TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 50
Tnpsc Aptitude & Mental Ability Model Test 50
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 50.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வருவனவற்றில் விடுபட்ட எழுத்துடன் கூடிய எண்ணையும் காண்க
- E-5, G-7, I-9, K-11, ___
- E-5, G-7, I-9, K-11, ___
(a) L-13 | |
(b) M-13 | |
(c) L-15 | |
(d) M-17 |
Question 2 |
- ரூ.35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டியைக் காண்க:
- Find the simple interest on Rs.35,000 at 9% per annum for 2 years?
(a) Rs. 5,100 | |
(b) Rs.5,400 | |
(c) Rs.6,300 | |
(d) Rs.7,000 |
Question 3 |
- ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று உணவுக்காக ரூ.350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை (GST) வரியாக 5% செலுத்தியது எனில், அதில் மத்திய மற்றும் மாநில-சரக்கு மற்றும் சேவை வரியாக (CGST, SGST) செலுத்தப்படும் தொகை என்ன?
- A family went to a hotel and spent Rs.350 for food and paid extra 5% as GST. Find the amount paid by them as CGST and SGST.
(a) Rs. 10.5 and Rs.7 | |
(b) Rs.7 and Rs. 10.5 | |
(c) Rs.8.75 and Rs. 8.75 | |
(d) Rs.8 and Rs.9 |
Question 4 |
- ஒழுங்கு ஐங்கோணம் ஒன்றின் சமச்சீர் கோடுகளின் எண்ணிக்கையை காண்க:
- What is the number of lines of symmetry for a regular hexagon?
(a) 6 | |
(b) 5 | |
(c) 4 | |
(d) 3 |
Question 5 |
- f (x) = (-1)2x என்பது N லிருந்து Z க்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு எனில், f-ன் வீச்சகம் _______ ஆகும்.
- Given f (x) = (-1)2x is a function from N to Z. Then the range of f is
(a) { 1 } | |
(b) N | |
(c) {1,-1} | |
(d) z |
Question 6 |
- 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாள்கள் எடுத்துக்கொள்வர் எனில், அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால், அதே வேலையானது முடிய எத்தனை நாட்கள் ஆகும்?
- If 15 men take 40 days to complete a work, how long will it take if 15 more men join them to complete the same work?
(a) 30 | |
(b) 20 | |
(c) 25 | |
(d) 40 |
Question 7 |
- ஓர் கனச் சதுர வடிவ நீர் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்.
- A cubical tank can hold 64,000 litres of water, Find the length of its side in metres
(a) 4 m | |
(b) 3 m | |
(c) 5m | |
(d) 7 m |
Question 8 |
- ஆண்டுக்கு 10% வட்டி வீதம் ஓர் ஆண்டுக்கு ரூ.1,200 க்கு வட்டி அரை ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிட்டால் தனிவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்.
- Find the difference between simple interest and compound interest on Rs.1,200 for one year at 10% per annum reckoned half-yearly.
(a) Rs.2.50 | |
(b) Rs.3 | |
(c) Rs.3.75 | |
(d) Rs.4 |
Question 9 |
- ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு?
- Stephen invested Rs.10,000 in a savings bank account that earned 2% simple interest. Find the interest earned if the amount was kept in the bank for 4 years.
(a) Rs.200 | |
(b) Rs.800 | |
(c) Rs.500 | |
(d) Rs.1,000 |
Question 10 |
- ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ. தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
- A car travels 90 km in 2 hours 30 minutes. How much time is required to cover 210 km?
(a) 3 மணி 50 நிமிடங்கள் / 3 hours 50 minutes | |
(b) 5 மணி 50 நிமிடங்கள் / 5 hours 50 minutes | |
(c) 3 மணி 30 நிமிடங்கள் / 3 hours 30 minutes | |
(d) 3 மணி 50 நிமிடங்கள் / 3 hours 30 minutes |
Question 11 |
- 2/3, 3/5, 4/7, 9/13 இவற்றின் மீ.பொ.ம காண்க:
- The LCM of 2/3, 3/5, 4/7, 9/13 is
(a) 36 | |
(b) 1/36 | |
(c) 1/1365 | |
(d) 12/455 |
Question 12 |
- பின்வருவனவற்றின் மீ.பொ.ம.காண்க: 16m, -12 m2n2, 8n2
- Find the LCM of the given expressions. 16m, -12 m2n2, 8n2
(a) 16 m^2 n^2 | |
(b) -12 m^2 n^2 | |
(c) -48 m^2 n^2 | |
(d) -48 |
Question 13 |
- -2, -4, -6... -100 என்ற கூட்டுத்தொடர் வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து 12வது உறுப்பு என்ன?
- Find the 12th term from the last term of the arithmetic progression -2, -4, -6…. -100
(a) -66 | |
(b) -68 | |
(c) -78 | |
(d) -80 |
Question 14 |
மிகச்சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
- சதுரம் : வைரம் : : வட்டம் : _______?
- Square : Diamond : : Circle : _________?
