TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 7

Tnpsc Aptitude & Mental Ability Model Test 7

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • குறிப்பிட்ட மறைகுறியீட்டின் படி TRUST = 103 ஆகவும் LOVE = 58 ஆகவும் இருந்தால் CARING ஆனது
  • According to a certain code TRUST = 103, LOVE = 58 then CARING is
A
(a) 46 
B
(b) 48  
C
(c) 57
D
(d) 58
Question 2
  • MINJUR என்பது 423658 எனவும் DATE என்பது 1970 எனவும் குறியிடப்பட்டுள்ளது எனில் NADURAI என்பது எவ்வாறு குறியிடப்படும்?
  • If MINJUR is coded as 423658 DATE is coded as 1970 how can NADURAI be coded.
A
(a) 3915892
B
(b) 4915982
C
(c) 4951982
D
(d) 4989215
Question 3
  • A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.
  • A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.
A
(a) 12 நாட்கள் / 12 days  
B
(b) 36 நாட்கள் / 36 days
C
(c) 9 நாட்கள்  / 9 days
D
(d) 15 நாட்கள் / 15 days
Question 4
  • A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அவ்வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • A and B together complete a project in 16 day while A alone completes the project in 48 days. In how many days can B alone completes the project.
A
(a) 12 நாட்கள் / 12 days 
B
(b) 24 நாட்கள் / 24 days 
C
(c) 30 நாட்கள் / 30 days
D
(d) 32 நாட்கள் / 32 days
Question 5
  • ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
  • If the radius of the base on a cone is tripled and the height is doubled then the volume is
A
(a) 6 மடங்கு / made 6 times
B
(b) 18 மடங்கு / made 18 times
C
(c) 12 மடங்கு / made 12 times
D
(d) மாற்றமில்லை / Unchanged
Question 6
  • கூட்டு வட்டி முறையில் ஒரு தொகையானது 2 ஆண்டுகளில் ₹ 4, 500 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 6, 750 ஆகவும் கிடைக்கிறது எனில் அந்த தொகை என்ன?
  • A sum becomes ₹.4, 500 after 2 years and ₹.6, 750 after 4 years at compound interest, then find the sum.
A
(a) ₹.4, 000 
B
(b) ₹.2, 500  
C
(c) ₹.3, 000
D
(d) ₹.3, 050
Question 7
  • Rs. 5x2y2 க்கு 4xy ஆண்டிற்கு 7y% வீதம் தனிவட்டி காண்க
  • Find the simple interest on Rs. 5x2y2 for 4xy years at 7y% per annum
A
(a) 7/5 x^3y^4  
B
(b) 7/4 x^2y^3       
C
(c) 4/5 x^3y^2   
D
(d) 4/7 x^2y^4
Question 8
  • அனிதா என்பவர் 15% வட்டி வீதத்தில் Rs. 5, 000 கடனாக பெறுகிறார். 2 வருட முடிவில் அவர் செலுத்தும் வட்டி தொகை எவ்வளவு?
  • Anita takes a loan of ₹.5, 000 at 15% per year as rate of interest. Find the interest she has to pay at the end of two year.                                       
A
(a) 1, 000 
B
(b) 1, 300   
C
(c) 1, 800     
D
(d) 1, 500
Question 9
  • ஒரு குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்புகளின் விகிதம் 5 : 3. செலவு ₹ 3, 500 எனில் சேமிப்பு எவ்வளவு?
  • The ratio of expenditure and savings in a family is 5 : 3. If the expenditures is ₹.3, 500. What is the savings?
A
(a) ₹.1, 400
B
(b) ₹.2, 100  
C
(c) ₹.2, 800
D
(d) ₹.3, 000
Question 10
  • இரு எண்களின் பெருக்கற்பலன் 3672 மற்றும் அவைகளின் மீ.சி.ம. மற்றும் மீ.பொ.வ முறையே 612 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க:
  • The product of two numbers is 3672 and their LCM and HCF are 612 and 6 respectively. If one of the numbers is 36, then find the other number?
A
(a) 96    
B
(b) 102    
C
(c) 112     
D
(d) 124
Question 11
  • 62, 78 மற்றும் 109-ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி
  • The greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2, 3 and 4 respectively is
A
(a) 12
B
(b) 14 
C
(c) 15    
D
(d) 16
Question 12
  • 48 இன் 48% = z இன் 64% எனில், z ன் மதிப்பு ------------- ஆகும்
  • If 48% of 48 = 64% of z, then z = -------------
A
(a) 64 
B
(b) 56
C
(c) 42 
D
(d) 36
Question 13
  • ஒரு தேர்வர் ஒவ்வொரு சரியான விடைக்கும் 3 மதிப்பெண் பெறுகிறார். தவறான விடையளித்தால் 1 மதிப்பெண் இழக்கிறார். 80 வினாக்களுக்கு விடையளித்த தேர்வர் 160 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவர் தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை என்ன?
