Tnpsc

Tnpsc Geography Online Model Test In Tamil & English

Tnpsc Geography Online Model Test In Tamil & English

Tnpsc Geography Online Model Test In Tamil & English: Tnpsc Geography Online Model Test In Tamil & English updated in this page and it is useful for your Tnpsc Preparation. Useful for upcoming Tnpsc Group 1, 2, 2A and VAO Exam.

Tnpsc Geography Online Model Test In Tamil & English
Tnpsc Geography Online Model Test In Tamil & English

Geography Online Test in English

The Solar System Online Test

Rotation and Revolution Of The Earth Online Test

Earth We Live In Online Test

Earth – It’s Structure and Tectonic Movements Online Test

The Surface Of The Earth and The Changing Face Of The Earth

Weather and Climate

Disaster

Maps And Globe

Resources And Their Types

Types Of Primary Activity

Secondary Activity – Industries

Tertiary Activity – Trade

Population Growth and Distribution

Tamilnadu

Physiography of Tamil Nadu

Climate Of Tamil Nadu

Resources Of Tamil Nadu

Tamil Nadu – Agriculture

Tamil Nadu- Manufacturing Industries

Tamil Nadu – Transport And Communications

Tamil Nadu – Trade

Tamil Nadu – Population

Tamilnadu – Environmental Issues

Conservation Of Resources And Sustainable Development

India – Location And Physiography

India – Climate

India – Natural Resources

India – Agriculture

India – Industries

India – Environmental Issues

India – Trade, Transport And Communication

Remote Sensing

Geography Online Test in Tamil

சூரியக்குடும்பம் Online Test

பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல் Online Test

நாம் வாழும் பூமி Online Test

பூமி அமைப்பு மற்றும் நகர்வு Online Test

புவியின் மேற்பரப்பு Online Test

வானிலை மற்றும் காலநிலை Online Test

பேரிடர் Online Test

வரைபடங்களும் உலக உருண்டையும் Online Test

வள ஆதாரங்களும் அதன் வகைகளும் Online Test

முதல் நிலைத் தொழில் Online Test

இரண்டாம் நிலைத் தொழில் – தொழிற்சாலைகள் Online Test

மூன்றாம் நிலைத் தொழில் – வணிகம் Online Test

மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் Online Test

தமிழ்நாடு – புவியியல் Online Test

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Online Test

தமிழ்நாட்டின் காலநிலை Online Test

தமிழ்நாட்டின் வளங்கள் Online Test

தமிழ்நாட்டின் வேளாண்மை Online Test

 

தமிழ்நாடு உற்பத்தித் தொழில் Online Test

போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் Online Test

தமிழ்நாட்டின் வர்த்தகம் Online Test

தமிழ்நாட்டில் மக்கள் தொகை Online Test

சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் Online Test

வளங்களை பாதுகாத்தல் Online Test

 

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் Online Test

இந்தியா – காலநிலை Online Test

இயற்கை வளங்கள் Online Test

வேளாண் தொழில் Online Test

தொழிலகங்கள் Online Test

சுற்றுச்சூழல் Online Test

வணிகம்,போக்குவரத்து தகவல் தொடர்பு Online Test

தொலை நுண்ணுணர்வு Online Test

 

