TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 48

Tnpsc Aptitude & Mental Ability Model Test 48

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 48. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • 2x / 1 +1/x 1+ x/1-x = 1 எனில், x-ன் மதிப்பைக் காண்க:
  • 2x / 1 +1/x 1+ x/1-x = 1  then find the value of x
A
(a) 1/3 
B
(b) 2/3 
C
(c) 1 
D
(d) 2
Question 2
  • வட்டத்தின் ஆரம் 1% அதிகரித்தால், அதன் பரப்பளவு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்?
  • The radious of circle is increased by 1% what is the increase percentage in its area?
A
(a) 1%
B
(b) 1.1%
C
(b) 2% 
D
(d) 2.01%
Question 3
  • மொத்தமுள்ள 20 மணிகளில் 5 மணிகள் சிவப்பு எனில் சிவப்பு மணியின் சதவீதம்
  • Out of 20 beads, 5 beads are red. What is the percentage of red beads?
A
(a) 10%  
B
(b) 15%
C
(c) 20% 
D
(d) 25%
Question 4
  • 2/15, 4/5 மற்றும் 6/15க்கு மீப்பெரு பொது காரணியைக் காண்க:
  • Find the highest common factor (HCF) of 2/15, 4/5 and 6/15
A
(a) 4/3 
B
(b) 5/6 
C
(c) 2/15   
D
(d) 4/5
Question 5
  • 65 மற்றும் 117 ஆகிய எண்களின் மீ.பொ.வ. 65m-117 எனில் m-ன் மதிப்பு என்ன?
  • If the HCF of 65 and 117 is expressible in the form of 65m-117, then what is the value of m?
A
(a) 4    
B
(b) 3 
C
(c) 2  
D
(d) 1
Question 6
  • 15, 25 மற்றும் 75 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க:
  • Find the LCM of 15, 25 and 75
A
(a) 15
B
(b) 25 
C
(c) 75 
D
(d) 65
Question 7
  • மீ.சி.ம காண்க:  -9a3b2c, 12a2b2c2
  • Find LCM of -9a3b2c, 12a2b2c2
A
(a) 36a^3 b^2 c      
B
(b) -108 a^5 b^4 c^3  
C
(c) -36 a^3 b^2 c^2  
D
(d) 108 a^3 b^3 c^2
Question 8
  • a : b =2 : 3 மற்றும் c : d = 4 : 7 எனில் a : d = _________
  • If A : B = 2 : 3 and c : d = 4 : 7 then a : d is ________
A
(a) 8 : 21   
B
(b) 12 : 21 
C
(c) 21 : 8 
D
(d) 21 : 12
Question 9
  • 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய ஆகும் நாட்கள் ---------
  • A mat of length 180 m is made by 15 women in 12 days. Then the time taken for 32 women to make a mat of length 512 m is
A
(a) 14 நாட்கள் / 14 days
B
(b) 16 நாட்கள் / 16 days
C
(c) 18 நாட்கள்/ 18 Days 
D
(d) 24 நாட்கள் / 24 days
Question 10
  • 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர். எனில் அவ்விமானத்தில் 1400 நபர்கள் பயணம் செய்யும் முறைகள்
  • An aircraft can accommodate 280 people in 2 trips. Then the number of trips required for 1400 people is
A
(a) 8 
B
(b) 10
C
(c) 9 
D
(d) 12
Question 11
  • அசல் ரூ.3,000 ஆனது 6 1/4% வருட வட்டி வீதத்திற்கு 4 பிப்ரவரி 2005 முதல் 18 ஏப்ரல் 2005 வரை உள்ள காலத்தில் கிடைக்கும் தனிவட்டி காண்க:
  • Find the simple interest Rs.3,000 at 6 1/4 % per annum for the period from 4th feb 2005 to 18th April 2005
A
(a) Rs.36.50
B
(b) Rs.37.50  
C
(c) Rs.38.50 
D
(d) Rs.39.50
Question 12
  • ஒருவர் ஓர் தொகையை ஆண்டிற்கு 6% வீதம் தனிவட்டிக்கு விடுகிறார். 8 ஆண்டுகளில் அதன் தனி வட்டியானது அசலை விட ரூ.260 குறைவு எனில் அவர் வட்டிக்கு விட்ட தொகை யாது?
  • A person lent a sum of money @ 6% per annum. In 8 years, the simple interest was Rs.260 less than the sum lent. Find out the sum lent.         
A
(a) Rs.400
B
(b) Rs.450
C
(c) Rs.500
D
(d) Rs.525
Question 13
  • 1,2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ரூ.15,000/-க்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
  • Find compound interest on Rs.15,000/- for 3 years if the rates of interest are 15%, 20% and 25% for I,II and III years respectively.
