Aptitude & Mental Ability Online TestTnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 42

Tnpsc Aptitude & Mental Ability Model Test 42

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 42. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • எந்த கூட்டு வட்டி வீதத்தில் ₹ 5625 ஆனது 2 ஆண்டுகளில் ₹ 6084 ஆக மாறும்? (வட்டி ஆண்டுக்கு ஒரு முறை)
  • At what rate percentage p.a. will Rs.5625 ammount to Rs.6084 in 2years at compound interest?
A
(a) 2%
B
(b) 2.08% 
C
(c) 4%
D
(d) 4.08%
Question 2
  • இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல் 9ஐ விடச் சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன?
  • When two dice are rolled, what is the probability that the sum of the faces added up is less than 9?
A
(a) 13/36
B
(b) 18/36 
C
(c) 13/18  
D
(d) 12/18
Question 3
  • 4 + 1 + 1/4 + ……. + ∞ ன் மதிப்பு
  • The value of 4 + 1 +  1/4 + ……. + ∞ is
A
(a) 16/3  
B
(b) 4/3  
C
(c) 32/3 
D
(d) 64/3
Question 4
  • ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5 x 105 m மற்றும் 4 x 104 m எனில் அதன் பரப்பு காண்க:
  • The length and breadth of a rectangular plot are 5 x 105 and 4 x 104 metres respectively. Find the areaof rectangle.
A
(a) 9 x 10^1 m^2  
B
(b) 9 x 10^1 m^2
C
(c) 2 x 10^10 m^2
D
(d) 20 x 10^20 m^2
Question 5
  • பின்வருவனவற்றில் கூடுதல் காண்க:
6 + 13 + 20 + …….. + 97
  • Find the sum of the following 6 + 13 + 20 + …….. + 97
A
(a) 721
B
(b) 724 
C
(c) 727
D
(d) 750
Question 6
  • F1=1, F2=3, மற்றும் Fn=Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F10 ஆனது
  • Given F1=1, F2=3, Fn=Fn-1 + Fn-2 then F10
A
(a) 29    
B
(b) 322  
C
(c) 199  
D
(d) 123
Question 7
  1. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் எப்போதும் இரு சமக் கூறிடும்
  2. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் எப்போதும் செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும்
  1. Diagonals of a rhombus always bisect each other.
  2. Diagonals of rhombus always cut at right angles.
A
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி / (i) and (ii) both are correct 
B
(b) 1 சரி மற்றும் 2 தவறு / (i) is correct and (ii) is wrong
C
(c) (இ) 1 தவறு மற்றும் 2 சரி / (i) is wrong and (ii) is correct
D
(d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு / (i) and (ii) both are wrong
Question 8
  • கொடுக்கப்பட்ட காகிதத்தை மடித்தால் கீழ்க்கண்ட எந்த கனச்சதுரத்தை உருவாக்க முடியாது?
  • Onfolding the given paper which of the following cube can not be formed?
A
(a) 1, 2, 3 and 4 
B
(b) 1, 2 and 4   
C
(c) 1, 2 and 3  
D
(d) 1, 3 and 4
Question 9
  • கமல் ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பார். பிமல், கமலை விட 50% அதிக திறமை உடையவர் எனில், அதே வேலையை பிமல் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
  • Kamal can do a work in 15 days. Bimal is 50% more efficient than Kamal. The number of days Bimal will take to do the same work is
A
(a) 10.5 நாட்கள் / 10.5 days  
B
(b) 15 நாட்கள் / 15 days
C
(c) 12 நாட்கள் / 12 days   
D
(d) 10 நாட்கள் / 10 days
Question 10
  • 5 மாணவர்கள் அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை 40 நாள்களில் முடிப்பர். 15 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க எத்தனை நாள்களாகும்?
  • 5 boys or 3 girls can do a science project in 40 days. How long will it take for 15 boys and 6 girls to do the same project?
A
(a) 12   
B
(b) 8   
C
(c) 10
D
(d) 16
Question 11
  • ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு
  • The radius of a cylinder is one third of its height, then the total surface area of the cylinder is
A
(a) 8 πh^2/9  
B
(b) 9 πh^2/8 
C
(c) 24 πh^2         
D
(d) 56 πh^2/9
Question 12
  • 28 செ.மீ விட்டமுடைய ஒரு வட்டத்தின் கால் பகுதியை ஒரு கூம்பாக வளைத்தால், கூம்பின் சாயுயரம் மற்றும் வளை பரப்பைக் காண்க:
  • If a quarter of circular paper of diameter 28 cm is made into a cone, find the slant height and C.S.A of the cone
A
(a) 14 cm, 154 cm^2        
B
(b) 28 cm, 154 cm^2
C
(c) 28 cm, 308 cm^2    
D
(d) 14 cm, 308 cm^2
Question 13
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டு வட்டியைக் காண்க:
  • அசல் = ₹ 5000 ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 1 1/2 ஆண்டுகள். அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது
Find the compound interest for the data given below:
  • Principle = Rs. 5000, r = 4% p.a., n = 1 ½ years, interest compounded half-yearly.
