TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 49

Tnpsc Aptitude & Mental Ability Model Test 49

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 49. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள முக்கோணங்களின் மொத்த எண்ணிக்கை ______ ஆகும்.
  • The total number of triangles in the given figure is
A
(a) 27
B
(b) 25
C
(c) 26 
D
(d) 28
Question 2
  • ஜனவரி 12ந் தேதி 2004 மற்றும் மார்ச் 7ந் தேதி 2004 இவற்றிற்கு இடையில் உள்ள நாட்களைக் கணக்கிடுக:
  • Calculate the days between 12 January 2004 and 7th March 2004
A
(a) 52 நாட்கள் / 52 Days 
B
(b) 53 நாட்கள் / 53 Days
C
(c) 54 நாட்கள் / 54 Days
D
(d) 51 நாட்கள் / 51 Days
Question 3
  • ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் S6 = 4095 மற்றும் r = 4 எனில் முதல் உறுப்பைக் காண்க:
  • Find the first term of a G.P. in which S6 = 4095 and r = 4
A
(a) 2
B
(b) 3 
C
(c) 4
D
(d) 5
Question 4
பின்வருவனவற்றில் விடுபட்டவற்றைக் காண்க:
  • 16 D7, 18 G 10, 21 K 14, 25 P 19, __________
Find the missing term from the following:
  • 16 D 7, 18 G 10, 21 K 14, 25 P 19, __________
A
(a) 30 V 20 
B
(b) 30 V 24
C
(c) 30 V 25    
D
(d) 29 V 25
Question 5
  • ‘BEAT’ என்ற வார்த்தையை குறியீட்டு மொழியில் YVZG என எழுதினால் MILD என்ற வார்த்தையை குறியீட்டு மொழியில் எவ்வாறு எழுதலாம்?
  • In a certain code language ‘BEAT’ is written as YVZG, then what will be the code of MILD?
A
(a) ONRW
B
(b) NOWR
C
(c) ONWR   
D
(D) NROW
Question 6
  • 484 செ.மீ சுற்றளவுள்ள ஒரு மரக் கூம்பின் உயரம் 105 செ.மீ எனில் கூம்பின் கன அளவைக் காண்க:
  • If the circumference of a conical wooden piece is 484 cm then find its volume when its height is 105 cm.
A
(a) 6,51,190 cm^3  
B
(b) 6,52,290 cm^3
C
(c) 6,52,190 cm^3  
D
(d) 5,52,190 cm^3
Question 7
  • இரு கூம்புகளின் கன அளவுகள் 2 : 9 என்ற விகிதத்தில் இருக்கிறது. முதல் கூம்பின் உயரமானது இரண்டாவது கூம்பின் உயரத்தில் பாதி இருக்கும் பொழுது, அதன் ஆரங்களின் விகிதம் என்ன?
  • Ratio of the volume of the 2 cones is 2 : 9 find the ratio of their radii if the height of the first cone is half the height of the second cone
A
(a) 2 : 9
B
(b) 2 : 3 
C
(c) √2 :3  
D
(d) 4 : 9
Question 8
  • அருண் என்பவர் பாலாஜிக்கு ரூ.5,000ஐ 2 ஆண்டுக்கும் சார்லஸ் என்பவருக்கு ரூ.3,000ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனி வட்டி வீதத்தில் வழங்கியதால் மொத்தமாக ரூ.2,200ஐ வட்டியாக பெற்றால், வட்டி வீதம்
  • If Arun lent Rs.5,000 to Balaji for 2 years and Rs.3,000 to Charles for 4 years on simple interest, at the same rate of interest and received Rs.2,200 in all from both of them as interest then rate of interest was
A
(a) 5% 
B
(b) 7.5%
C
(c) 10%  
D
(d) 12.5%
Question 9
  • மனோகர் என்பவர் அசல் ரூ.4,500க்கு இரண்டு ஆண்டு வட்டியாக ரூ.750 செலுத்தினால் வட்டி வீதம் என்னவாக இருக்கும்?
  • If Manohar pays an interest of Rs.750 for 2 years on the sum of Rs.4,500. Find the rate of interest
A
(a) 7 2/5%        
B
(b) 8 1/3% 
C
(c) 8 2/5% 
D
(d) 7 1/3%
Question 10
  • 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள்
  • 60 workers can spin a bale of cotton in 7 days. In how many days will 42 workers spin it?
A
(a) 10
B
(b) 12
C
(c) 20   
D
(d) 8
Question 11
  • 156 மற்றும் 124 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண்
  • What is the smallest 5 digit number that is exactly divisible by 156 and 124?
A
(a) 10208   
B
(b) 14308 
C
(c) 14108  
D
(d) 14508
Question 12
  • 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க:
  • Find the smallest number that can be divided by 254 and 508 which leaves the remainder 4
A
(a) 512
B
(b) 762  
C
(c) 1024
D
(d) 1524
Question 13
  • குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின் கோட்டை வாங்கி ரூ.25ஐ சேமித்தால் எனில் ரெயின் கோட்டின அசல் விலை
  • Kuralmathi bought a raincoat and saved Rs.25 with discount of 20% what was the original price of the raincoat?
