TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 45
Tnpsc Aptitude & Mental Ability Model Test 45
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 45.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- a, b என்ற எண்களின் மீ.பொ.ம c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன?
- If LCM of two numbers a and b is c, then what is the GCD (HCF) if a and b?
(a) ab/c | |
(b) ac/b | |
(c) bc/a | |
(d) c/ab |
Question 2 |
- A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B take to complete the work?
(a) 12 | |
(b) 16 | |
(c) 22 | |
(d) 24 |
Question 3 |
- ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 40% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
- A tank can hold 150 litres of water at present it is only 40% full. How many litres of water will fill the tank so that it is 70% full?
(a) 35 லி / 35 l | |
(b) 45 லி / 45 l | |
(c) 50 லி / 50 l | |
(d) 60 லி / 60 l |
Question 4 |
- P என்பது +, Q என்பது X, R என்பது +, S என்பது -, எனில் 18 Q12P4R5S6இன் மதிப்பு யாது?
- If P denotes ÷, Q denotes x, R denotes +, S denotes -, then what is the value of 18Q12P4R5S6?
(a) 36 | |
(b) 53 | |
(c) 59 | |
(d) 65 |
Question 5 |
- பிரவீன் சமீபத்தில் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைப் பெற்றார். இங்கு அதன் கண்ணாடி பிரதிபலிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியானப் பதிவு எண்ணிற்குரிய கண்ணாடி பிரதிபலிப்பினைக் காண்க.
- Praveen recently got the registration number for his new-two wheeler. Here, the number is given in the form of mirror-image. Encode the image and find the correct registration number of Praveen’s two-wheeler.
(a) | |
(b) | |
(c) | |
(d) |
Question 6 |
- ஒருவர் Rs.300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை Rs.300க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க:
- A man bought 75 mangoes for Rs.300 and sold 50 mangoes for Rs.300. If he sold all the mangoes find his profit or loss
(a) Rs.150 | |
(b) Rs.250 | |
(c) Rs.100 | |
(d) Rs.50 |
Question 7 |
- 48 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உயரம் காண்க:
- Find the Altitude of Equilateral triangle whose perimeter is 48 cm.
(a) 27.712 cm. | |
(b) 10.392 cm | |
(c) 11.312 cm | |
(d) 13.856 cm |
Question 8 |
- 15% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கிடைக்கும் ஒரு வருட வட்டி ரூ.3, 225 எனில் வைப்புத்தொகை எவ்வளவு?
- A sum invested for 2 years at the rate of 15% p.a. compounded annually will fetches a compound interest of Rs.3, 225. Find the sum
(a) Rs.5, 000 | |
(b) Rs.10, 000 | |
(c) Rs.20, 000 | |
(d) Rs.25, 000 |
Question 9 |
- ஆண்டு ஒன்றுக்கு 6 1/4% வட்டி வீதத்தில் ரூ.16, 800க்கு 9 மாதங்களில் கிடைக்கும் தனிவட்டி யாது?
- What will be the simple interest earned on an amount of Rs.16, 800 in 9 months at the rate of 6 1/4% per annum?
(a) Rs.787.50 | |
(b) Rs.812.50 | |
(c) Rs.860.00 | |
(d) Rs. 887.50 |
Question 10 |
- 40 நிமிடத்திற்கு 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க:
- What is the ratio 40 minutes to 1 hour?
(a) 40 : 1 | |
(b) 1 : 40 | |
(c) 2 : 3 | |
(d) 3 : 2 |
Question 11 |
- x3-27, (x-3) 2, (x2-9) இன் மீ.பொ.ம
- The LCM of x3-27, (x-3)2, (x2-9)
(a) (x-3)^2 (x+3) (x^2 +3x+9) | |
(b) (x-3)^2 (x+3)^2 (x^2+3x+9) | |
(c)(x-3)^2 (x+3)^2 | |
(d) (x+3)^2 (x^2+3x+9) |
Question 12 |
- இரு எண்களின் மீ.பொ.ம 2002 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 22. ஓர் எண் 154 எனில் மற்றொரு எண் என்ன?
- The LCM of two numbers is 2002 and their HCF is 22. If one of the number is 154, then find the other number
(a) 268 | |
(b) 286 | |
(c) 278 | |
(d) 276 |
Question 13 |
- 13+23+33+….+k3 = 4356 எனில் k-sன் மதிப்பைக் காண்க:3
- Find the value of k, 13+23+33+….+k3 = 4356.
