TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 31
Tnpsc Aptitude & Mental Ability Model Test 31
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 31.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை ஐந்து நாட்களில் உற்பத்தி செய்கிறது. எனில் அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை
- 35 cycles were produced in five days by a company then the number of cycles that can be produced in 21 days is -------
(a) 170 | |
(b) 150 | |
(c) 147 | |
(d) 100 |
Question 2 |
- ரூ.350 என்ற அசலானது 6 ஆண்டுகளில் கூடுதல் ரூ.455 ஆக கிடைக்கப்பெற்றால் அதன் வட்டிவீதம் காண்க:
- At what rate of Simple Interest will Rs.350 amount to Rs.455 in 6 years?
(a) 15% | |
(b) 25% | |
(c) 10% | |
(d) 5% |
Question 3 |
- 3, 8, 15, 24, 34, 48, 63 என்ற தொடரில் தவறான எண்ணைக் காண்.
- Find the next number in the given sequence. 3, 8, 15, 24, 34, 48, 63
(a) 15 | |
(b) 24 | |
(c) 34 | |
(d) 48 |
Question 4 |
- 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, -------- என்ற தொடரில் அடுத்த எண்ணைக் காண்க?
- Find the next number in the given sequence. 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34,
(a) 50 | |
(b) 55 | |
(c) 60 | |
(d) 65 |
Question 5 |
- MACHINE என்பது 19-7-9-14-15-20-11 எனக் குறிக்கப்பட்டால் DANGER என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
- If MACHINE is coded as 19-7-9-14-15-20-11 how will you code DANGER = ----------?
(a) 11-7-20-16-11-24 | |
(b) 13-7-20-9-11-25 | |
(c) 10-7-20-13-11-24 | |
(d) 11-7-20-10-11-25 |
Question 6 |
- 1+2+3+… +n = k எனில் 13+23+33+…+n3 என்பது
- If 1+2+3+… +n = k then 13+23+33+…+n3 is equal to
(a) k^2 | |
(b) k^3 | |
(c) k(k+1)/2 | |
(d) (k+1)^3 |
Question 7 |
- 4 4 5 4 5 3 4 5 3 1 4 5 3 1 2 4 5 4 5 3 4 5 3 பின்வரும் தொடர்வரிசை குறிப்பின்படி 1 என்பது ஓடு, 2 என்பது நில., 3 என்பது போ, 4 என்பது உட்காரு, 5 என்பது பொறு, தொடர்வரிசை தொடரும் எனில் குறிப்பின் படி எது வரும்?
- In the following sequence of instreuctions 1 stands for run, 2 stands for stop, 3 stands for go, 4 stands for sit and 5 stands for wait. If the sequence were continued, which instruction will come next?
(a) பொறு / Wait | |
(b) உட்காரு / Sit | |
(c) ஓடு / Run | |
(c) நில் / Stop |
Question 8 |
- குமரனின் தற்போதைய வயதின் இருமடங்கோடு ஒன்றைக் கூட்டினால் கிடைப்பது, குமரனின் இரண்டாண்டுகளுக்கு முந்தைய வயரையும் அவரின் 4 ஆண்டுகளுக்கும் பிந்தைய வயதையும் பெருக்கக் கிடைப்பதற்குச் சமம் எனில், அவரின் தற்போதைய வயதைக் காண்க:
- The product of Kumaran’s age (in years) two years ago and his age four years from now is one more than twice his present age. What is his present age?
(a) 6 | |
(b) 5 | |
(c) 4 | |
(d) 3 |
Question 9 |
- சிவகுமாரின் வயது அவரது மகள் பிரீத்தியின் வயதைப் போல 7 மடங்கு ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வயது மகளின் வயதைப் போல 4 மடங்கு இருக்கும். அவர்களின் தற்போதைய வயது என்ன?
- Siva kumar is 7 times as old as his daughter Preethi. After 5 years he will be 4 times as old as his daughter. What are their present ages?
(a) 5, 35 | |
(b) 6, 36 | |
(c) 7, 42 | |
(d) 4, 32 |
Question 10 |
- 8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்.
- 8 farmers can plough a field in 18 days. Find the number of days required for 12 famers to plough the same field.
(a) 22 நாட்கள் / 22 days | |
(b) 12 நாட்கள் / 12 days | |
(c) 10 நாட்கள் / 10 days | |
(d) 15 நாட்கள் /15 days |
Question 11 |
- 2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 3 ஆண்கள் மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து 8 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 2 ஆண்கள் மற்றும் 1 சிறுவர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும்?
- 2 men and 3 boys can do a piece of work in 10 days while 3 men and 2 boys can do the same work in 8 days. In how many days can 2 men and 1 boy do the work?
(a) 12 1/2 நாட்கள் / 12 1/2 days | |
(b) 12 நாட்கள் / 12 days | |
(c) 13 1/2 நாட்கள் / 13 1/2 days | |
(d) 13 நாட்கள் / 13 days |
Question 12 |
- ஒரு கூடத்தின் அளவு 10 மீ X 9 மீ X 8 மீ என்றவாறு உள்ளது. அக்கூடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரைக்கு வெள்ளையடிக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.8.50 வீதம் ஆகும். மொத்தச் செலவைக் காண்க:
- The dimensions of a hall is 10m x 9m x 8m. Find the cost of white washing the walls and ceiling at the rate of Rs.8.50 per m2.