A
(a) Rs.120
B
(b) 125
C
(c) 80 
D
(d) 78
Question 14
  • A 1, B à2, C à3, ….Z à 26 எனக் எடுத்துக்கொண்டால்
RJPL : NNLP : : YAWC : ?
  • RJPL : NNLP : : YAWC : ? if Aà 1, Bà2, Cà3, …Z à 26.
A
(a) UESG 
B
(b) UUSG  
C
(c) SEUG  
D
(d) SSUG
Question 15
  • பிபனோசி தொடரில் 7வது மற்றும் 6வது உறுப்புகளுக்கு இடையேயான வித்தியாசம்
  • The difference between 7th term and 6th term in the Fibonacci sequence is
A
(a) 3   
B
(b) 5
C
(c) 8
D
(d) 13
Question 16
  • இரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 200 எனில் அவ்வெண்களைக் காண்க?
  • Find two consecutive odd numbers whose sum is 200?
A
(a) 91, 109 
B
(b) 97, 103
C
(c) 99, 101   
D
(d) 95, 105
Question 17
  • 12 உழவர்கள் ஒரு வயலை 49 நாட்களில் உழுவர். 21 உழவர்கள் அவ்வயலை உழுதால், எத்தனை வேலை நாட்கள் குறையும்?
  • If 12 farmers can plough a field in 49 days, then find the number of days reduced if 21 farmers plough the same field?
A
(a) 28 நாட்கள் / 28 days
B
(b) 21 நாட்கள் / 21 days   
C
(c) 20 நாட்கள் / 20 days   
D
(d) 27 நாட்கள் / 27 days
Question 18
  • ஒரு செயற்கைக்கோள் 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடிகளில் தன்னுடைய சுற்று வட்டப்பாதையை அடைகிறது. இதனை வினாடிகளில் கணக்கிடுக
  • A satellite is placed in its orbit in 7 hours 16 minutes 20 seconds. Calculate it in seconds.
A
(a) 26180 வினாடிகள் / 26180 seconds  
B
(b) 26080 வினாடிகள் / 26080 seconds  
C
(c) 25180 வினாடிகள் / 25180 seconds
D
(d) 25080 வினாடிகள் / 25080 seconds
Question 19
  • ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது எனில் 2016ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
  • The population of a town is increasing at the rate of 6% p.a. It was 238765 in the year 2018. Find the population in the year 2016
A
(a) 212000  
B
(b) 212500
C
(c) 213000 
D
 (d) 213500
Question 20
  • அசல் = ரூ .4,000 ஆண்டு வட்டி வீதம் r = 5% , n = 1 ஆண்டு என அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது எனில், இதன் கூட்டு வட்டியைக் காண்க:
  • Principal = Rs.4,000 r = 5% p.a., n = 1 year interest compounded half yearly. Find the compound interest for the given data.
A
(a) Rs.202.50  
B
(b) Rs.202.00  
C
(c) Rs.100.50   
D
(d) Rs.100.00
Question 21
  • ஒரு கனசதுரத்தின் கன அளவுக்கும் அதன் உள்ளே மிகச் சரியாக பொருந்துகிற கோளத்தின் கன அளவுக்கும் இடையே உள்ள விகிதம் யாது?
  • The ratio of the volume of cube to that of a sphere which exactly fits inside the cube is
A
(a) π : 6  
B
(b) 6 : π
C
(c) π : 12
D
(d) 12 : π
Question 22
  • அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி எனில் அப்பாலத்தின் உயரத்தின் அளவு அடியில் காண்க:
  • The America’s famous Golden Gate Bridge is 6480 ft. long with 756 ft. tall tower. A model of this bridge exhibited in a fair is 60 ft long and what is the feet of tall towers?
A
(a) 6 ft.  
B
(b) 5 ft.  
C
(c) 7 ft 
D
(d) 8 ft
Question 23
  • 144√a மற்றும் 120a ஆகியவற்றின் மீப்பெருபொதுக்காரணி _________ ஆகும்.
  • HCF of 144√a and 120a is
A
(a) 24 √a
B
(b) 24a
C
(c) 12 √a
D
(d) 12a
Question 24
  • PEACOCK என்பது 3191529521 எனில், PEACE என்பது என்ன?
  • If PEACOCK is 3191529521 then PEACE is
A
(a) 319159  
B
(b) 319137 
C
(c) 317521  
D
(d) 319121
Question 25
  • 7/4 ஐச் சதவீதமாக மாற்றுக:
  • Convert 7/4 into percentage.
A
(a) 126% 
B
(b) 175% 
C
(c) 75%   
D
(d) 25%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!