TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 5

Tnpsc Aptitude & Mental Ability Model Test 5

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • பதினோறாவது பிபனோசி எண் என்ன?
  •  What is the eleventh Fibonacci number?
A
(a) 55  
B
(b) 77 
C
(c) 89
D
(d) 144
Question 2
  • AT = 20 மற்றும் BAT = 40 எனில் CAT = ?
  • If At = 20, BAT = 40 then CAT will be equal to
A
(a) 30
B
(b) 50
C
(c) 60
D
(d) 70
Question 3
  • விடுபட்ட எண்ணைக் காண்க:
  • Find the missing number
A
(a) 40 
B
(b) 60
C
(c) 64
D
(d) 74
Question 4
  • A ஒரு வேலையை 15 நாட்களில் செய்வார். B அதே வேலையை 20 நாட்களில் செய்வார். அவ்வேலையை A, B இருவரும் சேர்ந்து 4 நாட்கள் முடித்த பின் மீதமுள்ள வேலையின் பின்னம்.
  • A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is:
A
(a) 1/4
B
(b) 1/10  
C
(c) 7/15
D
(d) 8/15
Question 5
  • 7 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும்போது அதன் ஆரம் 14 செ.மீ ஆக அதிகரித்தால், அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க:
  •  The redius of a spherical balloon increase from 7 cm to 14 cm as air is being pumped into it. Find the ration of volumes of the balloon in the two cases.
A
(a) 1 : 2
B
(b) 1 : 4 
C
(c) 1 : 8
D
(d) 7 : 14
Question 6
  • ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கிறது. அதன் இப்போதைய மக்கள் தொகை 6000 எனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
  • The population of a village increases by 10% every year. If the present population is 6000, what will be the population of the village after 3 years? 
A
(a) 7966 
B
(b) 7956  
C
(d) 7936 
D
(d) 7986
Question 7
  • பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹.8, 500ஐ கடனாக பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹.11, 050 செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம்
  • Basha borrowed ₹.8, 500 from a bank at a particular rate of simple interest. After 3 years he paid ₹.11, 050 to settle his debt. At what rate of interest he borrowed the money?
A
(a) 10% 
B
(b) 5%  
C
(c) 20%
D
(d) 15%
Question 8
  • அரவிந்த என்பவர் ₹.8, 000 யை ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாக பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் காண்க:
  • Arvind borrowed a sum of ₹.8, 000 from Akash at 7%. per annum. Find the amount to be paid at the end of 2 years at simple interest.
A
(a) ₹.1, 120
B
(b) ₹.1, 210 
C
(c) ₹.9, 120
D
(d) ₹.9, 210
Question 9
  • ரம்யா ஒவ்வொரு மாதமும் ₹.28, 296 சம்பாதிக்கிறார். அதனை 4 : 1 : 3 என்ற விகிதத்தில் முறையே கல்வி, சேமிப்பு மற்றும் இதர செலவுகள் செய்கிறார் எனில் அவர் சேமிக்கும் தொகை எவ்வளவு?
  • Ramya earned per month ₹.28, 296. She utilized her salary in the ratio 4 : 1 : 3 for education, savings and other expenses respectively. Find her savings?
A
(a) ₹.2, 829.60    
B
(b) ₹.3, 247  
C
(c) ₹.3, 427  
D
(d) ₹.3, 537
Question 10
  • மீ.பொ.வ காண்க:
6(2x2-3x-2) 8(4x2+4x+1) 12(2x2+7x+3)
  • Find the HCF of the following:
6(2x2-3x-2) 8(4x2+4x+1) 12(2x2+7x+3)
A
(a) (2x+1)(x-2)2x+1) (x+3)
B
(b) 2(2x+1)      
C
(c) 4(2x+1)(x+2)   
D
(d) 6(2x+1)(x+3)
Question 11
  • விடுபட்ட எண்ணைக் காண்க 6, 20, 56, 176
  • Find the missing number 6, 20, 56, 176
A
(a) 216  
B
(b) 316
C
(c) 416 
D
(d) 516
Question 12
  • மேலே உள்ள தொடரில் 0 மற்றும் $ என்ற உறுப்புகளுக்கு இடையே சரியாக நடுவில் வரும் உறுப்பைக் காண்க:
4 Y 3 N C & 9 B L P * D = M @ 2 E # 7 $ V F G 5 4 Y 3 N C & 9 B L P * D = M @ 2 E # 7 $ V F G 5
  • In the above sequence which of the following will be exactly in the middle between 9 and $
A
(a)  =
B
(b) ↑    
C
(c) D
D
(d) M
Question 13
  • a + 2b = 100 என வருமாறு எத்தனை இயல் எண்கள் வரிசை ஜோடி (a, b) உள்ளது.
