TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 40
Tnpsc Aptitude & Mental Ability Model Test 40
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 40.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில், 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?
- The traffic lights at three different road junctions change after every 40 seconds, 60 seconds and 72 seconds respectively. If they changed simultaneously together at 8 a.m. at what time will they simultaneously change together again?
(a) 8.40 a.m. | |
(b) 9.06 a.m. | |
(c) 8.06 a.m. | |
(d) 8.6 a.m. |
Question 2 |
- ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 30 தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
- A tank can hold 50 litres of water. At present only 30% of the tank is filled. How many litres of water is required to fill 50% of the tank
(a) 5 லிட்டர் / 5 ltr | |
(b) 10 லிட்டர் / 10 ltr | |
(c) 15 லிட்டர் / 15 ltr | |
(d) 25 லிட்டர் / 25 ltr |
Question 3 |
- A→1, B→2, C→3 …. Z→26 என மதிப்புக் கொண்டால், மீ.பொ.வ (I, X) : மீ.சி.ம (C, P) = ?
- If A→1, B→2, C→3 …. Z→26 , H.C.F of (I, X) : L.C.M. of (C, P) = ?
(a) 16 : 1 | |
(b) 3 : 2 | |
(c) 1 : 16 | |
(d) 2 : 3 |
Question 4 |
- 2, 3 1/2 , 5, 6 1/2 , ….. என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 21வது உறுப்பு காண்க
- Find the 21st term of an A.P 2, 3 ½, 5, 6 b1/2, …..
(a) 32 | |
(b) 30 ½ | |
(c) 28 | |
(d) 31 ½ |
Question 5 |
- ஒரு கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு 4n-3 எனில் அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க:
- Find the sum of first 28 terms of an Arithmetic progression (A.P) whose nth term is 4n – 3.
(a) 1045 | |
(b) 1054 | |
(c) 1450 | |
(d) 1540 |
Question 6 |
- நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 18OC அதிகம் ஆகும். வெப்பநிலை மணிக்கு 3OC வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 12 OC குறைவாக இருக்கும்?
- The temperature at 12noon at certain place was 18o above zero. If it decreases at the rate of 3o per hour at what it would be 12o below zero?
(a) 12 நள்ளிரவு / 12 mid night | |
(b) 12 நண்பகல் / 12 noon | |
(c) 10 மு.ப. / 10 a.m. | |
(d) 10 பி.ப / 10 p.m. |
Question 7 |
- HIDE என்ற சொல்லின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால் கிடைக்கும் சொல்லின் வடிவம் யாது?
- If a mirror is placed below the word HIDE, what word will you see?
(A) | |
(B) | |
(C) | |
(D) |
Question 8 |
- ஒரு வேலையை A மற்றும் B இருவரும் ரூ.1200க்கு செய்து முடிக்க எண்ணினார். அவ்வேலையை A மட்டும் தனியாக 8 நாட்களிலும், B மட்டும் தனியாக 6 நாட்களில் செய்து முடிப்பர். தற்போது அவ்வேலையை A மற்றும் B இருவரும் C என்பவருடன் இணைந்து 3 நாட்களில் செய்து முடித்தனர் எனில் C என்பவருக்கு கிடைக்கும் கூலித் தொகை யாது?
- A and B under take to do a piece of work for Rs.1200. A alone can do it in 8 days, while B can do it in 6 days. With the help of C, they complete it in 3 days. Find C’s share?
(a) Rs.150 | |
(b) Rs.100 | |
(c) Rs.450 | |
(d) Rs.300 |
Question 9 |
- 6 ஆண்கள் (அ) 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள் எனில் 9 ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- If 6 men or 8 women can finish a work in 12 days. In how many days 9 men and 12 women will finish the work?
(a) 4 நாட்கள் / 4 days | |
(b) 3 நாட்கள் / 3 days | |
(c) 6 நாட்கள் / 6 days | |
(d) 5 நாட்கள் / 5 days |
Question 10 |
- X செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
- A solid sphere of radius x cm is method and cast into a sphere of solid cone of same radius. The height of the cone is
(a) 3x cm | |
(b) x cm | |
(c) 4x cm | |
(d) 2x cm |
Question 11 |
- 1 செமீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு (க.செமீல்) காண்க.
- Find the volume (in cm3) of the greatest sphere that can be cut from a cylindrical log of wood of radius 1cm and height 5 cm.
(a) 4/3π | |
(c) 10/3π | |
(c) 5π | |
(d) 20/3π |
Question 12 |
- ஒரு செங்கோண முக்ககோணத்தின் ஒரு பக்கம் மற்றதன் இருமடங்கிற்கு சமம் மற்றும் கர்ணத்தின் அளவு 10 செ.மீ எனில் அம்முக்கோணத்தின் பரப்பளவு
- One side of a right angled triangle is twice the order, and the hypotenuse is 10cm. The area of the triangle is
(a) 20 cm^2 | |
(b) 33 1/3 cm^2 | |
(c) 40 cm^2 | |
(d) 50 cm^2 |
Question 13 |
- 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசல் ஆனது ------- ஆகும்.