A
(a) Rs. 306.50 
B
(b) Rs. 310.50
C
(c) Rs. 307 
D
(d) Rs. 306.04
Question 14
  • ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், 2 வது ஒரு மணிநேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10, 000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க:
  • The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour and again increases by 10% n the third hour. Find the count of the bacteria at the end of 3 hours. If its initial count was 10, 000.
A
(a) Rs. 10, 626
B
(b) Rs.10, 620
C
(c) Rs.10, 660  
D
(d) Rs.10, 266
Question 15
  • அசல் ₹ 46, 000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனி வட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52, 440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க:
  • A sum of Rs.46, 000 was lent out at simple interest and at the end of 1 year 9 months, the total amount was Rs, 52, 440. Find the rate of interest per year.
A
(a) 6%  
B
(b) 8%   
C
(c) 10%  
D
 (d) 4%
Question 16
  • ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனி வட்டியாக ₹.21, 280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க:
  • Simple has paid simple interest on a certain sum for 4 years at 9.5% per annum is Rs.21, 280. Find the sum
A
(a) Rs.60, 000  
B
(b) Rs.58, 000
C
(c) Rs.56, 000
D
(d) Rs.54, 000
Question 17
  • ₹ 1, 000 க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்குத் தனி வட்டி
  • Simple interest on Rs.1000 at 10% per annum for 2 years is
A
(a) Rs.2000
B
(b) Rs.1000 
C
(c) Rs.200 
D
(d) Rs.100
Question 18
  • 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
  • 60 workers can spin a bale of cotton in 7 days. In how many days will 42 workers spin it?
A
(a) 13 நாட்கள் / 13 days     
B
(b) 15 நாட்கள் / 15 days 
C
(c) 10 நாட்கள் / 10 days 
D
(d) 14 நாட்கள் / 14 days
Question 19
  • ஒரு குடும்பம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக, வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வேலையை 1 : 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் எனில், வேலையின் ஒவ்வொரு பகுதியையும் சதவீதமாக வெளிப்படுத்தவும்
  • A family cleans a house for Pongal celebration by dividing the work in the ratio 1 : 2 : 3. Express each portion of work as percentage
A
(a) 10%, 20%, 30%   
B
(b) 12%, 24%, 36%  
C
(c) 20%, 41%, 62%
D
(d) 16%, 33%, 50%
Question 20
பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம (LCM) காண்க:
  • 24x2y3z4, 8 x3y2z2, 16 xy2z3
  • Find the LCM of the following 24x2y3z4, 8 x3y2z2, 16 xy2z3
A
(a) 8 x^3y^3z^3    
B
(b) 48 x^3y^3z^3 
C
(c) 48 x^3y^3z^4    
D
(d) 48 x^2y^3z^4  
Question 21
மீ.பொ.ம (LCM) காண்க
  • 848 x4y2, 4848 x2y4
  • Find the LCM of 848 x4y2, 4848 x2y4
A
(a) 6xy
B
(b) 48 x^4y^4   
C
(c) 96x^2y^2   
D
(d) 384 x^6y^6
Question 22
  • x2 + 4x – 12 மற்றும் x2 – 5x + 6 ஆகியவற்றின் (மீ.பொ.கா) மீப்பெரு பொது காரணி ---------- ஆகும்.
  • The HCF of x2 + 4x – 12 and x2 – 5x + 6 is
A
(a) x – 2 
B
(b) x + 2 
C
(c) x + 6   
D
(d) x – 3
Question 23
  • நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாடவாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதிகபட்சமாக எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?
  • A book seller has 175 English books, 245 science books and 385 mathematics books. He wants to sell the books in a box, subject wise in equal numbers, what will be the greatest number of the boxes required?
A
(a) 77
B
(b) 63
C
(c) 49 
D
(d) 35
Question 24
சுருக்குக:
  • 3√75 + 5√48 - √243
  • Simplify: 3√75 + 5√48 - √243
A
(a) 25√5   
B
(b) 15√3  
C
(c) 26√3    
D
(d) 26√5
Question 25
  • குறித்த விலை ₹.840 உடைய ஒரு பொருள் ₹.714க்கு விற்கப்பட்டது. அதன் தள்ளுபடி சதவீதம் என்ன?
  • An item marked at Rs.840 is sold for Rs.714. What is the discount %?
A
(a) 20%  
B
(b) 15%   
C
(c) 10% 
D
(d) 5%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!