Tnpsc General Tamil Model Test 2
Tnpsc General Tamil Model Test 2
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 2.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட,
தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே
தேவர்கள் விரும்புவது”
- இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
சுந்தரம் பிள்ளை | |
கவிமணி | |
பாரதிதாசன் |
Question 2 |
கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------
துளசி | |
தூதுவளை | |
அகத்திக்கீரை | |
கீழாநெல்லி |
Question 3 |
‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்
பாரதியார் | |
அதிவீரராம பாண்டியர் | |
பாரதிதாசன் | |
ஒளவையார் |
Question 4 |
பொருத்துக.
- WRIT 1. மணிக்கட்டு
- WRIST 2. எழுது
- WRITE 3. உரிமை
- RIGHT 4. சட்ட ஆவணம்
4 1 2 3 | |
4 2 1 3 | |
2 1 3 4 | |
2 3 4 1 |
Question 5 |
‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார் | |
சங்கரதாசு சுவாமிகள் | |
பரிதிமாற் கலைஞர் | |
தி.க.சண்முகனார் |
Question 6 |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
- வினைத்தொகை 1. நாலிரண்டு
- உவமைத்தொகை 2. செய்தொழில்
- உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
- அன்மொழித்தொகை 4. மதிமுகம்
2 4 1 3 | |
2 3 1 4 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 7 |
கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | |
உழாஅர் உழவர் | |
படாஅ தவர் | |
தூஉ மழை |
Question 8 |
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்
திருவள்ளுவரைப் படித்துப் பார் | |
கம்பனைப் புரட்டிப்பார் | |
தொல்காப்பியனை தொட்டு உணர் | |
நான் சமையல் கற்றேன் |
Question 9 |
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
| |
ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
| |
ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
| |
ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது. |
Question 10 |
பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத்
தேர்க
கொலைப்புலி | |
பொங்கு கடல் | |
பொழிதருமணி | |
செய்கொல்லன் |
Question 11 |
செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
கொண்டு கூட்டுப் பொருள்கோள் | |
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
| |
அளைமறி பாப்புப் பொருள்கோள்
| |
மொழி மாற்றுப் பொருள்கோள் |
Question 12 |
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
| |
நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. | |
கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான் | |
மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள். |
Question 13 |
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
உள்ளுறை | |
உருவகம் | |
உவமை | |
வெளிப்படை |
Question 14 |
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.
தமிழர்கள் அரபு நாட்டுடனும்இ யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
| |
சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார் | |
தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
| |
இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
|
Question 15 |
“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
குமரகுருபரர் | |
சீத்தலைச் சாத்தனார் | |
சேக்கிழார் | |
பாரதிதாசன் |
Question 16 |
சேக்கிழாரின் இயற்பெயர்
மீனாட்சி சுந்தரனார் | |
ஆனந்தரங்கம் பிள்ளை | |
அருண் மொழித்தேவர் | |
வாகீசர் |
Question 17 |
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை
மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை | |
ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
| |
நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை | |
இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
|
Question 18 |
“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது :
சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்
மு.மேத்தா | |
சாலை.இளந்திரையன் | |
அப்துல் ரகுமான் | |
ந.பிச்சமூர்த்தி |
Question 19 |
கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.
ஞாயிறு | |
பகலவன் | |
பிரமன் | |
ஆதவன் |
Question 20 |
பிரித்தெழுதுக
நன்கணியர்
நன்கு +அணியர் | |
நன் +அணியர் | |
நான்கு + அணியர் | |
நன்கு +கணியர் |
Question 21 |
பொருத்துக :
- வைதருப்பம் 1. மதுரகவி
- கௌடம் 2. ஆசுகவி
- பாஞ்சாலம் 3. வித்தாரகவி
- மாகதம் 4. சித்திரகவி
2 3 1 4 | |
4 3 1 2 | |
2 1 4 3 | |
3 4 2 1 |
Question 22 |
‘விளம்பி’ என்பது -------------- பெயர்
இயற்பெயர் | |
புனைபெயர் | |
ஊர்ப்பெயர் | |
இறைவனின் பெயர் |
Question 23 |
‘அற்புதப்பழ ஆவணங் காட்டி
அடியனா என்னை ஆளது கொண்’
- பாடியவர் யார்?
