TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 37
Tnpsc Aptitude & Mental Ability Model Test 37
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 37.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- 240 என்ற எண் 15% குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும்?
- When 240 is decreased by 15%, what will you get?
(a) 276 | |
(b) 204 | |
(c) 200 | |
(d) 36 |
Question 2 |
- 400 இன் 4% -800 இன் 2% ?
- 4% of 400 -2% of 800 = ?
(a) – 4 | |
(b) 0 | |
(c) 2 | |
(d) 16 |
Question 3 |
- ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினால் எத்தனை வரிசைகள் முழுமைபெறும் எனக் காண்க:
- A man has 532 flower pots. He wants to arrange them in rows such that each row contains 21 flower pots. Find the number of completed rows?
(a) 32 | |
(b) 25 | |
(c) 21 | |
(d) 7 |
Question 4 |
- மீ.சி.ம ஆனது எப்பொழுதும் கொடுக்கப்பட்ட எண்களில் பெரிய எண்ணை விட ------- இருக்காது
- LCM is not always ________ the largest of the given numbers.
(a) பெரியதாக / greater than | |
(b) சமமாக / Equal to | |
(c) மடங்காக / multiple of | |
(d) குறைவாக / smaller than |
Question 5 |
- A : B = 7 : 13 மற்றும் B : C = 65 : 25 எனில் A : B : C
- If A : B = 7 : 13, and B : C = 65 : 25. Find the ratio of A : B : C is
(a) 7 : 13 : 25 | |
(b) 7 : 13 : 5 | |
(c) 7 : 65 : 25 | |
(d) 7 : 5 : 25 |
Question 6 |
- 20 மைல்களுக்கு 25 கி.மீக்கும் ஆன விகிதம்
- The ratio of 20 miles to 25km is
(a) 4 : 5 | |
(b) 6 : 5 | |
(c) 32 : 25 | |
(d) 33 : 50 |
Question 7 |
- எத்தனை ஆண்டுகளில் ரூ.2, 000க்கு 10% கூட்டு வட்டி வீதத்தில் கிடைக்கும் தொகை ரூ.2, 420 ஆகும்?
- In what time will Rs.2, 000 amount to Rs.2, 420 at 10% per annum compound interest?
(a) 4 ஆண்டுகள் / 4 years | |
(b) 3 ஆண்டுகள் / 3 years | |
(c) 2 ஆண்டுகள் / 2 years | |
(d) 1 ஆண்டு / 1 year |
Question 8 |
- ரூ.5, 000க்கு 12% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது எவ்வளவு?
- What is compound interest on Rs.5, 000 at 12% per annum for 2 years compounded annually?
(a) Rs.1,227 | |
(b) Rs.1,272 | |
(c) Rs.2,172 | |
(d) Rs.2,721 |
Question 9 |
- 80 மீ நீளமுள்ள ஒரு பாயியை 6 ஆண்கள் 15 நாள்களில் செய்தனர். 256 மீ நீளமுள்ள ஒரு பாயினை 16 ஆண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்?
- A mat of length 80m is made by 6 men in 15 days. How long will it take for 16 men to make a mat of length 256m?
(a) 14 | |
(b) 16 | |
(c) 18 | |
(d) 20 |
Question 10 |
- P என்பவர் தனியே ஒரு வேலையை 6 நாள்களிலும் Q என்பவர் தனியே அதே வேலையை 8 நாள்களிலும் முடிப்பர், P மற்றும் Q ஆகியோர் இந்த வேலையை ரூ.4, 800-க்கு ஒப்புக் கொண்டனர். R என்பவரின் உதவியுடன், அவர்கள் அந்த வேலையை 3 நாள்களில் முடித்தனர். எனில், தொகையில் R-ன் பங்கு எவ்வளவு?
- P alone can do a piece of work in 6 days and Q alone in 8 days. P and Q undertook the work for Rs.4, 800. With the help of R, they completed the wok in 3 days. How much is R’s share?
(a) Rs.580 | |
(b) Rs.585 | |
(c) Rs.590 | |
(d) Rs.600 |
Question 11 |
- கொடுக்கப்பட்ட பை-வரைபடத்தில் A, B, C, D.E மற்றும் F என்பன ஒரு நகரில் உள்ள பள்ளிகளை குறிக்கும். அப்பள்ளிகளில் உள்ள, மொத்த மாவணர்களின் எண்ணிக்கை 16, 000 எனில் B : D விகிதத்திற்கு சமமான விகிதம் கொண்ட இரு பள்ளிகள் -------- ஆகும்.
- In the given Pie-chart A, B, C, D, E and F – represents schools in a town. If the total number of students are 16,000, then the ratio of 2 schools which is equal to the B : D is
(a) F மற்றும் C / F and C | |
(b) C மற்றும் F / C and F | |
(c) F மற்றும் D / F and D | |
(d) D மற்றும் F / D and F |
Question 12 |
- 20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ.96 எனில் ஒரு கிலே உளுத்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க
- If the price of orid dhall after 20% increase in Rs.96 per kg, then find the original price of orid dhall per kg?
