TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 43

Tnpsc Aptitude & Mental Ability Model Test 43

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 43. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?
  • The income of a person is increased by 10% and then decreased by 10%. How much percent does he lose?
A
(a) 1%
B
(b) 2%
C
(c) 5%
D
(d) 7%
Question 2
  • சுருக்குக: (6.5x4.7) + (6.5x5.3) / (1.3x7.9-(1.3x6.9)
  • Simplify: (6.5x4.7) + (6.5x5.3) / (1.3x7.9-(1.3x6.9)
A
(a) 50.15
B
(b) 10.5
C
(c) 1.5 
D
(d) 50
Question 3
  • சுருக்குக: (x2 -16 / x + 4) + (x – 4 / x + 4)
  • Simplify: (x2 -16 / x + 4) + (x – 4 / x + 4)
A
(a) (x+4) 
B
(b) (x-4)
C
(c) (x+4) (x-4)  
D
(d) (x^2-4^2)
Question 4
  • 24, 15, 36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க:
  • Find the greatest number consisting of 6 digits which is exactly divisible by 24, 15, 36
A
(a) 999360
B
(b) 999720
C
(c) 999540  
D
(d) 999900
Question 5
  • கலை 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத்தாளை தன்னால் முடிந்த அளவு மிகப்பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப்பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன?
  • Kalai wants to cut identical squares as big as she can from a piece of paper measuring 168mm by 196mm What is the length of the side of the biggest square?
A
(a) 28mm
B
(b) 56mm 
C
(c) 14mm
D
(d) 168mm
Question 6
  • இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் மீ.பெ.கா.36 ஒரு எண் 108 எனில் மற்றோர் எண் என்ன?
  • The LCM of two numbers is 432 and their HCF is 36. If one of the number is 108, then find the other number
A
(a) 124  
B
(b) 144
C
(c) 120  
D
(d) 146
Question 7
  • 24x2y, 36xy2 மற்றும் 48xy க்கு மீச்சிறு பொது மடங்கு (மீ.சி.மா) காண்க:
  • Find the (LCM) Lowest Common Multiple of 24x2y, 36xy2 and 48xy
A
(a) 24x^2 y^2   
B
(b) 144 x^4 y^4 
C
(c) 24 x^4 y^4      
D
(d) 144 x^2 y^2
Question 8
  • 180-ன் 10:8 என்ற விகிதம்
  • Divide 180 in the ratio 10:8.
A
(a) 100:80
B
(b) 50:25
C
(c) 18:2      
D
(d) 1:8
Question 9
  • ஒரு புத்தகத்தில் 70 பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 30 வரிகள் அச்சிடப்படுகின்றது. ஆனால், அதே செய்தியை ஒரு பக்கத்தில் 20 வரிகள் என்று அச்சிடப்பட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை
  • A book has 70 pages with 30 lines of printed matter, on each page. If each page is to have only 20 lines of printed matter, then the number of pages that the book have is
A
(a) 210
B
(b) 140
C
(c) 105
D
(d) 60
Question 10
  • ஒரு அலுவலகம் 9.00 மணிக்கு தொடங்கி 5.30.p.m-க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30 நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கு, மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்
  • An office opens at 9.00 am and closes at 5.30 pm with a lunch interval of 30 minutes. Then the ratio of lunch interval to total period in the office is
A
(a) 1:17    
B
(b) 17:1
C
(c) 3:18  
D
(d) 2:17
Question 11
  • ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 10, 050 ஆக உயர்ந்தது எனில் அசல் காண்க:
  • A principal becomes Rs.10,050 at the rate of 10% in 5years. Then find the principal?
A
(a) Rs.2,350
B
(b) Rs.3,350
C
(c) Rs.3,450   
D
(d) Rs.3,650
Question 12
  • ரூ.2, 000 க்கு ஆண்டுக்கு 5 வீதம் இரண்டாண்டுகளுக்கு தனிவட்டி காண்க:
  • Find the SI for Rs.2,000 at 5% p.a. for 2 years.
A
(a) Rs.200
B
(b) Rs.400
C
(c) Rs.500 
D
(d) Rs.600
Question 13
  • ரூ.1, 600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ.1, 852.20 ஆகும்?
  • In how many years will Rs.1,600 becomes Rs.1,850.20 at 5% per annum where interest compounded annually?
A
(a) 2 ஆண்டுகள்/ 2 years 
B
(b) 2 ½ ஆண்டுகள் / 2 1/2 years
C
(c) 3 ஆண்டுகள் / 3 years 
D
(d) 4 ஆண்டுகள்/ 4 years
Question 14
  • ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 2, 38, 765 ஆக இருந்தது எனில், 2016 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க
  • The population of a town is increasing at the rate of 6% per annum. It was 2,38,765 in year 2018. Find the population in the year 2016.
