TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 32
Tnpsc Aptitude & Mental Ability Model Test 32
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 32.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ரூ.7, 500க்கு 8% வட்டிவீதத்தில், ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனிவட்டி எவ்வளவு?
- Calculate the Simple Interest at 8% rate of interest, one year and 6 months period, for the amount Rs.7, 500
(a) Rs.600 | |
(b) Rs.900 | |
(c) Rs.1, 800 | |
(d) Rs.8, 400 |
Question 2 |
- ஒரு குறிப்பிட்ட தொகையானது 8 ஆண்டுகளில் இருமடங்காகும் எனும் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் தனிவட்டிக்கான சதவீதம் எவ்வளவு?
- A certain amount of money when invested on a simple interest basis double in 8 years, what is the % rate of interest?
(a) 10% | |
(b) 11.5% | |
(c) 12% | |
(d) 12.5% |
Question 3 |
- ஆண்டுக்கு 6% வட்டிவீதம் 5 ஆண்டுகளில் தனிவட்டி ரு.60 பெறுவதற்கான அசல் என்ன?
- What principal will yield Rs.60 as simple interest at 6% p.a. in 5 years?
(a) Rs.800 | |
(b) Rs.600 | |
(c) Rs.400 | |
(d) Rs.200 |
Question 4 |
- ரூ.7, 000 அசலுக்கு 16 மாதங்களில் ரு.1, 680 தனிவட்டி கிடைத்தால் வட்டி வீதத்தைக் கண்டுபிடி
- Calculate the rate of interest when we get Rs.1, 680 as a simple interest for the principal amount Rs.7, 000 in 16 months.
(a) 3/14% | |
(b) 1.5% | |
(c) 18% | |
(c) 32% |
Question 5 |
- முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?
- What is the time 100 hours after 7 a.m.?
(a) (7 O’Clock) (ie) 7.a.m | |
(b) 4 a.m. | |
(c) 3 a.m. | |
(d) 11 a.m. |
Question 6 |
- மோனி ஷீலாவின் மகள், ஷீலா என் மனைவியின் சகோதரனின் மனைவி. மோனி என் மனைவிக்கு எப்படி உறவு?
- Moni is daughter of Sheela. Sheela is wife of my wife’s brother. How Moni is related to my wife?
(a) உறவினர் / Cousin | |
(b) மருமகள் / Niece | |
(c) சகோதரி / Sister | |
(d) மைத்துனி / Sister-in-law |
Question 7 |
- அசல் ரூ.12, 000க்கு 3 ஆண்டுகளுக்கு e=8% என, தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:
- Find the difference between S.I and C.I for Rs.12, 000 at r = 8% for 3 years
(a) Rs.236.54 | |
(b) Rs.336.54 | |
(c) Rs.226.54 | |
(d) Rs.326.54 |
Question 8 |
- ஒரு செவ்வக வடிவ பூங்காவின் நீளம், அகலத்தை விட 14 மீ அதிகமாக உள்ளது. பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க:
- The length of a rectangular Park is 14 m more than its breadth. If the perimeter of the part is 200 m, what is its length? Find the area of the park.
(a) 75 m, 3325 m^2 | |
(b) 57 m, 2451 m^2 | |
(c) 34 m, 1938 m^2 | |
(d) 43 m, 255 m^2 |
Question 9 |
- 45 cm உயருமுள்ள ஓர் இடைகண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 cm மற்றும் 7 cm எனில் இடைகண்டத்தின் கன அளவு என்ன?
- If the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm. Find the volume of the frustum?
(a) 48510 க.அலகுகள் / 48510 cu.units | |
(b) 48410 க.அலகுகள் / 48410 cu.units | |
(c) 47510 க.அலகுகள் / 47510 cu.units | |
(d) 46510 க.அலகுகள் / 46510 cu.units |
Question 10 |
- சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 m மற்றும் 70 cm ஆகும். நீள, அகலங்களின் விகிதம் காண்க:
- The length and breadth of a window are in 1 m and 70 cm. respectively. The ratio of the length to the breadth is
(a) 1 : 7 | |
(b) 7 : 1 | |
(c) 7 : 10 | |
(d) 10 : 7 |
Question 11 |
- ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப்பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில்பயணிப்பார்கள். எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?
- There is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive on round of the field, while Ravi takes 12 minutes for the same. Suppose the both start at the same point and at the same time, and go in the same direction, after how many minutes will they meet again at the starting point?
