TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 4

Tnpsc Aptitude & Mental Ability Model Test 4

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ₹. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹.1,852.20 ஆகும்?
  • In how much time will a sum of ₹.1,600 amount to ₹.1,852.20 at 5% per annum compound interest?
A
(a) 2 ஆண்டுகள் / 2 years 
B
(b) 5 ஆண்டுகள் / 5 years 
C
(c) 4 ஆண்டுகள் / 4 years 
D
(d) 3 ஆண்டுகள் / 3 years
Question 2
  • “666 கிராமுக்கு 6 கிலோகிராம்” என்பதன் விகிதம் காண்க:
  • Find the ratio : 666 gm to 6 kg
A
(a) 111 :1 
B
(b) 111 : 10   
C
(c) 111 : 100 
D
(d) 111 : 1000
Question 3
அடுத்த எழுத்தைக் கண்டறிக:
  • R, U, X, A, D, ------------
Find the next letter
  • R, U, X, A, D, ------------
A
(a) E
B
(b) H
C
(c) G 
D
(d) F
Question 4
அடுத்த எண் யாது?
  • 840, 168, 42, 14, 7, --------
Find out the next number in
  • 840, 168, 42, 14, 7, ----------
A
(a) 7 
B
(b) 1
C
(c) 0  
D
(d) -7
Question 5
  • A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?
  • A can do a piece of work in 12 hours, B and C can do it 3 hours whereas A and C can do it in 6 hours. How long will B alone take to do the same work?
A
(a) 2 மணிகள் / 2 hours
B
(b) 5 மணிகள்  / 5 hours   
C
(c) 7 மணிகள்  / 7 hours
D
(d) 4 மணிகள்  /4 hours
Question 6
  • A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக்கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க:
  • A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.
A
(a) 4 நாள்கள் / 4 days 
B
(b) 6 நாள்கள்  / 6 days 
C
(c) 9 நாள்கள் / 9 days  
D
(d) 7 நாள்கள் / 7 days
Question 7
  • ₹.15,625-ஐ 6 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க:
  • Find the compound interest on ₹.15,625 for 6 months at 16% per annum compounded quarterly
A
(a) ₹.1,300
B
(b) ₹.1,325
C
(c) ₹.1,250
D
(d) ₹.1,275
Question 8
  • ₹.8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டுத் தொகை ₹.9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு ஒரு முறை அசலுடன் சேருகின்றது)
  • At what rate per annum will ₹.8,000 amount to ₹.9,261 is 3 years. When interest is being compounded annually?
A
(a) 3%
B
(b) 4% 
C
(c) 5%
D
(d) 2%
Question 9
  • 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கிறது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்?
  • 12 cows can graze a field for 10 days. 20 cows can graze the same field for ------------- days
A
(a) 15
B
(b) 18 
C
(c) 6
D
(d) 8
Question 10
  • x : 4/9 = 3/11 : 5/33 எனில், Xன் மதிப்பு காண்க:
  • Find x if x : 4/9 = 3/11 : 5/33
A
(a) 3/7
B
(b) 11/15
C
(c) 4/5    
D
(d) 3/17
Question 11
  • மீ.பொ.வ காண்க:     x2 + xy, x3 y2 + x2 y3
  • Find HCF of x2 + xy, x3 y2 + x2 y3
A
(a) x (x +y)
B
(b) x^2 + xy
C
(c) x^3y^2 + x^2y^3  
D
(d) xy (x+y)
Question 12
  • x4 – 1, x2 -1? ன் மீ.பொ.வ. காண்க:
  • What is the HCF of x4 – 1 and x2 -1?
A
(a) (x+1) (x-1)
B
(b) (x – 1)^2   
C
(c) x^2 – 1  
D
(d) (x + 1)^2
Question 13
  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹.4500 அசலுக்கு மொத்த தொகை ₹.5,000 கிடைத்தால் அதனுடைய தனிவட்டி எவ்வளவு?
  • The interest for a principal of ₹,4,500 which gives an amount of ₹.5,000 at end of certain period is.
