TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 39

Tnpsc Aptitude & Mental Ability Model Test 39

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 39. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ரூ.625 ஆனது 2 ஆண்டுகளில் ரூ.900 ஆக கூட்டுவட்டியில் கிடைக்கிறது எனில் வட்டி வீதம் காண்.
  • At what rate percent compounded interest will Rs.625 amount to Rs.900 in 2 years?
A
(a) 10% 
B
(b) 15%  
C
(c) 20%
D
(d) 25%
Question 2
  • 252525 மற்றும் 363636 என்ற எண்களில் மீ.பொ.வ.காண்க
  • Find the HCF of 252525 and 363636?
A
(a) 10110 
B
(b) 11010 
C
(c) 10101
D
(d) 10011
Question 3
  • 25% விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ரூ.1875 எனில் அதன் அசல் விலை என்ன?
  • If the price of Orid dhall after 25% increase is ₹1875 per bag. Find the original price of orid dhall per kg?
A
(a) ₹1450 
B
(b) ₹1550  
C
(c) ₹1500
D
(d) ₹1600
Question 4
  • ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் ‘MEDICINE’ என்ற வார்த்தை ‘EOJDJEFM’ என மாற்றிக்குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் என்ற ‘COMPUTER’ வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க
  • In a certain code, ‘MEDICINE’ is coded as ‘EOJDJEFM’, then how is ‘COMPUTER’ written in the same code?
A
(a) CNPRVUFQ
B
(b) CMNQTUDR
C
(c) RFUVQNPC 
D
(d) RNVFTUDQ
Question 5
  • ‘a’ என்பது ‘x’ ‘c’ என்பது ‘/’, ‘%’ என்பது ‘+’ மற்றும் $ என்பது ‘-‘ எனில் 6%12c3@8$3=?
  • If ‘@’ means ‘x’, ‘c’ means ‘’, ‘%’ means ‘+’ and ‘$’ means ‘_’ then 6%12c3@8$3=?
A
(a) 33 
B
(b) 35 
C
(c) 37 
D
(d) 39
Question 6
  • ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர், A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • A and B together can do a piece of work in 8 days, but A alone can do it in 12 days. How many days would B alone take to do the same work?
A
(a) 4 நாட்கள் / 4 Days
B
(b) 20 நாட்கள் / 20 Days
C
(c) 24 நாட்கள் / 24 Days
D
(d) 8 நாட்கள் / 8 Days
Question 7
  • x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம் என்ன?
  • A solid sphere of radius x cm is melted and cast into shape of a solid cone of same radius. The height of the cone is ________                               
A
(a) 3x cm
B
(b) x cm
C
(c) 4x cm
D
(d) 2x cm
Question 8
  • ஒரு அசலானது ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதம் ஆண்டுகளில் ரூ.169 ஆக மாறுகிறது எனில் அதன் மதிப்பு யாது?
  • Find the principal which amounts to ₹169 in 2years at 4% per annum in compound interest
A
(a) ₹15.050 
B
(b) ₹154.75
C
(c) ₹156.25 
D
(d) ₹158
Question 9
  • ரூ.3, 000 க்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க:
  • Find the simple interest for 2 years in ₹4, 000 at the rate of interest 5% per annum
A
(a) ₹300 
B
(b) ₹500  
C
(c) ₹400
D
(d) ₹200
Question 10
  • மூன்று எண்களின் விகிதம் 4:5:6 அதனுடைய சராசரி 25 எனில், அதில் மிகப்பெரிய எண்
  • Three numbers are in the ratio 4:5:6 and their average is 25. Then the largest number is
A
(a) 45   
B
(b) 40 
C
(c) 35 
D
(d) 30 
Question 11
  • 6, 9 மற்றும் 15 ஆல் வகுபடும் மிகச்சிறிய வர்க்க எண் காண்க:
  • Find the smallest square number which is divisible by each of the numbers 6, 9 and 15.
A
(a) 900
B
(b) 800 
C
(c) 400
D
(d) 100
Question 12
  • ஒரு பெருக்குத்தொடரில் இரட்டை எண்ணிக்கையிலான உறுப்புகள் உள்ளன அனைத்து உறுப்புகளின் கூடுதலானது ஒற்றைப்படை உறுப்புகளின் கூடுதலைப் போல் 3 மடங்கு எனில் பொது விகிதம் என்ன?
  • A geometric series consists of even number of terms. The sum of all terms is 3 times of the sum of odds terms. Find the common ratio
A
(a) 3 
B
(b) 2  
C
(c) 4
D
(d) 5
Question 13
  • 24+21+18+15+ … என்ற கூட்டுத்தொடரில் தொடர்ச்சியாக எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் -351 கிடைக்கும்?
