protecting the world (people)?
(a) ஏணி போன்றவராக / Like a ladder
(b) உயிர்களைக் காக்கும் கடவுளாக / God
(c) உயிர் நண்பராக / Friend
(d) தேருக்கு அச்சாணி போன்றவர் / Like a rivet to the chariot
15. மலையாள மொழியில் இயற்றப்பட்ட “அக்னிசாட்சி” என்ற நூலைத் தமிழின் “அக்னிசாட்சி” என்ற பெயரில் மொழிபெயர்த்தததற்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்
Identify the translator who received sahitya academic award for his Akni Shatshi translated version in Tamil from the original malyala “Akni Shatchi”
(a) மு.கு.ஜகந்நாதராஜா / Mu.Ku.Jagannatharaja
(b) தமிழ்நாடன் / Thamizh Naadan
(c) சிற்பி பாலசுப்ரமணியம் / Sirpi Balasubramanian
(d) நீலுபத்மநாபன் / Neela Padmanabhan
16. மு.வ.வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது?
Find out Mu.Vaa’s book, which was awarded Sahitya Akadmic Award
(a) வாடாமலர் / Vaada Malar
(b) கயமை / Kayamai
(c) கரித்துண்டு / Kartiththundu
(d) அகல்விளக்கு / Akal Vilakku
17. பின்வருவனவற்றில் புதிய கற்காலம் குறித்து தவறான கூற்று எது?
1. புதிய கற்கால மனிதர்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டனர்
2. புதிய கற்கால மனிதர்களின் வீடுகள் சதுர வடிவிலும், கூரை கூம்பு வடிவிலும் அமைந்திருந்தது.
3. புதிய கற்கால பெண்கள் மணிகளை ஆபரணங்களாக அணிந்திருந்தனர்
4. பானை வனைதல் புதிய கற்கால மனிதர்களின் கைத்தொழிலாக இருந்தது
Which one of the statement is incorrect regarding the Neolithic culture?
i. They engaged in hunting, fishing and domestication of animals.
ii. Their houses were mostly in square shape with conical roofs.
iii. The neolithic women wears beads as a ornaments.
iv. The important craft of the period was pottery making
(a) 1 சரி 2, 3, 4 தவறானது / i is correct ii, iii, iv is incorrect
(b) 1, 2 சரி 3, 4 தவறானது / i and ii are correct iii and iv are incorrect
(c) 1, 2, 3 சரியனாது 4 மட்டும் தவறானது / i, ii, iii are correct iv only incorrect
(d) 1, 3, 4 மட்டும் சரியானது, 2 தவறானது / i, iii and iv are correct ii only incorrect
18. “தம்பிரான் தோழர்” எனப் போற்றப்படுபவர் யார்?
Who is called as “Thambiran Thozhar”?
(a) நாவுக்கரசர் / Navukkarasan
(b) ஞானசம்பந்தர் / Gnanasambandar
(c) சுந்தரர் / Sundarar
(d) மாணிக்கவாசகர் / Manickavasakar
19. கும்பேசர் குறவஞ்சியைப் பாடியவர்
Who is the author of Kumbesar Kuravanji?
(a) குரைகுருபரர் / Kumara Kuruparar
(b) சிவகொழுந்து தேசிகர் / Sivakkolunthu Desikar
(c) பாபநாச முதலியார் / Papanasa Mudaliyar
(d) வேதநாயக சாஸ்திரியார் / Vedanayaka Sastri
20. பெண்பாற் புலவர்களின் பாடல்கள் இடமபெறாத நூல்
A book that has no poems written by poetess is
(a) ஐங்குறுநூறு / Ainkurunooru
(b) குறுந்தொகை / Kurunthogai
(c) நற்றிணை / Natrinai
(d) அகநானூறு / Agananooru
21. “பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்”
– எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து யாது?
Pirappu or anna udan vaiitru ullum
Sirappin paalaal, thayum manam thiriyum
What truth does this purananootru song say?