A
(a) ₹.500
B
(b) ₹.200 
C
(c) 20%  
D
(d) 15%
Question 14
  • X = (-1)1 + (-1) 2 + (-1) 3 + (-1) 4 + …..25 உறுப்புகள் Y = (-1) 1 + (-1) 2 + (-1) 3 + (-1) 5 + …..25 உறுப்புகள் X2 + Y2 என்பது
  •  If X = (-1)1 + (-1) 2 + (-1) 3 + (-1) 4 + …..25 terms, Y = (-1) 1 + (-1) 2 + (-1) 3 + (-1) 5 + …..25 terms. Then X2 + Y2 is
A
(a) -625
B
(b) +624 
C
(c) 626
D
(d) -626
Question 15
  • 3,6,9 …….. 111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?
  • Find the number of term in the number series 3,6,9, …., 111
A
(a) 37
B
(b) 38  
C
(c) 36  
D
(d) 42
Question 16
  • ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணுடன் 27-ஐ கூட்டும் போது இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண் எது?
  • Sum of digits of a two digit number is 9. Its digits are reversed when 27 is added to that number then the number is?
A
(a) 69 
B
(b) 36
C
(c) 47 
D
(d) 63
Question 17
  • சுருக்குக:
  • Simplify
A
(a) 15
B
(b) 12 
C
(c) 8
D
(d) 7
Question 18
  • 63 செ.மீ2 பரப்பளவுள்ள ஒரு நாற்கரத்தின் ஒரு மூலைவிட்டம் 7 செ.மீ மேலும் எதிர் உச்சிகளிலிருந்து அம்மூலைவிட்டத்திற்கு வரையப்படும் குத்துக்கோடுகளின் நீளங்கள் 5 செ.மீ மற்றும் X செ.மீ எனில் X-ன் மதிப்பு
  • If area of a quadrilateral having one diagonal 7 cm is 63 cm2 and if length of perpendiculars drawn from the opposite vertices to that diagonals are 5 cm and x cm then value of x is
A
(a) 9 செ.மீ / 9 cm
B
(b) 23 செ.மீ  / 23 cm
C
(c) 35 செ.மீ  / 35 cm
D
(d) 13 செ.மீ / 13 cm
Question 19
  • ஓர் அலுவலகக் கட்டடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்படுகின்றன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுர மீட்டருக்கு ரூ.45 வீதம் மொத்தச் செலவைக் காண்க:
  •  The floor of an office building consists of 200 rhombus shaped tiles and each of its length of the diagonals are 40 cm and 25 cm. Find the total cost of polishing the floor at ₹.45 per Sq.m
A
(a) ₹.900
B
(b) ₹.200 
C
(c) ₹.4,500 
D
(d) ₹.450
Question 20
  • கடனாக வழக்கப்பட்ட அசல் ₹.48,000க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹.55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க:
  • A sum of ₹.48,000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was ₹.55,560. Find the rate of interest per year
A
(a) 6%
B
(b) 7% 
C
(c) 8%  
D
(d) 9%
Question 21
  • எத்தனை ஆண்டுகளில் ₹.5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹.6,720 ஆக உயரும்
  • In what time will ₹.5,600 amount to ₹.6,720 at 6% per annum?
A
(a) 2 1/3 ஆண்டுகள்  / 2 1/3 years
B
(b) 2 2/3 ஆண்டுகள் / 2 2/3 years 
C
(c) 3 2/3 ஆண்டுகள் / 3 2/3 years
D
(d) 3 1/3 ஆண்டுகள் / 3 1/3 years
Question 22
  • ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க:
  • There are 50 students in a class. If 14% are absent on a particular day. Find the number of students present in the class.                              
A
(a) 36    
B
(b) 7
C
(c) 43    
D
(d) 38
Question 23
  • 25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள். கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனைப் பேர்?
  • 72% of 25 students are good in Mathematics. How many are not good in Mathematics?
A
(a) 5 மாணவர்கள் / 5 Students
B
(b) 6 மாணவர்கள் / 6 Students 
C
(c) 7 மாணவர்கள் / 7 Students 
D
(d) 8 மாணவர்கள் / 8 Students
Question 24
  • இரு சார் பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர் எண் 65 எனில், மற்றோர் எண் என்ன?
  • The L.C.M. of two co-prime numbers is 5005. If one of the numbers is 65, then find the other number.
A
(a) 65  
B
(b) 66 
C
(c) 1     
D
(d) 77
Question 25
  • 48 இன் 48% இன் 64% எனில் X-ன் மதிப்பு --------- ஆகும்
  • If 48% of 48 = 64% of x, then x =            
A
(a) 64
B
(b) 56    
C
(c) 42 
D
(d) 36
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin