TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 38

Tnpsc Aptitude & Mental Ability Model Test 38

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 38. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு 704 ச.செ.மீ மற்றும் அதன் உயரம் 8 செ.மீ எனில் அவ்வுருளையின் கனஅளவை காண்க:
  • If the curved surface area of a right circular cylinder is 704 sq. cm. and height is 8cm, find the volume of the cylinder.
A
(a) 5048 cm^3 
B
(b) 4928cm^3
C
(c) 5442 cm^3 
D
(d) 4864 cm^2
Question 2
  • 25bc4d3, 35b2c5 d இவற்றின் மீப்பெரு பொதுக் காரணி காண்க:
  • Highest common factor of 25bc4d3, 35b2c5 and 45c3d is
A
(a) 1575b^2c^5d^3
B
 (b) 45bcd
C
(c) 25c^3  
D
(d) 5c^3
Question 3
  • ஒரு உலோக கலவை 15% தாமிரத்தை கொண்டுள்ளது. 600 கிராம் தாமிரத்தை பெற எந்த அளவு உலோக கலவை பெறப்படுகிறது
  • An alloy contains 15% copper. What quantity of alloy is required to get 600 grams of copper.
A
(a) 2000 கிராம் / 2000 grams
B
(b) 4000 கிராம் / 4000 grams
C
(c) 6000 கிராம் / 6000 grams  
D
(d) 8000 கிராம் / 8000 grams
Question 4
பின்வருவனவற்றுள் சரியாக C மற்றும் 5ற்கு நடுவே வரும் எழுத்தை காண்க
  • AB7CD9ZY*P2M©KS3↑5NT@
Which of the given letters is exactly midway between only letter following between C and 5
  • AB7CD9ZY*P2M©KS3↑5NT@
A
(a) K 
B
(b) M
C
(c) P
D
(d) Y
Question 5
  • ஒரு சதுரக் கம்பளமானது, ஒரு பெரிய மண்டபத்தின் மையத்தில் 1024 மீ3 பரப்பளவை நிரப்புமாறு வைக்கப்படுகிறது, எனில் அந்தக் கம்பளத்தினுடைய பக்க நீளம் என்ன?
  • A square carpet, covers an area of 1024 m2 of a big hall. If it is placed, in the middle of the hall, what is the length of a side of carpet?
A
(a) 22 m
B
(b) 32 m  
C
(c) 38 m    
D
(d) 42 m
Question 6
  • ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
  • Two tapes can fill a tank in 30minutes and 40 minutes. Another tap can empty it in 24 minutes. If the tank is empty and all the three taps are kept open, in how much time the talk will be filled?
A
(a) 60 நிமிடங்கள் / 60 minutes  
B
(b) 46 நிமிடங்கள் / 46 minutes
C
(c) 94 நிமிடங்கள் / 94 minutes
D
(d) 24 நிமிடங்கள் / 24 minutes
Question 7
  • ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப்புறப்பரப்பு காண்க:
  • The total surface area of a cylinder whose radius is  of its height is
A
(a) (9πh^2) / 8 sq. units  
B
(b) 24πh^2 sq. units
C
(c) (8πh^2) / 9 sq. units
D
(d) (56πh^2) / 9 sq. units  
Question 8
  • ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ரூ.2028 ஆக ஆகிறது எனில் அசல் எவ்வளவு?
  • A certain sum at a rate of compound interest 4% for 2 years becomes Rs.2028 then find the principal
A
(a) Rs.1578 
B
(b) Rs.1785
C
(c) Rs.1875
D
(d) Rs.1800
Question 9
  • ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ரூ.15, 000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார். ஆவர் ரூ.09, 000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக
  • Riya bought Rs.15, 000 from a bank to buy a car at 10% simple interest. If she paid Rs.9, 000 as interest while clearing thr loan, find the time for which the loan was given
A
(a) 3 வருடங்கள் / 3 years
B
(b) 4 வருடங்கள் / 4 years 
C
(c) 6 வருடங்கள் / 6 years 
D
(d) 5 வருடங்கள் / 5 years
Question 10
  • 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ரூ.3, 000 செலவாகும் எனில் ரூ.1, 250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை
  • The cost of uniforms for twelve students is ₹3, 000. Then the number of students can get uniform for ₹1, 250 is
A
(a) 6 மாணவர்கள் / 6 students 
B
(b) 8 மாணவர்கள்  / 8 students
C
(c) 5 மாணவர்கள் / 5 students
D
(d) 7 மாணவர்கள் / 7 students
Question 11
  • am+1, am+2, am+3 இவற்றின் மீச்சிறு பொது மடங்கு காண்க:
  • Find the LCM of am+1, am+2, am+3
A
(a) a^m+3 
B
(b) a^m+6
C
(c) a^m+2
D
(d) a^m+1
Question 12
  • பின்வருவனவற்றிற்கு மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க:  9a3b2c2, 12a2b2c2
  • Find the least common multiple (LCM) of the given expressions 9a3b2c2, 12a2b2c2
A
(a) 36 a^2b^3c  
B
(b) 36 a^3b^2c^2  
C
(c) 36 a^3b^2c
D
(d) 36 a^2b^3c^2
Question 13
  • 3/16, 1/8, 1/12, 1/18 என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு என்ன?
