TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 46
Tnpsc Aptitude & Mental Ability Model Test 46
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 46.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- 1+2+3+…+K = 325 இன் 13+23+33+…+K3மதிப்பு காண்க?
- 1+2+3+…+K = 325 then find the value 13+23+33+…+K3
(a) 103425 | |
(b) 105605 | |
(c) 105625 | |
(d) 106625 |
Question 2 |
- ஒரு மலர் படுக்கையில், முதல் வரிசையில் 23 ரோஜாப்பூ செடிகளும், 2வது வரிசையில் 21ம், 3வது வரிசையில் 19ம், கடைசி வரிசையில் 5 பூச்செடிகளும் உள்ளன எனில் மொத்த வரிசைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- In a flower bed, there are 23 rose plants in the first row, 21 in the second, 19 in the third, and so on. There are 5 rose plants in the last row. How many rows are there in the flower bed?
(a) 10 | |
(b) 12 | |
(c) 13 | |
(d) 15 |
Question 3 |
X-ன் மதிப்பு காண்க:
- 3X+2 = 3X + 216
- Find x such that 3X+2 = 3X + 216
(a) 3 | |
(b) 4 | |
(c) 5 | |
(d) 6 |
Question 4 |
கொடுக்கப்பட்டுள்ள எண்களின் இலக்கங்களை ஏறுவரிசையில் அமைத்து அவற்றில் சிறிய எண்ணை காண்க:
- 435, 876, 923, 574
- 435, 876, 923, 574
(a) 435 | |
(b) 876 | |
(c) 923 | |
(d) 574 |
Question 5 |
- ‘p’ன் 2 மடங்கில் 5 குறைவு என்பதற்கான இயற்கணித கூற்று
- The algebraic statement for 5 less to 2 times “p”
(a) 5p-2 | |
(b) 2p-5 | |
(c) 2-5p | |
(d) 5-2p |
Question 6 |
- பல்கலைக்கழக மாணவர்களின் கணக்கெடுப்பில் 64 பேர் கணிதம், 94 பேர் கணிப்பொறி அறிவியல், 58 பேர் இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்கின்றனர். 28 பேர் கணிதமும் இயற்பியலும், 26 பேர் கணிதமும் கணிப்பொறி அறிவியலும் 22 பேர் கணிப்பொறி அறிவியலும் இயற்பியலும் மற்றும் 14 பேர் மூன்று பாடங்களையும் கற்கின்றனர். கணக்கெடுப்பில் கலந்துக் கொண்ட மாணவர்களின் ஒரு பாடத்தை மட்டும் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ------- ஆகும்.
- In a survey of university students 64 had taken mathematics course, 94 had taken computer science course, 58 had taken physics course, 28 had taken mathematics and physics, 26 had taken mathematics and computer science, 22 had taken computer science and physics course and 14 had taken all the three courses. Then the number of students who had taken one course only is
(a) 216 | |
(b) 154 | |
(c) 140 | |
(d) 106 |
Question 7 |
- இரண்டு நாணயங்கள் ஒன்றாக சுண்டப்படும் பொழுது இரண்டிலும் வெவ்வேறு முகங்கள் கிடைக்க நிகழ்தகவு காண்.
- Two coins are tossed together. What is the probability of getting different faces on the coins?
(a) 1/2 | |
(b) 1/6 | |
(c) 2/3 | |
(d) 1/3 |
Question 8 |
எட்டாம் வகுப்பில் உள்ள ஒரு கணித மன்றத்தின் M, A, T மற்றும் H என்ற நான்கு உறுப்பினர்கள் உள்ளனர் எனில் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
- கணித மன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
- கணித மன்றத்தலைவர் மற்றும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
- A leader
- A leader and an assistant leader
(a) 12, 8 | |
(b) 4, 12 | |
(c) 4, 16 | |
(d) 12, 4 |
Question 9 |
- 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில் 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்?
- If 30 men can reap a field in 15 days, then in how many days can 20 men reap the same field?
(a) 10 | |
(b) 12 | |
(c) 15 | |
(d) 22.5 |
Question 10 |
- 60 பேர் ஒரு மூட்டை பருத்தியை 7 நாட்களில் சுற்ற முடியும். அதே வேலையை 42 பேர் எத்தனை நாட்களில் கற்ற முடியும்?
- 60 workers can spin a bale of cotton in 7 days. In how many days will 42 workers spin it?
(a) 10 | |
(b) 15 | |
(c) 20 | |
(d) 25 |
Question 11 |
- X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6, 10 நாட்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால், அதற்காக அவர்களுக்கு ரூ.3, 100 வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க:
- X, Y and Z can do a piece of job in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete, then find their separate shares if they will be paid ₹.3,100 for completing the job.
(a) 1000 : 1500 : 600 | |
(b) 1500 : 600 : 1000 | |
(c) 1500 : 1000 : 600 | |
(d) 600 : 1000 : 1500 |
Question 12 |
- ஒரு உருளையின் கனஅளவு 448π க.செ.மீ அதன் உயரம் 7 செ.மீ எனில் உருளையின் வளைபரப்பு காண்க:
- The volume of cylinder is 448 π cubic. c.m. and the height is 7 cm. Find its lateral surface area?
