TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 51
Tnpsc Aptitude & Mental Ability Model Test 51
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 51.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப்போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க:
- The ratio of the volume of two cones is 2:3. Find the ratio of their radii if the height of second cone is double its height of the first
(a) √3 : 2 | |
(b) 2 : √3 | |
(c) 2 : 3 | |
(d) 3 : 2 |
Question 2 |
- முட்டைகள் நிரம்பிய ஒரு கூடையிலிருந்து 20% முட்டைகள் உடைந்துவிட்டது. 25% முட்டைகள் விருந்தினர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. மீதம் இருந்த 22 முட்டைகள் குடும்ப உறுப்பினர்களால் உண்ணப்பட்டது எனில் கூடையிலிருந்த மொத்த முட்டைகளின் எண்ணிக்கை யாது?
- From a basket full of eggs, 20% of the eggs were broken and 25% of the eggs were reserved for the guests. The remaining 22 eggs were cosumed by the family members. How many eggs were there in the basket?
(a) 23 | |
(b) 40 | |
(c) 55 | |
(d) 67 |
Question 3 |
- சுருக்குக:
- Simplify
(a) 5/16 | |
(b) 5/8 | |
(c) 6/5 | |
(d)16/5 |
Question 4 |
- ஒரு தேர்வை 900 மாணவர்களும், 600 மாணவிகளும் எழுதினர். அந்தத் தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். எனில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளின் சதவீதம் காண்க
- 900 boys and 600 girls appeared in an examination of which 70% of the boys and 85% of girls passed out in the examnination. Find the total percentage of students who did not pass
(a) 30% | |
(b) 24% | |
(c) 28% | |
(d) 26% |
Question 5 |
- 396, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க:
- Find the H.C.F. of 396, 504, 636
(a) 36 | |
(b) 72 | |
(c) 79 | |
(d) 12 |
Question 6 |
- x3 + x2 – x + 2 மற்றும் 2x3 - 5x2 + 5x – 3இன் மீப்பெரு பொதுக் காரணியைக் காண்க:
- Find the HCF of the polynomials x3 + x2 – x + 2 and 2x3 - 5x2 + 5x – 3
(a) x^2 + x + 1 | |
(b) x^2 – x – 1 | |
(c) x^2 – x + 1 | |
(d) x^2 + x – 1 |
Question 7 |
- 35, 56 மற்றும் 91ஆல் வகுக்கும் போது மீதி 7-ஐ தரக்கூடிய மிகச்சிறிய எண் எது?
- Find the least number, which when divided by 35, 56, 91 leaves in each case a remainder 7
(a) 3640 | |
(b) 3647 | |
(c) 3633 | |
(d) 3654 |
Question 8 |
- 21 x2y, 35xy2-ன் மீ.பொ.ம காண்க:
- Find the LCM of 21 x2y, 35xy2
(a) 105 x^2 y^2 | |
(b) 105 xy | |
(c) 105 x^2 y | |
(d) 105xy^2 |
Question 9 |
- ஒரு வினாடி வினா போட்டியில் X மற்றும் Y வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், Y பெற்ற புள்ளிகள் எத்தனை?
- The number of correct answers given by X and Y in a quiz competition are in the ratio 10:11. If they had scored a total of 84 points, then the points obtained by Y is
(a) 40 | |
(b) 44 | |
(c) 46 | |
(d) 82 |
Question 10 |
- ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் அது பயன்படுத்தும் மின்சார அலகுகளின் எண்ணிக்கை
- A heater uses 3 units of electricity in 40 minutes. Then the number of units it consume in 2 hours is
(a) 6 அலகுகள் / 6 Units | |
(b) 9 அலகுகள் / 9 Units | |
(c) 10 அலகுகள் / 10 Units | |
(d) 12 அலகுகள் / 12 Units |
Question 11 |
- 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாள்களில் வண்ணமிடுவர் எனில், 160 மீ நீளமுள்ள அது போன்ற ஒரு சுவரில் 27 நாள்களில் அந்த ஓவியத்தை வண்ணமிடும் மாணவர்களின் எண்ணிக்கை
- If 81 students can do a painting on a wall of length 448 m in 56 days, then how many students can do the painting on a similar type of wall of length 160 m in 27 days is
(a) 27 | |
(b) 36 | |
(c) 48 | |
(d) 60 |
Question 12 |
- சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ரூ.52, 000 ஐ ஒரு குறிப்பிட்ட தனவிட்டி வீதத்தில் கடனாக பெறுகிறார். 4 ஆண்டு கழித்து சதீஷ்குமார் 79, 000ஐ மொத்த தொகையாக செலுத்தினார் எனில் வட்டி வீதம் காண்க
- Satheesh Kumar borrowed Rs.52, 000 from a money lender at a particular rate of simple interest. After 4years, he paid Rs.79, 040 to settle his debit. At what rate of interest he borrowed the money?
(a) 12% | |
(b) 14% | |
(c) 13% | |
(d) 15% |
Question 13 |
- ரூ. 15, 000 க்கு 6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?
- What is the difference in simple interest and compound interest on Rs.15, 000 for 2 years at 6% p.a. compounded annually?
(a) Rs.60 | |
(b) Rs.54 | |
(c) Rs.150 | |
(d) Rs.50 |
Question 14 |
- ஒரு அசலானது 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5% கூட்டு வட்டியில் ரூ.22, 050 ஆகிறது எனில் யாது?