அப்பர் | |
சம்பந்தர் | |
சுந்தரர் | |
திருமூலர் |
Question 24 |
சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------
எட்டுத்தொகை | |
பத்துப்பாட்டு | |
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேல்கணக்கு |
Question 25 |
பொருந்தாத இணையைக் கண்டறிக
சிறுபஞ்சமூலம் - காரியாசான் | |
ஞானரதம் - பாரதியார் | |
எழுத்து – சி.சு.செல்லப்பா | |
குயில்பாட்டு – கண்ணதாசன் |
Question 26 |
“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
திருவாசகம் | |
திருக்குறள் | |
தேவாரம் | |
திருத்தொண்டர் புராணம் |
Question 27 |
“கடம்” என்ற சொல்லின் பொருள்
முகம் | |
கைகள் | |
உடம்பு | |
இடுப்பு |
Question 28 |
அகத்துறுப்பு என்பது
பல் | |
மனத்தின் உறுப்பு அன்பு | |
இதயம் | |
வயிறு |
Question 29 |
“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”
– என்று கூறிய அறிஞர்
தேவநேயப் பாவாணர் | |
பாரதிதாசன் | |
கால்டுவெல் | |
ஜி.யு.போப் |
Question 30 |
தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
சுகலகலா வல்லி மாலை | |
பூங்கொடி | |
மணிக்கொடி | |
உரிமை வேட்கை |
Question 31 |
“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
கட்டடக் கலை | |
சிற்பக் கலை | |
ஓவியக் கலை | |
அழகுக் கலை |
Question 32 |
“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்
புளியங்குடி | |
சிறுகூடல் பட்டி | |
மாங்குளம் | |
இடையன்குடி
|
Question 33 |
பொருத்துக :
- திணை பொழுது
- குறிஞ்சி 1. எற்பாடு
- முல்லை 2. நண்பகல்
- மருதம் 3. மாலை
- நெய்தல் 4. யாமம்
- பாலை 5. வைகறை
4 3 5 1 2 | |
2 1 4 5 3 | |
5 4 1 2 3 | |
3 1 2 4 5 |
Question 34 |
‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்
தயார் செய்தல் | |
பாட்டுப்பாடுதல் | |
மறையும் நேரம் | |
துன்பப்படுதல் |
Question 35 |
“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
பாரதிதாசன் | |
கவிமணி | |
பாரதியார் | |
அழ.வள்ளியப்பா |
Question 36 |
“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்
மாறனலங்காரம் | |
காரிகை | |
தண்டியலங்காரம் | |
நன்னூல் |
Question 37 |
‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்
பாரதியார் | |
திருவள்ளுவர் | |
ஒளவையார் | |
திருமூலர் |
Question 38 |
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
கண்ணதாசன் | |
வாணிதாசன் | |
வண்ணதாசன் | |
பாரதியார் |
Question 39 |
கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
- I. சிங்கம் முழங்கும்
- II.பூனை கீச்சிடும்
- III.புறா குனுரும்
- IV.வண்டு முரலும்
I மற்றும் II சரி | |
III மற்றும் IV சரி | |
I, III மற்றும் IV சரி | |
II, III மற்றும் IV சரி |
Question 40 |
கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
சிந்துவிருத்தம் | |
கட்டளை கலித்துறை | |
ஆசிரியவிருத்தம் | |
கலித்தாழிசை |
Question 41 |
கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
காக்கைப்பாடினியார் | |
காரைக்காலம்மையார் | |
வெள்ளி வீதியார் | |
நப்பசலையார் |
Question 42 |
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே
-இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
ஐங்குறுநூறு | |
பரிபாடல் |
Question 43 |
“…. சிறு புல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்
கபிலர் | |
கம்பர் | |
ஒளவையார் | |
பரணர் |
Question 44 |
“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் ‘பா’ – எது?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா |
Question 45 |
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள் | |
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர் | |
பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள் | |
பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர் |
Question 46 |
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
கூத்துக்கலை | |
நாட்டியக்கலை | |
பரதக் கலை | |
சிற்பக் கலை |
Question 47 |
‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
வண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
வாணிதாசன் |
Question 48 |
‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
ஆண்டுக் குறிப்பு | |
மாதக்குறிப்பு | |
நாட் குறிப்பு | |
வாரக்குறிப்பு |
Question 49 |
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல்
கொடு :
கொடுத்தல் | |
கொடுத்த | |
கொடுத்து | |
கொடுத்தவன் |
Question 50 |
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
ஓன்று | |
இரண்டு | |
ஒன்றரை | |
அரை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
Sir question 20 நன்கு+அணியர் is correct.pls check it.
Kutriyaluguram mathirai 1 1/2
most of the answers are wrong. kindly check the answers.
kutriyalugaram mathirai alavu Wat?
please check the answer some are wrong