(a) பாசம் / Affection
(b) கல்வி / Education
(c) செல்வம் / Wealth
(d) வீரம் / Courage
22. ரோமானிய தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்ட இடம்
Roman Factory was excavated in
(a) அரிக்கமேடு / Arikamedu
(b) ஆதிச்சநல்லூர் / Adichchanalur
(c) கீழடி / Keeladi
(d) பூம்புகார் / Poompuhar
23. எந்த அதிதீவிர வைதீக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சைவ முனிகளின் பெயர் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Name the class of Shaivite ascetics who led a vigorous and austen life mentioned in Manimekalai
(a) சங்கியர் / Sankhya
(b) காபாலிகர் / Kapalikas
(c) வைசேஷிகர் / Vaiseshika
(d) அஜ்விக்கா / Ajivikas
24. அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள பின்வரும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்
1. தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு
2. தமிழக தொழில் வழிகாட்டு மையத்தில் பிரத்யேக பிரிவுகள்
3. ஒற்றைச் சாளர அனுமதி முறை
4. முதல்வரின் தலைமையிலான ஒரு உயர்மட்டக்குழு
Select the following steps taken by TN government to attract FDI:
i. High level committee headed by the Chief secretary
ii. Exclusive counters in the TN Industrial Guidance Bureau
iii. Single window clearance system
iv. A high-Tech Committee under the Chairmanship of the CM.
(a) 1 மற்றும் 2 / i and ii
(b) 2 மற்றும் 4 / ii and iv
(c) 1, 2 மற்றும் 3 / i, ii and iii
(d) 1, 2, 3 மற்றும் 4 / i, ii, iii and iv
25. தமிழ்நாட்டு மின்சக்தி வழங்கல் தேவைகள் அனல், புனல், அணு உலைகள் மூலமாக கிடைக்கிறது. பின்வருபவைகளை பொருத்துக:
அ. அனல் 1. கல்பாக்கம், கூடங்குளம்
ஆ. புனல் 2. கயத்தார்
இ. அணுஉலை 3. மரவக்கண்டி, கீழ்மேட்டூர் நெல்லிதுறை
ஈ. காற்றாலை ஆற்றல் 4. தூக்குக்குடி, மேட்டூர்
Tamilnadu power supply requirements are met by thermal, hydro electric, nuclear power plants match the following:
a. Thermal 1. Kalpakkam, Kudamkulam
b. Hydro 2. Kayathar
c. Nuclear 3. Maravakandy, Lower Mettur
d. Wind/Energy 4. Tuticorin, Mettur
a b c d
a. 4 3 1 2
b. 2 4 3 1
c. 1 2 4 3
d. 3 2 1 4
26. “காவலன்” செயலி தமிழக காவல் துறையின் முன் முயற்சி. இதன் முக்கிய இலக்கு குழுவானது.
The “Kavalan” app is an initiative of the Tamil Nadu Police. The main target group is
(a) ஆண்கள் / Men
(b) பெண்கள் / Women
(c) குழந்தைகள் / Children
(d) பெற்றோர்கள் / Parents
27. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது யாருடைய அரசு?
Whose government introduced free electricity scheme for farmers?
(a) எம்.ஜி.ஆர் / M.G.R
(b) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
(c) மு.கருணாநிதி / M.Karunanidhi
(d) இதில் ஏதும் கிடையாது / None of the above
28. சமூக வளங்களை சமமற்ற வடிவங்களாக பகிர்வது பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Patterns of unequal access to social resources are commonly called
(a) சமூக சமத்துவமின்மை / Social inequality
(b) பொருளாதார சமத்துவமின்மை / Economic inequality
(c) சமூக சமத்துவம் / Social equality
(d) பொருளாதார சமத்துவம் / Economic equality
29. பின்வரும் கூற்றுக்களை கவனிக்க:
1. சுயமரியாதை இயக்கம் என்பது முக்கிய பதவிகளில் இருந்த உயர் சாதிக்கு எதிரான சமூக போராட்டம்
2. சுயமரியாதை இயக்கம் அரசியல் சுதந்திரத்தை பெறுவதை விட சமூக சுதந்திரத்திலே அதிக ஈடுபாடு கொண்டிருந்தது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது சரியானது?
