Tnpsc General Tamil Online Model Test 7
Tnpsc General Tamil Model Test 7
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மீடிசை என்ற சொல்லின் பொருள்
வறுமை | |
இடி | |
ஓசை | |
கொள்கை |
Question 2 |
மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
100 | |
120 | |
180 | |
401 |
Question 3 |
வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்
ஜோசப் பாதிரியார் | |
ஃகூம் பாதிரியார் | |
ஜேக்கப் பாதிரியார் | |
சுவார்ட்ஸ் பாதிரியார் |
Question 4 |
தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?
ஜீவகன் | |
பாரதியார் | |
சுந்தரமுனிவர் | |
பாரதிதாசன் |
Question 5 |
யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?
தாயுமானவர் பாடல்கள் | |
திருதக்க தேவர் பாடல் | |
சுந்தரமுனிவர் பாடல்கள் | |
சுந்தரம் பிள்ளை பாடல்கள் |
Question 6 |
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்
நாமக்கல் கவிஞர் | |
கி.வ.ஜா | |
தேசியக்கவி | |
உ.வே.ச |
Question 7 |
கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்
பாரதிதாசன் | |
பாரதியார் | |
வாணிதாசன் | |
முடியரசன் |
Question 8 |
என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்
தாயுமானவர் | |
திருநாவுக்கரசர் | |
திருஞான சம்பந்தர் | |
திருவள்ளுவர் |
Question 9 |
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்
சீவகசிந்தாமணி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
வளையாபதி |
Question 10 |
புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்
கபிலர் | |
பரணர் | |
வினைமுற்று | |
வினைத்தொகை |
Question 11 |
ஊறுகாய் எனும் சொல்லின் இலக்கண குறிப்பை சுட்டுக.
பண்புத்தொகை | |
வினையெச்சம் | |
வினைமுற்று | |
வினைத்தொகை |
Question 12 |
“கருப்பு மலர்” என்ற நூல் வெளிவந்த ஆண்டு
1971 | |
2053 | |
1981 | |
1951 |
Question 13 |
ஊருணி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு எழுதுக.
வினைத்தொகை | |
தொழிற்பெயர் | |
காரணப்பெயர் | |
பெயரெச்சம் |
Question 14 |
கல்வெட்டுகளில் எழுதப்படும் முதல் வாசகம் எது?
சுபம் | |
வணக்கம் | |
ஸ்வஸ்தியஸ்ரீ | |
திவ்யஸ்ரீ |
Question 15 |
கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்
பெ.சுந்தரம் பிள்ளை | |
சுந்தரர் | |
சுந்தர முனிவர் | |
தாயுமானவர் |
Question 16 |
புதுக் கவிகைகளுக்கு உயரிப்படம் வாழ்வும் வழங்குவது
தொன்மம் | |
சுந்தரர் | |
சுந்தர முனிவர் | |
தாயுமானவர் |
Question 17 |
“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.
குற்றியலுகரப் புணர்ச்சி | |
பண்புப் புணர்ச்சி | |
தசைப்புணர்ச்சி | |
குற்றியலிகரப் புணர்ச்சி |
Question 18 |
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்
ஒட்டக்கூத்தர் | |
சுந்தரர் | |
வேதநாயக சாஸ்திரி | |
அருணாச்சலக் கவிராயர் |
Question 19 |
குமரகுருபர் எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறனற்றவராக இருந்தார்
4 | |
3 | |
5 | |
16 |
Question 20 |
பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?
குரு - சிங்கன் | |
வலை – மக்கள் | |
குறவஞ்சி – உபதேசி | |
பிடிக்கும் பறவை – நூவன் |
Question 21 |
“வேய்” என்பதன் வினைமுற்று
வேய்ந்து | |
வேய்ந்தாள் | |
வேய்ந்த | |
வேந்தாரை |
Question 22 |
மழைக்கு அதிபதியின் வேறுபெயர்
யாதகன் | |
சாந்தனன் | |
பர்ஜன்யன் | |
யாசுதன் |
Question 23 |
“இலியட்” என்பது
கிரேக்கர்களின் பழங்காப்பியம் | |
ரோமானியர்களின் பழங்காப்பியம் | |
ஆங்கில காப்பியம் | |
வடமொழிக் காப்பியம் |
Question 24 |
மெய்க்கீர்த்தி அமைக்கும் முறை யாரால் தொடங்கப்பட்டது?