- A principal becomes Rs.22, 050 in 2 years at 5% p.a. compound interest. Find the principal
(a) Rs.18, 500 | |
(b) Rs.19, 000 | |
(c) Rs.19, 500 | |
(d) Rs.20, 000 |
Question 15 |
- தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ரூ.8,000, ஆண்டு வட்டி விகிதம் R = 5%, N = 3 ஆண்டுகள்
- Find the difference in C.I and S.I for P = 8, 000, r = 5% per annum and n = 3 years
(a) Rs. 20/- | |
(b) Rs.45/- | |
(c) Rs.61/- | |
(d) Rs.50/- |
Question 16 |
- ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 செ.மீ எனில் அதன் விட்டம் காண்க:
- The surface area of the sphere is 154 cm2 then find the diameter
(a) 3/2 cm | |
(b) 7/2 cm | |
(c) 7 cm | |
(d) 14 cm |
Question 17 |
- ஒரு உருளையின் மொத்தப் புறப்பரப்பு 880 ச.செ.மீ. அதன் ஆரம் 10 செ.மீ எனில் உருளையின் உயரம் காண்.
- The Total Surface Area of a solid right circular cylinder is 880 cm2 and its radius is 10 cm. Find the height of the cylinder.
(a) 12 cm | |
(b) 10 cm | |
(c) 8 cm | |
(d) 4 cm |
Question 18 |
- A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பர் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B take to complete the work?
(a) 40 நாட்கள் / 40 days | |
(b) 18 நாட்கள் / 18 Days | |
(c) 24 நாட்கள் / 24 days | |
(d) 32 நாட்கள் / 32 days |
Question 19 |
- A ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார். B ஆனவர், A-ஐவிட 50% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில் B ஆனவர் அந்த வேலையை முடிக்க ஆகும் காலம் கணக்கிடுக:
- A can do a job in 24 days B is 50% more efficient than A. Then B can finish the job in how many days?
(a) 12 நாட்கள் / 12 days | |
(b) 16 நாட்கள் / 16 days | |
(c) 18 நாட்கள் / 18 days | |
(d) 20 நாட்கள் / 20 days |
Question 20 |
- மிகை முழுக்கள் p, q, p-q, p+q ஆகியவை பகா எண்கள் எனில் இவற்றின் கூடுதல்
- The positive integers p, q, p-q, p+q are all prime numbers. Then sum of all these numbers is
(a) 3ஆல் வகுப்படும் / Divisible by 3 | |
(b) 5 ஆல் வகுப்படும் / Divisible by 5 | |
(c) 7 ஆல் வகுப்படும் / Divisible by 7 | |
(d) பகா எண் / Prime number |
Question 21 |
- பாஸ்கல் முக்கோணத்தில் ஆறாவது வரிசை யாது?
- The elements along the sixth row of the Pascal’s Triangle is
(a) 1, 5, 10, 1 | |
(b) 1, 5, 5, 1 | |
(c) 1, 5, 5, 10, 5, 5, 1 | |
(d) 1, 5, 10, 10, 5, 1 |
Question 22 |
- EDUCATION என்பதை FCWADQMKS என்ற குறியீட்;டால் குறிக்கப்பட்டால் என்பதை எந்த குறியீட்டால் குறிக்க.
- If the word EDUCATION is noted as FCWADQMKS. Then the word SCHOOL is noted as
(a) T B J M R I | |
(b) T W J K K M | |
(c) T W J K R K | |
(d) T B J K K M |
Question 23 |
- ரூ.4, 000க்கு 5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி
- The compound interest on Rs. 4, 000 at 5% p.a. for 2 years if compounded annually.
(a) Rs.400 | |
(b) Rs.410 | |
(c) Rs.420 | |
(d) Rs.430 |
Question 24 |
- ஒரு எண் தொடர் கொடுக்கப்பட்டுள்ளது. தொடருக்குப்பிறகு ஒரு எண் மற்றும் (a), (b), (c), (d) மற்றும் (e) கொடுக்கபட்டுள்ளது. அசல் தொடரின் வரிசையைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள எண்ணுடன் உள்ள தொடரை முடித்து கீழ்காணும் கேள்விக்கு விடை காண்க:
- (d) என்ற இடத்தில் வரும் எண் என்ன?
- A number series is given. After the series, a number is given following by (a), (b), (c), (d), (e). Complete the series with the number given, following the sequence of the original series and answer the questions.
- What will come in the place of (d)
(a) 301 | |
(b) 293 | |
(c) 304 | |
(d) 281 |
Question 25 |
- 3/16, 1/8, 1/12, 1/18…என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
- The next term of the sequence 3/16, 1/8, 1/12, 1/18… is
(a) 1/81 | |
(b) 2/3 | |
(c) 1/27 | |
(d) 1/24 |
Question 26 |
- 1/2, 1/6, 1/12, 1/20, …என்ற தொடர்வரிசையின் உறுப்பு 1/20க்கு அடுத்த உறுப்பு
- The next term of the sequence ½, 1/6, 1/12, 1/20, … is
(a) 1/30 | |
(b) 1/24 | |
(c) 1/22 | |
(d) 1/18 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 26 questions to complete.