(a) 352 π c.m^2 | |
(b) 112 π c.m^2 | |
(c) 128 π c.m^2 | |
(d) 240 π c.m^2 |
Question 13 |
- உயரம் 2 மீ மற்றும் அடிப்பரப்பு 250 ச.மீ. கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க:
- Find the volume of a cylinder whose height is 2 m and whose base area is 250 m2
(a) 300 m^2 | |
(b) 250 m^2 | |
(c) 500 m^2 | |
(d) 400 m^2 |
Question 14 |
- ஓர் மரத்தின் தற்போதைய உயரம் 847 செ.மீ அது ஆண்டுக்கு 10% வீதம் வளர்கிறது எனில் 2 ஆண்டுகளுக்கு முன் அதன் உயரம் என்ன?
- The present height of a tree is 847 cm. Find its height two years ago if it is increase at 10% p.a.
(a) 400 cm | |
(b) 800 cm | |
(c) 500 cm | |
(d) 700 cm |
Question 15 |
- ஓர் அசலானது கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளில் அதைப்போன்று 1.69 மடங்கு ஆகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க:
- Find the rate of compound interest at which a principal becomes 1.69 times itself in 2 years?
(a) 69% | |
(b) 60% | |
(c) 30% | |
(d) 3% |
Question 16 |
- 16, 800 தொகைக்கு ஆண்டிற்கு 6 ¼% வட்டி வீதம் 9 மாதங்களுக்கான தனிவட்டி யாது?
- What will be the simple interest earned on an amount of ₹.16,800 in 9 months at the rate of 6 1/4% p.a.?
(a) ₹.787.50 | |
(b) ₹.812.50 | |
(c) ₹.860 | |
(d) ₹.887.50 |
Question 17 |
- எத்தனை ஆண்டுகளில் Rs.5, 600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் Rs.6, 720 ஆக உயரும்.
- In what time will ₹.5,600 amount to ₹.6,720 at 6% per annum?
(a) 3 1/3 வருடங்கள் / 3 1/3 Years | |
(b) 3 வருடங்கள் / 3 Years | |
(c) 2 1/2 வருடங்கள் / 2 1/2 years | |
(d) 2 வருடங்கள் / 2 Years |
Question 18 |
- 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில் அவ்விமானத்தில் 1400 நபர்கள் ------- முறை பயணம் செய்யலாம்.
- An aircraft can accommodate 280 people in 2 trips. It can take ____ trips to take 1400 people.
(a) 8 | |
(b) 10 | |
(c) 9 | |
(d) 12 |
Question 19 |
- ஒரு விவசாயியிடம் 144 வாத்துக்களுக்கு 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார். ஏனில் அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
- A farmer has enough food for 144 ducks for 28 days. If he sells 32 ducks, how long will the food last?
(a) 36 | |
(b) 72 | |
(c) 38 | |
(d) 27 |
Question 20 |
- x3 +1, x2 - 1, (x+1) 2இவற்றின் மீ.பொ.ம. ன் மதிப்பு
- LCM of x3 +1, x2 - 1, (x+1) 2
(a) (x+1)^2 | |
(b) (x-1)(x^2+x+1) | |
(c) (x+1)^2 (x-1)^2 (x^2-x+1) | |
(d) (x+1)^2 (x-1)(x^2-x+2) |
Question 21 |
- இரு எண்களின் மீ.பொ.வ (H.C.F) 8 எனில் பின்வரும் எண்களில் எது அவ்விரு எண்களின் மீ.பொ.ம (LCM) ஆக இருக்க முடியாது
- The H.C.F. of two numbers is 8. Which one of the following can never be their LCM.
(a) 24 | |
(b) 48 | |
(c) 56 | |
(d) 60 |
Question 22 |
மீப்பெரு பொது வகு எண் (மீ.பொ.வ) காண்க:
- 16x3y2, 24xy3z
- Find the highest common factor (HCF) 16x3y2, 24xy3z
(a) 24xy^3 z | |
(b) 48xy^2 | |
(c) 16xy^2 z | |
(d) 8xy^2 |
Question 23 |
- 396, 504, 636இன் மீ.பொ.வ. காண்க:
- Find the HCF of 396, 504, 636
(a) 1 | |
(b) 6 | |
(c) 12 | |
(d) 24 |
Question 24 |
- ஒரு துணி சலவை செய்யப்படும்போது 0.5% சுருங்குகிறது எனில் இதனை பின்னத்தில் குறிப்பிடுக:
- A cloth shrinks 0.5% when washed what fraction is this?
(a) 1/5 | |
(b) 1/20 | |
(c) 1/50 | |
(d) 1/200 |
Question 25 |
- மதிப்பு காண்:
- Find the value of
(a) √39 | |
(b) 5 √6 | |
(c) 5 √3 | |
(d) 3 √5 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.