(a) மென்மை / Smooth | |
(b) சுற்று / Round | |
(c) நீள் வட்டம் / Oval | |
(d) பந்து / Ball |
Question 15 |
- A முதல் E முடிய வெவ்வேறு வீடுகள் ஒரே கிடைமட்ட வரிசையில் உள்ளன. இதில் A என்பது Bஇன் வலதுபுறத்திலும், E என்பது Cஇன் இடதுபுறத்திலும் மற்றும் Aஇன் வலதுபுறத்திலும் உள்ளன, மேலும் B என்பது Dஇன் வலதுபுறத்திலும் உள்ளன. மேற்கண்ட வரிசையில் நடுவில் உள்ள வீடு எது?
- There are five different houses, A to E, in a row. A is to the right of B and E is to the left of C right of A. B is to the right of D. Which of the houses is in the middle?
(a) A | |
(b) B | |
(c) D | |
(d) E |
Question 16 |
- சமமான சுற்றளவுடைய எல்லா வகையான முக்கோணங்களிலும் அதிகமான பரப்பளவு உடைய முக்கோணம் எது?
- If the perimeter of different types of triangles have the same value, among all the types of triangles which triangle which triangles posses the greatest area?
(a) குறுங்கோண முக்கோணம் / Acute triangle | |
(b) விரிகோண முக்கோணம் / Obtuse triangle | |
(c) சமபக்க முக்கோணம் / Equilateral triangle | |
(d) இருசமபக்க செங்கோண முக்கோணம் / Bilateral right triangle |
Question 17 |
- ஒரு தேர்வை 900 மாணவர்களும், 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்த தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளின் சதவீதத்தைக் காண்க:
- 900 boys and 600 girls appeared in an examination of which 70% of the boys and 85% of the girls passed out in the examination. Find the total percentage of students who did not pass.
(a) 22% | |
(b) 24% | |
(c) 26% | |
(d) 32% |
Question 18 |
- ரூ.3,200க்கு 2.5% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க:
- Find the compound interest on Rs.3,200 at 2.5% p.a. for 2 years, compounded annually.
(a) Rs.132 | |
(b) Rs.162 | |
(c) Rs.165 | |
(d) Rs.170 |
Question 19 |
- சுண்ணக் கட்டியில் கால்சியம், கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் 10 : 3 : 12 என்ற விகிதத்தில் உள்ளன எனில் கார்பனின் சதவீதத்தைக் காண்க:
- Chalk contains calcium, carbon and oxygen in the ratio 10 : 3 : 12. Find the percentage of carbon in chalk.
(a) 3% | |
(b) 12% | |
(c) 40% | |
(d) 48% |
Question 20 |
- அசல் 5,000, ஆண்டு வட்டி வீதம் r = 4% n = 1 1/2 ஆண்டுகள், அரை ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது எனில் கூட்டு வட்டி.
- The compound interest for principal = Rs.5,000, r = 4%, n = 1 ½ years, interest compounded half yearly is
(a) Rs.305 | |
(b) Rs.306.04 | |
(c) Rs.306.5 | |
(d) Rs.306.4 |
Question 21 |
- ரூ.10,950க்கு 10% வட்டி வீதத்தில், 42 நாட்களுக்கான தனிவட்டி
- The simple interest on Rs.10,950 for 42 days at 10% per annum is
(a) Rs.116 | |
(b) Rs. 74 | |
(c) Rs.126 | |
(d) Rs.108 |
Question 22 |
- 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஒரு வேலையை 86 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 7 பெண்களும் 5 ஆண்களும் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
- 6 women or 8 men can construct a room in 86 days. Then the number of days taken for 7 women and 5 men to do the same type of room is
(a) 46 நாட்கள் / 46 days | |
(b) 48 நாட்கள் / 48 days | |
(c) 50 நாட்கள் / 50 days | |
(d) 52 நாட்கள் / 52 days |
Question 23 |
- இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம-ன் மதிப்பு 5005 மற்றும் அவ்விரு சார்பகா எண்களில், ஒரு எண்ணின் மதிப்பு 65 எனில் மற்றொரு எண்ணின் மதிப்பு
- The LCM of two co-prime number is 5005 and if one of the number is 65 then the other number is
(a) 77 | |
(b) 78 | |
(c) 67 | |
(d) 79 |
Question 24 |
- 2x2y2z, 4x2y2z2, 8xy2z ன் மீப்பெரு பொது வகுத்தி காண்க:
- Find the H.C.F. of 2x2y2z, 4x2y2z2, 8xy2z
(a) 2xy^2 z | |
(b) 2xyz | |
(c) 8 xy^2 z | |
(d) 8xyz |
Question 25 |
- ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு 11088 க.செ.மீ ஆகும். கூம்பின் உயரம் 24 செ.மீ எனில் அதன் ஆரம் காண்க:
- The volume of a solid right circular cone is 11088 cm3. If its height is 24 cm, then find the radius of the cone.
(a) 10 cm | |
(b) 11 cm | |
(c) 21 cm | |
(d) 24 cm |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.