TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 9

Tnpsc Aptitude & Mental Ability Model Test 9

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • மனோகர் என்பவர் ரூ.4, 500 க்கு ரூ.750 வீதம் 2 வருடங்களுக்கு வட்டி செலுத்துகிறார் எனில் அவர் செலுத்திய வட்டி வீதம் என்ன?
  • If Manohar pays an interest of Rs.750 for 2 years on a sum of Rs.4,500. Find the rate of interest.
A
(a) 8%  
B
(b) 8 1/3% 
C
(c) 8 2/3%  
D
(d) 8 3/4%
Question 2
  • x + 6, x + 12 மற்றும் x + 15 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில் ன் மதிப்பைக் காண்க.
  • Find x so that x + 6, x + 12 and x + 15 are consecutive terms of a Geometic progression
A
(a) -78   
B
(b) -18    
C
(c) -12
D
(d) -6
Question 3
  • 16, 11, 6, 1------ என்ற தொடர் வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?
  • Which term of the series 16,11,6,1 ….. is -54?
A
(a) 16   
B
(b) 19
C
(c) 14
D
(d) 15
Question 4
  • இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப்போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப்போல் இரு மடங்காகும் எனில் இராமனின் தற்போதைய வயது என்ன?
  • Raman’s age is three times the sum of the ages of his two sons. After 5 years his age will be twice the sum of the ages of his two sons. Then the present age of Raman is what?
A
(a) 45  
B
(b) 55
C
(c) 65
D
(d) 70
Question 5
கோடிட்ட இடத்தை நிரப்புக:
  • 4, 5, 9, 18, 34-------------
Fill in the blanks:
  • 4,5,9,18,34,-----------
A
(a)59  
B
(b) 50  
C
(c) 49 
D
(d) 43
Question 6
இவற்றில் பொருத்தமற்றது எது?
  • CFD, GJH, VYM, JMK
Pick out the odd one.
  • CFD, GJH, VYM, JMK        
A
(a) CFD 
B
(b) GJH
C
(c) VYM  
D
(d) JMK
Question 7
  • ரூ.8, 000 க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள விதியாசத்தைக் காண்க.
  • Find the difference between simple interest and compound interest for a sum of Rs.8,000 lent at 10% p.a. in 2 years
A
(a) Rs.80
B
(b) Rs.90   
C
(c) Rs.70 
D
(d) Rs.100
Question 8
  • ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ரூ.30, 000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு என்ன?
  • The value of a machine depreciate by 5% each year. A man pays Rs.30,000 for the machine. Find its value after three years.
A
(a) Rs. 25,721 
B
(b) Rs. 25,722   
C
(c) Rs. 27,521  
D
(d) Rs. 22,752
Question 9
  • ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்கு 28 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துக்களை விற்றுவிட்டார் எனில் அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
  • A farmer has enough food for 144 ducks for 28 days. If he sells 32 ducks, how long will the food last?
A
(a) 84
B
(b) 36    
C
(c) 72  
D
(d) 68
Question 10
  • 11 : x : : 6 : 66 என்ற விகித சமத்தில் x-ன் மதிப்பு காண்க:
  • Find the value of x from the following equal ratio’s    11 : x : : 6 : 66
A
(a) 6
B
(b) 11
C
(c) 11^2
D
(d) 6^2
Question 11
  • x3 – x2 + x – 1 மற்றும் x4 – 1 இவற்றின் மீ.பொ.வ. காண்க:
  • Find the HCF of x3 – x2 + x – 1 and x4 – 1
A
(a) (x^2 + 1) (x^2 -1)  
B
(b) (x^2 – 1) (x+1)     
C
(c) (x^2+1) (x-1)^2 
D
(d) (x^2+1) (x-1)
Question 12
  • 513 மற்றும் 1134-ன் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க:
  • H.C.F. of 513 and 1134 is   
A
(a) 9      
B
(b) 81 
C
(c) 27  
D
(d) 31
Question 13
  • ரூ.20, 000 க்கு 15% ஆண்டு வட்டி வீதத்திற்கு 2 1/3 ஆண்டுகளுக்குக் கூட்டுவட்டியைக் காண்க.
  • Find the compound interest on Rs.20,000 at 15% per annum for 2 1/3 years.
A
(a) Rs.7,772.50
B
(b) Rs.6,772.50
C
(c) Rs.7,772 
D
(d) Rs.2,777.50
Question 14
  • 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதம்
  • The ratio of H.C.F. and L.C.M of the numbers 18 and 30 is
A
(a) 3 : 5 
B
(b) 15 : 1    
C
(c) 1 : 15 
D
(d) 5 : 3
Question 15
  • BANGALORE என்பதை 123426789 என்று எழுதினால், RANGE என்பதை எழுதும் முறை
  • BANGALORE is represented as 123426789, how RANGE is represented?
A
(a) 82934   
B
(b) 82439   
C
(c) 82349
D
(d) 82943
Question 16
  • BOOK = 43 மற்றும் PEN = 35 எனில் COPY = ?
  • BOOK = 43 and PEN = 35        therefore COPY = ?
A
(a) 48   
B
(b) 60  
C
(c) 59  
D
(d) 79
Question 17
  • x ன் மதிப்பை காண்க:
4 3 2
6 9 10
9 27 x
  •  Find the value of x
4 3 2
6 9 10
9 27 x
 