இராசேந்திரன் | |
இராசராசன் | |
முதலாம் குலோத்துங்கன் | |
ஆதித்தன் |
Question 25 |
பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
திருஞான சம்மந்தர் | |
திருநாவுக்கரசர் | |
திருமூலர் | |
சுந்தரர் |
Question 26 |
திருமூலர் மரபில் வந்தவர்
ஞானகுரு | |
மௌனகுரு | |
ராஜகுரு | |
ஜெயகுரு |
Question 27 |
விந்தனின் இயற்பெயர்
பாஷ்யம் | |
கிருஷ்ணமூர்த்தி | |
ரங்கராஜன் | |
கோவிந்தன் |
Question 28 |
மெனலஸ் என்ற அரசரின் மனைவி
ஹெலன் | |
போர்ஷியா | |
மிராண்டா | |
ஏரியல் |
Question 29 |
“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
தெய்வம் | |
நாவாய் | |
யானை | |
செல்வம் |
Question 30 |
யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது?
இராசராசன் | |
வீரராசேந்திரன் | |
அதிராசேந்திரன் | |
இராசேந்திரன் |
Question 31 |
கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது.
இயற்சொல் | |
திசைச்சொல் | |
திரிச்சொல் | |
வடசொல் |
Question 32 |
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளறிக. “துடி” போன்ற
உடை | |
இடை | |
கண் | |
கை |
Question 33 |
காளத்திநாதனை முறைப்படி பூசை செய்து வந்த வேதியர்.
மெய்ப்பொருள் நாயனார் | |
சிவகோசரியார் | |
அமர்நீதியார் | |
கலிப்பகையார் |
Question 34 |
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர்
பேகன் | |
நள்ளி | |
அதியமான் | |
ஓரி |
Question 35 |
சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர்
முத்துராமலிங்க தேவர் | |
சுப்ரமணியன் | |
முத்தையா | |
சுப்புரத்தினம் |
Question 36 |
பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?
சிறுத்தொண்டர் | |
பெருந்தொண்டர் | |
நீலகண்டர் | |
கண்ணப்பர் |
Question 37 |
மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர்
ந.கருணாநிதி | |
கண்ணதாசன் | |
நா. காமராசன் | |
வல்லிக்கண்ணன் |
Question 38 |
“வாப்படை” என்பதன் இலக்கண குறிப்பு
உவமைத்தொகை | |
உரிச்சொல் தொடர் | |
பண்புத்தொகை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 39 |
எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
பல்லவர் |
Question 40 |
“தூதின்” இலக்கணம் கூறும் நூல்
தொன்னூல் விளக்கம் | |
இலக்கண விளக்கம் | |
பழந்தமிழ் இலக்கணம் | |
நன்னூல் |
Question 41 |
தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது?
வள்ளலார் பாடல் | |
தாயுமானவர் பாடல் | |
நீதிநெறிவிளக்கம் | |
நன்னெறி |
Question 42 |
தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள்
1028 | |
1452 | |
1412 | |
1552 |
Question 43 |
சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்
பாரதியார் | |
வ.வே.சு.ஐயர் | |
சுரதா | |
கவிமணி |
Question 44 |
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது.
4வது | |
3வது | |
5வது | |
6வது |
Question 45 |
"Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
ஏரி | |
படை | |
வானம்பாடி | |
சதி |
Question 46 |
"Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
மகிழ்ச்சி | |
தோற்றம் | |
பஞ்சம் | |
பயப்படு |
Question 47 |
பாரதியார் மொழி பெயர்த்த நூல்
பாஞ்சாலி சபதம் | |
கீதை | |
சுதேசமித்திரன் | |
பாரதம் |
Question 48 |
எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி
6:2:1 | |
6:3:1 | |
5:2:2 | |
5:2:1 |
Question 49 |
“கொடைமடம் படுதலல்லது
படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?
கபிலர் | |
பாரதியார் | |
பரணர் | |
ஒளவையார் |
Question 50 |
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?
பாடாண் திணை | |
இயன் மொழி | |
பொதுவியல் இயல் மொழி | |
கவியன் மொழி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
Kindly provide correct answers in this 7th test 17th question answer is A BUT YOU published D answer. So kindly provide correct answers. Keep it up for your service