History Previous Questions

Tnpsc History Previous Questions Part 1 in Tamil

Tnpsc History Previous Questions Part 1 in Tamil

1. அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்

அ. குரு கோவிந்தசிங்

ஆ. குரு ராம்தாஸ்

இ. குரு தேஞ் பகதூர்

ஈ. குருநானக்

2. சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

அ. கி.பி,1830

ஆ. கி.பி.1835

இ. கி.பி.1840

ஈ. கி.பி. 1845

3. தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது?

அ. திருச்சி

ஆ. அரக்கோணம்

இ. மதுரை

ஈ. கோயம்புத்தூர்

4. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?

அ. தயானந்த சரஸ்வதி

ஆ. சுவாமி விவேகானந்தர்

இ. இராஜாராம் மோகன்ராய்

ஈ. இரவீந்திரநாத் தாகூர்

5. இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்

அ. சர்தார் வல்லபாய் பட்டேல்

ஆ. இராஜாஜி

இ. காமராஜ்

ஈ. காந்திஜி

இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்

அ. மௌரிய வம்சம் ஆ. குப்த வம்சம்

இ. காஷ்மீர் வரலாறு ஈ. சுங்கர்கள்

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்

அ. முதலாம் தரெய்ன் போர் ஆ. இரண்டாம் தரெய்ன் போர்

இ. முதலாம் பானிபட் போர் ஈ. இரண்டாம் பானிபட் போர்

குறிப்பு: 2-ம் தரெய்ன் போர்- துருக்கியர் ஆட்சி

வாதாபி இவர்களது தலைநகரம்

அ. பல்லவர்கள் ஆ. சாளுக்கியர்கள்

இ. கூர்ஜரபிரதிகாரர்கள் ஈ. கங்கர்கள்

சோழர்கலுடைய கிராம ஆட்சியைப் பற்றி அறிய உதவும் முக்கிய ஆதாரம்

இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்

அ. முகம்மது பின் காசிம் ஆ. முகம்மது கஜினி

இ. முகம்மது கோரி ஈ. முகம்மது பின் துக்ளக்

சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி

அ. பாகா ஆ. உப்பாயம்

இ. வாலியபாம் ஈ. ஹிரண்யா

மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்

அ. அக்னிமித்ரர் ஆ. காரவேலர்

இ. புஷ்யமித்ரர் ஈ. தனநந்தர்

அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?

அ. முகம்மது அலி ஜின்னா ஆ. சையது அகமது கான்

இ. ஆகாகான் ஈ. நவாப் சலிமுல்லா கான்

1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்

அ. யங் இந்தியா ஆ. இந்தியா

இ. இந்திய மக்கள் ஈ. வாய்ஸ் ஆஃப் இந்தியா

சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்

அ. மதுரை ஆ. வத்தலக்குண்டு

இ. திருநெல்வேலி ஈ. பாப்பாரப்பட்டி

1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்

அ. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியதால்

ஆ. முழு சுதந்திரத்தை கோரியதால்

இ. அன்னிபெசண்ட் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதால்

ஈ. இந்திய தேசீய காங்கிரசும் அகில இந்திய முஸ்லீம் லீக்கும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்ததால்

ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்

அ. லக்னோ ஆ. பாட்னா

இ. அமிர்தசரஸ் ஈ. லாகூர்

சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?

அ. ஜனவரி 5, 1922 ஆ. பிப்ரவரி 5, 1922

இ. மார்ச் 5, 1922 ஈ. மார்ச் 15, 1922

காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?

அ. பம்பாய் ஆ. சென்னை

இ. கல்கத்தா ஈ. டெல்லி

‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்

அ. கீதாஞ்சலி ஆ. ஹரிஜன்

இ. கேசரி ஈ. ஆனந்த மடம்

ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?