Consider the following statements:
1. The self-respect movement was a social protest against the dominant caste who were in higher positions.
2. The self-respect movement was more interested in social freedom rater than in winning political independence.
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1 மற்றும் 2 இரண்டுமே / Both 1 and 2
(d) 1ம் அல்ல 2ம் அல்ல / Neither 1 nor 2
30. பின்வரும் துறைகளில் ——–ல் DANIDA – TNAHCP தமிழ்நாட்டின் முயற்சியாகும்
The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors.
(a) ஆரோக்கியம் / Health
(b) உள்கட்டமைப்பு / Infrastructure
(c) தொழில் / Industry
(d) கல்வி / Education
31. பின்வருவனவற்றில் எதற்காக மகாத்மா காந்தியின் சமுதாயக் கல்லூரி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
Mahatma Gandhi community colleges have been opened in Tamil Nadu in which among the following?
(a) மிகக்குறைந்த கல்வி வீதங்கள் கொண்ட மாவட்டங்கள் / Districts with lowest education ratio
(b) மிக அதிகமான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மலைவாழ் மக்கள் (SC & ST) கொண்ட மாவட்டங்கள் / Districts with highest population of SC & ST
(c) சிறை கைதிகளுக்கு சிறையில் தொழிற்பயிற்சி அளித்தல் / Prisons for vocational training of prisoners
(d) சிறிய கிராமங்கள் / Small Villages
32. பின்வரும் அட்டவணைக் குறியீடுகளிலிருந்து சரியான விடையினை அட்டவணை-I லிருந்து (முதலீட்டு வகைகள்) அட்டவணை II உடன் (முதலீட்டு இயல்புகள்) பொருத்துக:
அட்டவணை I – அட்டவணை II
அ. நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) – 1. நாட்டின் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணம் இவைகளை வெளிநாட்டவர்கள் கொள்முதல் செய்தல்
ஆ. வெளிநாட்டு துறை சார்ந்த முதலீடு – 2. வெளிநாட்டு மூலதனத்தினால் நாட்டின் உற்பத்தி சொத்துக்களை உருவாக்கல்
இ. வணிக கடன்கள் – 3. வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் உருவாக்கல்
ஈ. வெளிநாட்டு நிறுவன உதவிகள் – 4. வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல்
Match List I (Types of Investment) with List II (Nature of Investment) and select the correct answer using the code given below the Lists:
List I List II
a. Direct foreign Investment – 1. Purchase of the country’s stocks, bonds and currencies by foreigners.
b. Foreign Portfolio Investment – 2. Investments in product assets of the country by foreigners.
c. Commercial loans – 3. Raising loans from foreign financial institutions.
d. Foreign institutional assistance – 4. Provision of financial assistance by a foreign institution
a b c d
a. 4 1 3 2
b. 2 3 1 4
c. 2 1 3 4
d. 4 3 1 2
33. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய திறன் ——-ல் கொண்டுள்ளது.
Tamilnadu has the largest capacity for ———- among all Indian States.
(a) சர்க்கரை / Sugar
(b) சிமெண்ட் / Cement
(c) புதுப்பிக்கதக்க ஆற்றல் / Renewable energy
(d) உரம் / Fertilizers
34. தமிழ்நாட்டில் “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டம் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்கள் எவை என்பதை தெரிவு செய்க:
1. சென்னை
2. திருநெல்வேலி
3. தூத்துக்குடி
4. கோயம்புத்தூர்
Choose which districts in Tamilnadu are the first to implement the ‘One country one ration card” scheme:
i. Chennai
ii. Tirunelveli
iii. Tuticorin
iv. Coimbatore
(a) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only
(b) 2 மற்றும் 4 மட்டும் / ii and iv only
(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
35. பட்ஜெட் வெளியீட்டிற்கு முன் பொருளாதார ஆய்வு இவர் தலைமையில் உள்ள குழுவால் நடத்தப்படும்
Pre-budget economic survey is authored by a team led by
(a) சபா நாயகர் / Speaker
(b) யூனியன் நிதி அமைச்சர் / Finance Minister (Union)
(c) முதன்மைப் பொருளாதார ஆலோசகர் / Chief Economic Advisor
(d) கவர்னர் / RBI Governor
36. காந்த ஒத்ததிர்வு பிம்பமாக்கலில் (MRI) வலிமையான காந்தப்புலத்தை உருவாக்குவதற்கு ——– வரிச்சுருள் பயன்படுத்தப்படுகிறது.
