TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 41

Tnpsc Aptitude & Mental Ability Model Test 41

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 41. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். B என்பவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • A and B can do a piece of work in 12 days, while B and C can do it in 15 days whereas A and C can do it in 20 days. How long will B take to do the same work.
A
(a) 10 நாட்கள் / 10 days   
B
(b) 15 நாட்கள் / 15 days
C
(c) 30 நாட்கள் / 30 days
D
(d) 20 நாட்கள் / 20 days
Question 2
  • ஒரு தொகையின் தனிவட்டியானது அசலின் 4/9 ஆகவும் மற்றும் அதன் காலமும் வட்டி வீதமும் சமம் எனில் ஆண்டு வட்டிவீதம் யாது?
  • The simple interest on a sum of money is 4/9 of the principle and the number of years is equal to the rate percent per annum then find the rate per annum
A
(a) 6 1/3% / 6 1/3% 
B
(b) 6 2/3% / 6 2/3%    
C
(c) 5 1/3% / 5 1/3%    
D
(d) 5 2/3% / 5 2/3%
Question 3
  • 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் ‘x’ = ?
  • If the ratios formed using the numbers 2, 5, x, 20 in the same order in proportion, then ‘x’ is
A
(a) 50 
B
(b) 4   
C
(c) 10
D
(d) 8
Question 4
  • A = 265 மற்றும் B = 264 + 263 + 262 + …. + 20 எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?
  • If A = 265 and B = 264 + 263 + 262 + …. + 20
A
(a) B ஆனது 264 யைவிட 264 அதிகம் / B is 264 more than A  
B
(b) A மற்றும் B சமம் / A and B are equal
C
(c) B ஆனது Aயை விட 1 அதிகம் / B is larger than A by 1
D
(d) A ஆனது Bயை விட 1 அதிகம் / A is larger than B by 1
Question 5
  • சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை செவ்வகங்கள் உள்ளன?
  • How many rectangles are there in standard chess board?
A
(a) 204 
B
(b) 240   
C
(c) 1296
D
(d) 1290
Question 6
  • 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
  • If 48 men working 7 hours a day can do a work in 24 days then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?
A
(a) 28 நாட்கள் / 28 days    
B
(b) 30 நாட்கள் / 30 days   
C
(c) 32 நாட்கள் / 32 days  
D
(d) 36 நாட்கள் / 36 days
Question 7
  • ஒரு தரவின் திட்ட விலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ல், பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க:
  • The standard deviation of a data is 3. If each value if multiplied by 5 then find the new variance.
A
(a) 3   
B
(b) 15   
C
(c) 5
D
(d) 225
Question 8
  • குறியீட்டு மொழியில் ‘ANIMALS’ என்பதை ‘SLAMINA’ என குறியிட்டால் ONLINE என்பதை எவ்வாறு குறியிடலாம்?
  • In a certain code language ‘ANIMALS’ is written as ‘SLAMINA’. How is ONLINE written in that code?
A
(a) ENILNO  
B
(b) OLINEN
C
(c) LNOINE  
D
(d)NNLOIE
Question 9
  • 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலையை -------- நாட்களில் முடிப்பர்.
  • If 5 persons can do 5 jobs in 5 days. Then 50 persons can do 50 jobs in ------------ days
A
(a) 1    
B
(b) 5  
C
(c) 10
D
(d) 20
Question 10
  • ஒரு சிமெண்ட் தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாட்களில் 7000 சிமெண்ட் பைகளை தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி 18 நாட்களில் எத்தனை சிமெண்ட பைகளைத் தயாரிக்கலாம்.
  • A cement factory makes 7000 cement bags in 12 days with the help of 36 machines. How many bags can be made in 18 days using 24 machines?
A
(a) 4320 
B
(b) 2880   
C
(c) 6480       
D
(d) 7000
Question 11
  • ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64, 000 லிட்டர் நீர் கொள்ளும் எனில் அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க:
  • A Cubical tank can hold 64, 000 litres of water. Find the length of its side in metres.
A
(a) 64m 
B
(b) 8m 
C
(c) 4m   
D
(d) 16m
Question 12
  • இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இருமடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க:
  • The ratio of the volumes of two cones is 2:3. Find the ratio of their radii if the height of second cone is double the height of the first.