அ. குரு ராம்தாஸ் ஆ. குரு ஹர்கிஷன் தாஸ்

இ. குரு அமர்தாஸ் ஈ. குரு அர்ஜுன் தேவ்

விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. முகம்மது துக்ளக்

இ. இல்துத்மிஷ் ஈ. பால்பன்

அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

அ. டல்ஹௌசி ஆ. கானிங்

இ. ரிப்பன் ஈ. லிட்டன்

மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?

அ.கனிஷ்கர் ஆ. முதலாம் காட்பீஸஸ்

இ. வைசாகர் ஈ. வாசுதேவர்

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்

அ. வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்க

ஆ. முஸ்லீம் லீக் கோரியது

இ. வங்காள மக்கள் அதை விரும்பினர்

ஈ. இவற்றுள் எதுவுமில்லை

ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?

அ. ஒத்துழையாமை இயக்கம் ஆ. கிலாபத் இயக்கம்

இ. சௌரி சௌரா நிகழ்ச்சி ஈ. ஜாலியன் வாலாபாக் துயரம்

1907 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?

அ. சூரத் ஆ. லாகூர்

இ. பம்பாய் ஈ. கல்கத்தா

புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?

அ. சம்ப்ரான் ஆ. சபர்மதி ஆசிரமம்

இ. சென்னை ஈ. தண்டி

இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ. கல்கத்தா ஆ. டெல்லி

இ. சென்னை ஈ. பம்பாய்

கீழ்க்காண்பவைகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பெறுப்பேற்றவர் யார்?

அ. திருமதி சரோஜினி நாயுடு ஆ. டாக்டர் அன்னி பெசண்ட்

இ திருமதி ஜெ.எம்.சென்குப்தா ஈ.இவர்கள் அனைவரும்

காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்

அ. ஜவஹர்லால் நேரு ஆ. சரோஜினிநாயுடு

இ. திலகர் ஈ. நேதாஜி

பனாரசில் மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர்

அ. லாலா லஜபதிராய் ஆ. மதன் மோகன் மாளவியா

இ. டாக்டர் அன்னி பெசண்ட் ஈ. கோவிந்த வல்லப பந்த்

இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசியத் தலைவர்

அ. எஸ். சுப்பிரமணிய ஐயர் ஆ. ஆனந்தாச்சார்யுலு

இ. டபிள்யூ.சி.பானர்ஜி ஈ. சுரேந்திரநாத் பானர்கி

கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லாதவர்

அ. திலகர் ஆ. பிபின் சந்திரபால்

இ. அரவிந்த கோஷ் ஈ. டபிள்யூ. சி. பானர்ஜி

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

அ. சர் சையது அஹமதுகான் ஆ. முகம்மது அலி ஜின்னா

இ. முகம்மது இக்பால் ஈ. அபுல் கலாம் ஆசாத்

பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர்

அ. ரஹ்மத் அலி ஆ. ஜின்னா

இ. சர் ஜப்பருல்லாகான் ஈ. சர் முகமது இக்பால்

புகழ்வாய்ந்த லக்னோ ஒப்பந்தத்தில் (1916)கையெழுத்திட்டது

அ. காந்தியும், டாக்டர் அம்பேத்காரும்

ஆ. நேருவும், மிண்டோவும்

இ. முஸ்லீம் லீக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்

ஈ. ஸ்வராஜ்ய கட்சியும், அன்னிபெசண்ட்டும்

அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

அ. 1905 ஆ. 1906 இ.1909 ஈ. 1911

சீக்கிய சமயத்தை நிறுவியவர்

அ. தேஞ் பகதூர் ஆ. குரு கோவிந்த் சிங்

இ. குரு அர்ஜுன் ஈ.குருநானக்

இந்தியாவில் கடைசி கவர்னர் ஜெனலாக இருந்தவர் யார்?

அ. டல்ஹௌசி ஆ. லார்ட் மௌண்ட் பேட்டன்

இ. கேனிங் ஈ. சி.ராஜகோபாலாச்சாரி

லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம் நிறைவேற்றிய நாள்

அ. மார்ச் 5, 1933 ஆ. ஆகஸ்ட் 5, 1933

இ. மார்ச் 22, 1940 ஈ. மார்ச் 23, 1940

யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?