(a) 20 நிமிடம் / 20 Min | |
(b) 28 நிமிடம் / 28 Min | |
(c) 36 நிமிடம் / 36 Min | |
(d) 48 நிமிடம் / 48 Min |
Question 12 |
- 5, 10, 26, 50, ...... என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
- Find the next two terms of the sequence 5, 10, 26, 50, …
(a) 65, 82 | |
(b) 82, 100 | |
(c) 100, 122 | |
(d) 122, 170 |
Question 13 |
- 1, 2, 5, -2, 9, -6, 13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
- The next term in 1, 2, 5, -2, 9, -6, 13, is
(a) 17 | |
(b) -8 | |
(c) -10 | |
(d) 21 |
Question 14 |
- 1, 3, 5, ... என்ற தொடரில் முதல் 40 உறுப்புகளின் கூடுதல் காண்க:
- Find the sum of first 40 terms in the series 1, 3, 5, …
(a) 1640 | |
(b) 1600 | |
(c) 800 | |
(d) 400 |
Question 15 |
- 71, 59, 48, 38, 29, --------
- 71, 59, 48, 38, 29, -------
(a) 16 | |
(b) 28 | |
(c) 21 | |
(d) 35 |
Question 16 |
- இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் மேலும் x6 – 1 ஒரு பல்லுறுப்புக் கோவை x3 +1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க:
- The GCD and LCM of two polynomials are x +1 and x6 – 1 respectively. If one of the polynomials is x3 +1 find the other one
(a) (x^3-1) (x-1) | |
(b) (x^3-1) (x+1) | |
(c) (x^3+1) (x-1) | |
(d) (x^3+1) (x-1) |
Question 17 |
- 62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
- What is the greatest number that will divide, 62, 78 and 109 leaving remainders 2, 3 and 4 respectively?
(a) 12 | |
(b) 20 | |
(c) 15 | |
(d) 18 |
Question 18 |
- எழுத்து எண் வரிசையைப் படித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும். E7GBM4NKH2ACZSV3FIJLOQ5PR வலது புறத்தில் தொடங்கி ஒவ்வொரு மூன்றாவது எழுத்து/எண் திங்கள் கிழமை முதல் வாரத்தின் அடுத்த நாட்களை மாற்றினால், எந்த எழுத்து வியாழக்கிழமையை மாற்றும்
- Study the following letter-number sequence and answer the question given below: E7GBM4NKH2ACZSV3FIJLOQ5PR if every third letter/number starting from the right replaces successive days of the week starting from Monday, which letter will replace Thursday?
(a) A | |
(b) S | |
(c) F | |
(c) Z |
Question 19 |
- PHONE என்ற சொல் ‘SKRQH’ என குறிபிடப்பட்டால், ‘RADIO’ என்ற சொல் எவ்வாறு குறியிடப்படும்?
- If the word PHONE is coded as SKRQH; How will RADIO be coded?
(a) SCGNH | |
(b) VRGNG | |
(c) UDGLR | |
(d) SDHKQ |
Question 20 |
- B பெறுவது போல் இருமடங்கு A பெறுகிறார். C பெறுவது போல் இருமடங்கு B பெறுகிறார். எனில் B:C யின் விகிதத்தைக் காண்க:
- A gets double of what B gets and B gets double of What C gets. Find the ratio of B : C?
(a) 1 : 2 | |
(b) 2 : 1 | |
(c) 1 : 1 | |
(d) 4 : 1 |
Question 21 |
- 16/24இக்கு எது சமான விகிதம் அல்ல?
- Which is not an equivalent ratio of 16/24?
(a) 6/9 | |
(b) 12/18 | |
(c) 10/15 | |
(d) 20/28 |
Question 22 |
- A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில் B என்பவர் தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?
- A can do a work in 24 days. If A and B together can finish the work in 6 days. B alone can finish the work in howmany days?
(a) 6 நாள்கள் / 6 days | |
(b) 8 நாள்கள் / 8 days | |
(c) 12 நாள்கள் / 12 days | |
(d) 18 நாள்கள் / 18 days |
Question 23 |
- X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். X.Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.31, 000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க:
- X, Y and Z can do a piece of job in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete, then find their separate shares if they will be paid Rs.31, 000 for completing the job.
(a) X = 6, 000; Y = 15, 000; Z = 1, 000 | |
(b) X = 10, 000; Y = 15, 000; Z = 6, 000 | |
(c) ) X = 9, 000; Y = 16, 000; Z = 6, 000 | |
(d) X = 15, 000; Y = 10, 000; Z = 6, 000 |
Question 24 |
- x = 1, y = 2, z = 3 எனில் x3 + y3 - z3 + 3xyz ன் மதிப்பு
- If x = 1, y = 2, z = 3 then x3 + y3 - z3 + 3xyz is
(a) x + y – z | |
(b) x + y + z | |
(c) x + y | |
(d) -36 |
Question 25 |
- 0.07% என்பது
- 0.07% is
(a) 7/10 | |
(b) 7/100 | |
(c) 7/1000 | |
(d) 7/10,000 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.