TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 8
Tnpsc Aptitude & Mental Ability Model Test 8
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹. 1, 134 எனில் அதன் அசல்
- If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is Rs.1, 134. Then the principal is
(a) Rs.16, 000 | |
(b) Rs.15, 000 | |
(c) Rs.14, 000 | |
(d) Rs.20, 000 |
Question 2 |
- p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
- If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the following:
(a) pq | |
(b) qy | |
(c) xy | |
(d) py |
Question 3 |
- ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x - 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
- The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x-2) units. Find its area. (x = 20 units)
(a) 3596 ச. அலகுகள் / 3596 sq. units | |
(b) 3956 ச. அலகுகள் / 3956 sq. units. | |
(c) 4256 ச. அலகுகள் / 4256 sq.units | |
(d) 5356 ச. அலகுகள் / 5356 sq. units |
Question 4 |
- இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும் பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
- Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4
(a) 1/9 | |
(b) 3/9 | |
(c) 4/9 | |
(d) 2/9 |
Question 5 |
- கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள. “இன்று எனது பிறந்த நாள்” என கலா கூறினாள். வாணியிடம் “உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்” என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
- Kala and Vani are friends. Kala says, “Today is my birthday” and she asks Vani, “When will you celebrate your birthday?” Vani replies, “Today is Monday and I celebrated my birthday 75 days ago”. Find the day when Vani celebrated her birthday?
(a) செவ்வாய் கிழமை / Tuesday | |
(b) புதன் கிழமை / Wednesday | |
(c) வியாழன் கிழமை / Thursday | |
(d) வெள்ளி கிழமை / Friday |
Question 6 |
- ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை, 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப்பெரிய ஐந்து இலக்க எண்ணானது -------------- ஆகும்.
- The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder is
(a) 99972 | |
(b) 99958 | |
(c) 99960 | |
(d) 99962 |
Question 7 |
- 43.5 : 25 என்பதற்கு சமமான விகிதம்.
- The ratio of 43.5 : 25 is same as
(a) 2 : 1 | |
(b) 4 : 1 | |
(c) 7 : 5 | |
(d) 7 : 10 |
Question 8 |
- 4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
- 4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
(a) > | |
(b) A | |
(c) Z | |
(d) + |
Question 9 |
- 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
- 10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?
(a) 14 நாட்கள் / 14 days | |
(b) 15 நாட்கள் / 15 days | |
(c) 16 நாட்கள் / 16 days | |
(d) 17 நாட்கள் / 17 days |
Question 10 |
- 18, a, b, -3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a+b) யின் மதிப்புக் காண்க.
- If 18, a, b, -3 are in Arithmetic progress, then what is the value of (a+b)?
(a) 7 | |
(b) 11 | |
(c) 15 | |
(d) 21 |
Question 11 |
- ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹. 7, 875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
- A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally Rs.7, 875 in 6 years then how much did he save in the first year?
(a) Rs.3, 000 | |
(b) Rs.4.000 | |
(c) Rs.4, 500 | |
(d) Rs.5, 000 |
Question 12 |
- ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹. 12, 000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
- There is 60% increase in an amount in 6 years at simple interest. Then the compound interest of Rs.12, 000 after 3 years at the same rate is
(a) Rs.2, 160 | |
(b) Rs.3, 120 | |
(c) Rs.3, 972 | |
(d) Rs.6, 240 |
Question 13 |
- ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90, 000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
- The population of a village increases at the rate of 7% every year. If the present population is 90, 000. The population after two years is
(a) 96, 300 | |
(b) 1, 03, 000 | |
(c) 1, 00, 000 | |
(d) 1, 03, 041 |
Question 14 |
- கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
- How many triangles are there in the following figure:
(a) 12 | |
(b) 13 | |
(c) 14 | |
(d) 15 |
Question 15 |
- 3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது?
- Which number is in opposite plane of 3?
(a) 1 | |
(b) 4 | |
(c) 6 | |
(d) 5 |
Question 16 |
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி:
- 49, 121, 169, ?, 361
- 49, 121, 169, ?, 361
(a) 225 | |
(b) 256 | |
(c) 289 | |
(d) 324 |
Question 17 |
- ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ. மீ மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ. மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
- Find the area of a rectangle one of whose sides is 5 cm and diagonal 13 cm.
(a) 74 செ. மீ^2 / 74 cm^2 | |
(b) 96 செ. மீ^2 / 96 cm^2 | |
(c) 60 செ. மீ^2/ 60 cm^2 | |
(d) 56 செ. மீ^2 / 56 cm^2 |
Question 18 |
- ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான உதியமாக ₹. 1, 387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ₹. 1, 752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
- A worker was engaged for a certain number of days. But he remained absent for some days and was paid Rs.1, 387. Had he worked all the days, he would have earned Rs.1, 752. How many days did he work for?
(a) 19 | |
(b) 21 | |
(c) 24 | |
(d) 29 |
Question 19 |
- கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ. பொ. வ-5 எனில் அவற்றின் மீ. பொ. ம
- If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM is
(a) 75 | |
(b) 125 | |
(c) 375 | |
(d) 450 |
Question 20 |
- ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி
- 94 is divided into two parts in such a way that the fifth part of the first and the eight part of the second are in the ration 3 : 4. Then the first part is
(a) 28 | |
(b) 30 | |
(c) 36 | |
(d) 40 |
Question 21 |
- எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
↓ ↓ ↓ ↓ ↓ ↓
1 2 3 4 5 6
- A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following:
R M E N B U
↓ ↓ ↓ ↓ ↓ ↓
1 2 3 4 5 6
(a) 625314 | |
(b) 462531 | |
(c) 462315 | |
(d) 5425311 |
Question 22 |
- 100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
- How many times can you subtract 10 from 100?
(a) 1 | |
(b) 100 | |
(c) 10 | |
(d) 9 |
Question 23 |
- முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
- Mukesh cand do 2/7th of the work in one day. In how many days can he complete the same work?
(a) 2 1/2 நாட்கள் / 2 1/2 days | |
(b) 3 1/2 நாட்கள் / 3 1/2 days | |
(c) 4 1/2 நாட்கள்/ 4 1/2 days | |
(d) 5 1/2 நாட்கள் /5 1/2 days |
Question 24 |
- ஒரு விவசாயி ₹. 20, 000-ஐ ஆண்டொன்றுக்கு 4. 5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
- A farmer borrowed Rs.20, 000 from a money lender at 4.5% per annum in simple interest. The amount paid by him to clear the loan after a period of 5 years is
(a) Rs.4, 500 | |
(b) Rs.15, 500 | |
(c) Rs.17, 000 | |
(d) Rs.24, 500 |
Question 25 |
- ₹. 1, 500-க்கு 3 ஆண்டுக்கு இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹. 13. 50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
- The difference between the simple interest received from two different sources on Rs.1500 for 3 years is Rs.13.50. The difference between their rate of interest is
(a) 0.1% | |
(b) 0.2% | |
(c) 0.3% | |
(d) 0.4% |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.