அ. காளிதாசர் ஆ. கம்பர்

இ. தர்மபாலர் ஈ. பாணர்

பட்டியல் 1 ஐ பட்டியல் 2- உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் 1 பட்டியல் 2

அ. இரண்டாம் சங்கம் 1. அபிதம்மபீடகா

ஆ. மூன்றாம் சங்கம் 2. தொல்காப்பியம்

இ. முதல் புத்த கவுன்சில் 3. திரிபீடகம்

ஈ. மூன்றாம் புத்த கவுன்சில் 4. சிலப்பதிகாரம்

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 2 4 3 1

இ. 4 2 3 1

ஈ. 4 2 1 3

பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?

அ. காளிதாசர் – காவியதர்சா

ஆ. தண்டின் – சாகுந்தலம்

இ. சுபந்து – வாசவதத்தா

ஈ. மனு – விக்கிரம ஊர்வசி

கூற்று(A): ஷெர்ஷாவின் பெருமை அவருடைய நீர்வாக சீர்த்திருத்தங்களில் உள்ளது.

காரணம் (R): ஷெர்ஷா, அக்பரின் நிர்வாக சீர்த்திருங்களின் முன்னோடியாக உள்ளார்.

-இக்கூற்றுகளைக் கொண்டு சரியான விடையளி.

அ. (A) என்பது (R) ஆகியவை உண்மை (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கம்

ஆ. (A) என்பது (R) ஆகியவை உண்மை, ஆனால் (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கமல்ல

இ. ஆனால் (R) என்பது தவறு

ஈ. ஆனால் (R) என்பது சரி

சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு

அ. கி.மு. 58 ஆ. கி.மு.78 இ. கி.பி.58 ஈ.கி.பி. 78

ரிக்வேத நாகரிகத்தின் முக்கிய கூறு

அ. பெண் தேவதை வழிபாடு ஆ. இயற்கை வழிபாடு

இ. திரிமூர்த்திகள் வழிபாடு ஈ. பசுபதி வழிபாடு

புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்

அ. லும்பினி ஆ. சாரநாத்

இ. சாஞ்சி ஈ. கயா

எந்தத் துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?

அ. லோத்தால் ஆ. காலிபங்கன்

இ. ரோப்பார் ஈ. மொகஞ்சதாரோ

நமது தேசத்தின் தந்தை என்பவர்

அ. வினோபாவே ஆ. மகாத்மாகாந்தி

இ. மோதிலால் நேரு ஈ. ஜெயப் பிரகாஷ் நாராயண்

1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்

அ. சர்ச்சில் ஆ. மக்சானல்டு

இ. அட்லி ஈ. சேம்பர்லின்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்?

அ. அம்பேத்கார் ஆ. காந்தி

இ. நேரு ஈ. பட்டேல்

இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்?

அ. ராஷ் பிகாரி போஸ் ஆ. சுபாஷ் சந்திர போஸ்

இ. சௌமித்ர போஸ் ஈ. தருண் போஸ்

“விடுதலை விடுதலை விடுதலை” என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?

அ. சுப்பிரமணிய பாரதி ஆ. பாரதிதாசன்

இ. சுத்தானந்த பாரதி ஈ. கவிமணி

சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?

அ. ஜீவானந்தம் ஆ. திரு.வி.க

இ. பாரதிதாசன் ஈ. சுத்தானந்த பாரதி

திரு.வி.கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

அ. தேசாபிமானி ஆ. விடுதலை

இ. நவசக்தி ஈ. வீரகேசரி

சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?

அ. ஆறுமுகனேரி ஆ. திருநெல்வேலி

இ. எட்டயபுரம் ஈ. சிவகங்கை

1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றிகவிதை வரியில் தமிழில் எழ்தி வெளியிட்டவர்

அ. நாமக்கல் கவிஞர் ஆ. சுப்பிரமணிய பாரதி

இ. கவிமணி தேசிய விநாயகம் ஈ. ஜீவானந்தம்

லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

அ. கோகலே ஆ. பட்டேல்

இ. திலக் ஈ. காந்தி

ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி

அ. ஆஷ் ஆ. மக்லியோட்

இ. டையர் ஈ. பிளாக்

பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்

அ. ஹுகம் சிங் ஆ. லாலா லஜபதிராய்

இ. மான்சிங் ஈ. லாலா ஷேவக் ராம்

உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?

