TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 44
Tnpsc Aptitude & Mental Ability Model Test 44
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 44.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
- In a theatre, there are 20 seats in the front row and 30 rows were allotted. Each successive row contains two additional seats than its front row. How many seats are there in the last row?
(a) 76 | |
(b) 78 | |
(c) 80 | |
(d) 82 |
Question 2 |
- 13+23+33+…+n3 =8281 எனில் 1+2+3+….6+n இன் மதிப்பு காண்க:
- 13+23+33+…+n3 =8281, then find 1+2+3+…+n
(a) 91 | |
(b) 81 | |
(c) 901 | |
(d) 93 |
Question 3 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள அல்ஃபா எண்ணெழுத்து தொடரின் அடுத்து வரும் உறுப்பைக் காண்க:
- Z1A, X2D, V6G, T21J, R88M, P445P, ?
- Z1A, X2D, V6G, T21J, R88M, P445P, ?
(a) N 2676 S | |
(b) N 2676 T | |
(c) T 2670 N | |
(d) T 2676 N |
Question 4 |
- J2Z, K4X, I7V, -------, H16R, M22P விடுபட்டவையைக் காண்க:
- J2Z, K4X, I7V, -------, H16R, M22P Find the missing term
(a) I 11 T | |
(b) L 11 S | |
(c) L 12 T | |
(d) L 11 T |
Question 5 |
- இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு பகடைகளிலும் ஒரே முகமதிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் எத்தனை?
- Two unbiased dice are rolled once. How many possible outcomes for getting a doublet (equal numbers on both dice)
(a) 6 | |
(b) 12 | |
(c) 36 | |
(d) 18 |
Question 6 |
- ஒர் அணிவகுப்பில் ஒரு வரிசையில் 7 பேர் நிற்கிறார்கள். Q ஆனவர் Rக்கு இடப்புறமாகவும் Pக்கு வலப்புறமாகவும் நிற்கிறார். O ஆனவர் Nக்கு வலப்புறமாகவும் Pக்கு இடப்புறமாகவும் நிற்கிறார். இவ்வாறே S ஆனவர் Rக்கு வலப்புறமாகவும் Tக்கு இடப்புறமாகவும் நிற்கிறார். அந்த வரிசையின் நடுவில் நிற்பவர் யார்?
- In a March past, seven persons are standing in a row. Q is standing left to R but right to P. O is standing right to N and left to P. Similarly, S is standing right to R and left to T. Find out who is standing right in the middle?
(a) P | |
(b) Q | |
(c) R | |
(d) O |
Question 7 |
- A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணிநேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?
- A can do a piece of work in 12 hours, B and C can do it 3 hours whereas A and C can do it in 6 hours. How long will B alone take to do the same work?
(a) 6 மணி நேரத்தில் / 6 hours | |
(b) 12 மணி நேரத்தில் / 12 hours | |
(c) 4 மணி நேரத்தில் / 4 hours | |
(d) 10 மணி நேரத்தில்/ 10 hours |
Question 8 |
- 10 விவசாயிகள் 21 நாட்களில், ஒரு நிலத்தை உழுது முடிக்கிறார்கள் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்கள் முன்னதாக உழுது முடிப்பர்?
- 10 farmers can plough a field in 21 days. Find the number of days reduced if 14 farmers ploughed the same field?
(a) 6 | |
(b) 7 | |
(c) 8 | |
(d) 9 |
Question 9 |
- ஓர் அரைக் கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ------ மடங்காகும்.
- The total surface area of a hemi-sphere is how much times the square of its radius?
(a) π | |
(b) 4 π | |
(c) 3 π | |
(d) 2 π |
Question 10 |
- ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் அதன் உயரம் இரண்டு மடங்காகவும் மாறினால் அதன் கன அளவு ------ மடங்காக மாறும்
- If the radius of the base of a cone tripled and the height is doubled, then the vaolume of the cone increases.
(a) 6 மடங்கு / 6 times | |
(b) 12 மடங்கு / 12 times | |
(c) 18 மடங்கு / 18 times | |
(d) 24 மடங்கு / 23 times |
Question 11 |
- 11 ₹.20இ000 க்கு 15% ஆண்டு வட்டி வீதத்திற்கு 2 1/3ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி மதிப்பு காண்.
- The compound interest on Rs.20, 000 at 15% per annum for 2 1/3 years
(a) Rs.7272.50 | |
(b) Rs.7722.50 | |
(c) Rs.7772.50 | |
(d) Rs.7777.70 |
Question 12 |
- ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ₹.2028/- ஆகிறது எனில், அந்த அசலானது ------
- A principal amounts to Rs.2028/- in 2 years with 4% P.A. compounded annually. Then the principal is
(a) Rs.1875 | |
(b) Rs.1612 | |
(c) Rs.1800 | |
(d) Rs.1825 |
Question 13 |
- ₹.3, 000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும். தனி வட்டியானது ₹.4, 000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனி வட்டிக்கு நிகராகும் காலம் என்ன?