(a) Rs.100 | |
(b) Rs.80 | |
(c) Rs.116 | |
(d) Rs.76 |
Question 13 |
- ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 825 செ.மீ. 675 செ.மீ மற்றும் 450 செ.மீ ஆகும். இந்த அறையின் மூன்று பரிமாணங்களை துல்லியமாக அளக்கக்கூடிய நாடாவின் அதகபட்ச நீளம் என்ன?
- The length, breadth and height of a room are 825cm, 675cm and 450cm respectively. Find the longest tape which can measure the three dimensions of the room exactly?
(a) 44550cms | |
(b) 14850cms | |
(c) 75cms | |
(d) 1350cms |
Question 14 |
- 72 மற்றும் 108 ஆல் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
- What is the smallest 5 digit number that is exactly divisible by 72 and 108?
(a) 10000 | |
(b) 10152 | |
(c) 10072 | |
(d) 10108 |
Question 15 |
- 6 பெண்கள் அல்லது 9 ஆண்கள் ஓர் அறையை 86 நாள்கிளல் கட்டி முடிப்பர். அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க ஆகும் நாட்கள்
- 6 women or 8 men can construct a room in 86 days. Then the time taken for 7 women and 5 men to do the same type of room is
(a) 48 நாட்கள் / 48 days | |
(b) 84 நாட்கள் / 84 days | |
(c) 42 நாட்கள் / 42 days | |
(d) 24 நாட்கள் / 24 days |
Question 16 |
- ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதம் காண்க:
- A certain sum of money amount to Rs.8, 880 in 6 years and Rs.7, 920 in 4 years respectively. Find the principal and rate percent?
(a) Rs.8, 500, 12% | |
(b) Rs.7, 000, 6% | |
(c) Rs.7, 500, 8% | |
(d) Rs.6, 000, 8% |
Question 17 |
- ஆண்டுக்கு 8% தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை ரூ.13, 000 எத்தனை ஆண்டுகளில் ரூ.15,080 ஆக உயரும்?
- In what time will Rs.13, 000 amount to Rs.15, 080 at 8% simple interest per annum?
(a) 2 வருடங்கள் / 2 years | |
(b) 3 வருடங்கள் / 3 years | |
(c) 4 வருடங்கள் / 4 years | |
(d) 5 வருடங்கள் / 5 years |
Question 18 |
- 18. மூலை விட்டங்கள் 10 செ.மீ 12 செ.மீ கொண்ட ஒரு சாய்சதுரத்தின் பரப்பு காண்
- The area of a rhombus whose diagonals are 10 cm and 12 cm is
(a) 30 cm^2 | |
(b) 60 cm^2 | |
(c) 120 cm^2 | |
(d) 240 cm^2 |
Question 19 |
- 7 செ.மீ பக்க அளவுள்ள ஒரே மாதிரியான இரண்டு கனச்சதுரங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு காண்க:
- Two identical cubes of side 7 cm are joined end to end. Find the Total surface area of the new resulting cuboid.
(a) 294 cm^2 | |
(b) 360 cm^2 | |
(c) 490 cm^2 | |
(d) 560 cm^2 |
Question 20 |
- ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ.7, 875 ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?
- A person saved money every year, half as much as he could in the previous year. If he had totally saved Rs.7, 875 in 6 years then how much did he save in the first year?
(a) Rs.3, 000 | |
(b) Rs.4, 000 | |
(c) Rs.5, 000 | |
(d) Rs.6, 000 |
Question 21 |
- 152 + 162 + 172 + ….282 ன் மதிப்பு
- The value of 152+162+172+…282 is
(a) 6600 | |
(b) 6699 | |
(c) 77000 | |
(d) 77114 |
Question 22 |
- 3 : 27 :: 4 : X எனில் X-ன் மதிப்பை காண்க:
- Find the value of x, 3 : 27 : : 4 : x
(a) 36 | |
(b) 64 | |
(c) 16 | |
(d) 8 |
Question 23 |
- 1, 2, 2, 2, 2, 2 என்ற எண்களுடைய இரு பகடைகள் சுண்டப்படும் போது வெவ்வேறு எண்கள் கிடைக்க நிகழ்தகவு என்ன?
- Two Dice has the numbers 1, 2, 2, 2, 2, 2 on its sides. Two dice are thrown, what is probability to get different numbers?
(a) 30/36 | |
(b) 10/36 | |
(c) 5/36 | |
(d) 25/36 |
Question 24 |
- ஒரு பையனைப் பார்த்து கண்ணன், இவன் என் தந்தையின் ஒரே மகனின் மகன் என்று கூறினார் எனில் கண்ணன் அந்தப் பையனுக்கு என்ன வேண்டும்?
- Kannan on seeing a boy said, that he is the son of his father’s only son, Who is Kannan to that boy?
(a) மகன் / Son | |
(b) பேரன் / Grand Son | |
(c) பாட்டன் / Grand Father | |
(d) தந்தை / Father |
Question 25 |
- x : y = 3 : 4 எனில் (4x + 5y) : (5x – 2y) ன் மதிப்பு
- If x : y = 3 : 4 then (4x + 5y) : (5x – 2y) = ?
(a) 32 : 7 | |
(b) 36 : 5 | |
(c) 34 : 7 | |
(d) 35 : 8 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.