TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 6
Tnpsc Aptitude & Mental Ability Model Test 6
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- A ஆனவர் ஆண்டு ஒன்றுக்கு 14% வட்டி வீதத்தில் B-க்கு ரூ.15, 000ஐ கடனாக கொடுக்கிறார். 6 ஆண்டுகளுக்கு பின் B ஆனவர் A-க்கு ரூ.25, 000-ம் ஒரு கைக்கடிகாரமும் தருகிறார் எனில் கைக்கடிகாரத்தின் விலை
- A lent ₹.15, 000 to B at the rate of interest of 14% per annum. After 6 year, B returned ₹.25, 000 and a watch. The cost of watch is
(a) ₹.2, 600 | |
(b) ₹.1, 980 | |
(c) ₹.1, 850 | |
(d) ₹.1, 760 |
Question 2 |
- ஓர் எண்ணின் 60%லிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்
- When 60 is subtracted from 60% of a number to give 60, the number is
(a) 60 | |
(b) 100 | |
(c) 150 | |
(d) 200 |
Question 3 |
- MATHEMATICS என்பது 52793527618 என்றவாறு குறிக்கப்பட்டால் ETHICS என்பது எவ்வாறு குறிப்பிடப்படும்?
- If MATHEMATICS is denoted by 52793527618 then ETHICS is denoted by?
(a) 397618 | |
(b) 379168 | |
(c) 376918 | |
(d) 379618 |
Question 4 |
- 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
- What is the smallest 5 digit number that is exactly divisible by 72 and 108?
(a) 10152 | |
(b) 10052 | |
(c) 10502 | |
(d) 10512 |
Question 5 |
- A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை 2, 00, 000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில் B பெறும் தொகை ------------ ஆகும்.
- A alone can do a work in 10 days and B alone in 15 days. They undertook the work ₹.2, 00, 000. The amount that B will get is
(a) ₹.80, 000 | |
(b) ₹.1, 00, 000 | |
(c) ₹.1, 40, 000 | |
(d) ₹.1, 20, 000 |
Question 6 |
- A என்பவர் ஒரு வேலையை 15 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 20 நாட்களிலும் செய்து முடிக்க இயலும். இருவரும் சேர்ந்து அதே வேலையை 4 நாட்கள் செய்த பின் மீதமிருக்கும் வேலையின் அளவு
- A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is
(a) 1/4 | |
(b) 1/10 | |
(c) 7/15 | |
(d) 8/15 |
Question 7 |
- கூட்டு வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால் தொகையை --------- என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் காணலாம்
- If the interest is compounded quarterly, by which the following formula can we calculate the amount?
(a) A = P [ 1+ r/100]^n | |
(b) A = P [ 1+ r /100]^2n | |
(c) A = P [ 1+ r /100]^3n | |
(d) A = P [ 1+r/100]^4n |
Question 8 |
- ரூ.800 ஆனது 3 வருட தனி வட்டியில் மொத்தம் ரூ.920 ஆக மாறுகிறது. வட்டி வீதம் 3% அதிகரித்தால் கிடைக்கும் தொகை என்ன?
- A sum of rupees 800 amounts to rupees 920 in 3 years at simple interest. If the rate of interest is increased by 3%, what would be the amount?
(a) 990 | |
(b) 992 | |
(c) 1092 | |
(d) 892 |
Question 9 |
- 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணிநேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
- If 48 men working 7 hours a day can do a work in 24 days, then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?
(a) 36 நாட்கள் / 36 days | |
(b) 42 நாட்கள் /42 days | |
(c) 56 நாட்கள் / 56 days | |
(d) 28 நாட்கள் / 28 days |
Question 10 |
- (x3 – a3), மற்றும் (x – a)2ஆகியவற்றின் மீ.பொ.ம
- Find the L.C.M of (x3 – a3), (x – a) 2.
(a) ( x^3 – a^3 ) (x +a) | |
(b) ( x^3 - a^3) ( x – a)^2 | |
(c) ( x – a)^2 (x^2 + ax + a^2) | |
(d) (x + a)^2 (x^2 + ax + a^2) |
Question 11 |
- மீ.பொ.வகாண்க: x4 – 1, x3– x2+ x – 1, x5 – x4 – x + 1.
- Find the G.C.D of x4 – 1, x3 – x2 + x – 1, x5 – x4 – x + 1.
(a) x^2 + 1 | |
(b) (x^2 + 1) (x+1) | |
(c) (x^2+1) (x-1) | |
(d) (x^2-1) (x+1) |
Question 12 |
- 10, 000இன் 25% மதிப்பின் 15% என்பது -------------- ஆகும்.