  • In an examination, a student scores 3 marks for every correct answer and loses one mark for every wrong answer. If he answers 80 questions in all and gets 160 marks find the number of questions he answered wrongly?
A
(a) 20
B
(b) 40   
C
(c) 60   
D
(d) 10
Question 14
  • 9ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்கள் மொத்தம் எத்தனை?
  • How many 3 digit numbers are there which are divisible by 9?
A
(a) 99
B
(b) 101 
C
(c) 90
D
(d) 100
Question 15
  • 1/2, 2/3, 3/4, …. என்ற தொடர் வரிசையின் 6வது உறுப்பைக் காண்க.
  • In the series 1/2, 2/3, 3/4 , ………… what will be the 6th term?
A
(a) 9/17 
B
(b) 7/13   
C
(c) 4/9   
D
(d) 6/7
Question 16
  • ஒரு வகுப்பில் S, T, U, D, E, N என்ற ஆறு மாணவர்கள் நன்கு கற்கும் மாணவர்களாக உள்ளனர். அவர்களிலிருந்து எத்தனை வித்தியாசமான வழிகளில் ஒரு மாணவர் தலைவனும் ஒரு உதவி தலைவனும் தேர்ந்தெடுக்க இயலும்?
  • In a class there are six students toppers namely S, T, U, D, E, N. In now many different ways can a leader and an assistant leader be selected?
A
(a) 6
B
(b) 36
C
(c) 30
D
(d) 12
Question 17
  • x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x+5, 3y+ 5, 3z+5 ஆகியவற்றின் திட்ட விலக்கமானது
  • If the standard deviation of x, y, z is p then the standard deviation of 3x+5, 3y+ 5, 3z+5 is
A
(a) 3p+5 
B
(b) 3p 
C
(c) p+5
D
(d) 9p+15
Question 18
  • பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாட்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தலையை மேய ------- நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.
  • 12 cows can graze a field for 10 days. 20 cows can graze the same field for ------------ days
A
(a) 18
B
(b) 15
C
(c) 8  
D
(d) 6
Question 19
  • ஒரு கன சதுரத்தின் மொத்தப் பரப்பு 384 சதுர சென்டிமீட்டர் எனில் அதன் கனஅளவு காண்க.
  • A cube has a total surface Area of 384 Sq.cm. Find its volume.
A
(a) 512 க.செ.மீ / 512 cm^3  
B
(b) 521 க.செ.மீ / 521 cm^3  
C
(c) 510 க.செ.மீ / 510 cm^3 
D
(d) 500 க.செ.மீ / 500 cm^3
Question 20
  • இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹.70, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
  • The value of a motor cycle 2 years ago was ₹.70, 000. It depreciates at the rate of 4% p.a. Find its present value.
A
(a) ₹.69, 904 
B
(b) ₹.64, 512   
C
(c) ₹.67, 200 
D
(d) ₹.64, 400
Question 21
  • ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 26, 620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை --------------- ஆகும்.
  • The annual rate of growth in population of a town is 10%. If is present population is 26, 620, then the population 3 years ago was
A
(a) 20, 000  
B
(b) 19.680 
C
(c) 21, 320  
D
(d) 13, 320
Question 22
  • ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்குப் போதுமான மளிகைப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களுக்குப் பிறகு, மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்ததால், மீதமிருந்த மளிகைப் பொருட்களானது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில், எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்?
  • A camp had provisions for 490 soldiers for 65 days. After 15 days, more soldiers arrived and the remaining provisions lasted for 35 days. How many soldiers joined the camp?
A
(a) 120
B
(b) 490   
C
(c) 700
D
(d) 210
Question 23
  • P, Q மற்றும் R ஆகிய மூவரிடமும் மொத்தமாக 210 கோலிக் குண்டுகள் உள்ளன. அவற்றில் Q மற்றும் R ஆகியோரிடம் உள்ள மொத்த குண்டுகளில் நான்கில் ஒரு பங்கு Pயிடமும், P மற்றும் R ஆகியோரிடம் உள்ள மொத்தக் குண்டுகளில் நான்கில் மூன்று பங்கு Qவிடமும் உள்ளன எனில் R யிடம் உள்ள குண்டுகளின் எண்ணிக்கை.
  • P, Q and R have a total of 210 marbles. P has one fourth of the total number of marbles with Q and R. Q has three fourth of the total number of marbles with P and R. The number of marbles with R is
A
(a) 64
B
(b) 68   
C
(c) 72 
D
(d) 78
Question 24
  • முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
  • Find the least number that is divisible by the first ten natural numbers.
A
(a) 2520   
B
(b) 360
C
(c) 210    
D
(d) 1250
Question 25
  • இரு எண்களின் மீ.பொ.வ. 8 எனில் கீழ்கண்ட எண்களில் எந்த எண் அவற்றின் மீ.சி.ம ஆக இருக்க முடியாது?
  • If HCF of two numbers is 8, then which of the following can never be their LCM?
A
(a) 24
B
(b) 48    
C
(c) 56    
D
(d) 60
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!