In Magnetic Resonance Imagine (MRI), —— wire is used to produce strong magnetic field.
(a) கடத்தும் / Conducting
(b) கடத்தா / Insulating
(c) மீக்கடத்தும் / Super Conducting
(d) குறை கடத்தும் / Semi conducting
37. சரியான விடையைத் தேர்க:
மஹிலா கிசான் சசக்திகரன் பரியோஜனா (MKSP) திட்டம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை.
1. இத்திட்டம் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. முறையான முதலீடுகளைச் செய்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
3. பெண்களை விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்தல்.
4. வீட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்தல்.
Choose the right answers: Which of the following statements are correct about MKSP; Mahila Kisan Sashaktikaran Pariyojana?
1. It was nitiated in the year 2019.
2. To empowerwomen by making a systematic investment
3. To involve women in the sports activities
4. To ensure food and nutrition security at household
(a) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct
(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct
(c) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct
38. அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃவெக்ட்ஸ் இன்ஸ்ட்டிடியூட், காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை 7000க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆய்வு செய்ததில், டில்லி முதலிடத்தில் ——— உள்ளது.
The report released by U.S.based Health Effects Institute, Air Quality and health in more than 7000 cities, Delhi is ranked first for
(a) PM 2.5
(b) NO2
(c) SO2
(d) CO2
39. பெண்கள் மேம்பாடு பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
1. பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் ஸ்டாண்ட் மிகு இந்தியா திட்டம் ஆகியவை பெண்கள் சமூகத்திற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.
2. விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு முயற்சிகள் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சய யோஜனா.
3. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் உஜ்ஜவாலா திட்டங்கள் ஒரு நிறுத்த மையம் மற்றும் பாலின பட்ஜெட்
Which of the following statements are true about women empowerment?
i. Pradhan Mantri MUDRA Yojana and stand – up India Scheme are supporting steps for women community.
ii. Agriculture and rural development initiatives and the recently announced Pradhan Mantri Krishi Sinchayee Yojana.
III. UJJAWALA scheme, one stop centre and gender budgeting implemented by the Ministry of women and child development.
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
40. இந்தியாவின் பிரபல்யமான அறிவியல் விஞ்ஞானி பீர்பால் சாஹினி ——— தந்தை என்றழைக்கப்படுகிறார்.
One of he prominent Indian Scientist Birbal Sahni is considered as the father of
(a) இனத்தாவரயலின் / Ethanobotany
(b) கருவியலின் / Embryology
(c) தொல் தாவரவியலின் / Paleobotany
(d) திசு வளர்ப்பின் / Tissue Culture
41. பட்டியல் (அ) வில் கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தர் பேசும் மொழிகளை பட்டியல் (ஆ) விலுள்ள, அவை பேசப்படும் பிரதேசங்களுடன் ஒப்பிடுக:
பட்டியல் (அ) பட்டியல் (ஆ)
அ. லமானி 1. மேற்கு வங்காளம்
ஆ. கோட்டா 2. கர்நாடகம்
இ. கொராகா 3. தமிழ்நாடு
ஈ. துலு 4. கேரளா
Match the following languages spoken by the tribal community given in List A with a regions where they are spoken in List B
List A List B
a. Lamani 1. West Bengal
b. Khotta 2. Karnataka
c. Koraga 3. Tamilnadu
d. Tulu 4. Kerala
a b c d
a. 3 4 1 2
b. 4 3 2 1
c. 2 3 4 1
d. 3 1 4 2
42. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) எப்போது அமைக்கப்பட்டது?