(a) Rs.2, 250 | |
(b) Rs.3, 320 | |
(c) Rs.3, 349 | |
(d) Rs. 4, 449 |
Question 13 |
- ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செமீ2 எனில் அதன் கனஅளவு
- If the total surface area of a cube is 726 cm2 then find its volume.
(a) 627 cm^3 | |
(b) 276 cm^3 | |
(c) 1331 cm^3 | |
(d) 3311 cm^3 |
Question 14 |
- ரூ.3, 000 க்கு 10% ஆண்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டி
- The compound interest as Rs.3, 000 for 3 years at 10% per annum. Compounded annually is
(a) Rs.900 | |
(b) Rs.933 | |
(c) Rs.963 | |
(d) Rs.993 |
Question 15 |
- அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் ரூ.1, 200 க்கு, ஆண்டு ஒன்றுக்கு 10% வட்டி வீதம் ஓராண்டுக்கு, தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
- The difference between simple interest and compound interest on Rs.1, 200 for one year at 10% per annum, reckoned half yearly is
(a) Rs. 2.50 | |
(b) Rs.3.00 | |
(c) Rs.3.75 | |
(d) Rs.4.00 |
Question 16 |
- பின்வரும் வட்டி வீதத்தில் எது ரூ.2, 000 அசலுக்கு ஓராண்டுக்கு ரூ.200 ஐ தனி வட்டியாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்?
- Which among the following rate of interest yields an interest of Rs, 200 for the principal of Rs.2, 000 for one year?
(a) 10% | |
(b) 20% | |
(c) 5% | |
(d) 15% |
Question 17 |
- ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ரூ.6, 200 எனவும் 3 ஆண்டுகளில் ரூ.6, 800 எனவும் உயர்கிறது எனில் அந்த தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க:
- In Simple Interest, a sum of money amounts to Rs.6, 200 in 2 years and Rs.6, 800 in 3 years. Find the principal and rate of interest.
(a) Rs.4, 000, i = 15% | |
(b) Rs.5, 000, i = 12% | |
(c) Rs.6, 000, i = 10% | |
(d) Rs.3, 000, i = 20% |
Question 18 |
- 9:121 ன் தலைகீழியின் விகிதம்
- The reciprocal ratio of 9 : 121 is
(a) 3 : 11 | |
(b) 6 : 22 | |
(c) 11 : 3 | |
(d) 121 : 9 |
Question 19 |
- விட்டம் மற்றும் உயரம் ஒரே மாதிரியான உருளை கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
- The ratio of the volumes of a cylinder a cone and a sphere if each has the same diameter and same height is
(a) 1:2:3 | |
(b) 2:1:3 | |
(c) 1:3:2 | |
(d) 3:1:2 |
Question 20 |
- இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. மற்றும் மீ.பொ.வ. முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்
- The product of two numbers is 432 and their LCM and HCF are 72 and 6 respectively. If one of the numbers is 24 then the other number is
(a) 16 | |
(b) 18 | |
(c) 22 | |
(d) 36 |
Question 21 |
- இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ. வின் 6 மடங்காகும். மீ.பொ.வ.12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்.
- The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12, and one of the numbers is 36. Then the other number is
(a) 72 | |
(b) 36 | |
(c) 24 | |
(d) 12 |
Question 22 |
- 62, 78, 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி காண்க:
- The greatest number that will divide 62, 78 and 109 leaving reainders 2, 3 and 4 respectively. Find the HCF
(a) 15 | |
(b) 16 | |
(c) 12 | |
(d) 13 |
Question 23 |
- 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.க மற்றும் மீ.சி.ம வின் விகிதம் காண்க:
- Find the ratio of the HCF and LCM of the numbers 18 and 30
(a) 1 :18 | |
(c) 1 : 30 | |
(c) 18 : 30 | |
(d) 1 : 15 |
Question 24 |
- 850 மீட்டரில் 225 மீட்டர் என்பது எத்தனை சதவீதம்?
- What percent of 850 metres is 225 metres?
(a) 26.49% | |
(b) 26.48% | |
(c) 26.47% | |
(d) 26.46% |
Question 25 |
- ஒரு தெருவில் வசிப்பவர்களில் 65% பேர் தமிழும், 52% பேர் இந்தியும் 40% பேர் மலையாளமும் பேசுகிறார்ள். 32% பேர் தமிழும் இந்தியும் 30% பேர் தமிழும் மலையாளமும், 25% பேர் இந்தியும், மலையாளமும், 10% இம்மூன்று மொழிகளைத் தவிர மற்று மொழிகளையும் பேசுகிறார்கள் எனில் மூன்று மொழிகளையும் பேசத் தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்?
- Among the residents of a street, 65% speak Tamil, 52% speak Hindi, 40% speak Malayalam, 30% speak both Tamil and Malayalam, 32% speak both Tamil and Hindi, 25% speak both Hindi and Malayalam. If 10% speak languages other than these three languages, then what is the percentage of residents who speak all three languages?
(a) 10% | |
(b) 80% | |
(c) 90% | |
(d) 20% |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.