Tnpsc

Tnpsc Group 2 Online Coaching 2021 | Join Today

Tnpsc Group 2 Online Coaching 2021

Tnpsc Group 2 Online Coaching 2021: Dear Tnpsc Aspirants, Here we comes with details of Tnpsc Group 2 Online Coaching 2021. We are expecting Group 2 Notification in 2021. As earlier Tnpsc has decided to conduct one exam for group 4 and Vao exam as CCSE 4. So they merged both group 4 and Vao exams.

Tnpsc Group 2 Expected Vacancies 2021

Already we got the news that 3000+ vacancies will be announced for upcoming group 2 Exam. Sopeople should start their preparation early to cover the group 2 syllabus.

Winmeen Tnpsc Group 2 Online Coaching 2021

  • Daily Notes [ Degree Standard ]
  • Daily Online Test
  • Complete Syllabus Covered in this Coaching
  • Daily Practice will definitely Help you to Achieve your Goal

Fees : Only 5000 rs

Duration – Life Time Subscription

பிடிஎப் மற்றும் ஆன்லைன் தேர்வு மூலமாக பயிற்சி வழங்கப்படும்.

Exams – Tnpsc Group 1 & 2

[பட்டப்படிப்பு தரம்]

[ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ]

Admin Whatsapp – 6385150514

Pay Rs 5000/- For Winmeen Group 1 & 2 Online Coaching

குரூப் 2 – PRELIMINARY தேர்வில் மொத்தமுள்ள 200 வினாக்களில் = 150 + வினாக்கள் சரியாக இருந்தால் அடுத்த கட்ட தேர்வுக்கு ( GROUP 2 MAIN EXAM ) நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவோம். ஆகையால் பொதுத்தமிழ் பகுதிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவும்.

Unit Wise General Tamil Online Test For Group 4 Exam:

இங்கு ( WWW.WINMEEN.COM- GROUP 1, 2 ONLINE COACHING ) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொதுத்தமிழ் மாதிரி வினாக்கள் கொடுக்கப்படும். அதாவது புத்தகத்தின் ஒவ்வொரு வரியில் இருந்தும் வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. வினாக்கள் ஒவ்வொன்றும் TNPSC யின் தரத்தில் இருக்கும். மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பொதுத்தமிழ் சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருந்து 6000 க்கும் மேற்பட்ட மாதிரி வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்து பார்த்தால், பொதுத்தமிழ் பகுதியில் 95 க்கும் மேற்பட்ட வினாக்கள் வாங்க முடியும் – என்று உறுதியாக கூற முடியும்.

இது தவிர, மற்ற பாடங்களுக்கும் பாடக்குறிப்புகள் மற்றும் ONLINE தேர்வுகள் நடைபெறும்.

How to get 100/100 in Tnpsc General Tamil for Group 4 Exam 2021

General Tamil Free Notes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin