Tnpsc General Tamil Online Model Test 8
Tnpsc General Tamil Model Test 8
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?
17 | |
18 | |
16 | |
14 |
Question 2 |
சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?
ஜீ.சுப்பிரமணிய ஐய்யர் | |
ஷெல்லிதாசன் | |
கந்தசாமி | |
வா.வே.சு.ஐயர் |
Question 3 |
பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?
கேடினியப்ப பிள்ளை (ம) கெஜவல்லி அம்மையார் | |
நீலமேகம்பிள்ளை (ம) சௌவுந்தரவல்லி அம்மையார் | |
பெருமாள் பிள்ளை (ம) மாடத்தி அம்மையார் | |
சண்முகசிகாமணிக்கவிராயர் (ம) சிவகாமிசுந்தரி |
Question 4 |
உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.
உயிர்சொற்றொடர் | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
ஐந்தாம் வேற்றுமைத்தொகை | |
3ம் வேற்றுமைத்தொகை |
Question 5 |
எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
பாரதியார் | |
தாயுமானவர் |
Question 6 |
பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.
இயல்பிலும் விதியினும் நின்ற உயிர்முன் | |
ஈறுபோதல் | |
இடையுகரம் இய்யாதல் | |
இனமிகல் |
Question 7 |
சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?
ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல் | |
ஈறுபோதல், அடியகரம் இணையவும் | |
ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும். | |
ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது. |
Question 8 |
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?
விடைமடம் | |
பாடாண்மடம் | |
கொடை மடம் | |
படை மடம் |
Question 9 |
அகநானூறு தொகுத்தவர் யார்?
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் | |
பாண்டியன் உக்கிர பெருவழுதி | |
வையாவிக்கோப்பெரும்பேகன் | |
கூடலூர்கிழார் |
Question 10 |
“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
கபிலர் | |
பரணர் | |
ஒளவையார் | |
அம்மூவனார் |
Question 11 |
ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.
4 முதல் 5 | |
5 முதல் 6 | |
3 முதல் 6 | |
5 முதல் 8 |
Question 12 |
ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
கூடலூர் கிழார் | |
மாந்தோரல் இரும்பொறை | |
உக்கிர பெருவழுதி | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
Question 13 |
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
அ(உம்) | |
உ, இ | |
து, று | |
அள், ஆள் |
Question 14 |
தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம் | |
சீவகசிந்தாமணி | |
திருக்குறள் | |
அகநானூறு |
Question 15 |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து
இதில் பயின்றுள்ள அணி எது?
பிரிது மொழிதல் அணி | |
உவமையணி | |
எடுத்துக்காட்டு உவமையணி | |
சொற்பொருள் உவமையணி |
Question 16 |
இலக்கணக் குறிப்பு காண்க.
எழுமை ----------?
பண்புபெயர் | |
வினையெச்சம் | |
ஆகுபெயர் | |
வினைமுற்று |
Question 17 |
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
சீவகசிந்தாமணி | |
அகநானூறு | |
திருக்குறள் | |
சீறாப்புராணம் |
Question 18 |
பொருத்துக :
- பத்துரதன் 1. தசரதன்
- புத்திரன் 2. இராமன்
- மித்திரன் 3. சூக்கிரிவன்
- சந்துரு 4. வாலி
a-2,b-1, c-3, d-4 | |
a-1, b-2, c-4, d-3 | |
a-1, b-2, c-4, d-3 | |
a-1, b-2, c-3, d-4 |
Question 19 |
பொருத்துக :
- கிறத்துவ கம்பன் 1. அப்பர்
- மருள் நீக்கியார் 2. ஆண்டாள்
- பெரியார் வளர்ப்பு மகள் 3. புத்திரமித்தர்
- வீரசோழியம் 4. கிருஷ்ணபிள்ளை
a-4, b-1, c-2, d-3 | |
a-1, b-2, c-3, d-4 | |
a-2, b-3, c-1, d-4 | |
a-1, b-4, c-3, d-2 |
Question 20 |
நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.
வினைத்தொகை | |
உருபு மயக்கம் | |
பண்புத்தொகை | |
பெயரெச்சம் |
Question 21 |
திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.