A
(a) 2,00,125 
B
(b) 2,01,250
C
(c) 2,12,500 
D
(d) 2,21,500
Question 15
  • 21 செ.மீ விட்டமாக கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க:
  • Find out the circumference of a circle whose diameter is 21cm?
A
(a) 66cm
B
(b) 33cm   
C
(c) 65.94cm   
D
(d) 62cm
Question 16
  • விட்டம் 14 செ.மீ அளவுடைய ஓர் கோள வடிவ பந்தின் புறப்பரப்பைக் காண்க:
  • Find the surface area of a spherical ball of diameter 14cm
A
(a) 416sq.cm
B
(b) 600 sq.cm
C
(c) 610 sq.cm
D
(d) 616 sq.cm
Question 17
  • A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
  • A can do a work in 24 days. If A and B together ca finish the wok in 6 days, then B alone can finish the work in how many days?
A
(a) 10 நாட்கள்/ 10 days 
B
(b) 8 நாட்கள் / 8 days
C
(c) 6 நாட்கள் / 6 days
D
(d) 4 நாட்கள் / 4 days
Question 18
  • தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்?
  • Carpenter A takes 15 minutes to fit the parts of chair while carpenter B takes 3 minutes more than A to do the same work. Working together, how long will it takes for them to fit the parts for 22 chair?
A
(a) 55 நிமிடங்கள் / 55 minutes  
B
(b) 120 நிமிடங்கள் / 120 minutes   
C
(c) 160 நிமிடங்கள் / 160 minutes
D
(d) 180 நிமிடங்கள் / 180 minutes
Question 19
பின்வருவனவற்றில் எது உண்மை?
  1. A என்பவர் Bன் சகோதரர் எனில் B என்பவர் Aன் சகோதரர்
  2. A என்பவர் Bஐ விரும்புகிறார், B என்பவர் Cஐ விரும்புகிறார் எனில் A என்பவர் Cஐ விரும்புகிறார்
  3. A ≠ B, B ≠ C எனில் A ≠ C
Which one of the following is true?
  1. If A is a brother of B, then B is brother of A.
  2. If A likes B and B likes C then A likes C.
  3. f A ≠ B and B ≠ C then A ≠ C.
A
(a) 1 மற்றும் 2 / Both i and ii
B
(b) 2 மட்டும் / ii only     
C
(c) அனைத்தும் சரி / All the three    
D
(d) எதுவும் சரி அல்ல / None of the above
Question 20
  • M என்பவர் Nன் மகள், N ன் மகன் O, மற்றும் O, Pன் அப்பா ஆவார், P மற்றும் Nன் தொடர்பு என்ன?
  • M is the daughter of N, O is son of N, also father of P, what is the relation between P and N?
A
(a) பாட்டி / Grandmother 
B
(b) அம்மா / Mother
C
(c) அத்தை / Aunt 
D
(d) சகோதரி / Sister
Question 21
  • ஈரிலக்க எண்களில் வரும் '7' என்ற எண்ணின் எண்ணிக்கை காண்க:
  • Count the number 7 present in the 2 digit numbers.
A
(a) 10   
B
(b) 18
C
(c) 19
D
(d) 20
Question 22
  • ரூ.8, 000 க்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்
  • The difference between simple interest and compound interest for a sum of Rs.8,000 lent at 10% p.a. in 2years is
A
(a) Rs.60
B
(b) Rs.70    
C
(c) Rs.80
D
(d) Rs.90
Question 23
இந்தத் தொடரிலுள்ள தவறான எண் எது எனக் காண்க:
  • 89, 78, 86, 80, 85, 82, 83
Find out the wrong term from this series:
  • 89, 78, 86, 80, 85, 82, 83
A
(a) 83   
B
(b) 86  
C
(c) 82
D
(d) 78
Question 24
  • 300 க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை?
  • How many numbers are there between 300 and 600 which are exactly divisible by 7?
A
(a) 34  
B
(b) 43 
C
(c) 35
D
(d) 44
Question 25
  • ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை, 2 மணிக்கு இரு முறை, 3 மணிக்கு மூன்று முறை என்றவாறு தொடர்கிறது. சரியாக ஒவ்வொரு மணிக்கும் ஒலி எழுப்பும் எனில் ஒரு நாளில் அக்கடிகாரம் எத்தனை முறை ஒலி எழுப்பும்
  • If a clock strikes once at 1 o’clock, twice at 2 o’clock and so on, how many times will it strikes in a day?
A
(a) 48
B
(b) 78 
C
(c) 156  
D
(d) 300
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!