(a) 11 | |
(b) 10 | |
(c) 12 | |
(d) 9 |
Question 14 |
- 3y-3/y ÷ 7y-7/3y2 என்பது
- 3y-3/y ÷ 7y-7/3y2 is
(a) 9y/7 | |
(b) 9y^3/(21y-21) | |
(c) 21y^2-42y+21/3y^3 | |
(d) 7(y^2-2y+1)/y^2 |
Question 15 |
- A மற்றும் B முறையே 60, 75 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர் ஆனால் சில நாட்களுக்குப் பிறகு A வேலையை விட்டுச் சென்று விட்டார். மீதமுள்ள வேலையை B, 30 நாட்களில் முடித்தார். A எத்தனை நாட்களில் வேலையை விட்டுச் சென்றார்?
- A and B can do a piece of work in 60 days and 75 days respectively. Both begins together but after a certain time, A leaves off. In such case, B finishes the remaining work in 30 days. After how many days did A leave?
(a) 20 | |
(b) 21 | |
(c) 24 | |
(d) 25 |
Question 16 |
- 6 செ.மீ பக்க அளவுள்ள ஒரு கனசதுரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய கோளத்தின் கனஅளவு
- The volume of the largest sphere which can be carved out of a cube of side 6 cm is
(a) 113.14 cm^3 | |
(b) 166 cm^3 | |
(c) 179.66 cm^3 | |
(d) 188.52 cm^3 |
Question 17 |
- .பொ.ம. காண்க 35 a2c3b, 42 a3cb2, 30 ac2b3
- Find the L.C.M of 35 a2c3b, 42 a3cb2, 30 ac2b3
(a) 210 a^2 bc | |
(b) 210 a^3 c^3 b^3 | |
(c) 210 a c^2 b^2 | |
(d) 210 a^3 c^3 b^2 |
Question 18 |
- 4631 ன் ஒன்றாம் இலக்கம்
- The unit digit of 4631 is
(a) 6 | |
(b) 4 | |
(c) 2 | |
(d) 8 |
Question 19 |
- இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.70, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க
- The value of a motor cycle 2 years ago was ₹ 70, 000. If depreciates at the rate of 4% p.a. Find its present value.
(a) 64, 400 | |
(b) ₹ 64, 512 | |
(c) ₹ 65, 500 | |
(d) ₹ 66, 500 |
Question 20 |
- குமார் என்பவர் ரூ.8, 500ஐ ஒரு வங்கியில் இருந்து தனிவட்டி வீதத்தில் கடனாக வாங்கினார். மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.11, 050ஐ வங்கிக்கு செலுத்தினால் அவர் கடனாக பெற்ற தெகையின் வட்டி வீதம் காண்க:
- Kumar borrowed ₹ 8, 500 from a bank at a particular rate of simple interest. After 3 years, he paid ₹ 11, 050 to settle his debt. At what rate of interest he borrowed the money from bank.
(a) 8% | |
(b) 9% | |
(c) 10% | |
(d) 11% |
Question 21 |
- 15 நாற்காலிகளின் விலை ரூ.7, 500 இது போன்று ரூ.12, 000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும்?
- The cost of 15 chairs is ₹ 7500. The number of such chairs that can be purchased for ₹ 12,000 is
(a) 15 | |
(b) 20 | |
(c) 24 | |
(d) 30 |
Question 22 |
- கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மதிப்பு 45 ஆகும் மற்றும் இவ்விரு எண்களின் வித்தியாசமானது, கூடுதல் மதிப்பின் 1/9 மடங்கு எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம –ன் மதிப்பு
- The sum of given two numbers is 45 and their difference is 1/9 of their sum. Then the LCM of given two numbers is _______
(a) 100 | |
(b) 150 | |
(c) 200 | |
(d) 50 |
Question 23 |
- இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எனில் மற்றோர் எண்ணை காண்க:
- The HCF of two numbers is 36 and their LCM is 432. If one of the number is 108, then find the other number.
(a) 132 | |
(b) 152 | |
(c) 144 | |
(d) 126 |
Question 24 |
- 250 லிட்டரின் 12% என்பது x%இன் 150 லிட்டருக்கு சமம் எனில் x-இன் மதிப்பு காண்க:
- 12% of 250 litres is the same as x% of 150 litres. Find x
(a) 10% | |
(b) 15% | |
(c) 20% | |
(d) 30% |
Question 25 |
- 120 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில் 2/5 பங்கு மாணவர்கள் கணிதத்தையும், 3/8 பங்கு மாணவர்கள் அறிவியலையும், மீதி மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தையும் விரும்புகிறார்கள் எனில், அவர்களின் விகிதாச்சாரம் யாது?
- Among 120 students of a group, there are 2/5 part of students like mathematics, 3/8 part of students like science and remaining like social science. Then find the ratio of them.
(a) 12 : 9 : 5 | |
(b) 4 : 3 : 1 | |
(c) 16 : 15 : 9 | |
(d) 8 : 5 : 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.