A
(a) 2 : √3 
B
(b) 2 : 3   
C
(c) √3 : 3   
D
(d) √2 : √3
Question 13
  • ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.70, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4 குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பைக் காண்க:
  • The value of a motorcycle two years ago was Rs. 70, 000. It depreciates at the rate of 4% p.a. Find its present value
A
(a) 64510  
B
(b) 64150 
C
(c) 64512  
D
(d) 64251
Question 14
  • கீழ்கண்டவற்றில் எது சரி?
  • Which of the following is true?
A
(a) A-b = A ᴒ B 
B
(b) A-B = A U B
C
(c) (A UB)’ = A’ U B’ 
D
(d) (A ᴒB)’ = A’ U B’
Question 15
  • ரூ. 20, 000 க்கு 8% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி காண்க:
  • Find the simple interest on Rs. 25, 000 at 8% per annum for 3 years?
A
(a) Rs. 4500   
B
(b) Rs. 5000 
C
(c) Rs. 5500 
D
(d) Rs. 6000
Question 16
  • ரூ. 1, 600 தொகையை A மற்றும் B ஆகியோர் 3 : 5 விகிதத்தில் பிரித்து கொண்டால் Bன் பங்கு
  • If Rs. 1600 is divided among A and B in the ratio 3:5 then, B’s share is
A
(a) Rs. 480  
B
(b) Rs. 800
C
(c) Rs. 1000 
D
(d) Rs. 200
Question 17
  • நான் வாங்கும் ஒவ்வொரு 12 மாம்பழங்களில், 3 அழுகிப் போய்விடும் எனில் நான் 100 மாம்பழங்களை வாங்கினால் எத்தனை அழுகிய மாம்பழங்கள் இருக்கும்?
  • For every 12 Mangoes that I buy, 3 turn out to be rotten. At this rate, how many rotten mangoes will I have if I buy 100 mangoes?
A
(a) 24  
B
(b) 15 
C
(c) 25
D
(d) 35
Question 18
  • இரு எண்களின் மீ.பொ.ம (LCM) ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில் மற்றோர் எண்ணைக் காண்க:
  • The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12 and one of the number is 36, then find the other number
A
(a) 8 
B
(b) 48 
C
(c) 16 
D
(d) 24
Question 19
  • x4 – 16, x2 – 4x + 4 -இன் மீ.பொ.ம --------- ஆகும்
  • L.C.M. of x4 – 16, x2 – 4x + 4 is
A
(a) (x-2)^2 (x+2) (x^2+4) 
B
(b) (x-2)(x+2)^2 (x^2+4) 
C
(c) (x-2)^2 (x+2) 2 (x^2+4)   
D
(d) (x-2) (x+2) (x^2+4)
Question 20
  • 148, 185 என்ற எண்களின் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம)
  • The L.C.M of 148 and 185 is
A
(a) 690
B
(b) 760 
C
(c) 1010  
D
(d) 740
Question 21
  • 24x2y3 மற்றும் 16 x3y4 ன் மீ.பொ.கா ------- ஆகும்
  • HCF of 24x2y3 and 16 x3y4 is 
A
(a) 2^3x^3y^2   
B
(b) 3^2 x^3y^2   
C
(c) 2^3 x^2y^3  
D
(d) x^3y^2
Question 22
  • x2-2x-24 மற்றும் x2-kx-6 யின் மீ.பொ.வ (x-6) எனில் kயின் மதிப்பு
  • If (x-6) is the HCF of x2-2x-24 and x2-kx-6 then the value of k is
A
(a) 3   
B
(b) 5
C
(c) 6
D
(d) 8
Question 23
  • மதிப்பு காண்க: 3 4/7இன் 63%
  • Find the value of 63% of 3 4/7
A
(a) 2.25  
B
(b) 2.40
C
(c) 2.50 
D
(d) 2.75
Question 24
  • இரஞ்சித்தின் மாத வருமானம் ரூ.7, 500 அதில் 25%ஐ சேமித்தார் எனில் அவர் சேமித்த தொகை
  • Ranjith’s total income was Rs. 7500. He saved 25% of his total income, find the amount saved by him
A
(a) Rs. 2500 
B
(b) Rs. 1875
C
(c) Rs. 5625  
D
(d) Rs. 5000
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!