TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 35
Tnpsc Aptitude & Mental Ability Model Test 35
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 35.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- சுருக்குக: 20 + [8 x 2 + {6x3-105}]
- Simplify : 20 + [8 x 2 + {6x3-105}]
(a) 44 | |
(b) 50 | |
(c) 52 | |
(d) 56 |
Question 2 |
- 867 மற்றும் 255ன் மீ.பொ.வ காண்க:
- Find the HCF of 867 and 255
(a) 03 | |
(b) 51 | |
(c) 17 | |
(d) 255 |
Question 3 |
- m = 25 x 37 x 510 மற்றும் n = 27 x 38 x 712 எனில் m மற்றும் nன் மீ.பொ.வ. காண்க:
- If m = 25 x 37 x 510 and n = 27 x 38 x 712. Find the HCF of m and n
(a) 2^7 x 3^7 | |
(b) 2^5 x 3^8 | |
(c) 2^7 x 3^8 | |
(d) 2^5 x 3^7 |
Question 4 |
- 0.75 : x : : 5 : 8 எனில் x-ன் மதிப்பு
- If 0.75 : x : : 5 : 8 then x is
(a) 12 | |
(b) 1.2 | |
(c) 0.12 | |
(d) 120 |
Question 5 |
- 3 x X = 4 x Y எனில் X : Y = ?
- If 3 x X = 4 x Y then X : Y is
(a) 4 : 3 | |
(b) 3 : 4 | |
(c) 9 : 12 | |
(d) 12 : 16 |
Question 6 |
- அருண் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 15% வட்டி வீதம் 3 ஆண்டுகள் கழித்து ரூ.450 தனி வட்டியாக செலுத்தினால் அசலைக் காண்க:
- Arun has paid simple interest on a certain sum for 3 years at 15% per annum is Rs.450. Find the sum
(a) 800 | |
(b) 900 | |
(c) 1, 000 | |
(d) 2, 000 |
Question 7 |
- ஓர் அசலானது 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ரூ.2028 ஆக ஆகிறது. ஏனில் அசலைக் காண்க:
- A principal becomes Rs. 2028 in 2 years at 4% p.a. compound interest. Find the principal.
(a) Rs.1600 | |
(b) Rs.1875 | |
(c) Rs.1900 | |
(d) Rs.2000 |
Question 8 |
- ஓர் வேலையை முடிக்க ஓர் ஆண் 15 நாட்களும் ஓர் பெண் 20 நாட்களும் எடுத்து கொள்கின்றனர். இருவரும் சேர்ந்து அந்த வேலையை 6 நாட்கள் செய்த பிறகு அந்த ஆண் வேலையை விட்டு சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை அந்த பெண் எத்தனை நாட்களில் முடிப்பார்?
- A man takes 15 days to finish a job whereas a woman takes 20 days to finish the same job together they worked for 6 days and then the man left. In how many days will the woman complete the remaining job.
(a) 4 | |
(b) 6 | |
(c) 8 | |
(d) 10 |
Question 9 |
- A ஆனவர் Bஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்.
- A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.
(a) 3 நாட்கள் / 3 days | |
(b) 9 நாட்கள் / 9 days | |
(c) 12 நாட்கள் / 12 days | |
(d) 24 நாட்கள் / 24 days |
Question 10 |
- ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3, வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு x/5 எனில் x-ன் மதிப்பு
- Probability of getting a job for a person is x/3 and the probability of not getting a job is x/5, then the value of x is
(a) 8/15 | |
(b) 15/8 | |
(c) 3/5 | |
(d) 3/4 |
Question 11 |
- ரூ.20, 000க்கு 10 வட்டி வீதம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க:
- Find the simple interest for Rs.20, 000 for 4 years at 10% p.a.
(a) Rs.7, 000 | |
(b) Rs.8, 000 | |
(c) Rs.9, 000 | |
(d) Rs.4, 000 |
Question 12 |
- 0.40 + 0.43 + 0.46 + … + 1 என்ற தொடரின் கூடுதல் காண்க:
- Find the sum of 0.40 + 0.43 + 0.46 + … + 1
(a) 14.7 | |
(b) 15.7 | |
(c) 16.7 | |
(d) 17.7 |
Question 13 |
- 1 + 6 + 62 + … 6n > 5000 என்றவாறு அமையும் மிகச்சிறிய மிகை முழு எண் n காண்க:
- Find the least positive integer n such that 1 + 6 + 62 + … 6n > 5000
(a) n = 5 | |
(b) n = 4 | |
(c) n = 6 | |
(d) n = 7 |
Question 14 |
- 6 1/4%ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக:
- Write the equivalent fraction of 6 1/4% ?