  • How many terms of the arithmetic series 24+21+18+15+…, be taken continuously so that their sum is -351
A
(a) 25
B
(b) 24  
C
(c) 23 
D
(d) 26
Question 14
  • 12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி 18 எனில் x இன் மதிப்பைக் காண்க:
  • The mean of the data is 12, x, 28 is 18. Find the value of x.
A
(a) 14
B
(b) 16
C
(c) 18
D
(d) 22
Question 15
  • முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க:
  • The clock is set at 7 a.m. If the clock slows down two minutes every hour. Find the time shown by the clock at 6 p.m?
A
(a) 5 மணி 38 நிமிடங்கள் / 5 hours 38 minutes                        
B
(b) 6 மணி 38 நிமிடங்கள் / 6 hours 38 minutes                
C
(c) 5 மணி 22 நிமிடங்கள் / 5 hours 22 minutes                            
D
(d) 6 மணி 22 நிமிடங்கள் / 6 hours 22 minutes
Question 16
  • 400ன் 30% மதிப்பின் 25% என்ன?
  • What is 25% of 30% of 400?
A
(a) 80
B
(b) 30
C
(c) 40
D
(d) 60
Question 17
  • 3A = 5B = 6C எனில் A : B : C ன் மதிப்புகாண்க:
  • If 3A = 5B = 6C then find A : B : C
A
(a) 10 : 6 : 5
B
(b) 6 : 5 :10      
C
(c) 5 : 6 : 10
D
(d) 5 : 10 : 6
Question 18
  • எந்த மிக்சிறிய எண்ணால்10985ஐ வகுக்க, ஈவு ஆனது ஒரு முழு வர்க்க எண்ணாகும்
  • Find the smallest number by which 10985 should be divided so that the quotient is a perfect square?
A
(a) 55
B
(b) 65
C
(c) 75
D
(d) 13 
Question 19
  • அசல் ரூ.5, 000க்கு 4% ஆண்டு வட்டி வீதம், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கண்க்கிடப்பட்டால் 1 1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க:
  • Calculate the compounded interest on ₹5000 for 1½ years at 4% per annum, interest being compounded half yearly                     
A
(a) ₹306.02
B
(b) ₹308.03
C
(c) ₹306.04 
D
(d) ₹306.05
Question 20
  • ரூ.5, 600 ஆனது, 6% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ரூ.6, 720 ஆக உயரும்?
  • In what time will ₹5, 600 amount to ₹6, 720 at 6% per annum?
A
(a) 3 ஆண்டுகள் / 3 years 
B
(b) 3 ½ ஆண்டுகள் / 3 ½ years    
C
(c) 3  ஆண்டுகள் / 3 1/3 years 
D
(d) 4 ஆண்டுகள் / 4 years
Question 21
  • அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரிப் பாலத்தின் (மாதிரி உண்மை பாலத்திற்கு விகித சமமாக உள்ளது) நீளம் 60 அடி மற்றும் உயரம் --------- அடியாகும்.
  • The America’s famous Golden Gate bridge is 6480 ft. long with 756 ft tall towers. A model of this bridge (in proportion to the original bridge) exhibited in a fair is 60 ft long with _______ feet tall tower.
A
(a) 6
B
(b) 7
C
(c) 8
D
(d) 9
Question 22
  • முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
  • Find the least number that is divisible by the first ten natural numbers
A
(a) 2530 
B
(b) 2520 
C
(c) 2510
D
(d) 2500
Question 23
  • 0 மற்றும் 6 ன் மீப்பெரு பொது காரணி காண்:
  • Find the highest common factor of 0 and 6 _________
A
(a) 0 
B
(b) 3 
C
(c) 6 
D
(d) வரையறுக்கப்படவில்லை / undefined
Question 24
  • ஒரு கிராமத்தின் மக்கள்தொகை ஒவ்வொரு வருடமும் 5% அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 50, 500 எனில், இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்?
  • The population of a village increases by 5% annually. If the present population is 50, 500, what will be its population after 2 years?         
A
(a) 65678
B
(b) 65677 
C
(c) 55677 
D
(d) 55676
Question 25
  • சுருக்குக: 20+[8X2+{(6X3)-(10/5)}]
  • Simplify: 20+[8x2+{(6x3)-(105)}]
A
(a)1
B
(b) 5 
C
(c) 25 
D
(d) 52
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!