Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -3
Tnpsc exam General Knowledge Notes Material expected questions Part -3
74. பொருத்துக
A. சுதந்திர உரிமை 1. ஷரத்து 23-24
B. சமத்துவ உரிமை 2. ஷரத்து 32
C. சுரண்டல் எதிர்ப்பு 3. ஷரத்து 19-22
D. அரசியலமைப்பு தீர்வுக்கு 4. ஷரத்து 14-18
A B C D
(a) 2 1 3 4
(b) 1 2 3 4
(c) 3 4 1 2
(d) 3 1 4 2
75. எந்த ஷரத்தானது நீதித்துறையை நிர்வாக துறையில் இருந்து பிரித்துள்ளது?
(a) அருணாராய் (b) டி.எம்.கிருஷ்ணா
(c) எஸ். சந்திரசேகர் (d) டாக்டர் வி. சாந்தா
76. கல்வி என்ற பொருள் எந்தப் பட்டியலில் வருகிறது?
(a) மாநில பட்டியல் (b) மத்திய பட்டியல்
(c)பொது பட்டியல் (d) எதுவுமில்லை
77. இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினையை பற்றி கூறும் ஷரத்து?
(a) ஷரத்து 262 (b) ஷரத்து 263
(c) ஷரத்து 272 (d) ஷரத்து 250
78. மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
(a) அசோக் மேத்தா
(b) எஸ்.கே. டே
(c) பல்வந்த்ராய் மேத்தா
(d) கிருஷ்ணமாச்சாரி
79. நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
(a) லோக் சபாவில் மட்டும்
(b) ராஜ்ய சபாவில் மட்டும்
(c) லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில்
(d) இவற்றுள் எதுவுமில்லை
80. ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதி பதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு எது?
(a) பிரிவு 256 (b) பிரிவு 356
(c) பிரிவு 254 (d) பிரிவு 354
81. ஒரு நாட் (Knot) என்பது
1. வானூர்தி மற்றும் கடலில் செல்லும் இயந்திரங்களின் வேகத்தை அளக்க உதவும் அலகு
2. இது ஒரு நாட்டிகல் (Nautical) மைல் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்வதற்கு சமம்.
3. இது 1.852 கி.மீ. / மணிக்கு சமம்
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு
(a) 1 மட்டும் (b) 1 மற்றும் 2
(c) 1 மற்றும் 3 (d) மேற்கண்ட அனைத்தும்
82. ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்கானால் அதன்
1. முடுக்கம் இரு மடங்காகும்
2. உந்தம் இரு மடங்காகும்
3. இயக்க ஆற்றல் 4 மடங்காகும்
4. நிலை ஆற்றல் இரு மடங்காகும்
இவற்றுள் எது அல்லது எவை சரி?
(a) 2 மட்டும் (b) 2 மற்றும் 3
(c) 3 மட்டும் (d) 2 மற்றும் 4
83. மின்காந்தத்தை உருவாக்க பொருத்த மான பொருள் எது?
(a) தாமிரம் (b) டங்க்ஸ்டன்
(c) தேனிரும்பு (d) எஃகு
84. பூமியின் பரப்பில் விழும் வான்பொருள் எது?
(a) விண்வீழ் சிறுகல் (b) எரிமீன்
(c) விண்வீழ்பெருகல் (d) UFO
85. உலர்ந்த முடியை கடினமான ரப்பர் சீப்பினால் சீவும் போது படபட வென சத்தம் கேட்பது எதனால்?
(a) மின்னூட்டம் பெற்ற சீப்பின் மீது முடி மோதுவால்
(b) சிறிய மின் பொறிகளால்
(c) முடிமீது சீப்பினால் தேய்ப்பதால்
(d) மேற்கண்ட எதுவும் இல்லை.
86. கீழ்க்கண்ட வாக்கியங்களை காண்க
1. சையனோபாக்டீரியா உரமாக பயன்படு கிறது.
2. அவை நைட்ரஜனை தக்க வைக்கும் பாக்டீரியா ஆகையால் அவை உரமாக பயன்படுகிறது.