(a) 1/8 | |
(b) 1/12 | |
(c) 1/16 | |
(d) 1/18 |
Question 15 |
- ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.
- Find the single discount in percentage which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article?
(a) 55% | |
(b) 60% | |
(c) 75% | |
(d) 40% |
Question 16 |
- 156 மற்றும் 124க்கு மீச்சிறு பொதுமடங்கு காண்
- Find the LCM of 156 and 124
(a) 4326 | |
(b) 4386 | |
(c) 4826 | |
(d) 4836 |
Question 17 |
- a2 + 4a -12, a2 – 5a + 6ஆகியவற்றின் மீ.பொ.வ A-2 எனில் மீ.பொ.ம காண்க.
- Find the L.C.M of the pair a2 + 4a -12 and a2 – 5a + 6 whose GCD is a-2
(a) (a+6) (a-2) (a-3) | |
(b) (a-6) (a+2) (a-3) | |
(c) (a+6) (a+2) (a+3) | |
(d) (a-6) (a-2) (a-3) |
Question 18 |
- ஒரு பையில் உள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 ஆகும். அப்பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை
- If the ratio of Green, Yellow and Black balls in a bag is 4 : 3 : 5, then if there are 40 black balls in it, then the total number of balls is
(a) 72 பந்துகள் / 72 balls | |
(b) 84 பந்துகள் / 84 balls | |
(c) 96 பந்துகள் / 96 balls | |
(d) 108 பந்துகள் / 108 balls |
Question 19 |
- ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ரூ.3, 000க்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க:
- A bank pays Rs.240 as interest for 2 years for a sum of Rs.3000 deposited as savings. Find the rate of interest given by the bank.
(a) 3% | |
(b) 4% | |
(c) 5% | |
(d) 6% |
Question 20 |
- ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5 வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8 வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10, 000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க:
- The bacteria in a culture grows by 5% in the first hour decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find the count of the bacteria at the end of 3 hours if its initial was 10, 000
(a) 10, 700 | |
(b) 10, 800 | |
(c) 10, 376 | |
(d) 10, 626 |
Question 21 |
- 704 ச.செமீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செமீ எனில் சாவுயரம் காண்க:
- If the total surface area of a cone of radius 7 cm2 is 704 cm, then find its slant height.
(a) 32 cm | |
(b) 23 cm | |
(c) 25 cm | |
(d) 52 cm |
Question 22 |
- 12 செ.மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப் பரப்பு காண்க:
- Find the lateral surface are of a cube of side 12 cm
(a) 144 cm^2 | |
(b) 196 cm^2 | |
(c) 576 cm^2 | |
(d) 664 cm^2 |
Question 23 |
- "கழித்தல்" குறியை பெருக்கலாகவும்
- "பெருக்கல்" குறியை கூட்டலாகவும்
- "கூட்டல்" குறியை வகுத்தலாகவும்
- "வகுத்தல்" குறியை கழித்தலாகவும் கொண்டால்
- If ‘-‘ means ‘multiplied by’
- ‘x’ means ‘plus’
- ‘+’ means ‘divided by’
- and ‘+’ means ‘minus’
(a) 6 | |
(b) 142 | |
(c) 134 | |
(d) -2 |
Question 24 |
- நீல நிறத்தின் எதிர்தளம் எந்த நிறத்தில் இருக்கும்?
- Which colour is in opposite to the plane having blue colour?
(a) மஞ்சள் / Yellow | |
(b) ஊதா / Purple | |
(c) ஆரஞ்சு / Orange | |
(d) பச்சை / Green |
Question 25 |
- கூடுதல் காண்க: 2+4+6+….+80
- Find the sum of 2+4+6+….+80
(a) 820 | |
(b) 1620 | |
(c) 1640 | |
(d) 1660 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.