A
(a) Rs.10,875
B
(b) Rs.25,875 
C
(c) Rs.17,250
D
(d) Rs.20,875
Question 14
  • ரூ.10,000 இங்கு 8% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2 3/4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க
  • Find the compound interest on Rs.10,000 at 8% p.a. for 2 3/4  years. Interest compounded yearly.
A
(a) Rs.2363.84  
B
(b) Rs.2633.48
C
(c) Rs.4600.44
D
(d) Rs.5300
Question 15
  • கனச் செவ்வகத்தின் நீளம் அகலம், உயரம் முறையே 4.5 மீ, 3 மீ, 2.5 மீ எனில் மொத்தப் பரப்பை காண்க:
  • Find the total surface area of a cuboid whose length, breadth and height are 4.5 m, 3 m, 2.5 m respectively
A
(a) 44.5 m^2       
B
(b) 54.5 m^2 
C
(c) 64.5 m^2 
D
(d) 74.5 m^2
Question 16
  • 4 செ.மீ பக்க அளவு உடைய ஒரே மாதிரியான 3 கனச்சதுரங்கள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும் போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு காண்க:
  • Three identical cubes of side 4 cm are joined end to end. Find the total surface area of the new resulting cuboid.
A
(a) 224 cm^2   
B
(b) 226 cm^2  
C
(c) 222 cm^2     
D
(d) 228 cm^2
Question 17
  • A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 36 நாள்களில் முடிப்பர் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பா?
  • A and B together can do a piece of work in 12 days and A alone can do it in 36 days. How long will B take to complete work?
A
(a) 18 
B
(b) 24
C
(c) 36
D
(d) 48
Question 18
  • ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டாக்காரர்கள் தேவை?
  • It takes 120 minutes to weed a garden with 6 gardeners. If the same work is to be done in 30 minutes, howmany more gardeners are needed?
A
(a) 15  
B
(b) 18
C
(c) 24
D
(d) 30
Question 19
  • A, Bயை விட சிறியதும், C-யை விட பெரியதுமாய் இருக்கிறது. D, A-யை விட சிறியதும், C-யை விட பெரியதுமாய் இருக்கிறது. E,B-ஐய விட சிறியதும் A-யை விட பெரியதுமாய் இருக்கிறது எனில் இதில் மிகவும் சிறியது எது?
  • A is shorter than B, But taller than C, D is shorter than A, but taller than C. E is shorter than B, but taller than A. The shortest person is
A
(a) A   
B
(b) B
C
(c) C
D
(d) D
Question 20
  • நன்கு கலைக்கப்பட்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ராஜா அல்லது ஒரு ராணி அல்லது ஒரு படைவீரன் வருவதற்கான நிகழ்தகவு
  • The probability of getting a king or a queen or a jack from a deck of cards is
A
(a) 4/5 
B
(b) 1/2
C
(c) 3/13    
D
(d) 1/4
Question 21
  • ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் ரூ.17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க:
  • The principal becomes Rs.17,000 at the rate of 12% simple interest in 3 years. Find the principal
A
(a) Rs.10,250 
B
(b) Rs.12,500   
C
(c) Rs.13,500  
D
(d) Rs.17,000
Question 22
Aà1, Bà 2, Cà3, … Z à 26 என்றவாறு கொடுக்கப்பட்ட வரிசையில் α மற்றும் β-வின் மதிப்பை காண்க:
  • வரிசை : FJ, 25, 16, NS ; LZ,25,196, SX ; NQ, α, β WY :
By assuming A à 1, Bà2, Cà3, …. Zà26, find out the values of α and β- in the sequences.
  • Sequences: FJ, 25, 16, NS ; LZ, 25, 196, SX: NQ, α , β , WY:
A
(a) 4, 9
B
(b) 9, 4  
C
(c) 8, 27
D
(d) 27, 8
Question 23
  • 0.40 + .043 + 0.46 + … +1 என்ற தொடரிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
  • Number of terms of the series 0.40 + 0.43 + 0.46 + … + 1 is
A
(a) 20  
B
(b) 19 
C
(c) 30
D
(d) 21
Question 24
  • 21 + 14 + 28/3 + … என்ற முடிவுறாத் தொடரின் கூடுதல் காண்க:
  • Find the sum of infinity of  21 + 14 + 28/3 + …
A
(a) 63/5 
B
(b) 7  
C
(c) 63 
D
(d) 63/2
Question 25
  • -2, -4, -6, … -100 என்ற கூட்டுத் தொடர் வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து 12வது உறுப்பைக் காண்க:
  • Find the 12th term from the last term of the A.P. -2, -4, -6 … , -100
A
(a) -84   
B
(b) -78
C
(c) -70
D
(d) 78
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!