இதில் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு:
(a) 1 மட்டும்
(b) 2 மட்டும்
(c) 1 & 2 இரண்டுமே
(d) 1 & 2 எதுவும் இல்லை
87. உயிரியல் பொருத்தம் நைட்ரஜன் பாக்டீரியாக்கள் எவை?
1. அனைபெனா 2. குளோரெல்லா
3. கிளாஸ்டிரிடியம் 4. நாஸ்டாக்
சரியான விடையை தேர்ந்தெடு:
(a) 1 & 3 மட்டும் (b) 1, 3 & 4
(c) 2 & 4 மட்டும் (d) 1 & 4 மட்டும்
88. புதிதாக வெளியேற்றிய சிறுநீரில் எந்த நாற்றமும் வராது. ஆனால் சிறு நேரத்திற்கு பிறகு துர்நாற்றம் ஏற் படும். அவை எதனால் ஏற்படும்?
(a) யூரியா சுழற்சியின் மூலம் யூரியா அமோனியாவாக மாறுவதால்
(b) பாக்டீரியாவினால் யூரியா அமோனியா வாக மாறுவதால்
(c) யூரிக் அமிலம் அமோனியாவாக மாறுவ தால்
(d) யூரிக் அமிலம், யூரியா மற்றும் க்ரிடினைன் அமோனியாவாக மாறுதல்.
89. பெண்களின் இரண்டாம் பால் பண்புகளை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட எந்த ஹார்மோன் உதவுகிறது?
(a) அட்ரினல் கார்டக்ஸ் (b) ஈஸ்ட்ரோஜென்
(c) டெஸ்டோஸ்டீரோன் (d) புரோஜெஸ்ட்ரான்
90. பெண் அனோபிலஸ் கொசு மலேரி யாவை தவிர வேறு எந்த நோயை பரப்பும் காரணியாக திகழ்கிறது?
(a) டெங்கு காய்ச்சல் (b) ஃபிளாரியாசிஸ்
(c) என்செபாலிட்டிஸ் (d) மஞ்சள் காய்ச்சல்
91. சாராயம் ஏற்படுத்துபவை
1. கல்லீரலின் கிர்ரோஹோசிஸ்
2. அக்கியூட் குளோமெருளோனெப்ரிட்டிஸ்
3. கார்டியோமையோபரி
4. வாய்,பேரிங்ஸ்,லேரிங்ஸ் மற்றும் ஈசோ பேகசின் புற்றுநோய்
(a) 1, 2 மற்றும் 4 (b) 2, 3 மற்றும் 4
(c) 1, 3 மற்றும் 4 (d) இவையனைத்தும்
92. கடல்நீரிலிருந்து சாதாரண உப்பு பெறப்படும் முறை
(a) பதங்கமாதல் (b) ஆவியாதல்
(c) படிகமாக்கல் (d) வடிகட்டுதல்
93. வேலையின்மை விகிதம் மற்றும் பணவீக்கம் விகிதம் இடையேயான தொடர்பை விளக்குவது
(a) லேட்டர் வளைவு (b) ஏஜல்ஸ் விதி
(c) பிலிப்ஸ் வளைவு (d) கிரஸாம் விதி
94. சமூக பொருளாதார ஜாதி கணக் கெடுப்பு யாரால் எடுக்கப்படுகிறது?
(a) ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம்
(b) உள்துறை அமைச்சகம்
(c) தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம்
(d) திட்டக்குழு
95. நிதி ஆயோக் (NITI AYOG) பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
(a) சமுதாய கூட்டு முயற்சி மற்றும் தொழில் முனைவோரின் உதவியுடன் அறிவாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குதல்
(b) சமூகநீதி மற்றும் நவீன பொருளாதார மயமாக்குதல்
(c) கூட்டுறவு மற்றும் நவீன பொருளா தாரமயமாக்குதல்
(d) திட்டங்கள் செயல்படுவதை கண் காணித்தல் மற்றும் மதிப்பிடுதல், தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல்
96. இந்தியாவின் முதல் நவீன வங்கி எது?