அ. சௌரி சௌரா ஆ. சாம்பரன்

இ. கோபால்பூர் ஈ. தண்டி

வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

அ. மும்பாய் ஆ. தில்லி

இ. லண்டன் ஈ. லீட்ஸ்

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது ஏனெனில்

அ. மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை

ஆ. இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை

இ. இரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவினர்

ஈ. முகம்மதியர்கள் ஒதுங்கி இருந்தனர்

“டில்லி சலோ” என்ற கோஷத்தை முழங்கியவர்

அ. சுபாஷ் சந்திரபோஸ் ஆ. வ.உ.சிதம்பரனார்

இ. அரவிந்த கோஷ் ஈ. வாஞ்சி அய்யர்

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆ. டாக்டர் ஜாகிர் உசேன்

இ. வி.வி.கிரி ஈ. ஆர். வெங்கட்ராமன்

அமைச்சரவை தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் சர் ஸ்டாப்போர்டு

1. கிரிப்ஸ், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு.ஏ.வி.அலெக்சாந்தர்

2. லார்டுவேவல், திரு.ஏ.வி.எலெக்சாந்தர் மற்றும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ்

3. லார்டு வேவல், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு.ஏ.வி.அலெக்சாந்தர்

4. சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு வேவல் மற்றும் லார்டு பெத்திக் லாரன்ஸ்

அ. 1 மற்றும் 4 சரியானவை ஆ. 3 மற்றும் 4 சரியானவை

இ.1 மட்டும் சரியானது ஈ. எதுவும் சரியல்ல

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?

அ. ரவீந்திரநாத் தாகூர் ஆ. ராஜாராம் மோகன்ராய்

இ.ஜெயபிரகாஷ் நாராயண் ஈ. அம்பாலால் சாராபாய்

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துயுள்ளது?

அ. பகத்சிங் – கதர்கட்சி

ஆ. ஏ.ஓ.ஹியூம் – மத்திய பாராளுமன்ற மண்டபத்தில் வெடிகுண்டு

இ. லாலா ஹர்தயாள்- இந்திய தேசிய காங்கிரஸ்

ஈ. வாஞ்சி ஐய்யர் – ஆஷ்துரை

கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு.

1. லக்னோ ஒப்பந்தம் 2. இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்

3. ரௌலட் சட்டம் 4. வங்கப் பிரிவினை

அ. 1,3,2 மற்றும் 4 ஆ. 4,1,3 மற்றும் 2

இ. 1,2,3 மற்றும் 4 ஈ. 4,3,2 மற்றும் 1

பின்வருவனவற்றை ஆய்க.

துணிபுரை(A): இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனையை வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிப்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.

காரணம்(R): தாங்கள் இந்தியாவில் இருப்பதற்கு இதனை ஒரு காரணமாகவும் தங்களை நடுவுநிலைமை தவறாத சமரசம் செய்து வைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும் பிரிட்டிஷார் விரும்பினர்.

குறியீடுகள் மூலம் விடையைத் தேர்தெடுக்க.

அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

இ. (A) சரி, ஆனால் (R) தவறு

ஈ. (A) தவறு, ஆனால் (R) சரி

இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது

அ. இந்தேனேசியா ஆ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

இ. அயர்லாந்து ஈ. இந்தோ-சீன நாடுகள்

அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது?