- The difference between compound and simple interest on a certain sum of money for 3 years at 2% p.a. is ₹1 the sum of money is
(a) ₹ 2000 | |
(b) ₹ 7500 | |
(c) ₹ 3000 | |
(d) ₹ 2500 |
Question 14 |
- ஓர் அசலானது, 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10% கூட்டுவட்டிவீதம் கூடுதல் ரூ.6,050 ஆக ஆகிறது எனில் அசலைக் காண்க
- Find the principal, if the amount compounded annually for two years at the rate of 10% per annum is Rs.6050
(a) Rs.3, 025 | |
(b) Rs.3, 500 | |
(c) Rs.4, 000 | |
(d) Rs.5, 000 |
Question 15 |
- ரூ.1, 500 க்கு 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்க
- The difference between simple interest and compound interest on Rs.1, 500 for one year at 10% per annum reckoned half yearly is
(a) Rs.3.50 | |
(b) Rs.3.25 | |
(c) Rs.3.75 | |
(c) Rs.3.80 |
Question 16 |
- அனிதா ரூ.9, 000-ஐ வட்டிக் கடைக்காரரிடம், ஆண்டு வட்டிவீதம் 15%க்கு கடனாகப் பெற்றாள். 3 ஆண்டுகள் கழித்து ரூ.12, 500 மற்றும் ஒரு கைகடிகாரத்தைக் கொடுத்து அக்கடனை அடைத்தாள் எனில், அந்த கைகடிகாரத்தின் விலை என்ன?
- Anita took a loan of Rs.9, 000 from a money lender, who charged interest at rate of 15% per annum. After 3years, Anita paid him Rs.12, 500 and a wrist to clear the debt. What is the price of the watch?
(a) Rs.600 | |
(b) Rs.550 | |
(c) Rs.500 | |
(d) Rs.450 |
Question 17 |
- A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 மற்றும் 20 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையைத் தொடங்கினார். சில நாட்கள் வேலை செய்த பிறகு B ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை A ஆனவர் 4 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு வேலையை பிட்டு சென்றார்?
- A and B can do piece of work in 12 days and 20 days respectively. They started to work together and B left after some days of work and A finished the remaining work in 4 days. After how many days from the start did B leave?
(a) 8 | |
(b) 7 | |
(c) 6 | |
(d) 5 |
Question 18 |
- x : y = 2:3 எனில் (3x + 2y) : (2x+ 5y) ன் மதிப்பு காண்க
- If x : y = 2 : 3 find the valur of (3x + 2y) : (2x + 5y)
(a) 2 : 3 | |
(b) 19 : 12 | |
(c) 3 : 2 | |
(d) 12 : 19 |
Question 19 |
- கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம-ஐ காண்க
- Find the LCM of the given polynomials 5x2 – 10x, x2 – 4, (x – 2)2
(a) 5x (x^2 – 2x) (x – 2)^2 | |
(b) 5x(x^2 + 2x) (x - 2)^2 | |
(c) 5(x^2 + 2x) (x – 2)^2 | |
(d) 5(x^2 – 2x) (x – 2)^2 |
Question 20 |
- மூன்று எண்கள் 2:3:5 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. அதன் மீ.சி.ம 900 எனில் அவற்றின் மீ.பொ.வ யாது?
- Three numbers are in the ratio 2 : 3 : 5 and their LCM is 900, then their HCF is equal to
(a) 30 | |
(b) 60 | |
(c) 90 | |
(d) 150 |
Question 21 |
- x3 – 27, (X – 3)2, x2 – 9 களின் மீப்பெரு பொது வகுத்தி (GCD) ---------- ஆகும்.
- GCD of x3 – 27, (X – 3)2, x2 – 9
(a) x – 3 | |
(b) x + 3 | |
(c) x^2 + 3x + 9 | |
(d) இவைகளில் எதுவுமில்லை / None of these |
Question 22 |
- 25ab3c, 100a2bc, 125 abc ன் மீ.பொ.கா --------- ஆகும்
- HCF of 25ab3c, 100a2bc, 125abc is
(a) 25abc | |
(b) 5^3abc | |
(c) 25a^2bc | |
(d) 24ab^2c |
Question 23 |
- ஆடித்தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.900 இலிருந்து ரூ.50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவீதம்
- During Aadi sale the price of shirt decrases from Rs.90 to Rs.50. What is the percentage of decrease?
(a) 40% | |
(b) 44 4/9% | |
(c) 50% | |
(d) 44% |
Question 24 |
- 25 கிகி-ல் 3.5 கிகி எத்தனை சதவீதம்
- What percent of 25 kg is 3.5 kg?
(a) 41% | |
(b) 14% | |
(c) 140% | |
(d) 5% |
Question 25 |
- ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய மாம்பழங்களின் சதவீதத்தைக் காண்க:
- Ram bought 36 mangoes, 5 mangoes were rotten. What is the percentage of the mangies that were rotten?
(a) 31.88% | |
(b) 13.88% | |
(c) 13.89% | |
(d) 13.7% |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.