(a) ஹிந்துஸ்தான் வங்கி
(b) வங்காள வங்கி
(c) நியூ பேங்க் ஆப் இந்தியா
(d) இந்திய இம்பீரியல் வங்கி
97. எப்போது ஆர்பிஐ பணச்சந்தை பரஸ்பர நிதியை அறிமுகப்படுத்தியது
(a) 1990 (b) 1999
(c) 1992 (d) 1975
98. மத்திய அரசு விதிக்காத வரி எது?
(a) வருமான வரி (b) சேவை வரி
(c) சுங்க வரி (d) தொழில் வரி
99. இவற்றில் மகசேசே விருது பெறாதவர் யார்?
(a) அருணாராய் (b) டி.எம்.கிருஷ்ணா
(c) எஸ். சந்திரசேகர் (d) டாக்டர் வி. சாந்தா
100. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்?
(a) மு.வரதராசனார் (b) வாணிதாசன்
(c) ம.பொ.சிவஞானம் (d) கல்கி
101. இந்தியாவின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு?
(a) 125 செ.மீ
(b) 110 செ.மீ
(c) 140 செ.மீ
(d) 180 செ.மீ
102. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உணவுப் பயிரில் இல்லாதது?
(a) ஷரத்து 47 (b) ஷரத்து 49
(a) நெல் (b) கரும்பு
(c) கோதுமை (d) திணை வகைகள்
103.எந்த வருடம் வனவிலங்கு சட்டம் இயற்றப்பட்டது?
(a) 1976 (b) 1972
(c) 1986 (d) 1982
104.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது காற்று மாசுபடுவதற்கு காரணமற்றது
(a) எரிமலை வெடிப்பு
(b) மகரந்த தூள் பரவுவது
(c) காற்றரிப்பு
(d) ஓசோன் சிதைவுறுதல்
(c) ஷரத்து 50 (d) ஷரத்து 51
105. கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்திகளில் எந்த சக்தி புதுப்பிக்க இயலாத சக்தி வளங்களைச் சாராதது?
(a) நிலக்கரி (b) பெட்ரோலியம்
(c) இயற்கை வாயு (d) உயிரி வாயு
106.தமிழ்நாட்டில் நிலக்கரி அதிகம் காணப் படும் வகை
(a) ஆந்த்ரசைட் (b) பிட்டுமனஸ்
(c) லிக்னைட் (d) பீட்
107.செம்மண் முக்கியமாக எங்கிருந்து எடுக்கப்படுகிறது
(a) மலையில் இருந்து
(b) ஆற்றிலிருந்து வரக்கூடிய வண்டல்கள்
(c) இரண்டும்
(d) ஒன்றும் இல்லை இரண்டும் இல்லை
108. நாடாளுமன்ற உறுப்பினர் உள்நாட்டுப் பகுதி மேம்பாடு திட்டத்தின் நோக்கம் யாது?
(a) கிராமப்புறங்களை மேம்படுத்துதல்.
(b) நகர்ப்புறங்களை மேம்படுத்துதல்.
(c) கிராமப்புறத்தையும் நகர்ப்புறத்தையும்
மேம்படுத்துதல்.
(d) நீண்ட நாள் நிலையான வளர்ச்சி.
109. பொருத்துக
A. மகாவீரர் – 1. நன்மைகளை உருவாக்குபவர்
B. கைவல்யா – 2. துன்பத்திலிருந்து விடுதலை
(a) மாநில பட்டியல் (b) மத்தியப்பட்டியல்
C. நிர்காந்தர் – 3. மெய்யறிவு
D. ஜினர் – 4. தலைசிறந்த நாயகன்
குறியீடுகளை தேர்ந்தெடு:-
A B C D
(a) 4 2 3 1
(b) 1 2 3 4
(c) 4 3 2 1
(d) 1 3 4 2
எம். கார்த்திகேயன். கல்வி ஆலோசகர்
விடைகள்: 74.c 75.c 76.c 77.a 78.c 79.a 80.b 81.d 82.b 83.c 84.c 85.b 86.c 87.b 88.b 89.b 90.b 91.c 92.b 93.c 94.a 95.b 96.a 97.c 98.d 99.c 100.a 101. a 102.b 103.b 104.d 105.d 106.c 107.b 108.c 109.c