அ. 1940 ஆ. 1920 இ. 1947 ஈ. 1958

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

அ. சரி சையது அகமதுகான் ஆ. முகது அலி ஜின்னா

இ. முகமது இக்பால் ஈ. ஆசாத்

சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943இல் அமைத்த இந்திய தேசியத் தலைவர்

அ. சுரேந்திரநாத் பானர்ஜி ஆ. எம்.என்.ராய்

இ. சுபாஷ் சந்திரபோஸ் ஈ. ஜவஹர்லால் நேரு

காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

அ. ஆங்கில வர்த்தக நிறுவனத்தின் எல்லையினை விரிவுபடுத்தினார்

ஆ. நீதித் துறையில் மாற்ற, செய்தார்

இ. நிரந்தர வருமான முறையை முடிவு செய்தார்

ஈ. இரட்டை ஆட்சியை ஒழித்தார்

பின்வருவனவற்றை ஆய்க.

துணிபுரை(A): முதல் உலகப்போரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் பின் பற்றிய கொள்கைகளும் நடவடிக்கைகளும் இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்தன்.

காரணம்(R): போர்க்காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அறிவித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

இவற்றில்

அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

இ. (A) சரி, ஆனால் (R) தவறு

ஈ. (A) தவறு, ஆனால் (R) சரி

பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப்பட்டுள்ளது?

அ. தண்டி யாத்திரை – 1930

ஆ. நேரடிப் போராட்டம் – 1927

இ. சைமன் குழு -1930

ஈ. பூரண சுயராஜ்யம் – 1946

வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த கான் அப்துல் கஃபார்கான் வேறு எந்த பெயரால் பிரபலமானார்?

அ. இறைவனின் ஊழியன் ஆ. செஞ்சட்டைத் தலைவர்

இ. எல்லை காந்தி ஈ. கான்சாகிப்

ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்

அ. கொல்கத்தா ஆ. மும்பாய்

இ. சென்னை ஈ. டெல்லி

வந்தேமாதரம் எழுதியவர்

அ. மகாத்மா காந்தி ஆ. அரபிந்தோ

இ. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஈ. மதன்மோகன் மாளவியா

மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

அ. 1956 ஆ. 1958 இ. 1966 ஈ. 1976

பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் 1 பட்டியல் 2

அ. ராஜாராம் மோகன்ராய் 1. ஆரிய சமாஜம்

ஆ. சுவாமி விவேகானந்தர் 2. ராமகிருஷ்ண பரமஹம்சர்

இ. தயானந்த சரஸ்வதி 3. பிரம்ம சமாஜம்

ஈ. பிளவட்ஸ்கி அம்மையார் 4. தியாசாஃபிகல் சொசைட்டி

குறியீடுகள்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 3 4 1

இ. 3 2 1 4

ஈ. 4 1 2 3

பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் பட்டியல் 2

அ. பிட் இந்திய சட்டம் – 1773

ஆ. ஒழுங்குமுறைச்சட்டம் – 1784

இ. இந்திய அவைகள் சட்டம் – 1861

ஈ. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம் – 1909

குறியீடுகள்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 1 3 4

இ. 3 4 1 2

ஈ. 4 3 2 1

பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் 1 பட்டியல் 2

அ. திலகர் 1. புதிய இந்தியா

ஆ. அன்னிபெசண்ட் அம்மையார் 2. வந்தே மாதரம்

இ. காந்தியடிகள் 3. கேசரி

ஈ. லாலா லஜபதிராய் 4. இளைய இந்தியா

குறியீடுகள்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 2 3 4

இ. 2 3 1 4

ஈ. 4 3 2 1

தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

அ. தாய்லாந்து ஆ. லாவோஸ்

இ. மியான்மர் ஈ. இலங்கை

சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

அ. அகமது நகர் ஆ. பிஜப்பூர்

இ. கோல்கொண்டா ஈ. சதாரா

ஹுமாயுன் நாமாவை இயற்றியவர் யார்?

அ. அபுல்பாஸல் ஆ. குல்பதான் பேகம்

இ. ஹாசன் நிசாமி ஈ. அப்துல் காதர் பதாமி

சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

அ. பாஜிராவ் ஆ. பாலாஜி பாஜிராவ்

இ. பாலாஜி விஸ்வநாத் ஈ. மகதாஜி சிந்தியா

பின்வருவனவற்றுள் எது சரியாக இணைபடவில்லை?