Tnpsc Geography Online Model Test In Tamil & English

Congratulations - you have completed Tnpsc Geography Online Model Test In Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
The largest area under canal irrigation is found in the state of________ அதிக அளவு கால்வாய் பாசன பரப்பளவை கொண்டுள்ள மாநிலம்_________
A
Madhya Pradesh - மத்திய பிரதேசம்
B
Uttar Pradesh - உத்திர பிரதேசம்
C
Maharashtra - மகாராஷ்டிரா
D
Andhra Pradesh - ஆந்திர பிரதேசம்
Question 1 Explanation: 
Answer : Uttar Pradesh - உத்திர பிரதேசம்
Question 2
பன்னாட்டு ஆழிப்பேரலை தகவல் மையம் அமைந்துள்ள இடம்_______ The International Tsunami Centre is__________
A
India
B
Srilanka
C
Hawaii - ஹவாய்
D
Japan
Question 2 Explanation: 
Answer: Hawaii - ஹவாய்
Question 3
தேசிய நீரியல் கல்வி மையம் அமைந்துள்ள இடம்_______ The National Institute of Hydrology is located at__________
A
Roorkee - ரூர்க்கீ
B
Dhanbad
C
Lucknow
D
New Delhi
Question 3 Explanation: 
Answer: Roorkee - ரூர்க்கீ
Question 4
டைட்டன்என்பது_______ ‘Titan’ is the_______
A
Largest satellite of saturn - சனியின் மிகப் பெரிய துணைக்கோள்
B
Smallest satellite of saturn - சனியின் மிகச் சிறிய துணைக்கோள்
C
Largest satellite of mars - செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோள்
D
Smallest satellite of mars - செவ்வாயின் மிகச் சிறிய துணைக்கோள்
Question 4 Explanation: 
Answer: Largest Satellite of Saturn - சனியின் மிகப் பெரிய துணைக்கோள்
Question 5
Jog falls is located on the river________ ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆறு________
A
Budh River - புத்
B
Siruvani River - சிறுவாணி
C
Pazhayar River - பழயார்
D
Sharavathi River - ஷராவதி
Question 5 Explanation: 
Answer: Sharavathi River - ஷராவதி
Question 6
Which one of the following plant is grown mainly on mountain slopes? பின்வருவற்றுள் மலைச்சரிவுகளில் வளர்க்கப்படும் முதன்மையான தாவரம் எது?
A
Paddy - நெல்
B
Tea - தேயிலை
C
Groundnut - நிலக்கடலை
D
Potato - உருளைக்கிழங்கு
Question 6 Explanation: 
Answer: Tea - தேயிலை
Question 7
Bergeron process is associated with____________ பெர்ஜெரன் செயல் முறை இதனுடன் தொடர்புடையது_________
A
Avalanche - பனிச்சரிவு
B
Rainfall - மழைப்பொழிவு
C
Glacier - பனியாறு
D
Global warming - புவி வெப்பமடைதல்
Question 7 Explanation: 
Answer: Rainfall - மழைப்பொழிவு
Question 8
What is the name of the shifting cultivation in Kerala? இடம் பேயரும் விவசாயமுறை, கேரளாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகின்றது?
A
Jhum - ஜீம்
B
Ponam - பொனம்
C
Bewar - பிவார்
D
Penda - பெண்டா
Question 8 Explanation: 
Answer: Ponam - பொனம்
Question 9
Among the following, which one is found only in India only? கீழ்கண்டவற்றுள், இந்தியாவில் மட்டும் காணப்படுவது எது ?
A
Tulsi plant - துளசி செடி
B
Babool - பாபூல்
C
Sarpagandha - சர்பகந்தா
D
Jamun - ஜாமூன்
Question 9 Explanation: 
Answer: Sarpagandha - சர்பகந்தா
Question 10
The clouds over Antarctica is called as ‘Mother of Pearls’ due to their_______________ அண்டார்டிக்கா மீது காணப்படுகின்ற மேகம்முத்துக்களின் தாய்என அழைக்கப்படுவதன் காரணம் அதன்___________
A
Shape - உருவம்
B
Size - அளவு
C
Height - உயரம்
D
Colour - நிறம்
Question 10 Explanation: 
Answer : Colour - நிறம்
Question 11
The suitable temperature for the groundnut cultivation is____________ நிலக்கடலை பயிர் செய்வதற்கு உகந்த தட்ப வேப்ப நிலை _______________ அளவாகும்.
A
18 to 20 Degree Celcious
B