  • Find the next term of these sequence 3/16, 1/8, 1/12, 1/18_______
A
(a) 1/24
B
(b) 1/27 
C
(c) 2 /2
D
(d) 1/81
Question 14
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துகளில் அடுத்த இரண்டு எழுத்துக்களை காண்க:
  • A, B, B, D, C, F, D, H, E, ?, ?
Find the mission letters
  • A, B, B, D, C, F, D, H, E, ?, ?
A
(a) E, F  
B
(b) F, G  
C
(c) F, I
D
(d) J.F
Question 15
  • முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?
  • What is the time 100 hours after 7 a.m.?
A
(a) முற்பகல் 7 மணி / 7 : 00 a.m
B
(b) பிற்பகல் 11 மணி / 11 : 00 p.m 
C
(c) முற்பகல் 11 மணி  / 11 : 00 a.m
D
(d) பிற்பகல் 7 மணி / 7 : 00 p.m
Question 16
  • 10 மீ x 5 மீ x 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்தொட்டியின் கொள்ளளவு
  • The capacity of a water tank of dimensions 10 M x 5M x 1.5 m -----
A
(a) 75 லிட்டர் / 75 litres
B
(b) 750 லிட்டர் / 750 litres
C
(c) 7500 லிட்டர் / 7500 litres
D
(d) 75000 லிட்டர் / 75000 litres
Question 17
  • இரு எண்களின் விகிதங்கள் 3 : 5 மற்றும் அவற்றின் கூடுதல் 144 எனில் பெரிய எண்ணின் மதிப்பு காண்க:
  • Two numbers are there in the ratio 3 : 5. If the sum of the numbers is 144 then what is the larger number?
A
(a) 48 
B
(b) 54 
C
(c) 72 
D
(d) 90
Question 18
  • ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் ஒன்பதாவது உறுப்பின் ஒன்பதாம் மடங்கு. பதினைந்தாவது உறுப்பின் பதினைந்து மடங்கிற்கு சமம் எனில் 24-வது உறுப்பைக் காண்க:
  • If 9 times 9th term is equal to 15 times 15th term in an arithmetic progression, then find the 24th term.
A
(a) 1   
B
(b) -1
C
(c) 0
D
(d) கணக்கிட இயலாது
Question 19
  • அசல் ரூ.5, 000 இரண்டு ஆண்டுகளுக்கான வட்டி வீதம் 4% எனில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க:
  • The difference between compound interest and simple interest for ₹.5, 000, at the rate of interest 45 for 2 years is
A
(a) ₹.8
B
(b) ₹.10 
C
(c) ₹.6
D
(d) ₹.12
Question 20
  • ரூ.1000 அசலுக்கு ஓராண்டுக்கு ரூ.100 ஐ தனிவட்டியாக கொடுத்தால் அதன் வட்டி விகிதம் என்ன?
  • The simple interest for the principal of ₹.1000 for one year is ₹.100. Find the rate of interest.
A
(a) 5%  
B
(b) 10%
C
(c) 15% 
D
(d) 20%
Question 21
  • x : 24 :: 3 : 8 என்பதில் x-ன் மதிப்பு
  • If x : 24 :: 3 : 8 then the value of x is
A
(a) 1
B
(b) 8 
C
(c) 9
D
(d) 3
Question 22
  • கொடுக்கப்பட்ட இரு எண்களான 96 மற்றும் 404-ன் மீ.பொ.வ - 4 எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம-ன் மதிப்பு ----------
  • If, HCF of given two numbers 96 and 404 is 4, then LCM of given two numbers is
A
(a) 384 
B
(b) 9696  
C
(c) 1616
D
(d) 38, 784
Question 23
  • 21 x2y, 35 xy2 என்ற எண்களின் மீப்பெரு பொதுவகுத்தியை காண்க:
  • Find the greatest comman divisor for 21 x2y, 35 xy2
A
(a) 7 xy 
B
(b) 105 x^2y^2
C
(c) 7 x^2y^2  
D
(d) 105 xy
Question 24
  • சுருக்குக:
  • Simplify :
A
(a) -75/140
B
(b) -11/28
C
(c) 105/140
D
(d) -1/4
Question 25
  • ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன?
  • The number of litereate person in a city increased from 5 lakhs to 8 lakhs in 5 years. What is the percentage of increase?
A
(a) 60%
B
(b) 40% 
C
(c) 80%
D
(d) 50%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!