அ. வேதகாலத்திற்கு திரும்புங்கள் – தயானந்த சரஸ்வதி

ஆ. தீண்டாம்மை என்பது ஒரு குற்றமாகும் – காந்திஜி

இ. டெல்லியை நோக்கி நடை போடுங்கள் – பகத்சிங்

ஈ. பல்லாண்டுகளுக்கு முன்பு நாம்

விதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தோம் – ஜவஹர்லால் நேரு

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

அ. ஆரியர்கள் – ரிக்வேதம்

ஆ. சிந்துவெளி – தாய்க்கடவுள்

இ. சமணர்கள் – தீர்த்தங்கரர்

ஈ. லிச்சாவிகள் – பாடலிபுத்திரம்

உ. காரவேலர் – ஹதிகும்பா கல்வெட்டுகள்

பட்டியல் 1யும் பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் 1 பட்டியல் 2

அ. லக்னோ ஒப்பந்தம் – 1. 1919

ஆ. பூனா ஒப்பந்தம் – 2. 1909

இ. மிண்டோமார்லி சீர்த்திருத்தம் – 3. 1916

ஈ. மாண்ட்போர்டு சீர்த்திருத்தம்- 4. 1932

குறியீடுகள்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 4 3 1 2

இ. 2 1 4 3

ஈ. 1 2 3 4

பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் 1 பட்டியல் 2

அ. பண்டிதராவ் 1. அயல்துறை செயலர்

ஆ. பேஷ்வா 2. நிதியமைச்சர்

இ. அமதியா 3. சட்டத்துறை நீதிபதி

ஈ. சமந்த் 4. பிரதமர்

குறியீடுகள்

அ ஆ இ ஈ

அ. 4 2 1 3

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 3 2 1 4

கீழ் உள்ள கூற்றுகளை கவனி.

துணிபுரை(A) : சிந்து சமவெளி மக்கள் ஆண் கடவுள் தெய்வத்தை வழிபட்டனர்.

காரணம்(R): சிவ உருவில் முத்திரை கண்டெடுக்கப்பட்டது.

அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

இ. (A) சரி, ஆனால் (R) தவறு

ஈ. (A) தவறு, ஆனால் (R) சரி

கீழ் உள்ள கூற்றுகளை கவனி.

துணிபுரை(A): சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

காரணம்(R): சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

இ. (A) சரி, ஆனால் (R) தவறு

ஈ. (A) தவறு, ஆனால் (R) சரி

எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

அ. கான் அப்துல் கஃபார்கான் ஆ. வாலிகான்

இ. வினோபா வாவே ஈ. அயூப்கான்

1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

அ. இரண்டாம் அக்பர் ஆ. ஷெர்ஷா

இ. இரண்டாம் பகதூர் ஷா ஈ. தாரா

கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். நரசிம்மவர்மன்

1. கி.பி.630ல் அரியணையேறினார்.

2. சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத் தோற்கடித்தார்.

3. மாமல்லபுரத்தில் கடற்கோயிலைக் கட்டினார்.

4. அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார்.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள்:

அ. 1,2 மற்றும் 4 சரி ஆ. 2,3 மற்றும் 4 சரி

இ. 1,3 மற்றும் 4 சரி ஈ. எல்லாம் சரியானவை

கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும்.

துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ் துக்ளக்கின்

1. நிலவருவாய் கொள்கை

2. சமயக் கொள்கை

3. அடிமை முறைக்கு அளித்த ஊக்கம்

4. நிலமானிய முறைக் கூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தது

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள்:

அ. 2,3 மற்றும் 4 சரி ஆ. 1,2 மற்றும் 3 சரி

இ. 1,3 மற்றும் 4 சரி ஈ. 3 மட்டும் சரி

எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேறியது?

அ. லாகூர் ஆ. சூரத்

இ. மும்பாய் ஈ. கல்கத்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!