  • How many ordered pairs of natural numbers (a, b) satisfy a + 2b = 100?
A
(a) 33
B
(b) 49
C
(c) 50 
D
(d) 99
Question 14
  • A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பார் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ------------ நாள்களில் முடிப்பர்
  • A can finish a job in 3 days whereas B finishes it in 6 days. The time taken to complete the job together is ------- days
A
(a) 2 நாட்கள்  / 2 days
B
(b) 2 1/2 நாட்கள் / 2 1/2 days
C
(c) 3 நாட்கள் / 3 days   
D
(d) 3 1/2 நாட்கள் / 3 1/2 days
Question 15
  • 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர். எனில், அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால், அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்?
  • If 15 men take 40 days to complete a work, how long will it take if 15 more men join them to complete the same work?
A
(a) 30 நாட்கள் / 30 days
B
(b) 40 நாட்கள் / 40 days
C
(c) 25 நாட்கள்  / 25 days  
D
(d) 20 நாட்கள் / 20 days
Question 16
  • ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5 : 12 : 13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பு காண்க:
  • The perimeter of a triangular plot is 600 m. If the sides are in the ratio 5 : 12 : 13 then find the area of the plot.
A
(a) 11000 ச.மீ / 11, 000 sq.m 
B
(b) 14000 ச.மீ / 14, 000 sq.m
C
(c) 12000 ச.மீ / 12, 000 sq.m
D
(d) 13000 ச.மீ / 13, 000 sq.m
Question 17
  • 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 3 ஆண்டுகளில் ---------- என்ற அசலானது ₹.2, 662 ஆக அதிகரிக்கும்.
  • The sum which amounts to ₹.2, 662 at 10% p.a. in 3 years compounded yearly is
A
(a) ₹.2, 000 
B
(b) ₹.1, 800 
C
(c) ₹.1, 500 
D
(d) ₹.2, 500
Question 18
  • ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
  • The population of a town is increasing at the rate of 6% p.a. It was 238765 in the year 2018. The population in the year 2020 is
A
(a) 268376 
B
(b) 268276  
C
(c) 268266 
D
(d) 268366
Question 19
  • A, B மற்றும் Cன் மாத ஊதிய விகிதம் 2 : 3 : 5 Cன் மாத ஊதியம் Aயின் மாத ஊதியத்தை விட ₹.1, 200 அதிகம் எனில் Bன் ஆண்டு ஊதியம் என்ன?
  • The monthly salary of A, B and C are in the ration 2:3:5. If C’s monthly salary is ₹.1, 200 more than that of A then find B’s annual salary.
A
(a) ₹.24, 400 
B
(b) ₹.24, 000   
C
(c) ₹.14, 400
D
(d) ₹.14, 000
Question 20
  • Aன் 2/3 பங்கும் bன் 75%ம் சமம் எனில் A : B என்பது
  • If 2/3 A = 75% of B, then A : B is
A
(a) 1 : 1 
B
(b) 9 : 8  
C
(c) 8 : 9
D
(d) 10 : 11
Question 21
  • 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண்
  • What is the smallest 5 digit number that is exactly divisible by 72 and 108?
A
(a) 10072
B
(b) 10216 
C
(c) 10152 
D
(d) 10108
Question 22
  • 62, 78 மற்றும் 109ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
  • What is the greatest number that will divide 61, 78 and 109 leaving remainder 2, 3 and 4 respectively?
A
(a) 5 
B
(b) 13
C
(c) 15 
D
(d) 17
Question 23
  • ஓர் எண்ணின் 60%இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் -------- ஆகும்.
  • When 60 is subtracted from 60% of a number to give 60, then the number is
A
(a) 60
B
(b) 100 
C
(c) 150
D
(d) 200
Question 24
  • Aஇன் 10% என்பது Bஇன் 12% சமம் எனில் Aஇன் 15%, இன் எந்த சதவீதத்திற்கு சமம்?
  • If 10% of A is equal to 12% of B, then 15% of A is equal to what percent of B?
A
(a) 81%
B
(b) 18%  
C
(c) 6%
D
(d) 3%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!