Tnpsc General Tamil Online Model Test 9
Tnpsc General Tamil Model Test 9
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 9.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?
89 | |
80 | |
78 | |
81 |
Question 2 |
சீறா என்பதற்கு என்ன பொருள்?
வாழ்வு | |
தாழ்வு | |
வாழ்க்கை | |
வாழ்த்து |
Question 3 |
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள்
இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள் | |
கலித்தொகை | |
புறநானூறு | |
சீறாப்புராணம் |
Question 4 |
சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சீவகசிந்தாமணி | |
மனோன்மணியம் | |
சீறாப்புராணம் | |
குயில்பாட்டு |
Question 5 |
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
5 | |
6 | |
4 | |
7 |
Question 6 |
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?
287 | |
301 | |
300 | |
400 |
Question 7 |
எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?
நடுகாட்டு போர் | |
வெண்ணி பறந்தலை போர் | |
முன்னாட்டு போர் | |
முதனாட்டு போர் |
Question 8 |
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?
இளங்கோவடிகள் | |
சாத்தனார் | |
செங்குட்டுவன் | |
சுக்கிரிவன் |
Question 9 |
இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?
சுக்கிரிவன் | |
சந்துரு | |
வாலி | |
குகன் |
Question 10 |
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
குகன் | |
பரதன் | |
வாலி | |
இராமன் |
Question 11 |
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?
கண்ணப்பன் | |
இராமன் | |
வாலி | |
சந்துரு |
Question 12 |
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?
கண்ணன் | |
குகன் | |
வாலி | |
சந்துரு |
Question 13 |
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
சுக்ரீவன் | |
இராமன் | |
பரதன் | |
கண்ணன் |
Question 14 |
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக.
(வலி-வளி-வழி)
காற்று – பாதை – வலித்தல் | |
பாதை – காற்று – வலிமை | |
வலிமை – காற்று – பாதை | |
நூல் - காற்று - பாதை |
Question 15 |
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் | |
மறைமலையடிகள் | |
வையாபுரிபிள்ளை | |
பேரறிஞர் அண்ணா |
Question 16 |
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?
சீவகசிந்தாமணி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
பெரியபுராணம் |
Question 17 |
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?
மதுரைக் காண்டம் | |
புகார் காண்டம் | |
வஞ்சி காண்டம் | |
எதுவுமில்லை |
Question 18 |
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?
கோவலன் | |
கோப்பெருஞ்சோழன் | |
இளங்கோவடிகள் | |
சாத்தனார். |
Question 19 |
கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
கோவலன் | |
கயவாகு | |
செங்குட்டுவன் | |
சாத்தனார் |
Question 20 |
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?
ஜெர்மனி | |
ஆஸ்திரேலியா | |
பிரான்ஸ் | |
ஸ்பெயின் |
Question 21 |
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?
கம்பன் | |
சேக்கிழார் | |
திருவிக | |
குகன் |
Question 22 |
சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.
வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ் | |
வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே | |
வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு | |
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு |
Question 23 |
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
பொதுநிதி | |
சமயநிதி | |
சமயம் | |
உழவு |
Question 24 |
கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
விவிலியம் அறவுரை | |
முதுமொழிக்காஞ்சி | |
அறவுரைக்கோவை | |
புனித குர் ஆன் |
Question 25 |
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிவகங்கை | |
சிறுகூடல்பட்டி | |
ஆத்து பொள்ளாட்சி | |
கோவை. |
Question 26 |
“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை | |
புறநானூறு | |
மலைபடுகடாம் | |
அகநானூறு |
Question 27 |
முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?
சோழர்கள் | |
பல்லவர்கள் | |
பாண்டியர்கள் | |
சேரர்கள் |
Question 28 |
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி | |
பெரியபுராணம் |
Question 29 |
தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?
இலவந்திகை | |
திருமறைக்காடு | |
சிவகங்கை | |
இலட்சுமிபுரம் |
Question 30 |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம் | |
ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம் | |
உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம் | |
ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும் |
Question 31 |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார் | |
சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல் | |
மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி | |
செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச் |
Question 32 |
‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சினைப்பெயர் | |
பொருட்பெயர் | |
இடப்பெயர் | |
குணப்பெயர் |
Question 33 |
அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?
13 முதல் 27 | |
13 முதல் 23 | |
13 முதல் 31 | |
13 முதல் 25 |
Question 34 |
ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?
கபிலர் | |
ஒரம்போகியார் | |
பரணர் | |
பேயனார் |
Question 35 |
தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
17 | |
19 | |
18 | |
16 |
Question 36 |
கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
உவமையணி | |
எடுத்துக்பாட்டு உவமையணி | |
பிரிது மொழிதல் அணி | |
தொழில் உவமையணி |
Question 37 |
“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
காமராசன் |
Question 38 |
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?
கௌர்மலை | |
தௌர்மலை | |
நல்ல மலை | |
வில்வ மலை |
Question 39 |
பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.
கிணறு | |
பச்சி | |
மலை | |
பாம்பு |
Question 40 |
மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?
இரகசிய வழி | |
சிகாமி சரிதம் | |
பிலிகிரிட் பிலாகிரிம்ஸ் | |
சிவகாமி சபதம் |
Question 41 |
ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?
புதுவை | |
புதுக்கோட்டை | |
மதுரை | |
திருநெல்வேலி |
Question 42 |
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாவேந்தர் | |
கண்ணதாசன் | |
சிற்பி |
Question 43 |
தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
திரு.வி.க | |
பாரதியார் |
Question 44 |
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
இராமாயணம் | |
பழங்காப்பியம் | |
பெரியபுராணம் | |
கம்பராமாயணம் |
Question 45 |
“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
உடன்பாட்டு வாக்கியம் | |
செய்தி வாக்கியம் | |
நேர்க்கூற்று வாக்கியம் | |
அயற்கூற்று வாக்கியம். |
Question 46 |
செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
பரிசை விழாத் தலைவர் வழங்கினார் | |
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. | |
விழாத் தலைவர் பரிசு கொடுத்தார் | |
பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை |
Question 47 |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும் | |
ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் | |
ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும் | |
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் |
Question 48 |
‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர் | |
பொருட்பெயர் | |
முதனிலைத் தொழிற்பெயர் | |
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் |
Question 49 |
‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர் | |
பொருட்பெயர் | |
தொழிற்பெயர் | |
சினைப்பெயர் |
Question 50 |
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
தெரிநிலை வினைமுற்று | |
குறிப்பு வினைமுற்ற | |
ஏவல் வினைமுற்று | |
வினைத்தொகை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
hi im prepare tnpsc
Good questions thank you.
Tamil