The Airport Authority of India (AAI) constituted on
(a) 1 ஏப்ரல் 1965 / 1st April 1965
(b) 1 ஏப்ரல் 1975 / 1st April 1975
(c) 1 ஏப்ரல் 1985 / 1st April 1985
(d) 1 ஏப்ரல் 1995 / 1st April 1995
43. ரோஸ்வுட் வளரக்கூடிய காடுகள்
Rosewood grows in ——- forests.
(a) பருவகால காடுகள் / Monsoon forests
(b) பசுமைமாறாக் காடுகள் / Evergreen forests
(c) ஆல்பைன் காடுகள் / Alpine forests
(d) ஓதக் காடுகள் / Tidal forests
44. ஜெர்சோப்பா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி
Gersoppa waterfall is located in ——– river
(a) தப்தி / Tapti
(b) நர்மதா / Narmada
(c) சராவதி / Sharavati
(d) பெரியார் / Periyar
45. இந்திய காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
How is the Climate of India called?
(a) வறண்ட காலநிலை / Arid Climate
(b) துணை துருவ காலநிலை / Sub Polar Climate
(c) துணை அயனமண்டல காலநிலை / Sub Tropical Climate
(d) மிதவெப்ப மண்டல காலநிலை / Temperate Climate
46. பாமினி சுல்தானகத்தில் “தாரப்தார்” என்பது
Tarafdars in Bahmani Sultanate refers to
(a) மாகாண ஆளுநர்கள் / Provincial Governors
(b) இளவரசர் / Prince
(c) சேனாபதி / Commandar
(d) குதிரை வீரர்கள் / Horsemen
47. “ரஸம்நாமா” என்பது
“Razmnama” was a
(a) மஹாபாரதத்தின் பாரசீக மொழிபெயர்ப்பு / The Persian translation of Mahabharata
(b) உபநிடதங்களின் உருது மொழிபெயர்ப்பு / The Urdu translation f Upanishads.
(c) இராமாயணத்தின் பாரசீக மொழிபெயர்ப்பு / The Persian translation of Ramayana
(d) கீத கோவிந்தத்தின் பாரசீக மொழிபெயர்ப்பு / The Persian translation of Gita Govindam
48. நன்கு அறியப்பட்ட “பாணிதாணி” ஓவியங்களுக்கு சொந்தக்காரர்கள்
The well-known painting “Bani Thani” belongs to the
(a) பண்டி பள்ளிகள் / Bundi Schools
(b) ஜெய்பூர் பள்ளிகள் / Jaipur Schools
(c) கங்கரா பள்ளிகள் / Kangra Schools
(d) கிஷன்கர் பள்ளிகள் / Kishangarh Schools
49. சோழர்களின் ஆட்சியில் கூற்றம் என்பது
“Kurram” of Chola Period were
(a) பல கிராமங்கள் கொண்ட தொகுப்பாகும் / Unions of Village
(b) பிராமணர்களின் கல்வி நிலையங்கள் / Brahminical Educational centres
(c) மாகாணம் / Province
(d) நகரம் மற்றும் நகரியம் / Towns and township
50. கொடுக்கப்பட்ட அட்டவணை-I மற்றும் அட்டவணை-II பொருந்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளில் (code)ல் பொருத்துக:
அட்டவணை-I அரசு அட்டவணை-II தலைநகரம்
அ. நிஜாம் சாஹி 1. கோல்கொண்டா
ஆ. குதுப் சாஹி 2. பிஜப்பூர்
இ. இமாம் சாஹி 3. அகமது நகர்
ஈ. அடில் சாஹி 4. பீரார்
Match the List I with List II and choose your answer from the codes given below:
List I State List II Capital
a. Nizam Shahi 1. Golkonda
b. Qutub Shahi 2. Bijapur
c. Imam Shahi 3. Ahmednagar
d. Adil Shahi 4. Berar
a b c d
a. 3 1 4 2
b. 2 3 1 4
c. 1 2 4 3
d. 4 2 3 1
51. கீழ்க்காண்பனவற்றுள் பொது நிர்வாக முறையில் மக்களின் பங்கேற்பிற்கு உதவாத வழிமுறை எது?
