Tnpsc General Tamil Online Model Test 6
Tnpsc General Tamil Model Test 6
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்
என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?
மகள் | |
நாக்கு | |
பல்லின் முதற்பகுதி | |
தாய் |
Question 2 |
திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை
என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?
தேவாரம் | |
வந்தே மாதரம் | |
கீதாஞ்சலி | |
சத்ய சோதனை |
Question 3 |
கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே
எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.
அதிய வலிமையுடைய படை | |
போர் புரியும் திறன் | |
போர் நெறியை கடைபிடித்தல் | |
போர் நெறி மீறுதல் |
Question 4 |
“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே”
எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?
குறுந்தொகை | |
பரிபாடல் | |
நற்றிணை | |
அகநானூறு |
Question 5 |
“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்
ஐங்குறுநூறு | |
அகநானூறு | |
கலித்தொகை | |
ஐந்திணை ஐம்பது |
Question 6 |
கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?
39 | |
29 | |
59 | |
49 |
Question 7 |
ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
- 1. குறிஞ்சி
- 2. முல்லை
- 3. மருதம்
- 4. நெய்தல்
- 5. பாலை
3, 4, 1, 5,2 | |
1, 2, 3, 4, 5 | |
2, 3, 4, 5, 1 | |
இல்லை |
Question 8 |
திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்
பழமொழி நானூறு | |
நால்வர் நான்மணிமாலை | |
திருவள்ளுவ மாலை | |
நாலடியார் |
Question 9 |
“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?
கலுழவேகன் | |
வீணாபதி | |
சீதத்தன் | |
சீவகன் |
Question 10 |
மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு
1908 | |
1857 | |
1869 | |
1911 |
Question 11 |
கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்
சம்பந்தர் | |
அப்பர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 12 |
‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்
சுந்தர சுவாமிகள் | |
பெ.சுந்தரம் பிள்ளை | |
குமரகுருபரர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 13 |
போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்
குடிலன் | |
பலதேவன் | |
சேரமன்னன் | |
ஜீவகன் |
Question 14 |
பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
- a) கலீல் கிப்ரான்
- b) தாகூர்
- c) வால்ட்விட்மன்
- d) டால்சுதாய்
a,b,c | |
b,c,d | |
c,d | |
a,c |
Question 15 |
சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை
349 | |
239 | |
139 | |
129 |
Question 16 |
முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?
செயங்கொண்டார் | |
உமறுப்புலவர் | |
ஒட்டக்கூத்தர் | |
சேக்கிழார் |
Question 17 |
மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?
மானிடர் பாட்டு | |
புதுமை புரட்சி | |
நவகவிதை | |
புரட்சி பாடல் |
Question 18 |
“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.
1966 | |
1961 | |
1972 | |
1971 |
Question 19 |
கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
- I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
- II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
- III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்
I, II | |
II, III | |
I, III | |
அனைத்தும் |
Question 20 |
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்
பாலசுப்பிரமணியம் | |
அப்துல் ரகுமான் | |
காமராசன் | |
முடியரசன் |
Question 21 |
கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்
காமராசன் | |
தருமு சிவராமு | |
பசுவய்யா | |
பித்தன் |
Question 22 |
காமராசன் இயற்றிய நூல்கள் எது?
- 1. ஒரு கைதியின் டைரி
- 2. கிறுக்கல்கள்
- 3. சூரியகாந்தி
- 4. பித்தன்
1,2 | |
2,3 | |
1,2,3 | |
2,3,4 |
Question 23 |
நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்
காமராசன் | |
பசுவய்யா | |
மீரா | |
கருணாநிதி |
Question 24 |
வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?
பவணந்தி முனிவர் | |
வீரமாமுனிவர் | |
வச்சநந்தி முனிவர் | |
புத்தமித்ரர் |
Question 25 |
முடியரசன் பிறந்த ஊர்
பெரிய குளம் | |
குவளை | |
சின்னமனுர் | |
பள்ளியகரம் |
Question 26 |
“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்
கம்பர் | |
ஒட்டக்கூத்தர் | |
புகழேந்தி | |
ஒளவையார் |
Question 27 |
“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
உணவு | |
மணம் | |
சுவை | |
இலக்கியம் |
Question 28 |
பொருட்சுவை மொத்தம் எத்தனை?
8 | |
9 | |
6 | |
2 |
Question 29 |
தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?
வீரம் | |
உவகை | |
பெருமை | |
அவலம் |
Question 30 |
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது
மகிழ்ச்சி | |
பெருமிதம் | |
வீரம் | |
புகழ் |
Question 31 |
பறம்பு மலையின் அரசன்
அதியமான் | |
நள்ளியக்கோடான் | |
பாரி | |
காரி |
Question 32 |
வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்
பெருஞ்சேரலாதன் | |
சேரன் செங்குட்டுவன் | |
மாந்தரஞ் சேரல் இரும்பொறை | |
புருடோத்தமன் |
Question 33 |
பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?
செருக்கு | |
வீரம் | |
பேராண்மை | |
சிற்றம் |
Question 34 |
சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்
கருணாகரத் தொண்டைமான | |
குடிலன் | |
வில்லவன் கோதை | |
விஜயன் |
Question 35 |
‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்
அனுமன் | |
இராமன் | |
குகன் | |
இலக்குவன் |
Question 36 |
சரியான பொருளைக் கூறுக.
அளகு அளை
பறவையின் மூக்கு கடல் அலை | |
அளவுகோல் புற்று | |
பெண்மயில் புற்று | |
புற்று பெண்மயில் |
Question 37 |
இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?
இலியட் | |
ஒடிசி | |
ஈனிட் | |
பாலிடிக்ஸ் |
Question 38 |
“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்
பெரியார் | |
அண்ணா | |
மு.வ | |
கண்ணதாசன் |
Question 39 |
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
திருவாரூர் | |
திருவழுவூர் | |
திருவாமூர் | |
திருவேரகம் |
Question 40 |
சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?
பெரியார் | |
அம்பேத்கர் | |
திருநாவுக்கரசர் | |
அயோத்திதாசப் பண்டிதர் |
Question 41 |
சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்
சம்மந்தர் | |
திருமூலர் | |
அப்பரடிகள் | |
இராமானுஜர் |
Question 42 |
திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?
நேரிசை வெண்பா | |
இணைக்குறள் ஆசிரியப்பா | |
கொச்சகக் கலிப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா |
Question 43 |
‘பாழி’ என்ற சொல்லின் பொருள்
மொழி | |
வலிமை | |
சிறப்பற்ற | |
புகழ்மிக்க |
Question 44 |
இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’
வினையெச்சம் | |
பெயரெச்சம் | |
வேர்ச்சொல் | |
வியங்கோள் வினைமுற்று |
Question 45 |
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
தெரிநிலை வினைமுற்று | |
குறிப்பு வினைமுற்ற | |
ஏவல் வினைமுற்று | |
வினைத்தொகை |
Question 46 |
கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?
திருவாசகம் | |
திருவிளையாடற்புராணம் | |
இயேசு காவியம் | |
இரட்சண்ய மனோகரம் |
Question 47 |
இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி
உவமைத்தொகை | |
உருவகம் | |
வினைத்தொகை | |
தொழிற்பெயர் |
Question 48 |
இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை
பண்புத்தொகை | |
தொழிற்பெயர் | |
வினைத்தொகை | |
உம்மைத்தொகை |
Question 49 |
மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்
சேக்கிழார் | |
அப்பர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 50 |
வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?
திருக்குறள் | |
திருப்பாவை | |
திருமந்திரம் | |
திருவாசகம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
Namakul malaratu nalinakam aasiriyar yaar?