A
(a) 30   
B
(b) 20
C
(c) 50
D
(d) 54
Question 18
  • ஒரு மீன் தொட்டியானது 4 மீ x 2 மீ x 3 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?
  • The dimension of a fish tank is 4 m x 2 m x 3 m. How many litres of water is can hold?
A
(a) 24, 000 லிட்டர் / 24,000 litre
B
(b) 2, 400 லிட்டர் / 2,400 litre
C
(c) 240 லிட்டர் / 240 litre       
D
(d) 24 லிட்டர் / 24 litre
Question 19
  • சதுரத்தின் பரப்பளவும் வட்டத்தின் பரப்பளவும் சமம். வட்டத்தின் ஆரம் 14 செ.மீ. எனில் சதுரத்தின் பக்கத்தின் தோராய அளவு யாது?
  • Area of a square is equal to the area of a circle. If the radius of the circle is 14 cm. What is the approximate length of a square?
A
(a) 20 செ.மீ / 20 cm
B
(b) 25 செ.மீ / 25 cm
C
(c) 15 செ.மீ / 15 cm 
D
(d) 30 செ.மீ / 30 cm
Question 20
  • ராம் தம்மிடமுள்ள ரூ.15, 000-ஐ நிரந்தர வைப்புக் கணக்கில் முதலீடு செய்கிறார். ஆந்த வங்கி 4% தனிவட்டி கொடுத்தால் 73 நாட்கள் கழித்து அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை யாது?
  • Ram deposited Rs.15,000 as fixed deposit. If the bank gives 4% as simple interest after 73 days how much total amount he will get?
A
(a) Rs.16,000
B
(b) Rs.15,000
C
(c) Rs.15,120
D
(d) Rs.15,100
Question 21
  • பூச்சட்டி ஒன்றை ரூ.528-க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
  • By selling a flower pot for Rs.528, a woman gains 20%. At what price should she sell it to gain 25%
A
(a) Rs.500 
B
(b) Rs.550
C
(c) Rs.553 
D
(d) Rs.573
Question 22
  • 400 ன் 30% மதிப்பின் 25% என்ன?
  • What is 25% of 30% of 400
A
(a) 20  
B
(b) 30
C
(c) 40      
D
(d) 50
Question 23
  • 600-ன் x% என்பது 450 எனில், x-இன் மதிப்பைக் காண்க
  • If x% of 600 is 450 then, find the value of x.
A
(a) 60
B
(b) 48  
C
(c) 75       
D
(d) 89
Question 24
  • 7 : 5 ஆனது 25-இக்கு விகித சமம் எனில் x-ன் மதிப்பு
  • If 7 : 5 is in proportion to x : 25 then x is
A
(a) 3.5
B
(b) 35
C
(c) 53   
D
(d) 5.3
Question 25
பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம. காண்க:
  • 8x4y2, 48x2y4
Find the LCM of the following:
  • 8x4y2, 48x2y4
A
(a) 8x^4y^2
B
(b) 48x^2y^4    
C
(c) 48x^4y^4    
D
(d) 8x^2y^4
Question 26
  • 1லிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுப்படும் மிகச்சிறிய எண்
  • The smallest number which is exactly divisible by all the number from 1 to 9
A
(a) 1260
B
(b) 2520
C
(c) 5040
D
(d) 9000
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!