TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 33

Tnpsc Aptitude & Mental Ability Model Test 33

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 33. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • மீச்சிறு பகா எண் --------- ஆகும்.
  • The least Prime Number is
A
(a) 0   
B
(b) 1
C
(c) 2 
D
(d) 3
Question 2
  • விடுபட்ட வரைபடத்தை கண்டுபிடி
  • Find out the missing figure
(a)      (b)    (c)    (d)
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 3
  • ஒரு பகடையின் வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எண் 1 என்ற பக்கத்திற்கு எதிர்பக்கம் எந்த எண் வர கூடும்?
  • Various positions of a dice are given below. What will be the digit on the face opposite to the face having digit 1?
A
(a) 6
B
(b) 5
C
(c) 4   
D
(d) 3 
Question 4
  • 0, 6, 24, 60, 120, 210?
The next number in the following sequences:
  • 0, 6, 24, 60, 120, 210, ?
A
(a) 240
B
(b) 290 
C
(c) 336  
D
(d) 504
Question 5
  • தொடரின் கூடுதல் காண்:
1+3+5+ ............ 40 உறுப்புகள் வரை
  • Find the sum of 1 + 3 + 5 + … to 40 terms
A
(a) 800  
B
(b) 4000 
C
(c) 1600 
D
(d) 8000
Question 6
  • 2Z5, 7Y7, 14X9, 23W11, 34V13 என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்து உறுப்பு
  • The next term of the Alpha numeric series: 2Z5, 7Y7, 14X9, 23W11, 34V13, IS
A
(a) 27U24   
B
(b) 45U15
C
(c) 47U15
D
(d) 47V14
Question 7
  • A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் Aஐ விட 60% திறமையானவர், எனில் அதே வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்.
  • A can do a certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same job?
A
(a) 8 நாட்கள் / 8 days
B
(b) 8 1/2 நாட்கள் / 8 1/2 days  
C
(c) 7 நாட்கள் / 7 days   
D
(d) 7 1/2 நாட்கள் / 7 1/2 days
Question 8
  • 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணிநேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 29 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
  • If 48 men working 7 hours a day can do a work in 24 days, then in how many days, if 28 men working 8 hours a day can complete the same work?
A
(a) 38 நாட்கள் / 38days 
B
(b) 36 நாட்கள் / 36 days 
C
(c) 35 நாட்கள் / 35days     
D
(d) 34 நாட்கள் / 34days
Question 9
  • இரண்டு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 1:2, எனில் அவற்றின் புறப்பரப்புகளின் விகிதம்.
  • If the radii of two spheres are in ratio 1:2, then ratio of their surface areas will be
A
(a) 1 : 2   
B
(b) 1 : 4  
C
(c) 1 : 8   
D
(d) 1 : 16
Question 10
  • ஒரு கனசதுர வடிவ நீர்த்தொட்டியானது 64, 000லி நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்:
  • A cubical tank can hold 64, 000 litres of water. Find the length of the side in meters.
A
(a) 40m    
B
(b) 80m
C
(c) 8m 
D
(d) 4m
Question 11
  • ஆண்டுக்கு 10% கூட்டுவட்டி வீதத்தில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் கடனாகப்பெற்ற ரூ.12, 000க்குத் திரும்ப செலுத்தப்படும் தொகை
  • The amount is to be repaid on a loan of ₹12, 000 for 1 ½ years at 10% per annum compounded half yearly is
A
(a) ₹13, 891. 50  
B
(b) ₹12, 888. 50
C
(c) ₹13, 210. 50  
D
(d) ₹12, 955. 50
Question 12
  • அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ராகுல் ரூ.8, 000த்தை 18 மாதங்களுக்கு, 10% ஆண்டு வட்டி வீதம் கொடுப்பதில் முதலீடு செய்தார். அவருக்குக் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
  • Find the compound interest that Rahul would receive if he invests ₹8, 000 for 18 months at 10% p. a, the interest being compounded half-yearly.
A
(a) ₹1, 061
B
(b) ₹1, 160
C
(c) ₹1, 260
D
(d) ₹1, 261
Question 13
  • ஒரு அசலானது, 12% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.17, 000 ஆக மாறுகின்றது. எனில், அசலைக் காண்க:
  • If a principal becomes ₹17, 000, with simple interest at the rate of 12% per annum, in 3 years, then the principal is
A
(a) ₹11, 000    
B
(b) ₹11, 500
C
(c) ₹12, 000  
D
(d) ₹12, 500
Question 14
  • எந்த வட்டி வீதம், அசல் ரூ.2, 000-க்கு ஓராண்டுக்கு ரூ.200-ஐ தனிவட்டியாகத் தரும்?
  • Which rate of interest, yields an interest of ₹200 for the principal amount of ₹2000 in one year?
A
(a) 10%
B
(b) 20%  
C
(c) 5%   
D
(d) 15%
Question 15
  • அசல் ரூ.4, 000-க்கு 4-ஆண்டுகளில் 12% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ரூ.3, 000க்கு, 8% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
  • In how much time will the simple interest on ₹3, 000 at the rate of 8% per annum be the same as simple interest on ₹4, 000 at 12% annum for 4 years?