Which one of the following is NOT a mode of peoples participation in General Administration?
(a) தேர்தல் முறை / System of Election
(b) அரசியல் விருப்பமின்மை / Political Apathy
(c) திரும்ப அழைக்கும் முறை / System of Recall
(d) அழுத்தக் குழுக்கள் / Pressure groups
52. ரசியா சுல்தானாவிற்கு எதிராக புரட்சி செய்த இலதுத்மிஷின் பிரத அமைச்சராக இருந்தவர்
Name the Iltutmish’s Vizier who rebelled against Raziyya
(a) நிஜாமுல் முல்க் ஜீனைதி / Nizamul-mulk Junaydi
(b) முஹாஜப்புத்தீன் / Muhazzabuddin
(c) ஜமாலுத்தீன் யாகூத் / Jamalud din Yaqut
(d) அல்தூனியா / Altunia
53. பணியாளர் குடியிருப்பு கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரத்தின் பெயர்
Name the Indus Site where workmen’s quarters have been found…
(a) ஹரப்பா / Harappa
(b) லோதல் / Lothal
(c) கலிபங்கன் / Kalibangan
(d) சான்குதாரோ / Chanhudaro
54. பாராளுமன்ற நடவடிக்கைகளின் கருவிகளை மேற்கோளாகக் கொண்டு, பின்வரும் கூற்றுகளில் எது சரியானதாகும்?
With reference to devices of Parliamentary proceedings, which one of the following statement is correct?
(a) பாராளுமன்ற அமர்வின் முதல் ஒரு மணி நேரம் பூஜ்ய நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது / The first hour of every Parliamentary sitting is slotted for zero hour.
(b) சிறப்புரிமை தீர்மானத்தின் நோக்கமானது குறிப்பிட்ட அமைச்சரை கண்டனம் செய்வதற்கு / The purpose of priviledge motion is to censure the concerned minister.
(c) கவன ஈர்ப்பு தீர்மானம் நடைமுறை விதிகளில் குறிப்பிடவில்லை / Calling attention motion is not mentioned in the rules of procedure.
(d) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மாநிலங்களவை அமைச்சரவையை கலைக்க முடியும் / The Rajya Sabha can remove the ministry from office by passing a no-confidence motion.
55. பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது.
Which article of the constitution of India confers special leave petitions power to the Supreme Court?
(a) விதி 136 / Art.136
(b) விதி 32 / Art.32
(c) விதி 139 / Art.139
(d) விதி 226 / Art.226
56. இந்தியாவின் முழுமையான இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பது
In India, the ultimate sovereign power rests with
(a) இந்திய மக்கள் / Indian People
(b) இந்திய பிரதமர் / Prime Minister of India
(c) இந்திய குடியரசுத் தலைவர் / President of India
(d) தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தலைவர்கள் / Elected Leaders of India
57. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அமைப்பு ——— ஆகும்
The agency which conducts election to the local bodies is
(a) தேசிய தேர்தல் ஆணையம் / National Election commission
(b) மாநில தேர்தல் ஆணையம் / State election commission
(c) உள்ளாட்சி அமைப்புகள் / Local Bodies themself
(d) அரசாங்கம் / The government
58. பின்வரும் பட்டியல் I & II பொருத்தி சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் I பட்டியல் II
(அ) இந்திய விவாகரத்து சட்டம் 1. 1869
(ஆ) இந்து திருமண சட்டம் 2. 1955
(இ) சிறப்பு திருமண சட்டம் 3. 1954
(ஈ) வெளிநாடுவாழ் திருமண சட்டம் 4. 1969
Match the following List I and List II. Choose the correct:
List I List II
a. Indian Divorce Act 1. 1869
b. The Hindu Marriage Act 2. 1955
c. The Special Marriage Act 3. 1954
d. The Foreign Marriage Act 4. 1969
a b c d
a. 4 3 2 1
b. 3 4 1 2
c. 2 1 4 3
d. 1 2 3 4
59. கீழ்காணும் ஜோடிகளில் சரியாகப் பொருந்தி உள்ளதை தேர்ந்தெடுக்கவும்:
i. முகவுரை – அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியல்ல
ii. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – அரசின் கடமை
iii. அடிப்படைக் கடமைகள் – பாராளுமன்றத்தின் கடமை
iv. அடிப்படை உரிமைகள் – குடிமகனின் கடமைகள்
Choose the correctly matched pair from the following:
i. Preamble – Not part of the constitution
ii. Directive Principle of Sate Policy – Duty of the State
iii. Fundamental Duties – Duty of the parliament
iv. Fundamental Rights – Duty of the citizen
(a) i
(b) ii
(c) iii
(d) iv
60. கீழ்கண்ட எந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், அடிப்படை உரிமைகள் மீதான நாடாளுமன்றத்தின் சட்ட திருத்த அதிகாரத்தை வரையறுத்தது?