10 to 20 Degree Celcious
C
20 to 25 Degree Celcious
D
19 to 26 Degree Celcious
Question 11 Explanation: 
20 to 25 Degree Celcious
Question 12
Identify the one which is a volcanic-crater lake in India. கொடுக்கப்பட்டுள்ள இந்திய ஏரிகளுள் எரிமலைகளுள் எரிமலை வாய் ஏரியை அடையாளம் காண்க.
A
Chilka lake in Odisha - ஓடிசாவில் உள்ள சில்கா ஏரி
B
Dal lake in Srinagar - ஸ்ரீ நகரில் உள்ள டால் ஏரி
C
Kolleru lake in Andhra Pradesh - ஆந்திர பிரதேசத்தில் உள்ள கொல்லேறு ஏரி
D
Lonar lake in Maharashtra - மகாராஷ்டிராவில் உள்ள லோநார் ஏரி
Question 12 Explanation: 
Answer: Lonar lake in Maharashtra - மகாராஷ்டிராவில் உள்ள லோநார் ஏரி
Question 13
The Percentage of SC population to the total population in India as per 2011 census is______________ இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி மொத்த மக்கட்தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சதவீதம்___________
A
16.6
B
16.2
C
16.0
D
17.4
Question 13 Explanation: 
Answer: (A) 16.6
Question 14
Which one of the following is correctly matched? பின்வருவற்றுள் எது சரியாக பொருதியுள்ளது?
A
Kanha National Park - Orissa கன்ஹா தேசியப் பூங்கா - ஒரிஸ்சா
B
Kaziranga National Park - Kerala காசிரங்கா தேசியப் பூங்கா - கேரளா
C
Bandipur National Park - Manipur பான்டிபூர் தேசியப் பூங்கா - மணிப்பூர்
D
Ranthambore National Park - Rajasthan ரான்தம்போர் தேசியப் பூங்கா - ராஜஸ்தான்
Question 14 Explanation: 
Answer: Ranthambore National Park - Rajasthan ரான்தம்போர் தேசியப் பூங்கா - ராஜஸ்தான்
Question 15
The small central part of a hurricane is known as the “eye” is a region of_______________ ‘கண்’ என அழைக்கப்படும் ஹரிகேனின் சிறிய மையப் பகுதி இத்தகையது_____________
A
Calm and clear sky - அமைதி மற்றும் தெளிவான வானம் உடையது
B
Very strong winds -அதிவேக காற்றை உடையது
C
Torrential rain - மிக அதிக மழைப் பொழிவை கொண்டது
D
Low temperature - குறைந்த வெப்பத்தை உடையது
Question 15 Explanation: 
Answer: Calm and clear sky - அமைதி மற்றும் தெளிவான வானம் உடையது
Question 16
Northwestern Kalbaisahi occurs in the Indian states of_________ வடமேற்கு கல்பாய்சகி ஏற்படும் இந்திய மாநிலங்கள்____________
A
West Bengal and Odisha - மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா
B
Andhra Pradesh and Tamil Nadu - ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
C
Assam and West Bengal -அசாம் மற்றும் மேற்கு வங்காளம்
D
Bihar and Odisha - பீகார் மற்றும் ஒடிசா
Question 16 Explanation: 
Answer: Assam and West Bengal -அசாம் மற்றும் மேற்கு வங்காளம்
Question 17
The outer most ring of the Von-Thunen’s Agricultural land use model denotes____________ வான்துனனின் வேளாண் நிலப்பயன்பாட்டு மாதிரியின் வெளிவட்டம் குறிப்பது____________
A
Three tied system - முப்பட்டை வேளாண் முறை
B
Crop farming with fallow - தரிசு நிலத்துடன் கூடிய பயிர் பண்ணை
C
Live stock farming - கால்நடை பண்ணை
D
Fire wood production and lumbering - விறகு உற்பத்தி மற்றும் மரம் வெட்டுதல்
Question 17 Explanation: 
Answer: Live stock farming - கால்நடை பண்ணை
Question 18
Match The Following: 
A
3 4 2 1
B
1 3 4 2
C
2 4 3 1
D
3 4 1 2
Question 18 Explanation: 
விடை: (D) 3 4 1 2
Question 19
Match the Following:  
A
3 2 4 1
B
4 2 1 3
C
3 4 2 1
D
4 3 1 2
Question 19 Explanation: 
விடை: (C) 3 4 2 1
Question 20
Match The Following:
A
3 2 4 1
B
2 3 1 4
C
3 1 4 2
D
4 3 2 1
Question 20 Explanation: 
விடை : (C) 3 1 4 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!