மருள் நீக்கியார் | |
அப்பர் | |
வாசிகர் | |
ஈசான தேசிகர் |
Question 22 |
H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?
1829 | |
1828 | |
1826 | |
1827 |
Question 23 |
ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?
திருப்பாவை | |
வீரசோழியம் | |
தேம்பாவணி | |
பெரியபுராணம் |
Question 24 |
தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?
ந.கருணாநிதி | |
நா. காமராசன் | |
சிற்பி. பாலசுப்பிரமணியம் | |
ஈசான தேசிகர் |
Question 25 |
காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
நெல்லை | |
விருதுநகர் | |
மதுரை | |
சேலம் |
Question 26 |
வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
வினையெச்சம் | |
பெயரெச்சம் |
Question 27 |
நா. காமராசன் எழுதிய நூல் எது?
சூரியகாந்தி | |
நமக்குள்ளே மலரும் நல்லிணக்கம் | |
இரட்சணியகுறள் | |
போற்றித்திருவகள் |
Question 28 |
சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?
கரைந்த நிழல்கள் | |
சிரித்த முத்துகள் | |
ஒரு கிராமத்து நதி | |
ஒளிப்பறவை |
Question 29 |
மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?
காமராசன் | |
கண்ணதாசன் | |
அசோகமித்திரன் | |
சிற்பி |
Question 30 |
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?
துரைராசு | |
சுரதா | |
பாரதியார் | |
கண்ணதாசன் |
Question 31 |
தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?
கண்ணதாசன் | |
பெரியார் | |
பாரதிதாசன் | |
முடியரசன் |
Question 32 |
ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
முடியரசன் | |
சிற்பி |
Question 33 |
“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?
தேவாரம் | |
குற்றாலகுறவஞ்சி | |
முக்கூடற்பள்ளு | |
பரணி |
Question 34 |
தமிழில் முதலில் எழுந்த பரணி எது?
தக்கயாகப்பரணி | |
வங்கத்துப்பரணி | |
திராவிடத்துப்பரணி | |
கலிங்கத்துப்பரணி |
Question 35 |
அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?
பரணி | |
முக்கூடற்பள்ளு | |
புறநானூறு | |
அகநானூறு |
Question 36 |
பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?
கண்ணி | |
ரூபாய்த் | |
வெண்பா | |
கிள்ளைவிடுதூது |
Question 37 |
சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?
சிவன் | |
ஆண்டாள் | |
திருமங்கையாழ்வார் | |
சீதாபிராட்டி |
Question 38 |
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
539 | |
599 | |
639 | |
567 |
Question 39 |
செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?
பலபட்டடை சொக்கநாதர் | |
ஒட்டக்கூத்தர் | |
கருணாகரத்தொண்டைமான் | |
குலோத்துங்க சோழன் |
Question 40 |
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?
திருக்கோவிலூர் | |
திருவைக்குண்டம் | |
திருவாரூர் | |
விருத்தாச்சலம் |
Question 41 |
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?
காப்பு | |
செங்கீரை | |
தால் | |
சப்பாணி |
Question 42 |
பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)
வினையெச்சம் | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
பெயரெச்சம் |
Question 43 |
தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?
ஞானதச்சன் | |
ஞான உலா | |
காசிக்கலம்பகம் | |
ஆரணாதிந்தம் |
Question 44 |
முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
அருண்மொழத்தேவன் | |
அருண்மொழிவர்மன் | |
நந்திவர்மன் | |
கருணாகர தொண்டைமான் |
Question 45 |
குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
முடியரசன் |
Question 46 |
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தேவாரம் | |
முக்கூடற்பள்ளு | |
குற்றாலகுறவஞ்சி | |
தூது |
Question 47 |
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
ஒளவையார் | |
கபிலர் |
Question 48 |
பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?
பாஞ்சாலி சபதம் | |
கண்ணன் பாட்டு | |
குயில் பாட்டு | |
தேன்மழை |
Question 49 |
நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?
புறநானூறு | |
சிவகாமி சபதம் | |
மனோன்மணியம் | |
குயில்பாட்டு |
Question 50 |
மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?
சிவகாமி சரிதம் | |
சிவகாமி சபதம் | |
நூல்தொகை விளக்கம் | |
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
sijushu555@gmail.com