In which of the following cases did supreme court of India limited the amending powers of the parliament of fundamental rights?
(a) A.K.கோபாலன் வழக்கு / A.K. Gopalan’s case
(b) M.C.மேத்தா வழக்கு / M.C.Mehta’s case
(c) கேசவானந்த பாரதி வழக்கு / Keshvananda Bharati’s case
(d) கோலக்நாத் வழக்கு / Golaknath case
61. கீழ்க்காணும் எந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் முகவுரையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டும் என தீர்ப்பளித்தது?
In which of the following judgements, the supreme court declared that the preamble to the Indian Constitution should be treated as part of the Indian Constitution?
(a) பெருபெரி வழக்கு 1960 / Beruberi case of 1960
(b) கோலக் நாத் வழக்கு 1967 / Golak Nath case of 1967
(c) கேசவானந்த பாரதி வழக்கு 1973 / Kesavananda Bharati case of 1973
(d) எஸ்.ஆர்.பொம்மை வழக்கு 1994 / S.R.Bommai case of 1994
62. ஏற்றுமதி இறக்குமதி கொள்கை உருவான ஆண்டு
The export and import policy was introduced in the year
(a) 1983
(b) 1984
(c) 1985
(d) 1986
63. PMRY என்பது என்ன?
PMRY means
(a) Prime Minister Rural Yojana
(b) Prime Minister Regional Yojana
(c) Prime Minister Rozgar Yojana
(d) Prime Minister Rashtriya Yojana
64. பிறழ்ச்சி வேலையின்மை என்பது இதன் வெளிப்பாடு
Frictional unemployment is the result of
(a) தொழிலாளர்கள் தற்பொழுது உள்ள கூலியை ஏற்றுக் கொள்ளாத பொழுது / Workers unwilling to accept the current wages
(b) ஒரு நாட்டின் தன்னார்வ வேலையின்மையின் மாற்றம் / Voluntary employment transition within a economy
(c) தொழிலாளர்கள் இடம்பெயர விருப்பம் இல்லாத பொழுது / Workers are not willing to mobilise
(d) தொழிலாளர்கள் அறியாமையில் இருக்கும் பொழுது / Workers are in ignorance
65. ——- அரசியலமைப்பின் 280வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது
——— constituted under Article 280 of the Constitution
(a) மத்திய கண்காணிப்பு ஆணையம் / Central Vigilance commission
(b) நிதி ஆணையம் / Finance Commission
(c) பெண்களுக்கான தேசிய ஆணையம் / National Commission for women
(d) இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் / Attorney general of India
66. இந்தியப் பண அங்காடியில் உள்ள குறைகள்
1. ஒருங்கிணைப்பு இன்மை.
2. பல்வேறு விதமான பண வட்டி விதம்.