- 15% of 25% of 10, 000 =
(a) 375 | |
(b) 400 | |
(c) 425 | |
(d) 475 |
Question 13 |
- ஒரு கூட்டுத் தொடரின் முதல் n-உறுப்புகளின் கூடுதல் 5n2 + 3n / 2 எனில், 10வது உறுப்பு
- In an Arithmetic progression the sum of first n-terms is 5n2 + 3n / 2. Find the 10th term
(a) 39 | |
(b) 59 | |
(c) 49 | |
(d) 69 |
Question 14 |
- -11, -15, -19, ------------- என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 19வது உறுப்பைக் காண்க:
- Find the 19th term of an Arithmetic progression (A.P) -11, -15, =19, ----
(a) -83 | |
(b) 61 | |
(c) -116 | |
(d) 80 |
Question 15 |
தொடரின் அடுத்த இரு எண்களைக் காண்க:
- 4, 5, 12, 17, 28, 37, -----, ----.
- 4, 5, 12, 17, 28, 37, …., …..
(a) 52, 65 | |
(b) 50, 66 | |
(c) 36, 67 | |
(d) 40, 77 |
Question 16 |
- இரண்டு பகடைகள் ஒருமுறை உருட்டப்படுகின்றன. அதன் மொத்த விளைவுகளின் எண்ணிக்கை என்ன?
- Two dice are rolled once. How many possible out comes are there?
(a) 36 | |
(b) 26 | |
(c) 30 | |
(d) 32 |
Question 17 |
- 240 + 240 ன்மதிப்பு
- 240 + 240 is equal to ----------
(a) | |
(b) | |
(c) | |
(d) |
Question 18 |
- இரு கோளங்களின் வளைபரப்புகளின் (புறப்பரப்பு) விகிதம் 9 : 16 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
- The ratio between the surface area of two spheres is 9 : 16 then what is the ratio between the volumes of the two spheres?
(a) 3 : 4 | |
(b) 27 : 64 | |
(c) 64 : 27 | |
(d) 729 : 4096 |
Question 19 |
- ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கனஅளவு 113572/7 க.செ.மீ மற்றும் வெளி ஆரம் 8 செ.மீ எனில் அக்கோளத்தின் உள் ஆரத்தைக் காண்க: (π= 22/7என்க)
- Volume of a hollow sphere is 11352 / 7 cm3. If the outer radius is 8 cm, find the inner radius of the sphere. (π= 22/7)
(a) 12 | |
(b) 6 | |
(c) 5 | |
(d) 9 |
Question 20 |
- ஆஷிஷ் ₹.32, 000 ஆரம்ப முதலீட்டில் ஒரு புத்தகக் கடையைத் திறந்தார். முதல் ஆண்டில் அவருக்கு 5% இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், இரண்டாவது ஆண்டில் அவர் 10% இலாபம் ஈட்டினார். மூன்றாம் ஆண்டில் 12 1/2% உயர்ந்தது. 3 வருடங்கள் முழுவதும் அவரது நிகர லாபத்தை கணக்கிடுக:
- Ashish opened a bookshop with an initial investment of ₹.32, 000. In the first year, he incurred a loss of 5%. However, during the second year, he earned a profit of 10% which in the third year rose to 12 1/2 %? Calculate his net profit for the entire period of three years.
(a) ₹.5, 620 | |
(b) ₹.37, 620 | |
(c) ₹.7, 620 | |
(d) ₹.57, 620 |
Question 21 |
- 10 வருடங்களில் ஒரு தொகை இரு மடங்கு ஆகிறது எனில் வருடத்திற்கு தனி வட்டி வீதம் என்ன?
- If a sum becomes double in 10 years. What is the annual rate of simple interest?
(a) 5% | |
(b) 8% | |
(c) 10% | |
(d) 20% |
Question 22 |
- A : B = 8 : 12 மற்றும் B : C = 24 : 24 : 15 எனில் A : B : C ன் விகிதத்தைக் காண்க:
- If A : B = 8 : 12 and B : C = 24 : 15 then find the ratio of A : B : C
(அ) 16 : 24 : 15 | |
(ஆ) 8 : 24 : 15 | |
(இ) 12 : 24 : 15 | |
(ஈ) 16 : 12 : 15 |
Question 23 |
- 15, 20, 24, 32, 36 என்ற எண்களால் வகுபடக் கூடிய மிகச்சிறிய எண்ணைக் காண்க
- Find the least number divisible by each of the numbers. 15, 20, 24, 32, 36
(a) 2, 880 | |
(b) 1, 660 | |
(c) 1, 440 | |
(d) 1, 330 |
Question 24 |
- கூடுதல் 99ம், மீப்பெரு பொது வகு எண் 9ம் உடைய மிகை எண் ஜோடிகளின் எண்ணிக்கை
- Find the number of pairs of positive integers whose sum is 99 and highest common factor is 9?
(a) 5 | |
(b) 4 | |
(c) 3 | |
(d) 2 |
Question 25 |
- ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58%ஐப் பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
- In a leadership election between A and B, A win by margin of 192 votes. If a gets 58% of the total votes. Fin the total vote polled.
(a) 1, 000 | |
(b) 1, 200 | |
(c) 1, 250 | |
(d) 1, 300 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.