A
(a) 6 ஆண்டுகள் / 6 years
B
(b) 7 ஆண்டுகள் / 7 years
C
(c) 8 ஆண்டுகள் / 8 years
D
(d) 9 ஆண்டுகள் / 9 years
Question 16
  • கீழே உள்ள எந்த விகிதம் 16/24 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம் அல்லாததாக இருக்கும்?
  • The ratio which of the following is not equivalent ratio of 16/24
A
(a) 10/15
B
(b) 12/18 
C
(c) 20/28   
D
(d) 6/917
Question 17
  • குமரனிடம் ரூ.600 உள்ளது, அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு?
  • Kumaran has ₹600 and wants to divide it between Vimala and Yazhini in the ratio 2:3. Who will get more and how much?
A
(a) விமலாவிற்கு யாழினியை விட ரூ.240 அதிகம் கிடைக்கும் / Vimala gets ₹240 more than Yazhini  
B
(b) யாழினிக்கு விமலாவை விட ரூ.240 அதிகம் கிடைக்கும் / Yazhini gets ₹240 more than Vimala
C
(c) விமலாவிற்கு யாழினியை விட ரூ.120 அதிகம் கிடைக்கும் / Vimala gets ₹120 more than Yazhini  
D
(d) யாழினிக்கு விமலாவை விட ரூ.120 அதிகம் கிடைக்கும் / Yazhini gets ₹120 more than Vimala
Question 18
  • இரு கூம்பின் கன அளவுகளின் விகிதம் 2:3 எனில் இரண்டாவது கூம்பின் உயரம் முதலாவது கூம்பின் உயரத்தைப்போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகதம் -------- ஆகும்.
  • The ratio of the volumes of two cones is 2:3. If the height of second cone is double the height of the first cone then the ratio of their the ratio of their radii is
A
(a) 2:3
B
(b) 2: √3
C
(c) √3:2 
D
(d) 5:3
Question 19
  • மலர்விழி, கார்த்திகா மற்றும் அஞ்சலி ஆகிய மூவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த தோழிகள். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர் மலர்விழி 5 நாட்களுக்கு ஒருமுறையும், கார்த்திகா மற்றும் அஞ்சலி முறையே 6 மற்றும் 10 நாட்களுக்கு ஒரு முறையும், அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்வர். அவர்கள் மூவரும், அக்டோபர் மாதம் முதுல் நாள் ஒன்றாகச் சந்தித்தார்கள் எனில், மீண்டும் அவர்கள் எப்போது ஒன்றாகச் சந்திப்பார்கள்?
  • Malarvizhi, Karthigai and Anjali are friends and natives of the same village. They work at different places. Malarvizhi comes to her home once in 5 days. Similarly, Karthigai and Anjali come to their homes once in 6days and 10 days respectively. Assuming that they met each other on 1st October, when will the three meet again?
A
(a) அக்டோபர் 31ம் தேதி / 31st of October
B
(b) அக்டோபர் 30ம் தேதி / 30th of October 
C
(c) அக்டோபர் 10ம் தேதி / 10th of October
D
(d) நவம்பர் 1ம் தேதி / 1st of November
Question 20
  • ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5.00 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
  • There are four mobile phones in a house. At 5 a. m. , all the four Mobile Phones will ring together. Thereafter, the first one rings every 15 minutes, the second one rings every 20 minutes, the third one rings every 25 minutes and the fourth one rings every 30 minutes. At what time will the four Mobile Phones ring together again?
A
(a) 7.00 மு.ப / 7. 00 a. m 
B
(b) 8.00 மு.ப / 8. 00 a. m   
C
(c) 10.00 மு.ப / 10. 00 a. m
D
(d) 11.00 மு.ப / 11. 00 a. m
Question 21
  • ஓர் நூல் விற்பனையாளர் 220 கணித நூல்களையும், 380 தமிழ் நூல்களையும், 420 ஆங்கில நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வரிசையாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். எனில், அதிகபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும்?
  • A book seller has 220 Maths Books, 380 Tamil Books, 420 English Books. He wants to sell the books in a box, subject-wise in equal numbers. What will be the greatest number of boxes required?
A
(a) 10
B
(b)20 
C
(c) 30
D
(d) 40
Question 22
  • 78, 39 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு 78 எனில் மீப்பெரு பொது வகுத்தி காண்?
  • The L. C. M. of 78 and 39 is 78. Find their G. C. D.
A
(a) 39     
B
(b) 48   
C
(c) 59
D
(d) 78
Question 23
  • ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ.600க்கு வாங்கி ரூ.480க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க:
  • A man purchased a cycle for Rs. 600 and sold it for Rs. 480. Find the loss percent.
A
(a) 20%
B
(b) 120%   
C
(c) 60% 
D
(d) 80%
Question 24
  • ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர். எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க:
  • In a school, 820 Boys and 60% are Girls. Find the number of Girls.
A
(a) 1225  
B
(b) 1230  
C
(c) 1231
D
(d) 1235
Question 25
  • ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினார். ஏத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும் மற்றும் எத்தனை பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க:
  • A man has 532 flower pots. He wants to arrange them in rows such that each rows contains 21 flowers pots. Find the number of completed rows and how many flower pots are left over?
A
(a) 21, 7 
B
(b) 25, 7  
C
(c) 26, 5   
D
(d) 19, 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!