3. பில்அங்காடி இன்மை
Defects of the Indian Money market:
1. Absence of Integration
2. Diversity in Money Rates of Interest
3. Absence of the Bill market
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(c) 1 மற்றும் 3 / 1 and 3
(d) 1 அல்ல 2, 3 அல்ல / Neither 1 nor 2, 3
67. இந்திய திட்டங்களின் முதலாவது செயல் வடிவு திட்டம் வடிவமைத்த பெருமை இவரை சாரும்
The credit of proposing the first blue print of Indian Planning is given to
(a) J.N.நேரு / J.N.Nehru
(b) விஸ்வேஸ்வரய்யா / Visvesvaraya
(c) J.R.D.டாடா / J.R.D.Tata
(d) லாலா ஸ்ரீராம் / Lala Sri Ram
68. முதலாவது தொழில் கொள்கை தீர்மானம் அறிவிக்ப்பட்ட ஆண்டு
The first Industrial Policy announced in
(a) 1948
(b) 1949
(c) 1952
(d) 1956
69. இந்திய தேசிய காங்கிரஸின் “பாதுகாப்பு வால்வு கோட்பாடு” என்ற கருத்து எங்கிருந்து உருவானது?
The concept of “The Safety-Valve Theory” of Indian National Congress originated from
(a) டபிள்யூ.சி.பானர்ஜி / W.C.Bonnerji
(b) வில்லியம் வெடர்பர்ன் / William Wedderburn
(c) டப்ரின் பிரபு / Lord Dufferin
(d) சி.எஃப்.ஆண்டரூஸ் / C.f.Andrews
70. விவசாயிகள் அன்னிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்லாமல், நிலபிரபுக்கள், முதலாளிகள் ஆகியோரின் நுகத்தடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென ——– எழுதினார்
Who wrote these lines “The peasants have to liberate themselves not only from foreign yoke but also from the yoke landlords and capitalist?”
(a) பகத்சிங் / Bhagat Singh
(b) ராஜகுரு / Rajguru
(c) சுக்தேவ் / Sukhdev
(d) சூர்யாசென் / Suryasen
71. பின்வரும் நிகழ்வுகளை பொருத்துக:
அ. வைசாக் புரட்சி 1. 1929-1930
ஆ, சௌரி சௌரா 2. 1918
இ. பர்தோலி சத்யாகிரகம் 3. 1923
ஈ. கைரா சத்யாகிரகம் 4. 1922
Match the following events:
a. Vizah Revolution 1. 1929-1930
b. Chauri Chaura 2. 1918
c. Bardoli Satyagraha 3. 1923
d. Satyagraha of Kaira 4. 1922
a b c d
a. 4 3 2 1
b. 3 4 1 2
c. 2 4 3 1
d. 4 2 3 1
72. “சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை” ———ன் சுயசரிதை
“The story of My Experiments with Truth” is an autobiography of
(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi
(b) மௌலானா அபுல் கலாம் ஆசாத் / Maulana Abul Kalam Azad
(c) ஜவஹாலால் நேரு / Jawaharlal Nehru
(d) சர் சையித் அகமது கான் / Sir Sayyid Ahmed Khan
73. பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஐக்கிய ரஷ்யா பயணத்திற்கு பிறகு 1932-ல் எந்த இடத்தில் “ஸ்டாலின் மண்டபத்தை” கட்டினார்
E.V.Ramasamy Naicker after a trip to Soviet Union in 1932 built a “Stalin Hall” in
(a) கடலூர் / Cuddalore
(b) கோயமுத்தூர் / Coimbatore
(c) ஈரோடு / Erode
(d) மதுரை / Madurai
74. வேலன்டைன் சிரோல் என்பவரால் “இந்தியா கிளர்ச்சியின் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Who was called by Valentine Chirol as the “Father of Indian Unrest”?
(a) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
(b) அரவிந்த கோஷ் / Aurobindo Ghosh
(c) பிபின் சந்திர பால் / Bipin Chandra Pal
(d) பால கங்காதர திலக் / Bal Gangadhar Tilak
75. “நீல் தர்பன்” என்ற நாடகத்தின் கருபொருள் என்ன?
The theme of the play “Neel Darpan” iz
(a) தோட்ட தொழிலாளர்களின் துயரம் / Plight of Plantation Workers
(b) மீனவர்கள் துயரம் / Plight of Fishermen
(c) வணிகர்களின் துயரம் / Plight of the Merchants
(d) வீரர்களின் துயரம் / Plight of the Soldiers