- In how much time will the Simple Interest on Rs.3, 000 at the rate of 8% per annum be the same as simple interest on Rs.4, 000 at 12% per annum for 4 years?
(a) 2 வருடங்கள் / 2 years | |
(b) 8 வருடங்கள் / 8 years | |
(c) 4 வருடங்கள் / 4 years | |
(d) 6 வருடங்கள் / 6 years |
Question 14 |
- பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹.8, 500 கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹.11, 050ஐச் செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம்?
- Basha borrowed Rs.8, 500 from a bank at a particular rate of Simple Interest. After 3 years he paid Rs.11, 050 to settle his debt. At what rate of interest he borrowed the money?
(a) 10% | |
(b) 8% | |
(c) 11% | |
(d) 9% |
Question 15 |
- ஓh அசலானது 4 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில், வட்டி வீதம்
- If a principal is getting doubled after 4 years, then rate of interest is
(a) 10% | |
(b) 15% | |
(c) 20% | |
(d) 25% |
Question 16 |
- x ஆனது yன் இருமடங்குடன் எதிர் விகிதத் தொடர்புடையது. மேலும் Y = 6 எனில் xன் மதிப்பு 4. Y=8, எனில், xன் மதிப்பு
- x varies inversely as twice of y. Also when y = 6, the value of x is 4. When y = 8, Then the value of x is
(a) 2 | |
(b) 3 | |
(c) 5 | |
(d) 6 |
Question 17 |
- 4a = 5b மற்றும் 7b = 9c எனில் a : b : c
- If 4a= 5b 7b = 9c then a : b : c is
(a) 28 : 36 : 45 | |
(b) 36 : 28 : 45 | |
(c) 44 : 33 : 28 | |
(d) 46 : 36 : 28 |
Question 18 |
- 7 : 5 ஆனது x : 2 க்கு விகிதச்சமம் எனில் ‘x’ இன் மதிப்பு காண்க
- If 7 : 5 is in proportion to x : 25, then ‘x’ is ---
(a) 27 | |
(b) 49 | |
(c) 35 | |
(c) 14 |
Question 19 |
- 1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும்போது மீதி 12ஐ தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க:
- Find the largest number which divides 1230 and 1926 leaving remainder 12 in each case
(a) 6 | |
(b) 174 | |
(c) 522 | |
(d) 696 |
Question 20 |
- மீ.சி.ம காண்க: p-3p+2, p2 -4
- Find the LCM of p2-3p+2, p2-4
(a) (p-1) | |
(b) (p-2) | |
(c) (P+2) | |
(d) (p-1)(p-2)(p+2) |
Question 21 |
- 18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பொ.வ. காண்க:
- Find the HCF of the numbers 18, 24 and 30
(a) 3 | |
(b) 4 | |
(c) 5 | |
(d) 6 |
Question 22 |
- இரு எண்களின் மீச்சிறு மடங்கு 180 எனில், கீழுள்ளவற்றுள் எது அந்த எண்களின் மீ.பொ.வ. ஆகாது?
- LCM of two numbers is 180. Then, which of the following is not the HCF of the numbers?
(a) 45 | |
(b) 60 | |
(c) 75 | |
(d) 90 |
Question 23 |
- தேர்விற்கு விண்ணப்பித்த 270 நபர்களில், 252 நபர்கள் தேர்ச்சி அடைந்தனர் எனில், தேர்ச்சி சதவீதம் என்ன?
- 270 candidates appeared for an examination, of which 252 passed. What is the pass percentage?
(a) 80 1/3% | |
(b) 83 1/3% | |
(c) 93 1/3% | |
(d) 98 1/3% |
Question 24 |
BIDMAS யைப் பயன்படுத்திச் சரியான குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக:
- 2 ? 6-12÷ (4+2) = 10
- 2 ? 6-12÷ (4+2) = 10
(a) + | |
(b) - | |
(c) x | |
(d) ÷ |
Question 25 |
- ஒரு பழ வியாபாரி தான் வாங்கிய மாம்பழங்களில் 10% அழுகி விட்டன. தன்னிடமிருந்த மீதி மாம்பழங்களில் 46 2/3% பழங்களை விற்றுவிட்ட பின் 192 மாம்பழங்கள் மிஞ்சின எனில் அவர் வாங்கிய மொத்த மாம்பழங்கள் எவ்வளவு?
- A fruit-seller bought some mangoes of which 10% were rotten. He sold 46 2/3% of the rest. If he still has 192 mangoes. Find the total number of mangoes, originally bought by him
(a) 375 | |
(b) 425 | |
(c) 400 | |
(d) 450 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.